No video

யார் இந்த G.K மூப்பனார்? | பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 36,015

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
யார் இந்த G.K மூப்பனார்? | பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil
#GKMoopanar #aadhantamil #Pandiyaninterview #congerss #indragandhi #kamarajar #Tamaraivspandiyan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 86
@moorthidhakshina3969
@moorthidhakshina3969 7 ай бұрын
அன்றைய அமித்ஷா மூப்பனார்
@suriyam1954
@suriyam1954 7 ай бұрын
"GK M " P.M. AAVATHA KARUNAMIDHI VIRUMBALA.😊😊😊 .
@kumarprasath8871
@kumarprasath8871 7 ай бұрын
நேர்மையின் மறு உருவம் ஐயா மூப்பனார் அவர்களோடு தமிழகத்தில் நேர்மையான அரசியல்வாதி இது வரை பிறந்து வரவில்லை🎉🎉என்றும் வாழும் ஐயாவின் புகழ் இப்புவியில்🎉🎉❤❤❤❤
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 7 ай бұрын
❤❤❤மக்கள் தலைவர்❤❤❤❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
😢😂😅😢😂😅😢😂😅
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 7 ай бұрын
கருணாநிதியின் குணத்தை எந்த தி மு க தொண்டனாவது அறிவானா.. அறிந்து விட்டிருந்தால் அந்த கட்சியில்தான் இருப்பானா?
@comments_videos
@comments_videos 7 ай бұрын
மூப்பனர் தமிழில் பேசும் போது Sun tv news ல் தமிழில் Subtitle போடுவாங்க
@maduraiseguvara
@maduraiseguvara 7 ай бұрын
தம்பி பெயர் ரெங்கசாமி மூப்பனார்.
@dennyrex2558
@dennyrex2558 7 ай бұрын
Anchor please don't repeat when he speaks pls
@ramprasadhjobs
@ramprasadhjobs 7 ай бұрын
Pandian madhesh Kishore madhesh Expecting fire interview asap🎉🎉🎉
@comments_videos
@comments_videos 7 ай бұрын
அப்பாவுக்கும் பையனுக்கும் ஒரே Initial
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
எல்லாம் ஒரே அப்பனுக்கு பிறந்த மானங்கெட்ட பிறவிகள் அப்பன் இன்சியலை அப்படியே வைத்து கொண்டு அரசியலில் பிழைப்பவன் தான் ஜி. கே. வாசன்
@santhoshrider7348
@santhoshrider7348 7 ай бұрын
😂 மூப்பனார் ன்றது பட்டம் யா! GD Naidu மாதிரி GK Moopanaar.
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 7 ай бұрын
அவர் பெயர் கருப்பையா மூப்பனார் என்பது அவரது ஜாதி...அதனால் ஜி.கே.மூப்பனார்...வாசன் அவர்களுக்கு அவரின் அப்பா பெயர் ஜி.கே.வாசன்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
​@@santhoshrider7348 மூப்பனார் என்பது சாதி பட்டபெயர் என்பது எங்களுக்கு தெறியும் இன்சியல் ஏன் ஒன்றாக ஜி. கே. மூப்பனார், ஜி. கே. வாசன் என்று உள்ளது என்பது தான் கேள்வி அதை முதலில் புரிந்து கொண்டு பேசு
@santhoshrider7348
@santhoshrider7348 7 ай бұрын
@@நரவேட்டையன்1992 அட அரைவேக்காடுகளா! நான் போட்ட comment லேருந்து புரிஞ்சுக்க முடியலைன்னா முதல்ல போயி அனா ஆவன்னா படியுமய்யா! 😆
@sahayarajraj7847
@sahayarajraj7847 7 ай бұрын
Excellent speaking tamil tiger pandian sir thank you sir
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 7 ай бұрын
மாதேஷ் vs பாண்டியன் ஐயா🔥🔥 ❤❤❤தாமரை சகோ ❤❤❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
18:18 காமராஜர் மூன்று பிரதமர்களை உருவாக்கினார் அவர்கள் குல்சாரி லால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் மட்டுமே நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி மரணத்திற்கு பிறகு காமராஜர் அவர்கள் மொரார்ஜி தேசாயை தான் பிரதமராக நினைத்த போது அதற்குள் காமராஜரை தனது அதிகார வலைக்குள் இந்திரா காந்தி கைகுள் போட்டு கொண்டு தன்னை பிரதமராக்க வேண்டும் என்று அதிகார கட்டுப்பாட்டால் வேறு வழியில்லாமல் காமராஜர் இந்திரா காந்தியை பிரதமராகினார்.
@nirainjankumar4892
@nirainjankumar4892 7 ай бұрын
Missing Madesh and pandian sir interview combo
@maduraiseguvara
@maduraiseguvara 7 ай бұрын
காமராஜர் குடித்த cigrete Berkley.
@ssr9176
@ssr9176 7 ай бұрын
GKM❤❤❤
@kalaiyarasannagarajan8358
@kalaiyarasannagarajan8358 7 ай бұрын
காமராஜர்🙏
@sekharharan7798
@sekharharan7798 7 ай бұрын
G.K.MOOPANAR a big cheat
@baskarbaskar9884
@baskarbaskar9884 7 ай бұрын
Savukku madhesh combination nice
@nithyakumarnithya171
@nithyakumarnithya171 7 ай бұрын
வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
@suriyan96
@suriyan96 7 ай бұрын
Olum periyar
@jayaramangovindarasu5698
@jayaramangovindarasu5698 7 ай бұрын
ஒரு ஒப்பற்ற தலைவர் GK மூப்பானர் அவர்கள்
@Rastrakoodan
@Rastrakoodan 7 ай бұрын
கலைஞரை விட துரோகி முரசொலி மாறன் தான்.. அவனை இந்த மண் மன்னிக்கவே மன்னிக்காது..
@Rastrakoodan
@Rastrakoodan 7 ай бұрын
பாண்டியன் சார்..அருமை தகவல் தந்தீர்கள்..❤❤
@ADMMK_ADHI
@ADMMK_ADHI 7 ай бұрын
Pandiyan sir 🎉🎉🎉
@umaelamathi8771
@umaelamathi8771 7 ай бұрын
Great leader Mr.GK ,Mooppanar
@manimaran4823
@manimaran4823 7 ай бұрын
Pandiyan rocks🎉
@padmanathan8410
@padmanathan8410 7 ай бұрын
Wish you message iyya good my knowledge remember me old memories once again thank you iyya
@___smartvengatesh___moj4822
@___smartvengatesh___moj4822 7 ай бұрын
🔥மூப்பனார் சிங்கம்🔥 da🔥🔥🔥
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
மூப்பனார் என்றும் அசிங்கம் காங்கிரஸ் கட்சியை திமுக/அதிமுகவில் கொண்டு போய் கரைத்தவன்
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 7 ай бұрын
Triple KKK என்று சொல்வார்கள் - Kurushev, Kennedy, Kamaraj.
@gunasekaranc4727
@gunasekaranc4727 7 ай бұрын
Thiru. Pandian, In one of your earlier interviews in this channel, you had stated that Vadalur Vallalar was burnt down by using camphor. This is stunning information. We request Thiru. Pandian to talk more on this matter.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
12:01/12:13 எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அதிமுக தொண்டர்களைவிட உண்மையான தொண்டர்களான கம்யூனிஸ்ட் கட்சி காரர்களுக்கு வேண்டுவதை செய்து கொடுப்பார்.
@baskarbaskar9884
@baskarbaskar9884 7 ай бұрын
Madhesh allways ultimate
@mohamedyasar8861
@mohamedyasar8861 7 ай бұрын
Re upload ah
@seshoo76
@seshoo76 7 ай бұрын
What is the notable benefit he did for TN people.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
33:04/33:09 அப்படியே சேர்த்து சொல்லுயா மூப்பனார் தம்பி கல்யாணத்தில் ஜெயலலிதா ஆடினார் அவர் ஆடுவதற்கு கருணாநிதி மோளம் அடிச்சு நாதஸ்வரம் ஊதி ஆட வைத்தார் என்று சொல்லு அதையும் தமிழக மக்கள் நம்புவார்கள்.
@shanmughamkc1764
@shanmughamkc1764 7 ай бұрын
ஆதன் நிருபர் நல்ல பையனாட்ட தெரிகிறது. ஆனால் யாரிடம் பேட்டி எடுத்தாலும் தமிழ் பண்பாட்டுப்படி மரியாதையாக வாங்க போங்க என்று கூறும் பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை மாற்றிக்கொண்டால் நாகரீகமாக இருக்கும்.
@venkatesanj9442
@venkatesanj9442 7 ай бұрын
அப்படி என்ன சாதித்தார். ஏதாவது ஒன்னு.........
@manikandangurusamy741
@manikandangurusamy741 7 ай бұрын
ஒருத்தன் தான் உருப்படாம இருக்குற யூடியூப் சேனலுக்குலாம் பேட்டி குடுப்பான் ? அவன் யார் ? வேற யாரு ? நம்ம பத்து ரூபாய் பத்திரிகையாளர் பாண்டியன் தான்😂😂😂
@sivajica..2364
@sivajica..2364 7 ай бұрын
பாண்டியன் சார், 1985ல் கருர்ல் நடைபெற்ற அந்த மாநாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்..😢
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 7 ай бұрын
👍
@jeganc9150
@jeganc9150 7 ай бұрын
Your information about Sivaji was wrong, 😊
@user-ke5go9cd9b
@user-ke5go9cd9b 7 ай бұрын
👍💐
@ramaniloganarhan
@ramaniloganarhan 7 ай бұрын
Was cariappa chief of all the three forces or chief of army staff? Just a doubt
@mirmasarathali4922
@mirmasarathali4922 7 ай бұрын
What was the contribution of TAMBARAMS.
@ssr9176
@ssr9176 7 ай бұрын
Re upload😂😂
@user-fs2ny9ui6d
@user-fs2ny9ui6d 7 ай бұрын
Neru kudamppathin atuptigal than kamarajarrum, mooppanarum
@murthys5095
@murthys5095 7 ай бұрын
Since no knowledge of Hindi language Moopanar not reach the perime minister post. Now Mr. Karge have the Hindi knowledge. And political experience He can achieve.
@arunkumaarr5750
@arunkumaarr5750 7 ай бұрын
வில்லுப்பாட்டு..😂😂
@clashroyalechampion
@clashroyalechampion 7 ай бұрын
Indha anchor ⚓ ah maathunga yaa kaduppaa irukku
@user-sy2of4ot4u
@user-sy2of4ot4u 7 ай бұрын
Tamla tanla ne ala utel valaku pdsea pntamon
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
28:00 மூப்பனார் இருந்தவரை யாவதும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் தலைநிமிர்ந்து செல்வாக்கு இருந்தது. ஆனால் அவரே 1996 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் திமுக கருணாநிதி உடன் பெட்டி வாங்கி கொண்டு கூட்டணி சென்றார் என்ற கெட்ட பெயரே மூப்பனார் மீது வந்தது தான் மிச்சம் அதுவே மூப்பனாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் கருப்பு காலமாக முடிந்தது.
@rajamohamed3313
@rajamohamed3313 7 ай бұрын
Worst Video Quality
@rameshvelayudhan1609
@rameshvelayudhan1609 7 ай бұрын
Exaggerated statements about Congress advisers by the presenter.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
23:01 1977 சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முதல்வர் வேட்பாளராக அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி இந்திரா காந்தி நியமித்தார். ஆனால் அப்போது சிவாஜி கணேசன் தான் முதல்வராக நிலைநிறுத்தினால் அன்றைய அரசியல் களத்தில் சிவாஜி கணேசன் தலைமையிலான காங்கிரஸ் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று எம்ஜிஆர், கருணாநிதி, ஜனதா கட்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஆட்சி அமைக்க முடியாமல் தொங்கு சட்டமன்றமாக அமையும் என்ற அரசியல் அசாதாரண சூழ்நிலை நம்மால் ஆகிவிட கூடாது என்ற நல்ல மனதோடு சிவாஜி கணேசன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பையும், முதல்வர் வேட்பாளர் பதவியையும் ஏற்க மறுத்தார். அதன் பிறகே மூப்பனார் அந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளில் வெற்றி பெறும் பலத்தை தான் மூப்பனார் செல்வாக்காக இருந்தது. மேலும் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருக்கும் போது கூட தனக்கு தகுதி உயரமே இல்லாத மூப்பனாரை தான் தலைவராக ஏற்று கொண்டு செயல்பட்டார்.
@mirmasarathali4922
@mirmasarathali4922 7 ай бұрын
Gk v is a waste Gk Moopanar was stalwart.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
28:44/28:57 யோ 1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜெயலலிதா மற்றும் ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் இரண்டாக பிளவுபட்டதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் பறிக்கப்பட்டதால் வேறுவழியில்லாமல் காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் தலைமையில் தனித்து நின்றனரே தவிர அதில் ராஜீவ் காந்தி பங்கு ஒன்றுமில்லை. அந்த சட்டமன்றத் தேர்தலில் மூப்பனார் மூஞ்சிக்கு வெற்றி இல்லை என்று தெறிந்து கொண்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் காந்தி அந்த வருடத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்து கொண்டு அதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றனர். அதை முதலில் புரிந்து கொண்டு பேசுயா
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 7 ай бұрын
அம்பிகா ராதா வோட் தாய் மாமன் தான் மூப்பனார்😂😂😂😂
@mathivanan7997
@mathivanan7997 7 ай бұрын
😂😂😂😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
அவங்களுக்கும் மூப்பனாருக்கும் என்ன சம்பந்தம்
@user-st4vh1wf9d
@user-st4vh1wf9d 7 ай бұрын
கிங் மேக்கர் அப்படின்னா யாரு அப்ப கலைஞர் தானே ஜிகே மூப்பனார் இல்ல அப்ப நீயே ஒத்துக்கிற
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 7 ай бұрын
கிங்மேக்கர் என்று சொல்லவில்லை குழிபறிப்பவர் என்று சொல்கிறார்.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 7 ай бұрын
😬😬😬👍👍👍​@@RameshKumar-yo4mu
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН