யார் ? இந்த இளமாறன் சுவாமி திருவண்ணாமலை கிரிவலப்பாதை Who is this Elimaran Swami Tiruvannamalai

  Рет қаралды 120,330

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

2 жыл бұрын

இளமாறன் ஸ்வாமி புனித ஆத்ம திருவண்ணாமலை கிரிவலப்பாதை
Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 161
@appavuappavu9687
@appavuappavu9687 2 жыл бұрын
அன்பு மகன் வினோத்🙏 குரு சரணம்,, தங்களின் மனம் சலியா சேவைகள் பாராட்டுக்குரியது.. அண்ணாமலையார் அனுக்ரஹம் உள்ளவர் நீங்கள்.தங்களின் அருட்பாதங்களை வணங்குகிறேன்.🙏
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
திரும்ப திரும்ப பார்த்தாலும் இன்பம் அடையும் இளமாறன் சார் பேச்சு ஆனந்தம் அற்புதம் வாழ்க வளமுடன் இளமாறன் சார்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
கண்ணா இளமாறன் சுவாமி எவ்வளவு சுத்தமாக உள்ளார் அவர் அணியும் உடையாகட்டும் அவர் உடல் முழுவதும் சுத்தமோ அவ்வளவு சுத்தம் வாழ்க வளமுடன்
@appavuappavu9687
@appavuappavu9687 2 жыл бұрын
மகன் வினோதிற்கு 🙏 குரு சரணம் 🙏 தாங்களின் மரியாதை நிறைந்த திரு.இளமாறன்சாமிகளின் வாழ்க்கை பற்றி விபரம்மிக நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் இளமாறன் சுவாமிகளினை காணும்போது.சிவனின்..அர்த்தநாதீஸ்வரர்..அருள்நிறைந்தவர்போல் இருக்கிறது... அவரின் ஆசிகள் பூரணமாகட்டும்..ஓம் அர்த்தநாரீஸ்வரர் நமஹா...ஓம்..
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
கண்ணா தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன் இளமாறன் அய்யா என் பேர் சுஹாசினி என்று சொன்னதும் சிரிப்பை அடக்க முடியாமல் புரை ஏறி விட்டது அவ்வளவு டக்கென சொன்னதும் பேரானந்தம் அடைந்து விட்டேன் இளமாறன் சுவாமி & வினோத்குமார் அவர்தம் டீம் எல்லோரும் வாழ்க வளமுடன்
@rajeswarisrinivasan8601
@rajeswarisrinivasan8601 2 жыл бұрын
சின்னையா வெகு நாள் கழித்து மனம் மகிழ்ந்தேன் இளமாறன் சாமி 6 வயது குழந்தை மனம் படைத்தவர் அற்புதம் 👌👌😊😊🙏🙏
@nagarajanprema556
@nagarajanprema556 2 жыл бұрын
M lo.mm.
@subramanikandan7029
@subramanikandan7029 Жыл бұрын
​@@nagarajanprema556
@thirumalaijillu1425
@thirumalaijillu1425 2 жыл бұрын
நான் ஒரு தடவை நீங்கள் யார் என்று கேட்டேன் நான் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்று சொன்னார் விசித்திரமான பெரிய குழந்தை இவர் 😊
@perumalperiasamy4834
@perumalperiasamy4834 Жыл бұрын
குழாந்தைசாமியார்குழாந்தையாகபேசுகிரார்ஓம்நமசிவாயசிவசிவ
@jayaraniaee9033
@jayaraniaee9033 Жыл бұрын
Ýý
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
கண்ணா இளமாறன் சுவாமி அவர்கள் பற்றி வீடியோ பதிவு போட்டது அரும்ம கண்ணா இந்த பதிவு மனசு சரியில்லாத பொழுது திரும்ப எடுத்து பார்த்து கொள்வேன் கண்ணா நன்றி என்னை போல் உள்ளவர்கள் சந்தோஷமே அண்ணாமலையார் வினோத் பதிவு பார்ப்பதே நன்றி நன்றி நன்றி கண்ணா வாழ்க வளமுடன்
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 жыл бұрын
இளமாறன் போட்டி பொறாமை சுயநலன் அற்ற சிறந்த மனிதர். இவரது ஆழ்மனம் கள்ள கபடமற்ற நிலையில் உள்ளது. இவரைபோன்றோர் எளிதில் இறைநிலை அடையலாம்.
@Tamizhan1969
@Tamizhan1969 2 жыл бұрын
இது போன்ற நல்ல ஆத்மாவை காண்பதே நாம் செய்த புன்னியம் தான், நீங்கள் பாக்கியசாலி, உங்கள் ஆன்மீக சேவைக்கு அண்ணமலையார் எப்போதும் அருள் புரிய வேண்டுகிறேன்.
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து கொண்டு உள்ளேன் நீங்கள் சொல்வது சரி உங்கள் ஆன்மீகப் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
super 🙏🙏🙏🙏🙏
@Krishnaraj-qr8hw
@Krishnaraj-qr8hw Жыл бұрын
ஆத்ம வணக்கம் அண்ணா மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை இளமாறன் சுவாமிகள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன் ஆத்ம வணக்கம் சுவாமி
@jyoshnamohan8544
@jyoshnamohan8544 2 жыл бұрын
இளமாறன் சாமி அருமையான மனிதர்.அவருடைய ஆசிர்வாதம் எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வாழ்த்த சொல்லுங்கள்.
@senthilkumarsamydurai3125
@senthilkumarsamydurai3125 2 жыл бұрын
Yesterday, I met Elamaran swamy and got blessed. He himself identified and my two problems. Really I was surprised.
@rajuk7117
@rajuk7117 2 жыл бұрын
ரியலி ?
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 2 жыл бұрын
இளமாறன் ஐயா வீடியோ முழு வீடியோ விற்கு நன்றி... இப்படிக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சாய் குணா... 🙏🙏
@malathipugalenthi.g4068
@malathipugalenthi.g4068 Жыл бұрын
கள்ளக் கபடமற்ற மனது வெகுளித்தனமான பேச்சு அந்த சிவன் அருள் அவருக்கு பரிபூரணமாக கிட்டட்டும் .🙏🏻🙏🏻 உங்களை மாதிரி சேவை செய்பவர்கள் இருப்பதால்தான் இவர்கள் மாதிரி நல்லவர்கள் பசியாற முடிகிறது
@papujinji5397
@papujinji5397 11 ай бұрын
இளமாறன் சாமியின் சிரிப்பும் அவர் பாடும் திறமையும், சின்ன வயதில் கற்று வைத்திருந்த சுலோகமும் மெச்சத் தகுந்தவை. என்னமோ ஒரு trauma நடந்திருக்கு. நீட்டாக சுத்தமாக இருக்கிறார்.
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா வைபார்க.அர்தநாரீஸ்வரர்போல்இருக்கிறார்தோற்றத்தில்வயதாகிறதுஆனால்மனதளவில்குழந்தையாக.இருக்கிறார்.வசதியாகவாழ்ந்த.அம்மாபோல்இருக்கிறார்👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
ஒவ்வொரு தடவையும் இளமாறன் சுவாமி உடமை எவ்வளவு சுத்தமாக உள்ளது அருமை அழகு இளமாறன் சுவாமி
@sathasivamc9263
@sathasivamc9263 2 жыл бұрын
130 கோடி மக்களையும் மகான் இளமாறன் சுவாமியைப் போலவே நல் எண்ணத்தையும், செயலையும் கொடுத்து விடு அருணாச்சலா.நாடு கலகலப்போடு சுபிட்ஷமாக இருக்கும்.
@rajuk7117
@rajuk7117 2 жыл бұрын
உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன்
@rajuk7117
@rajuk7117 2 жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம். சாது இளமாறன் ஐயா அவர்களுக்கும் வணக்கம். சாது இளமாறன் ஐயா அவர்கள் ஒரு தனிப் பிறவி என்றே கூறலாம். இவர் சுத்தமான 22 காரட் ஹால்மார்க் தங்கம் என்றே கூறலாம். உடல் சுத்தம் உடை சுத்தம் உள்ளம் சுத்தம் மனச் சுத்தம் மலை சுத்தம் பேச்சு சுத்தம் பார்வை சுத்தம். கல்லங்கபடமில்லா பிள்ளை மணம் படைத்த உத்தமன் சாது இளமாறன் ஐயா அவர்கள் இளமை மாறாமல் இருக்க என் இதயம் தொட்டு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 2 жыл бұрын
தேடி கொண்டிருக்கின்றேன்.. எம லிங்கம் அருகே இவர் இப்போது இல்லை.. எங்கே இருக்கின்றார் தற்போது
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி கண்ணா இளமாறன் உரையாடல் சூப்பர் சூப்பர்
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
இவர் ஓர் அண்ணாமலையார்🕉.. ❤✨ குழந்தை👶..🕉✨ இளமாறன்🕉.. ❤✨ சுவாமி சிறந்த👍💯 மனிதர் 🕉❤✨
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye 9 ай бұрын
Super swami😂😂😂😂🥰🥰🙏🙏🙏🙏🙏👍
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 9 ай бұрын
ஓம் நமசிவாய என் அன்பு செல்வமே சொல்ல வார்த்தை இல்லை முச்சும் திணறுகிறது ...வெப்றாலமாய் அழத்தோன்றுகிறது.... உங்களுடைய பாதங்களை தொட்டு வணங்க இந்த உயிர் கிடந்து துடிக்கிறது ஐயனே..... நீர் வாழ்க நின் குலம் வாழ்க... வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு 🙌🙌🙌🙇🥰😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇
@lakshmilaxmi188
@lakshmilaxmi188 2 жыл бұрын
Yelamaran sadhu👌🙏
@muruganp3824
@muruganp3824 2 жыл бұрын
Arumai super
@chiyamanisooriyakumar7357
@chiyamanisooriyakumar7357 2 жыл бұрын
Ilamaran happy to see him he’s true god’s child 😍🇨🇦 vinoth your service is great god’s blessed you’re family brother 🙏🙏🙏
@express3327
@express3327 2 жыл бұрын
மனதழவில் எந்த ஆசையும் இல்லாத ஒரு அற்புதமான கடவுள் பக்தர் இளமாறன் என்ற ரவி தயவுசெய்து நீங்கள்யார்என்று யாராவது கேட்டால் நான் அண்ணாமலையாருடைய பிள்ளை என்று சொல்லூங்கள் .திருச்சிற்றம்பலம்ஒம்நமச்சிவாய.
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
கண்ணா இளமாறன் சுவாமி அண்ணாமலையார் குழந்தை
@kirankhan5488
@kirankhan5488 2 жыл бұрын
Ilamaran sir super... And great👍 unmailaiyeee kalam kabadam ilatha manithar.... Love u sir...
@mahatailors4624
@mahatailors4624 2 жыл бұрын
அண்ணாமலையார் கிட்ட இருப்பதே அவருக்கு பாதுகாப்பு ஏன் என்றால் நல்ல மனிதர்கள் இந்த உலகில் வாழ முடியாது
@rajuk7117
@rajuk7117 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஐயோ சிரித்து சிரித்து வயிறு வலிப்பா ஓம் நமசிவாயம்
@rajaroja3896
@rajaroja3896 Жыл бұрын
அற்புதமான சாதுக்கள் உங்கள் சேவை அற்புதம்
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
Super anna,.really he is a very nice person. I met and talked with him.my stress always burning after talked with him.
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
super 🙏🙏🙏
@Queen.7719
@Queen.7719 2 жыл бұрын
எனக்கு இளமாறன் சாமிய ரொம்ப ரொம்ப பிடிக்கும்😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 எனக்காக அவர கேட்டதா சொல்லுங்க 💗💗💗💗💗💗 நான் வர கேட்டதா சொல்லுங்க 💐💐💐💐💐என் பேரு கிளார்ஸ் பிளீஸ்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
சரி
@Queen.7719
@Queen.7719 Жыл бұрын
@@RajKumar-fp4vw thank you so much 🥰
@selvavipulan2393
@selvavipulan2393 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி 🙏🙏🙏
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
வினோத் தம்பி இதுபோல் அந்த டைரக்டர் பற்றி போடுங்கள்... அவர் பெயர் என்ன எதனால் அவருக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு எதுவுமே தெரியவில்லை😢
@elangojeeva2950
@elangojeeva2950 2 жыл бұрын
அருமை அண்ணா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐🔥திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏
@pappymak2957
@pappymak2957 2 жыл бұрын
nallaaa oru sevaai.....om namah shivaya
@raamaduraip.n369
@raamaduraip.n369 2 жыл бұрын
தங்களின் சேவை தொடர மனதார வாழ்த்துகள்.
@periyannan1975
@periyannan1975 Жыл бұрын
ஆத்ம வணக்கம் அவர் ஞானமடைந்தவர் குழந்தையாக விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சூட்சமங்கள் அடங்கியிருக்கிறது வீடியோ ஃபுல்லா பார்த்தேன் அதில் ஒவ்வொரு துளையும் விளையாட்டாகவும் வினையாகும் உண்மையை கலந்து செல்கிறார் புரியும் அந்த வார்த்தையை கோர்த்தால் கீதையாக மாறும் |
@gopalkrishnangoplakrishnan8903
@gopalkrishnangoplakrishnan8903 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் போற்றி
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Great work sir 🙏
@sundarrajan6479
@sundarrajan6479 2 жыл бұрын
Nelley Ullam swamy Elamaran avargal om nama shivaya 🙏🙏
@eswarilingam3028
@eswarilingam3028 2 жыл бұрын
Superstar Illamaran Swamy ji ku Vanakkam!!
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக புக் பார்த்து டெஸ்ட் எழுதிய ஒரே ஆள் இந்த சாமிதான் இளமாரன் சாமி வெகுளியானவர் பணத்தை கொடுத்து சாப்பாடு போட சொன்னார் அவர் மனது பெரிசு மனதுக்கு கஷ்டமா இருக்கு போது உங்க வீடியோவை பார்த்தால் மனது லேசாய் ஆகி விடும்
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd 2 жыл бұрын
Om Nama Sivaya Sivaya Nama Om
@manippstribol2709
@manippstribol2709 2 жыл бұрын
ஓம் siva siva
@selvavipulan2393
@selvavipulan2393 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@niranchananiran9323
@niranchananiran9323 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
ஓம் நமசிவாய🕉❣️.. ❤✨
@sundarrajan6479
@sundarrajan6479 2 жыл бұрын
This video Best om nama shivaya 🙏
@radha891
@radha891 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@jjrevanbhandral215
@jjrevanbhandral215 2 жыл бұрын
ஓம்சிவசிவ ஓம்
@k.s.s.4229
@k.s.s.4229 29 күн бұрын
His giving 200 rupees for charity is wonderful.
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 2 жыл бұрын
Elamaran-pure soul
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@MrRgsram
@MrRgsram 2 жыл бұрын
மனவுரு மாயமெய் மன்னுமா யோகி தனக்கொர் செயலிலை உந்திபற, தன்னியல் சார்ந்தனன் உந்திபற... பகவான் ரமணர்
@alliswell2673
@alliswell2673 2 жыл бұрын
Pls விளக்கம்
@MrRgsram
@MrRgsram 2 жыл бұрын
@@alliswell2673 மனம் எழும்பும் இடமாகிய அகந்தை நசித்துப் போவது மனோ நாசம் எனப்படும். இவ்வாறு மனோ நாசமடைந்த ஒரு உத்தம யோகியானவர் , தன் இயல்பில் கலந்துவிடுவதால், அவர் செய்வதற்கு எந்த ஒர் செயலும் இல்லை..அவர் முக்தர் என அழைக்கப்படுவார்.. மேலும் அறிய, இரமண மகரிஷி இயற்றிய உபதேச உந்தியார் எனும் நூலை படிக்கவும்.. நன்றி..
@alliswell2673
@alliswell2673 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@thamaraikala7481
@thamaraikala7481 2 жыл бұрын
Elamaran sadhu vellai manasu
@seetalaxmi9776
@seetalaxmi9776 2 жыл бұрын
Om namah shivaya namaha
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Жыл бұрын
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உன்னதமான ஆத்மார்த்தமான கதாபாத்திரம்
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 2 жыл бұрын
Korakko padathula irukkum Hero pola iruppathaga makkal solgirargal Geetham Sangeetham padaluku ilavarasiyudan dance adupavar erakuraiya avarai pola than irukkar.
@thanusrichannel7964
@thanusrichannel7964 Жыл бұрын
Thanku vinod sir🙏🙏🙏🙏🙏
@janagiramasamy2219
@janagiramasamy2219 Жыл бұрын
P
@jansirani565
@jansirani565 2 жыл бұрын
Vekulithanamana manasu.unmayana.sadhu illamaaran🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthibasker1927
@jayanthibasker1927 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vasanthip2010
@vasanthip2010 2 жыл бұрын
🙏🙏🙏
@raman5818
@raman5818 2 жыл бұрын
Om Om Om. Om Namah Sivaya.
@rajeswaridmdk6384
@rajeswaridmdk6384 Жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் மம்சி
@palanisamyk7976
@palanisamyk7976 2 жыл бұрын
🙏
@SelvaKumar-iq7yy
@SelvaKumar-iq7yy 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramudevan3065
@ramudevan3065 2 жыл бұрын
Bro thanks watching from Qatar one hour ponathey theriyala avar satharana manithar ellai ungal pakkiyam .
@chandrasamraj9050
@chandrasamraj9050 6 ай бұрын
So innocent ❤❤❤❤
@nalanir181
@nalanir181 2 жыл бұрын
❤️👍
@user-kg3bm5qw7c
@user-kg3bm5qw7c 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🤝👍🫰🥰
@srineevasan672
@srineevasan672 Жыл бұрын
👌🙏🙏👏
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
இளமாறன் சாமி 🙏🙏🙏
@thanusrichannel7964
@thanusrichannel7964 Жыл бұрын
Hero Mari tshirt matine irukaru🤔🤩🤩🤩🤩🌹🌹🌹🌹👌👍🙏
@periyannan1975
@periyannan1975 Жыл бұрын
ஆத்ம வணக்கம் இளமாறன் சாமி சொல்வதெல்லாம் சூட்சமமாக உள்ளிருந்து வருகிற வார்த்தைகள் நன்கு கவனித்தால் உண்மை புரியும் உள்ளுணர்வை தேடுபவர்களுக்கு மட்டும் அது புரியும்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
True
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
உண்மை
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Oh my God
@iyyappa546
@iyyappa546 Жыл бұрын
🙏🙏🙏🙏
@duraithevar1705
@duraithevar1705 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
🕉😇🙏🏼
@thanusrichannel7964
@thanusrichannel7964 Жыл бұрын
More videos elamaran Swamigaldu video s poduga vinod sir 🙏🙏🙏👌
@user-lo6uj2jp3n
@user-lo6uj2jp3n 6 ай бұрын
❤❤❤❤❤
@selvih8952
@selvih8952 Жыл бұрын
🙏🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🙏
@sitamaduram6507
@sitamaduram6507 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om namasivaya
@karthiraj457
@karthiraj457 4 ай бұрын
வினோத் வாழ்க
@sundarrajan6479
@sundarrajan6479 2 жыл бұрын
Real Swamiye Elamaran swamy great RVS 🙏🇮🇳👌🇮🇳
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
👍 presentation, still few Periyava says videos are little lengthy like feature films and also WhatsApp not being seen? !!!
@sivaguru2702
@sivaguru2702 Жыл бұрын
Nanthee mugam siva saravanan video podunka
@thanusrichannel7964
@thanusrichannel7964 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩💐
@thanusrichannel7964
@thanusrichannel7964 Жыл бұрын
Comedy panraru Swami🥰🥰🥰🥰😭🥰😊😀😀😀😀😅😅👌👍🙏🙏🙏🙏
@vasanthimadam4134
@vasanthimadam4134 Жыл бұрын
Want to see him
@shadowgamingthamizha4591
@shadowgamingthamizha4591 Жыл бұрын
Elamaran ayya thansema avar ah paka varan.
@SathishKumar-zo6cl
@SathishKumar-zo6cl 2 жыл бұрын
😅🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Live spiritual and leave political.
@naveen8905
@naveen8905 Жыл бұрын
சரவணன் swami pathi videos podunga vinoth brother avaruku artificial leg vangi help pannuga
@leemaroserameshkumar7629
@leemaroserameshkumar7629 2 жыл бұрын
Thampi mari mouthoukou senthil davousar vanki kodoukavoum
@samigovindhasamy6721
@samigovindhasamy6721 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@k.s.s.4229
@k.s.s.4229 29 күн бұрын
Nallathu
@venthanksvs5859
@venthanksvs5859 Жыл бұрын
கடவுள் அவதாரம் நமசிவாய வாழ்க
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 40 МЛН
Happy moments with Marimuthu
7:33
Mount Sivam
Рет қаралды 23 М.
13 March 2024
4:10
அன்னதாரி அன்னகடமை
Рет қаралды 12 М.
У Котика Отняли Игрушку 🥺
0:15
ДоброShorts
Рет қаралды 7 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 6 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 14 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 45 МЛН
ОТЛИЧНАЯ ПАЛАТКА
0:23
KINO KAIF
Рет қаралды 3,6 МЛН