No video

சாவித்ரிரி பாட்டி இடத்தை 3வது முறை சுத்தம் செய்தோம். திருவண்ணாமலை

  Рет қаралды 215,016

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#TiruvannamalaiSavithripatti
#onedayfoodserviceTiruvannamalai
#Tiruvannamalai360
#Tiruvannamalaisadhukkal
#TiruvannamalaiSivanadiyargal
#SavithriPatti
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 538
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
பாட்டிக்கு கடவுளால் அனுப்பப்பட்ட அத்தனை பேர்களுக்கு சிரம் சாய்ந்த, மிக மிக நன்றி ஏற்பாடுசெய்த தங்களுக்கு நன்றிகள் வினோத் தம்பி உங்களுக்கு முன் பிறப்பில் ஏதோ ஒரு பந்தம் இறைவன் கொடையாக பணி செய்யணும் என்று எழுதி உள்ளார் வாழ்த்துகள் வினோத் & ஆட்டோ தம்பி மீனா & கெளதம் அனைவரும் வாழ்த்துகள்
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
பாட்டி இடம் மிகவும் சுத்தமாக மாற்றிவிட்டீர்கள் அருமை 👍🏻 வாழ்த்துகள் தம்பி.பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் தம்பி 🙏🏼💞
@jyoshnamohan8544
@jyoshnamohan8544 2 жыл бұрын
வினோத் தம்பி உங்களுடைய சேவை மகத்தானது நீங்களும் உங்களை சார்ந்தவர்களமும் நலமாக வாழ வேண்டும் .வாழ்க வளமுடன் நலமுடன்.
@umaranir280
@umaranir280 2 жыл бұрын
தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.. பாட்டிக்கு சேவை செய்த அத்துனை நல்ல உள்ளங்களும் வாழ்துக்கள்.உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார்
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 жыл бұрын
வினோத் தம்பி உங்களுக்கு முன் பிறப்பில் ஏதோ ஒரு பந்தம் இறைவன் கொடையாக பணி செய்யணும் என்று எழுதி உள்ளார் வாழ்த்துகள் வினோத் & ஆட்டோ தம்பி மீனா & கெளதம் அனைவரும் வாழ்த்துகள்
@sasikala1987
@sasikala1987 2 жыл бұрын
பாட்டியின் இடத்தை சுத்தம் செய்த அனைத்து சகோதரர் குடும்பங்களும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
@NareshKumar-zy3re
@NareshKumar-zy3re Жыл бұрын
Super bro Chennai
@sarobala3468
@sarobala3468 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி.வாழ்க. பாட்டிக்கு கடவுளால் அனுப்பப்பட்ட அத்தனை பேர்களுக்கு சிரம் சாய்ந்த, மிக மிக நன்றி,❤❤❤❤
@suseelaa5413
@suseelaa5413 2 жыл бұрын
தம்பி நீ செய்வது புண்ணியம்
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா நன்றி அந்தப் பாட்டிக்கு இவ்வளவு தூரம் நீங்க செஞ்சதுக்கு மனசார உங்களை பாராட்ட வேண்டும் உங்க சேவை எப்போதும் தொடரும் 🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக உள்ளது .சேவையை பார்க்கும் போது
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
பாட்டி வசிக்கும் இடத்தை துய்மை செய்தவருக்கும் அதை ஏற்பாடுசெய்த தங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@mahalaksmiradha.k3352
@mahalaksmiradha.k3352 2 жыл бұрын
Ĺppp⁰⁰⁰⁰
@malinisudhakar1633
@malinisudhakar1633 2 жыл бұрын
@@mahalaksmiradha.k3352 lp
@beginnerscooking
@beginnerscooking Жыл бұрын
அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் நூறு வருஷம் ரொம்ப நல்லா இருக்கணும்னா..
@premakanagaraj6010
@premakanagaraj6010 2 жыл бұрын
உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் நலமுடனும் என்றும் வாழ்க திருச்சிற்றம்பலம்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
இது என்ன பந்தம் நெகிழ்ச்சியாக உள்ளது தவிர உங்களைபோல் நல்லவர்களால்தான் மழை கூட வருகிறது பாராட்டுக்கள்
@madasamysembulingam792
@madasamysembulingam792 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க தம்பி உன் சேவைகள் மகத்தானது நல்ல உள்ளங்களைகுறை சொல்ல தெரிந்தவர்கள் அதை மட்டும் தான் செய்வார்கள் நல்லது அவர்கள் கண்ணுக்கு தெரியாது நீ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் உன் சேவைகள் தொடங்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சமூகசேவை தொடரட்டும் தாம்பரம் பார்வதி
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
இது தான் அற்புதமான பணி. தம்பி உன்னுடன் அந்த அண்ணாமலையார் வாசம் செய்கிறார். முன் ஜென்மத்தில் நீ நிச்சயம் கர்ணனாக பிறந்து இருக்க வேண்டும். நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன். அந்த திருவண்ணாமலை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.
@sivakumarpunitha7323
@sivakumarpunitha7323 2 жыл бұрын
🙏வினோத் மீனா மற்றும் உங்களுடன் இணைந்து செயல்படும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!!நன்றி!!!ஓம் சிவாயநம 🕉️🕉️🕉️
@niranchananiran9323
@niranchananiran9323 2 жыл бұрын
எல்லோராலும் இதை போல பரிவுடன் உதவி செய்ய முடியாது வாழ்க வளமுடன் 🙏🏻💐
@kannammalp6462
@kannammalp6462 2 жыл бұрын
தம்பியார்என்னசென்னாலும் இறைவனுக்குதெரியும் கவலைப்படவேண்டாம் வாழ்கவளமுடன்
@Raiamani567
@Raiamani567 2 жыл бұрын
பாட்டி அதிஷ்ட சாலி வினோத் கிடைத்தது
@prasannasb2713
@prasannasb2713 2 жыл бұрын
அருமை வாழ்க உன் தொண்டு வாழ்க வாழ்க மகத்தன தொண்டு
@johnsirani7426
@johnsirani7426 2 жыл бұрын
குறை சொல்பவர்களை பற்றி கவலைபடாதே தம்பி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@dhanalaxmi3140
@dhanalaxmi3140 Жыл бұрын
நீங்கள் மிகவும் அழகாக சுத்தம் செய்து உள் ளீர்கள்மனதுக்குநிறைவாகவஉள்ளதுஓம்நமச்சிவாய
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஓம் :- வணக்கம், வினோத்குமார் அவர்தம் நண்பர்களுக்கு, கடவுளின் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன்.எவ்வளவு கஷ்டம், நாங்கள் பார்க்கிறோம், சாவித்திரிபாட்டியோடு, வினோத்குமார் பேசும்போது, நகைசுவையாக இருக்கிறது, வேறவர்கள் என்றால் கோபப்பட்டிருப்பார்கள், கூரை இல்லாத வீடு, ஆனால் கலகலப்பான பேச்சி, உங்கள் குடும்பத்தாருக்கு, அந்த அண்ணாமலையார் அருள்பாலிப்பாராக, ஓம்சிவயநம.......
@Raiamani567
@Raiamani567 2 жыл бұрын
தம்பி உங்களைப் பார்த்து எல்லோரும் வீட்டில் உள்ள வயதானவர்களை அனுசரிப்பு வேண்டும் 🙏🏿
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
யார் பெற்ற மகளோ. நீங்கள் நல்லது செய்கிறீர்கள். சுத்தம் செய்த பசங்களுக்கு நன்றி. தட்சினாமூர்த்தி அருணாசலம் தான். பாவம். உனக்கு பெரிய மனசு. வாழ்க வளமுடன்.
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு பிரியமானவள் சாவீத்தீரீ போல ... அருளை அள்ளி வீசுகின்றார் வீனோத் மூலம்
@sushiladevi2038
@sushiladevi2038 8 ай бұрын
The same thing is continued
@snsivakumar6238
@snsivakumar6238 2 жыл бұрын
அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும்
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 2 жыл бұрын
பாட்டி இருக்கும் இடத்தை சுத்தம் செய்த சகோதரர்களுக்கும்,விநோத் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏 வாழ்க வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@MahaLakshmi-zj5gu
@MahaLakshmi-zj5gu 2 жыл бұрын
Please buy 1 cot for here. She will manage easily. Cot means it very comport for her, take care of ur 👪
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 2 жыл бұрын
Kadavula kaftan memory palaisu
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 2 жыл бұрын
Anna puniyam mo
@kumaresan6834
@kumaresan6834 2 жыл бұрын
ரொம்பவே நல்ல பையன். ஆனால் 10க்கு 8 பேர் புரியாத ஜென்மங்கள் உள்ள உலகம். அதைப் புரிந்துகொண்டால் போதும். வாழ்த்துக்கள்.
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
சுத்தம் பன்னிய அனைவரையும் மனதாரபாராட்டுகிறேன் அண்ணா
@arulnilavasan2050
@arulnilavasan2050 2 жыл бұрын
இன்று போல, மகிழ்ச்சியான நாள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. மனசுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
@renugadevi2973
@renugadevi2973 2 жыл бұрын
ஹலோ வினோத் உங்கள் சேவை நல்லா இருக்கு சூப்பர் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@renugadevi2973
@renugadevi2973 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே நீங்கள் செய்வது கரெக்ட் ஆனது நன்றி
@rihanasikkandhar9572
@rihanasikkandhar9572 2 жыл бұрын
பாராட்ட வார்த்தையே இல்லை நன்றி சொன்னால் மட்டும் போதாது நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களை சார்ந்தவர்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@fathimafathi4077
@fathimafathi4077 2 жыл бұрын
Super ... mamsi ( vinoth ) Anna ......*Allah ungalaiyyum unga kuda irukravangalayum nalla vaipan*
@vijayaananya8872
@vijayaananya8872 2 жыл бұрын
@@fathimafathi4077in b
@jayanthiravi6933
@jayanthiravi6933 2 жыл бұрын
மங்களம் தம்பி தாங்கள் செய்யும் இந்த அறிய சேவை கடவுளுக்கு நேரடியாக உழவர பணி செய்யதல் என்ன புன்னியம் கிடைக்கோமோ அதைவிட மேலான புன்னியம் கிடைக்கும் தங்கள் குடுபத்திருக்கும் உங்களுக்கு உதவிக்கு வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி மேலும் பாட்டி சொல்வதுபோல் யார் எது சொன்னாலும் மணம்தளர்மல் தாங்கள் எடுத்த இந்த இறை பணி தொடர்ந்து செய்யவும் எல்லாம் வல்ல ஈசன் இன்றும் என்றும் துணை நிற்பார் 🙏🙏🙏
@reshma786official5
@reshma786official5 2 жыл бұрын
குழந்தைகள் மிரட்டி னால் தான் சாப்பிடும் அது போல் தான் இந்த பாட்டி
@jyothinair7512
@jyothinair7512 2 жыл бұрын
Pattima you are so lucky. Indha thambi mathri yaru seiva. Kodi puniyam thambhi. God bless you and your family. Har har mahadev.
@gopir7908
@gopir7908 2 жыл бұрын
வினோத்.அண்ணா.நிங்க.நல்ல.இருக்கனும்.பாட்டி.நல்ல.பார்த்துகுங்க.🙏🙏🙏🙏💐💐👏👏
@yfuffhccuhdd9926
@yfuffhccuhdd9926 2 жыл бұрын
தம்பி.உனது.சேவையில்.பரம்.பொருளைக்கான்கிறேன்.மேய்.சிலிர்க்கிறது.உனக்கு.என்.சல்யூட்
@snsivakumar6238
@snsivakumar6238 2 жыл бұрын
பாட்டி சூப்பரா பேசுறாங்க
@nazeemgani505
@nazeemgani505 2 жыл бұрын
நீங்க கொடுமையாவோ கோபமாவோ பேசல நடிக்கமா உாிமையா பாட்டி கூட பேசுறீங்க உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி
@tamilcookkantha
@tamilcookkantha 2 жыл бұрын
பாட்டி fans club start பண்ணலாம் இருக்கேன்,யாரெல்லாம் member
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய பாட்டியின் கோபம் வெயில்போல அடித்தால் சகோதரர்களின் கருணை மழைபோல பார்க்கவே வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது
@arunaramboo4421
@arunaramboo4421 2 жыл бұрын
அனைத்து சகோதர்களுக்கும் நன்றிகள், மிகப்பெரிய சேவை.
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 Жыл бұрын
வீடியோ பார்க்கும் அனைவரையும் முக்கியமாக இளைஞர்களின் மனதை அசைத்து விடும்‍ உங்கள் சேவை. அனைவரும் இது போன்ற சேவைகளில் தங்களை ஈடுபடுத்த தயாராகுவார்கள். நல்ல‌ மாற்றம்‌ உண்டாகிக் கொண்டிருக்கிறது. எளிய‌ மக்களுக்காக பாடுபட்ட, மற்றும் பாடுபடும்‌ அரசியலில் இருப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நற்செயல் இது. சும்மா மேடை பேச்சோடல்லாமல் இந்த தம்பிகள் ஆக்கப்பூர்வமாக செயலில் இறங்கி‌ அதிரடியாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரின் புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது. Good job brothers.. KEEP IT UP !!!!!
@shanthimaruthu5499
@shanthimaruthu5499 Жыл бұрын
பல பேர் இப்படித்தான் கையாலாகாத ஜென்மங்கள் தானும் உதவாது மற்றவர்களையும் குறைசொல்லும் இவர்களின் பேச்சை கேட்டு கலங்க வேண்டாம். உங்கள் பணி தொடரட்டும்.
@arulnilavasan2050
@arulnilavasan2050 2 жыл бұрын
பாட்டிக்கு ரொம்ப பெரிய மனசு. வெள்ளை மனசு். இரண்டு பேரும் ஒற்றுமையானது எங்க மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. பாட்டி அவரின, குடும்பத்தை நினைத்து கவலைப்படும் போது அவர்கள் பாட்டியை வெறுக்கிறார்கள் என்று ஒவ்வொரு தடவையும் பாட,டியிடம் சொல்லும் போது பாட,அடி மனசு உடைஞ்சு போகிறார். அதனாலதான் உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் சிக்கல் வருகிறது. மற்றும்படி பாட்டி உங்கள் மேல, வைச்சிருக்கும் அன்பிற்கு அளவே இல்லை. அன்பே சிவம்
@BWBOYSTEC
@BWBOYSTEC 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@teresasohrimah6143
@teresasohrimah6143 2 жыл бұрын
டி டயர்கள் பஸ் ஜஸ்ட் ஜப்நந ‌ ஹம் கை
@jothijothi5274
@jothijothi5274 2 жыл бұрын
பாட்டி நல்ல எண்ணங்கள் கொண்டது அதுதான் இவ்வளவு உதவி கிடைக்கிறது
@abisharichard2945
@abisharichard2945 2 жыл бұрын
உண்மை தான் கோவம் இருக்கும் இடத்தில் நிச்சயம் இரக்கமும் இருக்கும்
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
❤️❤️❤️👍🏻❤️❤️❤️
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 2 жыл бұрын
தம்பி உங்கள் சேவை தொடரட்டும்.உங்க கூட உதவுறங்க எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்
@ACID439
@ACID439 2 жыл бұрын
பாட்டி குளிக்கனும் ப்ளீஸ் உதவி பண்ணுங்கெ வினோத் அண்ணா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 Жыл бұрын
உங்கள் சேவையை வர்ணிக்க வார்த்தையே இல்லை.பெற்ற பிள்ளைகளே வெறுத்தவர்களுக்கு இப்படியார் செய்வார்கள்
@lokeshkandan
@lokeshkandan 2 жыл бұрын
நீங்கள் வலமுடன் வாழ்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை👍👍👍
@harsha2524
@harsha2524 Жыл бұрын
தம்பி உங்கள் குழுவுக்கு மிக நன்றி உங்கள் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகர்.வாழ்க வளமுடன் 27:13
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அந்தப் பழகிய செஞ்சு கொடுத்து இருக்கு ரொம்ப ரொம்ப மனதார உங்களை பாராட்ட வேண்டும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ஓம் நமச்சிவாயா நன்றி அண்ணா 🙏
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 2 жыл бұрын
அருமையானவேலை தம்பி. மனிதநேயம் உடாையவர்களைஇறைவன் கைவிடமாட்டார்.
@guruprasadiyer442
@guruprasadiyer442 2 жыл бұрын
காலையில் முதல் வேலை நீங்களும் பாட்டியும் பேசுவதை கேட்பது தான் 🙏🙏
@ushanarayanan7173
@ushanarayanan7173 2 жыл бұрын
அற்புதம்
@spbabu732
@spbabu732 9 ай бұрын
இவர் போன்ற நல்லவர்கள் இருக்கவே தான் நாட்டில் மழை பெய்கிறது வாழ்க உன் குடும்பம் இறைவன் அருள் என்றும் உனக்கு உன்டு
@thealphaandtheomega8449
@thealphaandtheomega8449 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிக்கு என்ன ஆனது ப்ரோ. தயவு செய்து அடுத்த பதிவில் அவரின் நலம் பற்றி தெரிவிக்கவும். Hope All is Well 🙏🙏
@sugeeable
@sugeeable 2 жыл бұрын
Vinoth brother neenga romba nalla erukanum ..neengalum unga family ellorum endha kuraium illamal Nalla erukkanum ..Hats off to you brother .😊😊😊
@kalaikalai-ju9wy
@kalaikalai-ju9wy 2 жыл бұрын
GREAT BRO
@reshma786official5
@reshma786official5 2 жыл бұрын
சார் இந்த கால த்தில் பெற்ற வர்கள் துரத்தி விடும் காலம் ஆனாலும் கண்ணீருடன் நன்றி கூறுகிறேன் எவ்வளவு செலவுகள் பேசாமல் நான் வந்து விடலாம் போல் இருக்கிறது இதை அரசாங்கம் பார்த்து
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
நிறைய முதியோர் இல்லம் இருக்கிறது சேர்ந்து விடுங்கள் உழைப்பு பணம் நகை அனைத்தையும் பிடுங்கி கொண்டு விட்டு துரத்தி விடுகின்றனர்
@Raiamani567
@Raiamani567 2 жыл бұрын
பெருந்தன்மை தாராளமான மனப்பான்மை என்னதான் தாய் அல்லவா பாட்டி
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 Жыл бұрын
God bless vinodh sir
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Paatik ku remba help panringa...🙏🙏🙏🙏.ungal sevai always super👍👍👍👍 god bless you pa🙏🙏🙏
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஓம் :- பாட்டி எவ்வளவு அழகாக.சேலை, ரவிக்க கொக்கி பற்றி பாட்டி பேசியதும், வினேத், நீங்க சாவித்திரி, சாவித்திரி என்று கூப்பிடுவதைப் கேட்டால், ஒருப்படத்தில். சிவாஜி பத்மினியை, அடியே சாவித்திரி, என்று, கூப்பிடுயது, நினைவிற்கு வருது, (கோபப்படாதீர்கள்) நன்றி. சிவாயநம.....
@naliguru
@naliguru 2 жыл бұрын
Million thanks to u all the way taking care of paddi.😇😇😇❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍
@p.varshana4thharmony595
@p.varshana4thharmony595 2 жыл бұрын
Vamsi is great
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி. உங்கள் மனித தர்ம சேவைக்கு ஓம் நமச்சிவாய 💚
@thavasilingamramachandran6916
@thavasilingamramachandran6916 Жыл бұрын
விமல் குமார் அவர்களே கோடி புண்ணியம் உண்டு
@victordevadoss2719
@victordevadoss2719 2 жыл бұрын
யார் எதைப் பேசினாலும் காதில் வாங்காதீர்கள் பெற்றோரை கவனிக்காத உலகம்.
@sangeethakumar8757
@sangeethakumar8757 2 жыл бұрын
Super sevai vazhthukkal
@kalagomathinayagam6928
@kalagomathinayagam6928 2 жыл бұрын
பாட்டிக்கு சேட்டை அதிகம்😄
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
நன்றி தெய்வங்களே
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வினோத் தம்பி
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 2 жыл бұрын
Thanks bro.பாட்டிக்கு இவ்வளவு உதவி செய்ய நல்ல மனசு வேண்டும்.எவ்வளவு உதவி செய்தாலும் நல்ல வார்த்தை சொல்லாது பாட்டி.🙏👍👍 ள் ள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.மிகவும் நன்றி.
@reshma786official5
@reshma786official5 2 жыл бұрын
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் உங்கள் பார்த்து தான் தம்பி
@babyramalaxshimi1060
@babyramalaxshimi1060 2 жыл бұрын
பாச்கார பேரன்கள் வழிவாய்க்கால் சொற்றொடர் Super
@arvindsrideviview
@arvindsrideviview 2 жыл бұрын
Savirhiri patti lucky lady.its good soul.so gods given help to everyone.only munkovam only minus for her
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
யுகங்கள் எல்லாருக்கும் வாய்க்கும் யோகங்கள் சிலருக்கே.யுகத்தில் தேடாதே அகத்தில் தேடு🔥ஓம் நமசிவய 🔥
@mohanaprabapraba1628
@mohanaprabapraba1628 2 жыл бұрын
புரிந்து கொள்ளாமல் தவறாக பேசும் ஜென்மங்களை திரும்பிக்கூட பார்க்க வேண்டாம் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் sago
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 2 жыл бұрын
Vazhga valamudan .May God bless you all
@periyasamym5165
@periyasamym5165 Жыл бұрын
நன்றி சகோதரா
@harisaravanan4089
@harisaravanan4089 2 жыл бұрын
Super தம்பி நீங்கள் யார் என்ன சொன்னளும் கவலை பாடதக
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
Thank you brother… impressive with you and your team… If by god grace, I had chance will visit Paati and also you and your team….
@thangaraj4455
@thangaraj4455 2 жыл бұрын
உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அருமையான தொண்டு செய்கிறீர்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
தேவையானதை மட்டுமே கேட்கிறது தேவை இல்லை என்றால் வேண்டாம் என்று கரெக்ட்டா சொல்லுது எல்லோரும் இப்படி சொல்ல மாட்டாங்க
@wilsonduraisamy2284
@wilsonduraisamy2284 2 жыл бұрын
வினோத் உங்க மனைவி பிள்ளை களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@harishramitha2425
@harishramitha2425 2 жыл бұрын
Nanri anna
@sargunamsargunam444
@sargunamsargunam444 Жыл бұрын
Vinod you r a child of god..i like u very much bcs i am impressed of your love for paati ..god bless you my child.
@manjulasrinivasan118
@manjulasrinivasan118 Жыл бұрын
அருமை சகோதரா👌🙏உன் தொண்டு வளர்க💯👍
@shanthi1461
@shanthi1461 2 жыл бұрын
திமிரு பாட்டி க்கு நல்ல காலம்
@a.a.r.9933
@a.a.r.9933 2 жыл бұрын
தம்பி , பாட்டி பேசறதூ ..கவலை மறந்து பார்கிறேன் நன்றி
@BWBOYSTEC
@BWBOYSTEC 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@snsivakumar6238
@snsivakumar6238 2 жыл бұрын
பாட்டி பேசுறது சிரிப்புதான் வருது
@thanujasubenthiran4101
@thanujasubenthiran4101 2 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@PAULEPAUL-zu3hs
@PAULEPAUL-zu3hs 2 жыл бұрын
Anna thanks. Great job.
@gayathrikishore9977
@gayathrikishore9977 2 жыл бұрын
Vinoth anna ungaludaya sevai super
@premanambuvel4719
@premanambuvel4719 2 жыл бұрын
Vinoth unnai madhiri oru maganai petra annayai valthugirein.neenghal ellorum vazgha pallandu.
@radhakrishna4336
@radhakrishna4336 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் வினோத் குமாரு 🤞🙏🙏🙏
@rajkumargurusami9348
@rajkumargurusami9348 2 жыл бұрын
வினோத் ஐயாவும் கூட உதவியவர்கலும் வாழ்க பல்லாண்டு. நாகராஜ் ஐயாவுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா புண்ணியம் ஐயா.
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Nagaraj sir ku Enna aachu vino? Pls nxt video la sollunga pls🙏🙏🙏🙏
@nd2475
@nd2475 2 жыл бұрын
Thambi Vinoth 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mathyruskin1855
@mathyruskin1855 2 жыл бұрын
Thank you very much god bless you
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Winter Sweater Food giving For Sadhus Thiruvannamalai One Day Food Service Tiruvannamalai 7010919996
22:14
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
8:08
Aanmeega TVMALAI
Рет қаралды 69 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН