"யாரு தான் குடிக்கல .. சொல்லுங்க.." 42 வருடம் கேப்டன் கூட இருந்துருக்கேன்.. DMDK பார்த்தசாரதி

  Рет қаралды 132,666

Thanthi TV

Thanthi TV

6 ай бұрын

"யாரு தான் குடிக்கல .. சொல்லுங்க.." 42 வருடம் கேப்டன் கூட இருந்துருக்கேன்.. DMDK துணைச்செயலாளர் பார்த்தசாரதி பகீர் பேட்டி
#vijayakanth #parthasarathy #premalathavijayakanth #vijaykanthlatestnews #dmdk
Uploaded On 09.01.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 143
@sumathiharish5150
@sumathiharish5150 6 ай бұрын
தயவுசெய்து விஜயகாந்த் அவர்களை தவறாக பேசவேண்டாம்.குடித்தால் கூட நல்லது மட்டுமே செய்தார்
@prakasamm9255
@prakasamm9255 6 ай бұрын
அவர் குடித்தாலும் நல்லது செய்தார், யாருக்கும் கெடுதல் நினைக்கல, தனி விமர்சனம் கூடாது, அவர் ஒரு தலைவர்,
@dreamstudiorajesh5326
@dreamstudiorajesh5326 6 ай бұрын
இன்னும் என்னால் தூங்க முடியவில்லை கேப்டன் இறப்பை,,, ஏதோ ஒரு பாசம்,நேசம்,உள்ளம் மிகவேதனை அடைகிறது..சிறுவயதிலிருந்து எங்கள் ஐயாவை அணு அணுவாக ரசித்தவன் என்பதால் தாங்க முடியல… அப்பவே எவ்வளவோ சொன்னேன் எவனும் கேக்கல.., இப்போ கொண்டாடுறாங்க இந்த மக்கள்.. மிக காலதாமதம்….
@natrajcaptan6197
@natrajcaptan6197 6 ай бұрын
நான் நினைத்ததை உண்மையாக சொன்னீர்கள்
@Mahesh_Kumar25
@Mahesh_Kumar25 6 ай бұрын
நம் தலைவரால் வாழ்ந்தவர்கள் நிறைய உண்டு... கெட்டவர் ஒருவரும் இல்லை... கைல கெடச்சத தொலச்சது மக்கள் தான்...
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
Yes
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 ай бұрын
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்
@weitingchannel2251
@weitingchannel2251 6 ай бұрын
வாழ்த்துக்கள் பார்த்தசாரதி அவர்களே❤
@ianji7313
@ianji7313 6 ай бұрын
தலைவரின் அன்பு நண்பர் திரு பார்த்தசாரதி அவரின் பேட்டி உண்மை
@Raj-zr8qk
@Raj-zr8qk 6 ай бұрын
2024ல் ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கு. அரசியலில் முதல் இழப்பை தேமுதிக சந்தித்துள்ளது இனி அனைத்துக்கட்சிகளும் சந்திக்கும் .
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
Zero percent vote .now nothing.when vijayakanth living that time also dmdk distroyed by his family money desire
@balanesbalanes6513
@balanesbalanes6513 6 ай бұрын
இனி எங்கள் அண்ணியார் அவர்கள் கேப்ட னின் ஆசியுடன் கட்சி யை வழிநடத்துவார்கள் மக்கள் கேப்டனின் ஆட்சியை தருவார்கள்.. மக்களே பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள். வாழ்க கேப்டன்.
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 6 ай бұрын
கேப்டன் அழிந்ததே அண்ணியாரால்
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
Premalatha fraud.she only distroyed everything because of money desire
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
​@@R.M.PRINTSOLUTIONS-cy7lsyes right
@velmurgan4090
@velmurgan4090 6 ай бұрын
DMK admk naatai nasamakum
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Anni y'a? Panni ya? Suitcase💼💼💼💼💼 Party pa Antha pombala... 😅
@RameshRamesh-zg4gz
@RameshRamesh-zg4gz 6 ай бұрын
கேப்டன்அவர்களின் கட்சி தமிழகத்தை ஆளவைப்பதே எங்கள் லட்சியம் அதுவேநாங்கள் கேப்டன்அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய நன்றிகடன் கடமை
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 6 ай бұрын
எனக்கும் தற்போது மிகுந்த ஆவலுடன் உள்ளேன். ஆனால் பாஜகவுடன் கூட்டணி என்கிறார்கள் எந்த கட்சியும் வேண்டாம் எங்கள் வீட்டில் அனைவரையும் நான் தேமுதிக விற்கு வாக்கு வாங்கி தருகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@prakasamm9255
@prakasamm9255 6 ай бұрын
கல் உடைக்கும் வேலை பார்ப்பவர் குடிக்கவில்லையென்றால் விரைவில் இறந்து விடுவார், கடின உழைப்பு, ஒரு மனிதன் மது, மாது இரண்டில் எதாவது ஒன்றுக்கு அடிமதான் இது விதி
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 6 ай бұрын
உண்மை👍🏻👍🏻🙏🏻🙏🏻
@manavaiguna1347
@manavaiguna1347 6 ай бұрын
Neyachum kadaisi varaikum unmaiya iruntheye ,u r great 👍👏👏
@user-qi5qj7ym5p
@user-qi5qj7ym5p 6 ай бұрын
Captain always captain
@nani-cn7yu
@nani-cn7yu 6 ай бұрын
மக்களே இந்த மாதிரி அரசியல் வாதிகள் கூட்டியும் குறைத்தும் சொல்வதை நம்பவேண்டாம்...தொண்டர்களே உண்மையானவர்கள்
@babunanduvideo
@babunanduvideo 6 ай бұрын
இனி,என் வழி கேப்டன் வழி.
@kandasami8002
@kandasami8002 6 ай бұрын
எங்க கேப்டன் போல அடுத்தது சண்முக பாண்டியன் தான் வரணும்
@babukanth6833
@babukanth6833 6 ай бұрын
அரசியலில் நடிக்க தெறியாத குழந்தை குணம் கேப்டன்
@mohandass2443
@mohandass2443 6 ай бұрын
நன்றி என்றால் பார்த்தசாரதி sir
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 6 ай бұрын
Captain good heart human captain dream CM so v all support Mrs captain become CM then only captain soul happy
@lathakumari8071
@lathakumari8071 6 ай бұрын
Mei porul kanbathu arivu
@joker-he3ww
@joker-he3ww 6 ай бұрын
Ramana padathula vara doctore scene parthuttu Doctor evano venumuney senjitano
@padmapriya2528
@padmapriya2528 6 ай бұрын
Kandipa varuvaga jaipaga mrs.vijayakanth sister..my best wishes..
@whatever_you_need
@whatever_you_need 6 ай бұрын
Anna neega semaya pesuneega nermaiya pesuneega anna kodi nari Anna God bless you anna
@kandasami8002
@kandasami8002 6 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் உண்மைதானா நீ சொல்றதெல்லாம் உண்மைதான் இல்லங்களே
@user-pf8yv7ld3d
@user-pf8yv7ld3d 6 ай бұрын
Thank you for your interview sir
@cnu73
@cnu73 6 ай бұрын
அதையே கொண்டிதோப்பு கோவிந்தன் எழுதுனா படிப்பீங்களா துறவி சார்? எல்லாதுக்கும் அமெரிக்கா........ 😂😂😂😂
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
NariAnna🙏🙏🙏
@nirmalkumarvaradarajan8652
@nirmalkumarvaradarajan8652 6 ай бұрын
Super hero 👏
@kandasami8002
@kandasami8002 6 ай бұрын
நீங்க வந்து உண்மைதான் பேசுறீங்க அண்ணா எனக்கு ஒரு தெரியும்
@selvamm2555
@selvamm2555 6 ай бұрын
❤❤❤❤❤❤
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z 6 ай бұрын
குடியைநியாயப்படுத்தும்நீங்கள்குடிக்குஎதிராபோராடுவதூவெக்கமேஇல்லையா
@selvamr4443
@selvamr4443 2 ай бұрын
கூடிய நியாபடுத்துல இரவு பகலாக கடுமையாக உழைத்து தார் அதனால் குடித்திருக்கார் அரசாங்கமே சார்த்தி விக்கிரபத்தி பேசமாட்டிங்கிரேகீக ஜயலலிதா ஸ்டாலின் விலகிக் எல்லாரும் குடிக்கிராங்க எதை எல்லாரும் குடிக்காதவங்க போலீஸ் இவர் மட்டும்தான் குறிக்கோள் மாதிரி பேசுரீங்கடா என்ன தம்பி
@vijayakumar3512
@vijayakumar3512 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 6 ай бұрын
கட்டடம் இடிப்பு பற்றி எல்லாவற்றையும் கேள்வி கேட்பவரே சொல்லி விட்டு சாரதி சாரை அதை பற்றி சொல்லும் படி கேட்கிறார்😂😂😂😂 தந்தி டி வி 😂😂😂😂மறைந்த ஒரு நல்லவரை பற்றி கேள்வி கேட்கிறோம் என்ற எண்ணமே இல்லை 😠😠😠
@duraikannuramesh3377
@duraikannuramesh3377 6 ай бұрын
Vijaya kanth fight scene body pain drink eating athu onnum thapuirrai vijayakanthi onnum kudeikaran irrai porupirratha person irrai. Vijayakanthi great man.
@rajavenkat9930
@rajavenkat9930 6 ай бұрын
ஆமாண்டா பாடு நீ உசிரோடு இருக்கியே 😂 எச்சை
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 ай бұрын
👍
@rameshkanagaraj20
@rameshkanagaraj20 6 ай бұрын
பேறன்பு கொண்ட தமிழ் மக்களே நான் 2008 ல் கேப்டன் அவர்களை சென்னை தீவத்திடலில் பார்த்தேன் ஆனால் நான் அவருக்கு ஒரு முறை கூட ஓட்டு போடவில்லை.ஆனால் இப்போ நான் ஒவ்வொரு நொடியும் செத்து கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் நான் மிக பெரிய தவறு செய்து விட்டேன். இந்த வருடம் முதல் நான் சாகும் வரை என் ஓட்டு கேப்டன் கட்சிக்கு மட்டுமே.....என் மனதில் இருக்கும் வலியை நான் இந்த எழுத்து மூலமாக எழுதி உள்ளேன். யாரும் தவறாக கமென்ட் செய்ய வேணாம் 🙏🙏🙏🙏...... இப்படிக்கு 1:03 கத்தாரில்🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦 இருந்து ......
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Ne katharilay irru... Athuthan tn nallathu.... Un vote chellathu😅😅😅
@saraswathi462
@saraswathi462 6 ай бұрын
Miss u appa captain 😢😢
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 6 ай бұрын
தவறான மருத்துவம் என்றால் வழக்கு தொடரலாமே
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 ай бұрын
​@@NamishKaaviyaதவறாக பேசவேண்டாம்
@prakasamm9255
@prakasamm9255 6 ай бұрын
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் சுகர் இருந்தால் காப்பாற்ற முடியாது, இது தான் உண்மை
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 ай бұрын
@@Famousmoj super 🌹🌹
@thamosanjiv1197
@thamosanjiv1197 6 ай бұрын
🙏🙏🙏
@rajaraja-pq6fz
@rajaraja-pq6fz 6 ай бұрын
Renduperumthanu satthama sollungayya
@gcrgcr2658
@gcrgcr2658 6 ай бұрын
கேப்டன் மனித நேயம் மிக்க நல்ல மனிதர். ஆனால் இன்னும் ஒரு சில சமூக ஊடகங்கள் கேப்டன் பற்றியும் தேமுதிக மீதும் வன்மத்தை விதைப்பது கண்டனத்துக்குரியது
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 6 ай бұрын
அந்த ஊடகங்கள் எல்லாம் யார் என்று கண்டுபிடித்து அவர்களை செருப்பு துடப்பத்தால் அடிக்கனும் தெவுடியா பசங்க ஊடகம்.
@esprecious4362
@esprecious4362 6 ай бұрын
Anchor enga thalaivar captain pathi kelunga wrong question lam ketkathinga neenga oru dropkuda kudikalaya
@raameshkrishnan3634
@raameshkrishnan3634 6 ай бұрын
😮.
@kvsgaming3567
@kvsgaming3567 6 ай бұрын
My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul
@baluvasantha3944
@baluvasantha3944 6 ай бұрын
நம் கட்சியில் உறுப்ப்பினராக சேர ஆசை
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
Valdukal🤝
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Seru... 10 th da 11 nna irru Yaar venannu sonna? Ethu katchi ya?
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 6 ай бұрын
Drinking factory vechuiruka person pathi yarum pesamatangala
@vijayarani5257
@vijayarani5257 6 ай бұрын
Oh many like me do not know about his treatment
@manonmani9282
@manonmani9282 6 ай бұрын
Mediyathan captainai intha nillaiggu thalliyathe
@karthicraja9030
@karthicraja9030 6 ай бұрын
Nala oru visuvasiii ❤
@kandasami8002
@kandasami8002 6 ай бұрын
அண்ணா நீங்க உண்மைய சொன்னீங்கன்னா எனக்கு வந்து திருச்சிராப்பள்ளி இருந்து கந்தசாமி பேசுறான்
@user-nb3xq1rn7k
@user-nb3xq1rn7k 6 ай бұрын
நான் இதுவரை குடிக்கல !
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
என்ன பிரயோஜனம் மக்களுக்கு
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 6 ай бұрын
First everybody not understand one thing any drunker own money to public service??? Earn money simply drink house but captain always think public service so captain public service mind leader don't spread rumour
@chamrajraj808
@chamrajraj808 6 ай бұрын
Ivaru mla illa ex.mla
@selvageetha8511
@selvageetha8511 6 ай бұрын
Thappa ,othukonga,adikurathu thapputhan.
@vijayarani5257
@vijayarani5257 6 ай бұрын
Our dear man has gone God is there watching everything
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
😅😅😅😅
@gunasekarchandran8635
@gunasekarchandran8635 6 ай бұрын
19.00 note pannunga makkale
@KodhandaRaman-io2nz
@KodhandaRaman-io2nz 6 ай бұрын
Kudekkathavan yaar ulagathele kondu vanthu nerthu ulagathele
@ageebaby87
@ageebaby87 6 ай бұрын
Eni avanga vaurathu avaroda kanavukalai niraivettuvathuku ethu purincha entha kelvy yarum kekiru thappu avarukaga athukaga ava eni ulaikanum
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
Durai murugan very very interesting person.He finished premalatha.she always bargaining both parties,then only vijayakanth downfall started in politics
@user-dy5pg4tw6g
@user-dy5pg4tw6g 6 ай бұрын
Thairoxcin iranthal silamattankal udambil varalam but heart oparetion thalaikkulla blood poi avrai inthalavuthakkam erpaduththi irukkumenru nambikkai illai but nenka kovil ellam kumbiddenka avarai orutharam kooddiponenkala thavaraviddenka parunka piremalathakudumbam eppadi ullukku santhosama vanthidduthu sir illamal ivai orutharukkum pathavi kidaikka koodathu
@mrjollywalk44
@mrjollywalk44 6 ай бұрын
any one have no rights to involve anyone personal life, captain have white heart person, people have missing opportunity to select captain, media was did against captain rule, captain political vision was crystal clear.pls watch captain madurai first manadu😢
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 6 ай бұрын
பூணை கண்ணு மூடிக்கிட்டு உலகமே இருண்டு போச்சு நினைக்குமா யாரு குடிக்காம இருக்காங்க அப்படி இல்ல குடிக்காம சில பேரு இருக்கத்தான் செய்றாங்க தவுறு இருந்தால் மன்னிக்கவும்
@satiajiteb1748
@satiajiteb1748 6 ай бұрын
avar unmaiya pesinar oru kalatil kuditar 2009 apuram anta palakatiy. vitar itil ena tapu iruku sir
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
ஏன்டா ஆங்கர் தாயோலி இந்தமாதிரி கேள்விகள மற்ற கட்சி தலைவர்கள் கிட்ட கேளுடா
@vsrn3434
@vsrn3434 6 ай бұрын
சட்டமன்ற த்தில்....விஜயகாந்த் ஐ குடிகாரன் என ஜெய...& அதிமுக வால் விமர்சிக்க பட்டவர்...
@user-tt5rh2jc9i
@user-tt5rh2jc9i 6 ай бұрын
விசுவாசத்திற்கு மறு பெயர் பார்த்தசாரதி ..
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Unga pakkathu veeda? Annay? 😅
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 6 ай бұрын
ம்பேட்டிகாண்பவர்அவர்உயிரோடிருந்தாகுடிப்பாராவேரபழக்கமானுகேட்டவரபுரட்சிதைலைவராஇருந்தாஆளவிட்டுஎழும்பெஎண்ணிஇருப்பார்புரட்சிகலைஞராஇருந்தாஎன்னசெய்வார்இல்லாததைரியம்இப்படிபேட்டியிலகேள்விகேக்கேரீங்க
@enkarthick
@enkarthick 6 ай бұрын
Immature Anchor..stupid questions how can he ask was he drink during meetings..these media people still trying to assassinate his character..
@Raj-zr8qk
@Raj-zr8qk 6 ай бұрын
திமுக வோடு இனி கூட்டணியே கிடையாது .
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 6 ай бұрын
உங்களை‌யாரும் வெற்றிலை பாக்கு அழைக்கவா செய்தார்கள்? செத்துப்போன பாம்பு
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Ungala yaar sayppanga? Dmdk va? Ethu katchiya ?
@thamosanjiv1197
@thamosanjiv1197 6 ай бұрын
Don't blame captain plz 🙏🙏
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 6 ай бұрын
Mandapam destructed vijayakanth think to feed poor see wat did us wrnggg
@mksamy9034
@mksamy9034 5 ай бұрын
👍🇧🇪👍🇧🇪👍🇧🇪👌🙏🇧🇪
@ansarimalik7030
@ansarimalik7030 6 ай бұрын
உண்மையான நேர்மையாக பதிவு செய்துள்ளார் அண்ணன் பார்த்தசாரதி அவர்கள் I miss Captain
@Pk-yl3le
@Pk-yl3le 6 ай бұрын
Pandey channel .. bjp printer .. see the questions ..
@selvageetha8511
@selvageetha8511 6 ай бұрын
J amma va pesa kudathu,avanga kudikka mattanga.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 6 ай бұрын
இவர் மேல் தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கு
@kabilan
@kabilan 6 ай бұрын
Why?
@vigyboss2797
@vigyboss2797 6 ай бұрын
dmdk ketathu admk allaince nala than.
@vallarasu25853
@vallarasu25853 6 ай бұрын
ணன😊😊😊
@lawrences9125
@lawrences9125 6 ай бұрын
கேப்டனின் திருமணத்தையும் கருணாநிதி தான் நடத்தி வைத்தார். பின்பு கேப்டனின் திருமண மண்டபத்தையும் கருணாநிதி தான் இடித்து வைத்தார்.
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
Nallathu.... 😅
@kabilan
@kabilan 6 ай бұрын
JJ kudikaari
@annamalaisami1400
@annamalaisami1400 6 ай бұрын
Nee oru jaalra
@logeshlogesh5811
@logeshlogesh5811 6 ай бұрын
சாரதி. நல்ல மனிதர்
@veeramani5657
@veeramani5657 6 ай бұрын
Kolgai illaya rendu perum kootu pesuvingala.
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 5 ай бұрын
தந்தி டிவி ஒரு மாமா வேலை பார்க்கும் ஒரு டிவி சேனல்
@veeramani5657
@veeramani5657 6 ай бұрын
Premalatha neenga personala duraimurugan paarka ponninga sonnanga
@kumaresanambika9347
@kumaresanambika9347 6 ай бұрын
எல்லா யூடியூப் டூப்பர்களும் ஒரே சப்ஜெக்டை பலக் கோனத்தில் பில்டப் பதிவுகளை பதிவு செய்து எரிச்சல்
@user-qb5pw4vm1t
@user-qb5pw4vm1t 6 ай бұрын
விஜயகாந்த் பெயர் சொல்லி பலூன்(வயிறு) வளர்ப்போர் சங்கம் தலைவர் டா இவன்
@joker-he3ww
@joker-he3ww 6 ай бұрын
Dai poda pun Ivar thanda kadasiya varaikum avar kuda irrunthar
@Moorthy711
@Moorthy711 6 ай бұрын
போட பொறம்போக்கு
@RameshRamesh-zg4gz
@RameshRamesh-zg4gz 6 ай бұрын
கேப்டன்அவர்களின் கட்சி தமிழகத்தை ஆளவைப்பதே எங்கள் லட்சியம் அதுவேநாங்கள் கேப்டன்அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய நன்றிகடன் கடமை
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
WelcomeNari🙏🙏🙏
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 6 ай бұрын
😅😅😅😅 Great joke bro
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 6 ай бұрын
கேப்டன் நல்லவர் தர்மர் உண்மைதான்‌அவர் உயிருடன் இருந்திருந்தால் நல்லது ஆனால் இன்றைய பெண் தலைவர் கேப்டனை போல் சிந்தனையுள்ள வர்த்தகம் இல்லையே?தங்க ஊசி என்று எடுத்து நம் கண்களை நாமே குத்திக் கொள்ள முடியாது, கேப்டனின் போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு குள்ளநரி மை எப்படி ஏற்றுக்கொள்வது அவரின் கடந்தகால செயல்பாடுகள் பேச்சுக்கள் புறக்கனிக்க கூடியவையாக அல்லவா இருக்கிறது ஆகையால் ரிஜக்டட்.....
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 65 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН