No video

யாருக்கெல்லாம் தோள்பட்டை வலி வரும், என்ன காரணம்? | Samayam Tamil

  Рет қаралды 1,465,820

Samayam Tamil

Samayam Tamil

Күн бұрын

தோள்பட்டை வலியை கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணங்கள் என்னவென்பதை அறிந்து அதன் பிறகு சரியான முறையில் சிகிச்சை அளித்தால் இதை வேகமாக குணப்படுத்திவிடலாம். அதுவும் வீட்டிலேயே என்கிறார் சித்த மருத்துவர். அப்படி செய்யவேண்டிய வைத்தியம் என்ன என்று பார்க்கலாம்.
#shulder
#frozenshoulder
#தோள்பட்டைவலி
#ஷோல்டர்பெயின்
மேலும் படிக்க : tamil.samayam....
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Пікірлер: 684
@kannadhasan7974
@kannadhasan7974 2 жыл бұрын
மிகச் சிறப்பு. இதையும் செய்து கொள்ள முடியாதவர்கள், அருகாமையில் அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் அதிலும் YNSA எனும் சிகிச்சை அறிந்தவர்களிடம் சென்றால் 5 அல்லது 7 சிட்டிங்ஸில் பூரண நலம்பெறலாம். YNSA என்பது நியூ ஸ்கால்ப் அக்குபங்சர் என்பதாகும். இது தலையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அக்குபங்சர் ஊசியை செலுத்தி வலியை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் முறை. இதற்கு எந்தவித மருந்து மாத்திரைகள் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் எவ்வித பக்க விளைவுகளும் இருக்காது.
@Thiluckt-ue8tt
@Thiluckt-ue8tt 15 күн бұрын
Your Hospital Addreas Sir
@durairaj2914
@durairaj2914 Жыл бұрын
நன்றி டாக்டர். கடந்த ஒரு வாரமாக இடது தோள் பட்டை வலியால் அவதிபட்டுக் கொண்டு இருக்கிறேன். இன்று முதல் நீங்கள் கூறியபடி எண்ணெய் மற்றும் வெந்நீர் ஒத்தட சிகிச்சியை நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி வணக்கம்🙏
@psasia07
@psasia07 3 жыл бұрын
டாக்டர் நீங்கள் இன்னும் இது போன்ற நல்ல மருத்துவ உதவி செய்திகள் அதிகம் சொல்ல வேண்டுகிறேன்
@kkr7802
@kkr7802 5 ай бұрын
டாக்டர் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள். என்னுடைய தோள்பட்டை வலி சம்பந்தமாக உங்களுடைய வீடியோ பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி என்னால் பனியன் களட்டவும், கையை திருப்ப முடியாமல் கடந்த ஓரு மாதமாக சிரமபடுகிரேன். Serrapeptidase, Myo MR tab எடுத்து வருகிறேன்
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 11 ай бұрын
நன்றி ❤️🎉🔥 வாழ்த்துக்கள் 🔥🎉 இன்று தான் பார்த்தேன் ஏன் என்றால் வலிக்குது என்று 😢😮 நீங்கள் சொல்வது பயன் தரும் தகவல் இருந்தது ❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🔥💓👑💓
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 5 ай бұрын
மிக எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் தோள்பட்டை வலிக்கு நிவாரணம் தந்த மருத்துவர் சகோதரிக்கு உளமார வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்❤
@antonydas5013
@antonydas5013 3 жыл бұрын
நன்றி மருத்துவ சகோதரி, உங்கள் ஆலோசனையை கடைப்பிடிக்கிறென்.
@tamilarasucontractor8593
@tamilarasucontractor8593 3 жыл бұрын
Super madam
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 2 жыл бұрын
நல்ல தகவல் சொல்லி மனதிற்கு நிம்மதி கொடுத்தீர்கள் தாயே நன்றி 🙏🙏🙏
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
அருமையான விளக்கம். தெளிவான பதிவு. விளக்கமாக சொல்லுகிறீர்கள் அம்மா. நன்றி மா
@pratibhanaikkar892
@pratibhanaikkar892 2 жыл бұрын
மிகவும எளிதாக புரிந்துகொள்ளும் வகையி்ல் உங்களுடைய விளக்கம் இருந்தது. மிக்க நன்றி டாக்டர். 🙏
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
உங்களின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி டாக்டர்.
@selvarebiabi591
@selvarebiabi591 3 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்க்கு நன்றி.
@parthibansubramanian6652
@parthibansubramanian6652 Жыл бұрын
அம்மாஃ வணக்கம். நான் தவமலா் பாா்த்திபன். வயது 50. எதேச்சையாக யூ டியூப் சேனல் பாா்த்துக் கொண்டிருந்தபோது தங்களின் தோள்பட்டை வலி பற்றின அறிவுறுத்தல்களை கேட்க முடிந்தது.. எனக்கு வாா்த்தைகளால் விவாிக்க தொியவில்லை. எல்லா மருத்துவா்களுமே தங்களைப்போலவே எல்லாருக்கும் இவ்வளவு பொறுமையாக விளக்கம் தருவாா்களா என்று மிகவும் ஆச்சாியாமாக இருந்தது. மேற்கூறிய வலி எனக்கு இல்லாவிட்டாலும் கேட்கும்போதே அந்த வலி இருந்து அது உடனே தீா்ந்துபோன மாதிாி ஒரு ஆச்சாியமான உணா்வு. சந்தோஷம். நீங்க ரொம்ப நல்லா இருக்கனும். மிகவும் நன்றி.
@maryraja9323
@maryraja9323 2 жыл бұрын
என் வேதனைக்கு நல்ல மருத்துவம் சொன்னீர்கள். Dr.Amma உங்களுக்கு நன்றி.
@murugansundaram672
@murugansundaram672 2 жыл бұрын
மிக அருமையான அற்புதமான பதிவு. எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. தெளிவு பெற்றேன்.மிக்க நன்றி.
@jaiganesh33p
@jaiganesh33p 3 күн бұрын
Thank You Very much for the STRAIGHT FORWARD explanation 🙏
@chitrasubramanian9962
@chitrasubramanian9962 3 жыл бұрын
Thank you very much madam. I am suffering with soldier pain off late. Its very helpful remedy that I should take as a treatment .
@muhammadthaha2585
@muhammadthaha2585 2 жыл бұрын
மிக்க நன்றி. மிகத்தெளிவான எளிய விளக்கம். நீடூழி வாழ்க!
@govindasamyshanthi9983
@govindasamyshanthi9983 2 жыл бұрын
நல்ல அருமையான தகவல் 👌மருத்துவர் எனக்கே சொன்னது போல் உள்ளது. கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். மிக்க நன்றி 🙏
@soman1948arunachalam
@soman1948arunachalam Жыл бұрын
மிகவும் விரிவான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி.
@saraswathir2724
@saraswathir2724 2 жыл бұрын
Dr ungalukku en nantri nirarintha valthukkal goď bless yòù
@aantonylourd5046
@aantonylourd5046 3 жыл бұрын
Thank you Doctor. I 'll follow ur instructions God bless you.
@thirugnanamssambandham2372
@thirugnanamssambandham2372 2 жыл бұрын
மருத்துவ ஆலோசனை மிக தெளிவாக உள்ளது மிகவும் நன்றி 🙏🙏🙏
@Masalamyc
@Masalamyc Ай бұрын
தெளிவானபொறுமையான, விளக்கம் வாழ்த்துகள்
@rasaiahsutharsnan8327
@rasaiahsutharsnan8327 Жыл бұрын
ஒரு விடயத்தை விளஙக படுத்தும் விதம் இப்படி தான் இருக்க வேண்டும். நன்றி டாக்டர்
@akilakumar7316
@akilakumar7316 3 жыл бұрын
எங்களுக்கு தற்சமயம் தேவைப்படும் உபயோகமான தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்!
@manoharank.s7898
@manoharank.s7898 3 жыл бұрын
L
@rajendransupt2222
@rajendransupt2222 3 жыл бұрын
நன்றிகள் பல
@sjayanthis9620
@sjayanthis9620 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, வலி நிவாரணிக்கு நல்ல தீர்வு விளக்கம் கூறி யிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@lakshmiselvam5293
@lakshmiselvam5293 2 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா வளர்க வாழ்த்துக்கள்
@ganesanp5764
@ganesanp5764 3 жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர் தோள் பட்டை வலியை தெள்ள தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.உங்கள்சேவைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 👍🙏🙏🙏
@infanttailor1448
@infanttailor1448 5 ай бұрын
எளிய முறையில் விபரமாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி மேடம்
@punithajagadeesan8750
@punithajagadeesan8750 2 жыл бұрын
மிக மிக அருமை மேடம் .என் மனசில இருந்த பயமே போயிட்டு .எளிமையாக இனிமையாக பேசி புரிய வைக்கிறேங்க .வளர்க வளமுடன்‌.pj hyd
@sathyadorai1133
@sathyadorai1133 3 жыл бұрын
Timely advice for my problem. Thanks Dr. Kurai solbavargalai ignore seiyungal. Good service .keep going.
@sumathiprakash7526
@sumathiprakash7526 6 күн бұрын
Thank you mam.I'm rheumatoid patient. Now I suffering frozen hand pain.I'll follow your instructions. 🙏Thank you.Thank you very much
@shankarj5689
@shankarj5689 Жыл бұрын
Very very excellent. I am suffering from this and your explanation is simply superb. இப்போ பயம் இல்லை. Thanks Dr.
@kannanpreumal5953
@kannanpreumal5953 Жыл бұрын
தங்களுக்கு டாக்டர் பணி கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி ஆக்கியதற்கு அந்தக் கடவுள் போலவே மக்களுக்கு சேவை செய்ய தாங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 Жыл бұрын
நீடூழி வாழ வாழ்த்துகிறோம்" −−−−−−−−−−−−−−−−−+
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Useful information & also good remedy for further treatment ! Thank you Mam ! God bless you !
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy Жыл бұрын
வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் நீங்க சொன்னது எல்லாமே நாங்க ஆப்போசிட்டா தான் இருந்தோம் பட்டால் தான் திருந்துவாங்க அது இப்ப எங்களுக்கு கரெக்டா இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@zenithmouli9082
@zenithmouli9082 3 жыл бұрын
அருமை மேடம்... இந்த பாதிப்பு எனக்கு உள்ளது... பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி
@kanimozhis8106
@kanimozhis8106 3 жыл бұрын
செய்து பார்த்தீர்களா இப்போது எப்படி இருக்கிறது
@gopinathanv1644
@gopinathanv1644 4 ай бұрын
DR. அருமையான விளக்கம்,இது போன்ற நல்ல தகவல்களை தெரிவிக்கவும் நன்றி மேடம்.
@selvamani9326
@selvamani9326 2 жыл бұрын
மிக அழகான முறையில் சொன்ன உங்களுக்கு நன்றி
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 Жыл бұрын
உங்களின் தெளிவான விளக்கங்கள் அருமையாக புரியும்படி எளிதாக இருந்தது..., வாழ்த்துக்கள்.......
@kmrajakumarkumar7157
@kmrajakumarkumar7157 Жыл бұрын
உண்மையிலேயே இது ஒரு முக்கியமான தகவல் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை. ரொம்ப சூப்பர்
@gunarpg9257
@gunarpg9257 9 ай бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி மேடம்
@A.B.C.58
@A.B.C.58 24 күн бұрын
good evening Dr. very well explained. I am in the first phase of pain. I shall follow your advice. very useful tips you have shared. you are a good teacher.❤
@futurezmedico1486
@futurezmedico1486 3 жыл бұрын
Super dr tholpattaiel calcium deposited pathi sollunge
@bhanumathi3751
@bhanumathi3751 Жыл бұрын
அருமையான விளக்கம்,நன்றிம்மா! இன்று இதே பிரச்சினைக்கு டாக்டரிடம் போய் வந்தும் விளங்காது தவிக்கும் மகள் போன்ற பெண்ணுக்கு உங்கள் விளக்கம் உதவும்.
@HemaLatha-ke6hi
@HemaLatha-ke6hi 3 жыл бұрын
Thankyou Madam neenga sonna athanium ennakku irukku naa kandippa try panndren again thankyou
@richardjames1268
@richardjames1268 2 жыл бұрын
Thank you Doctor it was really good I'm suffering with shoulder pain I thought I may get some heart problems because complete left shoulder pains very bad I'll try to follow the home treatment thank you mam
@mathivan9501
@mathivan9501 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்!
@amuthsmohan7386
@amuthsmohan7386 3 ай бұрын
Thank you very much for your your clear explanation,Ma'am❤
@sarojinikrishna5038
@sarojinikrishna5038 2 жыл бұрын
Mikka nandri madam. Ithu mathiri innum advice koduthal migavum nallathu. Thks.
@sankaralingamk3310
@sankaralingamk3310 4 ай бұрын
I have left hand shoulder pain for two months. Here after I will follow your instructions. Thanks.
@Rawuttan
@Rawuttan 3 жыл бұрын
Please explain something about previously dislocated shoulder, now alright but feel difficulty in raising hand laterally . Much appreciated for all tips.
@dasthageerd2690
@dasthageerd2690 Жыл бұрын
Very.thanks.dr
@vijayalakshmi-zb4uc
@vijayalakshmi-zb4uc 3 жыл бұрын
நல்ல விளக்கம் டாக்டர் நன்றி
@alamualamu4070
@alamualamu4070 3 жыл бұрын
தேங்க்யூ டாக்டர் இதுமாதிரி நிறைய தகவல் சொல்லுங்கள் டாக்டர் தேங்க்யூ
@thenkaraimaharajapillai4689
@thenkaraimaharajapillai4689 3 ай бұрын
நல்ல தகவல் தேள் பட்டை வலிக்கு அதுக்கு எப்படி செய்ய வேண்டும் அருமை நன்றி
@umalakshmich4473
@umalakshmich4473 2 ай бұрын
Super mam.. Thank you for your detailed explanation.
@muthukumar1882
@muthukumar1882 5 ай бұрын
அம்மா வணக்கம் நீங்க கொடுத்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி தங்கள் மருத்துவ மனை முகவரி கிடைக்குமா
@jaganathan1892
@jaganathan1892 4 ай бұрын
Very good news
@ananthikathirananthikathir9406
@ananthikathirananthikathir9406 3 жыл бұрын
Arumaiya ennakku errukkirra prob thelliva soniga nandri
@keeranurgracefellowship7618
@keeranurgracefellowship7618 3 жыл бұрын
அவசியமான பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி சகோதரி
@muthukrishnan7839
@muthukrishnan7839 2 жыл бұрын
Thank you very much Doctor for your clear information.
@parthasarathyg8338
@parthasarathyg8338 Жыл бұрын
Paamara makkalukkum puriyara mari english illama Tamil la sonninkanna 🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathip4761
@thilagavathip4761 3 жыл бұрын
Very clear speech mam thankyou
@gajendrankannan8236
@gajendrankannan8236 2 жыл бұрын
Very very Thanks Dr.
@vishnupriya8117
@vishnupriya8117 3 жыл бұрын
மிக்க நன்றிகள் டாக்டர்...🙏🙏🙏
@simmalakshmi510
@simmalakshmi510 2 жыл бұрын
Miikka nandri mam Vazhga vaiyagam vazhga valamudan nalamudan sirappudan God bless you 🌹🙏💙🎁🌹
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
Thanks a lot Dr for ur useful message
@santhnarajsongs5168
@santhnarajsongs5168 3 жыл бұрын
Thanks Dr very useful message
@jasimiyan2133
@jasimiyan2133 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@kousik9720
@kousik9720 Жыл бұрын
Tq so much Dr. Am suffering a lot. Will follow ur lovely advice
@nlcfm-mumbai5553
@nlcfm-mumbai5553 2 жыл бұрын
Excellent Dr
@kuganenthiransiththirathev3911
@kuganenthiransiththirathev3911 3 жыл бұрын
நன்றி அம்மா
@dhamodharnarayanswamy2186
@dhamodharnarayanswamy2186 2 жыл бұрын
Super solution Thank you Madam
@kumaresanmoorthy8975
@kumaresanmoorthy8975 5 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி
@rajendran1994
@rajendran1994 3 жыл бұрын
Superb explanation Miga thelivana vilakkam Nandri vazhga valamudan
@vpsroja336
@vpsroja336 3 жыл бұрын
பயனுள்ள தகவல்களை தெரிவித்துள்ளீர்கள்.சோல்டர்பெயின் பயப்படும்படியான பிரச்சனை இல்லை என்பதை அறிந்தேன் .தெளிவானவிளக்கம்.
@sasikumar-no6dl
@sasikumar-no6dl 2 жыл бұрын
மிகவும் முக்கியமான அருமையான பதிவு சூப்பர் மேடம்
@selvaeraasu4014
@selvaeraasu4014 3 жыл бұрын
உபயோகமான முழு தகவல். நன்றி டாக்டர்
@dorinangel9333
@dorinangel9333 7 ай бұрын
Exactly wat am facing now u hv explained Dr. Thnk u. Let me try the remedy wat u said ....
@prakash4906
@prakash4906 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். நன்றி doctor..
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Thanks Dr good advice
@lekhasasi776
@lekhasasi776 Жыл бұрын
Thanks Mam. I am suffering with shoulder pain. very usefull remedy.
@srishtishaanvi4000
@srishtishaanvi4000 11 ай бұрын
Thank you so much doctor nandhinima. I'm 73 years old. I have pain one month. So yours explanation very useful. I'll try.
@radhamanalan3499
@radhamanalan3499 3 жыл бұрын
நன்றி தெளிவு பெற்றேன்...
@venkatesanK-pr8zb
@venkatesanK-pr8zb 4 ай бұрын
அருமை சரியான விளக்கம் நன்றி
@arunalosious0074
@arunalosious0074 2 жыл бұрын
எனக்கு இருக்கிற வலிய அப்படியே தெளிவா சொல்லிட்டீங்க நன்றி
@rajam9813
@rajam9813 Жыл бұрын
அருமையான தகவல் மேடம். வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 7 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர்நன்றிகள்
@selvarajsamuvel4447
@selvarajsamuvel4447 3 жыл бұрын
நன்றி சகோதரி
@saisreecreations6302
@saisreecreations6302 2 жыл бұрын
Well explained mam. Can u please tell about Tennis elbow also
@malathinarayanasamy3027
@malathinarayanasamy3027 3 жыл бұрын
Enaku 3 montha iruku unga vilakam enaku aruthala iruku thanks madam
@vaitheyanathanvaithe4209
@vaitheyanathanvaithe4209 3 жыл бұрын
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்டாக்டர்
@nagarajkumaraswmi9411
@nagarajkumaraswmi9411 10 ай бұрын
நன்றிங்க மேடம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி அருமையான பதிவு
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 Жыл бұрын
Thank you for your videos very useful peoples
@s.arumugams.arumugam3053
@s.arumugams.arumugam3053 3 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்..
@gokulapriyans2948
@gokulapriyans2948 3 ай бұрын
Thank u for your kind and simple remedy. பணம் புடுங்கர மருத்துவர்களுக்கு நடுவுல ஒரு சிறந்த மருத்துவர் சகோதரி. நன்றி i வாண்ட் யுவர் conduct no kidaikkuma makale
@paramasivamsiva8357
@paramasivamsiva8357 3 жыл бұрын
மேடம் எனக்கு தோள்பட்டை வலி இருக்கு ஆனால் உருளைக்கிழங்கு எப்பொழுது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அன்றைய மறுநாள் வந்து ரொம்ப அதிகமா வலியை உணர்கிறேன் உருளைக்கிழங்கு சாப்பிடுவதனால் வலி ஏற்படுமா அதற்கு என்ன செய்யலாம்? நான் சைவம் மட்டுமே சாப்பிடுபவன்
@kanjanamaala9610
@kanjanamaala9610 Жыл бұрын
Mam I am suffering from shoulder pain this method is very useful for me so I thank you mam
@jaffarfahad2548
@jaffarfahad2548 2 жыл бұрын
நன்றிகள் பல 🌹🌹🌹
@yuvarajanusuya-by6sw
@yuvarajanusuya-by6sw Жыл бұрын
😢Thanks a lot for your very neat and easy explanation. Yuvaraj.
@dharan003varun7
@dharan003varun7 3 жыл бұрын
Thank you Dr useful message.
7 Frozen Shoulder Exercises to Regain Function
10:23
Doctor Karthikeyan
Рет қаралды 1,1 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 4,5 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 4,5 МЛН