No video

யாரும்மா நீ? எங்க இருந்த இவ்ளோ நாளா?😊 மழலை பேச்சால் அரங்கத்தை அதிர விட்ட சுட்டி குழந்தை👌

  Рет қаралды 2,793,393

Tamil Arangam

Tamil Arangam

10 ай бұрын

#TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate

Пікірлер: 2 200
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 10 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் குழந்தை விரைவில் குணம் அடைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் 🙏
@nirmaladevi-zr6bd
@nirmaladevi-zr6bd 10 ай бұрын
Muruga unnal padaikkappatta unnaipol arivana sirumi avalai un karunaikkaram kondu kaappatrungal. Kaakka kaakka kanagavel kaakka. Nokka nokka nodiyil nokka.muruga!
@manjulasivasubramaniam919
@manjulasivasubramaniam919 9 ай бұрын
இந்த குழந்தை பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏 ஓம் நம சிவாய🙏 சிவாய நம ஓம்🙏
@rojadevi2613
@rojadevi2613 10 ай бұрын
கட்டாயம் இந்த குழந்தை உடல் நலம் சரியாகிவிடும் நீங்கள் சொல்வது போல் மணதில் வேதனை இருந்தாலும் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் குழந்தையின் பேச்சு அருமை குணமாக வேண்டுகின்றோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@vijayamurugan48
@vijayamurugan48 10 ай бұрын
அதிசயத்தையும் அற்புதத்தையும் உருவாக்கின தேவன் என்றும் உன்னோடு இருப்பார் அவரால் உனக்கு எல்லாம் கூடும் ஆமென்
@michaelmary7340
@michaelmary7340 26 күн бұрын
God bless you ma aaaa🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@olakkurnambinandakumar6084
@olakkurnambinandakumar6084 10 ай бұрын
உடல் நலம் பெற்று நீடூழி வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@vijayalakshmi149
@vijayalakshmi149 10 ай бұрын
நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இறைவனை பி.ராத்தனைசெய்கிறேன்.வாழ்கவளமுடன்
@josephgagarin2831
@josephgagarin2831 9 ай бұрын
இயேசுவின் நாமத்தினாலே தேனம்மை பாப்பா பூரண சுகமடைந்து நல்லாயிருக்க வாழ்த்துகிறேன்❤❤❤
@user-ru4xq3ws7f
@user-ru4xq3ws7f 10 ай бұрын
குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்.
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 10 ай бұрын
நல்ல படியா குணமாகும் வரை இறைவனிடம் பிரார்த்தனை வைக்கிறோம் நாங்கள் எல்லோரும்.... இந்த குழந்தைக்கு...இறைவா...இறைவா...🙏🙏🙏🙏
@banumathishanmugam7596
@banumathishanmugam7596 10 ай бұрын
கடவுள் உன்னை. ஆசீர்வதிக்கட்டும் செல்லமே
@VasukiDurga
@VasukiDurga 9 ай бұрын
God bless you papa
@moulanamoulana1465
@moulanamoulana1465 9 ай бұрын
​@@VasukiDurga😅😅 ko CT 😢 0:00
@user-ef1gm7gy4u
@user-ef1gm7gy4u 9 ай бұрын
​@@banumathishanmugam7596up
@user-ik5wv9zr4u
@user-ik5wv9zr4u Ай бұрын
Nee pallandu vaazhuvaai thaname God bless you da chellakutty
@anuak8615
@anuak8615 10 ай бұрын
பாப்பா உனக்கு எல்லா தெய்வங்களும் துணை நிற்கும் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@manoharirenuka8163
@manoharirenuka8163 10 ай бұрын
Same to you
@mahalakshmic4600
@mahalakshmic4600 9 ай бұрын
Aaà
@maragathavallimaragathaval9947
@maragathavallimaragathaval9947 9 ай бұрын
இறைவன் அருளால் நலமுடன வாழ்வாய் வாழ்க வளமுடன் 🎉❤❤❤
@reshanthsenthil7680
@reshanthsenthil7680 5 ай бұрын
😮
@anandharaman7443
@anandharaman7443 10 ай бұрын
எங்கள் இயேசப்பா இப்போதே இந்த குழந்தைக்கு பூரண சுகம் பெலன் ஆரோக்கியமான சுகத்தை தருவார். தங்கமே நீங்க நல்ல படியாக சுகம் அடைவாய் .கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் .❤❤ 🙏❤❤
@SampathKumar-yi1tp
@SampathKumar-yi1tp 10 ай бұрын
குழந்தை நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@sudarsanr1085
@sudarsanr1085 10 ай бұрын
சிறுமி.நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாய் வாழ்ந்திட அனைவரும் இறைவனை வேண்டி வரம் பெறுவோம் ஜெய் ஶ்ரீராம்
@chandramohan1303
@chandramohan1303 9 ай бұрын
கடவுள் இந்த குழந்தைக்கு நல்ல சுகம் தருவார்
@apnagarajannagarajan482
@apnagarajannagarajan482 9 ай бұрын
குழந்தையின் உடல் நலம் பூரண குணம் பெற எங்களுடைய வாழ்த்துக்கள்
@radhakristen9876
@radhakristen9876 7 ай бұрын
இந்த குழந்தைக்கு கர்த்தரின் ஆசீர்வாதம்பல
@lalitha4623
@lalitha4623 10 ай бұрын
பாப்பா நீ பல ஆண்டுகாலம் நலமாக வாழ்வாய் இந்த பாட்டியின் வாழ்த்து
@gardenramu4493
@gardenramu4493 10 ай бұрын
இக்குழந்தைக்கு இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
@kuganeswaryselvananthan9252
@kuganeswaryselvananthan9252 10 ай бұрын
Amen.
@antonyajith
@antonyajith 9 ай бұрын
ஜீசஸ் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் தங்க பாப்பா. சீக்கீரம் நீ நலம் பெறுவாய் ❤❤❤
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 10 ай бұрын
இறைவா இந்த குழந்தைக்கு நல்ல உடல் நலம் தரவேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் GOD bless you my child our prayers for your speedy recovery ❤️🙏
@sudhachellam5747
@sudhachellam5747 10 ай бұрын
கண்டிப்பாக ஒரு அன்புக்கு ஏங்கும் இந்த அன்பான குழந்தைக்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் வாழ்க வளமுடன்🥰 🙏
@Cycleridersvk
@Cycleridersvk 10 ай бұрын
இந்தக்குழந்தைநலமாகவாழவேண்டும்என்றுஆண்டவனைபிரார்த்திக்கிறேன்
@JosephinePaldano-rc7cm
@JosephinePaldano-rc7cm 10 ай бұрын
வேளாங்கண்ணிதாயே இந்த குழந்தையின் சிறுநீரக பிரச்னை சரி பண்ண உம்மை பிரார்த்திக்கிறேன்
@rajithaya14
@rajithaya14 10 ай бұрын
என் செல்ல மகளே உனக்காக என்னுடைய சிவனிடமும் ஷீரடி பாபாவிடமும் மண்டாடுவேன், நீ பூரண குணமடைந்து நீடூழி வாழ்வாங்கு வாழ்வாய் தாயே 🙏
@jothi2818
@jothi2818 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 10 ай бұрын
அருமை அருமை நன்றி நண்பரே
@jothij4384
@jothij4384 10 ай бұрын
வாழ்க வளமுடன் நீ பூரனகுனமடைந்து நீடுழி வாழ வாழ்த்துகிறோம்
@krishnammalm6227
@krishnammalm6227 10 ай бұрын
சற்குரு பழனிச்சாமி அப்பா கரம் குவித்து வணங்கினால் நீங்கள் கேட்பது அனைத்தும் தருவார் சற்குருவே தேனம்மை பூரண குணமடைய வேண்டும் இறைவா உனை பிரார்த்திக்கிறேன்
@JESUSCHRISTCOMFORTMINISTRIES
@JESUSCHRISTCOMFORTMINISTRIES 3 ай бұрын
ஆண்டவரே இந்த அருமையான குழந்தை நலம் பெற உம்மிடம் வேண்டுகிறேன் கர்த்தாவே கருணை கடலே உம்முடைய சித்தம் இந்த குழந்தை நலம் பெற வேண்டுகிறோம் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் நன்றி ஸ்தோத்திரம் செல்வம் பாகவதர் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை தொடர்ந்து ஜெபிக்கிறோம்
@athityrubaranisivanathan3005
@athityrubaranisivanathan3005 10 ай бұрын
ஆண்டவன் அருளால், இப்போதே, இந்த நிமிடமே என் தங்கத்துக்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைத்து விட்டது இறைவனுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 10 ай бұрын
இந்த குழந்தை இறைவனின் ஆதரவால் நலம் பெறட்டும்.
@TheJune1932
@TheJune1932 10 ай бұрын
Excellent. DearRajendar.i pray for her long life peace and prosperity.
@thanusu3026
@thanusu3026 9 ай бұрын
God please youda selam
@saraswathipalladam367
@saraswathipalladam367 10 ай бұрын
பாப்பா உனக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் எல்லா தெய்வங்களிடத்திலும் வேண்டிக்கொள்கிறோம் பாப்பா உனக்கு எதுவும் ஆகாது கடவுள் துனையிருப்பார்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@ayyappajothimuthukumar5473
@ayyappajothimuthukumar5473 9 ай бұрын
பாப்பா நீ நல்ல முறையில் குணமடைய நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 2 ай бұрын
இறைவா இந்த பிஞ்சு குழந்தைக்கு கஷ்டத்தை போக்கி நோயற்ற வாழ்வு தாருங்கள் இறைவா வாழ்க வளமுடன் குட்டிம்மா மீண்டு வருவாய்யடிசெல்லமே
@saisai4464
@saisai4464 10 ай бұрын
பாப்பா நீங்க சீக்கிரம் குணமாக இறைவனிடம் பிராத்தனை செய்வோம். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். மனமார்ந்த ஆசிர்வாதகள்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@lalithanarayanan3106
@lalithanarayanan3106 9 ай бұрын
​@@TamilArangamOfficialI I'm
@Enulagam6
@Enulagam6 10 ай бұрын
அன்பு நெஞ்சம் கொண்ட அனைத்து மதத்தினரும் இந்த குழந்தைக்காக உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👏👏🙏🙏தெய்வங்கள் இந்த குழந்தையை நமக்கு காப்பாற்றி தந்தருளும் 😂😂😂கூட்டு பிரார்த்தனை நிச்சயம் கடவுளிடம் சென்றடையும் 🙏🙏நலம் சூழும். நம்புவோம் நட்புக்களே 🙏🙏🙏
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 10 ай бұрын
நல்ல கருத்துங்க அண்ணா
@robinazz23
@robinazz23 10 ай бұрын
​@@Jeyakumar-no5ip❤
@dioKumarkumarMurugavel
@dioKumarkumarMurugavel 9 ай бұрын
​@@robinazz23to
@SamSam-sl8ux
@SamSam-sl8ux 9 ай бұрын
GODBLESS YOUR CHILD.
@SamSam-sl8ux
@SamSam-sl8ux 9 ай бұрын
We are praying to God for your child
@vijayadavid9119
@vijayadavid9119 9 ай бұрын
இயேசப்பா, உம்மால் கூடாது காரியம் ஒன்றுமில்லை என்று எழுதபட்ட வார்த்தையின் படி இந்த குழந்தையை தொட்டு சகமாக்குவீராக ஆமென்🙏
@seetharamana7482
@seetharamana7482 9 ай бұрын
அன்பு பாப்பா அவர்கள் பூரணநலத்துடனும் தீர்காயுசுடன்பல்லாண்டு வாழ்க. நான்வணங்கும்தெய்வத்திடம்வேண்டுகிறேன்.🙏🙏🙏
@RAJESHWARI_755
@RAJESHWARI_755 10 ай бұрын
குழந்தைகளுக்கு வரக்கூடாது இதைகேட்டதும்மனதுக்கு வருத்தமாக உள்ளது வேதனையாகஇருக்கிறதுகடவுளே.நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் அந்த குழந்தைக்கு ஆண்டவா.🙏🙏🙏
@sambanthamp7145
@sambanthamp7145 10 ай бұрын
இறைவன் உண்டென்றால் உன்வாழ்வு சிறக்கட்டும் வளமுடன் வாழ்க பாப்பா.
@lakshmivimal8516
@lakshmivimal8516 9 ай бұрын
இக் குழந்தையின் நலம் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤️
@rosyrosemary4306
@rosyrosemary4306 10 ай бұрын
இந்தக் குழந்தை நலம் பெற கடவுளிடம் பிராத்திக்கிரேன் god bless you
@jothilakshmi8881
@jothilakshmi8881 10 ай бұрын
கர்த்தர் உன்னை சுகமக்குவர் செல்லம். God bless you kuttima🙏🙏🙏🌹
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
👍💯 அருமையான குழந்தை பேச்சு...கண்டிப்பாக இந்த குழந்தை நலம்பெற எல்லாம் வல்ல நம்முடைய இறைவன் அருள்புரிவார்
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 10 ай бұрын
இறைவா இந்த குழந்தையை காபாற்றி ஆசீர்வதியும்.ஓம்நமசிவாய.
@NandhuAkilan-wk7vh
@NandhuAkilan-wk7vh 10 ай бұрын
இந்தக் குழந்தைக்கு கடவுள் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயிலையும் கொடுக்க வேண்டும் என்று கடவுளை வாழ்க வளமுடன்
@sanjaym2956
@sanjaym2956 10 ай бұрын
உடல் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@sujapaperflowercreation8256
@sujapaperflowercreation8256 10 ай бұрын
❤குழந்தைய் மகள் நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்❤
@srirangan8893
@srirangan8893 10 ай бұрын
எல்லாம்வல்ல இறைவன் அருளால் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்கவளமுடன் ❤
@arumugamnaganathan3354
@arumugamnaganathan3354 10 ай бұрын
❤ஆண்டவா இந்த செல்ல மகளை ஆரோக்கியத்துடன் பல நூற்றாண்டு வாழ விடு ❤
@hepsignanadoss2432
@hepsignanadoss2432 10 ай бұрын
இயேசப்பா உனக்கு சுகம் கொடுப்பார் மா.நான் pray panikren ma God Bless you Ma
@jeyaramakrishnan8131
@jeyaramakrishnan8131 10 ай бұрын
இன்று போல் என்றென்றும் சரவெடியாக பேசி மகிழ்வித்து நீடூழி வாழவாழ்த்துக்கள் பாப்பா
@parvathiganesan4476
@parvathiganesan4476 9 ай бұрын
குழந்தை க்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் உடல் நிலை சீராகும் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய
@johnbritto3037
@johnbritto3037 10 ай бұрын
May the Lord bless this child and heal all diseases and restore her good health very soon… 🙏🙏🙏
@lalitha.360
@lalitha.360 10 ай бұрын
நிச்சயமா இந்த குழந்தைக்கு தெய்வம் துணை இருக்கும் பல்லாண்டு நலம் பெற வாழ்க 🌹🌹🌹🌹🌹
@pappithac5571
@pappithac5571 9 ай бұрын
God bless you ma
@Teach_Tamil_official
@Teach_Tamil_official 23 күн бұрын
உன் அழகு பேச்சில் நோய் நொடி எல்லாம் தோற்று போகும் பாப்பா நீ நலமாக வாழ்வாய் மகளே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@RajalashamiSuppiah-pl2ie
@RajalashamiSuppiah-pl2ie 10 ай бұрын
My heartfelt prayer n wishes for this dearest child to get well soon,God Bless 🙏❤️❤️❤️🇲🇾
@marykannan2990
@marykannan2990 10 ай бұрын
குட்டி உன் பரிபூரண சுகத்திற்கு ஆன்ட்டி இயேசப்பாவிடம் ஜெபம் செய்கிறேன் .பெற்றோர்கள் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம்.தெய்வத்திடம் நம்பிக்கை வையுங்கள்.
@suganthik3699
@suganthik3699 10 ай бұрын
பாப்பா விரைவில் உன் உடல் நலம் பெற நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு.
@jeevacharles7765
@jeevacharles7765 10 ай бұрын
Definitely this young child will get healed every soon. I pray for this girl.
@user-tx2xc2ix9o
@user-tx2xc2ix9o 8 ай бұрын
இயேசுப்பா இந்த குழந்தயை நினைத்து சுகம் தாரும்🙏🙏🙏
@lakshmidevi169
@lakshmidevi169 10 ай бұрын
பாப்பா என் இயேசப்பாகிட்ட உனக்காக ஜெபம் செய்து கொள்கிறேன் கண்டிப்பாக சுகம் தருவார் God bless you kutty amen amen
@reginaandrews7402
@reginaandrews7402 10 ай бұрын
❤❤❤❤❤❤
@kaviyak9607
@kaviyak9607 10 ай бұрын
❤ àméñ
@shinojashino9671
@shinojashino9671 10 ай бұрын
என்னுடைய பிரார்த்தனை இனி என்றும் உனக்கு தான் கண்ணு... கடவுள் உன் கூடே இருப்பார் 🙏🙏🙏🙏
@ptamilselvi7387
@ptamilselvi7387 9 ай бұрын
உடல் நலம் பெற நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@VIJAYALAKSHMIS-md7oe
@VIJAYALAKSHMIS-md7oe 10 ай бұрын
குழந்தை நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@seyedomer3452
@seyedomer3452 10 ай бұрын
இறைவா இந்த குழந்தை நலம் பெற்று நீடுளி வாழ கிருபை செய்வாயாக
@premaudaiyappan9813
@premaudaiyappan9813 10 ай бұрын
குழந்தை நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 10 ай бұрын
என் கொள்ளு பேத்தியின் வயது உனக்கு உனக்காக இந்த தாத்தா பாட்டியும் பிரார்தனை செய்கிறோம் வாழ்க வளர்க நலமாக இனிமையாக வளமாக வளமாக இனிமையாக நலமுடன் தாய்நாடு திரும்பி தாத்தா பாட்டியை நிச்சயம் சந்திக்க இறைவனை வேண்டுகிறோம்❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் குழந்தை விரைவில் குணம் அடைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வாஅன்பு நெஞ்சம் கொண்ட அனைத்து மதத்தினரும் இந்த குழந்தைக்காக உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👏👏🙏🙏தெய்வங்கள் இந்த குழந்தையை நமக்கு காப்பாற்றி தந்தருளும் 😂😂😂கூட்டு பிரார்த்தனை நிச்சயம் கடவுளிடம் சென்றடையும் 🙏🙏நலம் சூழும். நம்புவோம் நட்புக்களே ழ்த்துகிறேன்.வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன்
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 10 ай бұрын
பாப்பா உனக்காக ஜெபம் செய்கிறோம்.நீ பூரண சுகம் பெறுவாய்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@RosemaryAmal
@RosemaryAmal 10 ай бұрын
கண்டிப்பாக இறைவன் உன்னை நலம்பெறச்செய்வார். மன்றாடுகின்றேன் செல்லம். எல்லாம் வல்ல இறையருளால் நலமோடு வளமோடு பல்லாண்டு வாழ என் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் ஜெபங்களும்❤❤❤
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 10 ай бұрын
God bless you my child
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@nrajendran1761
@nrajendran1761 3 күн бұрын
தேனம்மை உடல் நலமுடன், நீண்ட ஆயுளோடு நிறைவான நல் வாழ்வு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வாழ்க ❤
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 9 ай бұрын
God bless this child,and give her health, happiness the way she is talking so beautiful, Allah bless her and parents and surrounding those people and Rajendra sir.
@prasannaje2736
@prasannaje2736 10 ай бұрын
யேசப்பா அந்த குழந்தைக்கு சுகம் கொடுங்க உம்மால் எல்லாம் கூடும் ஆமென் ✝️✝️✝️✝️
@joshuak415
@joshuak415 10 ай бұрын
Jesus please save this child life please god😂
@VickyRaj-rm4ry
@VickyRaj-rm4ry 9 ай бұрын
God bless youchild
@prasannakrishnadas5370
@prasannakrishnadas5370 9 ай бұрын
God bless you dear 🙏
@antonyjayamary8967
@antonyjayamary8967 4 ай бұрын
Jesus please save this child life ❤
@antonyjayamary8967
@antonyjayamary8967 4 ай бұрын
❤❤❤God bless you
@selvabagyamn6512
@selvabagyamn6512 10 ай бұрын
தங்கமே நீவிரைவில் பூரண நலம்பெறசகல தெய்வங்களையும் வேண்டி வணங்குகிறோம்.நூறாண்டுகாலம் நீடூழிவாழ்கவளமுடன் நலமுடன்.நாங்களும் உனக்கு பாட்டிலால் தான்தான் செல்வமே.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@pongopalapillai8643
@pongopalapillai8643 24 күн бұрын
❤தேனம்மை...!!! உன்மழலை மொழியும் உம்குறும்பு! செயலும் தாத்தா,பாட்டி உறவும் அம்மா,அப்பா பாசமும் பிஞ்சு...அரும்பு,மொட்டே! இறையோன்.....உனது சிறுநீரக நோயைநிச்சயம் சீர்செய்வார்ர்ர்ர்ர்ர்❤❤❤❤இவன்குடும்பம் சார்ந்து அவரை பிரார்த்திக்குறோம்.வணக்கம்.வாழ்க வளமுடன்.
@raghavangujuluvarangachary6434
@raghavangujuluvarangachary6434 9 ай бұрын
இறைவனிடம் மன்றாடி கேட்டு கொள்கிறேன். இந்த குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள். ஓம் அண்ணாமலை அப்பனே போற்றி போற்றி. நான் வணங்கிய ஜோதிர் லிங்க வடிவில் உள்ள மகாதேவன் நலம் பெற செய்வார்.
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 10 ай бұрын
பாப்பா நலம் பெற துவா செய்கிறேன். அல்லாஹ் அருள் புரிவான்.
@kaladeviac1788
@kaladeviac1788 10 ай бұрын
இறைவன் அருளால் விரைவில் நலம் பெறுவாய்.
@darshinivignesh
@darshinivignesh 10 ай бұрын
இறைவன் அருளால் விரையில் நலம் பெறுவாய் ஓம் நமசிவாய 🙏
@kovaisaisaratha
@kovaisaisaratha 9 ай бұрын
பாபா உன்னை நலம் பெற செய்வார் பாப்பா ....நீ இன்னாடு அன்றி எல்லா நாடும் சென்று உன் தமிழாற்றளை வெளிப்படுத்து உனக்காக மனமார பாபாவிடம் ...ஈஸ்வரனிடமும் நெஞ்சுருக வேண்டிக்கிறேன்.... நீ வாழ்க வளமுடனும்...நலமுடனும்.....
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n 9 ай бұрын
❤❤❤ சில சில பல பல நேரங்களில் இறைவன். இபப்டி நம் கண்களில் காட்டுவதன் பொருள் ..நாம் அனைவரும் ஒற்றுமையாக பூமியில் சிலருக்கு பலருக்கு பிரார்த்தனை செய்ய சொல்கிறார் ....... ஆம்... யானைக்கு மதம் ...உனக்கும் எனக்கும் எல்லாம் சந்தோஷமான மாதம் ...நான் உனக்காக காத்திருக்கிறேன் உண்காகக பிரார்த்தனை செய்கிறான்..நீ எனது இனம் ஆம் மனித இனம்...உனக்காக இப்போதே மாமா இறைவனிடம் கை எந்துகிரேன் அம்மா இறைவன் தந்த பதில் ...ஆம் எந்தன் கண்மணியே இறைவன் தந்த பதில் இறைவன் இல்லை என்று சொல்கிறான் ஆம் .. விரைவில் நீ குணம் அடைவையாக.......இந்த மாமாவின் பெயர் பாலமுரளி.... சிங்கப்பூர் தமிழர் ....மாமாவின் அம்மா உனக்கு பாட்டி என்னுடன் இருக்கிறார் .. தத்தா இறவனிடம் ...எனது தங்கை .தம்பி .அண்ணன் எல்லோரும் திருமணம் முடித்து விட்டு தங்களின் குடும்பத்துடன் இருக்கிறதால்....எல்லோரும் சொந்த தொழில் .....நான் சந்தோஷமாக பாடிஉடன் இருக்கிறேன் ...மாமா திருமணம் இல்லை அதனால்.மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன் .......... விரைவில் குழந்தை குணமாகி.உங்களின் அப்பா அம்மா அழைத்து கொண்டு வாருங்கள்....தேன் அம்மை மாமாவை கான வா ...நான் திருமணம் இல்லை ..யாரும் உன்னை ஒன்றும் சொல்ல முடியாது ..வா தாய் வ்வா.........மாமா கண்களில் நீ நிற்கிறாய் வா தை வா
@amirthampalanivel4072
@amirthampalanivel4072 10 ай бұрын
இந்த. குழந்தைக்கு. மனமார்ந்த. வாழ்த்துக்கள். கத்தார்.
@TamilArangamOfficial
@TamilArangamOfficial 10 ай бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@kuppusamymagendran5318
@kuppusamymagendran5318 10 ай бұрын
இந்த குழந்தை நோயற்ற வாழ்வு பெற்று, பெருவாழ்வு வாழ.... ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்....
@abdulcadermubarack7854
@abdulcadermubarack7854 8 ай бұрын
குழந்தை நவம் பெற எனது பிரார்த்தனைகள்
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 5 ай бұрын
Nalam pera ellam valla Andavanai prathanai seivom kulanthai valga valamudan❤❤❤❤❤❤1🙏🙏🙏🙏🙏🙏
@kulanthaiveluraman7625
@kulanthaiveluraman7625 3 ай бұрын
பாப்பா எல்லாம்வல்ல இறைவன் உனது சிறுநீரகம் மிக விரைவில் பரிபூரண குணமடைந்து நீ பல்லாண்டு பல்லாண்டு சிறப்பாக வாழ அருள்புரிவாராக. ❤❤❤
@Ammukutty143-h8j
@Ammukutty143-h8j Ай бұрын
இறைவன் அருளால் இந்த குழந்தை நலம் பெறுவாய்
@babuthamizarasiy8332
@babuthamizarasiy8332 10 ай бұрын
நானும் இந்த குழந்தை குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 😢
@sundarsaran9066
@sundarsaran9066 Ай бұрын
Pappaku enna achu
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 10 ай бұрын
அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனே! அந்த குழந்தைக்கு பூரண சுகத்தை கொடுப்பாயாக. 🙏
@SanmugaPriyan-iv5zm
@SanmugaPriyan-iv5zm 9 ай бұрын
Don't feel tha chellam உனக்கு ஒன்னு ஆகாது முருகன் துணை இருப்பார் God bless you
@user-yv2ym5cq5e
@user-yv2ym5cq5e 6 ай бұрын
செல்ல மே.தேனம்மை . பெயரிலேயே தேன் கலந்ததான லோ உன் குரல் தேனினும் இனிமை நிச்சயமாக நீ நலம் பெறுவாய் உன் ஆற்றல் உன்னை கரை சேர்க்கும் எல்லாம் வல்ல ஈசன் அருளால் நீ நலம் பெறுவாய் இன்று பிரதோசம். சிவனிடம் கோரிக்கை வைத்து விட்டேன் நலமும். வளமும் பெறுவாய் செல்லமே தேனம்மை💚
@manimozhimanimailmani7575
@manimozhimanimailmani7575 10 ай бұрын
கடவுளை வணங்குகிறேன் இந்த குழந்தைக்கு தாத்தா பாட்டி அரவணைப்பில் இருந்தாள் நோய் குணமாகும் சந்தோசம் சகலம் கிடைக்கும்❤
@nirmanirma3117
@nirmanirma3117 10 ай бұрын
❤❤❤❤❤
@dlaila7810
@dlaila7810 10 ай бұрын
இறைவா இந்த குழந்தை நலமுடன் வாழ அருள் புரிவாய் இறைவா ❤
@gengammals7807
@gengammals7807 9 ай бұрын
எல்லாருடைய பிரத்தனயும் பாப்பா வுக்கு உண்டு பாப்பாவுக்குசரியாகிவிடும் வாழ்க வளமுடன்
@ChandranAdaikkalam-pc3mg
@ChandranAdaikkalam-pc3mg 8 ай бұрын
குழந்தாய் தேனம்மை தேன்போன்ற உன் மழலை மொழி மனிதம் நிறைந்த மக்கள்மனங்களில் மகிழ்வொளி இருப்பினும் இந்த குழந்தைக்கு வந்தவினையும் வல்வினையும் நீங்கி நோய்நொடியற்று ஆரோக்கியமுடன் வாழ கண்ணீர்மழ்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் மிகமிக விரைவில் ஆரோக்கியம்பெற்று அகமகிழ்வுற்று அன்னைதமிழ்தாய் உன்நாக்கில் நிலைபெற்று அகிலமே உனைபோற்ற ஆன்டவனை உளமாற வேண்டுகிறேன் என்னருமைக் குழந்தாய் தேனம்மை❤
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 10 ай бұрын
செல்லக்குட்டி நீ நலமாக வளமாக வாழ இறை வனை வேண்டிக்கொள்கிறேன்❤
@trishiafrancis7574
@trishiafrancis7574 10 ай бұрын
கடவுள் உன்னை ஆசிர்வதித்து பெருகவே பெருக செய்வார் தேனம்மை நீடுழீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என் செல்ல மகளே❤😊
@k.rakesh2867
@k.rakesh2867 10 ай бұрын
பாப்பா உனக்கு கடவுள் நிச்சயமாக துணையாக இருப்பார் பூரண குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்ம்மா.
@UmaRani-ws2fg
@UmaRani-ws2fg 9 ай бұрын
இனிய மாலை வணக்கம்.!! இது மட்டுமே இக் குழந்தை க்கு இறைவன் வரமாக கொடுக்க வில்லை இன்னும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று உயர்ந்திட இறைவன் இக்குழந்தை க்கு வரம் வாழ்க வளமுடன் என்று வழங்கி இருக்கிறார் !! இச் சிறு பிள்ளை எடுத்துக் கொள்ளும் மருத்துவம் இப் பிள்ளை க்கு பரிபூரணமாக குணப்படுத்தும் !! அன்பு குழந்தை யே நீ விரைவில் குணமடைந்து நலம் பெற்று இம் மேடையில் சொற்பொழிவு ஆற்றும் நிலை கண்டிப்பாக வரும் !! ALL IS WELL !! GET WELL SOON !! BE HAPPY CUTE BABY !!.💖💖💖
@user-sq2py3dk3r
@user-sq2py3dk3r 10 ай бұрын
பாப்பா நீ நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@rokerobin8987
@rokerobin8987 10 ай бұрын
எல்லா நலனும்... பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. 👏
@Vishnupriya-ef2ru
@Vishnupriya-ef2ru Ай бұрын
பரிபூரணமாக குணமடைந்து வளமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
@yoganandhantk5631
@yoganandhantk5631 9 ай бұрын
தேன்மொழி நலமுடன் புகழுடன் வளமுடன் நீடூழி வாழ தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமோ நாராயணாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@kamaleswaryarulpragasam1772
@kamaleswaryarulpragasam1772 10 ай бұрын
செல்லமே உனக்கு இயேசப்பா நிச்சயம் சுகம் தருவார் ❤🙏🙏🙏
@annie.gajalakshmi.4902
@annie.gajalakshmi.4902 10 ай бұрын
இயேசு அப்பா இந்த குழந்தைக்கு கிட்னியில பரி பூரண சுகத்தையும் விடுதலையும் கட்டளையிடுங்கப்பா உங்க சுகமாக்கும் வல்லமையை அனுப்புங்க ராஜா ஏசுவின் மூலமாக வேண்டுகிறேன் பிதாவே ஆமென் நீ நல்லா இருப்ப செல்லம்
@santhanakrishnan1530
@santhanakrishnan1530 9 ай бұрын
.அருமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த இக்குழந்தை விரைவில் குண மடைய நல்லமுறையில் சிகிச்சை பெற்று விரைவில் நலம் பெற வாழ்த்துகின்றேன்.
@tamilarasi3583
@tamilarasi3583 10 ай бұрын
நீ நீண்ட ஆயுளோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நீ வாழ்க வளமுடனும் நலமுடனும்
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 10 ай бұрын
அன்பு குழந்தையே உனது உடல் பூரண குணமடைய ஆண்டவன் துனையிருப்பார்கள் வாராகி தாயே 🙏🏿🙏🏿🙏🏿இந்த குழந்தையை காப்பாற்றுங்கள் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
KPY இளையராஜா  comedy lol 😂🤣😂 - Subscriber Request
9:18
Subscriber Request 29
Рет қаралды 17 МЛН