60th Birthday Celebration Video

  Рет қаралды 183,943

Yogambal Sundar

Yogambal Sundar

6 күн бұрын

It brings me immense pleasure to Upload this video as it gives you all a little glimpse of my Family who came together to celebrate my 60th Birthday,
in Chennai. Grateful and Thankful to Kamakshi for giving me this opportunity.
This video has some very close family and friends who were invited by my kids.Hope all get to enjoy this celebration as I would like you to be part of my function Visually!
Thank you
Mrs.Yogambal Sundar

Пікірлер: 1 900
@santhis7681
@santhis7681 4 күн бұрын
மாமி நமஸ்காரம்.இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. You tubers எல்லோரையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்களுக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் மாமி.அம்பாளின் ஸ்வரூப் நீங்கள்.அங்கிருந்து ஆசீர்வாதம் பண்ணுங்கள்.வாழ்க வளமுடன் மாமி.
@renukar6316
@renukar6316 3 күн бұрын
Many more happy returns of the day
@SarasusSamayal
@SarasusSamayal 4 күн бұрын
மாமி, நாங்களும் விழாவில் கலந்து கொண்டது பெரு மகிழ்வே.தங்களின் உன்னதமான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐😍
@meenakshichandrasekaran1081
@meenakshichandrasekaran1081 3 күн бұрын
மகிழ்வித்து மகிழ் என்பது போல் நீங்களும் மகிழ்ந்து உங்களுடன் இருப்பவர்களையும் மகிழ்விப்பது நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மாமி.நமஸ்காரங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமி.🎉❤
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 3 күн бұрын
Happy birthday Madam... Your mother sang so well..azhagana, arumaiyana parents, family..
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 4 күн бұрын
அம்மா நீங்க இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் முதன்முதலில் யூடியுபில் சமையல் குறிப்பு பார்க்க தூண்டியதே உங்கள் கனிவான அன்பான சிரிப்பான அதேசமயம் புதிதாக சமையல் கற்பவர் கூட எளிதாக பழக கூடிய வகையில் கற்றுகொடுக்கும் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் பார்க்கிற அனைத்து யூடியூப் சேனல் சகோதர சகோதரிகள் அனைவரையும் பார்த்த மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sumathip7748
@sumathip7748 4 күн бұрын
Hi madam... Wish you many more happy birthday🎂🎉❤😊 May God bless you with good health wealth and happiness😊
@Jagathu
@Jagathu 4 күн бұрын
Have a wonderful birthday Maami. God be always with u. Live long with good health.
@manjuravishanker4511
@manjuravishanker4511 4 күн бұрын
HAPPY 60TH BIRTHDAY
@user-qy4sb3tt8q
@user-qy4sb3tt8q 4 күн бұрын
குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் பண்ணலாம் அக்கா
@Nirmala-cg7ot
@Nirmala-cg7ot 4 күн бұрын
Many more happy birthday mam.. My lovable person.. Stay happy mam..💐💐🥰🥰
@sanjay.s7540
@sanjay.s7540 4 күн бұрын
நமஸ்காரங்கள் மாமி. காமாக்ஷ்யின் அருளாள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் 🙏🏿
@padmammuthu1290
@padmammuthu1290 14 сағат бұрын
அன்பே வடிவான யோகாமா!இன்னும் ஒரு நூறாண்டு ,நலமுடன் வாழ்க ! நீவீர் என வாழ்த்துகிறேன், தாயுள்ளம் கொண்டத் தாங்கள்,எல்லோரையும் உங்கள் குழந்தைகளாக பாசம் வைத்து எப்போதும் மலர்ந்த முகத்துடன்,சமையலுடன், நம் தர்மங்களையும் சேர்த்துக் கற்பிக்கும் ஆசானாயும் திகழ்கிறீர்கள். நீள் ஆயுள், நிறை இன்பம், நல் ஆரோக்யம்,வளர் செல்வம்,ஓங்கு புகழ் என எல்லா நலமும் வளமும் பெற்று, ஆண்டவன் அருளால் வாழ்க! பல்லாண்டு ! பல்லாண்டு.❤
@PadmaaS-t3g
@PadmaaS-t3g Күн бұрын
Real love and affection ,due respect from the affectionate people to the simplicity, loyal, dedicated mami. Great.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 4 күн бұрын
அகவை அறுபதில், காலடி, எடுத்து, வைத்திருக்கும், அருமை, தங்கையே.. .. புன்னகையே, முகவரியாக, மலர்ந்த, ரோஜா,போன்ற, முகத்துடன், தேனில், ஊறிய, இனிய, சொற்களால், மனதை,வருடும், மென்மையான, குரலால், அனைவரையும், கவர்ந்து, உங்களின், சுவையான, சமையலால், உலகெங்கும், சிறகடித்து, பறந்து, உலக மக்களின், இதயத்தில், சிம்மாசனமிட்டு, அமர்ந்திருக்கும், உங்களை, இந்த, பிறந்த நாளில், வாழ்த்தி,.ஆசீர்வாதங்கள், செய்கிறேன், நீங்கள், மேலும், மேலும், வான் உயர, வாழ்த்துகிறேன். ❤❤❤❤🎉🎉
@balamani2024
@balamani2024 4 күн бұрын
Wishing you a blessed birthday. Luv the way you do your cookery show with a smiling face and also sharing your experiences. Keep it up. Blessings of God to you and your dear ones
@lalithavaithi976
@lalithavaithi976 4 күн бұрын
நமஸ்காரம் மாமி
@shyamalaranganathan3518
@shyamalaranganathan3518 4 күн бұрын
ஸ்ரீமதி யோகாம்பாள் சுந்தர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர்களின் இனிமையான வார்த்தைகள் என்றும் இனிமை அளிப்பவை. தாங்கள் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
@jayasree4798
@jayasree4798 Күн бұрын
Wish you happy born day madam❤
@mmeenakshi8468
@mmeenakshi8468 4 күн бұрын
மாமி நமஸ்காரம் நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🙏🙏
@swarnambalc1834
@swarnambalc1834 4 күн бұрын
God bless. You. Ayur arogya iswarya prapthirastu
@savithrisubramanian9776
@savithrisubramanian9776 3 күн бұрын
Yogambal Mami,happy 60th birthday.
@savithrisubramanian9776
@savithrisubramanian9776 3 күн бұрын
I always use your recipe.ilike that.
@shanthimangalam4648
@shanthimangalam4648 3 күн бұрын
மாமிஎங்கள் நமஸ்காரங்கள். வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம். எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யுங்கள். தாங்கள் கதை கூறும் பாங்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது மாமி. வாழ்க வளமுடன்.
@vasumathyrangarajan2213
@vasumathyrangarajan2213 Күн бұрын
Happy Birthday to Yogambal Mam.May God bless you to continue your journey with good health and happiness in your family. I am your great fan.Your simplicity ,love and affection with everyone shows more than mother an Ambal is giving Kadaksham through your Samayal Kalai.Our Namaskaram to you Amma. 🎉
@narayananhemamalini875
@narayananhemamalini875 4 күн бұрын
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். பகவான் அருளால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும். Happy happy birthday Maami
@rajalakshmiraji1177
@rajalakshmiraji1177 4 күн бұрын
Yogambal mamis mother singing is superb. Even at the high age, she is singing beautifully. Happy birthday yoga mami. May Lord Krishna bless her with good health, happiness and many more cuisines. God bless 🙌
@ponniswaminathan7234
@ponniswaminathan7234 12 сағат бұрын
Happy birthday yoga mami May lord bless her with good health and happiness and many more Your mother singing is superb
@lalithanarayanan1851
@lalithanarayanan1851 3 күн бұрын
உங்க 60thbirthday function பார்த்ததில் மிகவும் சந்தோஷம் உங்கள் ரெசிபிகள் பார்த்துதான் நான் எல்லாம் செய்வேன் யிராவது என்னிடம் ரெசிபி கேட்டாலும் உங்கள் ரெசிபி தான் சொல்வேன் நீங்கள் நீடூழி ஆரோக்கியமிக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 3 күн бұрын
Happy birthday mami. Congratulations and lovely singers at this wonderful occasion. 😊🎉🎉🎂⭐️
@revathyvenkatesan2571
@revathyvenkatesan2571 4 күн бұрын
Everyone will not get this much appreciation. Madam!! You truly deserve this appreciation. You are very truthful& affectionate kind of human being. I also watch your cookery video very often. I will Follow all the instructions and small small tips you give while cooking and I will incorporate while cooking. Learned a lot. Thank you& God bless you!!
@girijaashok344
@girijaashok344 4 күн бұрын
அம்மா என்றால் அன்பு அன்பு என்றால் யோகா அம்மா தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் காமாட்சி அம்மன் மற்றும் மகா பெரியவா ஆசியோடும் நீடுழி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பணிவுடன் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா இனிய பிறந்தநாள் வணக்கங்கள் அம்மா நமஸ்காரம் 🙏
@parvathyramanathan8256
@parvathyramanathan8256 4 күн бұрын
Happy birthday Mami. God bless you abundantly. Function video is really superb. Thank you so much
@rajisivaraman5166
@rajisivaraman5166 3 күн бұрын
மாமி எனக்கு 78. வயது.நாங்க. உங்க. ரெசிபி பார்ப்போம். உங்க ளுக்கு 60.வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர எங்கள் ஆசிகள்
@ramachakkaravarthy5951
@ramachakkaravarthy5951 4 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமி காமாட்சி அம்பாள் அருளால் மேன்மேலும் சிறந்த ஆரோக்கியம் பெற்று எங்களுக்கு இதேபோல் புன்னகையுடன் நிறைய விஷயங்கள் மற்றும் சமையல் சொல்லி தர வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்க வளமுடன்
@vijayalakshmisuriyanarayan3592
@vijayalakshmisuriyanarayan3592 4 күн бұрын
அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமி...🎉🎉🎉🙏🙏 நீண்ட காலம் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
@meenasreedharan6918
@meenasreedharan6918 3 күн бұрын
Happy 60th birthday Mami, stay blessed with good health and happiness always n wishes for many more years to come
@padhu7169
@padhu7169 4 күн бұрын
Wish you a very happy and healthy birthday mami. Long live mami. I wonder your good heartedness letting everyone know good things while doing poojas during festivals. Thank you so much and long live mami ❤ 🙏
@shanthin4297
@shanthin4297 4 күн бұрын
மாமி உங்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் ரெசிபியின் ரசிகை நான்.வயதில் பெரியவளானதால் நலமுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நீடுழி
@alamelukumar5552
@alamelukumar5552 4 күн бұрын
Happy 60th birthday to yogambal sundar I have been trying all your dishes n I am so happy that you are sharing the talent given to you by God Stay blessed with good health always
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 күн бұрын
உங்கள் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மேன்மேலும் உங்கள் பணி தொடர valthukkal💐❤️
@meenakshivenkatachalam4676
@meenakshivenkatachalam4676 2 күн бұрын
I am from kerala Mami Namaskaramm Mami
@jayashreep6233
@jayashreep6233 2 күн бұрын
MANY MANY HAPPY RETURNS 🎉🎉🎉GOD BLESS U ALWAYS..
@balavidhusree2808
@balavidhusree2808 4 күн бұрын
மாமி நமஸ்காரம். பெரியவா அனுக்கிரகத்துடனும், ஆசீர்வாதத்துடனும் சதாபிஷேகமும் நடக்க பெரியவாளை பிராத்தனை பண்ணிக் கொள்கிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhagopal8691
@radhagopal8691 4 күн бұрын
Mami Naan ungalavuda perinatal. So blessings 🙌. God give u a healthy and contented long life .vaazhka valamudan .
@anuradhagopal3975
@anuradhagopal3975 4 күн бұрын
நமஸ்காரம் மாமி 🙏 உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது அதைவிட விழாவில் பங்கேற்ற அனைவரையும் உங்கள் பால் ஈர்க்கும் படி செய்த உங்கள் பாங்கு குறிப்பிடத்தக்கது.அம்பாளும் இறையும் தீர்க்காயுளையும் வளங்களையும் கொடுத்து க்ருபை செய்ய வேண்டுகிறேன்.நன்றி 👏👏👌❤️
@kamalany1758
@kamalany1758 3 күн бұрын
Happy birthday Amma, our sweet darling. Stay blessed always and continue to inspire many more around you. 🎉
@priyasivakumar3249
@priyasivakumar3249 2 күн бұрын
U are wonderful.mami.i have never seen a person with so much positivity. U are really inspiring
@pushkalaparthasarathi9057
@pushkalaparthasarathi9057 4 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமி❤🎉 நீங்க எப்பவும் சந்தோஷமா ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வளமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்
@sowmyaiyer1504
@sowmyaiyer1504 4 күн бұрын
Happy 60th birthday mami God bless you with good health and happiness🎉
@swaminathanbalasubramanian1162
@swaminathanbalasubramanian1162 2 күн бұрын
Wishing you a very happy 60th birthday.May you be blessed with happiness, good heath, and success always
@jayaramesh541
@jayaramesh541 4 күн бұрын
நமஸ்காரம் மாமி. நீங்கள் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டு கொள்கிறேன். வாழ்த்துக்கள் மாமி. 💐💐💐💐💐💐💐
@savitrin8991
@savitrin8991 4 күн бұрын
Happy 60th Birthday.mami. let your service bring smiles to all in our homes
@ramachandra9806
@ramachandra9806 4 күн бұрын
🙏🏻💐💐💐💐💐💐 உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.சிரித்த முகத்துடன் நீங்கள் சமையல் கலையை அனைவருக்கும் மிகவும் எளிமையான முறையில் சொல்லித்தரும் அழகே அழகு.பல்லாண்டுகள் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐💐🙏🏻
@rajeswarin947
@rajeswarin947 2 күн бұрын
Happy Birthday Amma. Live long and stay blessed
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 Күн бұрын
Belated birthday wishes to you. Wishing you good health ,better prosperity and happiness throughout
@jm5267
@jm5267 4 күн бұрын
Many Many Happy Returns Of Your Special Day. I started watching your videos recently. Wishing you good health, happiness and prosperity. HAPPY BIRTHDAY. 💐🎊🎉🎂 Have a blessed day and wonderful years ahead. Enjoy. 🛍
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 4 күн бұрын
❤❤❤வாழ்த வயது இல்லை மாமி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉🎉 உங்களின் அடிமை நான் நன்றி 🎉🎉🎉🎉
@lakshmisankar9831
@lakshmisankar9831 3 күн бұрын
Happy birth day Madam. Long live ....with Gods grace ..our whole hearted blessings..
@shanthisriraman6850
@shanthisriraman6850 2 күн бұрын
Happy birthday mami. Very glad to see the celebration s❤
@sasisridharan2263
@sasisridharan2263 4 күн бұрын
Kamakshi arulal neendakalam arokiyathoda vazha vazhthukkal. Great soul. Blessed soul.Ungal siritha mugam ellar kavalaiyum pokidum
@vedasridhar1379
@vedasridhar1379 4 күн бұрын
எங்களுடய ஆசிர்வாதங்கள்.வாழ்க வளமுடன்.அம்மாவுடய பாட்டு நன்றாக இருந்தது.
@shanthisharma9834
@shanthisharma9834 3 күн бұрын
Very happy to greet you on your 60th birthday . Wish you a very happy birthday. ❤🎉🎉
@sripriyasundar8829
@sripriyasundar8829 Күн бұрын
Happy Birthday Wishes to you. Seeking your blessings. God bless you 🙏💐🌷🎉
@deepakrishnachander3898
@deepakrishnachander3898 4 күн бұрын
Happy Birthday Mami. Baba bless you always in abundance. Seek your blessings ❤❤
@chitrarangarajan9225
@chitrarangarajan9225 4 күн бұрын
HAPPY BIRTHDAY MAMI. 🎉🎉 MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND PEACE FOREVER 🙏 seeking blessings
@anandhicharles7421
@anandhicharles7421 3 күн бұрын
Happy 60th birthday mami. Wishing u loads of happiness and good health today and always!!
@sss3322
@sss3322 4 күн бұрын
Happy birthday mami. You are such an inspiration to all . May God bless you with good health, long life and many more laurels
@gayathriskrishnan3712
@gayathriskrishnan3712 4 күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மாமி 💐💐💐🙏🙏🙏அன்னை காமாட்சி தங்களுக்கு நீண்ட ஆயுள் சிறந்த ஆரோக்யம் நல்ல செல்வம் அளிக்க வேண்டுகிறேன்.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 4 күн бұрын
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன், பல்லாண்டு காலங்கள், நோய் நொடியின்றி. ❤❤❤ உங்களுக்கு, என் ஆசீர்வாதங்கள் .❤❤🎉🎉
@ramyakumar4964
@ramyakumar4964 3 күн бұрын
Happy Happy Birthday mami... age is 60 but always @6 at heart...May Periyavaa and Kanchi Kamakshi's blessings be always with you...❤
@janakiputarjunan9229
@janakiputarjunan9229 Күн бұрын
Happy 60th birthday Madam Yogambal Sunder. God bless u with good health n long life.
@jayasrinivasan1051
@jayasrinivasan1051 4 күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமி.வாழ்க வளமுடன்.எங்க ஆத்துல உங்களை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.🌹🌹💐💐💐💐🎂
@kumasuguna6034
@kumasuguna6034 4 күн бұрын
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் மாமி....இன்று போல் என்றும் வாழ்க... வாழ்க வளமுடன்... வாழிய நலம்.... ராதே க்ருஷ்ணா.....
@malathysrk3523
@malathysrk3523 4 күн бұрын
Yogambal sundarஉங்களுக்கு என் ஆசிர்வாதம் .உங்கள் சமையல் மட்டுமல்ல சிரிப்பும் கள்ளங்கபடமற்ற பேச்சும் என்னைக் கவர்ந்தவை.🙌🙌🙌🙌🙌
@MangalamKrishnamoorthy-l1p
@MangalamKrishnamoorthy-l1p 3 күн бұрын
I am from canada. Me and my daughter watch your show regularly. wish you a happy birthday Mangalam
@bharathikalyansmbharathika2154
@bharathikalyansmbharathika2154 4 күн бұрын
மங்களம்சேர் கச்சிநகர் காமாட்சியின் அருளாசியும் யோகங்களும் பெற்றயோகாம்பாள் மாமிக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் பல புகழ் மற்றும் அன்பும் பெற வாழ்த்துக்கள் 🎉
@shanthymukundan1730
@shanthymukundan1730 4 күн бұрын
நமஸ்காரம் மாமி. நீங்கள் பகவான் அனுக்ரஹத்தால் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்🎉🎉
@devima0523
@devima0523 4 күн бұрын
அம்மா நீங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அதே மாறாத புன்னகையுடனும் வாழ்வாங்கு வாழ அருள்மிகு காமாட்சி அம்மன் அருள் பொழியட்டும்! பெரியவா ஆசீர்வாதமும் திருமிகு அன்பு அப்பாவின் அன்பும் வழி நடத்தட்டும்! விழாவாக நடத்தி கௌரவப் படுத்திய அன்பு குடும்பத்தினருக்கும் நன்றிகளும் ஆசீர்வாதங்களும்! வாழ்க வளமுடன்! வாழ்க வாழ்வாங்கு! 🎉🎉🎉❤❤❤
@lakshmia1874
@lakshmia1874 2 күн бұрын
Wishing you a very happy 60 th birthday.May God bless you and your family.🎉❤🎉❤🎉❤
@ganeshbalaji1760
@ganeshbalaji1760 4 күн бұрын
நமஸ்காரம் மாமி. உங்கள் தீவிர ரசிகை. வாழ்த்த வயதில்லை. உங்களுக்கு மூங்கிலைனை காமாக்ஷியின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். இன்று போல் என்றும் எங்களுக்கு சமையல் குறிப்புகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆசிகள் எங்களுக்கு வேண்டும். வாழ்க வளமுடன்.
@yasothapushparatnam5081
@yasothapushparatnam5081 3 күн бұрын
Many many more happy returns of the day 💐🎂🙏🏻💕
@ushabala9615
@ushabala9615 3 күн бұрын
Many more…Happy Returns of the day 🎊 🎉❤🙏🏽💐
@meerasv4542
@meerasv4542 4 күн бұрын
Happy birthday Mami Kamakshi shower her best showers on you by good health and long peaceful life
@gowriramamoorthy5290
@gowriramamoorthy5290 4 күн бұрын
அன்புள்ள. யோகாம்பாள் நீங்கள் ஆரோக்கியத்துடன் மனநிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் எங்கள் ஆசீர்வாதங்கள் ❤
@jaisethu5154
@jaisethu5154 4 күн бұрын
Namaskaram mami🙏 Happy Birthday 💐 always be happy and healthy life🥰
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 күн бұрын
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் புன்னகை,எளிமை, யதார்த்தமான உரையாடல், தெளிவான சமையல் குறிப்புகள், செய்முறை மற்றும் பாரம்பரிய குறிப்புகள் அனைத்தும் அருமை. காமாட்சி அம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!
@vaishnavijayakumar2251
@vaishnavijayakumar2251 3 күн бұрын
Mami Very very happy for you Lovely celebration Happy Birthday ❤ Lot more to come, keep rocking and entertaining us Love you mami❤
@raksen9002
@raksen9002 4 күн бұрын
Many more returns of the day. Mami pray for you
@pushpa3550
@pushpa3550 4 күн бұрын
நலத்துடன், வளத்துடன் வாழ்க!
@neelaanuradhar471
@neelaanuradhar471 2 күн бұрын
Happy birthday maami! Praying God to bless you with good health, prosperity and happiness for ever!
@sjain8111
@sjain8111 3 күн бұрын
Vanakkam 🙏🏼 beautiful celebration!! wishing you a very happy 60 birthday!!!Thank you for so many wonderful recipes 👏🏻🥥🌶️🍃🥭🍚🍋
@vijayabanu7639
@vijayabanu7639 4 күн бұрын
நமஸ்காரங்கள் மாமி வாழ்த்த வயதில்லை நமஸ்கரிக்கிறேன் 🙏🙏🙏
@kudokidooesh
@kudokidooesh 4 күн бұрын
அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉 வாழ்த்த வயது இல்லை வணங்கும் உங்கள் பிள்ளைகள் தாயே🙏🎉🎊✨❤
@VvkkalyaniKalyani
@VvkkalyaniKalyani 4 күн бұрын
Amma wish you a very happy 60th birthday God bless you with a happy healthy and peaceful life ever Kamakshi is always with you and your beloved family
@hemalathadesikan9883
@hemalathadesikan9883 3 күн бұрын
Very happy to greet you on your 60th birthday. Wish you many more happy returns of the day. May BHAGAWAN bless you with good health, longevity, happiness and peace throughout your life. Stay blessed.
@manjugopal8649
@manjugopal8649 2 күн бұрын
Wish you a very happy 60th birthday dear Ma'am. May you always be blessed with good health and happiness!
@sarabesh2008
@sarabesh2008 4 күн бұрын
அன்னை காமாக்ஷியின் அருளால் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் .....
@Ramalekshmi-lv4nc
@Ramalekshmi-lv4nc 2 күн бұрын
அம்மா,உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தி,எங்களை சந்தோஷப்படுத்தியிருக்கலாமே அம்மா! மீண்டும் ‌வாழ்த்துகின்றேன் அம்மா!
@kalyanisekar5081
@kalyanisekar5081 4 күн бұрын
Happy 60th birthday Madam. God bless you abundantly with good health and happiness.❤❤
@KANAKAMBARAM
@KANAKAMBARAM Күн бұрын
Happy 60th birthday Mami !! Many happy returns of the day !!
@goodearthbhoomi8041
@goodearthbhoomi8041 4 күн бұрын
Happy birthday ma! Wish you many more Happy returns!! Much love!!
@mythiliparthasarathy6496
@mythiliparthasarathy6496 Күн бұрын
Many many more happy returns of the day I அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமோடு வளமோடுவாழ என்றென்றும் பகவானை பிரார்த்திக்கிறோம் வாழ்க வளமுடன்❤❤❤❤
@sheilapaulraj7604
@sheilapaulraj7604 3 күн бұрын
Happy 60th birthday dear Mami. God bless you with good health, grace and His peace, to continue to be a blessing to many.
@bhamag3730
@bhamag3730 Күн бұрын
உங்க you tube channel மற்றும் புது யுகம் channel viedios பார்க்க மற்றும் செய் து ரு சித்து பார்க்க மிகவும் பிடிக்கும். Easy யா இருக்கு ம். Very happy to see your 60th birth day celebrations with all my favourite you tubers. My wishes to you for many long happy healthy life.
@vasanthakumariramabathiran7254
@vasanthakumariramabathiran7254 2 күн бұрын
May God's fullest blessings be on U and Ur family. Wishing U a very happy birthday and many more happy returns of the day
@ChandraVenkat-mm9vw
@ChandraVenkat-mm9vw Күн бұрын
Happy birthday mammi. Many many happy returns of the day. வாழ்க வளமுடன்🙏❤️
@deepavijayakumar5415
@deepavijayakumar5415 2 күн бұрын
Happy birthday. Praying Swami for your good health and happiness
@rajib8231
@rajib8231 2 күн бұрын
Maami, happy to see your Children celebrated superbly and very excited to see all of our dear stardom❤ Wish you a very very Happy Birthday, Mami. God Bless 🙏🏼
@jayashreeganesan1845
@jayashreeganesan1845 4 күн бұрын
Many more happy returns of the day Mrs Yogambal Sundar🎉🎉... wishing you good health and happiness always. May Goddess Kamakshi blessings be with you always 🙏🙏
@srsmaheswary
@srsmaheswary 3 күн бұрын
Happy 60th Birthday n many many more happy returns of the day. May God Bless u with good healthy n happy life. Love u❤😊
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 Күн бұрын
Many many more happy returns of the day Dear Amma 60th happy birthday 🎂 🎂🎈 God bless you Always with best wishes 😍🎈🎈
@parvathyvenkatachalam5455
@parvathyvenkatachalam5455 3 күн бұрын
Very very happy 60th birthday Mami. My best wishes to u and yr family.
@Srimathi89
@Srimathi89 3 күн бұрын
Happy 60th birthday day Have a wonderful year ahead God bless you ❤
@anandavallypr7727
@anandavallypr7727 4 күн бұрын
Long live Yogambal mami. Wishing you a healthy and happy life ahead. With lots of love from Kerala❤
@jayanthisrinivasan8969
@jayanthisrinivasan8969 4 күн бұрын
Wow super, belated happy birthday wishes to you mam, many many more happy returns of the day.🎉🎉
@vidyabalasubramanian4901
@vidyabalasubramanian4901 2 күн бұрын
Many more happy returns of the day dear Yogambal sundhar mami. I am your biggest fan. Aseervadham.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 күн бұрын
To such a beautiful sister Yogambal...Happy 60th Birthday ❤❤ God Bless You ..🙏🙏
@ushasitaram5484
@ushasitaram5484 4 күн бұрын
Mami, I am a 70 year old subscriber of your channel. ….I am a big fan of your’s and recommend your channel to my family, extended family, and friends. Wishing you a very happy birthday. May you be blessed with good health and peace always. Sairam 🙏
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 35 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 2 МЛН
Мужик психанул и купил 200 Ленд Роверов
0:19
Сергей Милушкин
Рет қаралды 5 МЛН
Как люди тонут?
0:43
Silver Swim - Школа плавания
Рет қаралды 10 МЛН
Порезал бассейн, краш тест
0:32
ЗВЕРЬЕ
Рет қаралды 2,4 МЛН
I'm fine
0:20
F&T Team
Рет қаралды 6 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
0:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН