No video

You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra

  Рет қаралды 92,452

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

We often feel that we don't complete our work because of bad work ethic, we often ignore the signs of burn out which might be the real reason why we feel not good to work.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 205
@HUMANITY516
@HUMANITY516 5 ай бұрын
இலட்சியம் இல்லாமல் பொருளுக்காகவே ஓடும் இந்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டல்! 👌🎯💐💐💐
@BlackSwanClan
@BlackSwanClan 5 ай бұрын
1.Self care- Critique yourself too much. 2.Start Slow- Focus on the process with the timeline. 3. Life Cycle Balance. 4. Set Boundaries . 5. Set priority .
@gurub930
@gurub930 5 ай бұрын
Thanks
@gurub930
@gurub930 5 ай бұрын
Thanks,
@NaveenKumar-pj6xn
@NaveenKumar-pj6xn 5 ай бұрын
Thanks
@user-uu8dh5xz9s
@user-uu8dh5xz9s 5 ай бұрын
கவலை, குழப்பம், மனவருத்தம் நிறைந்த சூழலில் இந்த வீடியோ பார்க்க கிடைத்தது. இதைப் பார்க்கும் வரை நான் Burn Out ஆகித்தான் இருந்தேன். இப்பொழுது மனம் மிகவும் லேசாக இருக்கிறது. நான் இப்பொழுது இருக்கும் நிலையை மோசமானதாகவோ, கேவலமானதாகவோ நினைக்கத் தேவை இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு கோடி நன்றிகள். தங்களின் இந்த சேவை என்றும் தொடர விரும்புகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் எப்பொழுதும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றி❤❤❤
@vetripechu
@vetripechu 5 ай бұрын
இப்போ இந்த நிலையில் இருக்கேன், என் ஒவ்வொரு சூழ்நிலை க்கு ஏற்றவாறே உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வருகின்றது ❤❤❤
@DThombarai
@DThombarai 5 ай бұрын
Thanks
@MMlight4791
@MMlight4791 5 ай бұрын
தமிழில் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி வீடியோ போடும் தமிழனுக்கு நன்றி
@manibeema7761
@manibeema7761 4 ай бұрын
Happy To hear this word bro, because when he started talk through KZfaq, He 40% talk in English and said I will try to convey in Tamil much better in future ❤🎉
@nagalakshmi6804
@nagalakshmi6804 5 ай бұрын
Sir, உங்களுடைய எல்லா வீடியோக்களிலும் எங்ககிட்ட இருக்கும் மிக மிக நுட்பமான குறைகளை எடுத்துக் கூறுகிறீர்கள். மேலும் அதை எப்படி சரிசெய்வது என்றும் கூறுகிறீர்கள். நன்றி டாக்டர். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.
@gowthamjack2415
@gowthamjack2415 5 ай бұрын
Yes
@VimalaVimala-iz7ei
@VimalaVimala-iz7ei 5 ай бұрын
வணக்கம் சார் எனக்கு எங்க அப்பா அம்மா சுத்தமா புடிக்கல சார் அவங்க மூஞ்ச பார்த்தா என்னால நிம்மதியா சந்தோஷமா வாழவே முடியல சார் தன்னை பத்தி மட்டும் தான் சர்பா யோசிக்கிறாங்க பிள்ளைகளை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல சார் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் சார் இந்த இது எனக்காக மட்டும் கேட்கல சார் எத்தனையோ பேர் அப்பா அம்மாவை நம்பி கஷ்டப்பட்டு நிறைய பேர் இருக்காங்க சார்
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 5 ай бұрын
Brother..ninga thappa ninaikringa may be avnga panrathu ungaluku apdi thonalam but avanga manasula apdi ninaika matanga ..avngaluku ninga tan eppavume first avnga pillainga tan ..Ninga ata enga ponalum yartaum atha feel panna mudiyathu ..oru nal ungaluku onu na thudichu porathu avnga la tan irukum Trust me apdi yarume ulagathula irika matanga ..
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 5 ай бұрын
Maybe ninga chinna paiyana irupinga atan apdi yosikringa avnga panrathu avnga love ellame ungaluku age aaga aga purium etanala apdi panranganu lam
@mohana9946
@mohana9946 5 ай бұрын
உலகத்துல நமக்கு கிடைத்த precious gift அப்பா அம்மா. May be sometimes உங்களுக்கு opposite ah அவங்க நடந்திருக்கலாம். அதற்காக அவங்கள தப்பா பேச வேண்டாம். I think உங்களுக்கு 25 வயதிற்குள் இருப்பீங்க. அதான் உங்களால் அவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை.. உங்களுக்கும் family வந்ததும் தான் அவங்க side யோசிபீங்க.
@bhuvana5315
@bhuvana5315 5 ай бұрын
​@@mohana9946 உங்களுக்கு என்ன வயது
@bhuvana5315
@bhuvana5315 5 ай бұрын
​@@mohana9946 உங்களுக்கு என்ன வயது
@Manojkumar-xf8rq
@Manojkumar-xf8rq 5 ай бұрын
வணக்கம் சார், நான் ocd, depression க்கு மருந்து சாப்டுட்டு இருக்கேன். சில நேரத்துல எனக்கு வாழவே புடிக்கல, என்னோட பிரச்சனைய வீட்ல சொன்னா புரிஞ்சுக்க மாட்டிறாங்க 😔. எந்நேரமும் நெகடிவ் சிந்தனை வருது, தாழ்வு மனப்பான்மை யாவே இருக்கு. தன்னம்பிக்கை சுத்தமா வர மாட்டிது 😔😞. என்ன பண்றது னே தெரியல
@w3raja740
@w3raja740 5 ай бұрын
Hi brother , Don’t worry.. OCD is dangerous but follow STOICISM.. Stoicism will clear your worries and OCD. just ignore your thinking problems
@muneeskumar7942
@muneeskumar7942 5 ай бұрын
Ungaluku enna problem nu theriyum poothey neenga athukana ans thedi pooga aarampichutanga and athukana ans ungakum theriyum kidaika .💙
@Simbu.
@Simbu. 4 ай бұрын
Please see a therapist.
@rajanrakesh4755
@rajanrakesh4755 3 ай бұрын
Great video anna❤.
@arunkumars7577
@arunkumars7577 5 ай бұрын
Your Ads free video helps viewers concentrate on content in-depth. It shows your quality and respect on your profession. I wanna handshake with you in-person 🤝
@ayyappansri
@ayyappansri 5 ай бұрын
The man of legendry explanation ❤
@RajaRahamathullah04
@RajaRahamathullah04 5 ай бұрын
Thanks!
@kavyatutorials799
@kavyatutorials799 5 ай бұрын
Thank you doctor. I have been watching your videos since a very long time but I haven't commented under any videos so far. This comment is a way of showing my gratitude. There is no doubt that your videos are so valuable for us. Thank you so much. Keep doing what you are doing. Wish you all the very best. God Bless you. ❤❤❤❤❤❤
@kamalvalluvan5868
@kamalvalluvan5868 4 ай бұрын
Good explanation sir, I was completely Burned out and I am stressed too much to figure out why I lost interest in everything, fortunately your video gave me a picture of what I am going through and at what stage I am in, I'll follow all the steps and drop another comment on the results.
@neelsmoon
@neelsmoon 5 ай бұрын
Thank you, sir. 🎉🎉🎉
@kavikarthi657
@kavikarthi657 5 ай бұрын
Sir வணக்கம் en பேர் விக்கி நீங்க சொன்ன அத்தனை விஷயமும் சூப்பரா சொன்னீங்க இப்போ உள்ள லைஃப்ல எல்லாரும் சம்பாதிக்கிற சம்பாதிக்கணும் ரன்னிங் ஓடிட்டு தான் இருக்காங்க கொஞ்சம் கூட அவங்க சந்தோசமா இருக்காங்களா நம்ம ஃபேமிலி சந்தோஷமா இருக்கான்னு பார்க்கிறதே இல்லை, வாழ்றதே சந்தோஷமா இருக்கிறதுக்கு தானே வாழ்க்கையில பாதி நாள் வேலை வேலைன்னு வேலையிலே கழித்துவிட்டால் எப்ப நம்ம சந்தோஷமா வாழப் போறோம்! நாம சந்தோஷமா வாழ்றதுக்கு தான் வேலை என்கிறதை சரியா அழகா எடுத்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...
@sivachandran4185
@sivachandran4185 4 ай бұрын
ஓடி ஓடி உழைத்தாலும் இறக்கும் போது ஒன்னும் இல்லமல் தான் போகணும்... வாழ்வதற்கு தேவையான அளவு தொகை இருந்தால் போதும் 🤝🤝🤝
@lakshminarayanan1938
@lakshminarayanan1938 4 ай бұрын
Apdi illa bro athu unga appa amma ungaluku kudutha neenga unga pasangaluku korai illa ma kuduthutu poganu bro athu matum panunga bro oru nalla feel kedaikum
@sivachandran4185
@sivachandran4185 4 ай бұрын
@@lakshminarayanan1938 எனக்கு அம்மா அப்பா கொடுத்தது உயிர் மட்டும் தான் பிறகு படிக்க வைத்தார்கள்... எனக்கு இடம் ஓ பொருள் ஓ எதும் சேர்த்து வைக்க வில்லை... 35வயது ஆகி இன்னும் திருமணம் செய்ய வில்லை 🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️
@oasis7494
@oasis7494 2 ай бұрын
Thank you doctor 💐❤
@sharravanapremprem2544
@sharravanapremprem2544 4 ай бұрын
Thanks Dr
@virginiebidal4090
@virginiebidal4090 5 ай бұрын
நிங்கள் சொல்லும் அத்தனையும் எனக்கு மிகவும் பிரயோஜனம்மாக இருக்கிறது நன்றிங்க
@nousathali8963
@nousathali8963 4 ай бұрын
வீடியோ பார்க்கும்போதுலாம் சே.. இப்படியே சோம்பேரியா இருக்கோமே இதுக்கு மேல இப்படி இருக்க கூடாது எதாவது உருப்படியா செய்யனும்னு தோனுது ஆனா கொஞ்ச நேரத்துலயே அத follow பன்னாம திரும்பவும் சும்மாவே இருக்குறேன் 😢
@Jeeji-nw5br
@Jeeji-nw5br 2 ай бұрын
Very nice video. Thank you.
@user-gi7eb7sh1d
@user-gi7eb7sh1d 5 ай бұрын
Right advice at the right time. Thank you Anna😊
@abdulmatheen868
@abdulmatheen868 5 ай бұрын
Yoww... vera level yaa.. Eppdiyaa!!. Neenaa solriyaa , illa yedaachu books laa padichi athula irundhu solriyaa. Ellaamey en lifeku use aaghuthu. Hatss off🫡❤
@anandv1391
@anandv1391 4 ай бұрын
Give respect
@ranjithkumar-zh3gf
@ranjithkumar-zh3gf 5 ай бұрын
நன்றி மருத்துவர் 🙏🙏🙏
@surfvasanth
@surfvasanth 5 ай бұрын
As usual another great content and eye opening content
@questionwithselva6570
@questionwithselva6570 5 ай бұрын
சத்தியமா இந்த வீடியோ எனக்காகத்தான் கடவுளே😅
@Sampath0204
@Sampath0204 5 ай бұрын
Enakum tha bro
@happymubarak7844
@happymubarak7844 5 ай бұрын
Too much of procrastination sir timing ku potrukinga tnx sir
@pgn773
@pgn773 5 ай бұрын
Timely video.. much helpful sir, thank you!
@HemaSankar-nm8eb
@HemaSankar-nm8eb 5 ай бұрын
I am college student in this situation now I feel better after watching your video thanks for giving useful information
@sherlockholmes7625
@sherlockholmes7625 5 ай бұрын
🥲romba mosamana nilamayila unga video VA pakkurean sir, thankyou sir.
@balajeeraajendran
@balajeeraajendran 5 ай бұрын
Right video for me at the right time 😊 thanks @Jithendar ❤ you have always helped me to approach life seamlessly the way it is , not everything is applicable to me but getting a general perspective about these topics and the way you lay out solutions is the key. In most of your videos , You are not giving any direct solutions instead directing towards an approach on how we can find the way for the solution with tell - story (example) - tell method is your uniqueness. Thanks again for being an enabler 🙏
@user-dh6gi4mo2p
@user-dh6gi4mo2p 5 ай бұрын
Thank you sir, I am at the exact mind set now. Family financial pressure and also work place we have to prove, I am not able to concentrate one thing, I will try this methods, thank you very much.
@Balasubramani262
@Balasubramani262 5 ай бұрын
Thank you so much sir ❤🎉
@rv8176
@rv8176 5 ай бұрын
Right time.right video
@VinodAliasVairavakumarv
@VinodAliasVairavakumarv 3 ай бұрын
Thank you so much doc. Your video gives lot of clarity and dark psychology series was also great.
@cyberfreak2268
@cyberfreak2268 5 ай бұрын
Man of Wisdom ❤ Thanks bro
@JohnVianniSinger
@JohnVianniSinger 5 ай бұрын
I m in this state now.. thanks for your inputs sir. All the points which you have quoted is true
@mssongaddict1719
@mssongaddict1719 5 ай бұрын
Neenga soldradhu crt bro. Na oru mid sized company la CRE ah work pannitu irundhen but enaku andha job suththama set eh aagala andha job profile eh enaku personal ah set eh aagala just one month na job quit panniten. Mudinja alavu andha job la enna fit pannika try pannen but enna naane romba force panikra maadhri irundhuchu. Ippo na BA or DA role ku prepare pannitu iruken slowly learning the skills required for it. Na MBA padikumpodhu ennanavo karpanai panni vechirundhen naraya timeline la vechirundhen but MBA mudichitu job market vandhapo ellame opposite ah nadaka start aagiduchu + rendu close relatives oda loss. Idhu Ella sethu ennada life idhu edhuku dha vaazhanum nu la thonuchu.. Na MBA padikumpodhu imagine panna life laam Tire 1 college la padichu graduate aaguravungluku dhaan nadakum nu purinchithu. Idhu illama veetla vera government exam ezhudhu bank exam ku prepare Pannu nu thollapandranga😢. I have 0 interest in those government exams evlo solliyum purinjikamaatranga. No proper support from parents also. If I say any complaint about my job to parents they say "velaya vittutu vandhu pesama government exam ezhudhu un thalaezhuthu ennavo adhu padi tha nadakum" indha words laam kettale enaku extreme ah kovam varudhu😡But still I will stand by my decision and never give up. MBA mudichitu job vandhadhuku apram dha enake theriyuthu endha maadhri job enaku set aguthu endha job set aagala nu.. Even some people are saying BA or DA role laam skills irundha mattum kedachidathu adhuku luck um romba important nu degrad pandranga. Idhelam ketu enga namma effort laam veenapoidumo nu bayama iruku😢
@mahendran08
@mahendran08 5 ай бұрын
I'm constantly noticing that you are making everyone feeling better. Thanks a lot ❤.
@sathishkumarvel9182
@sathishkumarvel9182 5 ай бұрын
Nalla Tamil la pesinathukku nantri Anna
@gowthamraj2692
@gowthamraj2692 4 ай бұрын
Super brother, Now I have a clear mind.
@n.hemavathi3451
@n.hemavathi3451 5 ай бұрын
Thank you so much, sir. I am stuck with this problem which is causing suffering in my life. The planner need to avoid procrastination.
@chakravarthi1853
@chakravarthi1853 5 ай бұрын
i don't such problems because i am very lazy thanks for excellent advice doctor and thanks universe
@BlackSwanClan
@BlackSwanClan 5 ай бұрын
Under rated channel!!!! ❤ Good job Dr!
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 4 ай бұрын
Thank you sir good information for me
@yokeshd6361
@yokeshd6361 5 ай бұрын
Yeah superb content bro, keep doing like this topic
@yudevkumarletchuman9944
@yudevkumarletchuman9944 5 ай бұрын
True Sir…
@victoryshyam2017
@victoryshyam2017 4 ай бұрын
Romba nall doubt clear anatu thank u sir
@sivasubramaniyanp8731
@sivasubramaniyanp8731 5 ай бұрын
Your thoughts are awesome... Keep doing . I start realising.. thank you..
@selvamani8516
@selvamani8516 5 ай бұрын
Dr, Thank you Great Video Sir.
@murugeshwaripalanikumar8734
@murugeshwaripalanikumar8734 5 ай бұрын
Thank you for your guidance in my confuse time ❤
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 5 ай бұрын
Vanakkam Master
@nandhinidevir5547
@nandhinidevir5547 5 ай бұрын
Win pananum oru thought oditu but epo pakum pothu yenoda life valulanu thonuthu iru gap varumpothu enjoy panulanu thonuthu anytime stress and pressure poiruchu free irukum pothu enjoy panum thonuthu
@anandhikts
@anandhikts 5 ай бұрын
Thank you Doctor. Best wishes. Keep going
@RajaRahamathullah04
@RajaRahamathullah04 5 ай бұрын
Thank you Dr very useful video ❤
@jayakumarid6243
@jayakumarid6243 5 ай бұрын
Super sir 🙏👍
@kanagaselvam8991
@kanagaselvam8991 Ай бұрын
I am being Same situation sir
@user-np3qx1lj4s
@user-np3qx1lj4s 5 ай бұрын
Very well said Sir. ❤❤❤
@eswaramurthi1598
@eswaramurthi1598 2 ай бұрын
nice sir
@chandrasingh1184
@chandrasingh1184 3 ай бұрын
நல்ல கருத்து
@vivin767
@vivin767 5 ай бұрын
Thank you so much for sharing.
@memerjod3762
@memerjod3762 5 ай бұрын
Burn out experience panni attha recognise panni and corrective action la pannuma அப்ப நீ Burn out இருந்து recovered da😳.. Recovery da va கெஞ்ச நாள் கழித்து பழகிடும் 😪😏😏 athu la oru luxury sirr 🙃😏 .
@rajeshbm6315
@rajeshbm6315 5 ай бұрын
Exactly what my father wants,srma sir
@sripankumarp1997
@sripankumarp1997 5 ай бұрын
Thanks for giving me ❤
@muthukumaran6946
@muthukumaran6946 5 ай бұрын
Amazing brother ❤
@thirupathic3218
@thirupathic3218 5 ай бұрын
Thanks for the information ℹ️ 🎉
@gopiacs2184
@gopiacs2184 5 ай бұрын
🎉 awesome explanation❤
@svenky666
@svenky666 5 ай бұрын
Thank you very much sir 😊
@Learn_for_fun_63
@Learn_for_fun_63 5 ай бұрын
Anna first na very motivated work yellam perfect aa pannen after watching many vidio that work suddenly down no motivation but I am happy in future any problem
@csr7201
@csr7201 4 ай бұрын
thank you doctor
@Animeamv757
@Animeamv757 5 ай бұрын
Bro personality mirroring podu enga bro
@Shankar.NSN.
@Shankar.NSN. 5 ай бұрын
Nanri namba.
@poyyamozhi2825
@poyyamozhi2825 5 ай бұрын
Very useful video anna thanks....
@mayansstudios
@mayansstudios 5 ай бұрын
🤯 maind blowing sir
@gopalkannan4934
@gopalkannan4934 5 ай бұрын
மிக்க நன்றி
@stcpongalur7404
@stcpongalur7404 4 ай бұрын
Thanks sir
@RajKumar-iy9km
@RajKumar-iy9km 5 ай бұрын
Super sir good information
@krinu
@krinu 5 ай бұрын
There's a lot of different between self blaming and taking ownership....
@Babu-M-Parasuram
@Babu-M-Parasuram Ай бұрын
I am in current sinerario..
@psgdearnagu9991
@psgdearnagu9991 5 ай бұрын
Thank you so much sir 🎉
@Mano_Aj
@Mano_Aj 5 ай бұрын
Thanks Doc😇
@anbarasupalani9193
@anbarasupalani9193 5 ай бұрын
Thanks brother ❤🤝
@kayalvizhichandran1188
@kayalvizhichandran1188 4 ай бұрын
Narpavi ❤
@sonamalika3573
@sonamalika3573 5 ай бұрын
Again thank you sir💎
@anantharajana2859
@anantharajana2859 5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@sreejithchandran118
@sreejithchandran118 5 ай бұрын
I'm experiencing the same now.😢😮
@ramar6206
@ramar6206 5 ай бұрын
Thank you so much sir
@kumuthinir5710
@kumuthinir5710 5 ай бұрын
Thank you.
@vigneshs2776
@vigneshs2776 5 ай бұрын
Very useful one
@user-sj8if2ey6e
@user-sj8if2ey6e 5 ай бұрын
unmai sir
@sridevichokkalingam2171
@sridevichokkalingam2171 5 ай бұрын
Thanks a lot.
@1204433
@1204433 5 ай бұрын
Very helpful..
@nehrujegan7942
@nehrujegan7942 5 ай бұрын
Thank you Master
@bluesea5534
@bluesea5534 5 ай бұрын
Hi Dr J 😊❤
@anessarymohamed4408
@anessarymohamed4408 5 ай бұрын
Thank you bro
@thirugnanamenathi1420
@thirugnanamenathi1420 5 ай бұрын
Pyschology course pathi Solunga bro
@manigandanraghu5154
@manigandanraghu5154 4 ай бұрын
Hi Sir, Like to share a story about myself… Actually I am B tech graduate 2009 passed out… After completion of course I was having arrears of 13 papers, it took me 3 years to complete all of them meanwhile in these 3 years of time I was working and as well as did some networking courses … After that I had the opportunities to go to France because I am a French national.. After I reached France in June 2013 by our family friend I felt very disappointed that I was lagging to speak French fluently which made me bit nervous and not motivated to do anything.. later I tried some French course to but it was not sufficient for me to speak fluently later on as the time passed started to fear that I won’t be able to get job here and started to work in the restaurant as a full time job .. now after 8 years of time now regretting what to do next in life and feeling too demotivated… trying to do something different but not able to do anything…which has lead me to procastination ..what to do sir ? How to change it ? Thank you
@gobishau1944
@gobishau1944 4 ай бұрын
Hey, language is a mode of communication and it doesn't define your knowledge. Try to apply for jobs based on ur degree and get it started. It's good that you realised it now that you are regretting your decisions. Better late than never. Talk to more French people so that ur language skills will improve. Believe in yourself and go for it. Good Luck :)
@selvaganapathi800
@selvaganapathi800 5 ай бұрын
Thanks bro
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 81 М.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 48 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,5 МЛН
Stop Overthinking while Working Now! Dr V S Jithendra
8:18
Psychology in Tamil
Рет қаралды 28 М.
Make People do what you want by Talking | Dr V S Jithendra
8:32
Psychology in Tamil
Рет қаралды 160 М.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 30 М.
Psychology of Attraction in Tamil Dr V S Jithendra
8:42
Psychology in Tamil
Рет қаралды 3,1 МЛН
மனசா மூளையா!! Thinking Fast & Slow | Dr V S Jithendra
10:22
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 435 М.
7 Qualities of True Friends! Dr V S Jithendra
9:44
Psychology in Tamil
Рет қаралды 27 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН