Youtube Views தான் முக்கியமா? | Music Director Bharani Opens Up | Ilaiyaraaja | Vijay | Ajith

  Рет қаралды 73,740

kumudam

kumudam

11 ай бұрын

#bharanisongs #ilaiyaraaja #vijay #ak
KZfaq Views தான் முக்கியமா? | Music Director Bharani Opens Up | Ilaiyaraaja | Vijay | Ajith
Don't Miss ⤵️
______________________________
Singer Krishaang Exclusive Interview : • AR Rahman பாட்டு கேட்ட...
Madonne Ashwin Interview : • Kamal, Rajini மாதிரி S...
Vanitha Vijaykumar Interview : • Rajini Uncle தான் Supe...
Suresh Chakravarthi Fun Interview : • எனக்கு Sivakarthikeyan...
_____________________________
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - / kumudamdigi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 128
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 11 ай бұрын
நான் அண்மையில் இசையமைப்பாளர் பரணியின் பேட்டி பார்த்தேன். உண்மையிலேயே உண்மையிலே மெய்சிலிர்த்து போனேன் காரணம் என்ன அழகான பாட்டு எல்லாம் அவர் தந்திருக்கிறார் , அவர் தந்தாரா என்பது எனக்கு உண்மையா தெரியவில்லை. அதன் பின் அவரில் ஒரு மரியாதை வந்தது மதிப்பு வந்தது ஆம் ஏனோ இப்போதெல்லாம் அவர் சம்பந்தமான யூடியூப்ல நிறைய பார்க்கிறேன். " குண்டுமணி குப்பையில் இருந்தாலும் குண்டுமணி குண்டுமணி தான். அவர் வாய்ப்புகள் குறைக்கப்பட்டாலும் . அவருடைய வாய்ப்புகள் மற்ற முதலை இசை அமைப்பாளர்களால் பறிக்கப்பட்டாலும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் யுவதிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. நான் நினைப்பது அவர் விரைவில் நமக்கு நல்ல ஹிட் சாங்ஸ் கண்டிப்பாக தருவ அதற்காக நானும் எதிர்பார்த்திருக்கின்றேன் .
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 11 ай бұрын
இவர் வாய்ப்பை இங்கு யாரும் பறிக்கவில்லை. திறமை இருந்தால் மட்டும் போதாது அதை திறம்பட வெளிக்கொண்டு வந்து பளிச்சிடவைக்கும் ஆற்றல் இல்லாததால்தான் முதலை இசை அமைப்பாளர்களிடம் தோற்று ஒடவேண்டியதாகி போனது. இவரை யாரும் முன்னேறவேண்டாம் என்று தடுக்கவில்லையே..பாட தெரியாதவனுக்கு பல்லு கோணல்ணு சொன்னமாதிரி கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் இளையராஜாவை காரணம் காட்டும் இவருக்கு ராஜாவை பேச எந்த அருகதையும் இல்லை. அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் புலம்பல்
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 11 ай бұрын
@@skmuthuskmuthu6770 நன்றி உங்களின் பதிலுக்கு. உங்களுக்குப் புரியும் இந்த சினிமா உலகில் என்ன நடக்கின்றது என்று. உதாரணமாக சௌந்தரராஜன் எம்ஜிஆர் ஏற்பட்ட முறிவு பாலசுப்ரமணியம் கொண்டுவரப்பட்ட. இளையராஜா பாலசுப்ரமணியம் சிறு பிரச்சினைMano பாடகரே இளையராஜா அறிமுகப்படுத்தினர். ஒரு கலைஞனை அழித்துவிடும் நிகழ்வில் இந்த சினிமாத்துறை அருமையாக வேலை செய்கின்றார் இளையராஜா. அவரது சொந்த சகோதரனை உன் இரவுவிடாமல் முன்னேற விடாமல் தடை போட்ட இதை நாம் அனைவரும் அறிவோம் . நீங்கள் சொல்லுங்கள் இந்த இளையராஜா இசையில் இமயமாக இருக்கிற அதில் ஒரு தப்பும் இல்லை சிறந்த இசையமைப்பாளர் ஆனால் அவர் யாரையும் அறிமுகப்படுத்தி அல்லது ஊக்கப்படுத்தி இந்த சினிமா துறையில் கொண்டு வந்த சரித்திரம் இருக்கிறதா? அவர் ஒரு திமிர் பிடித்தவனாக தான் இன்று வரை இருக்கின்ற . அவருடைய பழைய வாழ்க்கையை அவர் மறந்துவிட்ட பசியோடு ஈரத்துணியை துணியை ஈரம் துணியை வயிற்றில் கட்டி பசியோடு பூங்காவில் இருந்த நாட்கள் பெட்டி நாம் அனைவரும் அறிவோம் . தான் வந்த பாதையை மறந்ததில் இந்த இளையராஜா. சினிமா துறையில் இதுக்கு முதலைகள் மற்றவர்களை முன்னேற விடுவதில்லை. அது பெரிய உண்மை, தான் மட்டும் இசையமைக்க வேண்டும் தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு கொடூர மனம் பாங்கு வெளிப்படையாகவே தெரிகிறது . வித்தியாசமான பாடலை தந்த வித்தியாசாக இப்போது தமிழில் காண முடிவதில்லை. மிக அருமையான படங்களைத் தந்த மைக் மோகன் எய்ட்ஸ் வந்தது என்று கூறி திரைப்படத்துறையில் இருந்து ஒதுக்கப்பட்ட இப்படி ஆயிரம் கதைகள் கூற முடியும் .நிச்சயமாக இசை முதலை இசை அமைப்பாளர்கள் மற்றவர்களை முன்னேற விடுவதில்லை பரணி கூட அவரிடம் வேலை செய்தவர் தான் . அங்கிருந்து நிறைய கற்றுக் கொண்டவர் நல்ல பாடல்களை தந்தவர் . அப்போதெல்லாம் இலங்கைத் தமிழன் மட்டக்களப்பு பாலு மகேந்திரா சினிமா துறைக்கு வந்தபோது மிகுந்த பிரச்சினைகளை எதிர் கொண்ட என்று பத்திரிகையில் வாசித்திருக்கிறேன் . அப்படியாக மிகக் கடினம் யாரும் யாரையும் வளர்த்து விடுவது மிகக் குறைவு அவர்களே அழித்து விடுவது என்றால் மிக அதிகம் இதுதான் இந்த சினிமா.
@Ekalai
@Ekalai 11 ай бұрын
தரணி போற்றும் பரணி பாட்டு!!!... 👏👏👌👌👍👍😊😊🙏🙏
@pcdurai3834
@pcdurai3834 11 ай бұрын
Isaiyai pattiyo ,,isai amaippalargalai pattiyo ontrum theriyamal kurai solvathu padikkathavan "judge" aagura mathiri........ Enakku isai theriyum naan ellarudaiya padalgalaiyum rasikkiren...but yaraiyum uyarthiyo ,,thalththiyo pesuvathillai....pakkuvam vendum... Summa evno oruvan sonnatha kettu vanthi edukka koodathu...
@TheSvkmuthu
@TheSvkmuthu 11 ай бұрын
சூரிய வெளிச்சத்திற்கு முன் அகல்விளக்கின் வெளிச்சம் தெரிவதில்லை. உங்களுக்கான அறையை நீங்கள் தேர்ந்தெடுங்கள் அங்கே நீங்கள் தான் ராஜா. இருண்ட அறை பிரகாசம் ஆகட்டும் உங்கள் விளக்கின் ஒளியால்.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 11 ай бұрын
No one cannot be a Sun or Moon everything Time 😂
@mayanravi1
@mayanravi1 11 ай бұрын
Bharani, I am your fan. I am waiting for your music very long time. All the best. God bless you.
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 11 ай бұрын
பா என்ன பாட்டு டா இது....... உடம்பை மெய் சிலிர்க்கின்றது.....❤❤❤❤
@ishuvijay6374
@ishuvijay6374 11 ай бұрын
இசை பேச வேண்டும், இயக்குனர் அல்ல. தமிழ் திரையுலகம் பல இயக்குனர்களை கொண்டாடாமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆன்லைனில் அழுவதை நிறுத்தி, உங்கள் இசையை பேச விடுங்கள்.பரணியே இங்கே ராஜா சாரைப் புகழ்கிறார், ஆனால் குமுதம் பார்வைகளைக் கவரும் வகையில் ஒரு மலிவான சிறுபடத்தை வைத்துள்ளது. இது இணையதள விபச்சாரம்.
@AbhiS0071
@AbhiS0071 11 ай бұрын
Paarvai ondre podhume movie songs will stay for life.. Sad he couldn't deliver more after that due to circumstances..
@tvmalai8348
@tvmalai8348 11 ай бұрын
வணக்கம் சார்... பரணி சார் மீண்டும் கலக்கப்போகிறார் கொடிகட்டி பறக்க போறார் வாழ்த்துக்கள் சார் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார்... by திருவண்ணாமலை மாவட்டம் அழகானந்தல் R. V முருகன்💐💐💐👌👌🌷🌷❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@panneerselvamramachandran954
@panneerselvamramachandran954 10 ай бұрын
😂
@user-io9db6ev5v
@user-io9db6ev5v 11 ай бұрын
பரணி சார் ஒரு சகாப்தம்
@premKumar-qc8ym
@premKumar-qc8ym 10 ай бұрын
எங்கள் இளைய இசை ஞயானி பரணி அவர்கள் புகழ் இவ் வையகம் முழுக்க வளர வாழ்த்துக்கள்
@rajaramkanagaraj5921
@rajaramkanagaraj5921 11 ай бұрын
Bharani sir superb .your voice very nice.god bless you sir
@narasimhansimha1579
@narasimhansimha1579 11 ай бұрын
Barani sir really a good and crystal heart person..!
@rainbowsalt1434
@rainbowsalt1434 11 ай бұрын
நீங்கள் பெரிய வெற்றியை பெற இறைவனை வேண்டுகிறேன்!!!.
@50sky
@50sky 11 ай бұрын
இப்போ ஓர் ட்ரெண்ட் இருக்கு இளையராஜா பற்றி நெகடிவ் கமெண்ட் செய்து title வைத்து வீடியோ போடணும் இல்ல பேசணும், உங்களுக்கு காசு வரும், இப்பவும் ராஜாதான் தேவையா இருக்கார்.
@Mysongsjvms.12
@Mysongsjvms.12 11 ай бұрын
முற்றிலும் உண்மை
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 11 ай бұрын
த்த்த்த்த்த்தூதூதெ
@50sky
@50sky 11 ай бұрын
🙄 த்தா
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 11 ай бұрын
Pathetic…
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Nee ethukku vakkalathu vaagkura nottama phoo
@thakan150
@thakan150 11 ай бұрын
God bless you sir
@anandagopal5531
@anandagopal5531 11 ай бұрын
Very Very Originality feeling full emotional interview good 👍
@blessedgiftson
@blessedgiftson 7 ай бұрын
வெறி தனமான ஒரு இசை அமைப்பாளர் பரணி அவர்கள்... 😅😅
@ramthirumalai6870
@ramthirumalai6870 11 ай бұрын
You can succeed in the movie industry if you are talented and disciplined.
@yuvaraj.e2584
@yuvaraj.e2584 11 ай бұрын
நல்ல மனிதர்
@prabakar57
@prabakar57 11 ай бұрын
திறமை இருந்தால் யாரையுமே அழிக்க முடியாது A R Rahman அசுர வளர்ச்சி ஆகவில்லையா
@user-mv1ig3og8y
@user-mv1ig3og8y 11 ай бұрын
Yeah harrish kooda
@shellshell8491
@shellshell8491 11 ай бұрын
இப்போது ஏ.ஆர். ரஹ்மான் ஓரங்கட்டி வைத்துள்ளனர்.....
@ssuryaprabu3311
@ssuryaprabu3311 11 ай бұрын
​@@shellshell8491இஸ்லை
@yuvaraj.e2584
@yuvaraj.e2584 11 ай бұрын
இவருக்கு வாய்ப்பு மறுக்க பட்டது உண்மை.. வந்து இருந்தால் ❤
@jajujau5219
@jajujau5219 11 ай бұрын
Bharani sir good music director
@thirusplashcreations
@thirusplashcreations 11 ай бұрын
8:44 ஹே அசைந்தாடும் காற்றுக்கும் பாடலில் வரும் லாலலா பற்றி சொல்வது சரிதான். ஆனால் அதற்கு முன்பே வந்த... மௌனராகம் படத்துல வரும் 'சின்னச்சின்ன வண்ணக்குயில்..' பாடலில் வரும் லாலலாலாலா... ஈடு இணை உண்டா...? ❤️ ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும் பாடலில் வரும்.. லலலல க்கு இணை உண்டா...? ராஜா சாரை குத்தம் சொல்லலேன்னா இவுங்களுக்கு சோறு இறங்காது... இறங்குன சோறு செரிக்காது... ஆணிவேர் அவர்தான்.. அதுக்கு மேலே முளைத்த செடியும் மரமும் காயும் கனியும் ரொம்பப் பேசுது 😂😂வேர் இல்லைன்னா வேறு எதுவும் இல்லைன்னு புரியாது.
@kjayadev2007
@kjayadev2007 11 ай бұрын
அந்த இளையராஜாவுக்கே வேர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான். நான் போடும் மீசிக் எல்லாம் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும் டி கே ராமமூர்த்தி அவர்களும் துப்பிய எச்சில் என்று இளையராஜாவே சொல்லி இருக்கிறார். ஆகையால் நடுவில் இருக்கும் நண்டு சிண்டுகள் சும்மா அனர்த்தாமல் கொஞ்சம் சும்மா இருந்தால் பரவாயில்லை.
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Naay kandu pudichatha paaru .vaalthukkal .poththittu iru.
@ilankovanselvaraja8090
@ilankovanselvaraja8090 11 ай бұрын
Such talented and humble man❤❤❤
@ushasugumar8280
@ushasugumar8280 11 ай бұрын
Super singing
@geethack7947
@geethack7947 11 ай бұрын
This man is awesome talent
@fourpartsplaying4844
@fourpartsplaying4844 11 ай бұрын
Your voice is unique sir
@manjunaths2293
@manjunaths2293 11 ай бұрын
சூப்பர் ஹிட் சாங்ஸ் பரணி சர்
@ksarathi7397
@ksarathi7397 11 ай бұрын
👍👍
@elayarajahbalu
@elayarajahbalu 11 ай бұрын
Very practically speaking ❤❤
@Musikforlove
@Musikforlove 11 ай бұрын
Waiting…
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 11 ай бұрын
🎵🎵🎵🎵🎵🎵
@vina6418
@vina6418 11 ай бұрын
இப்ப அதை பத்து லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்
@shankarr2822
@shankarr2822 11 ай бұрын
@varunam7156
@varunam7156 11 ай бұрын
Very knowledged and wise man ❤
@TamilMalarvibes
@TamilMalarvibes 11 ай бұрын
Ungal pathukalar Nan enudaiya 9 vathil kaetullaen .. enuduya thotathil engal tholthi neer pasanam seiyum pothu ... Tape recorder vaithu motor room meethu vaithu keta naebagam .. really impressive.still I remember
@venkatarathinam3067
@venkatarathinam3067 11 ай бұрын
You are the best 🎉
@daibalick2023
@daibalick2023 Ай бұрын
நெறியாளர் அவர்களுக்கு 1999 பெரியண்ணா படத்தின் மூலம் பரணி இசையமைப்பாளர் ஆக அறிமுகம்... ஏறக்குறைய ராஜா வந்து 23 ஆண்டுகள் வந்த பரணி வாய்ப்பை தட்டி பறித்தாரா இளையராஜா.... இவர் எப்படி நெறியாளர் ஆனார்
@wilsong1811
@wilsong1811 11 ай бұрын
Super sir
@johnjohm2438
@johnjohm2438 11 ай бұрын
I love bharani songs But I think his talent is not original Most of his songs are hindi copy song In all interviews he is not playing keyboard or harmonium nicely just keeping His copied song for example Thuli thuliyai from movie hum ap ke hai kaun song is mayinu mayinu Tham adikra style from Hindi song hawa hawa
@murugesans4891
@murugesans4891 8 ай бұрын
பரணிநல்லமனிதர்
@shankarr2822
@shankarr2822 11 ай бұрын
உங்கள் ஆர்வம் அதிகம் இருக்கு கடவுள் கருனை கிடைக்கும் வாழ்த்துக்கள்
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 11 ай бұрын
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களையே வாய்ப்பு தராமல் வருத்தப்பட வைத்த சுயநலம் மிக்க தமிழ் திரையுலகம்.....
@rajeshrsutube
@rajeshrsutube 11 ай бұрын
35 to 40 years Kodi katti parandhaar , podhaadhaa
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 11 ай бұрын
@@rajeshrsutube intha kooddathukku oru marathi irukku eppadi uruppadum
@kmsamy5152
@kmsamy5152 8 ай бұрын
கண்டிப்பாக உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு தக்கவைத்து கொள்ளவும் அது தான் surprise you will believe the god. We are all support for your music again and again
@sureshkrishnamurthi7369
@sureshkrishnamurthi7369 11 ай бұрын
Michael Sackson 😂👌
@user-yk5ko7ek6g
@user-yk5ko7ek6g 11 ай бұрын
உங்களுக்கு திறமை இருக்குன்னா அதை வைத்து முன்னுக்கு வாருங்கள். இளையராஜா சந்தித்த மனிதர்கள் ஏராளம். அவர் இசையை மட்டுமே எண்ணியிருக்கும் போது சந்திக்கும் மனிதர்களை நினைவில் கொள்ள நேரம் இருக்காது. நீங்களும் ஆஸ்கார் விருது வாங்குங்களேன். அவரை குறை சொல்லி பட வாய்ப்புகளை தேடுவது நன்றன்று.
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Nottama velaye paaru athu Avarukku theriyum.
@kannanparasu764
@kannanparasu764 11 ай бұрын
THAYARIPPALARAI OZHITHA BHARANI
@elayarajahbalu
@elayarajahbalu 11 ай бұрын
Raja sir ❤
@hariprakash-lp6by
@hariprakash-lp6by 10 ай бұрын
புதிய பாடல்கள் உருவாக்க முடியும்.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 11 ай бұрын
உங்கள் திறமை கொண்டு மேலே வாருங்கள். அடுத்தவர்களை பழிகூற வேண்டும். நம்மிடம் திறமை இருந்தால் நாம் யாரிடமும் போய் கேட்க தேவையில்லை. உங்களை போல் அவர் தேவையில்லாமல் பேசியதில்லை
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Moolaykum varaykum sammantham illa thavan phoda phoy thoogku
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 11 ай бұрын
சார் பாட்டு பிரமாதமாக உள்ளது ஆனால மியூசிக்கல் Instrument களை ஆர்கஸ்ட்ரா போல குறைந்த அளவு பயன்படுத்தி Compose பண்ணுறிங்க அதனால்தான் நீங்க ராஜா சார் போல் பேமஸ் ஆக முடியல
@janajana-sg8rk
@janajana-sg8rk 11 ай бұрын
இளையராஜா வாழ்க இளையராஜா
@naughtyboy1500
@naughtyboy1500 11 ай бұрын
11:38 Michael Saxson😂
@augustinenathan266
@augustinenathan266 11 ай бұрын
Are you a legend of English literature?
@ashokflash
@ashokflash 11 ай бұрын
Bro barani adress plz
@kannanparasu764
@kannanparasu764 11 ай бұрын
THAYARIPPALAR ENGE. ENRU KELUNGAL
@abdulbabu188
@abdulbabu188 11 ай бұрын
ANDAVAN THUNAYODU UNGALUKU NALLATHEA NADAKA PRATHANAI SEIVOM ANAYVARUM 🚾🚾🚾🤝🤝🤝👍👍👍🎤🎤🎤🎻🎻🎻🎧🎧🎧
@Kuba04
@Kuba04 11 ай бұрын
ஹி
@shanthig7143
@shanthig7143 11 ай бұрын
Neenga marupadium varanum
@pcdurai3834
@pcdurai3834 11 ай бұрын
Ilayaraja peyarai use pannamal evanalum video poda mudiyathu.....pottal evanum parkka mattan...adress illathavan video vai evan parppan......athuthan"raja"
@bhackyarajs3882
@bhackyarajs3882 10 ай бұрын
Hukum ka tiger nu oru song adhu song dhaana illa bgm ah
@babups9915
@babups9915 11 ай бұрын
Who paid Sundar rajan to mentor Bharani from 91-95 ? Barani comments were not in good taste about his former employer
@bhackyarajs3882
@bhackyarajs3882 10 ай бұрын
Anirudh last ten years oru song kooda ippadi podala asaindhaadum kaatrukkum pola
@preethigeetha1607
@preethigeetha1607 11 ай бұрын
Ivarukula chance kodugaya ar katikitu azhuriga
@bhackyarajs3882
@bhackyarajs3882 10 ай бұрын
Anirudha kattikutu alavaikiraanbro
@kanniyappana1814
@kanniyappana1814 11 ай бұрын
இல்லனா அடுத்த இளையராஜா வந்து இருப்பார் போவியா தேனிசை தென்றல் தேவா செளந்தர்யன் வித்தியாசேகர் சந்திரபோஸ் இவர்கள் எல்லாம் குடுக்காத பாடலா திறமை இருந்தால் நிலைத்து நிற்கும் கடவு ஒரு முறை தான் வாய்ப்பு கொடுப்பார் அதை வைத்து நம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் சினிமா நிரந்தரம் இல்லை
@ramalingamkrishnasamy8679
@ramalingamkrishnasamy8679 11 ай бұрын
Why all these videos, after so long periods. Full of polambal... Did Ilayaraja force him to be an office boy? It's all by the people in Rajas office.
@sarosaravanan8342
@sarosaravanan8342 11 ай бұрын
இன்னும் முடியலயாடா
@kmsamy5152
@kmsamy5152 8 ай бұрын
திரும்பவும் வந்துதேட்டனு சொல்லு
@jockerking9748
@jockerking9748 11 ай бұрын
Thalaipu thavaraka iruku
@bharathraghavan1621
@bharathraghavan1621 11 ай бұрын
Ne enatha Hit kudutha chuma vanthu politics pannitruka
@anthuvantha9466
@anthuvantha9466 11 ай бұрын
பரணி ஐ போன்ற இசை அமைப்பாளர்களை நம்ம இளையராஜா வளர விடமாட்டாரே..
@shrovan4128
@shrovan4128 11 ай бұрын
Sir music pathi edhaavadhu therinjaa pesunga sir. Ilayaraja oru ngyaani avar poyi Ivar madhiri oru saadhaarana music director ah kedupaaraa??! 80 vayasula music panraaru. Bharani panna music la thanithuvam nu edhuvum illa adhanaala tha stop aagitaaru.
@Ekalai
@Ekalai 11 ай бұрын
@@shrovan4128 "முதலாம் சந்திப்பில்...” பாட்டை கேட்டுப் பாருங்கள் சார்!!!... நான் ஆடியோ சர்வீஸ் பண்ணும் போது 2400rpm ஸ்பீடு அலைன்மெண்டுக்கு இளையராஜா சார் வாய்ஸ், ஸ்பீக்கர் செக்கப்புக்கு ராஜா சார், ரகுமான் சாருடன் கூடவே பரணி சாரின் இந்த பாட்டை பல முறை டெஸ்ட் செய்துள்ளேன் பிரமாதமாக இருக்கும்!!!... கவணமாக கேட்கவேண்டும்... இல்லையென்றால் அலைன்மெண்ட் மாறிப்போகும்...
@musicalknots7868
@musicalknots7868 11 ай бұрын
Ilayaraja sir is not like what you think. He is very very special in instrumentation and orchestration. If ilayaraja thinks like that, even AR Rahman will never flourish. Where is ARR now but still ilayaraja rocks.
@ravindraan
@ravindraan 11 ай бұрын
டேய் 1980முதல் இப்படியே ஓட்டுங்கள். பேச்சு மட்டும் பத்தாது திறமை யேசிக்கும் திறமை வேண்டும். அடுத்தவரை குரை கூறுவது வெட்கக்கேடு.
@Actraja777
@Actraja777 11 ай бұрын
இளையராஜா கூடத்தில் இருந்து தான் பரணி,சிற்பி,Ar ரஹ்மான்,மணிஷர்மா,harris jeyaraj எல்லோரும் வந்தனர்.அங்கு எந்த பாகுபாடும் கிடையாது.ஹாரிஸ் ஜெயராஜ் கூட இளையராஜாவிடம் இருந்து Ar ரஹ்மான் இடம் இருந்து சென்ற நபர் தான்.இது போல் வேறு எந்த இசை அமைப்பளாரிடம் இருந்து வேறு யாராவது உருவாகி இருக்கிறார்களா? கூறுங்கள்
@tilakshekar6150
@tilakshekar6150 10 ай бұрын
Illaya raja has not identified your talent though you were in the group speaking high of illaya raja is waste.
@guitarsen236
@guitarsen236 11 ай бұрын
இரண்டு படத்தோடு காணாமல் போன இந்த ஆளை இளையராஜா வளர விடாமல் தடுத்தாராக்கும்! என்னடா டைட்டில் வைக்கிறீங்க?
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Eatho veykaan .ne ethukku vakkalathu vaagkura
@guitarsen236
@guitarsen236 11 ай бұрын
@@m.ninzamam3088 என்னடா எழுதி இருக்க?
@Tamizhan12345
@Tamizhan12345 11 ай бұрын
நண்பர்களே... ஆனவக்கார இளையராஜாவை, நாம் போற்றியது போதும்.... இவரை கொஞ்சம் தூக்கி விடுங்கள்..... காற்று திசை மாறி வீசட்டும்...🙏
@Rajesh_raaj
@Rajesh_raaj 11 ай бұрын
மூடு.....நீ என்ன யோக்கியமா?....
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
இப்படி மலரும் நினைவுகளை பேசியே திருப்தி பட்டுக்க வேண்டியதுதானா?
@mkprabu05
@mkprabu05 11 ай бұрын
சின்ன படம் எடுக்குறவங்க லாம் இவர பயன்படுத்தலாமே...அதே போல் webseries பண்றவங்க லாம் கொஞ்சம் பாருங்க....பெரிய ஹிட் பாடல்கள் லாம் குடுத்து இருக்காரு
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
மிஸ்டர் பரணி உங்க இளையராஜா ரஹ்மான் எல்லா பிஸ்தாக்களும் இப்போ ஈ ஓட்டிக்கிட்டு இருக்கானுக. எல்லாம கொஞ்சம் காலம்தான் ஈ ஓட்டுவேர் பட்டியல் =-சிற்பி சௌந்தர்யன்.கங்கை அமரன்.ஜோஷ்வா ஸ்ரீ தர், asகுமரன் ஹாரிஸ் ஜெயராஜ் அம்சலேகா. யுவன்சங்கர் ராஜா எஸ்ஏராஜ்குமார். (சங்கர்) கணேஷ். தேவி ஸ்ரீ பிரசாத். விஜய் ஆண்டனி.. இளையராஜாவை இடது புறங்கையால் ஒதுக்கி விட்டு தாங்களே தங்கள் படங்களுக்கு இசை அமைத்து கொண்ட நடிகர்கள் பாக்கியராஜ். பாண்டியராஜன். இளையராஜா ஒன்றும் கடவுள் இல்லை
@ForRightbbcfight
@ForRightbbcfight 11 ай бұрын
Send address & contact of bharani
@musicmate793
@musicmate793 7 ай бұрын
பரணி கிட்டு கொஞ்சம் இருந்தது,,, போயிருச்சு, tune தான்,, இனி காத்து தான் புர்ர்ரிர் ன்னு வரும் பரணிக்கி தெரியும், புர்ர்ரிர் ன்னு ஏன் பொறாமை ல கதறுற,,, போய் தூங்கு தூன்னுட்டு
@kaalbairav8944
@kaalbairav8944 11 ай бұрын
உன் தாய் மொழி என்ன பரணி?
@m.ninzamam3088
@m.ninzamam3088 11 ай бұрын
Hindi
@kaalbairav8944
@kaalbairav8944 11 ай бұрын
@@m.ninzamam3088 பரணியின் தாய் மொழி என்ன ?
@roshanpaishan2554
@roshanpaishan2554 7 ай бұрын
Thanavur tamizh brother
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 122 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 3,6 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 4,1 МЛН
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 24 МЛН