ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?

  Рет қаралды 7,856

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

29 күн бұрын

ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?
-------------------------------------------------------------------------------------------------
துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆய்வு செய்ததாக சொல்லப்பட்ட கட்டுறை கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்கள் சபையில் அவர்களின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதா? அல்லது யுட்யூபில் வெளியிடப்பட்டதா?!
ஆய்வாளர்கள் அங்கீகரிக்காத கட்டுறையை ஒரு நாவலாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய ஆராய்ச்சி முடிவு என்று ஏற்க முடியாது.
இவர்கள் ஆராய்ச்சி சரி என்றால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஶ்ரீ ராமர் பிறந்து 70000 வருடம் ஆயிற்று என்கின்றனரே!! அவர்கள் இதை ஏற்பாரா?! அவர்களிடமிருந்து விமர்சனங்கள் வந்தனவா?!
ஶ்ரீ ராமன் பிறந்தது சித்திரமாதம் என்று வால்மீகி எழுதி இருக்கும் பொழுது, இவர் ஜனவரி மாதம் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை!!
என்று சரமாரியாக கேள்வி கேட்டவர் முனைவர் ஶ்ரீமான் செல்வப்பிள்ளை ஐயங்கார் அவர்கள்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 93
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 күн бұрын
ஸ்ரீசெல்வப்பிள்ளை சுவாமிகள் சுவாமிகள் சாதிச்ச தமிழ் நல்லாபுரிஞ்சது. ௮ன்னாரை பணிந்து சேவித்துக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indirav9500
@indirav9500 26 күн бұрын
உங்களுக்குபொழுதுபோகவில்லைவெக்கமாய்இல்லை
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 18 күн бұрын
We need more people like swami Rangarajan Narasimhan. Thanks many sir for your untiring efforts 🙏
@kuttanr7423
@kuttanr7423 27 күн бұрын
I pray to Sri Renganathar to give you energy to handle such issues 🙏🏽 first of all tons of these upanyasagars are not telling the pravachanam as is, they started mixing up quote from cinemas such a Kali kalam now
@Tulsi1894
@Tulsi1894 27 күн бұрын
Excellent when he said that you can't understand Bhagawan. If you do, then he comes into your imagination. No one can understand paramaathma. Beautifully said.
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 27 күн бұрын
Everybody has to travel through the path to understand Him. I think ஸ்ரீ Anjaneya Mahaprabhu travelled in the Path.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 27 күн бұрын
துஷ்யந்த் 4 வேதம் உபநிஷத்,சாஸ்திரம்,பாஷ்யம் Sanskrit முழுமையாக கற்று அறிந்த அறிஞர் என்று நினைத்தேன் கடைசியில் வெத்து ஆள் என்று தெரிகிறது. துஷ்யந்த் டாக்டர்(கனபாடிகள்) இல்லை கம்பவுண்டர் (vedic scholar) கலிகாலம்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 күн бұрын
😂😂😂
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 27 күн бұрын
அப்படி சொல்லக்கூடாது. அவருக்கு 4 வேதங்களுடைய பெயர்கள் தெரியும். வெத்து ஆள் என்று சொல்ல கூடாது.. ஆளே இல்லை😂😂
@Hareishwar23
@Hareishwar23 27 күн бұрын
English fluency பார்த்து சில்லரையை சிதரவிட்டால், இப்படித்தான் பொலம்பவேண்டும்.....
@ljrs12
@ljrs12 27 күн бұрын
இப்படியா பார்ப்பான்கள் மோதிக் கொள்ளுங்கள் உருப்பட்ட மாதிரி தான் ஸ்தல புராணங்களைக் கட்டுமரக் கும்பல் மாற்றப் போகிறதாம் அதற்கு கூச்சலிடுங்கள்
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 26 күн бұрын
@@Hareishwar23 கொடுக்க சில்லறை இல்லை. அவர் USA வில் சில்லறை சேர்கிறார்.
@venugopalrajeswari544
@venugopalrajeswari544 27 күн бұрын
துஷ்யந்த் ஜி கிருஷ்ணரின் அடுத்த அவதாரம் என்று😏 சில்லறை சிதரவிட்டோமே ஐயகோ.. 😥 சுப்பிரமணியன் வேறு முருகன் வேறு புகழ் சுகி சிவமே பரவால போல😁😁😂
@Vs-su9ot
@Vs-su9ot 27 күн бұрын
Namaskaram. I must confess I am one of those who has listened to quite a few of shri dushyant’s upanyasams ( apart from others) including watching his dance production agre pashyami in an attempt to find my way back into the folds of Sri Vaishnava sampradayam. Any “scientific” proof of our ithihasas and puranas is always fascinating and one is extremely tempted to go down the “rational “ path. However, even while studying atomic theory while growing up , I have always realised how scientific discoveries keep adding up( going from an atom is indivisible , does not contain anything to confirmation of various sub atomic particles now) or how the theory of light went from light travels in straight lines in middle school to light is a wave in high school. Modern western science including western medicine is very limited. Our sampradyam and puranas cannot be understood through that lens. Thank you for helping me resolve this long ongoing dilemma of mine. I have canceled my pre order of Sri dushyants ramayanam book. I have also shared these thoughts with my friends and others.
@gam3827
@gam3827 8 күн бұрын
Buy gita press book instead
@tdmacharya-ubhayavedanta6392
@tdmacharya-ubhayavedanta6392 26 күн бұрын
Dr. Selvapillai Tamil is super and nice to enjoy to hear. Melkote Tamil still has some rare Tamil words which the Tamil country lost.
@srinivasananantharaman1190
@srinivasananantharaman1190 25 күн бұрын
You are very corrct he uses words which are not used our scholars.
@srinivasananantharaman1190
@srinivasananantharaman1190 25 күн бұрын
Really his tamiz is so sweet to hear and understand. Really iam interested to hear more of speeches please provide me his utube I or id if he has or where ican read his discourses
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y 27 күн бұрын
Great dedication, Jai Sri Ram 🙏
@perumals2604
@perumals2604 26 күн бұрын
நமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. கௌளி சொல்லும் பல்லி கடைசியில் சாணச்சட்டியில் விழுந்துச்சாம் என்று. இது முழு‌க்க முழு‌க்க துஷ்யந்த் க்கும், அந்த மேடத்துக்கும் மிக மிக பொறுந்தும்
@gurushankar9286
@gurushankar9286 27 күн бұрын
swami your doing right thing. As srivaishnavas we like to hear what our purva acharyas use to preach.
@arenganathana9828
@arenganathana9828 27 күн бұрын
அடியேன் 🙏🏿
@gam3827
@gam3827 8 күн бұрын
We have fantastic books at low price by gita press. They charity oriented and mostly very authentic.
@Hareishwar23
@Hareishwar23 27 күн бұрын
RN சுவாமி செய்வது மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான தொண்டு. ஆனால், எதிர்தரப்பில் பேசுபவரை முழுமையாக பேசவிடவெண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். பல இடங்களில் cross talk இனால் அவர்கள் கூரவரும் கருத்து திசை மாறிவிடுகிறது. RN சுவாமி மனதில் உள்ள கருத்தை மட்டுமே பேசுபவர்கள் கூறவேண்டும் என்று விழைவது ................ பேசுவார்கள் தங்கள் கருத்தை முழுமையாக பேசி முடித்தபிறகு குறுக்கு கேள்விகள் கேட்டால் 100% வெளிவரும் உண்மைகள் 200+% இன்னமும் தெளிவாக வெளிவரும். சிறியேன் தவறாக கூறியிருந்தால் பிழையை பொருத்தருளவும் 🙏
@AV47235
@AV47235 26 күн бұрын
சரியாக கூறினீர்கள்.
@venkateshbelur4742
@venkateshbelur4742 27 күн бұрын
Great effort by swamy Rangarajan Narsimhan.
@k.vheama7551
@k.vheama7551 27 күн бұрын
Narasimhan sir I want to share this. It's ironical that indians immerse in western philosophy. But director of Max Planck institute confesses when he gives a lecture on Quantum mechanics, he feels he is talking about Vedanta. Westerners have started realising the greatness of our Vedic math and vedic science. Mendeleev father of periodic table learnt Sanskrit and used the words in his table. Eka, dwi, etc. I am sure and confident that our culture is rooted very deeply and even a micro mm cannot be shaken by these self proclaimed rationalists .
@rajabacus
@rajabacus 26 күн бұрын
அடி முடி காண இயலாதவன்தான் இறைவன்.. ஒரு அளவீடுக்குள் அடக்க இயலாதவன் தவறு இருந்தால் மன்னிக்கவும் என்னுடைய வாழ்க்கை அனுபவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
@35:10 The actual full quote is quoted half by Swamy. Rg Veda 1.164.46 इन्द्रं॑ मि॒त्रं वरु॑णम॒ग्निमा॑हु॒रथो॑ दि॒व्यः स सु॑प॒र्णो ग॒रुत्मा॑न् । एकं॒ सद्विप्रा॑ बहु॒धा व॑दन्त्य॒ग्निं य॒मं मा॑त॒रिश्वा॑नमाहुः ॥४६॥ Translation: They called him Indra, Mitra, Varuṇa, Agni; and he is heavenly Garuda, who has beautiful wings. The truth is one, but the sages (or learned ones) call it by many names or describe him in many ways; they called him Agni, Yama, Mātariśvan. (So many doesn't mean everything)
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
Shri Dr. Shalvapile Iyengar is clearly calling the stand. The logical reasoning is good. There's no concrete evidence, the scientific works are also are just a genuine good guess works, is the fact, as of today. 🙏✌️👍.
@user-dx1lh9vx6d
@user-dx1lh9vx6d 27 күн бұрын
நாணநயமாக இருப்பது நல்லது.சில்லரையாக இருப்பது ஊதாரித்தனம் . முன்னோர்கள் மொழிந்ததை முன்நிறுத்தி பேசாமல் தான் தோன்றித்தனமாக பேசுவது சில்லரைத்தனம்.
@user-ip4bt3wk7v
@user-ip4bt3wk7v 25 күн бұрын
🙏அடியேன் சுவாமி 🙏
@ravindhran9336
@ravindhran9336 27 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@sundararajanvijayasarathy4415
@sundararajanvijayasarathy4415 27 күн бұрын
Good effort. Healthy debate
@sundararajanvijayasarathy4415
@sundararajanvijayasarathy4415 26 күн бұрын
Finally it appears to be one man up race. Making fools of the listening public
@padmasreechakra5263
@padmasreechakra5263 26 күн бұрын
Om Namo Venkatesaya
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 27 күн бұрын
Swamy, The tamil captions are beautiful in youtube. It is coming as and when both speak. Inga edhu original endrey kelvi in Valmiki Ramayanam. Some added Adithya Hrudayam to claim Shiva as supreme in Valmiki Ramayanam. But periyavas like Sri Velukkudi Krishnan Swamy Agrees to Adithya Hrudhayam as per my remembrance. Some periyavas differ. There are many versions with Pata Bedham. So any alternative version can talk anything they want. Tulasidas Ramayanam, Kamba Ramayanam are Ramayanam too but it is their version. Dasanundasan
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 27 күн бұрын
குரு திருவடி சரணம் 🙏
@sriramj.8744
@sriramj.8744 27 күн бұрын
🙏🙏🙏
@paramasivamp2717
@paramasivamp2717 27 күн бұрын
அடியேன்
@Maanu1111
@Maanu1111 26 күн бұрын
இதுதுஷ்யந்ஸ்ரீதருக்குமட்டும்எச்சரிக்கைஇல்லைரங்கராஜ்பாண்டேஅவர்களும்இனிநன்றாகதெரிந்துகொண்டுநிகழ்ச்சியில்பங்குகொள்வதுநல்லது
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 27 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rishabhsundaram6121
@rishabhsundaram6121 27 күн бұрын
Katturai ku chinna ra podanum. 🙂
@anuradha6311
@anuradha6311 27 күн бұрын
All the facts needs to be taken for research and it should be proven
@myviews9522
@myviews9522 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 27 күн бұрын
'கட்டுறை' என்பது பிழை. 'கட்டுரை' என்பதே சரி.
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
Only question that needs to be answered by Shri Dr. Shalvpile Iyengar Swamy is - how to take the 11000 years quoted sloka - as it is a itihaas, a contemporary narrative, so, should we consider that Ramayana was written on the end of 11000 years end ⁉️ as it's written contemporary evidence. If we consider it as a futuristic projection - why can't that be considered as an appreciation / simile / metaphor used in that sloka and why should 11000 years should be taken literally as human years?! And do we have any evidence and scientific research papers published on the Nala / Rama Sethu and the period when it could have been formed?! I wish to make it clear and agree with swamy upfront that those papers can be challenged and countered in future and the dates may go many thousands of years older as we get more evidences, so one paper now may be nullified by another in future. 🙏✌️ Still, what is the max, evidence we have currently, on the lines of confirmation that we currently have on the subject of Nala / Rama Sethu.
@gam3827
@gam3827 8 күн бұрын
All stone temples were brick temples before
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 27 күн бұрын
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha Srrimathe Sri Varaha Mahadesikaya Namaha Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam Sri: RN Swamy what is the end goal of all these videos? 1. Apologies? 2. Retract the error? 3. Disclaimer? 4. Errata? 5. Media confession? Dasanudasan
@DivineLearnings
@DivineLearnings 27 күн бұрын
Kindly suggest the best one to the Author of the book and Researcher of Sri Rama's duration... Dasan🙏
@OurTemples
@OurTemples 27 күн бұрын
To tell the truth to the world
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 27 күн бұрын
@@OurTemples Ok Swamy, Dhanyosmi Dasanudasan
@orionalgawaz5759
@orionalgawaz5759 27 күн бұрын
🔶🕉️
@gam3827
@gam3827 8 күн бұрын
So what do they say for rama being born 12 months after mother kausalya conceiving
@OurTemples
@OurTemples 8 күн бұрын
They insult
@rajeshramanujan8201
@rajeshramanujan8201 27 күн бұрын
RN Swamin, while you are presenting discussions with a lot of these scholars, i don't see you presenting a scientific basis to any of your arguments. While Dushyant Sridhar has made an attempt with a date, a better way to counter would be through an alternate scientific basis. Homo sapiens only evolved about 200,000 to 300,000 years ago. We now have sophisticated arcaheo astronomy, gene mapping, climatology studies available. When Sri Rama lived is of less importance but more so on the essence of Srimad Ramayanam and how we can apply to our modern day lives. Our sanatana society is at a critical juncture so let us focus on preserving our cultural unity.
@NectarsofKrishna
@NectarsofKrishna 27 күн бұрын
We don't care what western world is thinking about us. How confident u r in telling home sapiens evolved only 2 lakh to 3 lakh years before? Just becoz western world told u beleieved.
@radharaghuraman4178
@radharaghuraman4178 27 күн бұрын
George Bernard Shaw said -- incorrect information is more dangerous than ignorance. Cannot be dismissed as "at least he is attempting to present scientific evidence". So long as you talk science, it needs rigorous review by editors, peer review and reproducibility of data and analysis by other analysts,/ scientists. I am sure you know this is how the science works and publications are a currency of scientific world. None of this has been done. On a random note: Can you give logical, rational and scientific corroborations to all the sidhhis that has ever existed? Which is displayed even by some living Tibetan monks as of today; Or sidhhas living remotely in caves or himalayas? Just because it is not attested by science as of today and may be attested 50 years from now, can we abrogate things that have nevertheless happened this far? Curious to hear your thoughts? Because such "attempts" will alter narratives and create unnecessary discordance in the minds of youngsters which is a massive disservice to humanity.
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
You are correct, none of these people have read Dr. Jayashree Saranathan Ji book and none of them actually know what the opponents points are?! Rather assuming certain questions as if told by Dr. Jayashree Saranathan Ji, and no proper Poorva Paksha, indication of clear failure of logical reasoning.
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 26 күн бұрын
Please watch Jayashri Saranathan's Pesu tamizha Pesu....... You will understand her absurdity....... These people are trying to bring the right points only. I admire Dushyanth ji, that doesn't make him unquestionably superior to all sampradaya Acharyas
@AnandRajappan
@AnandRajappan 26 күн бұрын
@@muralivenkatakrishnan hearing few interviews will not make people understand the subject actually. And the interview is just a tip of the iceberg.
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 19 күн бұрын
ராமர் பிறந்து 70000 ஆண்டுகள் தானா ஆனது?.,., 176000 ஆண்டுகள் எனக் கூறினார்களே. கேள்விப்பட்டேன்.,
@raghuramanchakrapani1873
@raghuramanchakrapani1873 27 күн бұрын
Sir, you have gone crazy
@throwaway2373
@throwaway2373 27 күн бұрын
A lie will travel the world 5 times before the truth can put on its shoes! He is trying to establish the truth ... of course it will take more effort. If you cannot be helpful...at least don't be the way you are...
@OurTemples
@OurTemples 27 күн бұрын
Worry about what you become!
@arsridhar1850
@arsridhar1850 27 күн бұрын
On certain matters research do not give desired results.Even research is subject to certain inferences,perceptions of individual researchers.If research is not relative,how two research teams give two different findings.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 27 күн бұрын
Crazy is your comment
@sathvikist
@sathvikist 27 күн бұрын
It is great irony that in matter such as this only few nalla uLLam like Rangarajan Narasimhan Swamy has been fighting... Only conclusion is for all shishyas of those respective sampradayas , whatever has been instructed over generation ( paramparaya ) by acharya purushas is final . These discussion which is trying to mislead the masses with these topics is definitely with vested interests and definitely cannot be left contested and condemned... Mr Dushyant sridhar better come to his senses and understand the vicious Broad canvas of these misleading elements and better stick to sampradaya and do sampradaya seva rather than trying to create arvacheena avaidika aviveki sampradaya.. Om tat sat
@radharaghuraman4178
@radharaghuraman4178 27 күн бұрын
.
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 27 күн бұрын
Rangarajan Narasimhan cannot stop archaelogical department's interpretations. He cannot assume that he is the custodian of Lord Rama. Researchers have a right to undertake research. Take it or leave it. Please refrain from making a mountain out of a molehill.
@rangarajanr956
@rangarajanr956 21 күн бұрын
Dushyantexposed his wrongful thoughts better he stops wrongful spread
@ljrs12
@ljrs12 27 күн бұрын
கட்டுமரம் எழுதிதாக இராமானுஜ வரலாறு நீமக்கார்ர்கள் கலந்து கொண்டீர்களே ரொம்ப இனித்ததா
@Uyou-op7ec
@Uyou-op7ec 27 күн бұрын
I have not heard this dusyant sridar upanyasam.i have heard him in some tv channels.Even though this guy speaks about scriptures i have always seen him only as a guy...he acts like a guy... please see for ur selves his dressing sense,attimes giving very silly unlikely,not so appropriate parallels and examples, often giving sweeping statements,strange form of arrogance due to wrongly conforming with scholarly arrogance even though he is certainly not a scholar.This fellow has become attracted to external audience with showmanship.Dont blindly follow someone like dushyant sridhar.
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
It's the worst comment I have seen till now and this special ❤ like for it indicating the kind of personal hatred. Do you know Sri Dusyant Sridhar Ji has a family married with a child.
@Uyou-op7ec
@Uyou-op7ec 27 күн бұрын
In one of the earlier interviews in this channel..i think Sri Balaji clearly pointed out the totally unlikely personality of The Great Vedanta Desikar being depicted completely wrongly in the film or whatever this showman dushyant sridar took and perhaps acted.This guy is dangerous in the sense of misleading the public by his utterances and writings.Beware
@AnandRajappan
@AnandRajappan 27 күн бұрын
It's a discredit of Sri Balaji not Shri Dushyant Sridhar actually. The kind of doubt raised by such arguments is much more dangerous and without realising the mistake he quoted that and I can see the impact on common people like you. Great Shree Vedanta Desikar is not a street beggar like what you see nowadays, to be shown in a similar sense. He was a strong follower of Brahmana Dharma of getting Dhana (it's not Street begging as you imagine nowadays) it's unjavirthi. You are confusing a beggar look with a great personality, who could be well dressed as shown in that movie from the dhana he could have got from someone else. This kind of finding faults, in someone's good intentions of showing Shri Vedanta Desikar life as a great hero, in a wrong way as you think, indicates your confirmation bias, nothing else.
@Uyou-op7ec
@Uyou-op7ec 26 күн бұрын
@@AnandRajappan Swami Vedanta Desikar had extraordinary Vairagya that He looked upon material things as anathema.For That Great Being Gold and such things like wearing dresses like dushyant and depicted by dushyant is an insult.It is clear that You have been wrongly informed about the real greatness of Sri Vedanta Desikar and very nicely mislead by pompous men like dushyant.Most of the men like You have already fallen prey to dushyant sridar who calls himself or silent when projected by others as Vedantic Scholar.
@Uyou-op7ec
@Uyou-op7ec 26 күн бұрын
@@AnandRajappan For Your kindest information a true brahmana will look very very ordinary almost like a beggar.Desikar refused material things.I do know that Bhiksha is not begging.Our shastras are clear about the lakshana of. True brahmana and one among that is pure form of simplicity.
@Uyou-op7ec
@Uyou-op7ec 26 күн бұрын
I have nothing against dushyant.Being in the limelight he should be even more careful with what do does in public
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 23 күн бұрын
Mr Rangarajan Narasimhan it is obvious you are extremely JEALOUS of Dushyanth and Jayshree. You are not able to digest the fame and attention these two are getting. You have tried your best to be in the limelight, but you are hardly getting any attention. No modern human being will accept that Rama lived crores of years back and he ruled for 11000 years. Blind faith days are gone. Today's youngsters need logical explanations. Your old school people do not allow any change. That is the bane of Hinduism.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН
ஆன்மீக Glitz சேனல் நேர்காணல் - பாகம் 1
19:34
Our Temples Our Pride Our Right
Рет қаралды 3,3 М.
1/9 Arunachala Navamanimalai (Tamil)
1:25:11
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 10 М.
Samsaara Nivrutti | Shankara Jayanti Upanyasam 2024 | Prof. Ramasubramaniyan
1:07:02
Madras Sanskrit College
Рет қаралды 4,5 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН