S. P. Balasubrahmanyam | Simply Khushbu - Tamil Talk Show - Episode 17 - Full Episode

  Рет қаралды 4,284,501

Zee Tamil

Zee Tamil

6 жыл бұрын

S. P. Balasubrahmanyam | Simply Khushbu - Tamil Talk Show - Episode 17 - Zee Tamil TV Serial - Full Episode
A Legend - Indian Musician, Playback Singer, Music Director, Actor, Dubbing Artist, Film Producer
Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
Subscribe to ZEE Tamil channel / zeetamil
tamil zeetamil tamiltvserial tamiltvshows tamillive entertainment tamilcomedy tamillatest zeetv zee5 tamilfamous #ZeeTamil

Пікірлер: 2 400
@thirupathi5436
@thirupathi5436 3 жыл бұрын
நீங்கள் இருவரும் தாய்மொழி வெவ்வேறு மொழியானாலும் தமிழ் மொழியில் அவ்வளவு சிறப்பாக கலக்கறீங்க உங்கள் இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் நன்றி 🙏🙏👌👌🇮🇳🇮🇳
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
Spb sir , குரல் திகட்டாத தேன் குரல். எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்காது. We miss you sir.
@ddindianis
@ddindianis 2 жыл бұрын
SP ஷைலஜா அவர்களின் குரல் 30 ஆண்டுகள் முன்பு கேட்ட அதே இளமை 🙏🙏
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 3 жыл бұрын
Ivaruku intha vayasalaiyum kozhantha thanam pogala.....how cute he is.....❣️❣️❣️
@DP-qp8wr
@DP-qp8wr 4 жыл бұрын
இந்த குரலுக்கு பின்னனி இசையே தேவையில்லை.
@thamizhs7877
@thamizhs7877 3 жыл бұрын
இந்த மனிதரின் சுட்டி தனம் இனி வரும் காலங்களில் கிடைக்குமா 😭😭😭😭
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 жыл бұрын
Kandipa kidaikatha thamizh bro miss pannitom avara but na vanthu non stop avaru paduna all song kekkara
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Spb sir ini namakku illa namakku iilla, na panna paavam iniku avara izhandhutu nikuren
@ganeshvenkatraman3612
@ganeshvenkatraman3612 3 жыл бұрын
Romantic koda than paniveu than
@rvthamarai4828
@rvthamarai4828 3 жыл бұрын
என்றும் உங்கள் நினைவாகவே இருக்கிறது அய்யா இரவு தூக்கம் வராமல் உங்களுடைய டிவி programs a தேடி தேடி பார்கிறேன் அப்படியாவது நான் என் மனதை தேற்றி கொள்கிறேன் நீங்கள் எங்களோடு இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருகீர்கள் என்று
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
😢😢😢
@baskarasamyv2169
@baskarasamyv2169 2 жыл бұрын
என்றும் மறக்கமுடியாது சாமி அய்யா திரு பாலசுப்ரமணியம் நான் வாகனம் ஓட்டும் போது இரவு நேரத்தில் அய்யாவின் இசையில் தான் நான் வாகனம் இயக்குவேன் ❤️❤️
@deepasasikumar6665
@deepasasikumar6665 Жыл бұрын
நான் சமைக்கும்போது இந்த மாசம் அய்யா dp அய்யா பாட்டு மட்டும் தான் என்னோட status la🙏🙏🙏🙏🙏🙏
@gloryjayajothimani5178
@gloryjayajothimani5178 Жыл бұрын
K9n no. J. N. N . n n n. N. mm 9m ll.l ll. .
@kumaruma4283
@kumaruma4283 3 жыл бұрын
உங்களுக்கு இணை பாடகர்களும் இல்லை சார் உங்கள் பாடல்களை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் சார் ரியலி மிஸ் யூ சார் உங்களை வணங்குகிறோம் சார்
@dharsanjesc66
@dharsanjesc66 3 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக வேண்டும். அன்பின் அடையாளம் நீங்க
@UshaRani-nk8rc
@UshaRani-nk8rc 3 жыл бұрын
0
@fathimaajmiya1967
@fathimaajmiya1967 3 жыл бұрын
yean sisii.. ugga appa'vukku enna karachal.
@dharsanjesc66
@dharsanjesc66 3 жыл бұрын
Enga appaum spb sir pola kundhil dhangam dhan. En appavai kurai kooravillai indha jenmamdhil adhai perumaya unarkirean.oru shilarai parkum poludhu appava,Annava, akkava, unarvom illaya adhu madhiri avarai parkumpoludhu appava unarkirom.nalla manidhargalai parpadhu aridhu. Shila vardhaigali nmadhipai nam etudhukira vidhadhil dhan iruku nam ennam.nalladhai yoshipom.nagarigam kappom.
@rajbawinschannel7628
@rajbawinschannel7628 3 жыл бұрын
Nice
@gopi-musicaljourney7786
@gopi-musicaljourney7786 2 жыл бұрын
I feel you're a dad for all of us who thinks so responsibility of next generation children....
@mohammedmirzan5500
@mohammedmirzan5500 3 жыл бұрын
பாடல்கள் பாடும் போது இடையில் ஒரு சிரிப்பு இது யாருக்கு வரும் ஒன்லி SPB
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கும் வரும்....
@haripriya9622
@haripriya9622 2 жыл бұрын
இருவரும் இறைவன் தந்த வரம்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
எப்படி ஒரு மனிதர்.எத்தனை திறமை.எவ்வளவு அழகான குரல்.மிகப்பெரிய இழப்பு.காலம் உள்ள வரை அவரது பாடல்கள் நம்முடன் இருக்கும்.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
👌👌👌😢
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
வைரம் நம் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது...இழந்து விட்டோம்.ஆனால் தொலைந்த வைரம் நமக்கு முத்து முத்தான பாடல்களை தந்து சென்றுள்ளது ஆறுதலாக .....ஆண் குயில் அது என்றும் நம் இதயத்தில் வாழும் மயில் .... இனிமையான குரலால் நம் இதயத்தை வருடிக் கொண்டே இன்பம் தரும்.... RIP SPB SIR..... என்றும் உங்கள் நினைவில் தமிழ் மக்கள்...... 🌹🌹💐❤
@banubanu4103
@banubanu4103 3 жыл бұрын
ஆமாம் 🙏
@narayanasamydharmarajan5499
@narayanasamydharmarajan5499 3 жыл бұрын
Wow! So beautiful!... ndrajan!..
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
@@narayanasamydharmarajan5499நன்றி🙏
@sasireka100
@sasireka100 3 жыл бұрын
Thank u
@surulivel8298
@surulivel8298 3 жыл бұрын
Vungala kadavul yaen ivlo seekiram enga kitta irundhu pirithaar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gabrieljoseph2910
@gabrieljoseph2910 3 жыл бұрын
74 வயது குழந்தையை நாமும் இசை உலகமும் அநியாயமாக இழந்துட்டோமே! இப்படி உங்களை நினைத்து துடிக்க வைத்துவிட்டீர்களே!
@kavineshrajk5155
@kavineshrajk5155 Жыл бұрын
One eight
@jishnu.kjishnu.k1033
@jishnu.kjishnu.k1033 2 жыл бұрын
100% human being. No one can hate him.always love
@sudhasekar3818
@sudhasekar3818 3 жыл бұрын
என் உயிரில் கலந்த பாடல்களை பாடியுள்ளார்.அவர் புகழ் என்று ம் நிலைத்து நிற்கும்.
@varalakshmivaralakshmi7374
@varalakshmivaralakshmi7374 3 жыл бұрын
ஐயா... நீங்க ஒரு குழந்தை....intha show la. உங்களை ரொம்ப rasichi parthen.... Miss u sir.... RIP sir😭😭😭😭😭
@ramsakuram3259
@ramsakuram3259 3 жыл бұрын
Really I miss you sir😢😥😰😢😥😰😢😥😰😢😥😰😭😭😭😭😭😭
@ramsakuram3259
@ramsakuram3259 3 жыл бұрын
Me too dir
@vinor6252
@vinor6252 3 жыл бұрын
Yes me too.....we miss u sir
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
Yes 😢😢
@aishwaryaramachandran6695
@aishwaryaramachandran6695 3 жыл бұрын
Ppah what a man la.... Seriously no one can replace him
@suganthib7742
@suganthib7742 3 жыл бұрын
பார்த்து பார்த்து அழுது சாகட்டும் என்று இதையெல்லாம் விட்டுவிட்டு சென்றுள்ளார் போல எவ்வளவு காலம் ஆகுமோ மனம் ஏற்றுக்கொள்ள கடவுளே
@padmak1975
@padmak1975 3 жыл бұрын
Well said
@karthikanand2022
@karthikanand2022 2 жыл бұрын
ஆமாம்.. கண் கலங்காமல் பார்க்க முடியவில்லை..
@KulanthaiKulanthai-zn6oo
@KulanthaiKulanthai-zn6oo Жыл бұрын
​@@padmak1975 9⁹⁹⁰⁰00ķk😊
@bowciabegam9705
@bowciabegam9705 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@KIDS-BLISS
@KIDS-BLISS Жыл бұрын
So true.. goosebumps and tears throughout..
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 3 жыл бұрын
உங்கள ரொம்ப மிஸ் பன்றுறேன் sir.... 😢😢😢😢😢.. மண்ணுக்குள்ள இருக்கீங்களா னு நினைச்சு பாக்க முடியல.... அவ்லோ வேதனையா இருக்கு😥😥😥😥😥
@psaravanan9327
@psaravanan9327 4 жыл бұрын
நான் துன்பத்தில் இருக்கும் போது உங்கள் பாடலை கேட்டால்...மனம் நிம்மதி அடையும்....
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes 👏💯,,spb, mas 💪
@rajac996
@rajac996 4 жыл бұрын
Yes true
@girijarajagopal8328
@girijarajagopal8328 4 жыл бұрын
நானும் 50 வருஷமாக SPB Sir ன் பாட்டைகேட்டக்கொண்டிருக்கும் அவருடைய ரசிகை.
@vasanthkrishna7809
@vasanthkrishna7809 3 жыл бұрын
The more I watch this man, the more I am learning what a great person he was..!! It's fact of human life that society realises a person's greatness only after his death. But SPB Sir will be immortal through his voice and noble deeds.
@pakiyarasapakiyarasa2113
@pakiyarasapakiyarasa2113 2 жыл бұрын
L
@ArunR88
@ArunR88 15 күн бұрын
நிலா என்ற வார்த்தையை எங்கள் பாடும் நிலா உச்சரிக்கும் அழகே அழகு .. என்னை மீறி கண்ணீர் வருது டா.. ❤❤❤🎉🎉🎉 Miss you My Darling.. 🎉🎉
@jananis9024
@jananis9024 3 жыл бұрын
நீங்கள் விண்ணுலகம் சென்றாலும், நீங்கள் பாடிய பாடல்கள்🎤 மண்ணில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்,அது வரை நீங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்... 🙄 We really miss you sir...🖤🖤🖤
@deepthivelavan407
@deepthivelavan407 3 жыл бұрын
தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் பாடி சென்று விட்டார்
@vadivels7335
@vadivels7335 2 жыл бұрын
rip spb sir i mis you spb sir
@srk14314
@srk14314 5 жыл бұрын
He is 73 years old and its a wonder how he is able to reproduce the same effect for a song he sang 25 years ago..ennavendru solvathamma the way he sang makes any one fall in love..truly a blessed singer 🙇‍♂️🙇‍♂️
@drshree5779
@drshree5779 5 жыл бұрын
Totally agree with you. One of my fav song too.
@sreenivasannarayanan8439
@sreenivasannarayanan8439 3 жыл бұрын
My all time SPB’s favourite: 1. Thanga Thamarai 2. Oruvan Oruvan
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Avlothana bro
@tastybites5850
@tastybites5850 3 жыл бұрын
I don't understand that I cannot control my tears when I watch this interview... SPB sir... 😥😥😥 Tons of love from Kerala...
@ganeshchandrasekaran4893
@ganeshchandrasekaran4893 3 жыл бұрын
Moncy Alex yes , the great legend is Living in the hearts of millions of people
@sanjith6650
@sanjith6650 2 жыл бұрын
Why crying he came back right
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
நீண்ட ஆயுளும், தடையில்லா குரலும், நோயற்ற வாழ்வும் உங்களுக்கு கிடைத்திட இறைவன் அருள்வானாக..
@arunsubramaniamesr4025
@arunsubramaniamesr4025 4 жыл бұрын
Web6g
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 3 жыл бұрын
;;((
@daudetselvam5945
@daudetselvam5945 3 жыл бұрын
☹️
@dev9807
@dev9807 3 жыл бұрын
When he is humming the mounna ragam I couldn't control my tears
@tharaishu5206
@tharaishu5206 3 жыл бұрын
Opening humming paa Vera level😍wht a feel really makes more emotional ❤
@divyaannamalai5053
@divyaannamalai5053 3 жыл бұрын
What a charm...charisma...humbleness...naughtiness...!! LEGENDS aren't born again😌 I won't say RIP.
@palaniarumugam4355
@palaniarumugam4355 3 жыл бұрын
Mind blowing
@akhilesha6248
@akhilesha6248 2 жыл бұрын
Sir greeted the audience before being seated.. He's the only guest of this show who had shown this gesture.. 🙏
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 4 жыл бұрын
மீண்டு வா எங்கள் சகல கலா வல்லவனே!! மீண்டும் மீண்டும் உன் குரலால் எங்களை வாழ வைக்க வா!!
@duraisamy3517
@duraisamy3517 3 жыл бұрын
மிஸ் யூ ....திரு பாலு சார் மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும்போது
@unitedkallattayam
@unitedkallattayam 3 жыл бұрын
I love you spb sir💕.. He is a good father😘, lovely husband🥰, cute brother🤩,good human❤ best performer🌟, great singer💯, one of the best legendary singer💪,Dubbing artist, Best actor, producer.... Etc.🌟🌟🌟🌟🌟 Spb=spb Nobody can't beat him... He is the sunshine of the world♥🔥🔥🔥💞🙏 Rip sir💔💯😭😭😭
@realindian1313
@realindian1313 3 жыл бұрын
And also best teacher best guide lot of singer's created in thelugu singing show padutha theeyaga since 1996. To 2020
@realindian1313
@realindian1313 3 жыл бұрын
Now in this situation no 1 Telugu singer's came from padutha theeyaga
@seetharamasharma8147
@seetharamasharma8147 2 жыл бұрын
ஒரு நல்ல பாடகர் மட்டுமல்லாது, சமூக அக்கறையும் கொண்ட மாமனிதர். கடவுளின் படைப்பில் அரிதாக இருப்பவர். நம்மிடையே இப்போது இல்லாதிருப்பது, நமது துர்பாக்யமே.
@sujatha11
@sujatha11 3 жыл бұрын
Can't stop crying after seeing this.we miss u balu sir 😭😭😭
@vivovvy9346
@vivovvy9346 3 жыл бұрын
U not only miss. We are in the World 😔
@stellasharmini8860
@stellasharmini8860 3 жыл бұрын
SPB sir is such a sweet person and a wonderful person
@sujatha11
@sujatha11 3 жыл бұрын
@@stellasharmini8860 yes
@bhoomasowmyan4484
@bhoomasowmyan4484 3 жыл бұрын
@@stellasharmini8860 009
@SanjeevKumar-ik7xs
@SanjeevKumar-ik7xs 3 жыл бұрын
Yes
@lakshmipriya.e.m.4051
@lakshmipriya.e.m.4051 3 жыл бұрын
Who is here after his demise. RIP OUR LEGEND ❤️😦😦😦😦😦 YOU WILL BE ALIVE FOREVER FOR US 🙏
@SajmiSainu
@SajmiSainu 3 жыл бұрын
Voice king 😭😭
@malathysundar4422
@malathysundar4422 3 жыл бұрын
Myself
@malathysundar4422
@malathysundar4422 3 жыл бұрын
Heart is paining. Tears rolling down my eyes
@seleenahanif197
@seleenahanif197 3 жыл бұрын
Me
@notsoslimshady8548
@notsoslimshady8548 3 жыл бұрын
@@malathysundar4422 bbye
@gayathripalaniappan368
@gayathripalaniappan368 2 жыл бұрын
இந்த தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலர்கிறார் இந்த இசை குழந்தை.. இசைக்கு இறப்பு என்பது இல்லை என்பது இவரின் மீழா உறக்கத்திற்கு பின் தான் தெரிகிறது...
@manojthomas9359
@manojthomas9359 3 жыл бұрын
RIP SPB Sir ...Miss you so much. There will never be a singer like you again!!!
@vasukis.8042
@vasukis.8042 3 жыл бұрын
khushboo gives an excellent intro 🥺 see how lovely she hugs him, how we all feel seeing this... 😔
@smile_explode
@smile_explode 3 жыл бұрын
They've acted in a film together Maha Edabidangi ❤️😍
@sundarikannan3339
@sundarikannan3339 4 жыл бұрын
நலம் பெற வேண்டும். பகவானே பாடு நிலா பாலுவை குணமாக்கி எங்களுக்கு தா
@sowmyamohan279
@sowmyamohan279 3 жыл бұрын
Omg he is beyond cute and humble❤i cant believe tat he is no more😓😭😭😔😔😔miss u soooo much spb sir❤
@jeniferlawrance8574
@jeniferlawrance8574 3 жыл бұрын
even background music not required! worlds best singer!!!! Touch your feet sir!
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
SBB சார் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மண ஆரோக்கியத்திற்கும் நல் அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@vidhyavathykathirvel2063
@vidhyavathykathirvel2063 4 жыл бұрын
உங்களை பெற்ற உங்கள் அம்மா லட்சம்கோடி புண்ணியம் பண்ணியிருக்கறாங்க உங்கள் குரல் தேவ குரல்
@Amelia_1102
@Amelia_1102 4 жыл бұрын
True
@kalarchandran2319
@kalarchandran2319 3 жыл бұрын
Kandipa spb sir ah sumandha thaai koduthu vaichavnga
@keerthis8665
@keerthis8665 3 жыл бұрын
Superb sir.u are a legend
@ashlinprakash5661
@ashlinprakash5661 3 жыл бұрын
Correct
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 3 жыл бұрын
Yes
@thiruamutha5389
@thiruamutha5389 2 жыл бұрын
இப்படி ஒரு உலகமே வியக்கும் குரல் வளம் கொண்ட பாலு சாரை தமிழ் உலகிற்கு தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதா இவ்வளவு சீக்கிரம் அழைத்து க் கொண்ட இறைவன் மீது கோபப்படுவதா என்றே தெரியவில்லை
@marukalaiselvi9214
@marukalaiselvi9214 3 жыл бұрын
Such a beautiful personality, we miss you sir, no words sir, I'm speechless, I can't control my tears 😭 😭😭😭😭😭😭💔 💔💔💔💔
@jayashree9820
@jayashree9820 3 жыл бұрын
The way he hugs his sister nd kisses her !!....The mostt cutest ever...❤❤
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவபெருமானே பாலசுப்பிரமணியம் அவர்களை மீண்டும் எங்களுக்கு தா தா இல்லை நான் உன்னுடன் கோபித்துக் கொள்ளவா இறைவா கருணை காட்டு தேவா 🙏🙏
@youayes
@youayes 4 жыл бұрын
அனைத்து மத தெய்வங்களையும் நான் வேண்டுகிறேன்.....
@zahidajaleel
@zahidajaleel 3 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா இவரை காலன் கொண்டு சென்ற கொடுமையை. எல்லோருக்கும் பிடித்தவராக இனி யாரால் இருக்க முடியும் ? 😭.
@samsivaangishaks4637
@samsivaangishaks4637 3 жыл бұрын
We proud to say that,niga iruntha generation LA nanga iruthom nu ur truly legend sir,miss u sir I can't control my tears
@syedteacher239
@syedteacher239 3 жыл бұрын
கடவுள் தந்த வரம் . கடவுளை தன் இனிமையான குரலில் மகிழ்ச்சி படுத்த சென்று விட்டார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@languageenthusiast5925
@languageenthusiast5925 3 жыл бұрын
( 34:53 ) (SPB) : ஒரு பெண் குரல்கூட கேக்கலையேன்னு ரொம்ப ஆவலா இருக்கேன் நான்.. ****************************************************************************************************************** ஐயா, நீங்க பெண் குரலில் பேசுவதை முதல் முதலாய் திரையில் கண்டு ரசித்தேன். குழந்தைத்தனம் மாறாமல் இருக்கும் உங்கள் உள்ளத்தை கண்டு மிகவும் "மகிழ்ச்சி". மிகவும் அருமை ஐயா. பார்க்க மிகவும் ரம்யமாய் இருக்கிறது. உங்கள் பாட்டுக்கு நான் அடிமை. (உங்கள் ஆன்மா சாந்தியடைய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன். ) உங்களின் புகழ் காலம்கடந்து என்றென்றும் நிலைத்திருக்கும். @# YOU ARE MY SUPERSTAR.. NOBODY ELSE... can fill up that.. I miss u Very Much.. ******************************************************************************************************************
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
உங்களையும் உங்கள் பாடல்களையும் யாராலும் எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாது. பாடல்கள் மூலம் உங்களுடன் வாழ முயற்சிக்கிறேன். மனம் கனக்கிறது
@sambamoorthi6300
@sambamoorthi6300 3 жыл бұрын
"Intha janmam illa, ini ethna janmam eduthalum ethe spb sir engalukku venum,ethe spb sir englukaga padanum,ethe spb sir neenga ipdi tha irukanum" Thanks for those words from u mam
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 5 жыл бұрын
santhoshama sirichute kanneer vazhiya partha ore oru episode..... SBB Sir.... i love you
@thilagavathisuresh7469
@thilagavathisuresh7469 3 жыл бұрын
மறுபிறவி உண்டு அப்பா உங்களுக்கு
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
இவருடைய தமிழ் இன்றைய தமிழர்கள் பேச முடியுமா என் கண்ணில் கண்ணில் கண்ணீர் பெருகி மனம் உருகிய பொது என்ன சொல்வது அவர் பேசும்போது பாடுவது போல் இருந்தது திருமதி குஷ்பு அவர்களுக்கு நன்றி குஷ்பு பேசும் தமிழை பார்த்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் ஒரு தமிழ் பெண்ணாகவே காட்சி தந்துள்ளார்கள் வாழ்க வளமுடன் என் ஆசீர்வாதம்
@avkanniya864
@avkanniya864 3 жыл бұрын
அழாமல் இருக்கமுடியவில்லை.... இந்த குரல் கேட்டதும்..... miss u.... sir😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rrcollections.9218
@rrcollections.9218 4 жыл бұрын
Spb sir please coom soon.எங்கள் இசை காதலனே நீர் மீண்டு வர பிரார்த்திக்கின்றோம்
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@divyamai31
@divyamai31 4 жыл бұрын
No negative comments and what a great person he is...
@ramsankar1018
@ramsankar1018 3 жыл бұрын
Yes exactly zero negativity for him
@leezaozzy619
@leezaozzy619 3 жыл бұрын
After his dead I'm watching this with tears.....
@umasankarvn535
@umasankarvn535 3 жыл бұрын
I am also...I can't control my tears
@jaisuresh299
@jaisuresh299 2 жыл бұрын
இசை உள்ளவரை spb வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் ...
@Deek45
@Deek45 3 жыл бұрын
கர்வமே இல்லாத மனிதன் இனி கடவுள் சபயில் பாடகர் .... 🙏💖
@balajir11
@balajir11 3 жыл бұрын
P
@suthansasmi7386
@suthansasmi7386 3 жыл бұрын
Sir I miss you
@sripathymanikandan2347
@sripathymanikandan2347 3 жыл бұрын
Well said
@lindseyoliver1252
@lindseyoliver1252 2 жыл бұрын
Z
@anusuyal1812
@anusuyal1812 2 жыл бұрын
Spb sir my ferat signer my God
@Dr.Susithra1985
@Dr.Susithra1985 4 жыл бұрын
வாழ்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று மீண்டவர்....கொரோனாவையும் வென்று வர பிரார்த்திக்கிறேன்...
@Firdhaus-ew3vj
@Firdhaus-ew3vj 3 жыл бұрын
SPB ஐயா தங்களின் மறைவு என்னை மிகவும் வாட்டுகிறது தாங்கள் மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல மிகச் சிறந்த மனிதர் அழுகை என்பது எனக்கு பிடிக்காத ஒன்று ஆனால் என்னாலயே தங்களின் மறைவை தாங்க முடியாமல் என் கண்கள் கண்ணீரில் மிதக்கிறது.. சென்று வாருங்கள் எங்கள் செல்ல பாடகரே ..கண்ணீருடன் உங்கள் அன்பான ரசிகன். ஒன்னெ நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே...
@TALKWITHSWATHI
@TALKWITHSWATHI 3 жыл бұрын
Thalaiva unakku ethukku music what a lovely ❤️❤️
@aravinthps
@aravinthps 3 жыл бұрын
Amazing anchor 👍 Kushboo ma'am had ruled Tamil film industry and become part of Tamilnadu. Love you. And SPB sir, you are god's gift to all of us. I wish you lived longer and longer and longer forever. Miss you sir 🙏
@lajavathy767
@lajavathy767 5 жыл бұрын
கண்ணம்மா பாடலை எத்தனை முறை கேட்டேன். எத்தனை முறை கேட்பேன் என்றுஎனக்கே தெரியவில்லை. உங்கள் காலத்தில் நானும் இருப்பது.உங்கள் பாட்டை கேட்பது இதை கேட்டு கொண்டே இறப்பது. சாப்பாடே தேவையில்லை. ஆனால் தொண்டையில் எத்தனை நளினம். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல். .ரொம்பரொம்பகஷ்டம் சார் .உங்களால் உயிர் வாழும் ரசிகை.என்உலகமே பாடல்தான்.
@sugunar2985
@sugunar2985 3 жыл бұрын
I think the besta
@S.A.U.A
@S.A.U.A 2 жыл бұрын
God's gift man..only one padum nila balu..no words
@murali2787
@murali2787 7 ай бұрын
Tamil new year antham wilk remain for ever ..... SPB Lives on ❤❤❤
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 4 жыл бұрын
தலைக்கணமே இல்லாத ஒரு உத்தமர,உடல்நலம் பெற்று மீண்டு வர கடவுளை பி்ராதிப்போம்.
@karthigagunaseelan7754
@karthigagunaseelan7754 3 жыл бұрын
Mgr
@selvimaran8325
@selvimaran8325 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sisubramanian9623
@sisubramanian9623 3 жыл бұрын
Thaniyethannam
@deiveegana5740
@deiveegana5740 3 жыл бұрын
Super
@deiveegana5740
@deiveegana5740 3 жыл бұрын
👹👹
@wealthchannel4068
@wealthchannel4068 4 жыл бұрын
Kushboo's manner of respect to SPB is simply superb and SP is a class above the rest..
@selvatech30
@selvatech30 2 жыл бұрын
In my 10th age I like this song. But now my age is 40. Listen toooo love you spb sir.
@madhavimadhu4885
@madhavimadhu4885 3 жыл бұрын
ఏ భాష లో అయినా మీ ఇంటర్వ్యూస్ అన్ని చూసేశాను సర్..కొన్ని అర్ధం కాకపోయినా అలానే చూడలనిపిస్తుంది నాకు 🙏🙏 నా దేవుడు సర్ మీరు
@nandhunandhu3640
@nandhunandhu3640 3 жыл бұрын
Naaku dhevudeeee😍😍😍😍😢
@balasupramaniaymbala9365
@balasupramaniaymbala9365 5 жыл бұрын
என் ஊயிர் SBB. வாழ்த்துக்கள்
@thaksayansween8764
@thaksayansween8764 5 жыл бұрын
நான் இலங்கைப்பெண் Spb.sir இன் தீவிர ரசிகை..வாழ்க்கையின் முக்கிய தருணம் எது என்னை கேட்டால் நான் அவரது பாடல்களை கேட்கும் நேரம் தான். நான் மரணிக்கும் முன் உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும்...என் கண்ணீர் மகிழ்ச்சி இரண்டிலும் நீங்கள் மட்டும் தான்...நான் ஷெரின்..இப்போ குவைத்தில் ..I Love u sir
@salmansumayya5319
@salmansumayya5319 5 жыл бұрын
சூப்பர்
@ganesansubramanian8282
@ganesansubramanian8282 4 жыл бұрын
Good
@anuratha6149
@anuratha6149 4 жыл бұрын
Me too
@KrishnaKumari-ot8jd
@KrishnaKumari-ot8jd 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@youayes
@youayes 4 жыл бұрын
நல்ல உங்கமனம் வாழ்க
@navildesilva1293
@navildesilva1293 3 жыл бұрын
When will we see one such as this ever again 😢😢. My tears just keep falling. Never realised what a gem of a person SPB is. A wonderful singer and a great human being. We will all miss u sir. Thank you for all the beautiful songs, thank you for all the wonderful moments. The world is a better place because of people like u. Goodbye SPB Sir and RIP 🙏🙏🙏😢😢😢 Om Shanti
@jayashreeh3859
@jayashreeh3859 3 жыл бұрын
SPB Sir and KUSHBOO Ma'am your conversation made me this day..Loads of Gratitude and love 🙏🙏🙏 ...
@karthikeyanmahalakshmi8569
@karthikeyanmahalakshmi8569 4 жыл бұрын
Thanks Your Social Responcepilities And நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாடல் பாடல்களே அல்ல பொக்கிஷம்.
@syieadqadri3443
@syieadqadri3443 3 жыл бұрын
I CANT sleep After Heard his Death 😭😭😭😭😭 R. I. P BALU sir ARE you STILL singging IN the Paradise
@ajithab4081
@ajithab4081 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@clementukcs
@clementukcs 3 жыл бұрын
Me to its very sad
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
😢😢😢😢😢😢
@guhanchandrasekar8014
@guhanchandrasekar8014 3 жыл бұрын
Such a wonderful human, no one can replace you sir, we all going to miss you very badly for the future.
@Happiness-qj3ry
@Happiness-qj3ry 3 жыл бұрын
Such a genuine soul....SPB still living in everyone's heart. There is no end to SPB....
@sutharsanveeraputhiran3070
@sutharsanveeraputhiran3070 3 жыл бұрын
Sir, I have not met you in my life time... Bottom of my heart, my life will not be completed because I haven't met you...🙏.. such a legend...I am very proud that we are living at his life time.....🙏
@gunavathyrajarajan3124
@gunavathyrajarajan3124 4 жыл бұрын
நன்றி சார். எல்லோருடைய வாழ்க்கையிலும் நீங்கள் கலநதிருக்கிறீர்கள். நிலா இல்லாமல் ஒளி இல்லை. விரைவில் குணமடைய மட்டுமல்ல. பாடவும் வேண்டும். எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையையும் வணங்குகிறோம்.
@m.vasanthimuniandi3207
@m.vasanthimuniandi3207 3 жыл бұрын
Wow just love to hear him singing. Such a wonderful person! Love him so much!
@manibornsurviver4220
@manibornsurviver4220 2 жыл бұрын
Spb said this in telugu interview every Buddy loves me but Kannada people loves more than anybody ♥️♥️♥️r
@meduriravindranath2023
@meduriravindranath2023 3 жыл бұрын
SPB is alive in our hearts, songs, physically he is not seen but felt in every moment of our life. Great creation by GOD, taken back his creation. Om shanthi.
@kumutha5034
@kumutha5034 4 жыл бұрын
உங்களை நேரில்காணும் பாக்கியம் கடவுள் எனக்கு அருளவேண்டுகிறேன்.🙏🙏 குமுதா
@rajeswarisanthanagopalan426
@rajeswarisanthanagopalan426 4 жыл бұрын
Annaaaaaaaaaaa superb
@monivino6936
@monivino6936 3 жыл бұрын
Who said he s no more..... Damn he s still alive .... Listen to his songs... He s living 🙏🙏🙏🙏🙏🙏🙏 A living legend ...
@aleenaalex9507
@aleenaalex9507 3 жыл бұрын
True ❤🙏
@malarkodinatanam7354
@malarkodinatanam7354 3 жыл бұрын
Yes.
@srivelan1051
@srivelan1051 3 жыл бұрын
Well said Moni Vino....well said...🙏❤
@srividhya7826
@srividhya7826 3 жыл бұрын
Omg waaaaat a mannnnn🥺 he s lik a 74 yr old baby ..missss u sir....u shd hv lived more than me😓
@anniebernad5045
@anniebernad5045 3 жыл бұрын
RIP legend. ❤ nobody on this earth can ever replace you SPB Sir😭❤
@priyagopal3313
@priyagopal3313 4 жыл бұрын
The voice can make anyone fall in love...love ku feelings kudukardhu SPB voice 🥰🥰😘😘😘thaa
@bharaniramakrishnan4646
@bharaniramakrishnan4646 2 жыл бұрын
SPB சார் நிறய மனிதர்களுக்கு ஒரு மருந்து
@roselinerani4919
@roselinerani4919 3 жыл бұрын
என்றும் நமது உள்ளத்தை வருடும் இனிமையான குரல்
@karthikeyanganesan805
@karthikeyanganesan805 4 жыл бұрын
Can't stop watching this..best episode of simply kushboo..45 minutes too short for the fans..
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
Yes I am watching this episode countless times
@velsacademy1161
@velsacademy1161 4 жыл бұрын
என் அன்புள்ள கடவுளிடம் வேண்டியிருக்கிறேன் - நீ மீண்டு வருவாயென பூரணமாய் நம்புகிறேன்
@satishkamala6836
@satishkamala6836 9 ай бұрын
infinite respects to S. P. Shailaja madam....always draped in beautiful simple saree....
@sandhiya666
@sandhiya666 3 жыл бұрын
Instead of putting youngsters As audiance..u would have put 70s 80s generation people becoz they know how precious he is .... But u missed it
@seethalakshmi227
@seethalakshmi227 3 жыл бұрын
Maygodblesshim
@esk6309
@esk6309 3 жыл бұрын
You are right.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
Absolutely correct
@KK-vi7jq
@KK-vi7jq 3 жыл бұрын
90's kids jnows him too
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
MOVIEZZ
Рет қаралды 4,4 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 49 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 4,6 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
0:16
Mini Katana
Рет қаралды 24 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 11 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 14 МЛН