Пікірлер
@PARVINMURUGAN
@PARVINMURUGAN 23 күн бұрын
Vidala pulla nesathukku
@RamamoorthyRengasamy
@RamamoorthyRengasamy 23 күн бұрын
Super sir🎉🎉
@tkmtune7245
@tkmtune7245 23 күн бұрын
Thank you.
@ananthacharys3966
@ananthacharys3966 Ай бұрын
Very Nice Sir. Sankaraparanam raaga. கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளில் இந்த பாடலைதான் நான் அடிக்கடி பாடுவேன்.
@naagalaikavingarka.murugan4329
@naagalaikavingarka.murugan4329 Ай бұрын
அருமை அய்யா வாழ்க..❤
@gangadharan6071
@gangadharan6071 Ай бұрын
Vanakam ayya 🎉🎉🎉
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி!
@jeroldjerold703
@jeroldjerold703 Ай бұрын
Excelence your Tamil notation songfor add daily illayaraja song one by one. Thankyou your hard work God bless
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you Jerold.
@haranhar5190
@haranhar5190 Ай бұрын
Sir kindly give the swaram for VETTI VERU VAASAM song and raaga also.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Sure.Very soon.Thank you.
@மதுரைஸ்ரீ
@மதுரைஸ்ரீ Ай бұрын
🙏🙏miha arumai, arbudham. Thangs. Thangal kural gangai amaran pola vulladhu. Nalvaaltthukkal.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி மதுரை ‌‌.
@prasannapras445
@prasannapras445 Ай бұрын
Sir super... Please give ulavum thendral katrinile song notation..
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Sure.Thank you.
@ramu936
@ramu936 Ай бұрын
அருமை
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Ай бұрын
Beautiful 🥰 sir 🙏🙏
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 Ай бұрын
Fantastic 💐👍
@dhatchanasd9359
@dhatchanasd9359 Ай бұрын
Sir ithuthana song notes from Samy movie please sir❤
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Sure.Thank you.
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
Sir you are conduct any onlime music class. How to conducu to you.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
My no : 9444140455
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 Ай бұрын
My favourite song too. Very homely song. 👌👍
@parthiparthiban503
@parthiparthiban503 Ай бұрын
அருமை சார்... ஸ்வரம் குறிப்பு தாருங்கள்.. தங்களின் இசைப் பயணத்தில் நாங்களும் இணைக்கிறோம்... நன்றி சார்...
@paulrajv7957
@paulrajv7957 Ай бұрын
Great and great.!!!
@composerkvlsurendar1746
@composerkvlsurendar1746 Ай бұрын
❤❤❤❤super sir
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you 🙂
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 Ай бұрын
Hi sir will u teach me classic vocal classes on online?
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Yes please contact me 9444140455
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
Very good.
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
நன்றாக உள்ளது
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
பிரமாதம்.
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
Excellent singing
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
Well done.
@shantharaam3753
@shantharaam3753 Ай бұрын
Very nice. Both are singing well.
@elangovansivasamy9177
@elangovansivasamy9177 Ай бұрын
நல்ல பதிவு நானும் தங்களை பின் தொடர்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்...
@bojirajrajan7314
@bojirajrajan7314 Ай бұрын
Very very nice
@ashoka.n5204
@ashoka.n5204 Ай бұрын
Super master.Different Selection sir
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.
@manoharankanna2627
@manoharankanna2627 Ай бұрын
அருமை அருமை அருமை
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி!
@InduRajanikanth
@InduRajanikanth Ай бұрын
Super very nice! Difficult song but your explanation is great 👍
@eissamuhammad9140
@eissamuhammad9140 Ай бұрын
மிக்க நன்றி பிரதர் மிக அருமையான பதிவு .‌ நீங்கள் வாசிக்கும் போது நாங்களும் காணும் படி இருந்தால் இன்னும் சிறப்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் . மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பிரதர்
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 Ай бұрын
நான் உங்கள் சாணலை சபஸ்க்ரைப் செஞ்சியிருக்கேன் பக்கத்துல இருந்த பெல் பட்டனையும் அழுத்திருக்கேன் காரணம் இசை என்பது ஒவ்வொரு உடம்பிலும் ஓடும் நரம்பு போன்றது சென்ற காலங்களில் இசை என்பது ஒரு சாரருக்கு மட்டுமே எட்டக்கூடியதாக இருந்தது எங்களை போன்ற இசையை ரசிக்க கூடியவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது உங்களை போன்ற இசை ஆசிரியர்களால் இசை ஞானம் எங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது திரைப்படங்களில் பாடல்களை கேட்போம் பிடித்த நடிகராக இருந்தால் கைத்தட்டி விசிலடித்து ஆராவாரம் செய்வோம் ஆனால் ஸ்கிரீனுக்கு பின்னால் ராகம் தாளம் பல்லவி சரணம் இவைகளை பற்றி ஒன்றுமே தெரியாது நானும் டிஎம்எஸ் மலேஷிய வாசுதேவன் அவர்களின் குரல்களில் பாடுவேன் ஆனாலும் இது எந்த ராகம் எல்லாம் தெரியாது ஏற்றம் இரக்கத்தோடு பாடுவேன் உங்களின் யூடூப் சேனலை தொடர்ந்து பார்த்தால் எனக்கும் இசைஞாணம் வரும் என்றே நினைக்கிறேன் தொடரட்டும் உங்களின் இசைப்பயணம் உங்களின் வகுப்பில் சேர்ந்து இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை நீங்கள் விவரிக்கும் விதமே இசையை மிக விரைவில் தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது வாழ்த்துக்கள்.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
வணக்கம் திருமாறன். தங்களுடைய பதிவை படித்தேன்.மகிழ்ச்சி ! தங்களுடைய இசை ஆர்வம் உங்களை உயர்த்தும். ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.எண்.9444140455.
@user-go3rs5uy9y
@user-go3rs5uy9y Ай бұрын
🎉❤🎉❤🎉❤🎉
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 Ай бұрын
Very nice song 🎤🎤
@kandaswamyn878
@kandaswamyn878 Ай бұрын
@drshanmugamacu5343
@drshanmugamacu5343 2 ай бұрын
Vazhthukal Vazhga valamudan pallandu uingal Pani seeraka kalaivani Taiyai vandukenran❤❤❤❤❤
@Anandhanand-fw8le
@Anandhanand-fw8le 2 ай бұрын
Sir Nan thedum sevvanthi poo erhu song swaram podunga
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நிச்சயம் இடம் பெறும்.
@natarajmariappan9295
@natarajmariappan9295 2 ай бұрын
😊
@natarajmariappan9295
@natarajmariappan9295 2 ай бұрын
வணக்கம் ஐய்யா முதன்முதலாக உங்கள் சேனல் பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது தொடறட்டும் உங்கள் பணி நன்றிகள் நாங்கள் எப்போதும் உங்களோடு தான்
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
வணக்கம் நட்ராஜ் அவர்களே ! தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி.
@user-st5fi2qp1g
@user-st5fi2qp1g 2 ай бұрын
Super sir. Great jod sir. Thanks 🙏🙏🙏🙏🙏
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
Thank you.
@moosasudarguru
@moosasudarguru 2 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 2 ай бұрын
சூப்பர்.. 👍.. 👌 நல்ல விதத்தில் பயன்பாடாக அனைவருக்கும் இருக்கும்..
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
மிக்க நன்றி!
@r.muthukrishnan5580
@r.muthukrishnan5580 2 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
மிக்க நன்றி !
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
நன்றி
@sermapandian8292
@sermapandian8292 2 ай бұрын
Interesting way of teaching. Without written notes we could follow.
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
Ok. Thanks
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v 2 ай бұрын
It's too bad......don't do this type of things 3 letters only
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
What do you mean? I can't understand.
@RRAUDIO-ce7ze
@RRAUDIO-ce7ze 2 ай бұрын
Sirappu vazhtthukkal ayya
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
நன்றி !
@musicismyworld369
@musicismyworld369 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை அனைவருக்கும் உதவியாக இருக்கிறது நல்லது வாழ்க வளமுடன் 🙏
@tkmtune7245
@tkmtune7245 2 ай бұрын
மிக்க நன்றி !
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 2 ай бұрын
Both Exellent Singing 👌 ji
@thangarajanbala
@thangarajanbala 2 ай бұрын
😊