அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடல் ஸ்வரம். இளையராஜா அவர்களின் முதல் படம் "அன்னக்கிளி"1976. T.K.மூர்த்தி

  Рет қаралды 19,308

TKM Tune

TKM Tune

Ай бұрын

Пікірлер: 92
@paulrajv7957
@paulrajv7957 8 күн бұрын
Great and great.!!!
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Ай бұрын
இந்த பாடலில் ஒரு அழகிய கிராமம் அதில் கதிர் அறுவடை செய்கின்ற சூழல் போன்றவற்றை வரிகள் வெளிப்படுத்துகின்றது
@ramu936
@ramu936 2 күн бұрын
அருமை
@elangovansivasamy9177
@elangovansivasamy9177 11 күн бұрын
நல்ல பதிவு நானும் தங்களை பின் தொடர்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்...
@மதுரைஸ்ரீ
@மதுரைஸ்ரீ 18 сағат бұрын
🙏🙏miha arumai, arbudham. Thangs. Thangal kural gangai amaran pola vulladhu. Nalvaaltthukkal.
@kunjithapatham3329
@kunjithapatham3329 Ай бұрын
அரிய இசைப்பணி.தொடரட்டும் தங்கள் நற்பணி.
@krishnanmuthushamy4471
@krishnanmuthushamy4471 Ай бұрын
ஆரம்ப பயுலுனர்களுக்கு மிக ,மிக பிரயோசனமான நிகழ்வு. பாராட்டுகளுடன், தொடருங்கள் ஆசான்.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
தங்களுடைய வாழ்த்திற்கு மிக்க நன்றி !
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி கிருஷ்ணன் ❤
@mohandoss9249
@mohandoss9249 Ай бұрын
Nice தெரியாத சில விசியங்கள் உங்கள் சேனல் சேவை தொடரட்டும்
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 Ай бұрын
Wow Good workouts for keyboard students 👍💐
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.❤
@rosariorajkumar
@rosariorajkumar Ай бұрын
உஙகளைப்பார்க்கும்போது பாடகர் ஜெயச்சந்திரன் ஞாபகம் வருகிறது. You are great sir. Thanks a lot sir. TKM sir உங்கள் இசை சேவை தொடர என் வாழ்த்துகள். 🎻🙏🏼
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி !
@ghhhj3798
@ghhhj3798 Ай бұрын
Keep it up the good work. Go ahead sir.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Many many thanks
@Ravichandran-pe1gs
@Ravichandran-pe1gs Ай бұрын
Super sir
@RainbowSuper
@RainbowSuper Ай бұрын
Lk20, மிக மிக மிக அருமையான பதிவு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you.
@rukkathesatirist
@rukkathesatirist Ай бұрын
மிக நல்ல முயற்சி வாழ்த்துகள்
@parthiparthiban503
@parthiparthiban503 4 күн бұрын
அருமை சார்... ஸ்வரம் குறிப்பு தாருங்கள்.. தங்களின் இசைப் பயணத்தில் நாங்களும் இணைக்கிறோம்... நன்றி சார்...
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 Ай бұрын
Arumai ji🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@r.muthukrishnan5580
@r.muthukrishnan5580 29 күн бұрын
அருமை, வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்
@tkmtune7245
@tkmtune7245 28 күн бұрын
மிக்க நன்றி !
@tkmtune7245
@tkmtune7245 28 күн бұрын
நன்றி
@RamamoorthyRengasamy
@RamamoorthyRengasamy Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா! ஸ்வரக் குறிப்பும் தந்தால் இசை பயிலும் என் போன்றவர்களுக்கு மிகவும் பயணளிக்கும். 🎉🎉🎉🎉🎉🎉
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி ! அடுத்த பதிவில் ஸ்வரம் போடுகிறேன்
@bojirajrajan7314
@bojirajrajan7314 11 күн бұрын
Very very nice
@doctormathinaga
@doctormathinaga Ай бұрын
Very nice experiance ,sir👍🙏🌹
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thanks a lot
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you
@moosasudarguru
@moosasudarguru 28 күн бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@k.velayutharaja8450
@k.velayutharaja8450 Ай бұрын
அருமையாக உள்ளது❤
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி !
@haranhar5190
@haranhar5190 Ай бұрын
Very nice
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thanks
@anirudharjjun242
@anirudharjjun242 Ай бұрын
❤❤❤
@user-st5fi2qp1g
@user-st5fi2qp1g 27 күн бұрын
Super sir. Great jod sir. Thanks 🙏🙏🙏🙏🙏
@tkmtune7245
@tkmtune7245 27 күн бұрын
Thank you.
@drshanmugamacu5343
@drshanmugamacu5343 22 күн бұрын
Vazhthukal Vazhga valamudan pallandu uingal Pani seeraka kalaivani Taiyai vandukenran❤❤❤❤❤
@shanthipv4325
@shanthipv4325 Ай бұрын
Good and clear explanation about te song and music very interesting to listen ur song keep rocking
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you so much 🙂
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 29 күн бұрын
சூப்பர்.. 👍.. 👌 நல்ல விதத்தில் பயன்பாடாக அனைவருக்கும் இருக்கும்..
@tkmtune7245
@tkmtune7245 28 күн бұрын
மிக்க நன்றி!
@prabhakar4341
@prabhakar4341 Ай бұрын
இனிய நல்வாழ்த்துக்கள்... தொடரட்டும் நல்லிசைப் பணி... தங்களது சினிமாஸ்வரம் பலருக்கும் பயனுள்ளதாகட்டும்...
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி !
@RRAUDIO-ce7ze
@RRAUDIO-ce7ze Ай бұрын
Sirappu vazhtthukkal ayya
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி !
@prathikshapraba
@prathikshapraba Ай бұрын
Verygood sir
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Thank you so much.
@appaduraikrishna781
@appaduraikrishna781 Ай бұрын
அருமை நல்ல முயற்சி
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி❤
@musicismyworld369
@musicismyworld369 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை அனைவருக்கும் உதவியாக இருக்கிறது நல்லது வாழ்க வளமுடன் 🙏
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மிக்க நன்றி !
@ganesans7181
@ganesans7181 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajmariappan9295
@natarajmariappan9295 26 күн бұрын
வணக்கம் ஐய்யா முதன்முதலாக உங்கள் சேனல் பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது தொடறட்டும் உங்கள் பணி நன்றிகள் நாங்கள் எப்போதும் உங்களோடு தான்
@tkmtune7245
@tkmtune7245 23 күн бұрын
வணக்கம் நட்ராஜ் அவர்களே ! தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி.
@sermapandian8292
@sermapandian8292 29 күн бұрын
Interesting way of teaching. Without written notes we could follow.
@tkmtune7245
@tkmtune7245 28 күн бұрын
Ok. Thanks
@thangarajanbala
@thangarajanbala Ай бұрын
😊
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
வணக்கம் அய்யா மிகவும் அருமை ❤❤❤❤😊😊😊 ஸ்வரங்கள் print எடுத்து கொள்ள ஏற்படுத்தி தர வேண்டும் நன்றி ❤❤❤❤😊😊😊😊🎉
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி! உங்கள் WhatsApp number தெரிவித்தால் அதில் அனுப்புகிறேன். என் number 9444140455.
@eissamuhammad9140
@eissamuhammad9140 18 күн бұрын
மிக்க நன்றி பிரதர் மிக அருமையான பதிவு .‌ நீங்கள் வாசிக்கும் போது நாங்களும் காணும் படி இருந்தால் இன்னும் சிறப்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் . மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பிரதர்
@tkmtune7245
@tkmtune7245 16 күн бұрын
நன்றி
@kandaswamyn878
@kandaswamyn878 21 күн бұрын
@user-go3rs5uy9y
@user-go3rs5uy9y 20 күн бұрын
🎉❤🎉❤🎉❤🎉
@kingmusic395
@kingmusic395 Ай бұрын
இந்தப்பாடல் 3/4 இல்லை 6/8 என்று நினைக்கிறேன்.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
மகிழ்ச்சி! நீங்கள் குறிப்பிட்ட படி 6/8 என்பது 3/4 ன் Double Speed ஆக மாறும். நன்றி!
@rajendrangovind5360
@rajendrangovind5360 Ай бұрын
Super sirplsputma y you tbes
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் புரிய வில்லை.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Ай бұрын
இளையராஜா அவர்களின் பாடலில் கர்நாடக சங்கீதம் இருக்கிறதா அல்லது கர்நாடக சங்கீதத்தில் இளையராஜா அவர்களின் பாடல் இருக்கிறதா????
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி ரத்தினசாமி அவர்களே! குறிப்பாக இந்த பாடல் ஒரு கிராமிய மணம் வீசும் வகையில் அமைக்கப்பட்டது.அது பல்லவி நடபைரவி என்ற ராகத்திலும் சரணம் கரகரப்பிரியா என்ற ராகத்திலும் அமைந்துவிட்டது.
@Yogarani-rc2mp
@Yogarani-rc2mp 9 күн бұрын
PygM hhb.😮😮😮😮😮😮 Bb7:57 vg ft by ni Zee 0 plp​@@tkmtune7245
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
Sir raja composition song antha purathil oru maharani film: deepam post it with swaram and explanation
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
நன்றி ! நிச்சயம் அந்தப்புரத்தில் பாடல் விரைவில் வரும்
@vijayakumarkannan6250
@vijayakumarkannan6250 Ай бұрын
Where is the notes
@haranhar5190
@haranhar5190 Ай бұрын
What's the raaga it's based on?.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
Pallavi Natabairavi Raga Charanam is Karakarapriya.😊
@sountharts9433
@sountharts9433 Ай бұрын
இது என்ன ராகம்
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
பல்லவி நடபைரவி ராகம். சரணம் கரகரப்பிரியா ராகம்.நன்றி !
@veenairani5435
@veenairani5435 Ай бұрын
அருமையாக உள்ளது சார்..
@mohammadeisa954
@mohammadeisa954 Ай бұрын
முன்பு இந்த பாடலில் வரும் அம்மீங் அவ்வளவுவ நான் கவனம் செலுத்தவிலை நான் கவனிக்கவில்லை .‌ சில காலமாக இசை நாட்டம் ஏற்பட்டு இந்த பாடலில் வரும் அம்மீங் ஓ...❗ யென்ன சொல்ல ❓ ஒரு ஏக்கம் ஒரு கேள்வி வந்து விட்டாரே என்ற நிம்மதி கலந்த ஒரு அம்மிங் அற்புதமான குரலில் கேட்கும் போது ஒரு விதமான தொண்டை வரை துக்கம் . காரணம் இசை இசை இசை . முதல் பட இசை என்று சொல்ல முடியாது .. 100 பட இசை அனுபவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அற்புதமான குரலில் அற்புதமான இசையில் அற்புதமான வரிகள் அற்புதமான காட்சி .. மொத்ததில் ஒரு முதுமை பெற்ற இசை.
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
பதிவு செய்ததற்கு நன்றி.
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v Ай бұрын
It's too bad......don't do this type of things 3 letters only
@tkmtune7245
@tkmtune7245 Ай бұрын
What do you mean? I can't understand.
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 20 күн бұрын
நான் உங்கள் சாணலை சபஸ்க்ரைப் செஞ்சியிருக்கேன் பக்கத்துல இருந்த பெல் பட்டனையும் அழுத்திருக்கேன் காரணம் இசை என்பது ஒவ்வொரு உடம்பிலும் ஓடும் நரம்பு போன்றது சென்ற காலங்களில் இசை என்பது ஒரு சாரருக்கு மட்டுமே எட்டக்கூடியதாக இருந்தது எங்களை போன்ற இசையை ரசிக்க கூடியவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது உங்களை போன்ற இசை ஆசிரியர்களால் இசை ஞானம் எங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது திரைப்படங்களில் பாடல்களை கேட்போம் பிடித்த நடிகராக இருந்தால் கைத்தட்டி விசிலடித்து ஆராவாரம் செய்வோம் ஆனால் ஸ்கிரீனுக்கு பின்னால் ராகம் தாளம் பல்லவி சரணம் இவைகளை பற்றி ஒன்றுமே தெரியாது நானும் டிஎம்எஸ் மலேஷிய வாசுதேவன் அவர்களின் குரல்களில் பாடுவேன் ஆனாலும் இது எந்த ராகம் எல்லாம் தெரியாது ஏற்றம் இரக்கத்தோடு பாடுவேன் உங்களின் யூடூப் சேனலை தொடர்ந்து பார்த்தால் எனக்கும் இசைஞாணம் வரும் என்றே நினைக்கிறேன் தொடரட்டும் உங்களின் இசைப்பயணம் உங்களின் வகுப்பில் சேர்ந்து இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை நீங்கள் விவரிக்கும் விதமே இசையை மிக விரைவில் தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது வாழ்த்துக்கள்.
@tkmtune7245
@tkmtune7245 18 күн бұрын
வணக்கம் திருமாறன். தங்களுடைய பதிவை படித்தேன்.மகிழ்ச்சி ! தங்களுடைய இசை ஆர்வம் உங்களை உயர்த்தும். ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.எண்.9444140455.
@natarajmariappan9295
@natarajmariappan9295 26 күн бұрын
😊
@sigaram-ytchannel5695
@sigaram-ytchannel5695 Ай бұрын
Super sir
The Origins of a Legendary Song: Tracing the Roots of a Musical Masterpiece
8:10
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 7 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Обвинили девочку в том, что защитила себя 🥺 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 3,7 МЛН
Менты остановили фуру 😂 #6кадров #смех #юмор
0:48
Смешно и Грустно
Рет қаралды 901 М.
Spiderman Kid and Mean Boys 😂❤️🍓👻#shorts
1:00
BETER BÖCÜK SHORTS
Рет қаралды 10 МЛН