Пікірлер
@dvpigeon3824
@dvpigeon3824 Күн бұрын
Please phone number thango
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 12 күн бұрын
மிக மிக முக்கியம் காலன் போக்கு பற்றி சொல்லவில்லையே
@BrundhaBrundha-fh8ol
@BrundhaBrundha-fh8ol 25 күн бұрын
🙏மதுரை பாண்டி முனீஸ்வரர் பற்றிய உண்மையான வரலாறு சொல்லவும்.
@nammakulasamykal
@nammakulasamykal 25 күн бұрын
விரைவில் சொல்லுகிறேன்..
@JermanflowersDindigul
@JermanflowersDindigul 26 күн бұрын
முனியப்பன் துணை 🙏🙏💕🫂
@haridassjayabal5467
@haridassjayabal5467 26 күн бұрын
முனீஸ்வரர் துணை❤
@rjvlogs3878
@rjvlogs3878 29 күн бұрын
முனீஸ்வரர் அப்பனே...
@ramprasath939
@ramprasath939 Ай бұрын
முனீஸ்வரர் போற்றி 🙏
@user-ez5qq1ey3m
@user-ez5qq1ey3m Ай бұрын
Muniswaran Dunai
@KarthikRaja-up4fi
@KarthikRaja-up4fi Ай бұрын
பாண்டி முனிஸ்வரர் துணை 🙏🙏🙏
@djpopz9112
@djpopz9112 Ай бұрын
Enaku oru doubt iruku. Bro
@Sankar-tw2zv
@Sankar-tw2zv 2 ай бұрын
உன்மையான பதிவு நண்பரே
@abirami181
@abirami181 2 ай бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@abirami181
@abirami181 2 ай бұрын
❤❤❤❤
@govindarajankaruppasami5367
@govindarajankaruppasami5367 2 ай бұрын
Sir Ranaveera karuppasami pathi podunga
@MariyaDas-hl1pv
@MariyaDas-hl1pv 2 ай бұрын
Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
@MariyaDas-hl1pv
@MariyaDas-hl1pv 2 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@powerliftinglovers4963
@powerliftinglovers4963 2 ай бұрын
ஐயா வீரனார் வழிபாடு பற்றி சொல்லுங்கள்
@lakshmanarajm4715
@lakshmanarajm4715 2 ай бұрын
Anna
@AravindAravind-kr6rv
@AravindAravind-kr6rv 2 ай бұрын
Semmunishwarar
@AravindAravind-kr6rv
@AravindAravind-kr6rv 2 ай бұрын
Semmunishwarar thunni
@Kumar-eo1px
@Kumar-eo1px 3 ай бұрын
🙏🎊🔥
@ajaykumarajaykumar1790
@ajaykumarajaykumar1790 3 ай бұрын
🙏முனிஸ்வரன் துணை 🙏
@ramakrishnan7974
@ramakrishnan7974 4 ай бұрын
kalimanthirikam
@dhamotharandharan9676
@dhamotharandharan9676 4 ай бұрын
True
@user-vc1bh5ml9d
@user-vc1bh5ml9d 5 ай бұрын
MUNIYANDI and selaikari engal kulathivangal neengal virivana vilakkam koduthal engalukku payanullathagairrukkum.
@dhineshlifter7761
@dhineshlifter7761 5 ай бұрын
Bro ammavasai appo erandhavangalukum inga pooja panni padaikiranga sami kumtu apo epdi ayyaku pooja panrathu
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 5 ай бұрын
தர்மபுரி மாவட்டத்தில் அதிகமாக முனியாண்டி கோவில்கள் இருக்கின்றன
@pridhahandmadeproducts5006
@pridhahandmadeproducts5006 5 ай бұрын
Kuri sollum podhu munnor theivam ninnu aluguthu nu solluranga, adikadi kudukuppu vandhalum uppadiye solluranga, ana details en mamanar and mamiyaruku theiyala, romba kastama irruku, nan kanni valipadu seiyalama nan enna seiyanum please solluga
@mariappan1155
@mariappan1155 5 ай бұрын
,, கோழியிலிருந்து மண்ணை எடுத்து வரக்கூடாது எடுத்துட்டு வந்தா அதுக்கு பாதுகாப்பு கிடையாது நீங்க சொல்றது தான் உண்மை நானும் ஒரு கருப்பசாமி ஆடுறேன் என் மேல சாமி குட்டியா வரும் கோவையில் இருந்து மண்ணை எடுத்துட்டு வந்தா சாமியை எடுத்துட்டு வந்த மாதிரி
@mariappan1155
@mariappan1155 5 ай бұрын
சாமி எங்க குலதெய்வம் கருப்பசாமி இருளப்பசாமி பெரியாண்டவர் எங்க சாமி எனக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாம போகுது அதுக்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா சாமி எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சாமி
@thangamari7649
@thangamari7649 5 ай бұрын
என்ன பன்னா தெரியவில்லை எனக்கு அவர் மட்டும் தான் உயிர் எங்களுக்கு நான்கு பையன் இருக்காங்க
@thangamari7649
@thangamari7649 5 ай бұрын
அய்யா மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது என் தாயார் ஒரு கை ரேகை பார்க்கும் ஜக்கம்மா வாக்கு என்று சொன்னாங்க நான் வேண்டாம் கை பார்த்து விட்டு உன் குட கணவர் இருந்தால் இறந்து விடுவார் என்று சொல்லி விடுங்கள் பரிகாரம் சொல்ல வில்லை வேர ஊர் இருந்த இருப்பார் 😭😭😭😭😭😭
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
அந்த இடத்தில் போனால் கஷ்டம் தான் வருகிறது அய்யா குழப்பமாக இருக்கிறது எப்படி வழிபடுவது நல்லது சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏
@nammakulasamykal
@nammakulasamykal 5 ай бұрын
வீட்டிலே வணங்கி வாருங்கள்.. தடை நீங்கி அருள் புரிவார்..
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
@@nammakulasamykal நன்றி அய்யா
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
அய்யா எங்கள் குலதெய்வம் அருள் இருக்காஇல்லையானு எப்படி தெரிவது
@nammakulasamykal
@nammakulasamykal 5 ай бұрын
வீட்டில் பூசை அறையில் பித்தளை கிண்ணம் அல்லது செம்பில் நீர் வைத்து வணங்கி வாருங்கள்.. குலதெய்வம் அருள் தெரியும்.. நீர் வைப்பது குலதெய்வத்திற்கு தான்.. அப்படி வைத்து வணங்கி வரும்போது எந்த ஏவல், சூனியமும் அண்டாது.. M
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
@@nammakulasamykal குருவே சரணம் நன்றி அய்யா 🙏🙏🙏
@user-lt7uv4uu1d
@user-lt7uv4uu1d 5 ай бұрын
ஐயா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை இல்லை என்று சொல்லவே இல்லை உங்கள் பதில் மனதிற்கு நிம்மதி தருகிறது நானும் குடுகுடுப்பைக்காரன் சொன்னது வந்து பெருசா எடுத்துக்கொள்ள எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டில் உள்ள அவர் போகும் பொழுது குலதெய்வத்தை வழிபட்டு விட்டு தான் சென்றார் எங்களுக்கு நேர்த்தி கடன் இருக்கிறது உண்மைதான் ஐயா உண்மைதான் எனது மாமனார் இறந்து விட்டதால் எங்களால் கோயிலில் கிடா வெட்டு பூசை செய்ய முடியவில்லை இருந்தாலும் கோயிலுக்கு இருந்து சாமி கும்பிட்டோம் ஆடி மாதம் வந்தவுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது அதன் பிறகு பூ பழம் தேங்காய் எல்லாம் வாங்கிட்டு போய் சாமி சாமி கும்பிட்டுட்டு வந்தோம் கிடா வெட்டி பூஜை செய்வது இருக்க ஐயா சில காரணங்களால் அது தடைபட்டு போய்விட்டது எனது வீட்டுக்காரர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் குலதெய்வ கோயிலுக்கு கிடாவெட்டி பூஜை மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் அதுக்கு அந்த கருப்பண்ணசாமி இனி எந்த தடைகளும் வராமல் எங்களை பாதுகாத்து வரவேண்டும் அவர் வந்தவுடன் எங்களுக்கு எந்த தடை இன்றி குலதெய்வ கோயிலுக்கு சிறப்பாக போய் நாங்க பூஜை செய்து வரணும்னு நான் கருப்பண்ண சாமிகிட்ட வேண்டுகிறேன் ஐயா நீங்களும் எங்களுக்காக குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள்எந்த காரியத்துக்கு போனாலும் என் குலதெய்வத்தை வேண்டாமல் போக மாட்டேன் நீ வீட்டில் ஒரு சூடம் ஏற்றினால் கூட என் குலதெய்வத்தை வழிபட்டு தான் ஏற்றுவேன் நீங்க சொன்ன பதில் மிகவும் சந்தோசம் 🙏🙏🙏🙏🙏🙏
@nammakulasamykal
@nammakulasamykal 5 ай бұрын
நேர்த்திக்கடன் நிலுவை வைக்க வேண்டாம்...
@user-lt7uv4uu1d
@user-lt7uv4uu1d 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
Call panunga ayya pls
@gunasekaran5701
@gunasekaran5701 5 ай бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@nammakulasamykal
@nammakulasamykal 5 ай бұрын
🙏🙏
@user-lt7uv4uu1d
@user-lt7uv4uu1d 5 ай бұрын
ஐயா வணக்கம் எங்க வீட்டில் கடந்த ஒரு வருடங்களாக நிம்மதியே இல்லை வீண் செலவு ஆஸ்பத்திரி செலவு அதிகமாக உள்ளது நாங்கள் எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி தான் எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டில் உள்ளார் பேருக்குத்தான் வெளிநாட்டில் உள்ளார் தவிர நிம்மதியே கிடையாது தினம் தினம் ஒரு வழக்கு தினம் தினம் ஒரு சண்டை பேசும் வார்த்தை உயிர் போகும் அளவுக்கு பேசுகிறார் எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை இதற்கு என்ன செய்வது அவர் அவரை பாசமே இல்லாமல் இருக்கிறார் அவருக்கு பாசம் வர வைப்பது எப்படி பேசினாலும் வந்து நேருக்கு மாறாக பேசுங்கள் மனம் மிகவும் வலிக்குது ஐயா இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க என் மகன் சிம்ம ராசி ஏழரை சனி இப்பதான் முடிவுக்கு வந்திருக்கிறது ஒரு வருடமாக குடும்பத்தில் நிம்மதி இல்லை யார் என்ன செஞ்சாங்க என்று எதுவும் தெரியல வீட்டுக்கு ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்தால் அவன் வந்து உன்னைப் போல் வாழ வந்த பெண் நம்மளைப் போல் முன்னுக்கு வரக்கூடாது நமக்கு கீழே தான் இருக்கணும்னு உன் காலடி மண்ணை எடுத்து ஏதோ செஞ்சுட்டாங்க என்று சொல்றாங்க இதை நான் எப்படி ஐயா நம்பறது நான் என் குலதெய்வ கோயிலுக்கு தான் போய் யார் என்ன செய்திருந்தாலும் நீ பார்த்துக்க என்று சொல்லி கும்பிட்டுட்டு வந்தேன் யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது எனக்கு யார் செஞ்சு இருந்தாலும் நீ பாத்துக்க ஐயா அவர்களுக்கு எந்த ஒரு கெட்டது நடக்கக்கூடாது ஆனா அதுக்கான தண்டனையை நீயே பார்த்துக் கொண்டு இருங்கன்னு சொல்லிட்டேன் மனசுக்கு ஒரு நிம்மதியே இல்லை வாழ்ந்து என்ன பண்ணப் போறோம்னு தோணுது ஐயா எனக்கு மனதுக்கு நிறைவான ஒரு பதிலை சொல்லுங்க என்ன செய்வது என் வீட்டுக்காரர் மனதை மாற்றுவது எப்படி புள்ளைங்க நல்லா இருக்கணும் நல்லா சம்பாதிக்கனும் நம்பப்பட்ட கஷ்டம் புள்ளைங்க படவே கூடாது என்று நினைக்க மாட்டேங்குறாரு
@Raja-yi4ke
@Raja-yi4ke 5 ай бұрын
அம்மா இதுவும் ஒரு நாள் கடந்து போகும்.. உங்க குலதெய்வத்தை நல்ல வேண்டிக்குங்க முழு நம்பிக்கையும் வைங்க.. நிச்சயம் ஒரு நாள் உங்க கணவர் மாறுவார் உங்கள்ட்ட அன்பா பேசுவார் பிள்ளைகளை நல்லா பாத்துக்குவார்.. குலதெய்வத்திட்ட பிரார்த்தனை வைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் ஒரு நாள் மாறும்.. அந்த மாற்ற நாள் ரொம்ப தூரம் இல்லை.. நீங்கள் எந்த ஊர் என்று எங்களுக்கு தெரியவில்லை.. இருந்தாலும் நான் சொல்கிறேன்.. ஒரு முறை குழந்தைகளை கூட்டிட்டு மந்திராலயம் சென்று வாருங்கள் அங்கே இருக்கும் ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிக்கு உங்க பிரார்த்தனை வையுங்கள் உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் இது சத்தியம்.. அப்படியா உங்களால் அவ்வளவு தூரம் போக முடியல .. பக்கத்துல ராகவேந்திரா கோவில் எங்க இருக்குன்னு கேளுங்க இருந்தால் ஒரு வியாழக்கிழமை சென்று நெய் தீபம் ஏற்றி.. அவர் முன்னாடி அமைதியா உட்கார்ந்து இருங்க.. ஒன்பது வாரம் முழு நம்பிக்கையோட போங்க .. நிச்சயம் உங்க பிரச்சனை தீரும் .. எங்களுக்கும் பிரச்சனை இருந்திருக்கு அதனால நாங்களும் ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமி கிட்ட கோரிக்கை வைத்தோம்.. அதை நாங்க உணர்ந்தோம்.. முழு நம்பிக்கையோட ஒரு முறை என்று வாருங்கள் நிச்சயம் மாறும் சத்தியம் சத்தியம் சத்தியம் 🙏🙏🙏
@ReniRenishna
@ReniRenishna 5 ай бұрын
Anna.. en kula deivam veera chinnamal... theni mavatam chinnamanuril sandhanam ayya kovil endral anaivarukum theriyum... nangal tharpodhum tiruppuril ullom.. varudathirku oru murai sendru varuvom.. engal kovil veru oruvodu idathil amaindhullathu.. engalai paramarika anumadhikavillai oru marathai dhan nanga samiyaha vanagi vandhom ippoludhu adhayum vetti vesivittargal..andha edathai mattum samiyaga kumbittu varugirom.. nangal enna seivadhu valvil munnera koladeiva arul vendum... dhayavu senju reply pannuga anna.. pls...🙏
@raththancrafts5493
@raththancrafts5493 5 ай бұрын
Anna new subscriber,enga veetil kula theivam koviluku poga mudiama varusam varusam thadai aguthu,en mamanar apparam avaroda annan eppadi yethavthu thadai aguthu,kula theivam arul ellaina onnum panna mudiathu,nanga enna pannakula theivathuku thadai ellama poga enna panna pls sollunga anna
@nammakulasamykal
@nammakulasamykal 5 ай бұрын
வெள்ளி அல்லது செவ்வாய் முதல் ஒரு வாரம் வீட்டு பூசை அறையில் விளக்கு ஏற்றி பித்தளை செம்பு அல்லது சின்ன பித்தளை பாத்திரத்தில் நீர் வைத்து குலதெய்வத்தை நினைத்து வணங்குங்க.. குலதெய்வம் வழிகாட்டும்.. தடை அகற்றி கோவில் செல்ல துணை புரியும்.. ஒரு வார காலமும் நீர் தினமும் மாற்றிடுங்க.. காலையில் எழுந்து நீர் தினமும் மாற்றி விட்டு விளக்கு ஏற்றி வணங்குங்க.. நீர் வைப்பது குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கு.. எந்த தடை, ஏவல், பில்லி இருந்தாலும் பூசை அறையில் நீர் வைத்து வணங்கும்போது குலதெய்வம் அதை உடைத்துவிட்டு அருள் தரும்.. குலதெய்வம் வழிபாடு கோடி தெய்வ வழிபாட்டுக்கு சமம்... 🙏🙏
@sreemathy105
@sreemathy105 4 ай бұрын
Enakum apaditha thadai aatchu.... Enaku kulasami koviluku nalaiku poronma inaiku enaku accident ayiduchu... Leg la light ah fracture ayiduchu... But na veetla ukarala.. enoda husband ah car book pana sonna.... Aparam nanga car la elarum family oda kalambidom.. kulasami Kovil la ponathutha nadaka arambichude... Unmaya enake epadinu therila... Car la erunbithu husband tha thooki ukaravecharu .. enna pathukudatu... But naga Kovil ku reach aanathum husband Thunai illamale methuva nadakavechudaru... Evlo thadaigal vanthalum nenga poidu vanthudunga... Aparam elame nallathu madum tha nadathuvaru...
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 6 ай бұрын
கள்ளிக்குடி திருமுடீகாத்த அய்யனார் என் கோவில். பூசாரி எப்படி நியமிப்பது? உதவி பன்னுங்க பிளீஸ் 🙏🙏
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
சாமி உத்தரவு கேளுங்க.. இரண்டு சமூக ஆட்கள் அய்யனார்க்கு பூசாரிகளாக இருப்பவர்கள் 1) வேளார் (குயவர்) 2) பண்டாரம் சாமி உத்தரவு கேளுங்க.. அவர் வழி கொடுப்பார்...
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 6 ай бұрын
அண்ணா என் குல தெய்வ கோவில் பராமரிப்பு இல்லாம கிடக்கு. எப்படி பூசாரி நியமிப்பது?
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
சீர்படுத்திவிட்டு சாமியிடம் உத்தரவு கேளுங்க..
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 6 ай бұрын
@@nammakulasamykal அண்ணா நான் சாமியாடி இல்ல தெய்வம் பேசுமா?
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
@@sreepallavisomasundarapand8819 சாமியிடம் உத்தரவு கேட்க சாமியாடி தேவை இல்லை.. பூ போட்டு பாருங்க.. அவர் உத்தரவு வரும்..
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 6 ай бұрын
@@nammakulasamykal ok anna. Thank you.
@gunasekaran5701
@gunasekaran5701 6 ай бұрын
Ithuku oru video podunga ayya pls🙏🙏🙏
@gunasekaran5701
@gunasekaran5701 6 ай бұрын
அய்யா எங்கள் பங்காளிகள் அங்களுங்கு துரோகம் செய்து விட்டார்கள் நாங்க முண்ணுகு வரகூடாது நு பிடிமன் எடுத்து அற்றில் போட்டு விட்டார்கள் இது எப்ப்படி தெரிய வந்தது நா எங்க ஊர் பக்கத்தில் இருக்கும் கருப்ராயர் கோவிலில் ஒருத்தர் அருள் வாக்கு கூறுபவர் நாங்கள் போய் கேகும் போது உங்களுக்கு அங்க தெய்வமே இல்லனு சொல்லிட்டாங்க எங்க பங்காளிகள் ஒருவர் தான் இப்படித்தான் unkluku துரோகம் பணிருகங்கனு அவர் சொன்னார் அய்யா அப்பொழுது தான் எங்களுக்கு விளக்கம் புரிந்தது அய்யா எப்படி அய்யா இப்படி பண்ண முடியும் மா பிடிமன் எடுத்து அற்றில் பொடமுடியுமா அய்யா அந்த சாமி சொல்லித்தான் எங்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
இது பற்றி தகவல் வீடியோவாக தருகிறேன்...
@gunasekaran5701
@gunasekaran5701 6 ай бұрын
@@nammakulasamykal romba nanri ayya 🙏🙏🙏
@thangamari7649
@thangamari7649 6 ай бұрын
நான் தெரியாம எடுத்து வந்துட்டேன் என்ன பன்னா சொல்லுங்க அய்யா 🙏🙏🙏
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
மீண்டும் அங்கேயே சென்று வைத்துவிடுங்கள்...
@thangamari7649
@thangamari7649 6 ай бұрын
@@nammakulasamykal மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏
@KwtRavi-kf3xb
@KwtRavi-kf3xb 6 ай бұрын
Amman kulawai Patti Portugal Aiya
@singamsingam5900
@singamsingam5900 6 ай бұрын
கருப்பணசாமி மட்டுமல்ல, மாரியம்மனுக்கும் இதே போல கட்டுக்கதை கூறுகிறார்கள். வட நாட்டில் உள்ள சீதளாதேவி தான் மாரியம்மன் என்று கட்டுக்கதை. வட நாட்டு சீதளாதேவி வேறு, மாரியம்மன் வேறு. மாரியம்மன் கோவில்கள் பற்றியும் சொல்லுங்க.
@nammakulasamykal
@nammakulasamykal 6 ай бұрын
கட்டாயம் சொல்லுகிறேன்...