Пікірлер
@rajahageesh7199
@rajahageesh7199 8 минут бұрын
bro உங்களை பற்றி அர்ச்சனா சொல்லியுளார் நீங்கள் வீடியோ போட்ட பிறகு தான் மக்களுக்கு விளங்கினதாக வாழ்த்துக்கள் bro
@aitkenspencemoorthyjr9115
@aitkenspencemoorthyjr9115 10 минут бұрын
Well said 👏🏿 this why we need more channels like this to spread the truth 👏🏿
@oooommmmmaaaa
@oooommmmmaaaa 17 минут бұрын
Dai pundayadi ennada tamilain pottu irukka adippan kathu kannam vedikka 😡😡😡🤬🤬🤬👺👺👺👺👺👺
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 28 минут бұрын
🇨🇦❤❤❤❤❤🇨🇦
@user-yt3nh1gh2t
@user-yt3nh1gh2t Сағат бұрын
அய்யா நீர்அருச்சுனாவுக்குவாக்காலத்துவாங்கதிர்
@user-yt3nh1gh2t
@user-yt3nh1gh2t Сағат бұрын
அய்யா அருச்சுனாஒருபெய்யர்
@farhanabegumrizvi9717
@farhanabegumrizvi9717 Сағат бұрын
From yesterday I was thinking Dr Archchuna is a maliceless person, but when he talk about Dr Shafi, knowingly or unknowingly he says “ as it was done for Sinhalese by Dr Shafi”. It means Dr Archchuna claims that Dr Shafi did it for Sinhalese. But now Dr Archchuna is trying to deal with what he said. What is the need for him to do politics by showing Muslims as bad ones?
@rajasathiya1370
@rajasathiya1370 Сағат бұрын
எனதுவாக்கு JVP குத்தான்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 сағат бұрын
த🕍மி🌋ழ்⛪......
@rubeshraja1152
@rubeshraja1152 2 сағат бұрын
Hi pentatonic
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 сағат бұрын
இதற்கேல்லாம் துப்பாக்கிநிர்வாகம்தான்சரி
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 2 сағат бұрын
அப்படியா . இனி தான் உனது சுயநலத்துக்காக திருக்குர்ஆன் படிக்கப் போகிறாயா
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 2 сағат бұрын
தவளை தன் வாயால் அழிவது போல் நீ உன் வாயால் அழிந்து கொண்டிருக்கிறாய்
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 2 сағат бұрын
தமிழ் அடியானைக்கும் உனக்கும் ஏதாவது நெருங்கிய உறவுகள் தொடர்புகள் ஏதாவது இருக்கின்றதா? அது ஆயப்பட வேண்டியவை
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 2 сағат бұрын
உனது புத்திசாலித்தனமான பேச்சைக் கேட்டேன் இப்போது உனது பாணியில் நான் சொல்கின்றேன் அது என்னவென்றால் தமிழன் என்றாலும் அவன் புத்திசாலி இது சரியா இருக்குமா
@mowkumamowkuma723
@mowkumamowkuma723 3 сағат бұрын
Assalamu alikkum Dr archuna ongalukku valthukkal ninga solradu nijamthan edai sariyya poriyaama selar fasura Dr ninga onga faniyya farungo ensaallah allam nallafadiyya varum
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 сағат бұрын
மருத்துவர் அர்ச்சுனா முஸ்லீம்கள் பக்கம் தலை வைக்காமல் இருந்தாலே நல்லது , அவ்வளவு அருமையான நண்பர்கள் சிறு குரங்கு சேட்டையோ அல்லது அடுத்திவர்களுக்கு தீங்கே செய்யாதவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் வழி வந்தவர்கள் . .
@luxmiganththamilmany4254
@luxmiganththamilmany4254 3 сағат бұрын
தரமான பதிவு சகோதரம். இப்படி விளக்கம் கொடுக்கணும் நம்மட சனங்களுக்கு. இன்னும் இன்னும் முட்டாள்களாக பழைய பணம் பேய்களுக்கு வோட் போடாமல் நமது இனம் தனித்து நிக்க வேண்டும். வடகிழக்கு இணை வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு விடிவு வேண்டும். புலம்பெயர் தமிழர்நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும். வைத்தியரை ஆதரிப்போம். இதுபோல் இன்னும் படித்த நல்ல எண்ணம்கொண்ட தமிழன் எழும்பவேண்டும். தமிழர் திறந்த புத்தகம் பிரகடனப்படுத்தப்படவேண்டும். நன்றி
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 3 сағат бұрын
மன்னார் மருத்துவமனையில் நீங்கள் அத்துமீறிய போது அங்கு பொதுமக்கள் யாரும் உங்களுடன் கூட வரவில்லை ஒரே ஒரு. யூடியூப். ஆளுநர் மட்டும் வந்தார் அவர் இல்லாவிட்டால் நீங்கள் பிரபலியும் அடைந்திருக்க முடியாது அவர் இன்று சிறையில் இருக்கிறார் அவரைப் பற்றி நீங்கள் ஏதாவது சிந்தித்தீர்களா பேசினீர்களா யாராவது நினைத்தார்களா
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 3 сағат бұрын
நீங்களாகவே உளறுகிறீர்கள் நீங்களாகவே விளக்கமும் கொடுக்கிறீர்கள்
@Thendralselva877
@Thendralselva877 Сағат бұрын
நீங்கள்தான் குழம்பியுள்ளீர்கள் 😅
@muthuraja-wo7uq
@muthuraja-wo7uq 3 сағат бұрын
Dr Arjuna is a mendal that is true. He is telling lot of lies
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 3 сағат бұрын
நான் இலங்கையின் எதிர்கால நன்மை கருதியும் இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படை க்கவும் இந்திய மாநிலமாக வருவதை தடுக்கவும் N P P ஐ ஆதரிக்கின்றேன்.
@Suba-t7c
@Suba-t7c 4 сағат бұрын
super anna 👍👍👍👍👍👍👍
@hi52me
@hi52me 4 сағат бұрын
❤❤❤
@Nawasiya-m3o
@Nawasiya-m3o 4 сағат бұрын
Well-done Dr.R.Archunan,we will with you always.better future for you.
@Nawasiya-m3o
@Nawasiya-m3o 4 сағат бұрын
Well-done Dr.R.Archunan,we will with you always.better future for you.
@Nawasiya-m3o
@Nawasiya-m3o 4 сағат бұрын
Well-done Dr.R.Archunan,we will with you always.better future for you.
@Nawasiya-m3o
@Nawasiya-m3o 4 сағат бұрын
Yes!!! Very well talk Mr.R.Archunan, we will together alwasy.better future for you.Allah bless you and your family.
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 4 сағат бұрын
நன்றி தமிழ் அடியான் .
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 4 сағат бұрын
நன்றி தம்பி❤🙏🙏👍❤️‍🩹
@Param5551
@Param5551 4 сағат бұрын
இந்த கலியுகத்தில் நேர்மையாக ,வெளிப்படையாக, உள்ளதை உள்ளபடி கதைப்பவர்களை காறியுமிழ்வதற்கென்றொரு கூட்டம் (மாரித்தவளைகள்) இருந்துகொண்டேதானிருக்கும், அவர்களை நாம் கணக்கிலெடுக்கத்தேவையில்லை. மதம் என்றால் 'வெறி' என்று பொருள்படும் 'சமயம்' அல்லது 'மார்க்கம்' என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் உகந்தது. எந்தவொரு சமயமோ அல்லது மார்க்கமோ மனிதப்பிறவிகளை தவறான பாதைக்கு கொண்டுசெல்வவதில்லை, அதனை தவறாக போதிக்கும் ஒரு சிலரால்தான் மனிதப்பிறவிகள் தவறான பாதையில் செல்கின்றனர். 'புத்தர்' கடவுளை நம்பாதவர் ஆனால் அவரின் தர்மபோதனைகள் மனிதப்பிறவிகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்துள்ளன, அவரின் போதனைகளை தவறாக புரிந்துகொண்டதனாலேதான் இன்றும் பலர் அவரை 'கடவுளாக' வணங்குகின்றனர்.
@dhamik7822
@dhamik7822 4 сағат бұрын
உண்மை உறங்குவதே இல்லை ❤❤
@user-ww9uu3jw8o
@user-ww9uu3jw8o 4 сағат бұрын
அர்ச்சுனா நீ என்றுமே உண்மை விளம்பி அதுவும் உனக்கென நீ வைத்திருக்கும் உன் பாணியில் தொடரடா தம்பி சத்தியத்திற்கு சோதனை வரும் ஆனால் தோற்றுப்போகாது அது போலவே உனக்கு சோதனைகள் இடையூறுகள் நிறைய வரும் அதை எதிர்த்து நில் தொடர்ந்தது செல் வெற்றி உனக்கே வளர்க வாழ்க வளமுடன்
@samsunga257
@samsunga257 5 сағат бұрын
யார் வந்தாலும் எமது உணவை நாம் தான் தேடவேண்டும். ஆனால். யோசிக்க வேண்டிய விடயம் . கதாநாயகர்கள் எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓட! திவாலாகிய நாட்டை மீண்டும் உயிர் கொடுத்து இதயத்துடிப்பை மீண்டும் கொணர்ந்தவர் அவரையும் யோசித்தால் நன்று. இன்று உள்நாட்டு உற்பத்தி போட்டி போட்டு வளர்கிறது. இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 5 сағат бұрын
Archuna has really good intentions. He is a good human being. We want him to be successful for him and to the community. I have noticed he attracts only negative things. His FB has full of blaming others, finding faults on others ( don’t know he has proofs). Only negativity. We can succeed by strengthening our goals and inspiring others. I don’t think he did not do anything constructive in the past 3 months. Get into more problems because he talks whatever in his mind. I am afraid he is going to miss his chance to make a change because he is interfering into too many things and gaining more enemies. He only has time to focus on what others are doing instead of his goals. Sorry to say. He is not a leader, not stable. I was interested listening to his videos before and no longer interested. It is like a fight in between 2 households. I wish him all the BEST.
@kalakalammah9191
@kalakalammah9191 5 сағат бұрын
👍👍👍👍❤️❤️❤️
@jhanu218
@jhanu218 5 сағат бұрын
❤❤❤❤
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 5 сағат бұрын
அன்பேசிவம்
@dhuvaragann3034
@dhuvaragann3034 5 сағат бұрын
Tamil Adiyan Fans Assembled ❤❤
@sasikanaku9720
@sasikanaku9720 5 сағат бұрын
DR அர்ச்சுனா எம் இதயங்களில் நிறைந்து இருக்கின்றார் அவர் பேசுவதை சரியாக கேட்டால் எந்தக் குழப்பமும் இருக்காது தமிழ் அடியானுக்கும் எம் இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 5 сағат бұрын
❤❤❤❤❤
@mohammedrameez727
@mohammedrameez727 5 сағат бұрын
தமிழ் பேசும் முஸ்லிமாக எனது வாழ்த்துக்கள் அர்சுனா சகோதரா, தாங்கள் செய்யும் பணி இந்து,இஸ்லாம் என்பதை கடந்து தமிழிருக்காக இருக்க வேண்டும், எப்போதும் எந்நிலையிலும் தமிழுக்காகவும், தமிழுக்கான தங்கள் முன்னெடுப்புக்களுக்பும் என்றென்றும் தோல் கொடுக்க தயாராகவே உள்ளோம், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தமிழடியான் சகோதரருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்கள் சேவைகள் தொடரட்டும்❤
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 5 сағат бұрын
🫶🤴
@thevarasakrishnapillai1195
@thevarasakrishnapillai1195 5 сағат бұрын
🙏🙏🙏🙏🇱🇰🇸🇦💪💪💘💘
@umabala1103
@umabala1103 5 сағат бұрын
அர்ச்சுனாமீதான அன்பும், மதிப்பும் மேலும் மேலும் கூடிக்கொண்டேதான் போகின்றது. இயல்பான பேச்சு. நீதியான பேச்சு. தெளிவான பேச்சு. எம்மதமும் சம்மதம் என்ற புரிந்துணர்வு எப்போது எல்லோருக்கும் வரப்போகின்றது. அர்ச்சுனா பாதுகாப்பாக கவனமாக இருக்கவேண்டும். பேச்சிலே உடல்நிலை நல்லாயில்லையோ என்று கருத்த்தோன்றுகிறது. நீண்ட பரப்பளவு சேவை, வேண்டியுள்ளது. சுகநலம் முக்கியம்.
@dhamik7822
@dhamik7822 4 сағат бұрын
உண்மை உறங்குவதே இல்லை... ❤❤❤
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 5 сағат бұрын
சூப்பர் சூப்பர் சிறப்பு சேர் 🙏🙏🙏🙏🙏
@magy1235
@magy1235 6 сағат бұрын
Ranil vena
@eishaeisha2453
@eishaeisha2453 6 сағат бұрын
சிறந்த பதில் சகோ🙌❤❤