“திங்கட்கிழமை சந்திப்போம்” சாவகச்சேரி மக்களுக்கு மருத்துவர் அர்ச்சுனா தகவல் 🔥 அவரை தடுக்க முயற்சி 😡

  Рет қаралды 22,575

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 102
@wasanthigowrykanth9963
@wasanthigowrykanth9963 Ай бұрын
எங்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் தெய்வம் தம்பி அர்ஜுனா நீங்கள் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரிய வேண்டும்
@VallipuramJaaliniyaal
@VallipuramJaaliniyaal Ай бұрын
உங்கள் போன்ற வைத்தியர்களின் சேவைக்காக மக்கள் தலைவணங்கிக் காத்திருக்கிறோம். வாழ்க உங்கள் மனித நேயம்மிக்க பணி
@sharmi3045
@sharmi3045 Ай бұрын
தமிழர் ஒற்றுமை தேவை.
@user-zt9gd4zb1w
@user-zt9gd4zb1w Ай бұрын
Dr அர்சுனன் பாதுகாப்புக்கு மக்கள் நீங்கள் தான் பொறுப்பு.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
@@user-zt9gd4zb1w அவர் அரசின் பாதுகாப்புடன் ஆலோசனையுடன்தான் இவற்றை எல்லாம் செய்கிறார், அதனால் அவரது பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
@sivaramangopalaraman
@sivaramangopalaraman Ай бұрын
அப்படியா சங்கதி.இதோ நானும் தமிழகத்தை விட்டு சாகவாச்சேரி வருகிறேன். அங்கே என்னதான் நடக்கிறது வந்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன். மனதில் ஒரு ஆவல் எழுகின்றது அண்ணா.😊❤🇮🇳
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Ай бұрын
நண்பா நாமும் நீங்களும் வேறு வேறல்ல நாங்கள் தமிழர்கள். தேசிய தலைவருக்கு பிறகு இங்கு எங்களை கவர்ந்த மனிதன் அர்ச்சுனா. உங்கே எங்களை கவர்ந்த தலைவன் சீமான்
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Ай бұрын
வாருங்கள் அன்புடன் வருவேப்போம்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
@@sivaramangopalaraman இங்கு வந்து பார்ப்பதை விட அங்கேயே ஒரு விஜய் படம் பார்த்து விடுங்கள் , இரண்டும் ஒன்றுதான். அர்ச்சுனாவை பார்த்தால் உங்களுக்கு ஹீரோ விஜய்யை ஞாபகம் வரவில்லையா? இருவருக்குமே நிறைய விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கிறார்கள்.
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 Ай бұрын
உங்களை போன்று நேர்மையான மருத்துவர் தமிழ் இனத்திற்கு தேவை
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Ай бұрын
யாழ்ப்பாணம் எனது வீடு வடக்கு கிழக்கு எனது தாயகம். சிறப்பு தலைவா. இதனிலிருந்து வழுவாதே தலைவா
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
நன்றி, மிகவும் பயனுள்ள காணொலி, Dr ரின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉🎉
@wasanthigowrykanth9963
@wasanthigowrykanth9963 Ай бұрын
தம்பி உங்களுடைய பதிவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து பார்த்துக்கொண்டு இருப்பேன் மிகவும் அருமையாக செய்திகளை திரட்டி தருகிற உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ArulArulceb-wg7ko
@ArulArulceb-wg7ko Ай бұрын
உங்கட செய்தியை எதிர்பார்த்தேன் நன்றி
@srilankanraja9338
@srilankanraja9338 Ай бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌👌👌
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Ай бұрын
அவரை மக்கள்பாரியவரவேற்ப்பைசெய்வேண்டும்.
@user-po6ll4md9g
@user-po6ll4md9g Ай бұрын
டொக்ரரை அன்போடு வருக வருகவென வரவேற்கின்றறோம்
@sasi.sasikala251
@sasi.sasikala251 Ай бұрын
தம்பி எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் சாவகச்சேரி க்கு வரவேண்டும் எப்பவும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போது ம் இருக்கு ம்
@SivaloganathanPonnuthurai
@SivaloganathanPonnuthurai Ай бұрын
நன்றி டாக்டர் வரவிற்க்கு நன்றி
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Ай бұрын
அர்ச்சுனன் விட்ட ஒ ரு அம்பில் இவளவு .....தலைகள் உருழுது என்றால் ........ எவளவு ஒரு நல்ல வீரன் நீ...உன்னிடம் இருக்கும் வில்லும், அம்பும், எவளவ பெறுமதி வாய்ந்தவைு வீரனே ....💐💐💐🇺🇸
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
really really true makkal selvan operacion Dr Archuna 💪💪❤❤🎉🎉
@ArulArulceb-wg7ko
@ArulArulceb-wg7ko Ай бұрын
தொடர்ந்து பார்க்கிறேன்
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Ай бұрын
கடவுள் இருக்கிறான் ❤ வாழ்த்துக்கள் 🎉 God bless you Arun🎉❤🎉
@sus1069ee
@sus1069ee Ай бұрын
❤ அர்ச்சுனா திரும்பவும் வடபகுதிக்கு வந்தால் இன்னும் நிறையப்பேரின் தலைகள் உருளும் அந்தப்பயம்ந்தான் எங்கள் ஒற்றுமை அந்தளவுக்கு இருக்கு.அதுதான் யாரும் வாய் திறக்கவில்லை. நன்றி செய்திகளுக்கு.
@thillainauaki8265
@thillainauaki8265 Ай бұрын
வெள்ளை மனம் கொண்ட டாக்டர் வாழ்துக்கள்
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Ай бұрын
சாவகச்சேரியில் உங்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறம்
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 Ай бұрын
எல்லாவற்றையும் விட உங்கள் பாதுகாப்பு முக்கியம் தம்பி
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
கடவுளின் பாது காப்பு என்றும் வைத்தியர் அர்ச்சணா உடன் இருப்பதாக,அர்ச்சணா தம்பிக்கு எதிரான எந்த சதிகளும் வாய்க்காதே போகும்🙌🙏💖
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 Ай бұрын
எதிர்ப்பு பலமாக இருக்கும் போது எல்லா விடயங்களையும் வெளிப்படுத்துவது சிறப்பல்ல . நடைமுறைப்படுத்துவதும் கடினமாக இருக்கும். மற்றும் மனச்சோர்வுகளும் அதிகரிக்குமே.
@paulkamalaraj691
@paulkamalaraj691 Ай бұрын
Welcome 🎉Dr Aruchsuna
@ahilar50
@ahilar50 Ай бұрын
இதற்காகவா இவ்வளவு இழப்புகளை தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.மனது வலிக்கிறது.
@Entertaiment616
@Entertaiment616 Ай бұрын
தங்களுடைய தகவலுக்கு நன்றி.so வைத்தியர் அர்ச்சனா கட்டாயம் சேவைக்குத்திரும்ப வேண்டும்.அவருடைய தாயகத்திற்கு அவர் போவதற்கு யாருக்கு என்ன பிரச்சினை.அவர் தமிழன்.தைரியமாகச் சென்று தனது தாயக மக்களுக்கான சேவையினைத்தொடர வாழ்த்துகின்றோம். எதிர்ப்புக்களை ஊடறுத்து அஞ்சாமல் அஸ்திரம் நகரட்டும். பிராத்திப்போம்
@suriyanirmala4051
@suriyanirmala4051 Ай бұрын
Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 Ай бұрын
சிறந்த ஆக்கபூர்வமான பதிவு
@mauriceberlin7893
@mauriceberlin7893 Ай бұрын
அரசன் அன்றே கொல்லுவான், கடவுள்(டொக்டர்) நின்று கொல்வார்,
@MrSASEEN
@MrSASEEN Ай бұрын
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவ தலைவர் ஆக ஒரு சிங்கள மாணவன் தான் இருந்தான் தனி சிங்களத்தில் வந்த கடிதத்தை மும் மெயில் தருமாறு திருப்பி அனுப்பி வைத்த சரித்திரம் உண்டு 🙏🏼
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Ай бұрын
ADIYAN ANNA , DR , SIR , R . ARUCHCHUNAA ... ❤❤❤🙏🏻💜💜💜🙏🏻❤❤❤🙏🏻💜💜💜 . NALLA DOCTOR , GOD , ENGAL THANGAM , MAKKAL THILAGAM , MAKKA NAYAHAN , UNIVERSAL HERO ... RAMANATHAN - ARUCHCHUNAA 💜💜❤❤👍👍💯🙏🏻💯👍👍❤❤💜💜 .
@SmartCloud11
@SmartCloud11 Ай бұрын
Spelling mistakes
@SmartCloud11
@SmartCloud11 Ай бұрын
Sorry
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
அண்ணா வடக்கிக்கு போகும்போது அர்ச்சுனாக்கு பிரச்சனை வராதா பாதுகப்பு முக்குயம் நல்லது மக்கள் பதுகாக்கிறது உங்கள் போறுப்பு 🇩🇪
@emildarubanthiraviam6206
@emildarubanthiraviam6206 Ай бұрын
Thanks
@tharminisukumar3682
@tharminisukumar3682 Ай бұрын
நல்ல கேள்விபதில்
@sinnappojogathas5829
@sinnappojogathas5829 Ай бұрын
மன்னாரையும் ஒருக்கா கடைக்கண்னால் பாருங்க ❤❤
@sarojinis6245
@sarojinis6245 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க doctor ❤
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 Ай бұрын
தமிழ் அடியாரே உங்கள் எடிட்டிங் அருமை. பாராட்டுக்கள்
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 Ай бұрын
Dear doctor you welcome Chavakachcheri base hospital. Thanks you are idenity worse doctors.🎉
@ThavaPon-yf8bd
@ThavaPon-yf8bd Ай бұрын
வாழ்த்துக்கள் வளர்க 🙏
@skrishnamoorthy7634
@skrishnamoorthy7634 Ай бұрын
நன்றி 🎉🎉🎉❤❤❤❤
@user-po6ll4md9g
@user-po6ll4md9g Ай бұрын
அவர்கள் அனைவரும் கள்வர்கள்தானே!
@alagesraja
@alagesraja Ай бұрын
பாராட்டுக்கள்
@FrancisxavierRichmanashokumar
@FrancisxavierRichmanashokumar Ай бұрын
முல்லதை்தீவு மாவட்ட வைத்தியசாலக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பா.உ சாள்ஸ் மன்னார் மாவட்டத்திற்கு மாற்றியதாக நம்பகத் தகவல்.(200மில்லியன்)
@RajaniK-rm5sl
@RajaniK-rm5sl Ай бұрын
நீங்கள் சாவகச்சேரி க்கு.வாங்கோ.ஜயா
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
சாவகச்சேரி மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட 4 million பணத்தில் 2 million பணத்தில் கட்டிடம் மட்டும் கட்டப்பட்டது உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் இல்லை அதனால் மருத்துவமனையை இயக்க முடியாமல் இருப்பதாக கூறப்பட்டது, சாவகச்சேரி நலன்புரி சங்கத்தின் உதவியுடன் புலம் பெயர்ந்த சாவகச்சேரி மக்களிடம் நிதி திரட்டப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டது, வைத்திய சாலை திறப்பு விழாவுக்கு சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, அப்போது தான் ஜெனரேட்டர் இல்லை என்ற விடையம் கூறப்பட்டது, அது மட்டும் இல்லை ஜெனரேட்ட வெளிநாட்டில் இருந்து order செய்து கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டது. இன்றைய நிலையில் ஜெனரேட்டர் Colombo க்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது, ஆக மொத்தம் வைத்திய சாலையை இயங்க விடாமல் பல தில்லு முல்லுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளது தெளிவாக புரிகிறது.
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
தம்பி அடியான், ஒரு மட்டையில் ஊரியகுட்டைகள்.... நல்லவர்களும்" அரச மருத்துவமனையில் சைன் வைத்துவிட்டு அவர்களுடைய நிறுவனங்களில் வேலை செய்thal எப்படி கதைப்பது.
@user-xk6rr7md8t
@user-xk6rr7md8t Ай бұрын
தலைவா உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Ай бұрын
God 🙌 Bless you
@sus1069ee
@sus1069ee Ай бұрын
Doctor கொஞ்சம் களைப்பாக இருக்கிறார் God bless him and safe him.
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Ай бұрын
❤தம்பி ,வைத்தியர்,அரசியல் வேண்டாம்.வைத்தியருக்காக மக்கள் அல்ல,மக்களுக்காகத் வைத்தியர்.தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.நன்றி
@vasukip3286
@vasukip3286 Ай бұрын
நல்லதே நடக்கும்.
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Ай бұрын
#Opearation Dr Archuna,god bless
@shithranshithra587
@shithranshithra587 Ай бұрын
வணக்கம் உங்களால் மருத்துவத் துறையில் நிறைய வரணும்❤❤❤❤
@sivajirajraj8
@sivajirajraj8 Ай бұрын
⭐️⭐️⭐️⭐️⭐️
@thineskumar193
@thineskumar193 Ай бұрын
உண்மைதான் அண்ணா
@AlexanderMathujana-bz4tw
@AlexanderMathujana-bz4tw Ай бұрын
👍👍👍👌👌👌👌🥰🥰🥰
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 Ай бұрын
கடவுளாக நினைத்து வந்த மக்களுக்கு இவர்கள் எண்ணாக நினைக்க (சாத்தான் )ஆக தேன்றுகிறது
@Jeganathan-hy1eh
@Jeganathan-hy1eh Ай бұрын
வணக்கம்
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e Ай бұрын
❤🙏🏾🙏👍
@rajaniannalingam849
@rajaniannalingam849 Ай бұрын
உண்மை தான் ஒரு பஸ் சை கொழு த்தி னா எல்லா பஸ் டிரைவர் உம் போராட்டம் செய்வாங்க
@ganashapalankalaichelvan2221
@ganashapalankalaichelvan2221 Ай бұрын
அய்யா நானும் திருமலை
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 Ай бұрын
தம்பி அச்சுனாஉங்களைபோல எல்லாதுறைகளுக்கும்ஒவருஅச்சானாஇருந்தால்தமிழ்மக்களுக்குமிகசிறப்பாக இருக்கும்
@angelfreedom246
@angelfreedom246 Ай бұрын
சுகாதார அமைச்சு தான் அருச்சுனாவை பேச்சு வார்த்தைக்கு வரச் சொன்னது . இந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் என்ன முடிவெடுக்கப் பட்டது ? சுகாதார அமைச்சு இவர் விடுமுறை காலம் முடியும் முன்னர் பதில் கொடுத்திருக்க வேண்டும் . என்ன தான் நடக்கின்றது .
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
நானும் இதைத்தான் கேட்கிறேன்.அப்படி என்றால் சக மருத்துவர்களும் நேர்மை அற்றவர்களா?
@user-sc2nl2zc2w
@user-sc2nl2zc2w Ай бұрын
When u go to Chavakachcheri hospital Place check the electricity generator problem. Check any corruption in ds .
@Keetha555
@Keetha555 Ай бұрын
ஒரு நேர்மையா நடந்ததற்காக இந்த நிலைமை அந்த மனுஷனுக்கு அப்படி என்றால் இலங்கையில் யாருமே நேர்மை இல்லை போல கிடக்கு அதனால் தான் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது ஸ்மூத்தா
@sasikumar643
@sasikumar643 Ай бұрын
Dr arjuna ❤❤❤
@dhuvaragann3034
@dhuvaragann3034 Ай бұрын
Tamil Adiyan UK Fans Assembled ❤❤
@jkumaranvjsarmaa314
@jkumaranvjsarmaa314 Ай бұрын
உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம்.அப்போாஉங்களை அவசரஅவசரமாகஏன் கொழும்புக்கு கூப்பிட்டார்கள்.அங்கே நடந்தது என்ன.உங்களை இவர்கள்ஏற்காவிட்டால் என்ன செய்யப் போறீங்கள்.திரும்ப திரும்ப போராட்டங்களை நடத்தினால் அது நன்றாகஇருகாதையா கவனம் பத்திரம்
@sajview9921
@sajview9921 Ай бұрын
நான் இதை என்னுடைய …. சகோதரிடம் கேட்டேன் …. இந்த கேள்வியை… ஆனால் அவர் சுருக்கமா சொன்ன பதில்… எங்களுடைய மருத்துவ சங்கத்தின் ….. சிஸ்டத்தை … டிசைன் பண்ணி வைத்திருகிறார்கள் எண்டு !!!! அவருக்கு .. அர்சுனாவை நன்றாக தெரியும் எண்டு சொன்னார் ..அவர் துடிதுடிப்பான நேர்மையாண ஓர் இளைஞன் என்று சொன்னார்
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
❤❤❤❤
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq Ай бұрын
மருத்துவர் அர்யுனா டக்கிழஸ் ஓட ஆள் இதில் என்னஅரசியல் இருக்கோ தெரியல்ல
@sajview9921
@sajview9921 Ай бұрын
குட் ஒன்
@user-el9er1hj4q
@user-el9er1hj4q Ай бұрын
Hi doktar Malayalam pakamum oruka vandal nalama neegal maskeliya ospetal vaago nagal erukerom
@shanthininesarajah2909
@shanthininesarajah2909 Ай бұрын
இப்பவும் Dr. அர்ஜுனா தான் சாவகச்சேரி MS
@sivashankarratnasingham314
@sivashankarratnasingham314 Ай бұрын
தமிழ் அடியான் இணைப்பாளரே உங்கள்whats app தொலைபேசி இலக்கத்தை எனது இந்த கருத்துக்கு கீழ் போடுவீங்களா உங்களுடன் கதைக்க வேண்டும்.நான் இருப்பது யாழ்பாணத்தில்
@KarthigesuSriranjan
@KarthigesuSriranjan Ай бұрын
Mullaitivu people not hope Archuna acting and commedy, Mulaitivu people not ready to load their head becase they are very wise, He is rearingin elepantt pass Why?? He is jaffna tamilan onl y not mullaitivu tamilan O.K
@mangamotion
@mangamotion Ай бұрын
Where was he all these time? Is his main idea to stir up politics there?
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
எங்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் தெய்வம் தம்பி அர்ஜுனா நீங்கள் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரிய வேண்டும்
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 99 М.
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 60 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН