Пікірлер
@VenkateshMukundan-hi9zm
@VenkateshMukundan-hi9zm 13 сағат бұрын
I litrally cried... Happy tears... wowwwww Such a beautiful episode. Best wishes to the team
@karthikjo2277
@karthikjo2277 18 сағат бұрын
அறுமையான குறும் படம்❤❤❤
@anushdevi9370
@anushdevi9370 Күн бұрын
Iruku next episode podunga
@user-ow2os7pq1j
@user-ow2os7pq1j 2 күн бұрын
பல முறை பார்த்தும் சலிக்காத மிக எதார்த்த நடிகர்கள் இல்லை இயல்பாக வாழ்ந்து உள்ளார்கள் ❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ramamurthyb7506
@ramamurthyb7506 2 күн бұрын
நீண்ட வாழ்க்கை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே கையாளக் கூடிய ஒரு கதைக்கருவை, தன் சிந்தையில் வளர்த்து, அதை ஒரு சிறந்த குறும்படமாக உருவாக்கிய இயக்குநரின் திறமை வியப்பளிக்கிறது, அவரது வயதிற்கு அப்பாற்பட்ட அசாத்திய திறமையாகத் தோன்றுகிறது. மன நிறைவைத் தரும் ஒரு படைப்பை அளித்தமைக்கு நன்றி. அவரின் திறமையும், படைப்புகளும் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@Suriyaprakash-c9s
@Suriyaprakash-c9s 23 сағат бұрын
Nandri anna❤
@govindarajmariappan5057
@govindarajmariappan5057 2 күн бұрын
One of the best videos I have watched in recent times ❤
@sureshkumar.s365
@sureshkumar.s365 2 күн бұрын
Really super
@rameshsanju2702
@rameshsanju2702 2 күн бұрын
நானும் சத்தியமங்கலம் தான் என் பெயர் ரமேஷ்
@chithrag9929
@chithrag9929 3 күн бұрын
Cinimaala தான் இப்படி யென்றால்...... Web சீரியல் la kkda ivllo ஒரிஜினலாக நடிச்சா... Evanga எப்படி avanga avanga familyoda truth a வாழ mudiyum? My real doubt this is Sorry if any mistakes
@srmkrnytb1406
@srmkrnytb1406 3 күн бұрын
இப்படி ஒரு நாளுக்காக தான் எல்லா பெண்களும் ஆசைப்படுகிறார்கள்
@Yellow-Queen03
@Yellow-Queen03 3 күн бұрын
Wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 3 күн бұрын
அழகான குடும்பம் அருமை
@anbuselvan2235
@anbuselvan2235 3 күн бұрын
🥰🥰🥰♥️♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthilkumar-kv2dw
@senthilkumar-kv2dw 4 күн бұрын
Congrats❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉THE WHOLE TEAM BY N. C. SENTHILKUMAR, M. SC ELECTRONIC MEDIA, ASSOCIATE CINEMATOGRAPHER
@subramaniamnair2153
@subramaniamnair2153 4 күн бұрын
ayyo ennamo pannuthu sema super ❤❤❤❤
@meeraboomathi2754
@meeraboomathi2754 4 күн бұрын
சார் ஆக்டிங் நைஸ்
@viveksundaram550
@viveksundaram550 4 күн бұрын
Ellamrum.sema acting ❤
@viveksundaram550
@viveksundaram550 4 күн бұрын
Romba nalla script sir good luck 🤞
@user-co2gh7ph9w
@user-co2gh7ph9w 4 күн бұрын
அழகான வீடியோ காட்சிகள் மிகவும் அருமை ❤❤❤❤
@Gothandam-ox8qk
@Gothandam-ox8qk 4 күн бұрын
மிக அருமை
@nitnik9330
@nitnik9330 4 күн бұрын
இவர் நல்லா நடிக்கிறார் 👌👏👏
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y 4 күн бұрын
Arumai Nanba semma Vera level thank you 🎉🎉🎉🎉
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y 4 күн бұрын
Good story nice welcome 🤗🤗🤗🎉🎉🎉
@m.avinashsaravana4703
@m.avinashsaravana4703 4 күн бұрын
❤❤❤❤❤❤❤ EXCELLENT
@mahesh9555
@mahesh9555 4 күн бұрын
❤️❤️❤️❤❤❤❤❤❤
@saranyasamysaranya8484
@saranyasamysaranya8484 5 күн бұрын
Super anna
@peterjkirubagaran
@peterjkirubagaran 5 күн бұрын
Feel good film... Well done team 🎉
@avmavm7578
@avmavm7578 5 күн бұрын
It touched my ❤ super, i cried😢
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 5 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉😂😂
@mahesh9555
@mahesh9555 5 күн бұрын
❤❤❤❤
@mahesh9555
@mahesh9555 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@mahesh9555
@mahesh9555 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@mahesh9555
@mahesh9555 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@mahesh9555
@mahesh9555 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@muthulakshmikalimuthu4445
@muthulakshmikalimuthu4445 5 күн бұрын
எத்தனை நாளைக்கு கல்யாண நாளும் பிறந்தநாளும் கொண்டாடுவீர்கள்
@bhavanidevi293
@bhavanidevi293 5 күн бұрын
WOWS 😍😍😍😍😍SUPER❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@babubabu-vd4ox
@babubabu-vd4ox 5 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@danielzion1416
@danielzion1416 5 күн бұрын
Awesome and hats off. 🎉
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 6 күн бұрын
என் நி ட ம் இ ன்த க் ரர் ட் உள்ள த ma ok thanks bro super cute ❤❤❤❤
@kondalhari8424
@kondalhari8424 6 күн бұрын
அன்பு அனைத்தையும், அழகாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கி விடுகிறது. அன்பை அனுபவிப்பதும், அமிழ்தம் சுவைப்பதும் ஒன்றெ. இரண்டும் வாழ மட்டுமே வைக்கும் இரு வேறு உலகத்திலும்.
@tharikuljanna7800
@tharikuljanna7800 6 күн бұрын
Correct ah sonnega
@tamilbirthdaystatus
@tamilbirthdaystatus 6 күн бұрын
@lingamtatnam
@lingamtatnam 6 күн бұрын
Super Super Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Agesh.A
@Agesh.A 6 күн бұрын
Cute couple❤
@user-dw8xb2gl9p
@user-dw8xb2gl9p 6 күн бұрын
👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rainbowrainbow7446
@rainbowrainbow7446 6 күн бұрын
👌❤👍 super
@mahalakshmi-ol1us
@mahalakshmi-ol1us 6 күн бұрын
Yes correct ஆமா உண்மை தான் அக்கா
@pugazhenthipunniyakotti2540
@pugazhenthipunniyakotti2540 6 күн бұрын
Sema script ya vera level
@mariedimanche1859
@mariedimanche1859 6 күн бұрын
ஆமாங்க இப்படித்தான் துவங்கும் 😢😢😢😢😢😮😮 என் வாழ்க்கைல 😢😢😢😢😢😢😢😢😢😢
@agnivasu8008
@agnivasu8008 7 күн бұрын
Super
@devi4537
@devi4537 7 күн бұрын
ரொம்ப அழகான கதை.. நெகிழ்ச்சியாக உள்ளது..நாங்களும் இப்போது தான் reunion போனோம்