First Wish X Second Love | EMI Classic

  Рет қаралды 179,730

EMI Classic

EMI Classic

3 ай бұрын

#EMIClassic #firstwish #tamillove
"First wish" is what we expect from our loved ones.In this story,the wife "subbulakshmi" expects "Firstwish" from her husband ramesh on their 30th anniversary where he didn't say his 1stwish to his wife on their whole married life.Will she gets Firstwish atleast this time from her husband?Watch this lovable tale and enjoy guys.
Cast:
Ramesh
Subbulakshmi
Preetham
For Promotion and Ads:
mail us to : business.emiweb@gmail.com
Contact : 6369474527
______________________________________
Subscribe to Our other Channels :
EMI😇- / @emi-endhamariyumilla
EMI Tunix📻 - / @emitunix
EMI Chutti🧚‍♀️ - / @emichutti
EMI Rani - / @emiranii
EMI Vlogs- / @emivlogs-dt3hj
______________________________________
Follow us on instagram:
EMI - / emi.endhama. .

Пікірлер: 291
@EMIClassic
@EMIClassic 29 күн бұрын
Full song link:kzfaq.info/get/bejne/p79grJWXvJavnok.htmlsi=vuzQuzdELR508a7p
@user-pu9np2hp2k
@user-pu9np2hp2k 2 ай бұрын
எல்லா வயதிலும் காதல் அழகானது ❤❤❤❤
@haranprintersmadurai
@haranprintersmadurai 17 күн бұрын
இதனை இத்தனை அழகாக யாராலும் சொல்லிட முடியாத......மௌன ராகம்...🎉🎉🎉🎉🎉🎉இனிய வாழ்த்துகள்.
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@thavaselvam.s8155
@thavaselvam.s8155 14 күн бұрын
தூக்கின்னு வாங்கடா அந்த படைப்பாளன.....1000💐💐💐 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@Ramakrishnan-rl4zq
@Ramakrishnan-rl4zq 9 күн бұрын
சகோதரி உங்கள் காதல் இத்தனை வயதிலும் மிக அழகாக இருக்கிறது பொறாமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@varsanjoshika9785
@varsanjoshika9785 11 күн бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது
@kannan4aks
@kannan4aks 12 күн бұрын
யாருங்க டைரக்டர் ? வித்தியாசமான கதை களத்தில் அழகான காவியம் படைத்திருக்கிறார். ❤️ இயல்பான நடிப்பு..உறுத்தாத இசை.. பிடிச்சிருக்கு ! வாழ்த்துக்கள் !!!
@Suriyaprakash-c9s
@Suriyaprakash-c9s 12 күн бұрын
Nandri anna❤
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@user-gw9ur9bg9g
@user-gw9ur9bg9g 16 күн бұрын
இருவர் நடிப்பு அழகு அக்காவின் முகபாவனை சூப்பர்
@subbulakshmi4562
@subbulakshmi4562 14 күн бұрын
Thank you 🤝
@akal_creationz
@akal_creationz 9 күн бұрын
​@@subbulakshmi4562😊
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@mytrades3241
@mytrades3241 13 күн бұрын
செம்ம டயலாக்... என்னை வைச்சு வாழ்க்கையையே ஓட்டற.. வண்டி ஓட்ட மாட்டியா???...
@Sivakumar213
@Sivakumar213 2 ай бұрын
வார்த்தைகளில் உள்ள காதலை விட மனதில் உள்ள காதலுக்காக காத்திருக்கிறது❤....
@johnsonselvaraj5810
@johnsonselvaraj5810 9 күн бұрын
தம்பி வணக்கம் உன்னை பார்க்கணுமே இந்த டைரக்டரை. அருமை அருமை. மென்மேலும். கருத்துள்ள. கதையை உருவாக்கி. இந்த தமிழுக்கு. தொண்டு செய் தாம்பரம் ஜான்சன்.❤
@Suriyaprakash-c9s
@Suriyaprakash-c9s 9 күн бұрын
Nandri anna❤
@EMIClassic
@EMIClassic 8 күн бұрын
Thankyou
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 13 күн бұрын
இந்த வீடியோ ஒரு மகத்தான பொருள் கொண்ட மிகச் சிறப்பான பதிவு !!! .. இந்த தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! வாழ்க வளமுடன் நலமுடன் !!!. 👌 👍 💯 ♥️ ...
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 12 күн бұрын
சுப்புலட்சுமி மேடம் நீங்க வேற லெவல்
@devasenamanoharan1390
@devasenamanoharan1390 5 күн бұрын
அழகான காதலை சின்னஞ்சிறு கதையாக( கவிதை யாக) தந்திருக்கிறார் இயக்குனர்.
@BONDAT
@BONDAT 6 күн бұрын
Enna ya idhu? vera level panreenga ponga. Instant fan 😍☺️👌
@SENTHILKUMAR-yz4jz
@SENTHILKUMAR-yz4jz 10 күн бұрын
அன்பின் அழகியல் இந்த காணொளி.. அகத்தில் இருக்கும் அன்பை அன்பானவர்கள் மட்டுமே அறிவர். வாழ்த்துகள் 🎉
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@srmkrnytb1406
@srmkrnytb1406 Күн бұрын
இப்படி ஒரு நாளுக்காக தான் எல்லா பெண்களும் ஆசைப்படுகிறார்கள்
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 ай бұрын
அய்யோ🎉 ரொம்ப சூப்பர் 🎉 இந்த பாட்டு ரிங் டோனா வேணும்
@GaneshMadhavan-li3cf
@GaneshMadhavan-li3cf 2 ай бұрын
இதுதான் short film பார்க்கவே மனதில் சந்தோசம், சமுதாயத்திற்கு தேவையான குறும்படம், சில நாதாரிகள் short film எடுக்கிறேன் என கள்ளக்காதல், கள்ள .......... என எடுத்து சமுதாயத்தை கெடுக்குது.
@saraswathishalini239
@saraswathishalini239 12 күн бұрын
Correct ah sonninga bro😂😂
@tamilbaskar6270
@tamilbaskar6270 11 күн бұрын
இதிக குருப் தான் 😂😂😂
@shriharshini8413
@shriharshini8413 2 ай бұрын
Son's surprise The song Appa oda kutti kutti surprise Amma oda kovam And lastly that cute cutting scence Everything was super❤ I loved watching this episode Hates off❤
@subbulakshmi4562
@subbulakshmi4562 2 ай бұрын
Thank you ❤
@radhasivachandran5880
@radhasivachandran5880 7 күн бұрын
That support of the son is great
@dhiyapappu6492
@dhiyapappu6492 2 ай бұрын
மிக அருமை... புன்னகையுடன் பார்த்து முடித்தேன்... best wishes SURYA PRAKASH & Team
@Suriyaprakash-c9s
@Suriyaprakash-c9s 12 күн бұрын
Nandri❤
@kavithashanmugam9648
@kavithashanmugam9648 16 күн бұрын
Indha video va nan ippo thanga 1st time parkkiren semma supera irukku god bless you 16.6.2024 time 10.30 tomorrow ennoda anniversary 17.6.2024 engalukkum wish pannuga anna anniyaree
@subbulakshmi4562
@subbulakshmi4562 14 күн бұрын
Belated happy anniversary 🤝
@saraswathi.maysou7178
@saraswathi.maysou7178 14 күн бұрын
Happy anniversary . Stay blessed for more than 100 years.
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 9 күн бұрын
Happy Anniversary 🎉
@vasanthkumar896
@vasanthkumar896 5 күн бұрын
Belated wishes
@user-wx8fk3vl5c
@user-wx8fk3vl5c 2 ай бұрын
Any nrfm fans because seeing title second love for me second chance come to mind, i know it based on siblings kindness and this is based on second love but word second strikes in mind
@JananwithJakci
@JananwithJakci 2 ай бұрын
இந்த வீடியோக்கு என்ன comment பண்ணுறது என்று தெரியவில்லை இந்த உலகமே எதிர் பார்க்கின்ற விசயம் இது தான்
@buvaneshwars6425
@buvaneshwars6425 2 ай бұрын
Seen somany series and I've not even attempted to comment just a like and go into the next videos but this is really different and shows the true love
@bhuvaneswarikuppusamy5229
@bhuvaneswarikuppusamy5229 2 ай бұрын
Addicted more to this team❤
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y 2 күн бұрын
Arumai Nanba semma Vera level thank you 🎉🎉🎉🎉
@user-co2gh7ph9w
@user-co2gh7ph9w 2 күн бұрын
அழகான வீடியோ காட்சிகள் மிகவும் அருமை ❤❤❤❤
@user-ng9iv9ms6h
@user-ng9iv9ms6h 2 ай бұрын
அட அட அட அட... என்ன காதல் ❤ வாழ்க காதல் வளர்க உங்கள் சேனல்🎉😊
@porkodinavanee3944
@porkodinavanee3944 2 ай бұрын
So cute vayathanalum love love than ❤
@mohanr8748
@mohanr8748 12 күн бұрын
என்ன முன்கதைகள் இருந்தாலும் இதுதான் எதார்த்தம்.படைப்பு அருமை.
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@Gothandam-ox8qk
@Gothandam-ox8qk 2 күн бұрын
மிக அருமை
@sasikumar9938
@sasikumar9938 2 ай бұрын
Sooooo nice....best concept...executed very well with the excellent bgm & song ✨💯❣️
@babubabu-vd4ox
@babubabu-vd4ox 3 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@SivaKumar-oy3qv
@SivaKumar-oy3qv 11 күн бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்❤❤❤யாதார்தமான நடிப்பு.கணவன் மற்றும் மனைவி காதபாத்திரம் அருமை ❤❤❤❤
@kavithamurthy202
@kavithamurthy202 6 күн бұрын
Ada ada ada subbu lakshmi super acting
@lingamtatnam
@lingamtatnam 4 күн бұрын
Super Super Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@valliappan6770
@valliappan6770 6 күн бұрын
நம் வாழ்க்கையில் நடக்கவில்லை, எனினும் சின்னத்திரையில்... மனத்திரையில் நடக்கிறதே...
@m.rashita540
@m.rashita540 17 күн бұрын
Nice ❤ சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை அருமை அருமையான காணொளி❤
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@viveksundaram550
@viveksundaram550 2 күн бұрын
Ellamrum.sema acting ❤
@lifetrjk5303
@lifetrjk5303 6 күн бұрын
Amazing story... Outstanding performance..
@valliappan6770
@valliappan6770 6 күн бұрын
ஒவ்வொரு படைப்பிலும் முத்திரை பதிக்கும் படைப்பாளியை மற்றும் குழுவினரை பாராட்டி மகிழ்கிறோம்.
@gunasekar2201
@gunasekar2201 14 күн бұрын
இன்று சினிமா சினிமா பெலனு நினைச்சே இதை பந்தும் பேகே தேனுலே ❤❤
@RamaSubbu-cs9pi
@RamaSubbu-cs9pi 10 күн бұрын
அருமை அருமை இந்த காவியத்தை படைத்தஇளைஞர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்
@EMIClassic
@EMIClassic 9 күн бұрын
Thank you😊
@sathishbillal2192
@sathishbillal2192 2 ай бұрын
Super❤❤❤❤ romantic 😍👌. Content
@sathishbillal2192
@sathishbillal2192 2 ай бұрын
Excellent🎉🎉🎉🎉🎉🎉❤❤
@-MA-Keerthana
@-MA-Keerthana 2 ай бұрын
Vera level no words to say❤🎉❤❤❤❤
@rangeethasiva7813
@rangeethasiva7813 2 ай бұрын
Very touching
@rabinrajaji6728
@rabinrajaji6728 2 ай бұрын
So cute😢 missing my mom and dad
@navreennisha6465
@navreennisha6465 2 ай бұрын
Me also
@awalkcanwakeup6592
@awalkcanwakeup6592 2 ай бұрын
Beautiful..no words
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 Күн бұрын
அழகான குடும்பம் அருமை
@savithrig4433
@savithrig4433 2 ай бұрын
Wow superb❤❤❤ excellent concept and background songs and bgm's are awesome am really fulfilled with this series ❤❤❤❤
@muthukumarana3093
@muthukumarana3093 16 күн бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு.நன்றி
@saraswathishalini239
@saraswathishalini239 12 күн бұрын
Super shot flim endha அண்ணா and அக்கா acting வேற level🎉😊😊😊
@vimaladhithanc3116
@vimaladhithanc3116 2 ай бұрын
செமா பா❤🎉 வாழ்த்துக்கள். சொன்ன விதம்
@sujatharavi5601
@sujatharavi5601 2 ай бұрын
Very nice.. that magical love forever ❤
@raja-im1no
@raja-im1no Ай бұрын
no words, so cute....Thanks 🥰🥰🥰🥰🥰🥰
@lourdhumary3992
@lourdhumary3992 25 күн бұрын
அருமை அருமை அருமையான பதிவு நண்பா தோழி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@subbulakshmi4562
@subbulakshmi4562 14 күн бұрын
மிக்க நன்றி 🤝
@hemapriya913
@hemapriya913 2 ай бұрын
Its a true love its really nice video love uncontrollable
@sairasafraz9273
@sairasafraz9273 2 ай бұрын
Oh cute subbu
@kalaichemistry687
@kalaichemistry687 2 ай бұрын
BGM super... Finally all scenes are awesome ❤😊
@kirubaiseelisaravanakumar8774
@kirubaiseelisaravanakumar8774 2 ай бұрын
I love this song very much ❤❤❤❤❤semma😊 and cute story
@philominarabi4651
@philominarabi4651 7 күн бұрын
Sema condunt super acting Sema
@keerthanasundar2001
@keerthanasundar2001 2 ай бұрын
Atlast song super❤
@logucrish6543
@logucrish6543 12 күн бұрын
நொடிக்கு நொடி ரசனை மிகுந்தது காதல் ❤
@subbumaniam4744
@subbumaniam4744 12 күн бұрын
ரொம்ப ரொம்ப superb..
@vijalakshmimadhu
@vijalakshmimadhu Ай бұрын
Very beautiful ❤🎉
@seemasathish7376
@seemasathish7376 2 ай бұрын
Missss u my daddy really misssssssssss you pa
@user-gw9ur9bg9g
@user-gw9ur9bg9g 16 күн бұрын
எப்போதுமே எல்லா காலகட்டங்களில் இளமையானது காதல்
@poonkodisuresh6680
@poonkodisuresh6680 2 ай бұрын
Arumai....🎉
@ravichandhranp4728
@ravichandhranp4728 2 ай бұрын
nice songs and lyrics super
@dheenadayalan6201
@dheenadayalan6201 2 ай бұрын
Best video for your channel The love Story unexpected ❤️😍
@IS.N.S
@IS.N.S 14 күн бұрын
வாழ்வின் யதார்த்தமான எதிர்பார்ப்பு... அழகான படைப்பு...second video i watched from you. Very nice. keep it up
@lavanyalara4491
@lavanyalara4491 2 ай бұрын
Vry touching video..gud concept..guys❤❤
@siva4246
@siva4246 2 ай бұрын
Soo cute ❤❤❤❤
@JansiraniNagamuthu-dj1eq
@JansiraniNagamuthu-dj1eq 2 ай бұрын
Avlo cute ah na love.. superb...❤
@SmilingArcticBirds-ti5el
@SmilingArcticBirds-ti5el 13 күн бұрын
அற்புதம் ❤
@ramaravi2605
@ramaravi2605 12 күн бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@user-xj9ih7jw9j
@user-xj9ih7jw9j 2 ай бұрын
Thank you for this video because sunday 7.4.2024 is my mom and dad anniversary 😊😊😊
@truefriendship1585
@truefriendship1585 2 ай бұрын
Advance happy anniversary aunty and uncle be happy 😊
@ShajahanSafrin
@ShajahanSafrin 2 ай бұрын
Thanks
@truefriendship1585
@truefriendship1585 2 ай бұрын
Welcome
@avlesumi
@avlesumi 2 ай бұрын
Happy Anniversary Amma appa... Convey my wishes❤🎉
@AffectionateFruitBowl-ju9ex
@AffectionateFruitBowl-ju9ex 2 ай бұрын
Happy anniversary mom dad
@priya0611
@priya0611 2 ай бұрын
Very touching ❤️
@nandhinibsc8106
@nandhinibsc8106 2 ай бұрын
I love this song lines are nice
@nandinis4520
@nandinis4520 11 күн бұрын
Really very nice and touching of heart ❤️
@priyapriya6417
@priyapriya6417 2 ай бұрын
Song and bgm so nice and super 💫👀👑👍💞🥰🦋🥳🥳🥳🥳🥳🥳☺💫😎
@dhiyavlogs1336
@dhiyavlogs1336 2 ай бұрын
How cute 🙈😫❤️
@ashlyvigi-uc1ub
@ashlyvigi-uc1ub 2 ай бұрын
Very touching to us
@abinayaganesh2493
@abinayaganesh2493 2 ай бұрын
Hats off to the song ❤❤.. its lovable to hear 🎧
@santhis9823
@santhis9823 Ай бұрын
Beautiful words melting mind
@Murugesh-ot1pu
@Murugesh-ot1pu 15 күн бұрын
சூப்பர
@jeyalakshmi3172
@jeyalakshmi3172 9 күн бұрын
Super cute❤❤❤❤❤❤
@mdvasu4624
@mdvasu4624 2 ай бұрын
SONG AND LYRICS AND MUSIC VERY NICE
@padmapramoth8175
@padmapramoth8175 11 күн бұрын
காதல் என்றும் அழகானது
@kathirsuman9569
@kathirsuman9569 2 ай бұрын
Semma semma 💐💐💐😘😘😘👍
@Gajakesari_fashions
@Gajakesari_fashions 2 ай бұрын
Heart 💕 breaking video super👌👌👌👌👌👌👌👌
@shreemathisivakumar12
@shreemathisivakumar12 2 ай бұрын
Tmrw my grandparents anniversary ❤ this video really awesome
@jeevadaniel4988
@jeevadaniel4988 2 ай бұрын
Super vedio I miss my husband so much
@rajendreanvellingiri1919
@rajendreanvellingiri1919 10 күн бұрын
அருமை..
@newraja717
@newraja717 13 күн бұрын
arumai thambigale valtthukkal vera veval
@priyankasampath5224
@priyankasampath5224 2 ай бұрын
Love is ageless ❤❤❤
@user-xq1wm3db2q
@user-xq1wm3db2q 12 күн бұрын
அன்பு பின் எதிர்பார்பு
@anushruthi_manikandan_official
@anushruthi_manikandan_official 2 ай бұрын
Wonderful👏🎉
Anbudan Kanmani | 90's Batch Friends Reunion | EMI Classic
16:50
EMI Classic
Рет қаралды 261 М.
House Owner Imsaigal | EMI
17:04
EMI
Рет қаралды 768 М.
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 9 МЛН
மலடி | Pregnancy | Mynanandhini | Yogi | Love Action Drama
18:50
Love Action Drama
Рет қаралды 2,6 МЛН
Early Marriage in Village | EMI Rani | (Check Description👇)
17:50
Parents Teacher Meeting | Tamil Comedy Video | SoloSign
9:19
SoloSign
Рет қаралды 180 М.
Girls High School | Episode - 04  | Mass Bunk | Nakkalitesfzone
22:46
Nakkalites FZone
Рет қаралды 513 М.
Newly Married Imsaigal | EMI
16:18
EMI
Рет қаралды 573 М.
Housewife | EMI Rani | ( Check Description👇)
17:00
EMI Rani
Рет қаралды 603 М.
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 3,9 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН