முதிரை ( chloroxylon swietenia) - வம்பர மரம்!

  Рет қаралды 6,623

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

10 ай бұрын

#முதிரை_மரம்
#muthirai_maram
#chloroxylon_swietenia
#gramavanam
#ariyalur
#siruvidai
gramavavam chennal contact: 8526714100

Пікірлер: 32
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm 10 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி திரு. ராஜா விதை சேகரித்து விருப்பம் உள்ளவருக்கு கொடுக்கவும்
@mahesh20092011
@mahesh20092011 10 ай бұрын
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் இதற்கு ஊருக்கு ஒரு பெயர் இருக்கிறது சகோ.. என் சின்ன வயதில் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திராவில் இந்த மரத்தை வெட்டியுள்ளேன். அந்த தோலைச் சீவும் போது வரும் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும், கட்டை மெலிதாக இருந்தாலும் கட்டில் செய்தால் இரண்டு தலைமுறை தாங்கி நிற்கும்.. வீட்டுக் கூரை கட்டுமானத்திலும் இதைப் பயன்படுத்தி உள்ளோம். மேடான செம்மண் சரளையில் சிறப்பாக வளரும். வேம்பு போல வெட்ட வெட்ட தழைத்து வளரும், வறட்சியை தாங்கும், களிமண்ணில் வளர்ச்சி சற்று சிக்கல்தான், வாசமும் குறைவு.. இதை விதை மூலமாகவும், தேக்கு போல வேர்க்குச்சி(stump) மூலமாகவும் பரப்பலாம்..
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 10 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா இதன் விதை அல்லது குச்சி கிடைக்குமா.
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 10 ай бұрын
பாராட்டுக்கள், மிக்க நன்றி! மிகவும் சரியான நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள்! கட்டில் மரமாக இது பயன்பட்டதால், உண்மையாகவே இதை முன்னோர்கள், அசல்சந்தனக் கட்டிலைத் தரமுடியாத போது, இதையே "சந்தனக் கட்டில்" என்று திருமணமான தம் மகளுக்குச் சீதனமாகத் தருவதுண்டு! சட்டென்று மருமகனால் கண்டுபிடிக்க முடியாது! "சந்தனக்கட்டில் செய்து தந்தார் மாமனார்!" என்று பீற்றிக் கொள்ளலாம்! இரவில் இந்த மணம் ஒருவிதமான உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டக் கூடியது! புது மணமக்களுக்கு மிகவும் விசேஷமானது! அதைவிடவும் முக்கியமாக, இதன் மணம் தூக்கத்தைக்குறைக்கும்; ஆனால் தூக்கக் குறைவால் உண்டாகும் சோர்வை அண்ட விடாது! வேறென்ன வேண்டும் புதுமணம் மக்களுக்கு?
@jameelakajamohaideen2430
@jameelakajamohaideen2430 9 ай бұрын
உண்மையில் மிக அருமையான தகவல்கள் நன்றி சகோ நன் மரத்தை தேட கிளம்பிவிட்டேன்
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 4 ай бұрын
நான் இப்போதுதான் இந்த பகுதியைப்(காணொளி) பார்த்தேன் முதிரை மரம் பற்றித் தம்பி கூறிய அனைத்து தகவல்களும் முற்றிலும் உண்மை. நான் இலங்கையைச் சேர்ந்த பெண். எங்கள் ஊரிலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தான் இந்த மதுரை மரம் இருந்தது. அது காடுகள் அல்ல. அயலவர்களின் அளவுக்குள் நிறைய மரங்கள் நின்றது. அதை தெரிவித்தால் போகும்போது நல்ல மிகையான வாசனையாக இருக்கும். மரத்தின் கிளைகள் காற்றில் ஆடும்போது வீசும் காற்று மிகவும் அற்புதமான ஒரு வாசனையை நுகர்ந்து செல்ல முடியும். உண்மையில் தம்பி சொல்வது போல் அதை சிந்தனை மரத்துக்கு ஈடாக நாங்கள் பயன்படுத்தி இருக்கலாம் . ஆனால் அப்போது அந்த ஐடியாக்கள் வரவில்லை யாருக்கமே. எங்கள் ஊரில் இனக்கலவரம் வரும்போது சிங்கள ராணுவத்தினரும், முஸ்லிம் காடையர்களும் சேர்ந்து இதுபோன்று பெறுமதியான மரங்களை...... நிறைய மரங்களை வெட்டி வீழ்த்தி, எடுத்துச் சென்று விட்டனர் மிகுதியை எரித்து விட்டார்கள். படுபாவிகள் இப்போது இலங்கையில் எங்கள் குடியிருப்பில் ஒரு முதிரை மரத்தையும் நான் காணவில்லை .சில இடங்களில் ஒன்று, இரண்டுதப்பி ஊரோடு இருந்தவர்கள் வீட்டோடு இருந்தவர்களின் காணிக்குள் இருக்கலாம். அதை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது எனக்கு மன வேதனையாக உள்ளது. என் அப்பா அம்மா மாம்பழம் வாழைப்பழங்கள் போன்ற ஏனைய பழங்கள் பழுக்க வைக்க முத்திரை கொத்தை த்தான் உபயோகிப்பார்கள். இக் காணொளியை தந்தமைக்கு தம்பிக்கும் அந்த தங்கைக்கும் நன்றி. ஈழத்தமிழர் நளினி கமல் பிரான்ஸ்.
@veeradevi5805
@veeradevi5805 10 ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ நிறைய புது தகவல்களை தருகிறது.உங்கள் மெனக்கெடல் உங்கள் கஷ்டம் அதிகம் அண்ணா.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 10 ай бұрын
மரம் பற்றிய தகவல்கள் அருமை
@Rajafarm_92
@Rajafarm_92 10 ай бұрын
பயனுள்ள தகவல்
@prakashrasappan1495
@prakashrasappan1495 10 ай бұрын
எங்க ஊரில் பொருஷன் மரம் என்பார்கள்
@BoobalanBoobalan-lj8hz
@BoobalanBoobalan-lj8hz 10 ай бұрын
அருமை அண்ணா சூப்பர் சிறப்பு
@jenifer3678
@jenifer3678 10 ай бұрын
இந்த மரம் பற்றி தகவல் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@ashwakashif2392
@ashwakashif2392 10 ай бұрын
Nalla thagaval nanri
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 10 ай бұрын
மிக்க நன்றி, திரு, ராஜா! பாராட்டுக்கள், மிக்க நன்றி! மிகவும் சரியான நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள்! கட்டில் மரமாக இது பயன்பட்டதால், உண்மையாகவே இதை முன்னோர்கள், அசல் சந்தனக் கட்டிலைத் தரமுடியாத போது, இதையே "சந்தனக் கட்டில்" என்று திருமணமான தம் மகளுக்குச் சீதனமாகத் தருவதுண்டு! சட்டென்று மருமகனால் கண்டுபிடிக்க முடியாது! "சந்தனக்கட்டில் செய்து தந்தார் மாமனார்!" என்று பீற்றிக் கொள்ளலாம்! இரவில் இந்த மணம் ஒருவிதமான உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டக் கூடியது! புது மணமக்களுக்கு மிகவும் விசேஷமானது! அதைவிடவும் முக்கியமாக, இதன் மணம் தூக்கத்தைக்குறைக்கும்; ஆனால் தூக்கக் குறைவால் உண்டாகும் சோர்வை அண்ட விடாது! வேறென்ன வேண்டும் புதுமண மக்களுக்கு? இந்தக் கட்டிலில் துயின்றால், "கண்கள் உறங்கு முன்னே வெள்ளி முளைக்கும்! - - - "
@snpnishanth9905
@snpnishanth9905 4 ай бұрын
அருமை ராஜா. கொஞ்சம் தம்பதிகள் நீங்கள் சினிமாவில் வரும் டயலாக் போல அல்லாமல் தமிழ் மண்ணுக்கு ஏற்றவாறு பேசினால் நன்றாக இருக்கும் ராஜா.
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 9 ай бұрын
அருமை அண்ணா❤ நான் இலங்கை😊
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 10 ай бұрын
அருமை/ராஜாராணி
@ganesanmariappan
@ganesanmariappan 10 ай бұрын
வணக்கம் ராஜா அண்ணா உங்கள் நாட்டு கோழிப்பண்ணைக்கு என்ன ஆனது?
@girubhaanand8851
@girubhaanand8851 9 ай бұрын
Keep up your good work Simple and out of coverage area information which is not covered in other channels
@vetrivel7563
@vetrivel7563 10 ай бұрын
Bro iam kodalikaruppur ❤❤🎉🎉🎉
@bashyammallan5326
@bashyammallan5326 10 ай бұрын
👍🤝💐🙏
@paranthamanthanavel3386
@paranthamanthanavel3386 9 ай бұрын
நாட்டுக்கோழி பண்ணையை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@salemtamilan4529
@salemtamilan4529 10 ай бұрын
Salem ithu purusa maram kattil seiya payanpatum
@VishnuKumar-gg4hr
@VishnuKumar-gg4hr 10 ай бұрын
Brother enthà maram seeds irukuma.
@user-du9em3xf7y
@user-du9em3xf7y 9 ай бұрын
Krushnakiri la porisi Maram brother
@Real_Estate_99
@Real_Estate_99 10 ай бұрын
Anna can you send seeds 🌰in post....
@parameshwaraneshwar3294
@parameshwaraneshwar3294 10 ай бұрын
விழுப்புரம் மாவட்டம் எங்கள் ஊரில் இதைக் காட்டு வாழை மரம் என்று அழைப்பார்கள்...
@skyfarming8062
@skyfarming8062 10 ай бұрын
Bro keep doing research, & give information like this kind of trees & ancient cultures to the current & nxt generation bro
@thevasaji4391
@thevasaji4391 9 ай бұрын
Sri lankala kathavu jannal spiral intha marathalathaan
@user-yx6wb7vh6y
@user-yx6wb7vh6y 9 ай бұрын
Bro how to contact you
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 9 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 152 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 51 МЛН