Пікірлер
@skylabr5769
@skylabr5769 Күн бұрын
விரையாதிபதி 3,6,8 ல் சுப கிரகமாக வர்கோத்மம் பெற்று அமர்ந்திருப்பதால் எப்படி நடக்கும் சார்
@sashikumar5402
@sashikumar5402 Күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Krish_005
@Krish_005 Күн бұрын
எனக்கு லக்னம்(மிதுனம்), சந்திரன்(நீசம்), புதன்(பகை), ராகு(2), கேது(8) என வர்க்கோத்தமம் பெற்றிருக்கிறது...🙏🙏🙏
@PrabakarPraba-r6z
@PrabakarPraba-r6z Күн бұрын
Sir anakku kanni lakkunam 12am veettil buthan suriyan erukku tharpothu sukkara thasai sukkara buthi raku antharam nadakkuthu suriya buthi appadi erukkum
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Күн бұрын
Ok
@A.B.C.58
@A.B.C.58 Күн бұрын
வணக்கம் சார். மாத்தி பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது. என் ஜாதகத்தை பல சாஃப்ட்வேர் மூலம் போட்டு பார்த்ததில் மாந்தி வரவில்லை. நெப்டியூன், யுரேனஸ், ப்ளூடோ என்று வருகிறது. இது எல்லோர் ஜாதகத்திலும் இருக்குமா. எப்படி தெரிந்து கொள்வது சார். நன்றி.❤🤲🤝🙏🏻
@shakuntalaramnathan4184
@shakuntalaramnathan4184 Күн бұрын
Like the philosophy
@shakuntalaramnathan4184
@shakuntalaramnathan4184 Күн бұрын
Simply excellent
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 күн бұрын
Thank you sir for your clear explanation about changing life after marriage 🙏🙏
@prakashpk23
@prakashpk23 2 күн бұрын
🙏🏼 Valge Valamuden Ayya💖 Mikke Nandri, well explained
@dhanaSekar-f4t
@dhanaSekar-f4t 2 күн бұрын
Vanakkam sir.... Neenga coimbatore la monthly once jothidam parkkalam sir
@hacker-rs2op
@hacker-rs2op 2 күн бұрын
90s kids marriage delay and remedy sollunga guruji. Yearly planets like Guru + ketu in kadagam. Sani in thanusu.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 күн бұрын
Belated birthday wishes Guriji🎉😊
@ThillaiL
@ThillaiL 2 күн бұрын
ஐயா,தயவு கூர்ந்து பதில் ஐயா, மீனலக்னம் 4ல் செவ்வாய் 5 ல் குருவும் புதன் 6 ல் (சூரியன், சந்திரன், சனி , சுக்கிரன்,ராகு) 12ல் கேது, 44 வயது திருமணம் இல்லாத அமைப்பா அய்யா ராகு திசை சனி புத்தி கடும் பிரச்சனை,அனைத்தையும் வம்பு வழக்கு காதல் பிரச்சினை தற்கொலை அனைத்தும் ,வாழ்க்கை உள்ளதா ஐயா உங்கள் பதிலுக்காக, சுக்கிரன் ராகு cheating girl bez name of love
@ThillaiL
@ThillaiL 2 күн бұрын
ஐயா,தயவு கூர்ந்து பதில் ஐயா, மீனலக்னம் 4ல் செவ்வாய் 5 ல் குருவும் புதன் 6 ல் (சூரியன், சந்திரன், சனி , சுக்கிரன்,ராகு) 12ல் கேது, 44 வயது திருமணம் இல்லாத அமைப்பா அய்யா ராகு திசை சனி புத்தி கடும் பிரச்சனை,அனைத்தையும் வம்பு வழக்கு காதல் பிரச்சினை தற்கொலை அனைத்தும் ,வாழ்க்கை உள்ளதா ஐயா உங்கள் பதிலுக்காக
@mukeshk6351
@mukeshk6351 2 күн бұрын
வாழ்நாளில் ஒரு தடவையாது உங்களிடம் ஜாதகம் பார்க்கணும் அந்த அளவிற்கு நமக்கு வசதி இல்லையே ஐயா
@mukeshk6351
@mukeshk6351 2 күн бұрын
தலைவா ❤🎉
@panneerselvam4682
@panneerselvam4682 2 күн бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@SenthilKumar-ce7mk
@SenthilKumar-ce7mk 2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@tajdistributors8777
@tajdistributors8777 2 күн бұрын
Nandri Guruji
@roopas8655
@roopas8655 2 күн бұрын
Ha haha 😅ur words r true guruji 🙏very interesting topic 👍important for this generation 👍👏precious explanation and informative 👍👏👏👏no words 👍🙏😊excellent egs 👍Tq a lot guruji 🙏😊🙋
@jothimani4164
@jothimani4164 2 күн бұрын
இன்றைய காலத்தை ராகு ஆள்கிறார் என்றால் இவர் எப்பொழுதுதான் முடிவடையும் 😢குரு எப்பொழுது வந்து இந்த உலகத்தை ஆட்சி செய்வார் ஐயா🎉🎉 உலகம் எப்பொழுதுதான் நன்மையை நோக்கிச் செல்லும் என்று தெரியவில்லை😢
@princen4902
@princen4902 2 күн бұрын
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் மூணு கூடிய சுக்கிரன் எட்டில் குருவுடன் சேர்ந்து மீனத்தில் உள்ளார் இதில் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் இந்த வீடியோவில் சொல்லப்பட்ட தகவலுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Күн бұрын
Yes
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 2 күн бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@deepakraja1495
@deepakraja1495 2 күн бұрын
Sir next sani Kalam epdi irukkum sir video pannuga please sir
@deepakraja1495
@deepakraja1495 2 күн бұрын
Sir kaliyugam la ragu Kalam eppo mudiyum sir
@lathamahesh241
@lathamahesh241 2 күн бұрын
நன்றிகள் ஜீ 🙏
@hariprasath3336
@hariprasath3336 2 күн бұрын
குறிப்பாக 2012 அப்பறம் தான் அண்ட்ராய்டு ஃபோன் வந்த பிறகு தான் இவ்வளவு fraud வேலை நடக்கிறது.
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@ruckmaengineering4803
@ruckmaengineering4803 2 күн бұрын
வணக்கம் குருஜி share market பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏
@indraappanasamy9835
@indraappanasamy9835 2 күн бұрын
Thank you so much sir 👏👏👏
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 2 күн бұрын
A En magal kadaga lagnam ji
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 2 күн бұрын
En magalukku ragau dasa kedhu budhi idhu innum 1year irukku padadha padu pattu kondu irukkiral aduthu sukira buddhi varumbodu neram nalla irukku nu solli irukkanga jiennamo ungal vakku padi nadakkattum 🎉nanri ji🎉 Naala arumaiyana padhivu ji 🎉❤
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 2 күн бұрын
Arumaiyaana padhivu, vanakkam guruji
@harshisjourney5589
@harshisjourney5589 2 күн бұрын
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmim1888
@lakshmim1888 2 күн бұрын
Nantri ayya🎉
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 2 күн бұрын
🙏🙏🙏 ❤❤❤வணக்கம் குருவே❤❤❤ 🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 2 күн бұрын
🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 күн бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சுக்கிரன் 2 இல் புதன் 3 சுவாதி இல் பரிவர்த்தனை இந்த அமைப்பு ஏமாற வாய்ப்பு உள்ளதா ஐயா
@IndhuMathi-hn1qh
@IndhuMathi-hn1qh 2 күн бұрын
Vanakkam guruji
@SarumathiSaru-ne6ek
@SarumathiSaru-ne6ek 2 күн бұрын
வணக்கம் குருஜி 🙏 இணைய வழி வாயிலாக நானும் ஏமாற்ற பட்டேன் குருஜி தங்களிடம் ஜாதகம் பார்க்க‌வேண்டும் என்கிற ஆசையில் பணத்தை net banking மூலம் போட்டு விட்டு Bank ல் பணத்தை debit பண்ணிட்டாங்க ..ஆனால் தங்களுக்கு அது போய் சேரவில்லை Bank காரவங்க கிட்ட receipt டுடன் சென்று கேட்ட போது அது இது னு சாக்கு போக்கு சொல்லி complaint register பண்ணினாங்க ஒன்னும் பிரயோஜனம் இல்லை அரசாங்கத்தால் கூட சில சமயங்களில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பதும் உண்மை குருஜி 2 மாதம் கடந்துவிட்டது இறுதியில் பணம் உங்களுக்கும் செல்லவில்லை முறையாக bank க்கு சென்று complaint registered பண்ணியும் எனக்கும் அந்த பணம் return credit ஆகவில்லை குற்றவாளிகளிடம் இருந்து ஜாக்கிரதையாக இருப்பதை காட்டிலும் நம்மை சுற்றி இருக்கும் நம்பகமானவர்களிடமே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே நடைமுறையில் கண்ட எதார்த்தமான உண்மை குருஜி
@revathie5114
@revathie5114 2 күн бұрын
Vanakkam guruji
@CYS229
@CYS229 2 күн бұрын
Excellent sir
@sooriyaprabha
@sooriyaprabha 2 күн бұрын
Good morning Guruji. Super message 🎉🎉🎉
@THANGAROSIA
@THANGAROSIA 2 күн бұрын
உங்க கிட்ட ஜாதகம் பார்க்க எவ்வளவு பணம் என்று சொல்லுங்க
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 күн бұрын
Contact what's up
@saravanan1178
@saravanan1178 2 күн бұрын
எங்கள் வாழ்க்கையை வழிக்காட்ட. நல்ல ஜோதிடர் நன்றி குருஜி
@gowthamganesh247
@gowthamganesh247 2 күн бұрын
12:00 Nan lam Vera maari 😂😂😂
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 2 күн бұрын
Very useful for youngsters
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 2 күн бұрын
நன்றி ஐயா
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 2 күн бұрын
என் நண்பன் சந்தித்த இனைய வழி மோசடி பற்றி இங்கே பதிவிட விரும்புகிறேன். ஐயா அவர்கள் இதற்கு ஒப்புதலும் பலர் படிக்கும் படி பின் செய்து முதலில் இந்த கமென்ட் வரும்படி வைக்க வேண்டுகிறேன்.. தன் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு ஏடிஎம் ல் பணம் எடுக்க சென்றான். 50k ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது பணம் பரிவர்த்தனை நடந்தது ஆனால் பணம் வெளியே வராமல் மாட்டிக்கொண்டது. மேலும் டெபிட் கார்டும் மாட்டிக்கொண்டது.. அக்கவுன்டில் 6லட்சம் பணம் உள்ளது. யாராவது கார்டை வெளியே எடுத்து தவறாக பணத்தை எடுத்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு பயம், 50 ஆயிரம் பணம் திரும்ப கிடைக்குமா என்ற பயம் மறுபுறம், நாளைய திருமண செலவிற்கு என்ன செய்வது என்பதுதான் பயத்தின் உச்சம்.. நண்பர்கள் இருவர் அந்த ஏடிஎம் வாசலில் காவலுக்கு நின்றோம், இரவோடு இரவாக தெரிந்த இடத்தில் 5 வட்டிக்கு கடன் வாங்கி திருமண செலவை சமாளித்து விட்டோம்.. "' இதில் முக்கிய நிகழ்வு யாதெனில் toll-free நம்பருக்கு அழைத்து complaint பதிவு செய்ய முயற்சி செய்தபோது எதிர் தறப்பு நபர் கார்ட் தகவல்கள் கேட்டுப் பெற்றார்.. அதாவது கார்ட் 16 இலக்க எண் போன்றவை. கடைசியாக otp வரும் என்று கூறிய போது சுதாரித்து அழைப்பை துண்டித்து விட்டோம்.. SBI toll-free number போலவே ஒரு போலியான நம்பர் இனையத்தில் உலவி வருகிறது. கூகுளில் தேடினால் உண்மையான எண் உடன் அந்த போலியான எண் வருவதுண்டு. அந்த எண் அடிக்கடி மாற்றம் அடைந்தவண்ணம் உள்ளது. " கவனமாக இருங்கள்.