தலைநகரை அதிரச் செய்த அந்தோனியார் பவனி /லட்ஷக்கணக்கான சனத் திரள் St Anthony's Shrine Kochchikade 2024

  Рет қаралды 7,477

Charal Tamizhi

Charal Tamizhi

Ай бұрын

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
kzfaq.info...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamizhi.com
#stantanies #stantaniesfest #kochikadae#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Пікірлер: 69
@byshankar
@byshankar 26 күн бұрын
அக்கா அருமை. நன்றி பதிவுக்கு. சூரியன் மறைகின்ற அந்த நேரம் அழகான நிறத்தை பதிவுக்கு தந்துள்ளது. பாராட்டுக்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 26 күн бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி
@Davidratnam2011
@Davidratnam2011 26 күн бұрын
Jesus yesu yesappa please forgive bless all dear ones
@CharalTamizhi
@CharalTamizhi 25 күн бұрын
🙏🙏🙏
@nermaipaathai8867
@nermaipaathai8867 26 күн бұрын
St. Antony pray for us.
@CharalTamizhi
@CharalTamizhi 25 күн бұрын
🙏🙏🙏
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 20 күн бұрын
👌👍🙏🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi 20 күн бұрын
🥰🥰🥰
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 20 күн бұрын
😇🥰
@CharalTamizhi
@CharalTamizhi 20 күн бұрын
💓💓💓
@jeevashehan4415
@jeevashehan4415 29 күн бұрын
Thanks dear akka for this video, IAM shehan from batticaloa
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
All the best
@suppiahsokka5911
@suppiahsokka5911 Ай бұрын
Thank you very much for showing the event so respectfully, beautifully and panoramically. Almost 45 years back as a Hindu living nearby I have prayed at this church many times. Now watching it, half way across the globe!
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
Thx a lot Keep in touch
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 Ай бұрын
Thanks
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Welcome
@raniraja754
@raniraja754 27 күн бұрын
மிகவும் நன்றி சகோதரி 🎉
@CharalTamizhi
@CharalTamizhi 27 күн бұрын
மட்டற்ற மகிழ்ச்சி
@nickkitchen3943
@nickkitchen3943 Ай бұрын
Very nice sharing 👍👌👍👌👍
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thanks for visiting
@reset3darchitecture
@reset3darchitecture Ай бұрын
Nice❤
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thx
@andrewsundaram3996
@andrewsundaram3996 Ай бұрын
Amazing St. Anthony's feast. Thanks for sharing sister 🙏
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thanks for visiting
@bharathshiva7895
@bharathshiva7895 Ай бұрын
நான் கொழும்பு முகத்துவாரத்தில் (மோதரை) இருப்பதால் அடிக்கடி கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து அந்தோனியாரை தரிசிப்பேன்😇🤗. நேற்று 6.00 மணியளவில் சொரூபம் பிரதான வீதியில் சென்றதை பார்த்தேன்...பின்னர் மாலை 7.45 மணிக்கு நானும் ஜம்பட்டா வீதியில் நின்றவாறு அந்தோனியார் சொரூபத்தை கண்டு தரிசித்தேன் 😇✝️♥️✨. நேற்று நேரில் கலந்துகொண்ட அதேவேளையில் உங்கள் மூலம் மீண்டும் இந்த திருவிழாவை கண்டு களித்தேன் 😇👍🏽. மிக்க மகிழ்ச்சி 😇♥️🙏🏽.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
மட்டற்ற மகிழ்ச்சி
@arulsun2418
@arulsun2418 Ай бұрын
இறைதூதரை வழிபட....🙏 இறங்கி நடப்பதே நற்பயனளிக்கும்.....🙏🤝🙏
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
ஆமா
@user-ly9nj5ft6z
@user-ly9nj5ft6z Ай бұрын
Thank you
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
You're welcome
@visva3279
@visva3279 Ай бұрын
வணக்கம் சகோதரி, என்னதான் நாட்டில் பொருளாதாரப்பின்னடைவு இருந்தபோதும் மக்களின் இறையன்பு குறையாதிருப்பதே மனதிற்கு மகிழ்ச்சி எந்த மதமானாலும் கந்தனாகட்டும், கர்த்தராகட்டும் மக்களை காத்து ரட்சிக்கவேண்டும். காணொளி பார்த்து பரவசமடைகின்றோம்.🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
உங்கள் கருத்துக்கள் என்னைப் பரவசப்படுத்துகின்றன .
@vimaleswarypanchalingam9085
@vimaleswarypanchalingam9085 Ай бұрын
காணக் கிடைக்காத அரும் பெரும் காட்சி கண்டதில் சந்தோசம்.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
மட்டற்ற மகிழ்ச்சி
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Ай бұрын
God bless you
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
💓💓💓
@gurusamy6270
@gurusamy6270 Ай бұрын
Good -மதநல்லிணக்கம்
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
ஆமாம்
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu Ай бұрын
Nice
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thanks
@amalapaul930
@amalapaul930 Ай бұрын
Amen ist 🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
🥰🥰🥰
@amalapaul930
@amalapaul930 Ай бұрын
Thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Most welcome 😊
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Ай бұрын
Praise the lord 🎚💗🎚
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thx a lot
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu Ай бұрын
நல்ல காணொளி-ஆனா வீடியோ ரொம்ப நீளம். வீடியோ fulla பார்க்க ரொம்ப நெட் data ஆகுது.
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
என்ன செய்வது ஓர் முழுமை என்பதற்கு இதைத்தான் காட்டிட வேண்டும்
@user-zv5sq9yh4p
@user-zv5sq9yh4p 11 күн бұрын
அக்கா கொச்சிக்கடை என்று பெயர் வர காரணம் என்ன? கேரள மககள் அதிகமாக அங்கு இருக்கிறார்களா? கேரளாவின் கொச்சி ஒரு மிகப்பெரிய துறைமுக நகரம். ஒரு வேளை கேரளாவின் வர்த்தக நிலையங்கள் அங்கு உள்ளனவா?
@CharalTamizhi
@CharalTamizhi 10 күн бұрын
இல்லை மிளகாய் அதிகமாக விற்கும் இடம்
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Ай бұрын
நல்லது, மிகவும் சந்தோசம் ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண் ஒரு சைவ ஆலயத்திற்கு குடும்பமாக சென்று வழிபடுவதுடன் அதனை காணொளியாகவும் தொகுத்து தரும் சம்பவம் எங்கேயாவது நிகழுமா?
@ARAVI-M..E
@ARAVI-M..E Ай бұрын
கிறிஸ்தவர்கள் எல்லாம் சைவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் தான்
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
அவரவர் மனநிலைகளை பொறுத்தது.பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சர்வேஸ்வரா, இதில் இருந்து எனது புரிதல் தேவமைத்தனின் தந்தை எமது முழுமுதல் கடவுளே என்பதாகும்.
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 29 күн бұрын
உங்கள் பதிலை சற்று விளக்கமாக தந்தால் என்னவாம்?
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 29 күн бұрын
@@CharalTamizhi ரீச்சர் என்ன வெண்டக்காய் கிலோ என்னவிலையென்று கேட்டால் கத்தரிக்காய் கிலோ 300 என்று கூறுகின்றீர்கள் 😁😁கைகால்கள் நடுங்குகின்றனவா சரி சரி பயப்படாதையுங்கோ உங்கள் நிலமை எங்கழுக்கு விளங்கும் 😥😥
@thilaxsan210
@thilaxsan210 28 күн бұрын
kzfaq.info/get/bejne/hd-PmsR6mdO3gX0.htmlsi=DG3BcHv426a_mnFN
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ Ай бұрын
வணக்கம் ரீச்சர் நன்றி இந்த கோவிலில் தமிழ்ழிலா பூசை செய்கிறார்கள் இங்கு தமிழர்களா வந்து வளிபடுகிறார்கள் அறியத்தாருங்கள் நன்றி ்
@arulsun2418
@arulsun2418 Ай бұрын
இரு இனங்கள் சேர்ந்துவாழும் பிரதேசங்களில்..... இருமொழிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில்.. பூசை நடைபெற வேண்டும்.கடவுளில் ஏது இனபேதம்.....!!!🙏
@CharalTamizhi
@CharalTamizhi 29 күн бұрын
ஆமாம்
@thilaxsan210
@thilaxsan210 28 күн бұрын
kzfaq.info/get/bejne/hd-PmsR6mdO3gX0.htmlsi=DG3BcHv426a_mnFN
Why going to Pilgrimages in very important | Nithilan Dhandapani
16:17
Nithilan Dhandapani
Рет қаралды 6 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 56 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН