ஒரு தேற்றான் கொட்டை ஒரு பண்ணைக்கு வரும் நோய்களை நெருங்க விடாது! எப்படி?

  Рет қаралды 111,266

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

3 жыл бұрын

பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் தண்ணீரை சுத்தம் செய்ய தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வந்துள்ளனர். நாளடைவில் அந்த மரமும் அழிந்தது நமக்கு தண்ணீரால் வரும் நோயும் பெருகியது. இப்போது இந்த மரத்தை காப்பது நம் கடமை. இதனை அனைத்து கால்நடைகளுக்கும் பயன்படுத்தலாம்.
#trees#தேற்றான்மரம்#gramavanam
தேற்றான் கொட்டை ஆய்வில் அமெரிக்காவின் கருத்து:
www.ncbi.nlm.nih.gov/pmc/artic...
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100

Пікірлер: 590
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
வணக்கம் திரு.இராஜா! மக்கள் அறவே மறந்து விட்ட "தேற்றான் கொட்டை" யைப் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி! பாராட்டுக்கள்!
@rajashok2039
@rajashok2039 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. தமிழ் மரபுகளை எடுத்துக்காட்டாக கூறுவது வரவேற்கத்தக்கது..
@vijayakumartc4902
@vijayakumartc4902 3 жыл бұрын
நல்ல பதிவு. நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
@azhagapparajuthangian9568
@azhagapparajuthangian9568 3 жыл бұрын
அருமை. தமிழ் படித்து சொற்பொழிவு ஆற்றுவது போல் நிரல்பட வழங்கினீர்கள்.வாழ்த்துகள் தம்பி
@palanivelelayappan1893
@palanivelelayappan1893 3 жыл бұрын
வாழ்த்துக்கள்!. தேற்றான்கொட்டை தண்ணீரை சுத்தப் படுத்தக் கூடியது . நீங்கள் பதிவு செய்த ஆய்வு தகவல்கள் புருவத்தை உயர்த்துகிறது. தேற்றான் விதையை தேடத் துவங்கி விட்டேன். நன்றி.
@nethra3941
@nethra3941 3 жыл бұрын
கூவம் ஆற்றின் கரையோரம் நூற்றுக்கணக்கான தேற்றான் மரங்களை நட்டு தூய்மை செய்யலாமே. தமிழக அரசு முயற்சி செய்து பார்க்கலாம்
@t.vjaffnat.v4122
@t.vjaffnat.v4122 2 жыл бұрын
சிறந்த பதிவு மீழ்நடுகை செய்யவேண்டும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
@t.vjaffnat.v4122
@t.vjaffnat.v4122 2 жыл бұрын
சிறந்த பதிவு மீழ்நடுகை செய்யவேண்டும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
@rajadurai8067
@rajadurai8067 2 ай бұрын
அதெல்லாம் செய்ய மாட்டார்கள்.அப்புறம் எப்படி கூவம் சுத்தம் செய்தல் திட்டம் என்று சொல்லி பல நூறு கோடி பணத்தை ஒதுக்க முடியும்
@samysamy8381
@samysamy8381 3 жыл бұрын
தேத்தான் கொட்டை நன்மையை ரொம்ப நாள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எங்க ஊரில் தேத்தான் கொட்டை மரம் இல்லை நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் 🙏🙏🙏🙏👌👌👌👍
@HabibBena2810
@HabibBena2810 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா கண்டிப்பாக மரத்தின் விதை வேண்டும். ஒரு மரத்தை நட்டுவளர்க்கும் பெருமை உங்களைச் சாரும்.
@rahmatharsad4029
@rahmatharsad4029 3 жыл бұрын
சார் நீங்க கொடுத்தது அற்புதமான பொக்கிசம்.சபாஸ்
@karunanidhiarul4852
@karunanidhiarul4852 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. உங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழும், தமிழ் மருத்துவமும் தழைத்து ஓங்கும். வாழ்த்துக்கள்.
@user-pe7lw8qe2l
@user-pe7lw8qe2l 3 жыл бұрын
ராஜா நீங்கள் உன்மையிலே ராஜாதான்
@user-uz5ir6xn1m
@user-uz5ir6xn1m 3 жыл бұрын
y ?Avar Raja ?
@prabhumuthusamy9653
@prabhumuthusamy9653 3 жыл бұрын
சகோதரா உண்மையாகவே ஆத்மார்த்தமான பதிவு! நன்றி!
@saransaravanan2617
@saransaravanan2617 3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல் மிக்க நன்றி.
@dhamodharanr6590
@dhamodharanr6590 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@aachifarms5337
@aachifarms5337 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😍 superb பதிவு👍👍
@veeraragavan6950
@veeraragavan6950 3 жыл бұрын
அருமையான பதிவு ஆரோக்கியமான பதிவு வாழ்துகள் ராஜா.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
தம்பியின் பதிவு மிக அருமை இது போன்ற பதிவுகளை அதிகம் பகிர்வது நன்மை
@manirajraj5263
@manirajraj5263 3 жыл бұрын
ஆகச்சிறந்த பணி வாழ்க வளமுடன்
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
Wow super! தேற்றான் கொட்டை மரம் வளர்ப்போம்
@sankemuzangu
@sankemuzangu 3 жыл бұрын
இயற்கையின் உன்னதம், அருமையான பதிவு மற்றும் மிகவும் பயனுள்ள தகவல் சாகோ
@lalithaanandhavelu4710
@lalithaanandhavelu4710 3 жыл бұрын
மிகவும் அருமையான பயன்படுத்த வேண்டிய பதிவு. வாழ்க வளமுடன். நன்றி
@SANKARAPANDIAN33
@SANKARAPANDIAN33 3 жыл бұрын
மிக அருமையான தகவல் நண்பரே 🙏
@knightgaming1311
@knightgaming1311 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@subramaniank568
@subramaniank568 2 жыл бұрын
மிக மிக அருமை!!! வாழ்த்துக்கள்!!!
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@velusv4964
@velusv4964 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி நண்பரே
@arunasozhan5003
@arunasozhan5003 3 жыл бұрын
Useful message. Thank you
@raghub3136
@raghub3136 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு. தகவல்களுக்கு நன்றி. தங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்.
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Always a good content from you. Good research.
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அன்பரே
@sankarshivaparis6330
@sankarshivaparis6330 3 жыл бұрын
நல்ல விஷயம் நன்றாக கூறினார்
@parashakthip.4721
@parashakthip.4721 3 жыл бұрын
Theriyathu thagaval.super bro.intha maram Nan pathathillai
@priyangab8552
@priyangab8552 3 жыл бұрын
அண்ணா நல்ல தகவல் சொல்லிரிக்கிங்க நன்றி..👌
@balajibalaji924
@balajibalaji924 3 жыл бұрын
nalla manitharkku nandri
@saranraj6298
@saranraj6298 3 жыл бұрын
தேற்றான் கொட்டை பயன் பற்றி ஏற்கனவே தெரியும் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தேன் இன்னும் அதிகமான தகவலை நீங்கள் சொன்னீர்கள் ரொம்ப வியப்பாக இருக்கிறது
@renukabalu318
@renukabalu318 3 жыл бұрын
Enakum venum
@bashyammallan5326
@bashyammallan5326 3 жыл бұрын
Excellent presentation and unknown to many. Best wishes youngster 🤝👍
@indumathibalakrishnan7305
@indumathibalakrishnan7305 3 жыл бұрын
அரசு ஏரி குளம் அருகில் வளர்க்க வேண்டும்.
@balajidurai5390
@balajidurai5390 3 жыл бұрын
Great Raja your research is amazing:):)
@antonyrajesh9597
@antonyrajesh9597 3 жыл бұрын
அற்புதமான செய்திக்கு நன்றி.உணவே மருந்து. அதை நாம் மறந்து விட்டோம்.
@nironiro8627
@nironiro8627 3 жыл бұрын
அருமை அருமையான தகவல்
@ramezs6413
@ramezs6413 3 жыл бұрын
நல்ல தகவல் சகோதரரே மிகவும் நன்றி
@thahamaricar9442
@thahamaricar9442 3 жыл бұрын
Pathivu Arumai sago,Nandri.
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
one of the best, important and useful video we have seen. Do give more information about planting, availability etc.,
@mahesh20092011
@mahesh20092011 3 жыл бұрын
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி!
@sivasuganthini3223
@sivasuganthini3223 3 жыл бұрын
நல்ல பதிவு.நன்றி
@manisanmugam6552
@manisanmugam6552 3 жыл бұрын
அருமையான பதிவு முன்னோர்களின் செயல்
@ramkisrinivasan208
@ramkisrinivasan208 3 жыл бұрын
Wondering! How are you getting this much detailed information? What's the source
@SridharBose
@SridharBose 3 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@santhoshe6179
@santhoshe6179 3 жыл бұрын
அருமையான பதிவு அன்பரே.. தங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு... வாழ்த்துக்கள் சகோ
@jeevasri9947
@jeevasri9947 Жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்குமான பதிவு வாழ்க வளமுடன்
@yuvarajyuvaraj4057
@yuvarajyuvaraj4057 3 жыл бұрын
Super bro.valuable information
@SivaGirirajan
@SivaGirirajan 3 жыл бұрын
நண்பா தேற்றான் கொட்டை இல்லை மரம் தெளிவாக காட்டவும் .....உங்கள் பணி சிறப்பு
@saminathan8938
@saminathan8938 3 жыл бұрын
தேற்றான் கொட்டை இலையை படமாக பதிவிடுங்க
@balasubramani6796
@balasubramani6796 3 жыл бұрын
நன்றி 👍
@rajkumar-sj5gf
@rajkumar-sj5gf 2 жыл бұрын
அறிமுகம் மற்றும் விளக்கம் சிறப்பாக உள்ளது 👍🐅💖🙏
@marieaugustin2031
@marieaugustin2031 2 жыл бұрын
👌நல்ல பதிவுக்கு நன்றி Bro
@selvama8830
@selvama8830 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@kamarajrajamanikkam8057
@kamarajrajamanikkam8057 2 жыл бұрын
புதுக்கோட்டையில் தேற்றான்கொட்டை கன்று விற்பனை செய்யுமிடமிருந்தால் சொல்லுங்கள் தோழர்களே. அருமையான தகவல் அண்ணா
@purushothvadivelu81
@purushothvadivelu81 3 жыл бұрын
Mr.Raja your Rocking by updating natural n herbal ways
@narendrannarayanasamy8283
@narendrannarayanasamy8283 3 жыл бұрын
Arumai rajadhurai...... Keep rocking ....melum valara vazthukal.... Arpudhamana padhivu......
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 4 күн бұрын
அருமை அருமை.
@amuthaecv2196
@amuthaecv2196 3 жыл бұрын
நல்ல தகவல் சகோதரா
@arunkumaran3724
@arunkumaran3724 3 жыл бұрын
மிக்க நன்றி
@ganapathysenthilmoorthyven6918
@ganapathysenthilmoorthyven6918 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி. தேற்றான் கெட்டை மரக்கன்று இருந்தால் தகவல் தரவும்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
8526714100 msg sir
@ganapathysenthilmoorthyven6918
@ganapathysenthilmoorthyven6918 3 жыл бұрын
@@-gramavanam8319 சாிங்க
@pandirajan392
@pandirajan392 3 жыл бұрын
@@-gramavanam8319 entha are bro
@kannankanna3561
@kannankanna3561 3 жыл бұрын
@@-gramavanam8319 ok
@amaldassaathi4992
@amaldassaathi4992 3 жыл бұрын
9092210347 தேற்றான் கொட்டை விதைகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் நன்பா
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 3 жыл бұрын
Wow super really useful information brother
@mariapoulin5127
@mariapoulin5127 2 жыл бұрын
MAnganathi maram .patrium.thatron kotai maram.patriumsoanna vishayamum .miga arumyaka erunthathu.mika nandri.
@sebastincharles1171
@sebastincharles1171 3 жыл бұрын
Good explanation.
@semuthukrishan468
@semuthukrishan468 3 жыл бұрын
நல்ல செய்தி தகவல்
@ponnalazhuponnalazhu4614
@ponnalazhuponnalazhu4614 3 жыл бұрын
நன்றி தம்பி
@rkedits9616
@rkedits9616 2 жыл бұрын
Arumaiyana pathivu Anna🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@elangomarimuthu8741
@elangomarimuthu8741 2 жыл бұрын
Thanks bro good information
@manikraj2354
@manikraj2354 3 жыл бұрын
Spr ithu maathiri neraya video podunga
@RajeshKumar-tu4kf
@RajeshKumar-tu4kf 3 жыл бұрын
Superb brother I watch your all videos every information is valuable 👌👍 I need the seed for grow the plant 🌱
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Super bro!! Thank you very much bro :) :)
@pazhanimurugan3532
@pazhanimurugan3532 3 жыл бұрын
Really... good information
@punithavictor1304
@punithavictor1304 2 жыл бұрын
Very nice presentation
@M.vinoth
@M.vinoth 3 жыл бұрын
அருமை 👍
@chithiraikani
@chithiraikani 2 жыл бұрын
Best of luck romba supera pannitu varinga keep it up
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 3 жыл бұрын
Thanks brother.
@mannadyaneesh
@mannadyaneesh 3 жыл бұрын
Supper very good info...raja
@selvamg6992
@selvamg6992 3 жыл бұрын
சிறப்பு..
@habeebraji7119
@habeebraji7119 2 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி
@gunaguna7608
@gunaguna7608 3 жыл бұрын
நன்றி நண்பரே 🙏
@ganesana1151
@ganesana1151 3 жыл бұрын
Good inpermation
@priyangab8552
@priyangab8552 3 жыл бұрын
Video Vera level anna 🔥
@uzavaninvivasayaulagam1823
@uzavaninvivasayaulagam1823 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா....
@AgriTech_pattadhari
@AgriTech_pattadhari 3 жыл бұрын
Useful information Bro🔥🔥🔥
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி 🙏 எனக்கும் விதை வேண்டும்
@manikraj2354
@manikraj2354 3 жыл бұрын
Ithu maathiri neraya video podunga
@padhus_dairy04
@padhus_dairy04 2 жыл бұрын
U r really amazing bro...
@manikraj2354
@manikraj2354 3 жыл бұрын
சிறப்பு
@kdsundar9624
@kdsundar9624 3 жыл бұрын
அருமை நண்பா
@gunaal8370
@gunaal8370 3 жыл бұрын
Congratulations
@sharmilashiney8160
@sharmilashiney8160 3 жыл бұрын
Excellent bro...
@manikraj2354
@manikraj2354 3 жыл бұрын
அருமை
@Alpjothidam87
@Alpjothidam87 2 жыл бұрын
அருமை அருமை 😍
@raviraveena3889
@raviraveena3889 3 жыл бұрын
Vaazthukkal Raja
@ksathya9839
@ksathya9839 3 жыл бұрын
Super message bro
@sinivasanm2548
@sinivasanm2548 Ай бұрын
Thank you Anna
@vnathas
@vnathas 3 жыл бұрын
Super friend, continue research more like this, 👍
@moulavihmm.fasmin3346
@moulavihmm.fasmin3346 8 ай бұрын
Super 👍💐
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 3 жыл бұрын
நன்பா அருமை
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 45 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН