1,200 ஏக்கர்; 40,000 இளநீர்; தினமும் 1,00,000 பாட்டில்கள் - SAKTHI COCO PRODUCTS SUCCESS STORY!

  Рет қаралды 203,773

Nanayam Vikatan

Nanayam Vikatan

Жыл бұрын

#money #investment #business
இந்த வீடியோவில், Sakthi Coco products நிறுவனம் ஜெயிக்க காரணமாக இருந்த விஷயத்தை பற்றி அதன் நிறுவனர் சி.எம்.காமராஜ் பேசுகிறார். 20 பேருடன் ஆரம்பித்த இந்த நிறுவனம், தற்போது 250 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருகிறது. அதே போல 5,000 சதுர அடியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 25,000 சதுர அடி வரை விரிவடைந்து பிசினஸில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் இத்தொழில் சார்ந்த பல விஷயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
Credits:
Program Producer: Guru Prasath
Camera: Vijay
Edit: Lenin
Executive Producer: Karthikeyan
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 100
@saravananselva8812
@saravananselva8812 Жыл бұрын
தங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது. ஆங்கிலம் கலப்பு மிகவும் குறைவாக உள்ளது
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
இளநீர் சம்பந்தப்பட்ட தொழில்முறை விபரங்களை ஒளிவு மறைவின்றி வெள்ளைமனதுடன் எடுத்துரைக்கின்றார். வாழ்கவளமுடன். வளர்க இவரது தொழில்.
@sankarsubramanian9054
@sankarsubramanian9054 Жыл бұрын
தங்கள் வியாபாரம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Meyyappansomu
@Meyyappansomu Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.. திரு.காமராஜ் அவர்களின் வெளிப்படையான விளக்கங்கள் மிகவும் அருமை.. 🙏
@dmusw5968
@dmusw5968 Жыл бұрын
really great share !. good inputs from kamaraj !
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
Very good Vedio 👍 👏 CONGRATULATIONS 🎊 👏 MR.KAMARAJ ANNACHI.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍
@kumaresank1445
@kumaresank1445 Жыл бұрын
Sir verry nice beuty ஃபுல் நாங்கள் distibutter ஆகலாமே என்று சொல்லுங்கள் வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@polurmanivannan2823
@polurmanivannan2823 Жыл бұрын
வணக்கம். நாங்களும் விநியோகம் செய்யலாமா. ?
@Rafi_U
@Rafi_U Жыл бұрын
Excellent 👌👏💐
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent sir ilani valuka enna panvenga adhila payasam seivanga
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
வாழ்த்துக்கள்🙏🏾
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
Congratulations sir. You are indeed a model entrepreneur running a world class beverage making facility. You make your money in ethical ways. Happy for you.
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
உலகில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் வணிகமே...வணிகமே...
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
உண்மை தான் ஆனால் மக்கள் தங்கள் தேவைக்காக பண்ட மாற்று முறையில் வணிகம் செய்து வந்த வரை பிரச்சனையில்லை
@sudarao2775
@sudarao2775 Жыл бұрын
Thanks lots. Thanks for your Valueable information sir
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 Жыл бұрын
அண்ணாச்சி. நன்றி.
@braveheartstudent
@braveheartstudent Жыл бұрын
காமராஜரை போல பேசும் எனது ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்
@lokeslokes6545
@lokeslokes6545 Жыл бұрын
Excellent super.
@nagamanickamkannan118
@nagamanickamkannan118 Жыл бұрын
Super I know him. I am a Coimbatore born person He is a Lion member I am also Lion member for the past 30 years.
@elangovanselvaraj7864
@elangovanselvaraj7864 Жыл бұрын
Sir excellent explanation ,also good speeches
@vijayakumarselvam3889
@vijayakumarselvam3889 Жыл бұрын
Speech very nice
@arumugamanpalaki3401
@arumugamanpalaki3401 Жыл бұрын
பேசும் அழகிய தமிழுக்கும் சிறப்பு வாழ்த்து! நன்றி.வணக்கம்!
@thaarinidreams6783
@thaarinidreams6783 Жыл бұрын
Very nice 👌👌👌👌👌
@rizadbcs4803
@rizadbcs4803 5 ай бұрын
Great sir👍
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Ayya vaalthukal ayya
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Super.Good.makilchi.
@user-ks5ms4lm7p
@user-ks5ms4lm7p 10 ай бұрын
🙏 சூப்பர்
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Жыл бұрын
Good
@kavithas3812
@kavithas3812 Жыл бұрын
SUPER 🙏🙏🙏🙏🙏🙏
@vivekbellajja493
@vivekbellajja493 3 ай бұрын
Super chetta
@karthia8047
@karthia8047 Жыл бұрын
Arputhuaman plan sir yevlo chemicals saptu and medicine use pandrathuku ithala irukra medicine kandupidichi irukrathu romba romba arumaiyana kandupidipu sir vazthukal🤌❣️
@kamarajk1219
@kamarajk1219 Жыл бұрын
Heartly wishes and blessings to keep your business of tender coconut in good way. However, never forget to use in your business the tender coconut of traditional coconut tree which is always vigorous tree and truly disease curable one. Better to avoid hybrid tree. Thank you.
@selvarajsrinathsrinath8389
@selvarajsrinathsrinath8389 Жыл бұрын
கம்பெனி உடைய தொலைபேசி எண்ணை பதிவிடவில்லை
@K.Anandhan-pf3sz
@K.Anandhan-pf3sz Жыл бұрын
Are you added chmical in this product
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl Жыл бұрын
Pattukkottai'l oru factory amaikkalama sir?
@lakshmisandyarani5321
@lakshmisandyarani5321 6 ай бұрын
👌
@selvarajanandhi4249
@selvarajanandhi4249 Жыл бұрын
வென்று காட்டுவோம் விவசாயத்தில்
@rajankrishnan8701
@rajankrishnan8701 2 ай бұрын
Bottle back side la paarunga sir added preservatives nu pottu irukkinga adhu yen ?
@jebarajnadar4227
@jebarajnadar4227 Жыл бұрын
C.M.Kamaraj super 👍
@jothinathans1298
@jothinathans1298 Жыл бұрын
Gst exemption for all agricultural products that is must Finance minister able to understand the formers difficult S for cultivation
@yoga142153
@yoga142153 Жыл бұрын
Coconut is very essential for daily food preparation in each and every home... If the coconut is used in tender coconut stage itself in huge volume then the price essential coconut uses for cooking will be increased very high due to peak demand...
@syedmubarak1941
@syedmubarak1941 Ай бұрын
நல்ல தகவல் . அவர்களுடைய address கிடைக்குமா?...
@bhuvaneswarim7567
@bhuvaneswarim7567 11 ай бұрын
If any vacancies available for girls food processing and preservation candidate
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Жыл бұрын
கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள ஆஸ்பிடலுக்கு சப்ளை செய்யலாம்..
@Punitha-mr6jf
@Punitha-mr6jf 5 ай бұрын
Enna products? Sales ku tharuvingala?
@AJITHKUMAR-cj1nv
@AJITHKUMAR-cj1nv 2 ай бұрын
Could you please share the contact of the organisation?
@ariaplays8
@ariaplays8 Жыл бұрын
👍👍👍👍
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 Жыл бұрын
மிகச் சிறந்த முயற்சி .
@aljannathaljannath9054
@aljannathaljannath9054 Жыл бұрын
Kuwait, Qatar la ea business irukku Eanakku Unga products venu
@Thiyagarajan30
@Thiyagarajan30 Жыл бұрын
Preservation of tender coconut water is highly difficult and its not cost effective. This technology yet to develop as like Brazil which is leading tender coconut water processing
@susanvincent1038
@susanvincent1038 Жыл бұрын
Dealership cost details sir
@saranyakowsi8077
@saranyakowsi8077 9 ай бұрын
Enga ooru
@selvakumar-ox9zx
@selvakumar-ox9zx Жыл бұрын
🐣👏
@givegreatness4407
@givegreatness4407 Жыл бұрын
Keep writing In another ten Ten years this companies company will be Close Because they are the major polluters Entire world is watching on this Also as a sustainable practice Every city our country Should Eat available near to them
@AK-wt7jj
@AK-wt7jj Жыл бұрын
Idhu onnu thaan kalappadam illama irunthatu.ippo idhu atharkku vazhi vagukum.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Ай бұрын
சார் டீலர் ஷிப் கிடைக்குமா
@SannasiSithar
@SannasiSithar Ай бұрын
Thirunelveli I have land but water 😢😢 big problem 😢😢😢
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
Naanga 10 thenna maram valathu..elani parichi kudichikiduvom sir...
@karthia8047
@karthia8047 Жыл бұрын
Thena maramea valaratha pala naadunga iruku avanga itha vaangi kudikatuk nanba🤙❤️ yengayo iruka perichampalam atha naama yepdi vaangi sapdromo athe maari inga ivanga elaniya kudukranga avlotha🤗nice work apriciate panuga🤌❣️
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
@@karthia8047 velinaatu karan kita vikatum.. adhuku no objection.. Namma ooru karangaluku vendam..
@karthia8047
@karthia8047 Жыл бұрын
@@whiteeagleeagle6814 yeah that's right but vithitea iruntha nama naatla kudika yelani yena thaniyea illana poidum so alava tha irukanum😄yenagayo yevano nama naatla irukra valatha kudichi alikrathukh bathila nama la onnu paathukakanum illa naama matum tha azhikanum😌ippovea intha 2 years la mazha varalana yevlo pasi pangam irunthu irukum same tamilnatla yea 😌so yellamea analysis pani tha intha work kayum pananum 😄ithellam naama sona 😶😔yethuka matanuga 👀😂💥nee vitu thalu avanachum nalla irukanum 😌
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
@@karthia8047 adhan brother..neraya maram valakanum.. organic vivasayam pananum...
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
Ellam hybrid, etc idha ellam ollikanum.. naatu marangala netanum..
@kingsarvan5118
@kingsarvan5118 Жыл бұрын
இந்த process செய்யப்பட்ட இளநீரை நானும் இங்க துபாயில் 5 6 தடவை குடிச்சு பாத்தேன் .. உண்மையை சொல்லணும்னா சுத்தமா நல்லா இல்லை..
@user-uq6bs5em9g
@user-uq6bs5em9g Жыл бұрын
Pepsi ,cock
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
இது நல்லா இருப்பதால் விற்பனை ஆகவில்லை. உடம்புக்கு நல்லது என்று பெரும்பாலானோர் நம்புவதால் குடிக்கிறார்கள். விற்பனையும் ஆகிறது. நீங்களும் அப்படி மனதில் நினைத்து குடியுங்கள். அப்படியும் பிடிக்கவில்லை எனில் குளூக்கோஸ் கலந்து குடித்து பாருங்கள். சில பிராண்டுகளில் குளூக்கோஸ் இனிப்புக்காக கலக்கப்படுகிறது. அதுவும் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது. பாஸ்பாரிக் அமிலம் கலந்த கோக், பெப்சி 7up போன்ற அதீத சர்க்கரை கலக்கப்பட்ட குளிர் பானங்கள்.
@restallful
@restallful Жыл бұрын
India increase food processing industry
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
மேற்கத்திய வாழ்க்கைக்கு நம்ம நாட்டு பெருநகர வாசிகள் (மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத்) மாறிவிட்ட பின் வேறு வழி?. ஒருவர் சமையற்கட்டே கதி என்று கிடந்தால்தான் ஒரு குடும்பம் மூன்று வேளையும் வீட்டில் தயாரித்த உணவு உண்ண முடியும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் இது எப்படி சாத்தியம்?. அதனா‌ல் தான் processed food industry indiavil வேகமாக வளர்ந்து வருகிறது.
@balutalkies1183
@balutalkies1183 Жыл бұрын
Pollachi always business tycoon
@nagamanickamkannan118
@nagamanickamkannan118 Жыл бұрын
Now I am in USA San Francisco Freemont
@u.k.ananthapadmanabhan1281
@u.k.ananthapadmanabhan1281 Жыл бұрын
Very Nice presentation sir.Congratulations for you great work.
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
@@u.k.ananthapadmanabhan1281 yaaru ivaru
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
So what? There are gazillions of IT people from India working in the Bay area/ Silicon Valley in California, USA. And many families have made it their permanent residence there.
@annadurai1772
@annadurai1772 Жыл бұрын
இப்படி process செய்யப்பட்ட இளநீர் உடம்புக்கு நல்லதா? நேரடியாகவே fresh ஆக வாங்கி குடிக்கலாமே.எங்க போனாலும் கிடைக்கிறதே.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
Dubai, Qatar, Americala kudaikkuma?.மட்டை சீவப்பட்ட கண் திறக்காத ( வீட்டில் போய் கத்தியால் லேசாக குத்தினால் திறந்து விடும்) இளநீர் இப்போதெல்லாம் அ‌ந்த நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் விலை இரு மடங்குக்கு மேல் அதிகம்.
@ramanchiyaanjaya6147
@ramanchiyaanjaya6147 6 ай бұрын
சக்தி கோகோ நம்பர் வேநும் ப்ரோ
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
PHONE NO BODAUM
@sudhan152
@sudhan152 Жыл бұрын
1200 acre venume adhuku.
@like-share-trading-academy
@like-share-trading-academy Жыл бұрын
Good to see, future product, nice
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Жыл бұрын
பேச்சு குமரிக்காரர் போல இருக்கே
@RamKumar-ls9se
@RamKumar-ls9se Жыл бұрын
No,Kamaraj Annan from pollachi
@drajkumar4379
@drajkumar4379 Жыл бұрын
Pollachi
@tejaamuthuraam2458
@tejaamuthuraam2458 Жыл бұрын
​@@drajkumar4379 ,ivaru gounder ah?, kumari karar mari irukku.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
இதுதான் சீமான் பேசிய . தர்சார்பு வேலாண்மை பொருளாதாரம்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அவன் ஒரு கோமாளி
@rajakrishnasamy1965
@rajakrishnasamy1965 Жыл бұрын
This group is the field for over 20 years.
@ganapathirajadurai
@ganapathirajadurai Жыл бұрын
😂😂😂
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 11 ай бұрын
ச்சீ மான் வாயாலேயே வண்டி ஓட்டுறவன். கொஞ்சம் அசந்தா பொய்களையும் கலந்து விடுவான். அதையும் உண்மைன்னு நம்பி ஆமைக்குஞ்சுகள் கை தட்டும்.
@ashithashith6777
@ashithashith6777 29 күн бұрын
Company Number please
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 39 МЛН
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 23 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 39 МЛН