15 நாளில் முடி உதிர்வதை தடுக்கும் | Hair fall Control smoothie @Teakadaikitchen | Health drinks

  Рет қаралды 3,639

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

24 күн бұрын

15 நாளில் முடி உதிர்வதை தடுக்கும் | Hair fall Control smoothie @Teakadaikitchen | Health drinks
Hair fall Control smoothie | dry fruit smoothie | banana dry fruits smoothie | smoothie recipes for hairfall |
Hello Tea kadai kitchen families,
We're going to learn how to make a healthy smoothie recipe today called a dry fruit smoothie that will totally control hair loss and any hair-related issues. You can witness the outcomes for yourself if you give this smoothie a try for 15 days. This smoothie is really easy to make. First, soak the dry fruits, cashews, Badam, sunflower, Chiya, pumpkin, and Anjer seeds overnight. Next, blend them into a smoothie. You may optionally add coconut water, banana, or honey. It tastes delicious and is also quite nutritious. I hope you give this delicious recipe a try at home and have fun tasting.
Hair fall Control smoothie @Teakadaikitchen / smoothie recipes for hairfall / Health drinks / Hairfall solutions smoothie recipes for weight loss / dry fruit shake / banana smoothie recipe / banana smoothie / healthy smoothie / hair fall control smoothie / smoothie for healthy hair / smoothie for hair loss / dry fruits smoothie / dry fruits smoothie for hair growth / hair growth tips in tamil / hair growth ideas / simple tips
#hairgrowth #hairfall ‪@TeaKadaiKitchen007‬ #hair #haircare #hairstyles #hairgrowthtips #healthysmoothierecipes #dryfruits #dryfruitsandnuts #healthyfood #healthdrink
பாதாம் பருப்பு - 4
முந்திரி பருப்பு - 4
பூசணி விதை - 1 டீஸ்பூன்
சூரியகாந்தி விதை - 1 டீஸ்பூன்,
உலர் திராட்சை - 4
ஆளி விதை - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சியா விதை ( சீனித்துளசி) - 1 டீஸ்பூன்
பேரிச்சம் பழம் - 5
கேரட் - 1
தேன் - 1 டீஸ்பூன்

Пікірлер: 33
@AmuthanAmuthan-lp2jd
@AmuthanAmuthan-lp2jd 22 күн бұрын
டீக்கடை கிச்சன் இப்ப ரொம்ப ராயல் கிச்சனா மாறிக்கிட்டு இருக்கு இது போன்ற தரமான நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம் டீக்கடை கிச்சன் ராயல் கிச்சன் ஆக மாற வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@AmuthanAmuthan-lp2jd நன்றிகள் அண்ணே
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 21 күн бұрын
Thanks 🙏❤
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 22 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 மிகவும் பயனுள்ளதாக யோசித்து நீங்கள் போட்ட வீடியோவுக்கு மிகவும் நன்றி தம்பி ❤️ உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது 🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@kamalapandiyan7534 நன்றிகள் மேடம் 🥰🔥
@vimalanathanganapathy919
@vimalanathanganapathy919 22 күн бұрын
ம் சூப்ப்ர்ர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@vimalanathanganapathy919 நன்றிகள்
@user-qz6hd7zh2h
@user-qz6hd7zh2h 21 күн бұрын
Super sir Thank you for sharing
@AnnoyedLake-cm7xo
@AnnoyedLake-cm7xo 22 күн бұрын
நல்ல ஐடியா. ரொம்ப நாளா எதிர்பார்த்தது சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@AnnoyedLake-cm7xo thank you❤
@judybhaskaran5721
@judybhaskaran5721 21 күн бұрын
Very good smoothie for a healthy lifestyle.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
yes thanks❤🙏
@pufunmedia1101
@pufunmedia1101 22 күн бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@pufunmedia1101 welcome
@user-ke9sp9dz5e
@user-ke9sp9dz5e 22 күн бұрын
Thanks anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@user-ke9sp9dz5e welcome sir
@ranitholkappian12
@ranitholkappian12 22 күн бұрын
அசத்தல் சகோதரனே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
நன்றிகள் சகோ
@m.kannanmani8470
@m.kannanmani8470 22 күн бұрын
தலைமுடியை பராமரிக்க காஸ்ட்லியான ஹேர் ஆயில் வாங்கி தேய்ப்பது ஹேர் டிரீட்மெண்ட் செய்வது எல்லாம் நம் பர்ஸை காலிபண்ணும் விஷயம் ஆனால் நீங்கள் தந்த இந்த டிரிங் முடி வளர்ச்சிக்கு மட்டும் அல்ல உடல் நலத்துக்கும் உகந்தது தான்.. வாழ்த்துக்கள்!!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@m.kannanmani8470 நன்றிகள் சகோ
@ajanthajagadhish
@ajanthajagadhish 22 күн бұрын
Nandri❤need weight loss drink n periods regulate pantra drinks upload it🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@ajanthajagadhish ok sure 👍
@poongodig4920
@poongodig4920 22 күн бұрын
Super drink bro!!! Definitely I will try ...😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
ok mam
@user-xd6dd8lj9e
@user-xd6dd8lj9e 22 күн бұрын
Migavum payanulladu .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
yes thanks
@KKayal-nd7hz
@KKayal-nd7hz 22 күн бұрын
உங்கல் பயணம் தொடரட்டம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
நன்றிகள் சார்
@BerginSc-gb5pj
@BerginSc-gb5pj 18 күн бұрын
நல்ல பொருட்டள்தான்.பல்லுக்கு தனித்தனியாக மெல்ல வேலை கொடுக்காமல் மிக்ஸிக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள்.But எல்லோராலும் எளிதாக சாப்பிட முடியாதே.Butjet இடிக்குமே.😂😂😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 18 күн бұрын
ஆமாம் சார். இப்ப இருக்கிற பிள்ளைகள் வாழைப்பழத்தை உறிச்சி குடுத்தால் கூட சாப்பிட சோம்பேறி ஆகுறாங்க. அதனால் தான் ஜூஸ் அடிச்சு கொடுக்கிறோம். அப்படியே விட்டாலும் எதிர்காலத்தில் அவங்களுக்கு நிறைய பிரச்சினை வருது. அதற்கும் நாம தான் செலவு பண்ண வேண்டி இருக்கு. குழந்தைகள் அந்த மாதிரி ஆகிட்டாங்க
@user-ke9sp9dz5e
@user-ke9sp9dz5e 22 күн бұрын
Anna sugar paciant ullavanga saptalama
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
@@user-ke9sp9dz5e yes sapdalam. Honey venumna add panikalam ilana skip panikalam
@user-ke9sp9dz5e
@user-ke9sp9dz5e 21 күн бұрын
Thanks anna​@@TeaKadaiKitchen007
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Gym lover..#trollface #short #shortsfeed
0:21
DS SIPUN OFFICIAL
Рет қаралды 6 МЛН
🎀 strong challenge with @RezoHulk #challenge #funny #foryou #gym
0:30
Необычное растение! 😱🌿
0:27
Взрывная История
Рет қаралды 4,1 МЛН