2023 லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள் | 9 Business that Make Crores of Profit in 2023

  Рет қаралды 594,678

Money & Mindset

Money & Mindset

2 жыл бұрын

How to earn money online? It is in Tamil - • How to earn money onli...
Subscribe for more business ideas videos in Tamil: bit.ly/tamilbusinessideas
======================================
Wholesale Shopping: www.shifany.com/
======================================
9 industries that make crores of profit every year and you can start any business from the given 9 business category in the year 2023. Every industry makes profit however it is crucial to choose which is the right business for you to invest and make huge profit. Tamil business ideas for everyone who wants to make good business with small or big investment in the year 2023.
Whether you start a business with small investment or medium investment or huge investment, it is always good to know which industry you are jumping into. Make right decision to start a business and invest your money into.
Contact / Call / Whatsapp us on +919092690929.
e-mail: tamilbusinesstips@gmail.com
Facebook: / tamilbusinessidea
Website: tamilbusinessideas.com/blog

Пікірлер: 309
@sathishp8881
@sathishp8881 2 жыл бұрын
தேடுதலின் போது மிகத்துல்லியமான செய்தியை எங்களுக்கு தெரிவித்து வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றி நாங்களும் தேடுகிறோம் நீங்களும் வாழ்க வளமுடன் நீடூழி வாழலாம் இயற்கையோடு
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
மிக்க நன்றி, சதீஷ்
@incredible-gp1ev
@incredible-gp1ev Ай бұрын
, , .
@incredible-gp1ev
@incredible-gp1ev Ай бұрын
. , ,
@pakkirivelan5335
@pakkirivelan5335 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு தெளிவான குரல் சூப்பர் நண்பா
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
விளக்கமான பதிவிற்கும், தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா. மகிழ்ச்சி..
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼
@anburajan7026
@anburajan7026 5 ай бұрын
மிக அருமையான முன்னேற்றத்திற்கான விளக்கம்.எல்லாருக்கும் முன்னேறனும் சம்பாதிக்கனும் நல்லா வாழனும்னு ஆசையிருக்கும்.எதைசெய்தால் முன்னேறலாம் என குழப்பத்தில் இருப்பார்கள்.அப்படிபட்டவர்களுக்கு உங்கள் விளக்கம் ஊக்கத்தை கொடுக்கும்.மிக தெளிவான நம்பிக்கை ஊட்டும் விளக்கம்.வாழ்க பல்லாண்டுகள்.
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
தங்கள் வாழ்த்துக்கும், வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி 🤝
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கவே இல்லை !!! நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டுவிட்டு எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் செய்யுங்கள் !!! என் அனுபவித்தில் சொல்கிறேன் !!! இன்றய காலத்தில் தொழிலில் லாபம் என்பது குதிரை கொம்பு !!! தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !!!! தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !!!!🙏🙏🙏🙏🙏🙏
@ustamilworld143
@ustamilworld143 2 жыл бұрын
😂
@AbhiAbhi-ks7gp
@AbhiAbhi-ks7gp 2 жыл бұрын
நீங்க நல்லா சம்பாரிச்சு விட்டிர்கள்
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 2 жыл бұрын
உண்மை
@coffewithideas
@coffewithideas 2 жыл бұрын
Apo enna pannalam
@cutebabynethran8240
@cutebabynethran8240 2 жыл бұрын
Correct 💯
@shanmariadirai
@shanmariadirai 14 сағат бұрын
Thank you. Very informative
@yasothayaso9874
@yasothayaso9874 4 ай бұрын
1.finance 2.technologies 3. Healthcare 4.Real estate and construction 5. Education 6. Entertainment 7. Transportation 8. Renewable resources 9.food
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Super. Thank you 🤝
@vjai85nm
@vjai85nm 2 жыл бұрын
List of business 1.Financial service 2. Technology 3. Health care 4.Real estate 5.Education 6. Entertainment 7. Transportation 8.Renewable energy 9. Food
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks
@yamahaarun9862
@yamahaarun9862 2 жыл бұрын
And fashions industry
@karthikeyanips2995
@karthikeyanips2995 Жыл бұрын
Transport and finace. Are. Bad. Time
@villagevision9510
@villagevision9510 2 жыл бұрын
Somewhere you have to correct the sequence of Industries.. 1. Agri and Food, 2. health, 3. Energy, 4. Finance, 5. Education, 6. Technologies, 5.Civil, etc...
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
May be your sequence could be better in your perspective. However, I did not arrange the numbers based on their importance. Every industry has its importance depending on many parameters of the situation in which the business is handled. Thanks for your comment
@muthu9108
@muthu9108 2 жыл бұрын
Excellent exactly all r true..👌
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you so much 😀
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼❤️❤️
@nagarajahc8204
@nagarajahc8204 2 жыл бұрын
Full Pledged Healthy Wealthy Peaceful Life Style Business Services explaination superb
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you sir
@sivaraja9194
@sivaraja9194 2 жыл бұрын
தொழில் செய்யலாம்னு சொல்றிங்க.. ஆனால் எப்படி செய்யணும் என்ற ideas யாரும் சொல்றது இல்லை... Example ku finance சொன்னிங்க அதுல யாரை பாக்கணும் எப்படி அணுகணும் அது எதுவுமே இல்லை...
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
மன்னிக்கவும், நான் பணம் அதிகம் சம்பாதிக்க கூடிய துறைகளைத்தான் இங்கே குறிப்பிட்டிருந்தேன். சரி, விரைவில், ஒவ்வொரு துறையாக இருக்கும் தொழில் வாய்ப்புகளை தெளிவாக விளக்கி கூறுகிறேன். நன்றி..
@Manoj-sy9ky
@Manoj-sy9ky 2 жыл бұрын
Nice Explanation dude❤️ Innum business pathi neraya videos upload pannuinga ❤️
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
நன்றி. ஒவ்வொரு வாரமும் பிசினஸ் சிந்தனையை வளர்த்துக்கொள்ள, பயனுள்ள தகவல்களை தருகிறேன்.
@mohamedjafor8462
@mohamedjafor8462 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த 9 துறை சார்ந்த தொழில்கள் மற்றும் கூடுதல் ஏதாவது ஒரு தொழில்முறை இருந்தால் சொல்லவும்
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
மிக்க நன்றி. Fashion & clothing - ஆனால், இந்த துறையில் மற்ற துறைகளை பொல் உட்பிரிவுகள் அதிகமாக இல்லை, அதே சமயம் சிறு மற்றும் குறு தொழில் வாய்ப்பில் போட்டிகள் அதிகம். எப்படியிருந்தாலும், முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நன்றி..
@secret-ts1gs
@secret-ts1gs 2 жыл бұрын
Really super idea thank you 🙂
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks for the comment and appreciation 😊
@rajessh143
@rajessh143 2 жыл бұрын
Excellent Msg thank u sir ur voice&Pronunciation very clarity
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
So nice of you sir, thank you.
@thirugnanamgovintharaj2070
@thirugnanamgovintharaj2070 2 жыл бұрын
Very Very Superior ideas thanks.
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you
@gomathim179
@gomathim179 2 жыл бұрын
food industry is 1st priority
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
True, madam. And FMCG too
@juztrypadi5050
@juztrypadi5050 2 жыл бұрын
No
@nithyakalyane1802
@nithyakalyane1802 2 жыл бұрын
😁😂😂
@BDurgaBDurga-tj5kv
@BDurgaBDurga-tj5kv Ай бұрын
No
@mahalakshmi-rn8yd
@mahalakshmi-rn8yd 2 жыл бұрын
Renewable enery- solar powe pathi details koduka mudiyuma
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Sure madam. அடுத்த வாரம் அதை பற்றி வீடியோ போடறேன்
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Thank you sir
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You're welcome sir. Thank you
@user-yf6lf6ss6i
@user-yf6lf6ss6i 10 ай бұрын
useful .. thank you
@Moneyandmindset
@Moneyandmindset 10 ай бұрын
You're welcome. Thanks for your words 🤝
@rohinichakaravathi998
@rohinichakaravathi998 2 жыл бұрын
Arumai sar good idios
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you madam
@DhanaLakshmi-wj6gu
@DhanaLakshmi-wj6gu 2 жыл бұрын
Useful information Sir thank you
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you, madam
@ramasamynagaraj5382
@ramasamynagaraj5382 2 жыл бұрын
True, thanks
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You're welcome!
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 2 жыл бұрын
Agriculture and food industry is the foremost 1st industry in the world. Without food no industry can develop. But nobody is realise the importance of food and no one can come forward to develop this industry. Because this industry will faces lot of natural risks. No one wants to take risks. Try to give 1st priority to food industry.
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
I have already mentioned it as food industry
@rpradeepdas8561
@rpradeepdas8561 2 жыл бұрын
Excellent video sir 👌
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you very much sir
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼
@jeyasingh.lsingh4141
@jeyasingh.lsingh4141 2 жыл бұрын
Super suggestion
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks for the comment & appreciation
@crafthouse4787
@crafthouse4787 2 жыл бұрын
Useful sharing
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you
@VinothKumar-rs9ev
@VinothKumar-rs9ev 2 жыл бұрын
No. 10. Tourism & Travel
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Correct, but it is getting covered in No. 7 & 9 (transportation & food industry). You can invest in tourism industry through transportation and from food industries. Thank you
@haribabu7983
@haribabu7983 2 жыл бұрын
Gud message
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you sir
@sathishp8881
@sathishp8881 2 жыл бұрын
மிக்க நன்றி
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
நன்றி
@maduraiselvam1210
@maduraiselvam1210 2 жыл бұрын
நல்ல ஒரு பயனுள்ள தகவல்கள் முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
நன்றி 👍
@sarathypari2242
@sarathypari2242 Жыл бұрын
SUPERB SIR.ITS NICE
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
Thank you sir
@bhaskarramachandranr1249
@bhaskarramachandranr1249 2 жыл бұрын
Good message
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks
@ganeshofficial96
@ganeshofficial96 2 жыл бұрын
👍 Superb 👏
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you sir
@gokulamm913
@gokulamm913 2 жыл бұрын
Useful thanks
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks for your comment with compliment 😊
@j.veeramaniumamani5755
@j.veeramaniumamani5755 2 жыл бұрын
Unmai thakaval mika nandri brother
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
நன்றி
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 2 жыл бұрын
Very nice 👍👍🙂
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you very much sir
@allrounder1825
@allrounder1825 Жыл бұрын
Sir home food delivery panra app solunga sir various district iruku tiruppur ku available ila pls help
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
சுதேசி அப்படீன்னு ஒரு APP இருந்துச்சி, ஆனா, அது current ல பயன்பாட்டில் இருக்கா அப்படின்னு செக் பண்ணிகொங்க
@sundaramvenkatachalam737
@sundaramvenkatachalam737 2 жыл бұрын
First class,Super
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you very much
@SivaKumar-hx9tm
@SivaKumar-hx9tm 2 жыл бұрын
Super sir
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you Sivakumar, sir
@jayakumarg6780
@jayakumarg6780 2 жыл бұрын
Good idea
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you
@vforvisuals1151
@vforvisuals1151 2 жыл бұрын
Good collection. Thank you sir.
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You're welcome, sir. Thank you
@abubakkarabum601
@abubakkarabum601 Жыл бұрын
Thanks
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
You're welcome brother
@villagevision9510
@villagevision9510 2 жыл бұрын
How find investors for food industries
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
From your near and dear, business friends and through online portals or angel investors if you have a right plan to convince them.
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 2 жыл бұрын
நீங்கள் கூறும் தொழில்களில் ஏற்கனவே கார்ப்ரேட் திமிங்கலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
உண்மை, இருந்தாலும் நம் பலருக்கும் கார்ப்பரேட் அளவிற்க்கு தம் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது (இதில் தவறும் இல்லை), அதே சமயம், ஒவ்வொரு துறையிலும் துணை தொழில்கள் நிறைய உள்ளன, அவற்றில் பல தொழில்கள், புதிய தொழில் முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நன்றி
@sairavi4208
@sairavi4208 2 жыл бұрын
Excellent sir 👏
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you
@senthilagilan
@senthilagilan 2 жыл бұрын
நல்ல தகவல்கள் தல
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா..
@s.kumarvadivelu7020
@s.kumarvadivelu7020 2 жыл бұрын
thanks sir how to get this opportunity
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You are welcome. There are 1000s of opportunities hidden in every industry that I have explained. Please pick one industry and research it well to come up with an idea of your own with your capabilities to start a profitable business. All the best.
@abubakkarabum601
@abubakkarabum601 Жыл бұрын
Good way
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
Thank you
@AanmigamSpeechTamil
@AanmigamSpeechTamil 2 жыл бұрын
அருமை..👍👍👌👌
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
நன்றி 👍
@vimalraj6626
@vimalraj6626 2 жыл бұрын
Brother stone quarry and granite quarry business pathi detailed solla mudiuma
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
முடியும்..வாட்ஸாப்ப் பண்ணுங்க, சொல்றேன்
@pillaiyarsamy9834
@pillaiyarsamy9834 Жыл бұрын
Pro I am also
@gajalaxmi.s9467
@gajalaxmi.s9467 2 жыл бұрын
Sir god video god time
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you very much, madam
@Venkatesan676
@Venkatesan676 2 жыл бұрын
Good information bro
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks brother, for your comment. Hope you got some idea about what would be the best business in the year 2022, from this video..
@thilagavathyr5949
@thilagavathyr5949 2 жыл бұрын
Textile industry is also....have more scope nowadays...
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Yes, fashion & textile industry has also got great scope. Thanks for the mention. But think about the varieties of businesses in this sector and competition as well.
@psiva837
@psiva837 2 жыл бұрын
I have two retail showroom.... very very critical condition now... not choose textile this time
@mujebrehuman3787
@mujebrehuman3787 2 жыл бұрын
Ok super sir
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you sir
@chitrasri8722
@chitrasri8722 2 жыл бұрын
ஆனால் ,நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் இந்தத் துறைக்கு,என்ன படிக்க வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வாறு உள்நுழைய வேண்டும்,இதைப்பற்றி விரிவாக சொன்னீர்கள் என்றால் மிகவும் நன்றாக இரு
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
ஒவ்வொரு வாரமும் அதை பற்றி வீடியோ போடுகிறேன். அவற்றுள் இருந்து உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்..
@dasarathan6852
@dasarathan6852 2 жыл бұрын
Nowadays knowledge is Power is chaged to information is Power
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You're correct, one must have knowledge on gaining information for their business development. Thanks for your comment
@singurajan9215
@singurajan9215 2 жыл бұрын
Sir.. I have one garments..but sale munnadi pola illa..how will extern my t shirt sale..how sale in online..
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Please whatsapp the details to 9092690929, I will assist you sir
@bharathibha993
@bharathibha993 2 жыл бұрын
Thank you anna
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
You're welcome, friend. Thanks for your comment
@gaffarmohamed2040
@gaffarmohamed2040 2 жыл бұрын
Vvvvvvvvgood
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thank you very much for your appreciation, sir
@sadasivakilanduraisubraman1503
@sadasivakilanduraisubraman1503 Жыл бұрын
Super
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
Thank you sir 👍
@sheiksheik1734
@sheiksheik1734 2 жыл бұрын
Bro coconut coire fibre business sollunga
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
கண்டிப்பாக விரைவில் ஒரு வீடியோ போடுகிறேன். நிறைய வாய்ப்புகள் நிறைந்த தொழில் அது..
@santhoshnetworker537
@santhoshnetworker537 2 жыл бұрын
Network marketing pannalama?...
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
பண்ணலாம், ஆனால் முதலில் அதிலுள்ள நிறை குறைகளை தெரிந்துகொண்டு பின்னர் செய்யுங்கள். அதைப்பற்றிய ஒரு வீடியோ இது kzfaq.info/get/bejne/nttghbWBv9Ssep8.html
@PandiPandi-jo2uf
@PandiPandi-jo2uf 2 жыл бұрын
Bro intha stock lam Sip vangka mutiumma bro sollunkga
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
That is completely related to stock/share market bro. This video is not anything about those..
@vetrivadivel
@vetrivadivel 2 жыл бұрын
FYI, How you forgot the Network Marketing Business?
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
First, thank you for your comment and your question. MLM is only a form of business. Like - stockist, distributors, dealers, direct sellers or network marketers do make selling. For example, Amway does business both from food industry and health industry as well. Hope I made it clear. Thank you
@jeyasingh.lsingh4141
@jeyasingh.lsingh4141 Ай бұрын
Excellent
@Moneyandmindset
@Moneyandmindset Ай бұрын
Thank you so much 😀
@avreja537
@avreja537 2 жыл бұрын
Total list in the world
@daree2dream
@daree2dream 2 жыл бұрын
5L investment la ethavadu business irunda soluga
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Uniform Making (schools mattum illa, neraiya small companies, offices, clinics, offices, security services, petrol pumps, ippadi neraiya irukku. Neenga order edukkanum) Wedding Planning Business - Stage decoration & video coverage (neenga contact basis la tie-up vachi work pannanum) House Keeping (Hotels-la contract eduthu work pannanum. Idhukku mukkiyam man power management + contract edukra pechu theramai) Custom Chocolate Making (Neraiya cities-la ippo idhu trending business) Tank Cleaning (Ellar veetlayum ipo over-head water tank irukku. Clean-ah vakkama irundha neraiya noigal varum. Neenga idha proper -ah promote panni, aparam order eduthu service pannanum) Kammi investment-la edhavadhu franchise business pannunga Agabathi business pannalaam. Disposable paper cup & plate manufacturing business pannalaam (Idhukku marketing romba mukkiyam - birthday function, kalyaanam, company events ellaam target panni orders edukkanum) Van-la food court arambikkalaam (Sure profit business) Pest control business (idhu cities-la thaan workout aagum) Water purifier units (competition irukku, but neenga market analysis pannanum) Mobile accessories (endha area-la panreenga ngradhu romba mukiyam) Sun glass frames sales Catering service pannalaam Chinna coffee shop vaikalaam Beauty parlour (trending business now and in future) Small gym vaikkalaam Home-made sweets, sauces, oorugai pannalaam. Home-made soaps pannalaam Indha maadiri neraiya irukku, but ungalukku pidichadha pannunga, ungalukku oralavu therinjadha pannunga, mukkiyama unga eriyavukku edhu sari varumo adha pannunga, aparam adhula irundhu develop pannunga. Edhuva irundhaalum marketing romba mukiyam.
@DevPiran
@DevPiran 2 жыл бұрын
Garments?
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Yes, you can do garments that comes under lifestyle business category. You must have prior experience related to garment business
@gopikrishnan6638
@gopikrishnan6638 2 жыл бұрын
Transport and food are all time best
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
True, sir
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
Supar.tank.you.
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Welcome sir
@saikeerthi8304
@saikeerthi8304 2 жыл бұрын
Omsairam
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
👍
@aruarunthathi4725
@aruarunthathi4725 8 ай бұрын
Girls Fashion designer la business panna money earn pana mudiyatha bro, trand,max, zudio,unlimited lifestyle..., antha mathiri narayo high level shops mathiri pana mudiyatha? Nega atha pathi konjam details sonna useful ah irukum
@Moneyandmindset
@Moneyandmindset 8 ай бұрын
நிச்சயமா அந்த மாதிரி பண்ணலாம் sister, ஆனா அதுக்காக நீங்க ஒரு பிசினஸ் ஆளா மாறனும், ஒரு fashion designer-ஆ இருந்துகிட்டு மட்டுமே இவ்ளோ பெரிய ப்ரண்ட உருவாக்க முடியாது. நீங்க ஒரு முழுநேர business person-ஆ உங்கள நீங்க மாத்திக்கிட்டீங்கனா இதெல்லாம் நிச்சயமா பண்ண முடியும். உங்களுடைய இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள் 🤝
@aruarunthathi4725
@aruarunthathi4725 7 ай бұрын
Thanks bro, intha field la busnisse panna yepdi start pannanum start to end varaikum oru video poduga plz, yenaku antha mathiri pannanum dream iruku, ne sila idea sonna yenaku antha business step yeduthu vakka konjam easy ah irukum, yevlo investment pannanum yepdi yenoda business spread pannanum ithu mathiri ideas kuduga, time iruKum pothu,
@androjino5547
@androjino5547 2 жыл бұрын
Transportation la enna mari business pannalam
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
டாக்ஸி சார்ந்த தொழில், இரு சக்கரம் வாடகை விடலாம், கார் வாடகை விடலாம், டிரைவர்களை வாடகைக்கு அனுப்பும் man power business செய்யலாம், கூட்ஸ் கேரியர் வாடகைக்கு விடலாம் அல்லது சொந்தமாக செய்யலாம், ஆடு மாடு போன்றவற்றை ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை தொழிலில் ஈடுபடுத்தலாம், சுற்றுலா தளமாக இருந்தால் படகு சவாரி ஆரம்பிக்கலாம், ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம், மேலும் பல உள்ளன. விரிவான வீடியோ போடுகிறேன்
@sinnathuraimurugathas561
@sinnathuraimurugathas561 Жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் எஸ் எஸ் முருகதாஸ்
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
மிக்க நன்றி அய்யா.. மகிழ்ச்சி
@sriharistainlesssteelallwe4075
@sriharistainlesssteelallwe4075 Жыл бұрын
Sri nice
@Moneyandmindset
@Moneyandmindset 11 ай бұрын
Thank you sir 🤝
@jcraj7602
@jcraj7602 2 жыл бұрын
This video is useful... Agreeable also
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks, you found it to be useful. 👍
@anithasekar7244
@anithasekar7244 7 ай бұрын
Nice video bro 🤜 retail, stock market, tourism ela varatha bro?
@Moneyandmindset
@Moneyandmindset 7 ай бұрын
Retail is covered in all categories I have mentioned. Tourism I have mentioned it along with travel sector, I can't be sure to advice stock market. Thank you
@anithasekar7244
@anithasekar7244 7 ай бұрын
@@Moneyandmindset Ok bro☺☺☺
@mailappanrang6000
@mailappanrang6000 2 жыл бұрын
Health care related business pananumna medical field la padichurkanumla bro
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
மருத்துவம் சார்ந்த தொழில் செய்யவேண்டும் என்றால் அது சார்ந்த பயிற்சி இருந்தால் நல்லது. ஆனால், கட்டாயம் இல்லை. உடம்பு முடியாதவர்களை கவனித்து கொள்ள ஆட்கள் தேவைபடுகிறார்கள். நீங்கள், அதற்கான மையம் ஒன்றை ஆரம்பித்து ஆட்களை வேலைக்கு வைக்கலாம்...இம்மாதிரி நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன.
@saranm9473
@saranm9473 2 жыл бұрын
Aayurvedhic business iruku I am also carry in
@mounishp3668
@mounishp3668 2 жыл бұрын
@@saranm9473 sir can i. Join
@gt-rboy4735
@gt-rboy4735 2 жыл бұрын
No 9 food industry comes 1st among any industry
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
True
@nishucst
@nishucst Жыл бұрын
great
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
Thanks
@smartkutti4105
@smartkutti4105 2 жыл бұрын
Food Technology cosmetics Health Organic products
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
👍
@collinsmanford3592
@collinsmanford3592 2 жыл бұрын
What about Agriculture sir
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
I have mentioned it sir
@earthmuskindia
@earthmuskindia 2 жыл бұрын
My company
@rajessh143
@rajessh143 2 жыл бұрын
What about gold industry
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
This business is not for everyone and anyone sir. Moreover, gold itself is not an industry but it may play a vital role in other businesses & industries.
@ravindran8761
@ravindran8761 2 жыл бұрын
A very good eye opener. Can u suggest any marketing business?
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Thanks for your comment. Yes, regarding marketing there are many opportunities available based on your investment, sir. If you want to be a stockist or distributor which is the creamy layer of the marketing field, there are many available. It all depends on your area of business location and your investment capacity. If you are with less investment but can understand the value of marketing, you can try multi-level marketing of any good company that has got good products to market.
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 ай бұрын
My one...1..Food....2...recreation.
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Good 👍
@Shylu202
@Shylu202 2 жыл бұрын
Sir..ithukellam muthalidu venum athu ilamathan youtubela eathana ideas kudupangalanu theditu irukom..
@shiekmohamed9177
@shiekmohamed9177 2 жыл бұрын
Super bro enakum unga nilamai dhan
@vimalraj6626
@vimalraj6626 2 жыл бұрын
Bro without civil engineering, construction company arambika mudiuma
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பனி (கட்டுமான நிறுவனம்) மூலம், சிறிய கட்டிடங்கள், சாலைகள் போடுதல், பராமரித்தல் போன்ற வேலைகளை கான்டராக்ட் எடுத்து செய்யலாம். இதில் உள்கட்டமைப்பு வேலைகள் எதுவுமே இல்லை. எனவே, யார் வேண்டுமானாலும் கட்டடம் கட்டும் நிறுவனம் ஆரம்பிக்கலாம், நீங்களே பில்டராக மாறலாம். படிக்காதவர்களும் கூட இதை செய்யலாம். சிவில் இன்ஜினியரிங் படித்திருந்தால் உங்கள் தொழிலின் ஆரம்ப காலத்தில் அது உதவியாக இருக்கும். உங்களுக்கு உண்மையில் என்ன தேவை: நல்ல தொடர்புகள், போதுமான பணம், சற்று அனுபவம் வாய்ந்த நபர்கள். ஒரு நிறுவனத்தை பதிவு செய்து முன்னேறுங்கள்!
@vimalraj6626
@vimalraj6626 2 жыл бұрын
Roma thanks sir really its helpful for me,sir ungala contact Pana mudiuma sollunga
@udhayakumarkangeyan4026
@udhayakumarkangeyan4026 2 жыл бұрын
Health care and entertainment la investment Panna interested irukken, safe a eppadi investment pantrathu atha pathi sollunga sir please
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Neraiya irukku, for example: Healthcare industry la- Retail Pharmacy store Ambulance services Corporate wellness centers Fitness Centre Diagnostic Centre Disposable syringe production Herbal products manufacturing Production of Medical or regular gloves Online Pharmacy Store Senior Homecare services Weight loss clinic Fitness equipment marketing Nutritionist or Dietitian Marketing Health insurance Plans - idhula edhaavadhu seyyalaam. Entertainment la - Event management Indoor entertainment park / activities Outdoor fun park (mostly near tourist attractions) Indoor outdoor games for kids / adults Ellaame unga investment capacity porthadhu. Thank you
@silambuarasan741
@silambuarasan741 2 жыл бұрын
Anna I am college student enakku business la dha interested but epadi enna pannuradhu onnum therila .... Idha pathi yarkitaum keladhu kuda illa 1st unga kita kekuren edhachum idea solluga bro pls my request
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Whatsapp பண்ணுங்க, இல்லனா கால் பண்ணுங்க. உங்ககிட்ட details கேட்டுட்டு அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றேன்.
@radhakrishnan4037
@radhakrishnan4037 2 жыл бұрын
Super sir👆👍
@yashwanthrajg3600
@yashwanthrajg3600 Жыл бұрын
Bro money investments panna profit varanom antha mari oru business sollunga bro
@Moneyandmindset
@Moneyandmindset Жыл бұрын
Credit card pathi oru video pottu iruken bro, paarunga
@muthulakshmisocialworker
@muthulakshmisocialworker 6 ай бұрын
👍 👍👍👍👍 good
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you madam 🤝
@kuttisuriyan47
@kuttisuriyan47 2 жыл бұрын
Export import epdi pannanummu sollunga please
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
கண்டிப்பா, அடுத்த வாரம் அதை பத்தி சொல்றேன்
@krishankumarramasamypillai3083
@krishankumarramasamypillai3083 2 жыл бұрын
Textile industry
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
Yes but that is with huge competition even at retail levels
@nanbarelax5954
@nanbarelax5954 2 жыл бұрын
Food industry is the no.1 in the world
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
That's correct
@skrishnakanth8554
@skrishnakanth8554 2 жыл бұрын
Enaku 20 vayasuthan aaguthu but enaku enna asaina oru vetinary college enga urla start pannanumnu😃😃😃😄😄
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
All the best
@vkarthickkumarvkarthickkum9714
@vkarthickkumarvkarthickkum9714 2 жыл бұрын
Kadaisila vivasayam than periya labam varum parunga irukura idathula flate potu vithurunga aparam parunga ethu labam athikam nu theriyum 🤔🤔🤔🤔
@smartkutti4105
@smartkutti4105 2 жыл бұрын
Food is first
@Moneyandmindset
@Moneyandmindset 2 жыл бұрын
🤝
@AnandavelManickam
@AnandavelManickam Ай бұрын
Good morning
@Moneyandmindset
@Moneyandmindset Ай бұрын
Very good morning 🤝
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 125 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil
22:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 138 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН