STOCK MARKET TRADING-இல் ₹100 கோடி சம்பாதிப்பது மிக சுலபம்!!!

  Рет қаралды 758,298

P R Sundar Tamil

P R Sundar Tamil

2 жыл бұрын

Earning ₹100 Crores in Stock Market is Very Easy! எப்படி?
Tamil Workshop - workshop.prsundar.com/
(Please go through all details before making payment)
Contact P R Sundar's Office if you have queries +91 8122135784/5
----------------------------------------------------------
► Stock Brokers We Recommend:
5Paisa - bit.ly/prsregular5paisa
Zerodha - bit.ly/PRSZerodha
----------------------------------------------------------
► Follow Me
P R Sundar English Channel: / prsundar64
Telegram: t.me/PRSundar
Twitter: / prsundar64
Instagram: / prsundar64
----------------------------------------------------------
► Related Videos:
Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
----------------------------------------------------------
►Background Music Credits:
"Reality" by ASHUTOSH is under a Free To Use license
Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
----------------------------------------------------------
#PRSundarTamil

Пікірлер: 1 300
@theSymon1234
@theSymon1234 2 жыл бұрын
தமிழ் வழி கல்விக்கு நன்றி...அதேபோல் சிறிய முதலீட்டார்களுக்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் எடுப்பதாக கூறினீர்கள்....அது எப்போது என்று தெரிவிக்கவும்
@kanihari8109
@kanihari8109 2 жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளோடும்... நீண்ட ஆரோக்கியத்தோடும்..வாழ எல்லாம் வல்ல என் அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@jeyasharma338
@jeyasharma338 2 жыл бұрын
Hai Kani
@sivaasp6433
@sivaasp6433 2 жыл бұрын
ஆசையைத் தூண்டி நடுத்தெருவில் நிறுத்தும் பங்குச்சந்தை இடையில் எதார்த்தம் தெளிவாகக் கூறிய சுந்தர் சார் அவர்களுக்கு நன்றிகள் பல....
@candletricks
@candletricks 2 жыл бұрын
Swing Trading Stocks for Feb-2022, Kindly check and review with below link t.ly/ElcV
@knrafiqpasha4752
@knrafiqpasha4752 2 жыл бұрын
ஐயா நீங்கள் தமிழில் வகுப்பு எடுப்பது மிக்க பயனுள்ளதாக அமையும். மிக்க மகிழ்ச்சி.
@ASK-vm4ug
@ASK-vm4ug 2 жыл бұрын
பங்குச் சந்தை மேதையின் அழகான தமிழ் பேச்சு கேட்பதற்கு எங்கள் பாக்கியம்
@rsankar6780
@rsankar6780 2 жыл бұрын
பங்கு சந்தை பற்றிய தமிழ் காணொளி KZfaq தொடங்கியதற்கும். தாய்மொழியில் முதன் முதலாக பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தொடங்க இருப்பதற்கும் தங்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள்.வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
@like-share-trading-academy
@like-share-trading-academy 2 жыл бұрын
தெளிவான விளக்கம். பேராசையில்லா பொறுமையும், பயிற்சியும் மட்டுமே ஷேர்மார்கெட்டில் நம் கனவை நிஜமாக்கும். நன்றி சார்
@murugun6589
@murugun6589 10 ай бұрын
@murugun6589
@murugun6589 10 ай бұрын
33323
@anishiniya3481
@anishiniya3481 2 жыл бұрын
25 இலட்சம் என்னிடம் இல்லை.... 🤔 ஆனால் ஒரு நாள் என்னிடம் 25 கோடி இருக்கும்....
@greenforest7159
@greenforest7159 2 жыл бұрын
😥😢😭
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
👍💪 போராடு சகோ
@vddhinesh2024
@vddhinesh2024 2 жыл бұрын
I like your confidence bro my advance wishash
@SaravananSaravanan-yf3ze
@SaravananSaravanan-yf3ze 2 жыл бұрын
Eppti bro
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
Vaalthkkal
@vigneshvicky-hr2vt
@vigneshvicky-hr2vt Жыл бұрын
PR. சுந்தர் சார் எப்பவுமே மாஸ் தான்.... thank you sir
@optionfurious6191
@optionfurious6191 2 жыл бұрын
Sir you are great. 👍. Consistency முக்கியம். மற்றும் பொறுமை. இதை புரிந்தால் தான் ஸ்டாக் மார்க்கெட் இல் பணம் சம்பாதிக்க முடியும். நான் இன்னும் பொறுமை ஆக இருக்க வேண்டும்.
@Renukamaayaa
@Renukamaayaa 2 жыл бұрын
ஆர்வத்தை வளர்க்கிறது உங்களின் வார்த்தைகள். 100 கோடி எட்டக்கூடிய இலக்குத்தான்னு நம்பிக்கைதருகிறது. நன்றி 🙏🏽
@vforvisuals1151
@vforvisuals1151 2 жыл бұрын
வாழ்த்துகள்.
@kumarankuttystories826
@kumarankuttystories826 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@entrepreneur2152
@entrepreneur2152 2 жыл бұрын
Its a trap
@rahulmit236
@rahulmit236 2 жыл бұрын
இது சதுரங்க வேட்டை....
@KaruppuSamy-mm2ew
@KaruppuSamy-mm2ew 2 жыл бұрын
@@rahulmit236 🔥🔥
@kkfitnessacademy
@kkfitnessacademy 2 жыл бұрын
அய்யா உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது இந்த எளிமை தான்🙏🙏🙏🎉
@mrxtamil4075
@mrxtamil4075 2 жыл бұрын
ஐயா நன்றி …. பெரிய மனிதனாக ஆகி வருங்காலத்தில் உங்களை சந்திக்கிறேன்…
@vforvisuals1151
@vforvisuals1151 2 жыл бұрын
வாழ்த்துகள்
@sikasthuri
@sikasthuri 2 жыл бұрын
Valthukal sir..
@kodiguru9118
@kodiguru9118 2 жыл бұрын
60000 fees Ivar classku
@GopiNath-dx1pt
@GopiNath-dx1pt Ай бұрын
​@@kodiguru9118 அப்படியா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😢😢😭😭
@abin6432
@abin6432 2 жыл бұрын
iam from kerala 22 yr old , your way of thinking is great , and usefull for generations.. thankyou sir for your efforts
@Mani-jh7tg
@Mani-jh7tg 2 жыл бұрын
Kerala PPL neraya perukku Tamil therithu..but Tamil aalunga neraya perukku Malayalam theritathu illa..epdi bro
@kannanm5972
@kannanm5972 2 жыл бұрын
உங்கள் சிந்தனை முறை சிறப்பாக உள்ளது , தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.. உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா
@nallaperumaln8189
@nallaperumaln8189 2 жыл бұрын
@@Mani-jh7tg thamilum malayalamum onnuthan
@mkcinemaa
@mkcinemaa 2 жыл бұрын
@@Mani-jh7tg bro nanum kerala than...but Tamil origin Tamil people ku malayalam words puriyaathu....but Kerala people ku tamil words puriyum....movies paathu tjeriyum....neenkalum malayalam movies paarunka
@gurusathish3050
@gurusathish3050 Жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ganeshbabu4309
@ganeshbabu4309 2 жыл бұрын
வியாபாரம் பண்ணா தான் சார் சீக்கிரம் முன்னேற முடியும்.. மிக்க நன்றி..
@Sundarcam
@Sundarcam 2 жыл бұрын
Sir, உங்களின் யதார்த்தமான வார்த்தைகள் உண்மை, எந்த தொழிலா இருந்தாலும் அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது ....
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
அதற்கான காரணம்
@prakashcp7397
@prakashcp7397 2 жыл бұрын
தெளிவான பேச்சு ஐயா 👍🏼👍🏼👍🏼
@artvorld1339
@artvorld1339 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் வந்தைஆர்ட்உலகம் நம் மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் ஐயா
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 2 жыл бұрын
உண்மையான வரிகள் உள்ளன. உங்கள் அன்பிற்கு நன்றி 💞🙏
@premkumarv5903
@premkumarv5903 2 жыл бұрын
Thank u Bull... This is the Great Video i ever watched regarding Stock Market and returns 🙏🏽🙏🏽🙏🏽
@hasanshaikh7651
@hasanshaikh7651 Жыл бұрын
அல்டிமேட் சார்....இன்றைய நெட் வசதி, யூடூப் வசதியெல்லாம 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருந்திருந்தால் இன்று நான் பெரிய கோடீஸ்வரன் சார். இந்தளவுக்கு யாரும் விளக்கமா சொன்னதில்லை சார். டியர்ட் வயசுல சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மூச்சு முட்டுது சார். வாழ்க வளமுடனும், நலமுடனும் என்றென்றும் எப்போதும்.
@Jamesbond-bx6qm
@Jamesbond-bx6qm 2 жыл бұрын
Sir the best thing about your videos is that you are using simple language both Tamil and English...... keep it up sir..... today's lessons.... Don't be greedy, have patience, do minimum consistent profit for a long period of time 👍👍👍👍
@SK-ix2nf
@SK-ix2nf 2 жыл бұрын
Great Sir , Practical with Honest Predication given by You ... I hope My dream also will come true next 20Years Span Period, Thank You 🙏
@gossgowtham
@gossgowtham 2 жыл бұрын
Thanks for making this video exclusively in Tamil first! And then went for English ❤️
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
ஒன்னும் வேணாம்... Invest செய்தாலே போதும்.. நீண்ட நாட்கள் கழித்து அதன் பலனை பார்ப்போம்...
@sivajirao690
@sivajirao690 2 жыл бұрын
Avaru option and future pathi solraru ,neenga investment pathi sollitu irukinga rendukum sambandham illa
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
யெஸ்
@Rishikumar-qb1gh
@Rishikumar-qb1gh 2 жыл бұрын
😂😂
@InformativeandFunVideosl870
@InformativeandFunVideosl870 2 жыл бұрын
@@sivajirao690 nega ethana kodi sampthiga
@sivajirao690
@sivajirao690 2 жыл бұрын
@@InformativeandFunVideosl870 of course 100 crores
@infotoday8657
@infotoday8657 2 жыл бұрын
En iniya tamil makkale...nice sir . Intha ulahathukku aethavathu nallathu seiyanum entra ungal concept superb sir..🙏.
@anilkumarnellulliyil9930
@anilkumarnellulliyil9930 2 жыл бұрын
I like your entire talk . Now I facing lot of financial problems.and jobless..sir. One day i will conduct your workshop.. it's my dream.
@prabum1690
@prabum1690 2 жыл бұрын
உங்களுடைய தமிழ் மிக மிக அருமை ஐயா ..கேட்க்கவே ரொம்ப நல்லா இருக்கு! உங்களுடைய எல் சிரிப்பும் நல் உள்ளமும் தொடர்க!😊
@mohank2579
@mohank2579 2 жыл бұрын
Really admire the way you explain with examples in a layman terms
@vijaikalaikamban2501
@vijaikalaikamban2501 2 жыл бұрын
அண்ணா வாழ்க்கைக்கு தேவையான சரியான சரியான விளக்கம் நன்றி.....💙🧡🙏
@anserbasha690
@anserbasha690 2 жыл бұрын
Awesome explanation sunder sir.u & anand srinivasan are my favourite financial advisors
@BeingHuman-po6uu
@BeingHuman-po6uu 2 жыл бұрын
If 3 percent per day is not a big deal then what is a big deal. Perfect answer.🙏👏
@nallaperumaln8189
@nallaperumaln8189 2 жыл бұрын
he told 3 percent per day illai,per month nalla paarunga
@BeingHuman-po6uu
@BeingHuman-po6uu 2 жыл бұрын
@@nallaperumaln8189 3:03
@viki19910
@viki19910 Жыл бұрын
Even that also is good deal I feel
@kathir1705
@kathir1705 2 жыл бұрын
The famous dialogue " Every thing is achievable in excel"
@RajColins
@RajColins 2 жыл бұрын
yeah...only in excel :-)
@kathir1705
@kathir1705 2 жыл бұрын
But guys listen 2% per month is very very easy to achieve and I told just dialogue, not to criticise him. We can get 2% per month in swing trading.
@Tamil_cinephile
@Tamil_cinephile 2 жыл бұрын
Pudhusa ethana company le join Pani irukiya thambi..Anga sonangala..
@dood_ram
@dood_ram 2 жыл бұрын
He is correct
@marimuthusundaram8477
@marimuthusundaram8477 2 жыл бұрын
S
@hariabd1107
@hariabd1107 2 жыл бұрын
Very crisp and clear explanation on how we can make crores with lakhs using simple maths, thanks Sundar sir.
@balamanickam6609
@balamanickam6609 Жыл бұрын
சந்தை என்றாலே சூதாட்டம் உண்மைக்கு புறம்பான நிலையில் செயல்படுவது இதில் வெற்றி பெறுவது என்பது நடவாத செயல்
@sanjayraj7704
@sanjayraj7704 2 жыл бұрын
பிரமாதம் சார்..மிக்க நன்றி🙏
@nandhaselvaraj8630
@nandhaselvaraj8630 2 жыл бұрын
Oruthavangala yemathanum na modhal la avanga aasaya thoondanum.....🔥🔥🔥🔥💥
@nasasuresh
@nasasuresh 2 жыл бұрын
Theliva neenga sonnalum puriyatha makkal irukanga Mr.PRS sir, neega eppavum pol cool ah vey irunga....Perasai irukkum varai apdi thaan...Nandri...
@selvig8399
@selvig8399 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்.🙏
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 2 жыл бұрын
வணக்கம் சுந்தர் சார் நான் உங்களோட வீடியோ முதன்முறைய பாக்கறேன் என்னோட அனில் போன்ற சின்ன அனுபவம் நான் எப்பவுமே 1 % லாபத்தில் வெளியே வந்துவிடுவேன் வெளி வந்த பிறகு 5% அதிகமானலும் கவலைப்படுவதில்லை இது என்னோட பழக்கம்...
@travelwithme9958
@travelwithme9958 2 жыл бұрын
Sir, Neenga sonnathu correct. Naanum Gamble paneetrunthan. En kanna thoranteenga. Unga formulava try panran.
@VNM00152
@VNM00152 2 жыл бұрын
Hi bro
@senthilkumarb8354
@senthilkumarb8354 2 жыл бұрын
Sir... Neenga sonadhu unmai dan. Elam adutha varushame kodi la sambadhikanum nu dan asai padurome thavira neenga solra logic ah purinju panradhe Ila. Adha panale podhum. Consistent ta profit panalam. Thanks you very much sir.
@kalaiselvimanoharan709
@kalaiselvimanoharan709 2 жыл бұрын
Really awesome sundar.... ☺️👍 You gave a crystal clear about the greedy market. 👍
@rajanr.rajanikanthan1236
@rajanr.rajanikanthan1236 2 жыл бұрын
Very good way of explaining 👌
@rajg8546
@rajg8546 2 жыл бұрын
Richness Simplified Thanks PR Sir
@arunathangadurai6059
@arunathangadurai6059 2 ай бұрын
Mr Sundar.....excellent speech....true business seller...... In this trade field, the orators, the trainers are telling dreams only..... Not the practical.....
@latestsuits8828
@latestsuits8828 2 жыл бұрын
Nice explanation sir. First time watching. Very simple language and outspoken Super
@surenthersurenther7062
@surenthersurenther7062 2 жыл бұрын
Ur advice is beautiful and helpful sir:)
@daily_life1983
@daily_life1983 2 жыл бұрын
தமிழர்களை சிறப்பாக்க உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@JayaLakshmi-xz5lu
@JayaLakshmi-xz5lu Ай бұрын
முயற்சி மட்டுமே ஒருவனை வாழ்வில் வெற்றி பெற செய்யும் . முயற்சிக்கிறேன் ஐயா.
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Great subject sir... you said truth behind trading...
@Dhanasekaransekaran
@Dhanasekaransekaran 2 жыл бұрын
ஐயா future and option videos (mission option) தமிழ் ல போடுங்க
@vivekrp7059
@vivekrp7059 2 жыл бұрын
Your topic is relevant to shares or index fund ? If we invest index fund can we expect the same?
@anbazhagan369
@anbazhagan369 Жыл бұрын
Simple..humble.. and honest speech..superb sir.
@ponmurthy
@ponmurthy 2 жыл бұрын
You are great..யதார்த்தமான மனிதர்..
@AravindKumar-in2ff
@AravindKumar-in2ff 2 жыл бұрын
I'm Aravind from tirupur, I just started my career. I will try to implement this in my life. Useful information 👍👍
@PremVDSR
@PremVDSR 2 жыл бұрын
Brother number
@AravindKumar-in2ff
@AravindKumar-in2ff 2 жыл бұрын
@@PremVDSR why do you want my number
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 2 жыл бұрын
100 crores en Asai... Ayya Tamil la workshop idha,idha than ungakita eathir parkiren... nandri......
@manirathinams8478
@manirathinams8478 2 жыл бұрын
Romba authentic response.. well said..!! ❣️❣️
@ishwaryaj8870
@ishwaryaj8870 2 жыл бұрын
Thannambikkaiyana speechuku nanri sir,🙏👏
@dharsan_ravi
@dharsan_ravi 2 жыл бұрын
Tamil la alaga soldreenga. Glad to see your lectures in tamil ❤️ Please continue posting in tamil channel as well sir 😁😇
@metallica3556
@metallica3556 2 жыл бұрын
Sir can you conduct an online tamil workshop sometime in the near future? tamil people outside chennai will have difficulty in attending the offline workshop in chennai.
@lohanathansr9575
@lohanathansr9575 2 жыл бұрын
மிகவும் எதார்த்தமான கருத்து நன்றி நன்றி
@jagannath649
@jagannath649 2 жыл бұрын
Thanks for explaining in Tamil............u r great sir
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தமிழ் வாழ்க. தமிழகத்தில் ஒரு வாரன் பப்பட்.
@thameemansari2797
@thameemansari2797 2 жыл бұрын
எல்லோரும் வாத்தியார்கிட்ட படிக்கலாம் எல்லோரும் வாத்தியார் ஆகமுடியாது
@Creatorgv
@Creatorgv 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@life_coaching_Ravi
@life_coaching_Ravi 2 жыл бұрын
Sirapu miga sirapu 👌👌👌👏👏👏 Good advice thanks sir
@ah7871
@ah7871 Жыл бұрын
One more thing I want to know sir , the 2 % you said will also have our cost to be covered etc . So how can you say we can still save 20 k rs per month ?
@pyallrounder7757
@pyallrounder7757 2 жыл бұрын
Congratulations for taking first time Workshop in Tamil. Many users will get useful information. Fees also normal. But by my side Capital amount is too high to have it sir 10L
@jeyasharma2761
@jeyasharma2761 2 жыл бұрын
Can get your number sir?
@narenkumar9978
@narenkumar9978 2 жыл бұрын
I like the way u said even 1% per day is great thing. For 20 trading day 20% per month. Never ever possible in any business
@keerthyraju6974
@keerthyraju6974 2 жыл бұрын
super thaliva, i was always mess with my roi, now getting clear..
@wowbeautysecrets2054
@wowbeautysecrets2054 2 жыл бұрын
Sir .. Appreciate your efforts and all your words for us. Most importantly, the background is amazing. The blue floor lamp and the plant color just lifts your background. Looks so posh 💐😊👍
@gamingwithharish9452
@gamingwithharish9452 2 жыл бұрын
அப்படின்னா நீங்க 100 கோடி சம்பாதித்து இருக்கலாம்ல♥
@maxisbro5902
@maxisbro5902 2 жыл бұрын
நல்ல கேள்வி
@deepankumar4170
@deepankumar4170 2 жыл бұрын
His net worth 1500 crores
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 2 жыл бұрын
நன்றி ஐயா!🙏🏼
@24780792
@24780792 2 жыл бұрын
அருமை உங்களுக்கு கோடி நன்றிகள்
@trailuse6126
@trailuse6126 2 жыл бұрын
ஒரே வழி சார் மாதிரி பொறுமை வேண்டும்....
@senthilrajadsr9286
@senthilrajadsr9286 2 жыл бұрын
Money is not matter,.. first of all follow rules...great effort give clients...explain roi,. Hattsoff sir...🎉
@ramanniga1750
@ramanniga1750 2 жыл бұрын
Very good to hear 👂 this news Patients, money management, RR not following many people that’s why they fail in stock market Even me too not follow but I keep on trying to follow these…👍👍👍 And only sellers make money than buyers
@woodtechfurniture4368
@woodtechfurniture4368 Жыл бұрын
Great simple technique thank you very much I saved this i think daily once watch
@kudoshinichi5472
@kudoshinichi5472 2 жыл бұрын
In ROI, It's best for you to say “It's far better to buy a wonderful company at a fair price, than a fair company at a wonderful price” 😜
@MohanRajJDS
@MohanRajJDS 2 жыл бұрын
Sir, your advice 100% true and your experience speech vera level
@shanmugasundaram182
@shanmugasundaram182 2 жыл бұрын
sir, i need to know the FCCB or ECB stock maturity value of this year and next year, i have utilized this in 2012 to 2014. please i return back to stock market for investing. the FCCB foreign currency convertible bond list needed to analysis the stock
@ArunKumar-no6qs
@ArunKumar-no6qs 4 ай бұрын
Very clear Explanation sir, Thank you 💐
@winstonjesudas4342
@winstonjesudas4342 2 жыл бұрын
I started with 500 rupees 44 years back. I have grown it to 4 croes. Enough for me and family.
@Komalipranks
@Komalipranks 2 жыл бұрын
I didn't understand tell pls
@balasundaramsp6082
@balasundaramsp6082 2 жыл бұрын
Can you please help me how to make money
@vigneshwaranvikey5211
@vigneshwaranvikey5211 2 жыл бұрын
Super sir kindly how to grow money sir
@gopinaathg.d8449
@gopinaathg.d8449 2 жыл бұрын
Perfectly agreed sir. Patience holders with long term investment horizon in stock market only will reap the beneficts. Greediness factor decides your fate in stock market. Allava aasai paadu.
@sivashankar50
@sivashankar50 2 жыл бұрын
Good motivated and clear speech sir...perasai peru nastam....go slow study and win the race👍
@k.sarath
@k.sarath 9 күн бұрын
நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்
@rkcomingsoon
@rkcomingsoon 2 жыл бұрын
Sir you missed out the tax pay for every year...please deduct the tax as per the tax slap then you'll calculate accordingly
@mathivathani450
@mathivathani450 Жыл бұрын
What is the tax slab sir
@ramakrishnana6019
@ramakrishnana6019 2 жыл бұрын
Sir I am your favourite channel viewer..but u say option trade not good for health.. but r u recommend one of the my student Book profit 60000 ...pl make classes for middle class people like reduced ur fees....
@noentryfinancialsolutions9500
@noentryfinancialsolutions9500 2 жыл бұрын
Very powerful effective information sir....Thank you yes sir surely will hit. And grab..Rs 100 crores..Account balance in .2028 August 15.....
@tintumonmoonloft3103
@tintumonmoonloft3103 2 жыл бұрын
Ippadi solravangala than theditu irunthean super explain sir
@SaiLuck365
@SaiLuck365 2 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழர்
@rkcomingsoon
@rkcomingsoon 2 жыл бұрын
Sir one more problem is there, if 1 lakh investment compare to 10 lakh investment the tax slab is totally different synerio...I'm mean the target months and years maybe vary because tax slab high....Partially if you calculate 1 lakh amount from 1 year to 30 year and 10 lakh amount from 1 year to 30 year it'll different...Same 10 times profit amounts defenatly we can not get sir because of the main problem is tax slab sir...
@itspriyadharshan
@itspriyadharshan 9 ай бұрын
He mentioned this in the video... 2% returns must be after the tax ..
@sugumarsugumar2354
@sugumarsugumar2354 2 жыл бұрын
நல்ல வழி, இளைஞர்களுக்கு பலனளிக்கும்.
@nandhakumar7090
@nandhakumar7090 2 жыл бұрын
தமிழில் செய்வதற்கு மிக்க நன்றி ஐயா
@adiyogi-thefirstguru5144
@adiyogi-thefirstguru5144 2 жыл бұрын
Sir, waiting for your technical analysis videos in Tamil. Pls do sir 🙏
@gurramjeshwanthreddy5555
@gurramjeshwanthreddy5555 2 жыл бұрын
Pls keep english subtitles i know you open a lot in tamil
@mathialagan9171
@mathialagan9171 2 жыл бұрын
மிக மிக அருமை ஐய்யா
@karunakarana3504
@karunakarana3504 2 жыл бұрын
Ok sir, thanks for your guidance , Iam planning to attend your work shop soon
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Пробую самое сладкое вещество во Вселенной
00:41