25 வருடமாக கொண்டாடியதே இல்ல தம்பி | மனம் கலங்கிய முல்லைத்தீவு பாட்டி | Rj Tamizha

  Рет қаралды 166,373

Rj Tamizha

Rj Tamizha

5 ай бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#pongalcelebration #mullaitivu #theaivanaipaatti #pongal #mullaitivupaatti #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 547
@KalaiKalaivanii-lf5vr
@KalaiKalaivanii-lf5vr 5 ай бұрын
யாருக்கலாம் தெய்வானை பாட்டியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😌🥰
@kavithakavi5011
@kavithakavi5011 5 ай бұрын
அம்மாவை அரவணைத்து கடையலுக்கு கூட்டி போன விதம் கண்ணீர் வரவச்சிட்டு 😢 அம்மா இன்னும் ஆரோக்கியமா இருப்பா ❤
@poisonff_18
@poisonff_18 2 ай бұрын
😅​@@kavithakavi5011
@bhuvivinu3509
@bhuvivinu3509 5 ай бұрын
பாட்டியை சந்தோச படுத்தியதற்கும், திரும்ப திரும்ப பட்டியை காட்டியதற்கும் நன்றி சகோஸ் 😍😍😍😍
@user-np7ff1cu6l
@user-np7ff1cu6l 5 ай бұрын
இந்தக் காலத்தில் இப்படியான 🎉 இளைஞர்கள் மிகவும் சந்தோசம்.❤❤❤❤❤🎉
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@truthisbitter9801
@truthisbitter9801 5 ай бұрын
பணத்துக்கு பின் அலையாமல் ஏழை அம்மாவோடு கொண்டாடினீர்களே அதுவே அருமை. ❤️🙏🏾🎉
@sumisumiththira4005
@sumisumiththira4005 6 күн бұрын
Sure🎉🎉🎉
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 5 ай бұрын
வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத இந்த பாட்டிம்மா இந்த வருடத்தில் பொங்கலை கொண்டாட மனித நேயத்துடன் உதவி செய்த அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.நன்றி.
@Dinoyan-re5zt
@Dinoyan-re5zt 5 ай бұрын
உண்மையில் மறக்க முடியாத தரமான பழங்காலத்து பொங்கல் கொண்டாட்டம் தரமான சம்பவம் வாழ்த்துகள் ❤❤❤❤❤
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 5 ай бұрын
இந்த பாட்டிக்கு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் கூட இவ்வளவு சந்தோசம் இருந்து இருக்காது இந்த பொங்கல் அவ்வளவு சந்தோசம் கிடைத்து இருக்கு இப்படி பேரன்கள் மகளுடன் இருக்கும் போது❤❤❤❤
@RajenthiramNavam
@RajenthiramNavam 5 ай бұрын
முப்பதுலட்சம் பார்வையாளர்களை தாண்ட எனது வாழ்ததுக்கள்❤❤❤
@muthumanickam988
@muthumanickam988 5 ай бұрын
தெய்வானை பாட்டிக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் நீங்கள் எல்லோரும் பாட்டி உடன் பொங்கல் கொண்டாடியது ரொம்ப சந்தோசமா இருக்கு
@sarojinisivasamy2954
@sarojinisivasamy2954 5 ай бұрын
நான் பிறந்து இலங்கையில் கலஹ இப்போ இருப்பது இந்தியா சென்னையில் ஆனாலும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது பாட்டியை கடைசிவரை பார்த்துகொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@sujo-pq8pp
@sujo-pq8pp 5 ай бұрын
Naanum galaha thaan
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 5 ай бұрын
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். எமது பண்பாட்டு உடை அணிந்து கொண்டு வந்து பொங்கல் நிகழ்வு செய்தமைக்கு மிக்க நன்றிகள்.
@user-lm9dm6xp1n
@user-lm9dm6xp1n 5 ай бұрын
பாட்டியின் முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் cute பாட்டிமா💋💋💋 தம்பிகளுக்கு றொம்ப நன்றி பாட்டியுடன் பொங்கல் கொண்டாடியதற்கு 🙏🙏🙏🙏🙏
@punithaks6308
@punithaks6308 5 ай бұрын
பாட்டி சொதோஷம் மா இருக்கு ❤❤❤❤❤
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 5 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டியம்மாவின் அருமையான பேரன்களுக்கும் 🎉❤
@user-iy9rr4ol2h
@user-iy9rr4ol2h Ай бұрын
நல்ல முறையில் பொங்கல் கொண்டாடிய பாட்டி சகோதரி சகோதரர்களுக்கு கடவுள் துணை நிற்பார் பாட்டி தைரியசாலி தான் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@muvivave1317
@muvivave1317 5 ай бұрын
ரொம்ப சந்தோசமாக இருக்கு.பொங்கல் வாழ்த்துக்கள்.பாட்டியுடன் எப்போதும் பேரன் மார் துனையாக இருப்பார்கள்.❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 5 ай бұрын
அன்பும் வழங்களும் நிறைய... பிரகி... திவா.... மற்றும் தெய்வானையம்மாவிற்கு தைப்பொங்கல் வாழ்த்துகள்....!!🎊🎇🎊 தடைகளை தாண்டுவதே முயற்சியென நவீன ஔவைபாட்டியம்மா உறவாட... அபூர்வமான பாசப்பொங்கல் இது!!! உறவுகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க... மனம் கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் அனைவருக்கும்...!!🎇🥰🎆
@vasukinandakumar8134
@vasukinandakumar8134 5 ай бұрын
அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் அன்புடன் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.இந்தியாவிலிருந்து.
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 5 ай бұрын
திவா பிரகலதன் நான் இன்னைக்கு புல்லா எதிர்பார்த்து கொன்டுருந்தோம் உன்மையிலே பொங்கல் வாழ்த்துக்கள் கடவுளே 4 மில்லியன் மக்கள் பார்த்து இந்த பிள்ளைங்களுக்கு உதவிடுங்க தனிமையில் தெய்வானை பாட்டி உயிரினங்களோடு உறவாடி இருந்த இவங்களை நமக்கு தெய்வீக பென்னை காட்டி அவர்கள் படும் கஷ்டத்தையும் அவர்களோடு இரவை கழித்தார்கள் ஆறுதல் ம்மாவுக்கு R j ஆயிரம் யூடிபர் நன்மை செய்தாலும் நான் ரசிக்கும் சேனல் R j உலக தமிழர் களே இந்த தருனத்தை கன்டு பார்த்து அவர்களை ஊக்கப்படுத்துங்க தமிழ் நாட்டில் இருந்தூ நான்
@SivakumarSivakumar-cl7xm
@SivakumarSivakumar-cl7xm 5 ай бұрын
இத்தபாட்டிக்கு நீங்கள் செய்யும் உதவி இறைவன் நேரில் வந்து செய்வதுபோல் உள்ளது சிவக்குமார் தமிழ்நாடு
@mathumathu4241
@mathumathu4241 5 ай бұрын
எதிர் பார்த்து காத்திருக்க வைத்த வீடியோ சூப்பர் லங்கா ஹீரோஸ் வாழ்த்துக்கள் பாட்டியின் வீடியோ எல்லாம் மிஸ் பண்ணாம குடும்பமாக பார்ப்போம்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 5 ай бұрын
சூப்பர் திவா பிரபா 🎉❤
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 5 ай бұрын
பாட்டிக்கு பழைய பொங்கல் நினைவை கொடுத்த உங்கள் இரண்டு பேருக்கும் நன்றி உங்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ☘️☘️☘️
@user-Ajitha
@user-Ajitha 5 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணன் பாட்டி உடன் சேர்த்து கொண்டடினதுக்கு
@JenitJeni-hd9dq
@JenitJeni-hd9dq 5 ай бұрын
Ammammava pakum pothu ramani amma mathe eruku❤❤❤❤
@freedapeter4669
@freedapeter4669 5 ай бұрын
தைப் பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டியம்மாவின் அருமையான பேரன்களுக்கும் 🙏❤🙏
@thayananthan2662
@thayananthan2662 5 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பாட்டியம்மா அம்மாவின் ஆசை நிறைவேறியது உங்கள் எல்லோருக்கும் என் சார்ந்த நன்றி RJ தமிழா 🎉🎉🎉🎉
@kapilkp4154
@kapilkp4154 5 ай бұрын
அண்ணாமர் உக்களுடைய பொங்கல் விழாவை பார்க்கும் போதும் உங்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ஆசையாகவே இருக்கு அண்ணாமர் உங்களுடைய RJ TAMIZHA KZfaq குழுவுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாட்டிக்கும் அனைத்து உறவுகளுக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாமார் எப்பவுமே எப்பிடியே சந்தோசமா வாழனும் அண்ணாமார் வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.......
@SusmithaS-wg8yj
@SusmithaS-wg8yj 5 ай бұрын
நான் விரும்பி பார்க்கும் ஒரு வீடியோ என்றால் அது இந்த பாட்டியின் வீடியோ தான் 🥰🥰
@abiraniabirami1786
@abiraniabirami1786 5 ай бұрын
உங்களது நற்பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர்களே
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 5 ай бұрын
மிகவும் மன மகிழ்ச்சியின் நாள் பாட்டிக்கும் மற்றும் கலந்து சிறப்பிக்கும் யாவர்க்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 5 ай бұрын
தம்பி நீங்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போதுதெய்வானைபாட்டியைபோய் பார்த்து வாங்கள் தம்பிகளா❤❤❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 5 ай бұрын
நன்றிங்க தம்பியாக செந்தில் நாதன் அண்ணாவிற்க்கு rompa rompa rompa takes ♥ ❤ ❤❤நன்றிங்க தம்பியாக
@rajsurya9536
@rajsurya9536 5 ай бұрын
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சந்தோசம் நீங்க எப்போவும் இந்த ஹெல்பிங் மைண்ட் இருக்கணும் உங்க டீம் சூப்பர் வெரி குட் உங்களுக்கு இறைவன் துணை கண்டிப்பா இருக்கும்
@ranjiranjini1088
@ranjiranjini1088 4 ай бұрын
பாட்டியுடன் பொங்கல் கொண்டாட தம்பிமாரே தர்காவுக்கு நன்றி இனியபொங்கல் வாழ்த்துகள்.வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 5 ай бұрын
அன்பான தம்பிமார் பார்ப்பதற்கு சந்தோஸமாகஉள்ளது
@jeevithamary368
@jeevithamary368 5 ай бұрын
வாழ்க உங்கள் மனித நேயம் வளர்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் நற்பணி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உண்மையான பொங்கல் இது தான் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊
@ifna6282
@ifna6282 5 ай бұрын
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் பாட்டியம்மா & Brothers.... Wow wow பாட்டியம்மா very beautifl.... nature + traditional + true love சேர்ந்த இனிய நாள்....
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 5 ай бұрын
மிக சிறப்பான தைத்திருநாள் கொண்டாடம் நன்றி!!!🌾🌾🌾🙏
@alanrajhthiyagarasa8745
@alanrajhthiyagarasa8745 4 ай бұрын
தெய்வானைப்பாட்டி நீங்கள் கொடுத்துவைத்தனீங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் நன்றி உதவி செய்யும் கரங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக
@panchavarnamjp1905
@panchavarnamjp1905 5 ай бұрын
வாழ்த்துகள் பிள்ளைகளே!பாட்டிக்கு உறவுகளாக நீங்கள் கிடைத்தமைக்கு நன்றி.நாங்கள் எல்லாம் அரிசி கழுவிய தண்ணீர் மட்டுமே வைத்து பொங்கிய பின்பு அரிசி போட்ட பின்பு தான் பால் விடுவோம்.
@kumarikuttikurumbu6140
@kumarikuttikurumbu6140 5 ай бұрын
😊😊 பாட்டியை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் பாட்டி நமக்கு மிகப்பெரிய கருத்து களஞ்சியம்
@alahanvel7678
@alahanvel7678 5 ай бұрын
வாழ்த்துக்கள் நல்ல பொங்கல் கனடா தம்பிக்குநன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 5 ай бұрын
தம்பிங்களா பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டிக்கும் , இன்றைய காணொளி மறக்கமுடியாது
@balamani7861
@balamani7861 5 ай бұрын
நெகிழ்ச்சியான தருணம் கண் கலங்குது வாழ்க பல்லாண்டுகாலம்
@SMat-tc4hr
@SMat-tc4hr 5 ай бұрын
செம!! செம!! ❤🎉👏👌 God bless you all
@Santhi-fb7ju
@Santhi-fb7ju 5 ай бұрын
உங்கள் அனைவரையும் எனக்கு ரொம்பிடிச்சிருக்கு தம்பிகளா
@kavithakavi5011
@kavithakavi5011 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா....அக்கா,மற்றும் தம்பிமார் பொங்கல் சாப்பிட்டத பாக்க பொறாமையா இருந்தது வாழ்த்துக்கள் ❤
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 5 ай бұрын
இனிய பொங்கல் வாழ்துக்கள் பாட்டிப்பேரப்பிள்ளைகளகும் தைதிருநாள் இல்லம்எல்லாம் தழிர்த்துடும் தைப்பொங்கல்இத்தனைநாள் காத்திருந்தோம்இனியதமிழ் பொங்கல் கூவிஅழைதிடும் சேவல். ்்்்
@chitradevi5280
@chitradevi5280 5 ай бұрын
உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். பாட்டியம்மா பொங்கல் வைப்பது போல தான் நாங்களும் பொங்கல் வைப்போம்.பொங்கல் பானை பொங்கி வரும்போது குலவை போட்டு அரிசி போட்டு பொங்கி பொங்கல் கொண்டாடுவோம். ,(நான் தமிழ்நாடு மதுரை,) இப்போது சினிமாவும்.சீரியலும் பொங்கலின் உண்மைத்தன்மையை அழிக்கிறார்கள் . இனி வரும் காலம் எப்படியோ
@RajuKumara-ve8ru
@RajuKumara-ve8ru 5 ай бұрын
அண்ணா உம்மையிலேயே உங்களமாரி உள்ளம் படத்த உங்களை கடவுளை போல் காண்கிரேன்
@monkeydragnir9638
@monkeydragnir9638 5 ай бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு உங்கள் அனைவருக்கும் எமது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🤩🎉🎉👏
@user-un8ye4hn5i
@user-un8ye4hn5i 5 ай бұрын
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 5 ай бұрын
எனக்கு தெய்வானை பாட்டிமாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😚😘😘😘 இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் பாட்டி மா❤❤
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 5 ай бұрын
Super ❤ பாட்டியின் சந்தோஷமான தருணம் நிறைவான நாள் இன்று 🎉❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 5 ай бұрын
அழகான ஒரு பொங்கல் பொங்கி காட்டி மகிழ்வித்த எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
@ruthjoy8168
@ruthjoy8168 5 ай бұрын
Devanai paati rj piraba kj thiva neengal ungal nanbargal ippa irugirathu pola yeppoluthum iruga vendum god bless you both 💙 intha video pargail cinema la partha thu pola iruku 🌿🌹
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
தெய்வானைபாட்டிக்கும் உங்கள் எல்லாருக்கும் இனியபொங்கல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤💐👍👌😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 ай бұрын
Super தலைவா.....❤❤❤🎉🎉🎉
@truthisbitter9801
@truthisbitter9801 5 ай бұрын
மிகவும் அருமையாக அழகா வடிவமைத்து உள்ளீர்கள். இயட்கையோடு சேர்ந்து மிகவும் அழகா இருக்கு. உங்கள் முயற்சி சிறப்பாக உள்ளது.. கெட்டி காரர்கள் தான் ❤
@mehalapathma5971
@mehalapathma5971 5 ай бұрын
Pongal vaalththukkal:Patti and brothers ❤
@suboranjan5929
@suboranjan5929 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@RilwanWaseema
@RilwanWaseema 5 ай бұрын
வணக்கம்❤ உங்கள் எல்லோரையும் பார்க்க மிகவும்❤மகிழ்ச்சி❤வாழ்த்துக்கள்😊❤
@payspays1468
@payspays1468 5 ай бұрын
நீங்க தா கடவுள் 🙏🙏🙏🥺👌
@indranbaba5216
@indranbaba5216 5 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤
@samsanBanu
@samsanBanu 5 ай бұрын
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍
@punitharagavi9020
@punitharagavi9020 5 ай бұрын
பாட்டி சேலை சூப்பர்❤ இனிய பொங்கல் வாழ்த்துக்கள். ❤❤❤
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 5 ай бұрын
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@luxmyanton2098
@luxmyanton2098 5 ай бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🎉video super 👍பாட்டியின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள், பாட்டி👍
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 5 ай бұрын
Thaniyaaga irundha Ammavukku kudumbhamaai .. Happy Pongal. Really Superb. 👏👏💪🏽💪🏽🌷🌷🌷🎈🎈
@nagappanvikram1588
@nagappanvikram1588 5 ай бұрын
தங்கதம்பிகளுக்கு என் மன நிறைந்த பாரட்டுகள்
@ananthanadarajahjeyanthan8835
@ananthanadarajahjeyanthan8835 5 ай бұрын
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@Rubygladina-oq5mi
@Rubygladina-oq5mi 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி பாட்டி மா‌‌ தம்பிகளோடு பொங்கல் விழா வாழ்த்துக்கள் சகோதரரே
@user-ig2tg3up1c
@user-ig2tg3up1c 5 ай бұрын
Super bro ❤❤❤❤ ipdi yaarum illama kasta paduravangaluku ungala polave neraiya per irutha avangalum ipdi oru festival naala santhosama kondaduvaaga
@rscookingandcrafts
@rscookingandcrafts 5 ай бұрын
பொங்கல் பண்டிகை நல் வாழ்த்துக்கள் தம்பிகளா
@RaniArasarathinam
@RaniArasarathinam 5 ай бұрын
பிள்ளைகள் உங்களுக்கு பெரிய நன்றி
@mallikaselladurai1817
@mallikaselladurai1817 5 ай бұрын
Iniya pongal valththukal❤❤❤
@sarojasaroja4359
@sarojasaroja4359 5 ай бұрын
பொங்கலோ பொங்கல் தம்பி நல்ல விசயங்கள் செய்யும் நீங்கள் அங்கு எவ்வளவு இடம் சும்மா இருக்கிறது அதில் என்ன விலைவிக்கமுடியுமோ அதை செய்தால் சிலருக்கு வேலையும் கிடைக்குமே மக்கள் எல்லோருக்கும் நல்லது தானே அதையும் பன்னுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 5 ай бұрын
வேற லெவல் எங்குமே‌கிடைக்காது இந்த சந்தோசம் 👍👍 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@suthakarlokini5115
@suthakarlokini5115 5 ай бұрын
Super ❤❤pongkal vaalththukkal 💜💜💜💜💜💜
@wisdomvoicess
@wisdomvoicess 5 ай бұрын
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ❤
@salinisali5245
@salinisali5245 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டி அம்மா
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 5 ай бұрын
உண்மையாவே rj tamiza mattavangalukku மிக periya impression உங்களை போன்ற boys gift for over country
@periyasamyperiyasamy7370
@periyasamyperiyasamy7370 5 ай бұрын
தேவதையோடு தரமான சம்பவம். . மகிழ்வித்த உறவுகளுக்கு நன்றிகள்
@malar.malar.2340
@malar.malar.2340 5 ай бұрын
இனிய🎉பொங்கல்🎉 வாழ்த்துக்கள்🎉 அனைவருக்கும் தம்பி🎉தம்பி🎉 பாட்டியம்மா🎉❤
@rameshraguraman701
@rameshraguraman701 5 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@user-zk7sm1ks6c
@user-zk7sm1ks6c 5 ай бұрын
செந்தில் கதைக்கரது...பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 5 ай бұрын
❤❤❤❤❤ உழவர் திரு நாளாம் தைத்திருநாள். நல் வாழ்த்துக்கள் அனைத்து உள்ளங்களுக்கும். நன்றிகள் ( யாழ் ,) பிரான்ஸ்சிலிருந்து
@SanthiKumara-es2wq
@SanthiKumara-es2wq 5 ай бұрын
Thanks தம்பி❤❤❤❤❤❤🎉
@roselinroselin4688
@roselinroselin4688 5 ай бұрын
மனமகிழ்வோடு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@anuraj7783
@anuraj7783 5 ай бұрын
அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sahayalatha6112
@sahayalatha6112 5 ай бұрын
Ramba thanks brothers... Intha video parkum pothu ramba santhoushamaa iruku...
@PeriyasamyPeriyasamy-qk3cw
@PeriyasamyPeriyasamy-qk3cw 5 ай бұрын
❤❤❤ரொம்பவும் பிடிக்கும்🎉🎉🎉
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 5 ай бұрын
சூப்பர் தம்பிமார்,பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது.அக்காவிற்கு நன்றிகள் பாட்டியை காட்டியதற்கு❤❤❤❤
@geetharani953
@geetharani953 5 ай бұрын
🎶 music superb brothers ❤
@princess-09
@princess-09 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ பாட்டி and Rj tamizha team ❤❤
@jchandrakalasuba4081
@jchandrakalasuba4081 5 ай бұрын
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டி அண்ணா அக்கா ❤❤❤❤
@georgeasservatham794
@georgeasservatham794 5 ай бұрын
Hi Brothers இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் பாட்டியம்மா
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 5 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@user-vo8nd3tw4f
@user-vo8nd3tw4f 5 ай бұрын
Anna nan oru muslim girl than but nan stay qatar enakku eppadi office work erundalumm enakku deiwana pattida programme ellam nan fulla paththadu enakku romba happy pakraththukku romba romba nalla erukku god bless you and happy pongal
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,3 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 189 МЛН