3 லட்சம் ஃபோன்.. ருத்ராட்ச மாலை! ஜோஸ் ஆலுகாஸ் திக்.. திக்.. ஸ்கெட்ச் | Jos Alukkas Jewellery Robbery

  Рет қаралды 324,678

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

3 லட்சம் ஃபோன்.. ருத்ராட்ச மாலை.. திக்.. திக்.. ஜோஸ் ஆலுகாஸ் திருடனுக்கு ஸ்கெட்ச்! | Vellore | Jos Alukkas Jewellery Robbery
#JosAlukkasRobbery #JosAlukkasTheft #vellore #Arunmozhivarmanexplainer #ABPExpaliner #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
Buy VIP Hair Colour Shampoo : buyhappytv.com/
vellore jos alukkas robbery news, jos alukkas jewelry shop robbery, vellore jos alukkas news, vellore police chased jewellery shop robbery case, jewellery robbery, vellore robbery news, jewellery shop robbery, robbery jewellery shop, jos alukkas thief loot news, robbery, jewel robbery, jewellery shops, jos alukkas, jewellery shop heist, jewellery shop staff, joyalukkas jewellery stores, joyalukkas jewellery, nac jewellers, apbnadu, tamilnews, apb explainer video, robbery video
CREDITS:
Reporter: Kumaravel
Anchor: Arunmozhivarman
Camera: Roopika
Editing: Velmurugan
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 185
@murugasamyr8455
@murugasamyr8455 2 жыл бұрын
நகைகடையில் கொள்ளை அடிக்கிறது கண்டுபிடித்தார்கள் .ஏழை எளியவர்கள் வீடுகளில் திருடு போகின்றது ஏன் கண்டுபிடிக்க மாட்டேங்கிறது
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 2 жыл бұрын
கமிஷன் 10 சதவிகிதம் உண்டு
@nrmalachandar368
@nrmalachandar368 2 жыл бұрын
போலீசுக்கு ஓ போடு திருடனுக்கு ஓஓபோடு.
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 жыл бұрын
காவல் துறை எத்தனை வகை யான ஆய்வு செய்து பிடிக்கிறாங்க திறமைக்கு வணக்கம்
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 жыл бұрын
5வருடம் முன்பு ரயில்ல 500கோடி கொள்ளை போனது என்ன ஆச்சோ
@sivakumarm9518
@sivakumarm9518 2 жыл бұрын
Swiss bank le settlement la irupan bro
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
வட நாட்டு தொழிலாளர்கள் பிடிசிட்டாங்க
@bharathic1667
@bharathic1667 2 жыл бұрын
அது முடிச்சி.... சில வருடங்கள் ஆகுது சார்💐
@chandrabose1245
@chandrabose1245 2 жыл бұрын
இவ்வளவு திறமையான காவல்துறை ஓடி ஒழியும் அரசியல் வாதி 10 படை பிடிக்க இயலவில்லை
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 жыл бұрын
யம்மாடி. என்ன ஒரு தெளிவான விமர்சனம்.நன்றி. வாழ்த்துக்கள்.
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@drummingstudio3869
@drummingstudio3869 2 жыл бұрын
இது தாண்டா தமிழ்நாடு போலீஸ். 👏👏👏
@thalapadhi2386
@thalapadhi2386 2 жыл бұрын
Mayiru..
@drummingstudio3869
@drummingstudio3869 2 жыл бұрын
@@thalapadhi2386 இல்ல தம்பி அதெல்லாம் அவங்க கண்டுபிடிச்சு தரமாட்டாங்க. நீ புடுங்கினத உன் பேங்க் லாக்கர்ல கொண்டுபோய் வச்சுக்க.பின்னாடி உனக்கு உபயோகப்படும்
@pradeep.n8265
@pradeep.n8265 2 жыл бұрын
திருடானாக அவன் இருந்தாலும் திறமைசாலிதான் ஒரு போதும் கடவுள் தவறு செய்பவருக்கு துணை போக மாட்டார் காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@ameensayad8706
@ameensayad8706 2 жыл бұрын
கேமரா ஸ்பிரேய்.....ஓவியா army யா இருப்பானோ😁😁😁
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 2 жыл бұрын
22 வயசுல குல்பி ஐஸ் வாங்க பாட்டிகிட்ட காசு கேட்டன் டா . நீ எங்கேயோ போய்ட்டாடா
@todayreality2737
@todayreality2737 2 жыл бұрын
Unga native ah avaru
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 2 жыл бұрын
Salute To Our TAMILNADU POLICE,Great Job and wonderful data analysis by TNPD 🙏👍
@mathumeethavlogs2634
@mathumeethavlogs2634 2 жыл бұрын
One man show டீக்காராமன் vera level,police also awesome investigation with technology,tamilnadu police Salute
@HariKrishnan-bp3jp
@HariKrishnan-bp3jp 2 жыл бұрын
Ama ithellam kantu putichiruvanuga. But chinna kolanthaigala daily rep panraga athellam vitturuga
@jeyarama3224
@jeyarama3224 2 жыл бұрын
May be future Minister of Tamilnadu 😃 In future heavy demand for this guy in politics 😃
@kamaraj5100
@kamaraj5100 2 жыл бұрын
சூப்பர் காவல் துறை 🙏
@thangarajp4851
@thangarajp4851 2 жыл бұрын
Excellent Tamilnadu Police
@sundarammuthuramani6659
@sundarammuthuramani6659 2 жыл бұрын
Our Tamil Nadu police is always great.We are proud of them.
@kalaimathipooswamy9136
@kalaimathipooswamy9136 2 жыл бұрын
பெண்கள் நகை அணிந்து செல்வது பயம் தான். நண்பா கேமரா நம் உடம்பில் அதாவது clib, pen இதில் பொருத்திக் கொள்வது + கேமரா பற்றிய details video podunga sir.
@kirithigasricharan4928
@kirithigasricharan4928 2 жыл бұрын
Sir.... First take survey how many theft has been gng in vellore in 2021... Nothing was been solved... But in five days they can find only for people who r rich... Law is not poor and middle class people...
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd 7 ай бұрын
Super vellorespsir thanks thanks
@smartgenius3729
@smartgenius3729 2 жыл бұрын
அன்று இரவு சரியாக 12 மணிக்கு ... 3.50 லட்சம் அழைப்புகள்... பதிவு... நோட் திஸ் பாய்ண்ட் ஆனர்..,,
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 жыл бұрын
தமிழக காவல்துறை க்கு பாராட்டுக்கள்.அதேபோல் செயின் பறிப்பு கும்பல் வீடுகளில் கொள்ளை போன்ற கும்பல்களையும் உடனே கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
நமது காவல் துறைக்கு ஒரு சல்யூட்
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
I salute and honour Tamilnadu police 👍💐
@jo-js2tc
@jo-js2tc 2 жыл бұрын
Lot of details in your video than found in other medias! 👌👌👌 Keep it up bro! 👏👏👏You are different & your narrative style is superb & shows lot of hard work & effort! All the best bro! 💐💐💐 God bless! 🙏🙏🙏
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you sir ❤️
@mohamedmustafa8968
@mohamedmustafa8968 2 жыл бұрын
டீக்கா ராமன் : மா பே புணாஹ் சாப்🤣🤣🤣🤣🤣🤣
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 жыл бұрын
தினம் தினம் தங்கள் இரு சக்கரவாகனத்தை தொலைத்துவிடும் மக்களின் பொருட்களை கண்டுபிடித்தால் எத்தனையோபேருக்கு உதவியாக இருக்கும். இருப்பவருக்கு கோடிகள் பெரிது. இல்லாதவருக்கு அவரிடம் இருக்கும் பொருளே பெரிது. இல்லாதவருக்கும் நடுத்தர மக்களுக்கும் சின்ன இழப்பகூட பாதிப்பை ஏற்படுதாதும். இதை கருத்தில்கொண்டு சேவைசெய்யவேண்டும் காவல்துறை.
@ravindhranr1838
@ravindhranr1838 2 жыл бұрын
அருமையான பதில்
@venkat-yx1ps
@venkat-yx1ps 2 жыл бұрын
Oru kilo thangam, 300 rooba, 400 roobannu konduvaangayya!!! Ellam sariyayirum
@jayaseelan9643
@jayaseelan9643 2 жыл бұрын
Super good information sir
@nirmalabalasingam4319
@nirmalabalasingam4319 2 жыл бұрын
நன்றி
@sikkysha3212
@sikkysha3212 2 жыл бұрын
Tamilnadu police is so talented and great
@boopathibanu9847
@boopathibanu9847 2 жыл бұрын
தமிழக காவல்துறையை மிஞ்ச ஒருவருமில்லை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@srivarshiniimahendran2639
@srivarshiniimahendran2639 2 жыл бұрын
நல்ல வேலை கொள்ளையான் வந்தாரு போனாரு அடிச்சாரு புடிச்சாரு டாக்டர் திரு கொள்ளையன் அவர்கள் அப்படின்னு மட்டும் நீ சொல்ல இருந்தவரை நன்றி
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 2 жыл бұрын
Aavin Balajiய பிடிக்க துப்பில்ல
@truthalwayswinss
@truthalwayswinss 2 жыл бұрын
Super TamilNadu Police. Great salute to the dedicated team. God bless you and your family
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 2 жыл бұрын
சூப்பர் காவல் துறை
@manic6643
@manic6643 2 жыл бұрын
Super
@davidvijay23
@davidvijay23 2 жыл бұрын
Master mind Teeka 🔥
@msubbiah5930
@msubbiah5930 2 жыл бұрын
தமிழக காவல்துறைக்கு நன்றி மேலு‌ம் பல புதிய உலக சாதனை படைக்க இறைவன் உண்மையாக அருள்புரிவாராகுக
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
சூப்பர்
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 2 жыл бұрын
திருட்டுப் பயலுக்கு என்னப்பா "அவர்" " இவர்" மரியாதை.
@user-tw4jx8xh6o
@user-tw4jx8xh6o 2 жыл бұрын
15-கிலோ தங்கம் திருடி இருக்கார் மாண்பு மிகு திருடர்
@nadarajelilenthan2387
@nadarajelilenthan2387 2 жыл бұрын
Thudarrrrrrrr😂😂😂😂😂
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 2 жыл бұрын
இவனுக்கும் h raja வுக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டுவர வேண்டும்
@ramasubramanians3294
@ramasubramanians3294 2 жыл бұрын
How to touch this kickstand with H. Raja. Please explain atonce
@MarinaBoys
@MarinaBoys 9 ай бұрын
He is expert
@rethicboos7277
@rethicboos7277 2 жыл бұрын
Kavalthurai super thanks
@bharanidharan6323
@bharanidharan6323 2 жыл бұрын
Nice investigation....keep posting crime videos bro
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Sure
@sathusa1549
@sathusa1549 2 жыл бұрын
super sir contractions
@sivamaster4914
@sivamaster4914 2 жыл бұрын
Even theramai paratanum
@ShagiLifeStyle_Official
@ShagiLifeStyle_Official 2 жыл бұрын
Good job done by our tn police.... Great and congrats
@ponnusamis3329
@ponnusamis3329 2 жыл бұрын
🎉🎉🎉
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 жыл бұрын
இதுதான்டாபோலீஸ்
@SelvaKumar-sc5wk
@SelvaKumar-sc5wk 2 жыл бұрын
Good job
@annesujana2691
@annesujana2691 2 жыл бұрын
Hatts off tamilnadu police 👍,
@balajipbalaji9559
@balajipbalaji9559 2 жыл бұрын
Tamil nadu police vera leval Valthukal
@endran1956
@endran1956 2 жыл бұрын
Congratulations
@sowmyamonika7899
@sowmyamonika7899 2 жыл бұрын
Enga ooru tha odugathoor 😔
@bambadevi571
@bambadevi571 2 жыл бұрын
Super 😘
@MageshwariAmma
@MageshwariAmma 2 жыл бұрын
TN police super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐🌺🌺🌺
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 жыл бұрын
👏👏👏 congrats to TN Police
@natarajanpoonkodi1893
@natarajanpoonkodi1893 2 жыл бұрын
SaluteT M Police
@subhab6537
@subhab6537 2 жыл бұрын
இவ்ளோ நகைய திருடி என்னடா பண்ண போற
@mohamedshahul2519
@mohamedshahul2519 2 жыл бұрын
உல்லாச வாழ்க்கை கேள்வி பட்டது இல்லையா
@subhab6537
@subhab6537 2 жыл бұрын
@@mohamedshahul2519 evlo irunthaalum oru vayiru thaa .ethana car irunthaalum oru nerathla oru car la thaa poga mudiyum. Ipdi alavillaama kolla adichu enna use
@mohamedshahul2519
@mohamedshahul2519 2 жыл бұрын
@@subhab6537நீங்கள் சொல்வது சரி அவன் பன்னது தவறு உழைச்சு இவ்வளவு பணம் அவன் கிட்ட இருந்து இருந்த அவன் மதிப்பு வேர....
@subhab6537
@subhab6537 2 жыл бұрын
@@mohamedshahul2519 yesd
@mohamedshahul2519
@mohamedshahul2519 2 жыл бұрын
@@subhab6537ஆசை படலாம் பேராசை பட கூடாது
@tamilsamy4259
@tamilsamy4259 2 жыл бұрын
jose alu perya thirudan
@mathrueswaran625
@mathrueswaran625 2 жыл бұрын
நன்று காவல்துறை நண்பர்களே
@Vibesquad7
@Vibesquad7 2 жыл бұрын
ஒரு ஆள் ஒரே ஆள் வேற லெவல்..
@annad8
@annad8 2 жыл бұрын
Salute தமிழ்நாடு police
@deekshithavlogs3518
@deekshithavlogs3518 2 жыл бұрын
Nanri police 👮
@tamilanda7457
@tamilanda7457 2 жыл бұрын
Teeka raman vadakan name pola irukku
@malayalanmk4466
@malayalanmk4466 2 жыл бұрын
சிங்கத்தின் பெயரை கேடுத்த சிறப்பு திருடன்.
@sureshbabu8964
@sureshbabu8964 2 жыл бұрын
இது எது பெரிய கை இருக்கு
@agriculturemyblood2116
@agriculturemyblood2116 2 жыл бұрын
Good boy
@indrapanneerselvam4371
@indrapanneerselvam4371 2 жыл бұрын
Well planned
@dhanapanijeyapaul7945
@dhanapanijeyapaul7945 2 жыл бұрын
Wounderfull
@paramakudiboys4351
@paramakudiboys4351 Жыл бұрын
Salute tamilnadu poilce
@mmanikandan6725
@mmanikandan6725 2 жыл бұрын
👍👌🤝super police
@devagirigiri
@devagirigiri 2 жыл бұрын
CONGRATULATIONS TO TAMIL NADU POLICE
@imranfazil4594
@imranfazil4594 2 жыл бұрын
Next Swathy Ramkumar Case 😆
@JOTHIKUMAR372
@JOTHIKUMAR372 2 жыл бұрын
Anne super 👍👍👍
@ganeshpanneer2674
@ganeshpanneer2674 Күн бұрын
😮😢😢
@rajeswarirajeswari3416
@rajeswarirajeswari3416 2 жыл бұрын
👍
@kalaimanik51
@kalaimanik51 2 жыл бұрын
Sabash Rajesh kanna
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 жыл бұрын
காவல்துறைக்குராயல்சல்யூட்
@haribabu-zk9dq
@haribabu-zk9dq 2 жыл бұрын
👌👌👏👏👍
@bhuvendiran4419
@bhuvendiran4419 2 жыл бұрын
Ithuve oru satharana makkal prachanaya iruntha ipdi vela senjurupangala 😂😂 ithuku vera paaratitu irukanunga
@yashoperumal2706
@yashoperumal2706 2 жыл бұрын
Sounds like some one used him I can,t believe one single person involved this
@thehumanoid
@thehumanoid 2 жыл бұрын
Talented young man.. if it’s a Tamil movie he’ll be portrayed as hero. Feel sorry for him getting caught 😂
@gowtham938
@gowtham938 2 жыл бұрын
Police sir's is great
@manjulaezhumalai1249
@manjulaezhumalai1249 2 жыл бұрын
Great TN police
@adithya5775
@adithya5775 2 жыл бұрын
Thambi ippo than money heist pattutu vandaro🤣🤣🤣
@murugeshkumar3020
@murugeshkumar3020 2 жыл бұрын
👌👌👍🙏
@vickycoolv2384
@vickycoolv2384 2 жыл бұрын
T ka raama Podu podu thala ni sariya maass tha thala... vera mari vera mari...🤣
@KingofTrichyTN45
@KingofTrichyTN45 2 жыл бұрын
Congrats our TN police
@surekasvs
@surekasvs 2 жыл бұрын
Indian police in world king
@mumtajbegam6789
@mumtajbegam6789 2 жыл бұрын
Salute to Police dept
@Nandhalaalaa
@Nandhalaalaa 2 жыл бұрын
முகத்தை மூடி மரியாதை வேறு🤦
@lrjboobalan277
@lrjboobalan277 2 жыл бұрын
கn வல் துறைக்கு வnழ்துகள்
@venkat-yx1ps
@venkat-yx1ps 2 жыл бұрын
Pavamya andha paiyyan!! Embuttu risk eduthirukkan, 8 thanipadaikku evlo koduththangalo!!!
@tharun8393
@tharun8393 2 жыл бұрын
Dei pounda theruttu payala ah poi paavam nu sollura
@murugandurai4476
@murugandurai4476 2 жыл бұрын
கொண்டைய மறைக்காத நவீன வடிவேல்.
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
Dmk future mla🤣🤣
@Saleem80s
@Saleem80s 2 жыл бұрын
காவல்துறை அதிகாரிகள் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆமா செய்தி வாசிப்பவர் அவர்களே… திருடனை திருடன் என்று சொல்லாமல் திருடர் கொள்ளையர் என்று மரியாதையான வார்த்தை பிரயோகம் நடந்திருக்கிறது! அந்தத் திருடன் என்ன- மிகப்பெரிய விஐபி யா?
@sarvasatyakrr1044
@sarvasatyakrr1044 2 жыл бұрын
Super vellore cops
@tnbalachandran5162
@tnbalachandran5162 2 жыл бұрын
SUPPER
@gokulgokul7509
@gokulgokul7509 2 жыл бұрын
தங்கம் விலை அதிகமாக இருக்கிறது அதனால்தான் திருடிவிட்டு சுடுகாட்டில் புதைத்து விட்டார் தங்கத்தின் விலையை குறைக்கவும்
@MuthuLakshmi-fg3ss
@MuthuLakshmi-fg3ss 2 жыл бұрын
💐👌👌👌💐
@devaarjun2830
@devaarjun2830 2 жыл бұрын
Police great
@surekasvs
@surekasvs 2 жыл бұрын
Ethada Indian police 🙏🙏🙏🙏
@optionfurious6191
@optionfurious6191 2 жыл бұрын
Everyone can earn money right way .
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 15 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 22 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 45 МЛН