3 மாதம் பிறகு பட்டறை வெங்காயம் விற்ப்பனை செய்து விட்டோம் 🧅|small onions sales rate|vivasayam

  Рет қаралды 10,218

Anbu Thirumagal

Anbu Thirumagal

2 жыл бұрын

3 மாதம் பிறகு பட்டறை வொங்காயம் விற்ப்பனை செய்து விட்டோம் 🧅|small onions sales rate|vivasayam
#onion #vivasayam #vengayam
if you like my videos please subscribe to join our family 👪💗
Thank you so much
by...
‪@AnbuThirumagal‬

Пікірлер: 86
@santhoshkumars5194
@santhoshkumars5194 Жыл бұрын
வருத்தப்படாதீங்க அடுத்த பயிர் லாபம் தரும்❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
அக்கா கவலைப்படாதீங்க அடுத்த விவசாயத்தில் ஆண்டவர் இரட்டிப்பாக ஆசீர்வாதம் கொடுப்பார். சந்தோஷமாக விவசாயம் செய்யுங்கள் அக்கா....👍
@dharapuramgmcooking
@dharapuramgmcooking 2 жыл бұрын
Very nice conversation and explanation 👏👏👏
@ilakkiyamuthaiya4401
@ilakkiyamuthaiya4401 2 жыл бұрын
Sis nanga epo than first time pantraa katirunthom kai Ulla sudu aruthu Enna karananm
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
சென்னையில் ஒரு கிலோ 90 ரூபாய் அக்கா அதனால இரண்டு வியாபாரிகளிடம் விசாரிச்சு வெங்காயத்தை விற்பனை செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Nandriga 🙏🙏🙏
@vgsurendirangavara1368
@vgsurendirangavara1368 2 жыл бұрын
👌👌 வாழ்த்துக்கள் சத்யா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@jagadeeshg5373
@jagadeeshg5373 2 жыл бұрын
Super sister... countinue more videos...🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Okay bro 😊
@vijaykumarmanju2390
@vijaykumarmanju2390 2 жыл бұрын
வணக்கம்சகோதரி எல்லாரும்நலம்தானே ரொம்பநாள் வீடியோ போடகாணும் இந்தவருடம் வெங்கயாம்பட்டற்றை நல்லா வந்திருக்குஎன்னவிலை வெங்காயம் மண்டிபோட்டிங்க சகோதரிஇந்தவருடாம்சோளம் எப்படி நல்லாவந்திருக்கா சகோதரி வீட்டுலஇருக்கிற ஆடுமாடுசோளம் நன்றாக வந்துள்ளாதசகோதரி
@user-he3wx9xi5g
@user-he3wx9xi5g Жыл бұрын
👌👌👌👌👍👍👏👏
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
Photo pathutengana athachum oru reply pannunga sis
@ajithajin7872
@ajithajin7872 2 жыл бұрын
கவலை வேண்டாம் உங்கள் நிலையும் ஒருநாள் மாறும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏🙏😊😊
@vigneshvicky540
@vigneshvicky540 2 жыл бұрын
ungala follow panni pattarai potu ungaluku munadiye pirichu 1 and half acre nattutom again, thanks for your video..Near 1 ton vanthurukum meethi alugal vanthurunthathu nirayave
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Omg...thank you so much 💓brother
@saifungallery2244
@saifungallery2244 10 ай бұрын
🎉
@villagelifestylechannel2033
@villagelifestylechannel2033 2 жыл бұрын
First view sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thank you 😊
@vasanthismanmanamsamayal6747
@vasanthismanmanamsamayal6747 2 жыл бұрын
சூப்பர் சத்யா ரொம்ப நாளா வீடியோவை காணும் தொடர்ந்து வீடியோ போடும்மா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Okay amma 😊
@nandhithanandhitha298
@nandhithanandhitha298 5 ай бұрын
நாங்களும் விவசாயிதான்
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 2 жыл бұрын
but you told @ 2 tonnes of onion was planed to store here anbu. is that reduced to 600 kgs?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Please watch video correctly....beccz this video is old video...
@rajeshv3855
@rajeshv3855 2 жыл бұрын
👌👌👌👌👌👍
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
👍👍👍👍
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 2 жыл бұрын
சகோதரி வாழ்க வளத்துடன் வாழ்க இது எந்த ஊரில் உள்ளது விதை🌰 உற்பத்தி வெங்காயம். விலாசம் தேவை.....
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thuraiyur near sobanapuram
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 2 жыл бұрын
you have not shown / told details of fertiliser applied / chemicals sprayed and cost
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Watch before videos
@muthumani8137
@muthumani8137 2 жыл бұрын
Super
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏
@Vazhikaattigal
@Vazhikaattigal 2 жыл бұрын
அன்பு தங்கைக்கு வணக்கம். நான் கடலூர் மாவட்டம். வெங்காயம் சாகுபடி செய்யலாம் என்று நினைக்கிறேன். 1.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு எத்தனை கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்? 2.சாகுபடி செய்ய எந்த பட்டம் ஏற்றது? 3.எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மருந்து அடித்தீர்கள்? 4.எந்த வகையான பூச்சித் தாக்குதல் வரும்? 5.அதற்கு எந்தவகையான மருந்து அடித்தீர்கள்? 6.எந்தெந்த தருணத்தில், எத்தனை முறை உரம் போட வேண்டும்? 7.என்ன ரகம் போட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்? 8.விதை மூலம் நடவு செய்வது நல்லதா? அல்லது வெங்காயம் பதித்தல் நல்லதா? 9. தாங்கள் எந்த பகுதி? தங்கள் மூலம் விதை வெங்காயம் கிடைக்க ஏற்பாடு செய்ய இயலுமா?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நமது வீடியோவில் அனைத்தும் குறிப்பிட்டு உள்ளேன்
@nsivakumar1539
@nsivakumar1539 2 жыл бұрын
வெங்காயம் எத்தனை நாட்கள் பிறகு தோட்டத்தில் வைக்கலாம் 60நாள் Or 90நாள்....
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
60 days enough
@kadirbabu84
@kadirbabu84 2 жыл бұрын
ஹாய் பா
@SureshKumar-pp7cn
@SureshKumar-pp7cn 2 жыл бұрын
Sis.. Agri la no profit..
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Ama bro...😔
@nathiyay4194
@nathiyay4194 2 жыл бұрын
Vithai vengayam kidaikumngla
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Now illaga
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
இனிய மதிய வணக்கம் ங்க சகோதரி நீங்கள் எந்த ஊருங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏வணக்கம் அண்ணா...நாங்க திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரம் கிராமம்
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
@@AnbuThirumagal 🙏🙏 ஓகே ங்க சகோதரி
@prabugprabu3593
@prabugprabu3593 2 жыл бұрын
வெங்காயம் மருந்து எங்க வங்குவிங்கா. கடை பெயர் செல்லவும். அக்கா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Sri Kumaran Agro service koppampatti
@shajishajahan2174
@shajishajahan2174 Жыл бұрын
😢❤🎉
@sekarmanoj5688
@sekarmanoj5688 2 жыл бұрын
விவசாயின் நிலைமை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை 🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
😞😞😞
@Ravichandraneee
@Ravichandraneee 2 жыл бұрын
Nanga innum sale panala, yeavari ethum vara mari thearila. Namakkal, varagur area
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Bro ingaium yeavari varala bro kattu karaga tha vangitu poraga
@Ravichandraneee
@Ravichandraneee 2 жыл бұрын
@@AnbuThirumagal enga poi mudiumo Nama polapu!!!?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
@@Ravichandraneee 😞😞😞
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
No laabamaa sister 🙆‍♂️
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Yes brother 😥
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 2 жыл бұрын
நான் தமிழில் எதுவும் எழுதவா? or with english ok
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
English ok
@venkatakrishnareddy8740
@venkatakrishnareddy8740 2 жыл бұрын
Onion price
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
26 per kg
@sudukanzhi4140
@sudukanzhi4140 2 жыл бұрын
நீங்களே நேரடி விற்பனையில் ஈடுபடலாமே சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நேரடியாக தான் விற்பனை செய்தோம் அண்ணா
@user-zf5xl1kt2u
@user-zf5xl1kt2u 3 ай бұрын
எந்த ஊர் சகோதரி நீங்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 3 ай бұрын
Thuriyur
@prabu9567
@prabu9567 2 жыл бұрын
😶😶😶
@craajaa
@craajaa 2 жыл бұрын
Sister can u send 20 kgs onion if you interested reply me
@kadirbabu84
@kadirbabu84 2 жыл бұрын
எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நல்லா இருக்க bro...நீங்க எப்படி இருக்கீங்க
@kadirbabu84
@kadirbabu84 2 жыл бұрын
@@AnbuThirumagal நான் நல்லா இருக்கிறேன் பிரண்ட்
@kadirbabu84
@kadirbabu84 2 жыл бұрын
@@AnbuThirumagal சாப்டாச்சா என்ன பண்றீங்க
@sathishkumar2436
@sathishkumar2436 2 жыл бұрын
Appadi vithachu
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Correct bro...😴😴
@josepha9432
@josepha9432 2 жыл бұрын
இந்த நிலை நிச்சயம் ஒரு நாள் மாறும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
Hi sister enaku vengayam vachu 7 akkar nastam aiduchu sis ungaluku instagram la photo sent panni iruken parunga
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Bro insta la unga message varave illa my id sathya1665 follow pannuga
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
Sis sent panniten
@sivasivasivasiva1432
@sivasivasivasiva1432 2 жыл бұрын
Heavy loss onion
@jayan9337
@jayan9337 2 жыл бұрын
Same
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Ama ga 😔
@sathissathis6673
@sathissathis6673 2 жыл бұрын
Namma life ipditha... kadamaiya seivam
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Seiyama namala la eruka mudiyathu bro....
@SR-yy4wu
@SR-yy4wu 2 жыл бұрын
அங்க இங்க பாடம் நடத்துனது போதாதுன்னு உங்க அம்மாவையும் விட்டு வைக்கலாயா சந்தேகம் கேட்டா பரவாயில்ல ஆனால் ண் நீங்க துருவி துருவி கேள்வி கேக்குறீங்க அவங்க என்ன சொல்றது தெரியாம சமாளிக்கிறங்க ம்ம்ம் வடிவேலு சொல்ற மாதிரி நீ மணிக்கு ஒருமுறை டீச்சர் என்றது நிரூபிக்கிறீங்க ம்ம்ம் அப்பறம் திராசு வேணாம் உங்களுக்கு உங்கள ஏமாத்த முடியுமா நீங்கதான் பக்கத்துலே நின்னுகிட்டு பாக்குறீங்களே அவங்க பாவும் ஏமாத்த முடியுமா உங்க கிட்ட ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
அண்ணா ரொம்ப கலாக்காதிங்க 🤩😊🙏
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 124 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Маленький кролик-курица
1:00
КиноАнгар
Рет қаралды 1,8 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1,7 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 7 МЛН