வெங்காயம் பட்டறை கட்டுவது எப்படி?முழு விவரங்கள்

  Рет қаралды 20,039

Youtube vivasayi

Youtube vivasayi

3 жыл бұрын

சின்ன வெங்காயம் பட்டறை கட்டுவது எப்படி என்பதை இந்த வீடியோ வில் முழுவதும் தெளிவாக விளக்கி உள்ளோம்
வெங்காயம் அறுவடைக்கு பிறகு
பிடுங்கிய வெங்காயத்தை தாள் காய்ந்த பிறகு அதனை முட்டு கட்டி அடுத்த செயல்முறை என்ன என்பதை விளக்கம் அளித்து உள்ளோம்
வீடியோ வை முழுவதும் பாருங்கள்
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள
இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
தொடர்பு கொள்க:
To join our telegram group
t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp.com/Eme6ICAgA5C...
வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

Пікірлер: 13
@user-ue2qy4xx2w
@user-ue2qy4xx2w 3 жыл бұрын
எங்க பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே இது சாத்தியம்.... தமிழ் நாட்டின் வெங்காய விதை பண்ணை என பெருமைக்கரிய ஊர்
@vigneshm2671
@vigneshm2671 3 жыл бұрын
Na nakasalem
@AlagurajaMayakrishnanan
@AlagurajaMayakrishnanan 5 ай бұрын
விருதுநகர் பக்கம் வந்து பாருடா....🤡
@dhamum1410
@dhamum1410 3 жыл бұрын
முழு விவரமும் தெரிந்துகொள்ளும் விதமாக அடுத்த பாகமாக பதிவிடவும் நண்பரே
@jothiharish2354
@jothiharish2354 3 жыл бұрын
Sir இந்த பதிவின் தொடர்ச்சியையும் பதிவிடுங்கள். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதியில் முடிந்தது ஏமாற்றமாக இருந்தது. நன்றி.
@naveenkumarvnkfarms
@naveenkumarvnkfarms 3 жыл бұрын
Wow...
@madhanbala7608
@madhanbala7608 3 жыл бұрын
Watermelon cultivation pathi podunga na
@pasumaikeerai
@pasumaikeerai 2 жыл бұрын
ராமராஜன் like
@lionstar5142
@lionstar5142 3 жыл бұрын
பட்டறையை மூட வேண்டாமா. வெயிலால் சூடேறினால் அழுகல் வருமே.எதை வைத்து மூடுவது சிறந்தது.பின்னிய தென்னங்கீத்தா அல்லது தார்பாயா
@vigneshm2671
@vigneshm2671 3 жыл бұрын
Nee evalo tha thangama patravachalum enga ooru Perambalur la matum tha patra
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 3 жыл бұрын
Hello Mr Nanum Perambalur than ..Va po ne la pesthinga ..Manda pathram
@vigneshm2671
@vigneshm2671 3 жыл бұрын
Entha ooru bro
@thalaprabu2327
@thalaprabu2327 3 жыл бұрын
இது எந்த ஊர்
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
ЗДОРОВАТЬСЯ НЕ УЧИЛИ… или?
0:14
Олег Беслекоев
Рет қаралды 4,6 МЛН
ОПАСНАЯ ВЕЛОДОРОЖКА СТОЙ ⛔️
0:18
Леха МАК
Рет қаралды 2,1 МЛН
Stainless Steel Mesh Coffee and Tea Strainer
0:33
Smartest Workers
Рет қаралды 55 МЛН
She guess best choice of sweets from her boyfriend 😋😅😎
0:29
я,когда приехала к бабушке #shorts
0:12
Kamilla Family
Рет қаралды 4,4 МЛН