"3 நாள் Urine வராதவருக்கு 15 நிமிடத்தில் நடந்த ஆச்சர்யம்"! Actor Rajesh | Pulse Balancing | OSB

  Рет қаралды 295,375

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #actorrajesh #diabetessymptoms #pulsebalancing #dr_umaavenkatesh #cancer #cancermedicine #sugar #healthylifestyle #healthyfood
Contact Details :
Dr.Umaavenkatesh.M.D.Acu,
Pulsebalancing specialist,
Mobile : 9025935559.
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 507
@mohana2386
@mohana2386 Жыл бұрын
அம்மா நான் உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் கடவுளின் குழந்தை. உங்களது சேவை மக்களுக்குத் தேவை. நீங்க வாழ்க வளமுடன்.
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 11 ай бұрын
அம்மா குழந்தை போல் ஞானத்தை போதித்துக் கொண்டிருக்கிறது ஐயா ராஜேஷ் ஐயா உணர்வுபூர்வமாக ஞானத்தை தூண்டி கொண்டிருக்கிறார் மக்கள் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது இரு குடும்பத்தினர் அனைவரும் நீடோடி வாழ்க
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
முதலில் அய்யா ராஜேஷ் அவர்களை வணங்குகிறேன் 🙏
@ramsrjpm796
@ramsrjpm796 Жыл бұрын
வெண்பூசணி பல மருத்துவ குணம் உண்டு . தமிழர்கள் பயன்படுத்திய பல விசயங்களை மறந்து விட்டதென் விளைவு தான் பல நோய்கள் வருகிறது.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Жыл бұрын
திருமதி அம்மாவின் தெய்வீக பணி வளரட்டும் குருவருளும் திருவருளும் நலமேசெய்யுமாக. பேட்டி ஏற்பாடு செய்த திரு ராஜேஷ் ஐய்யாவின் பணி வளரட்டும் தாங்கள் அனைவரும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வெற்றிவேல் கோவை
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
அற்புதமான மிகவும் பயனுள்ள தகவல்கள் இராஜேஸ் அய்யாவுக்கும் மருத்துவர் உமாவெஙாகடேஷ் அம்மாவுக்கும் கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏...
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Great Rajesh sir. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் sir. இந்த மாதிரி அறிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் பல்லாண்டு வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@suryanarayan1985
@suryanarayan1985 Жыл бұрын
Do you have contact number of Rajesh Sir ?
@SubhaM-ml1ud
@SubhaM-ml1ud Жыл бұрын
Pppppp
@gamingwithkarthitamilan434
@gamingwithkarthitamilan434 Жыл бұрын
Unmaiy
@shanthabalakrishnan
@shanthabalakrishnan Жыл бұрын
What is great about him !! He doesn’t know the difference between white poosanikkai and Yellow poosani - how can he be like that ? Very strange and that tooat his AGE ?? Ridiculous !!!! Shaaaan Baalaa
@appuswami2492
@appuswami2492 7 ай бұрын
00⁰
@sreejae5761
@sreejae5761 Жыл бұрын
ராஜேஷ் ஐயா மிக்க நன்றி தலை வணங்குகிறேன் ஐயா இது போன்ற தகவல்களை சேகரித்து உலக மக்கள் பயனடைய செய்ததற்கு மிக்க நன்றி
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
உலக மக்கள் வெறும், 386 பேர் மட்டும் தானா.....?
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
அலோபதி மருத்துவ சிகிச்சை க்கு இவரிடம் பார்ப்பது நல்லது பிரபஞ்சத்திற்கு நன்றி🎉🎉 நன்றி அம்மா🎉
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
இவங்க அலோபதி மருத்துவர் இல்லை.. அலோபதி மருந்து ஊசி போடுவதில்லை... இவங்க போடும் ஊசி accu puncture... ஊசி
@sujathad3138
@sujathad3138 Жыл бұрын
Hello...hotel la 5000 na 1 time spend yaar madam pannuranga... Already too much costta..? Enna madam ..
@vallimayilsathasivam3527
@vallimayilsathasivam3527 Жыл бұрын
😊
@vijayalakshmimurthy2232
@vijayalakshmimurthy2232 Жыл бұрын
🙏🙏🙏
@vishnuvarthan7911
@vishnuvarthan7911 Жыл бұрын
Pp❤pp❤❤ppp😂😂u😮😮.p
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Fantastic Rajesh sir very informative,life changing and beneficial video. Thank you so much ❤❤❤
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
No words to express . Amazing people around us . Thank you for this channel
@visuvasaantony9632
@visuvasaantony9632 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிகள்.
@saleemkh42
@saleemkh42 Жыл бұрын
Rajesh sir , and Dr. Madam, thank you very much for all the valuable information , I have meticulously taken notes of all the tips, it will be preserved and used. Thanks again.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 💐👍
@RajParasu12
@RajParasu12 Жыл бұрын
May God bless you both🙏To keep this world Disease free Shivaya Nama Om🙏🙏🙏🙏🙏🙏
@anushakrishna3793
@anushakrishna3793 Жыл бұрын
Very affectionate Rajesh Sir.. Love you so much!!
@kalapath1136
@kalapath1136 Жыл бұрын
பயன் உள்ள அரிய தகவல்கள் நன்றிகள்
@pprabakaran424
@pprabakaran424 Жыл бұрын
Thanks Amma for your guidance
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ராஜேஷ் ஸார் அம்மா ஆற்றல் மிக்கவர் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@sujathasivas3276
@sujathasivas3276 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயன் உள்ள பதிவு மிக்க நன்றி.
@nandhagopalvenugopal6459
@nandhagopalvenugopal6459 Жыл бұрын
திரு. ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களால் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் 🙏🙏🙏
@lavanyamuthurangam1875
@lavanyamuthurangam1875 Жыл бұрын
Thank you universe for this video mam you are very down to earth person ,how great person both of you.
@radhaarumugam6949
@radhaarumugam6949 Жыл бұрын
நன்றிகள் ஐயா.கோடான கோடி நன்றிகள்.
@osro3313
@osro3313 Жыл бұрын
ராஜேஷ் ஐயாவுக்கு நன்றி நன்றி மேடம்🙏 அவர்களுக்கும் நன்றி 👍
@thamizhalaganrajangam1469
@thamizhalaganrajangam1469 Жыл бұрын
திரு.இராஜேஸ் சார் அவர்களுக்கு நன்றி!
@pragathamariappan2223
@pragathamariappan2223 Жыл бұрын
Thankyou Thankyou yours present's God is great. Yours faithfully
@dhivyasathish4539
@dhivyasathish4539 Жыл бұрын
நான் முழுவதுமாக கவனித்த முதல் video இதுதான்..தகவலுக்கு நன்றி
@natarajan.r2869
@natarajan.r2869 Жыл бұрын
Pl.Anmmegam speach 🙏 Thangaluku nandri👍
@shrineeguna8517
@shrineeguna8517 Жыл бұрын
Thank you for your valuable interviews Rajesh Sir. Umaa madam, I am really amazed by your useful tips. Waiting for your spiritual journey interviews.🙏
@nirmalaoumarkatar9155
@nirmalaoumarkatar9155 Жыл бұрын
Thank you so much to cosmic for seeing me this video , God bless you both of you 🙏🙏🙏
@BalaMurugan-wn6yl
@BalaMurugan-wn6yl Жыл бұрын
Vanakkam valthukkal amma nalla thagaval God bless you and your family
@sarveshnamani1015
@sarveshnamani1015 Жыл бұрын
Thanks for sharing your mighty knowledge mam 🙏🙏🙏
@geetharamesh9913
@geetharamesh9913 Жыл бұрын
Blessed Souls..Thanks a tonne for both of your humble and kind services. .MOST WANTED DIVINE SERVICES nowadays..especially with a SCARY BACKGROUND OF ALLOPATHY medecines...request you to continue your services ..Start a college,mam to carry forward your UNBELEIVABLE EXPERIENCES OF TRESSURE.....thanks again
@chandrababu1995
@chandrababu1995 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் அம்மா அவர்களுக்கும் வணக்கம் தாங்கள் கூறுவது சுருள் பட்டை என்பது லவங்கப்பட்டை இது மெலிதான பட்டை அதேசமயம் சுத்திக்கொண்டு இருக்கும் அதுதான் விலை 100கிராம் 120 ரூபாய் அண்ணா
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman Жыл бұрын
Thanks a lot for my brother and sister.
@umaprasad6457
@umaprasad6457 Жыл бұрын
Panakkararkalukku than ulagam Sariya sonneenga sir God bless you ❤️
@GTRam-ve6kj
@GTRam-ve6kj Жыл бұрын
மருத்துவ பொக்கிஷம் அம்மா நீங்கள்.நன்றி ராஜேஷ் சார்.
@jayamalinijayamalini7302
@jayamalinijayamalini7302 Жыл бұрын
Really romba thanks unga time yengalukkaga spend panninatharkku romba thanks.
@Manimala501
@Manimala501 Жыл бұрын
Vankkam sir nengha podura alla vedeos um super sir rommba thanks valgha valamudan👍
@geetharajendran8379
@geetharajendran8379 Жыл бұрын
God bless you and Valga valamudan I Nandri nantri 🙏🙏🙏🙏🙌🙌🙌💅💅💅👃👃👌👌✋🤘
@a.s.harshivaadhithya817
@a.s.harshivaadhithya817 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
@jayasvideos9408
@jayasvideos9408 Жыл бұрын
Super sir....very very use full information...🙏⚘🙏
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
நன்றி ராஜேஷ் sir நன்றி உமா madam
@maheshgopinath9982
@maheshgopinath9982 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗👏👏👏👏💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Informative. Thanks doctor 🙏 Useful video ❤
@laksanamuthumanickam6683
@laksanamuthumanickam6683 Жыл бұрын
Very very thanks sir
@jancyjoseph4724
@jancyjoseph4724 Жыл бұрын
Super, Rajesh sir my mother is your 's fan
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 11 ай бұрын
Vazhga valamudan mam
@ranithiyagu8026
@ranithiyagu8026 Жыл бұрын
வணக்கம் சார் வெகு விரைவில் ஆன்மிகம் எதிர் பார்கிறோம் அருமை
@nagaranivaradharajan8174
@nagaranivaradharajan8174 Жыл бұрын
Thank u Rajesh sir🙏
@KalaiVani-dc7ze
@KalaiVani-dc7ze Жыл бұрын
Nandri sir Thank u mam🙏🙏🙏
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 11 ай бұрын
SP6. Acu point relase urine
@laxminadarajan7454
@laxminadarajan7454 Жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏
@puspavathysubbiah3504
@puspavathysubbiah3504 Жыл бұрын
🙏 thanks very much
@namaskaram1176
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 இந்த அம்மா கூறும் விஷயங்கள் நம்பிக்கை தருகிறது. எதுவும் நாங்கள் செய்து பார்க்கலாம். எல்லாம் இயற்கையுடன் இணைந்து உள்ளது. நன்றி வணக்கம் அம்மா
@hemakarthick3903
@hemakarthick3903 Жыл бұрын
Super mam. Makkaluku nalla msg treatment kudukaringa tq mam Rajesh sir unga channel regular ah Paathutu iruken sir Super ah irukunga sir tq sir Neraya msg kodukaringa
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 11 ай бұрын
அம்மா அழகா சொன்னிங்க நானும் இன்னும் குழந்தை இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் நானும் குழந்தை உங்கள் குரலே தெய்வீக ஆற்றல் உங்க குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள் கொடுப்பார் ராஜேஷ் ஐயா அன்புக்கு மகிழ்ச்சி கடந்த வணக்கம் வணங்குகிறேன்
@muraliashokkumar5266
@muraliashokkumar5266 Жыл бұрын
Celyon or sural patti avaliable in Nuts and spices
@pradeepapuppy3380
@pradeepapuppy3380 Жыл бұрын
Hai Madam , plz give remedies and prevention for back pain for ladies after c-section delivery
@shashim.r.5746
@shashim.r.5746 Жыл бұрын
Arumai Amma Arumai ayya Ungal sevai yengalukku thevai🙏
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
நன்றி தேவை உங்கள் இருவரின் சேவை,🙏🏻🙏🏻🙏🏻
@meerabai6372
@meerabai6372 Жыл бұрын
Thank you sir and mam
@shunmurugan2404
@shunmurugan2404 10 ай бұрын
Nice வாழ்க வளமுடன்
@deviragupathy8363
@deviragupathy8363 11 ай бұрын
நகக்கண்ல அழுத்தம் குடுத்தா மைக்ரேன் சரிஆகும்னு சொன்னீங்க.. நா அத நம்பிக்கை இல்லாமதா பன்னினேன்.. இப்ப மைக்றேன் தலைவலி 2மாதமா வருவதில்லை.. லேசா வர மாதிரி இருக்கும்போது அத பன்றேன்.. வாரத்துல 3நாள் மாத்திரை போடுவேன். உங்களால் 2மாதமா மாத்திரை போடுவதில்லை. மிக மிக நன்றி அம்மா.. நீங்களும் ராஜேஷ் அய்யாவும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@bavanieranarajan2293
@bavanieranarajan2293 Жыл бұрын
நன்றி ஐயா
@VJayabalan-gy9sz
@VJayabalan-gy9sz Жыл бұрын
Thanks for your useful tips madam .sir,thankyou and waiting for your next topic about stroke in pulse balancing treatment
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
Sir தொண்டைகமறலுக்கு வெந்நீர் அருந்தவும் சார்.பக்கத்துல வைத்துக்கொள்ளவும் சார்.மிகவும் சிரமப்படுகிறீர்கள் சார்.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது
@UshaRani-my9zn
@UshaRani-my9zn Жыл бұрын
ராஜேஷ் சாரின் தொண்டை கமறல் சரியாக மருத்துவம் டாக்டர் பார்த்தாள் அவர் பேசும்போது சிரமப்படுவது எங்களுக்கு புரிகிறது அவர் நல்ல ஆரோக்கியம் பெற நீங்கள் நீங்கள் நீடில் போடலாமே நன்றி
@chandrakannan4744
@chandrakannan4744 Жыл бұрын
Amma Vanakkam . Kotti Namaskaram.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 ай бұрын
We give royal salute dr rajesh sir plus dr uma madam and your press meet of simple tips of medical advises welcomed by poor people's of you tube viewers and thanks for om saravana bava media vison ok go ahead
@munuswamy2hil
@munuswamy2hil Жыл бұрын
Sir சிவகுமார் சாருக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் தெரிந்த வரும் நீங்கள் தான் அதுபோல் அப்ப பார்த்தது போல் இப்போதும் இருக்கிறீங்க அடுத்த மார்க்கண்டேயன் நீங்கதான் sir உங்களது யூட்யூபில் நீங்கள் பேசாத விஷயம் எதுவுமில்லை ஆன்மீகம் மருத்துவம் சினிமா அரசியல் உங்களது அந்த 7 நாட்கள் படம் நீங்கள் நடித்ததிலேயே சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன் சார் நன்றி
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Good servive sir
@thirupathi5915
@thirupathi5915 Жыл бұрын
THANK YOU AMMA 🙏🙏🙏
@sridhevirajan5019
@sridhevirajan5019 Жыл бұрын
Rajesh sir we can scroll other youtube channels when we watch. But this channel its really impossible. Lots of information within little time. Thanks to you for giving us this type of information and special thanks to Madam.
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி டாக்டர்
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
மற்றவர் கர்மாவின் துன்பத்தை போக்குபவர்களுக்கு நிறைய புண்ணிய சக்திகள் மிகவும் தேவை அதைப்பெற நிறையநேரமும் பணமும் தேவை
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 Жыл бұрын
👌👌வணக்கம் சார்🙏🙏🙏
@rajeshk1211
@rajeshk1211 Жыл бұрын
நன்றி ஐய்யா
@divinesiddha4823
@divinesiddha4823 Жыл бұрын
பச்சையாக which means fresh ஆக, இதற்கு வெண்பூசணி, கல்யாண பூசணி என்றும் கூறுவர், மஞ்சளாக இருப்பது பறங்கிக்காய்
@jayanthidesu1957
@jayanthidesu1957 Жыл бұрын
பச்சையாக means *raw.*
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
Arumai sir nanry
@anonymousgamer6735
@anonymousgamer6735 Жыл бұрын
Surul pattai best quality comes from Srilanka called Ceylon Cinnamon and the flat one is used in curry masala
@markthiresan3564
@markthiresan3564 Жыл бұрын
சிறப்பு
@paulrajan752
@paulrajan752 Жыл бұрын
Thanks Doctor for you kindness. Fees has to be done for karma. What you so is godliness.❤
@preenasathish260
@preenasathish260 Жыл бұрын
Cool interview hats off to both genius people. So many people have appreciated your service. We can take the comments both for GOOD and BAD. .just we will correct ours. So count your blessings and even Rajesh sir you are equally talented mam did soo many courses.but can refer the few best or Like her siddha Guru who gives timely valuable informations. So thanks to siddha Guru too, infact this om saravanabava viewers are indirectly blessed persons that's what I feel. Thanks to Rajesh sir Uma mam Siddha Guru Vazgha Valamudan
@muggz73
@muggz73 Жыл бұрын
Rajesh is very dumb not genius
@dharshaniiiadharshan936
@dharshaniiiadharshan936 9 ай бұрын
Vazhga valamudan❤
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 10 ай бұрын
All women whatever age they are , should learn and do for their family members.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 11 ай бұрын
CKD க்கான மருத்துவம் சொல்லும்படி அம்மாரை கேட்டுக் கொள்கிறேன்.
@kamalanataraj7373
@kamalanataraj7373 Жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த மனிதன் நீங்கள்
@rpal8933
@rpal8933 Жыл бұрын
வேப்பிலைக்கு பேன்ட் நம்மிடம் தான் உள்ளது. நன்கு விசாரிக்கவும். அமெரிக்கா முயற்சி செய்தது. நம்மாழ்வார் போன்றவர்கள் போராடி நமக்கு வாங்கிவிட்டார்கள்
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
ஆம் நான் நம்மாழ்வார் மானவர்.அமெரிக்கனுக்கு இல்லை நமது பேட்டன் தான்.
@nandagopalj8830
@nandagopalj8830 Жыл бұрын
CORRECT
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
வேப்பிலை பேட்டன் நம்மிடம் தான் உள்ளது. இங்குள்ள இளநீரை வாங்கி குடிக்க யோசிப்பாங்க. கார்ப்பரேட் நிறுவன தயாரிப்பு இளநீர் 250 ₹ஜி.எஸ்டி உட்பட போட்டிருந்தாலும் பெருமையாக வாங்குவாங்க 😂
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
உண்மை ! நம்மாழ்வார் புகழ் ஓங்கட்டும் ! மிகச்சிறந்த ஆன்மா ! அவரின் தியாக வாழ்வு , நம்மிடையே தமிழ்நாடு பெற்ற பெருமை எனலாம் ! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் !..♥**
@jankiramanagm3386
@jankiramanagm3386 Жыл бұрын
வேப்பிலை பேடண்ட்.லிங்க் கிடைக்குமா?
@nalinimaheswaran1319
@nalinimaheswaran1319 Жыл бұрын
Thank you madam
@saiinteriordecorator6074
@saiinteriordecorator6074 11 ай бұрын
Arumai
@pasupathy1221
@pasupathy1221 Жыл бұрын
Yes.sir.👌👌💐💐🙏🙏
@neelabaskaran7010
@neelabaskaran7010 Жыл бұрын
Ayya 🙏 ngha Uvngal sevai melum melum thodara valara prabanjam sakthiyidam virumbi vendugiren ayya ...........
@pushpalatha7765
@pushpalatha7765 Жыл бұрын
நன்றி ஐயா நன்றி 🙏அம்மா
@munirajbr1147
@munirajbr1147 Жыл бұрын
NYC Explained our Respective Uma madam ❤❤❤
@suriyag4930
@suriyag4930 Жыл бұрын
மக்களுக்கு தேவையான பதிவு ங்க ஐயா உமா அம்மாவுக்கு ம் உங்களுக்கும் நன்றி
@magiselvaraj8403
@magiselvaraj8403 Жыл бұрын
😊ப் துப
@alexiruthayanesan392
@alexiruthayanesan392 Жыл бұрын
Very nice 🙏🏾💕💕💕 thank you for your grateservice Please give her address
@banumathi7293
@banumathi7293 Жыл бұрын
Nandri ayya 🙏 Nandri amma🎉
@praveensdataworks
@praveensdataworks Жыл бұрын
sir,Manjal color is called parangikkai.
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 Жыл бұрын
Kodana kodi namaskarm Guruji ❤
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 186 М.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН
Sriram Sir's Krishna Consciousness
15:44
maruthi kiran Poruri
Рет қаралды 1,4 М.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН