Periodsல இருப்பவர்கள் தொட்டா பட்டுப்பூச்சி இறந்துடுமா? Actor Rajesh |Dr Salai Jaya Kalpana|

  Рет қаралды 593,201

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #periods #menstruation #menandwomen #womensemotions
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 863
@athikabanu3073
@athikabanu3073 11 ай бұрын
பெண் என்ற முறையில் சொல்கிறேன்! இவர் சொல்வது அனைத்தும் உண்மை! எல்லா அனுபவங்களும் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது!
@mookkanappavu9565
@mookkanappavu9565 11 ай бұрын
9999uù9⁹⁹0i⁹9⁹
@siradujeensiradujeen
@siradujeensiradujeen 11 ай бұрын
😮ßame feelings
@rajev2maths283
@rajev2maths283 11 ай бұрын
Me too
@vijayalakshmimahadevan8687
@vijayalakshmimahadevan8687 11 ай бұрын
S
@sathyarajts9037
@sathyarajts9037 11 ай бұрын
My wife already told me
@abdurrahman56949
@abdurrahman56949 11 ай бұрын
இறைவன் ஒவ்வொரு காளத்துக்கு அறிவாளிகளை அனுப்பிக்கொண்டே இருப்பான் 💐எல்லா புகழும் இறைவனுக்கே 💐👍🇱🇰🇱🇰
@maheshAs-mo8kr
@maheshAs-mo8kr Жыл бұрын
யாருங்க நீங்க ,எவ்வளவு தெளிவான விளக்கம் அட போங்க மா உங்களுடைய இரண்டு கானொலியும் பார்த்து பிரம்மித்தேன் .முடியலை டா சாமி. எவ்வளவு தகவல்கள் Dr.CKN அவர் கானொலிக்கு ,பின் நான் வியந்தது உங்களுடையது தான் சகோ ❤. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள்.. ராஜேஷ் ஜயாவுக்கு நன்றி ...
@kamalamu3349
@kamalamu3349 11 күн бұрын
அறிவுக் களஞ்சியம் 🎉🎉🎉 வாழ்த்துகள் மேடம் 👌👌 நன்றி ஐயா 🎉🎉🎉
@MD.Vasusiddhik
@MD.Vasusiddhik 11 ай бұрын
மாதவிடாய் காலத்தில் இதை பன்னாகூடாது அதை செய்யகூடாது சொல்வார்களே தவிர ஏன் என்று கூறமாட்டார்கள்.. மருத்துவர்கள் மிகவும் அருமையாக தெளிவாக எளிமையாக புரியும் படி கூறியுள்ளார்... ராஜேஷ் ஐயா எப்போதும் போல மிக அருமையாக சந்தேகங்கள் கேட்டு பல சந்தேகங்களையும் தீர்த்து வருகிறார்.. வாழ்த்துகள் ராஜேஷ் ஐயா.. தங்களது மிகப்பெரிய பணிக்கு இறையருள் துணை நின்று அருளும் 💐
@srimukijm8157
@srimukijm8157 11 ай бұрын
Yaar chakkar Kannan
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 11 ай бұрын
பெண்கள் தாங்க இந்த உலகிலேயே மிக பெரிய அதிசயம் sir❤❤❤
@lawarancecharles2478
@lawarancecharles2478 11 ай бұрын
முதலில் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் ,உலகில் எவ்வளவோ விசயங்கள் இருக்க,ஆனால் நாம் குடும்ப உறவில் இன்னும் சிறுபிள்ளைகள் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் சகோதரிகளே ரொம்ப சந்தோசம் ஐயா ,ரொம்ப சந்தோசம் சகோதரிகளே ,ஐயா சொல்வது போல் கட்டாயம் நீங்கள் ஒரு புத்தகமாக இந்த செய்திகளையும் ,விஷயங்களையும் வெளியீடுங்கள் இனி வரும் காலங்களில் குடும்பங்களில் [விவாகரத்து] சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்க உதவட்டும் உங்களின் அறிவுரைகள் . தொடரட்டும் ஆவலுடன் இருக்கிறேன் நான் தெளிவு பெற குடும்ப உறவில் .
@amuthamrajasekar7426
@amuthamrajasekar7426 11 ай бұрын
Dr you are very very great
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 11 ай бұрын
சகோதரியின் விளக்கங்களும் ஆராய்ச்சியும் அருமை . வெளிக் கொண்டு வரும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி❤
@aathavan6843
@aathavan6843 9 ай бұрын
இந்த வருட நோபல் பரிசு உங்களின் ஆராட்சிக்குதான்.வாழ்க உங்களின் வைத்திய படிப்பு
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
All these have been registered by our ancient seers 1000s of years ago 🙏
@nmsk8494
@nmsk8494 9 ай бұрын
உலகில் தீர்க்க முடியாதா சந்தேகத்தை தீர்த்து வைத்த தாயே..... வாழ்த்துக்கள்..... ... இங்கே பகுத்தறிவு பேசி கொண்டு திரியும் கூட்டம்... கவனிக்க வேண்டும்.... முன்னோர்கள் முட்டாள் இல்லை... .... ஏற்கனவே தான் சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்... விஞ்ஞானம் வளர வளர இந்து மத உண்மைகள் வெளிவரும் நன்றாக தெரியவரும் என்று.... தாயே நன்றி நன்றி நன்றி....
@risvythaattraction2589
@risvythaattraction2589 Жыл бұрын
Rajesh sir நீங்க என் மனசுல உயர்வான இடத்தில இருகிங்க, நீங்க கிடைச்சது எங்க பாக்கியம், நன்றி அய்யா
@AASUSID
@AASUSID 10 ай бұрын
🤗🙏
@santosantosanto1002
@santosantosanto1002 9 ай бұрын
Unmai
@guruprasathsomasundaram7000
@guruprasathsomasundaram7000 5 ай бұрын
Nantri sir
@lakshmanansolaraja7711
@lakshmanansolaraja7711 11 ай бұрын
இன்றைய நவீன உலகில் உள்ள அனைத்தும் அறிவு இயல் வளர்ச்சியில் நம் முன்னோர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தனர் என்பதை எடுத்து சொல்லும் நடிகர் என்பதை விட சிறந்த சேவகராக ராஜேஷ் அய்யா அவர்கள் அறியப்படுகின்றார்கள். இப்பதிவில் மிகச்சிறப்பாக நம் முன்னோர்கள் அறிவை தன்னோடு ஒப்பீடு செய்து கொண்டு வெளிப்படுத்திய அம்மா அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
@santhakumariv9226
@santhakumariv9226 8 ай бұрын
எவ்வளவு அற்புதமான உரையாடல். எத்தனை ஆழமான அறிவு
@rajarajathi5513
@rajarajathi5513 Жыл бұрын
தினமும் தொடரட்டும் உங்கள் மருத்துவ உரையாடல் அம்மா.
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 11 ай бұрын
வணக்கம் ராஜேஷ் சார். உங்களுக்கு மட்டும் தான் இது சாத்தியம். வேறு யாராலும் இந்த அளவுக்கு நல்ல விஷயங்களை செய்ய முடியாது. யார் யாருக்கோ கட்அவுட் வைத்து கொண்டாடுகிறார்கள். உங்களை மட்டும் தான் இந்த தமிழகம் போற்றி பாதுகாக்க வேண்டும். என்ன அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. 👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯🔥🔥🔥✨✨👋✨
@shanthibalu526
@shanthibalu526 11 ай бұрын
உங்கள் பார்வையில் uterus எடுத்த பெண்களின் மன நிலையும், periods நின்ற பெண்களின் மனநிலையும் எப்படி இருக்கும்?
@_.nithis._18
@_.nithis._18 2 ай бұрын
Good question
@hariharanchandrasorna496
@hariharanchandrasorna496 Жыл бұрын
ராஜேஷ் சார் இந்த பெண்களை புரிந்துகொள்வதே பெரிய சாதனை சார் .
@thanaratha1081
@thanaratha1081 Жыл бұрын
கல்பனா அக்கா உங்களோட இந்த பேட்டி மிக பெரிய சேவை அக்கா நன்றி அக்கா 😊
@udhayakumar8485
@udhayakumar8485 11 ай бұрын
திரு.ராஜேஷ் ஜயா.. நான் சுமார் ஒராண்டுக்கு மேலாக தொடர்ந்து பார்த்துகொண்டு வருகிறேன்.ஒவ்வொரு துறையிலும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தெளிவுபட... பேட்டி எடுத்து வழங்கிவரும் தாங்கள்...🙏🙏
@saigoodmessagerama2954
@saigoodmessagerama2954 11 ай бұрын
Excellent information sir
@mayamillamathiramumilla
@mayamillamathiramumilla 11 ай бұрын
பெண்கள் அவசியமாக பார்கவேண்டிய கானொலி பார்த்து உங்களை நீங்களே புரிந்து கொண்டிர்களேஆனால் ஆண்கள் அவர்களாகவே இருப்பார்கள் நன்றி சகோதரி
@mathis5919
@mathis5919 10 ай бұрын
தெய்வமே தெய்வமே இத்தனை நாள் எங்கிருந்த🙏🙏🙏
@iraivan010
@iraivan010 11 ай бұрын
ஆகா, மிக அருமை. நாம்ம சொன்னா நம்மள கிறுக்குனு சொல்லி, சங்கின்றான்!! சங்கம் வளர்த்து வாழ்ந்த தமிழன் சங்கியா இருப்பதில் பெருமையே, எமது கலாசீரம் அத்தனையும் மேன்மையான அறிவியல்!! கிறிஸ்துவ வெள்ளைகாரன் பிளான் பன்னியே, 300 வருட கொடுமைகார ஆட்சியில் தமிழரின் கலாசாரத்தின் அறிவியலை கற்றுகொடுக்க விடாமல், குருமார்களை கொன்று, சிறைசேதம் செய்து, தமிழர் அறிவியல் எல்லாம் மூடநம்பிக்கை என விதைத்தான்!! இன்று பல தமிழன் கிறிஸ்துவ வெள்ளையன் விதைத்த பொய்களையே அறுவடை செய்து , தன் கையை வைத்தே தன்னை குத்துவது தெரியாமல், கோவில் அறிவியல் ,கலாசாரம் தெரியாமலே புறக்கணிக்கின்றான்!! இவங்க சொல்வது, தமிழரின் அறிவியல் ஞானத்தில் 10% மட்டுமே,!! இது தெரிந்தால்கூட பல குடும்பம் காப்பாற்றபடும்!!
@jayinfo2023
@jayinfo2023 11 ай бұрын
ஒரு ஆன்மீக குரு சொல்வதை ஆதாரத்தோடு சொல்வதை கேட்க்கும் போது அருமையாக இருக்கிறது மிக்க நன்றி
@komaligal5053
@komaligal5053 10 ай бұрын
மிக அழகான அறிவியல் சார்ந்த உண்மைகளை நம் முன்னோர்கள் கூறியவற்றை உங்கள் இருவரின் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. 👌🤝🙏
@tamilarasansculpture9038
@tamilarasansculpture9038 Жыл бұрын
என்னுடைய ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது ஐயா.
@sivaku2642
@sivaku2642 11 ай бұрын
இந்த செய்திகள் எல்லா மக்களுக்கும் சென்று சேரவேண்டும்.
@lathakrishnan3206
@lathakrishnan3206 Жыл бұрын
புதிய பார்வை மனம் ஏற்கும்படியான விளக்கம். நன்றி
@stalinabi7359
@stalinabi7359 Жыл бұрын
Good Mr, Rajesh நீங்கள் மட்டும் எப்படி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், தொடர்ந்து இதுபோல் நல்ல விஷயங்களை எடுத்து சொல்லுங்கள்
@osro3313
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் வைத்தியர் மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் சேவை தொடர 🙏👌👍🦋
@gayathirishakar2387
@gayathirishakar2387 Жыл бұрын
Yas
@vganesanmannai
@vganesanmannai Жыл бұрын
😂🎉
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 11 ай бұрын
வியந்து கேட்கிறேன் உங்கள் உரையை நீங்கள் மதுரைக்காரர் ஆக இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எந்தச் சக்கரத்தை ஆக்டிவிடி செய்யும்
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 11 ай бұрын
நான் அடிக்கடி என் மனைவியிடம் கேட்கும் ஒரு வார்த்தை. நீ என்ன லூசா? Now only I can understand the real concept of women.
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 Жыл бұрын
அது.நாலதான்.அந்தநாள்கலுக்கு.பெண்களை.ரேஸ்டு.எடுக்கசொல்லி.தனி.ரூம்ளயிருக்கசொன்னாங்க இதை.தவராக.சித்தரிக்கப்பட்டு.இப்பகோயில்வரைவந்துவிடாடது.இனியாவதுஇதைபார்த்துசரிசெய்யனும்.நன்றிம்மா
@etechrohith6362
@etechrohith6362 11 ай бұрын
Menopause க்கு பிறகு எப்படி சுழற்சி இருக்கும் அம்மா... இப்படி சுழன்று கொண்டே இருந்தால்... நாங்கள் எப்படி ஏழாவது சக்கரத்தை அடைவது...அது சாத்தியமா....
@robertjames229
@robertjames229 11 ай бұрын
சாத்தியம்.
@mohandash7640
@mohandash7640 Жыл бұрын
Periods நின்ற பிறகு பெண்களின்.நிலை என்ன.அதன் பிறகும் ஏற்றம் இறக்கம் இருக்குமா
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
மாதவிடாய், இருப்பதால் தான் ஏற்றம் இறக்கம் உள்ள வாழ்க்கையை நடத்த முடிகிறது.
@banumathi5398
@banumathi5398 11 ай бұрын
கலப்படம் இல்லாத உண்மை உரையாடல் எழுதிவைத்துக் கொள்வோம்.மனோபாஸ் ஏற்படும் பெண்கள் எந்த சக்ரத்தில் இருப்பார்கள்.
@athika18973
@athika18973 11 ай бұрын
Keka ninachen ketutinga
@robertjames229
@robertjames229 11 ай бұрын
மூலாதாரத்தில்.
@enulagam3451
@enulagam3451 11 ай бұрын
உண்மையிலேயே நீங்க வேற லெவல் டாக்டர். முன்னாள் மூடநம்பிக்கை என நினைச்சுட்டு இருந்ததெல்லாம் மாத்த முடிவு செய்து இருக்கிறேன் நன்றி.
@selviduraipandi3322
@selviduraipandi3322 11 ай бұрын
Ok
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@user-zs4pv8vg6g
@user-zs4pv8vg6g 6 ай бұрын
அற்புதமான டாக்டர் இவரிடம்கற்று கொண்டால் மனித வாழ்வு மேம்படும்
@senthilvalavadi1643
@senthilvalavadi1643 Жыл бұрын
சிறப்புங்கய்யா....தொடரட்டும் தங்களின் பணி❤❤❤
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 11 ай бұрын
பாராட்டு கள் நல்ல பலன் உள்ள உரையாடல்.. மனிததன்நிலைஉணர அருமையானபதிவகள்
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 11 ай бұрын
பதிவுகள்
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 10 ай бұрын
பிராமணர்கள் மற்ற சில பிரிவுகளில் பீரியட் ஆனால் தனியாகத்தான் இன்று வரை அமர்த்துவோம். ஆண்களை பார்க்கக்கூடாது.எனக்கு 59 வயசுக்கு இப்போதான் தெரியுது.நன்றிமா
@terrence369
@terrence369 Жыл бұрын
Spot on. No need to convince people saying it is scientifically proven. Because what happened is happening over and over again. Whether we like it or not, we are connected with cosmic energy.
@suba555
@suba555 11 ай бұрын
Fantastic explanation about the period cycle and state of mind changing every 2and half days 9n e cjJra changes means 2and quarter days moon sign changes . Astrology , medical information matches .
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
உங்கள் இருவரையும் வணங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் நன்றி. ராஜேஷ் ஐயா சிறப்பு மிக்க நன்றி🙏
@bsubramaniyam4740
@bsubramaniyam4740 11 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி திரு இராஜேஷ் ஐயாவிற்கும்,மருத்துவருக்கும் வாழ்த்தும் நன்றியும்......
@rangaakarup8704
@rangaakarup8704 4 ай бұрын
எங்களின் குரு...எங்களின் செல்லப் பெண்...Dr.SJK...senstive விஷயத்தை இத்தனை கண்ணியமாக , கேட்ப வர்களும் சரியாக எடுத்துக் கொள்ளும் படி சொல்ல Dr Sjk வுக்கு equal SJK தான். .proud of u...proud of u...proud of u...🥰🥰🥰🥰🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽
@vgganesan9826
@vgganesan9826 11 ай бұрын
Thanks 🙏 so much for Mr Rajesh sir and Dr madam, for an excellent topic and for my knowledge improvement, regards 🙏
@satishkumarsarvesan4927
@satishkumarsarvesan4927 11 ай бұрын
Thanks for sharing such deep concepts. Our ancestors were astonishing. Happy that few sincere people like you are willing and taking efforts to pass on these secrets to ordinary people like us... Heart felt thanks....
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 11 ай бұрын
ஆழமான விளக்கம் தந்தீர்கள் நன்றியம்மா நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.அறியாதகவல் தந்தீர்கள் நன்றி
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Excellent questions. Rajes sir 🎀 Extraordinary brilliant answers madam 🎁🎖. Nandri. Vaalha valamudan 🤗
@soundarrajan8617
@soundarrajan8617 11 ай бұрын
அருமையான விளக்கம் ராஜேஷ் சாருக்கும் சகோதரி க்கும் நன்றி 🙏🙏
@kavikavi5273
@kavikavi5273 11 ай бұрын
Super vilakkam... adhiga visayangal therinthu kondom. Vera level. Nalla aaraichi.... 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯
@loganayagi7929
@loganayagi7929 11 ай бұрын
நன்றி அருமையான பதவு டாக்டரின் அறிவியல் பூர்வமான விளக்கம் மிகசிறப்பு ராஜேஷ் சார் அவர்களுக்கும் டாக்டருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 11 ай бұрын
"ஒரே நாளில்.. பலமுறை.. அடிக்கடி.. மனநிலை ஏறி இறங்கும்.. பெண்.. எத்தகைய"சக்கரநிலையில் ,இருப்பார்..??
@sparrowchannel6027
@sparrowchannel6027 Жыл бұрын
Periods mudiyum pothu mogam alaga irukum, Taste different, Periods time chedi kitta pona erumbu vandhudum Great explanation 🎉❤
@sridharr3589
@sridharr3589 Жыл бұрын
Day by day new face with new messages. Amongst all Saalai Amma stands high. Who knows still how many like her/his sitting in a corner of our surroundings ❤ A request Amma. Next episode kindly elaborate which chakra cleans, clear, energies which temple. So many people like me believe more than medication temple visiting is followed.
@gmdprakash374
@gmdprakash374 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 சாலை. கல்பனா மேடம்.. மற்றும் அய்யா ராஜேஷ் இருவரும் அருமையான கலந்துரையாடல் எல்லாம் எல்லோருக்கும் பயன்படும்
@kanarajraj1508
@kanarajraj1508 10 ай бұрын
இவை அனைத்தும் உண்மை இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க்கையில் அனைவருக்கும் உருவாகக்கூடிய ஒரு சூழல்
@nirmalabhaskar
@nirmalabhaskar Жыл бұрын
Super interview sir. Whatever Doctor says I am able to relate.
@SenthilKumar-ce6ew
@SenthilKumar-ce6ew Жыл бұрын
மிக தேவையான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வேண்டிய விஷத்தை அருமையாக கூறியுள்ளீர்கள் சகோதரி
@ramarn7942
@ramarn7942 Жыл бұрын
மிக தேவையான அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அதிகமாக உள்ளன ஆனால் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி விருதை ராமர் நா
@subramanik2356
@subramanik2356 11 ай бұрын
@@ramarn7942 cccccccccccccccccccccçccçccccccçcccccccccccçccccccccccccccccccccccccçcccccccccccccccccccccccccçcccccccccccc
@subramanik2356
@subramanik2356 11 ай бұрын
@@ramarn7942 cçcçccccccccccccccccccccc
@ashamonickamkanackam8151
@ashamonickamkanackam8151 11 ай бұрын
🎉😂½
@durailion9829
@durailion9829 Жыл бұрын
Nantrigal Kodi Rajesh ayya, Nantrigal Kodi kalpana mem,very Nice useful information God bless 🙏
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
ஓம் சரவணபவ இப்படி பட்ட பதிவுகளை வழங்கும் விதம் அருமை நன்றி ஐயா மற்றும் டாக்டர் மனமார்ந்த நன்றிகள்
@jeyanthanjey6445
@jeyanthanjey6445 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ....... அருமையான தகவல்கள் ....... நன்றி அம்மா ........ மிகவும் நன்றி ராஜேஷ் அப்பா .....
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 11 ай бұрын
Dr. Madam how to activate...... Manippooraga chakra ? Please explain that practice...that Practice very useful to all. We expecting your next video. Thanks. Rajes sir &. Nakkeeran
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
அருமை பெண்கள் பற்றிய இயற்கையின் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது இருவருக்கும் நன்றிகள் வணக்கம்.
@coimbatoreastro8867
@coimbatoreastro8867 11 ай бұрын
ஐயா மாத விடாய் முடிந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு உடலில் உள்ள சக்கரங்கள் எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தெரிவிக்கவும்.
@CfArun
@CfArun 11 ай бұрын
Dear Sir please clarify with Dr. About the women after menopause stage how does it work, Thanks & Cheers.
@muniyandig5595
@muniyandig5595 11 ай бұрын
Very fine explanation of rare and very useful subject madam.Thank you madam.
@sakthivelthangaraj1241
@sakthivelthangaraj1241 11 ай бұрын
சகோதரியே என்ன அரிய தகவல்கள்??? மிகவும் அருமை.
@jayalakshmiparthasarathy943
@jayalakshmiparthasarathy943 2 күн бұрын
மூடநம்பிக்கை என்று ஒதுக்கிய விஷயங்களையும் அருமையான முறையில் விளக்கி இருக்கிறார் மருத்துவர். ராஜேஷ் சாரும் ஊக்கம் கொடுப்பதால் அவரும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்.
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Жыл бұрын
வணக்கம் அம்மா உங்களின் இந்த வாழ்வியல் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.
@sundarvelsundarvel6858
@sundarvelsundarvel6858 Жыл бұрын
Thank you so much. Your messages very important to both. I understood
@sjeditz103
@sjeditz103 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤❤ இது போன்ற காரணங்களால் பெண்களை மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் தள்ளி வைத்தார்கள் போல பெரியவர்கள் நன்றி சகோதரி வளர் இளம்பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
@harinim961
@harinim961 11 ай бұрын
Rajesh iyya.. innum ivangaloda interview podanum.. ivanga soldratbu athanaiyum unmai... Thank you doctor for sharing your knowledge to us.
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 11 ай бұрын
What a wonderful knowledge Doctor Madam!Great.Very good interview.
@jairajj.m842
@jairajj.m842 11 ай бұрын
Brilliant, scientific and simplified explanation. Congratulations🎉
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்💐👌
@gayathrisanthosh3536
@gayathrisanthosh3536 10 ай бұрын
Dr Madam, what deep deep conversation. I am flabbergasted, by the rich culture of our country and by your knowledge. God Bless you Madam. Keep sharing such information. I really wish to connect with you sometime during my lifetime. ❤
@lakshmikanthan7129
@lakshmikanthan7129 Жыл бұрын
Excellent.my sincere thanks to rajesh sir&dr.madam.god bless both of you.
@aayarpaadinatureyogarhesea3715
@aayarpaadinatureyogarhesea3715 11 ай бұрын
அருமையான வாய்ப்பு பலர் அவர்களது அடுத்த நிலை பல்நோக்கு சேவை செய்ய தங்கள் அமைப்பு அடிப்படையில் அமையும் என்பதில் உறுதியாக இருக்கும்
@saigoodmessagerama2954
@saigoodmessagerama2954 11 ай бұрын
Nice explanations of Dr.Jaya kalpana God bless you sir and Dr.kalpana also
@Santo1981
@Santo1981 10 ай бұрын
Very knowledgeable.... And excelent explainatiob..... Thanks to Rajesh kanna sir, He the introducing all these knowledge humans. . Sir have to make more videos and write a books.... Refer in seperate videos .. God bless You & your family sir
@shankrishnan7666
@shankrishnan7666 11 ай бұрын
Rajes sir really great to hv this conversation and Dr madam really hatsoff for revealing the truth.
@manivelmanivel8656
@manivelmanivel8656 3 күн бұрын
தகவல் அருமை, பகிர்ந்தளித்தமைக்கு நன்றி...,,, 🙏
@sashashok6820
@sashashok6820 Жыл бұрын
Very clear and crisp explanation. Thanks
@margarateregina6134
@margarateregina6134 11 ай бұрын
Super topic. Ethannai aangal ithai purithukolvargal ena ninaikkireergal.
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 11 ай бұрын
Excellent sir.words are limited to express the joy i felt listening to her.
@ai77716
@ai77716 9 ай бұрын
It is the prana that moves not the chakram dr🙏🏽, but thank you doctor for sharing divine wisdom.🙏🏽🇮🇳 Om muruga 🌸
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 11 ай бұрын
ஆச்சரியம் அற்புதம் அனைத்தும் உண்மை 👍🙏
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 10 ай бұрын
சூப்பர் மேடம் அழகான முறையில் விளக்கம் சொல்லுறீங்க அருமை அருமை
@a.poondimarya.poondimary2525
@a.poondimarya.poondimary2525 11 ай бұрын
நன்றி ஐயா விளக்கங்களும் கருத்துரைகளும் கருத்துரைகளும் அருமையாக உள்ளது உங்களுக்கு நன்றி
@cmurugan6217
@cmurugan6217 11 ай бұрын
வியப்பாக உள்ளது தமிழரின் கண்டுபிடிப்பு . உங்கள் விளக்கங்கள் மிக அருமை நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
India kandupidippu. This is followed by all hindus from kashmir to kanyakumari.
@sudharajan1687
@sudharajan1687 3 ай бұрын
மிக தெளிவான பதிவு நீங்கள் இருவரும் இணைந்து பல நல்ல பயனுள்ள தகவல்கள் தாருங்கள் ஐயா🎉🎉🎉🎉
@premkumarjoshi6529
@premkumarjoshi6529 Жыл бұрын
Dr. Madam, All ancestral knowledge , you have explained to us so that all of us can accept. May god be with you.Greatful to you. Thanks to Rajesh Sir,for getting all inputs from Dr Madam, by asking apt questions. Thanks a lot.
@thirupathy4292
@thirupathy4292 Жыл бұрын
இவர்களின் hospital Trichy il உள்ளது.
@RioVellaiammal-bg9bm
@RioVellaiammal-bg9bm 11 ай бұрын
​@@thirupathy4292மிக்க நன்றி❤❤🎉🎉
@anithaaasokhan575
@anithaaasokhan575 11 ай бұрын
ஆனால் சௌந்தர்ய லஹரியில் ( 9 ஆவது ஸ்லோகம்) ஸ்வதிஸ்டனம் பற்றி உயர்வாக சொல்லப்படுகிறதே?
@vasanthiravichandran9525
@vasanthiravichandran9525 Жыл бұрын
உண்மை. அருமை நன்றி.
@samraj777sam5
@samraj777sam5 2 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன். இன்றைய நவீன கால பெண்களுக்கு‌ மிக அருமையான‌ வாழ்க்கை‌ பாடம். அருமை. நன்றி.
@poorvajathaninithya6479
@poorvajathaninithya6479 9 ай бұрын
உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@loveurself3020
@loveurself3020 11 ай бұрын
Pls upload the full version of this episode/show. I can only find it in parts.. cuz need the sequence to one part so
@saravprak
@saravprak 11 ай бұрын
Dr. Kalpana , very good información, thank you
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН