5 நாள்ல வளந்துடும், அரைநாள் treatment போதும்! | Invitro Fertilization - Uyirmei

  Рет қаралды 540,306

Street Light

Street Light

3 ай бұрын

#artificialinsemination #ivf #invitrofertilization
For more details,
Contact: 044 4000 6000
Kauvery Hospital, Vadapalani, Chennai
This video explains in detail everything about how artificial insemination is done.
- How are eggs & sperm collected
- How are they stored
- How long will it take for the zygote to become a child
- Other process involving the birth of a child through artificial insemination
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 461
@mydeenvaloothoor8991
@mydeenvaloothoor8991 3 ай бұрын
இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு இறைவனின் பல அத்தாட்சிகள் உள்ளது...இவ்வளவு பெரிய வேலைகளை இத்தனை ரூம்,இத்தனை மருத்துவர்கள் இருந்தும் 100% குழந்தை உண்டு என்று சொல்ல முடியாது...இவை அனைத்தையும் ஒரு பெண் (6 inch) கருப்பையில் செய்யும் இறைவன் மிகப்பெரியவன்..அவனுக்கு நன்றி செலுத்துங்கள்..இறைவன் ஞனமுள்ளவன்,நன்கறிந்தவன்
@rahmathoufirahmathoufi3803
@rahmathoufirahmathoufi3803 3 ай бұрын
Ameen
@VenmathiAmmamuthu-eu8db
@VenmathiAmmamuthu-eu8db 3 ай бұрын
கடவுள் பெரியவர்
@ragulfitness
@ragulfitness 3 ай бұрын
😂😂😂 அப்போ,,, அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தாமல் வாழுங்கள்.
@shameemfathimamuthu6784
@shameemfathimamuthu6784 3 ай бұрын
True
@dspdsp9164
@dspdsp9164 3 ай бұрын
​@@ragulfitnessசரியாகச் சொன்னீங்க நண்பரே
@VaaThalaiva-gq7il
@VaaThalaiva-gq7il Ай бұрын
பல லட்சம் செலவு செய்து தெரிஞ்சிக வேண்டிய இந்த நல்ல விஷயத்தை எல்லாம் மக்களுக்கும் இலவசமாக கொண்டு சேர்த்த உங்கள் channel லுக்கும் உங்களை போன்ற படித்த நல்லா மனிதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@asmasadik140
@asmasadik140 2 ай бұрын
டாக்டர் மிகவும் நல்ல மனிதர் மேலும் தொழில் தர்மம் பார்கிறார் அத்தோடு சட்டத்தை மதிக்கிறார் அழகான முறையில் விளக்கம் அளிக்கிறார் இறைவன் செய்ய வேண்டியதை மனிதர்கள் செய்வதென்பது மிகவும் கடினம் ஆனால் அதற்கும் இறைவன் தான் அறிவை கொடுக்கிறான் என்பதில் சந்தேகமேயில்லை.
@user-bj2rv2re1u
@user-bj2rv2re1u Ай бұрын
💐🙏🏼👌
@jayakarthee
@jayakarthee Ай бұрын
Intha doctor SRM hospital la work pannaru worst treatment
@user-se3wo6ps6x
@user-se3wo6ps6x 22 күн бұрын
IVF panna amount varum sir
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 ай бұрын
துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது சாமானியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்களே ஒரு கேள்விகளாக கேட்டு சட்ட ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் விளங்க வைத்தமைக்கு பாராட்டுதலும் நன்றி
@BarzaqCollections
@BarzaqCollections 3 ай бұрын
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம் ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன. கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது. கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம் மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம் கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது! கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன. கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள். கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது! கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது. கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது. கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது. கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
@ammudivya1157
@ammudivya1157 3 ай бұрын
Nantri👍👍👍
@mannaiqueen4882
@mannaiqueen4882 3 ай бұрын
Hat's off 🎉
@shahanasri8744
@shahanasri8744 3 ай бұрын
நன்றி 🙏
@SubashSubash-dy9ch
@SubashSubash-dy9ch 3 ай бұрын
@@ammudivya1157 @£@@@
@tharsivinoth634
@tharsivinoth634 3 ай бұрын
Thak you 🙏🙏
@Mr.K_Explorer
@Mr.K_Explorer 2 ай бұрын
இதை பார்த்தாவது பெற்றோர்கள் திருந்த வேண்டும் பெண் வீட்டார் மாப்பிள்ளை செட்டில் ஆகிருக்கணும்னு எதிர்பார்ப்பும், மாப்பிள்ளை வீட்டார் பெண் பெரிய வேலையில் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் இளமை இன்பம் என்கிற தாம்பத்தியத்தை இழந்து கடைசியில் செயற்கையை தேடி லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தீர்க்கிறோம்.
@MariaIrudhayaDafny
@MariaIrudhayaDafny 2 ай бұрын
Enaku 6 yearsaa kolandhai illa...nanum you tublela neraya videos paathurukken but ungala mari ivlo theliva..porummaiya yarumey explain pannathu illa sir...thank u so much sir
@arulselvan5937
@arulselvan5937 3 ай бұрын
Excellent video. Very very informative. நன்றி. நன்றி.
@user-hn6de6en1u
@user-hn6de6en1u 3 ай бұрын
Doctor 🙏l am a retired nurse but now only I come to know about all these things very clearly. Fine 👌👍🙋‍♀️🤝
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 3 ай бұрын
எங்கள் ஊரில் ஓரு புகழ்ந்துபெற்ற ஆண் மருத்துவருக்கு குழந்தை இல்லை மேலும் ஓரு பெண் மருத்துவர் நிறைய பெண்களுக்கு குழந்தை உண்டாக வைத்தியம் பார்ப்பார் ஆனால் அவருக்கு குழந்தை இல்லை. இறைவன் நாடினால் தான் குழந்தை உண்டாகும் எத்தனையோ தம்பதிகள் பொருளாதாரத்தில் வசதியாக இருக்கிறார்கள் ஆனால் குழந்தை இல்லை உறவினர் பிள்ளையை எடுத்து வளர்க்கிறார்கள் ஆனாலும் அவர்கள் மனதில் ஓரு குறை இருக்கு எல்லாம் இறைவன் நாட்டம்
@maheswarisubbu-rx5um
@maheswarisubbu-rx5um 3 ай бұрын
Enaku kulanthaiyum illa...husbandum iranthudanga....sakanum pola irukku....
@rosyjacob2771
@rosyjacob2771 3 ай бұрын
Avanga Santhosamathan Irupanga Nattula Ulla Chori Naigalukkuthan Kuttam Solla Thudikum....Athuga Valkaiya Pakkathuga...Aduthavan Kudubathula Enna Nadakuthunnu Nakkurathy Pozhappa Pochu Ippadi Ullathugallam Rattha Vanthi Eduthu Chaganum👋👋👋👋😃😃😃
@ayeshaparveen254
@ayeshaparveen254 3 ай бұрын
​@@maheswarisubbu-rx5umdon't feel
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 3 ай бұрын
மனம் தளரக்கூடாது. ​இந்த உலகில் வாழ பல வழிகள் உள்ளன.மனதை தங்களுக்கு பிடித்த விஷயங்களில் செலுத்தி நிம்மதியாக இருங்கள்.நடந்து முடிந்த நிகழ்வுகளையே நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம்.@@maheswarisubbu-rx5um
@kulasai-mutharamman083
@kulasai-mutharamman083 3 ай бұрын
​@@maheswarisubbu-rx5umpls no feel
@shunmugavelammal3181
@shunmugavelammal3181 2 ай бұрын
Excellent Explanation Dr sir. 👌👌👌Thank you 🙏🙏🙏vaazhga valamudan 🌹🌹🌹
@devasena8685
@devasena8685 3 ай бұрын
மிக தெளிவான விளக்கம்
@devmuruga77
@devmuruga77 3 ай бұрын
சார் அருமையான பதிவு நன்றி
@user-gv6xy9kp3i
@user-gv6xy9kp3i 3 ай бұрын
My old house owner son suffered from muscular dystrophy their parents married a poor girl to him and arranged for a test tube baby and he expired when the girl baby is one and half years so test tube baby is a gift for such people
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 3 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 திரு டாக்டர் அருமையாக விளக்கமாக கூறினார் நன்றி செய்தியாளருக்கும் நன்றி வணக்கம்
@reahankhan8429
@reahankhan8429 Ай бұрын
இறைவனுக்கு அடுத்தது நீங்க தான் அருமை ஆச்சரியம் நன்றிகள்
@orkay52
@orkay52 3 ай бұрын
Well experienced doctor , clearly explained everything thank you very much doctor and kudos to Anchor,how to contact the doctor for advice
@sathiyak9424
@sathiyak9424 3 ай бұрын
Very very good and experienced doctor. More service oriented never allow panic to patients even there is risk he never tell panic words to patients this is the success for him.
@jayakarthee
@jayakarthee Ай бұрын
இந்த டாக்டர் 2018ல SRM Hospital la work pannaru அந்த hospital employees எல்லாம் worst treatment ku முன்னுதாரணம் யாரும் நம்பி அவர் உள்ள hospital கோ or SRM Hospital ko போயிடாதீங்க நான் பட்ட கஷ்டத்தை நீங்களும் பட வேண்டாம் வேற நல்ல hospital போங்க
@padmavathi6487
@padmavathi6487 2 ай бұрын
Dr migavum arumaiyaga vilakam koduthar. Mikka nanri
@doorafathfouzy1467
@doorafathfouzy1467 3 ай бұрын
Anchor is disturbinh in between doctor's explanation??
@emilyrose4284
@emilyrose4284 2 ай бұрын
Excellent explanation doctor,hats of to this Brahmas❤
@sreedharjs6861
@sreedharjs6861 28 күн бұрын
Knowledgeable very wonderful divinity supporting video. All your videos are very good man.🙏🙏🙏🙏🙏🙏
@karpagamu3336
@karpagamu3336 Ай бұрын
Anna indha mari ivlo clear ah solra doctor ku ungaluku rompa thanks anna 🙏
@lakshmipriya7520
@lakshmipriya7520 3 ай бұрын
Very clear and very useful information
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Күн бұрын
தாம்பத்யம் என்பது வெறுமனே உடல்கள் இணைவது மட்டுமே அ‌ல்ல... இரு மனங்கள் மகிழ்ச்சியுடன் இணைந்த தாம்பத்தியத்தில் உற்சாகம் இருந்தாலே போதும்...வாழ்க்கை இனிக்கும்..வம்சம் செழிக்கும்..
@rajumosesr.y.a2989
@rajumosesr.y.a2989 3 ай бұрын
அருமையான பதிவு. நன்றிகள் பல
@prasannaselvam9191
@prasannaselvam9191 3 ай бұрын
Many years doubts cleared thank you for the team ❤❤😊
@RajaRaja-eh8uz
@RajaRaja-eh8uz 2 ай бұрын
Ivf இப்போது யாராவது பண்ணி இருந்தாள் அதற்கு செலவு hospitel கூறவும்
@vasiharini9442
@vasiharini9442 2 ай бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும்
@gangairajgangairaj9303
@gangairajgangairaj9303 3 ай бұрын
சூப்பர் நல்ல பதிவு அண்ணா
@VKVENKATARAMANASAMYErodeWITHVI
@VKVENKATARAMANASAMYErodeWITHVI 3 ай бұрын
WELL AND GOOD NICE EXPLANATION
@gamingwithlogu776
@gamingwithlogu776 3 ай бұрын
மிகச்சிறந்த மனிதரில் பிரம்மா சிறந்த மருத்துவர் சிறப்பான விளக்கம் மிகவும் எளிமையானவர் வாழ்க பல்லாண்டு
@vijaybtech13
@vijaybtech13 3 ай бұрын
Thanks to both of you !!
@Raiamani567
@Raiamani567 Ай бұрын
கால் காலத்தில் திருமண செய்வது நல்லது பின்னர் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் பொழுது சரிசெய்தல் நல்லதாக அமையும் சாருக்கும் Dr நன்றி
@priyam678
@priyam678 3 ай бұрын
Clear ah explain panninga sir
@ArunaVishnu-ur5ce
@ArunaVishnu-ur5ce 2 ай бұрын
Doctor sir & Anchor sir very good questions & clarity answer❤❤
@VijayVijay-cg2yp
@VijayVijay-cg2yp 7 күн бұрын
Super explanation...you tuber good work...
@suganthisuganthi3331
@suganthisuganthi3331 3 ай бұрын
Excellent explanation dr.
@johnsiranirani8765
@johnsiranirani8765 3 ай бұрын
நன்றி...
@malathigiridharan9805
@malathigiridharan9805 3 ай бұрын
Arumsiyana video super explain
@kavinaabharathi5544
@kavinaabharathi5544 2 ай бұрын
One of the best gynecologist in Chennai. He delivered my 2 babies
@shobanaparanthaman759
@shobanaparanthaman759 23 күн бұрын
Hi mam
@gurunathan2924
@gurunathan2924 3 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றீ
@deenasamuel1121
@deenasamuel1121 3 ай бұрын
Super as Dr explains very clearly
@sugumard3788
@sugumard3788 3 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு 👍
@KavithaKavitha-cy1sh
@KavithaKavitha-cy1sh 3 ай бұрын
Very good video 🎉
@JesusJesus-hw5bq
@JesusJesus-hw5bq 3 ай бұрын
Super message
@divyasundhar2409
@divyasundhar2409 Ай бұрын
Anchor super nala useful ah question kekuraru nice
@lathachandran9129
@lathachandran9129 3 ай бұрын
Great explanation Thank you doctor sir.
@vrajathi8793
@vrajathi8793 3 ай бұрын
Iswarya hospital la 5 to 7 days vachiruppanga after egg retrieval
@hemalatha2528
@hemalatha2528 3 ай бұрын
Thank you...ayya
@VasanthiVasanthi-pq1ky
@VasanthiVasanthi-pq1ky 3 ай бұрын
Egg donors pathi niraya per thappa ninaikaranga.idu pathi oru video podunga sir
@mdrtamil1591
@mdrtamil1591 3 ай бұрын
Idhellam paarkum podhu kadaul padaippu eawvalow arumaie❤. Solla vaarthaie illaie
@Voice_of_movie1224
@Voice_of_movie1224 3 ай бұрын
கல்யாண வயசுல கல்யானம் பண்ணி வைச்சாலே இந்த பிரச்சனை வராது
@kkssraja1554
@kkssraja1554 2 ай бұрын
நீங்கள் சொல்லுவது 100% ஆனால் இந்த ஏமாற்று ......உலகில் அதை நடக்க விடமாட்டார்கள் இப்போது பெண்ணின்திருமண வயதையும் 21 என்று ஆக்கிவிட்டார்கள் இனி வருங்காலத்தில் தெருவிற்கு ஒரு கருதரிப்பு மையம் வந்தாலும் ஆச்சிரியம் இல்லை.
@blackgod5856
@blackgod5856 2 ай бұрын
Aputi na onum Ila elam God kaila tha iruku.
@user-gv1bq2cj3f
@user-gv1bq2cj3f 2 ай бұрын
Ellarukum adhu correct time la nadakadhu. Idhuvum iraivan seyal dhan enna seivadhu
@BalaSubramaniyan-ud5ph
@BalaSubramaniyan-ud5ph 18 күн бұрын
Time😢😢😢😢
@Guruseelan3591
@Guruseelan3591 2 ай бұрын
அருமையான மருத்துவர் வாழ்த்துக்கள் சார் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் இந்த மூன்று துறை சார்ந்தவர்களும் மக்களுக்கு உறுதுணையாக இருந்தால் எந்த ஒரு நாடாக இருந்தாலும் எளிதாக முன்னேறி விடும்
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 ай бұрын
🎉நன்றிகள் கோடி 🙏🙏 இருவருக்கும்
@user-pt6be5bg4r
@user-pt6be5bg4r 2 ай бұрын
டாக்டர் சொன்ன விதம் அருமை...❤❤❤❤
@sivasankariprabakaran4031
@sivasankariprabakaran4031 2 ай бұрын
He is very talented person
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 3 ай бұрын
பயனுள்ள தகவல் 😊
@rajeshraj6611
@rajeshraj6611 3 ай бұрын
Super
@kparameswariammu-ix4nj
@kparameswariammu-ix4nj Ай бұрын
Super thank you so much doctor
@thenkarthi8020
@thenkarthi8020 2 ай бұрын
Good explanation 👌👌👌
@varmalegend
@varmalegend 3 ай бұрын
அண்ணா இந்த பூச்சி வெட்டு இதனால வருது அதற்கு சிகிச்சை என்ன நு சொன்னீங்க ந நல்ல இருக்கும். ரொம்ப நாள் கேட்டுகிட்டு இருக்கேன்
@srinivasanjagan8615
@srinivasanjagan8615 3 ай бұрын
Technology ok But not future lifestyle
@neamathullahkwt4147
@neamathullahkwt4147 3 ай бұрын
நீங்க ஸ்டோர் பன்னியத பேசன்ட் வேனாம் செல்லிட்டா, அத வேற ஒருத்தருக்கு வைப்பீங்களோ....
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f 3 ай бұрын
Good.exp
@arunbrucelees344
@arunbrucelees344 3 ай бұрын
Super hari anna😊❤
@SRH329
@SRH329 3 ай бұрын
Thanks you sir
@indira_1232
@indira_1232 3 ай бұрын
Dear Doctor, can I get an appointment? Thanks
@yogeshwaran941
@yogeshwaran941 2 ай бұрын
Evvalo selavu aagum sir....
@ananthiny5432
@ananthiny5432 3 ай бұрын
Super sir
@TharBala
@TharBala 3 ай бұрын
Excellent work and I appreciate it 😊
@saranyarejuvlogs
@saranyarejuvlogs 2 ай бұрын
Super excellent nice sharing doctor super bro🎉🎉🎉🎉
@karpagamramasamy9383
@karpagamramasamy9383 3 ай бұрын
Go to kerala craft hospital kodungalur, thirichur district kerala. Based on body conditions they will give treatment No need of bed rest. Based on your conditions cost will come not like 10lack
@mukundankothandaraman5395
@mukundankothandaraman5395 2 ай бұрын
Fine. Good explain. One of my friend wants to meet
@naturalsselva
@naturalsselva Ай бұрын
Dr. Gobinath sir, Dharapuram Dr. Loganayagi hospital ku 9 yrs back vanthutrunthanga... Senior laparoscopic surgeon....
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Ай бұрын
Street light super super 👍 ok ma
@user-ny6ce1ht7b
@user-ny6ce1ht7b 2 ай бұрын
Thank you so much sir
@user-zo7vr2rf1r
@user-zo7vr2rf1r 3 ай бұрын
Selavu evvalavu akum
@muruganthamil2518
@muruganthamil2518 3 ай бұрын
Super sir 🎉
@user-xl3fl8lr6j
@user-xl3fl8lr6j 2 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் கே நவீன் குமார் என்னுடைய அக்காவிற்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எவ்வளவு தொகை ஆகும் என்று நீங்கள் கூறினால் அதற்கு தகுந்தவாறு நாங்கள் வருகிறோம் நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் நீங்கள் கேட்கும் தொகை எங்களிடம் இருந்தால் நாங்கள் உங்கள் கிளினிக் வருகிறோம்
@elakkiyainba5449
@elakkiyainba5449 2 ай бұрын
Seyarkai karutharithal aan kulandhai peralama
@dharmalingams5284
@dharmalingams5284 3 ай бұрын
👏👏👏👌
@manikalaikalai4727
@manikalaikalai4727 3 ай бұрын
Entha hospital yenka erukku address please amount how much
@garunkumar3617
@garunkumar3617 3 ай бұрын
Alwarpet kaveri hospital
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Nice video ❤
@Mnov1127
@Mnov1127 Ай бұрын
Great❤
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 3 ай бұрын
அருமையான பதிவு எனது மகளுக்கு குழந்தை இல்லை இந்த சிகிச்சை க்கு எவ்வளவு செலவாகும் டாக்டர் தயவு செய்து கூற முடியுமா
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 3 ай бұрын
Same question reply pannuga
@possible-mv5fl
@possible-mv5fl 3 ай бұрын
5 lack
@Sreesathieez
@Sreesathieez 2 ай бұрын
1.5 to 2 lakh
@RevathiK-jn4ql
@RevathiK-jn4ql Ай бұрын
Super sir👍
@AbdulRahman0522
@AbdulRahman0522 3 ай бұрын
Doctor had great explanation about ivf but some mistakes is there while he is telling about icsi and incubator and culturing embryos and big mistake what is with out cap dr enter into ivf Lab and without ot dress and cap anchor and camera man went totally big mistake they done but overall ok good explanation from doctor👍
@varalakshmikothandaraman3919
@varalakshmikothandaraman3919 2 ай бұрын
He is god..happy with twin kids only because of him
@ulagarani2233
@ulagarani2233 2 ай бұрын
எங்க இருக்கு இந்த ஹாஸ்பிடல்
@dhanamshanmugam5575
@dhanamshanmugam5575 Ай бұрын
Vadapalani kavery
@dhanamshanmugam5575
@dhanamshanmugam5575 Ай бұрын
Vadapalani kaveri hospital near by Vadapalani bus dippo
@saravanankpm2
@saravanankpm2 3 ай бұрын
அறிவியல் அபிரிவிதமாக வளர்ந்துவிட்டது
@sankarr5452
@sankarr5452 17 күн бұрын
குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் கூட டெஸ்ட் ட்யூப் பேபி முறையில் குழந்தை பெற்றெடுத்துக் கொள்ள முடியுமா???
@Aattral2024
@Aattral2024 2 ай бұрын
சட்டம் எப்புடி, நயன்தாரா உடல் தகுதி சரியா இல்லையா, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்
@ThanamThanam-hh6wj
@ThanamThanam-hh6wj 3 ай бұрын
No periods Naanum pannalama age 30 uterus ovary normal
@bavasree9408
@bavasree9408 3 ай бұрын
Dr.Gopinath sir intha sir Surya Hospital la erukum pothu na work panniruken
@AN2515L
@AN2515L 3 ай бұрын
Yevalavu selavu aagum mam
@buvanabuvana1573
@buvanabuvana1573 3 ай бұрын
Tq so much dr👌👌
@mohammadanwarmohammadasa-xd5po
@mohammadanwarmohammadasa-xd5po 2 ай бұрын
நீண்ட நாளா இருந்த சந்தேகத்த தெளிவு படுத்திட்டாரு doctor. So thanks doctor.
@senthilkumar3620
@senthilkumar3620 3 ай бұрын
Supra sonegka🎉🎉🎉🎉🎉
@sivasankari6625
@sivasankari6625 3 ай бұрын
Engalukku successfula ivf treat ment seidhu vaithar engaluku 4years girl baby irukku ava name raksha my favorite god father ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@keerthikeerthi7595
@keerthikeerthi7595 3 ай бұрын
IVF ku full ah how much spent agum
@karthickmahesh1245
@karthickmahesh1245 3 ай бұрын
Hi mam I'm Rajesh wari evlo cost agum mam please solunga
@d.mohanm.tharanya2666
@d.mohanm.tharanya2666 3 ай бұрын
10:59
@senthoorsmiline6982
@senthoorsmiline6982 3 ай бұрын
​@@keerthikeerthi75958-10 lakhs aagum sis
@NandhuNandhu-uf1kv
@NandhuNandhu-uf1kv 2 ай бұрын
Enga irukku indha hospital
@shanthisairam9896
@shanthisairam9896 Ай бұрын
Appo Nayanthara enna panna?... Foreign ponala...
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 90 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 1,7 МЛН
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 2,4 МЛН