அண்ணாமலை சாதித்தது எளிய காரியம் இல்லை. ..! 40 எம் பி வெற்றி எதற்கு சாத்தியம் பழ.கருப்பையா

  Рет қаралды 138,811

Tnnews24 digital

Tnnews24 digital

Ай бұрын

அண்ணாமலை சாதித்தது எளிய காரியம் இல்லை. ..! 40 எம் பி வெற்றி எதற்கு சாத்தியம் பழ.கருப்பையா அனல் பறந்த நேர்காணல் !
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
#latestnews #PALAKARUPAIYAINTERVIEW #interviewtamil #politicalinterview #mkstalin #annamalai

Пікірлер: 222
@tnnews24digital
@tnnews24digital 29 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Ай бұрын
ஐயா பழ.கருப்பையா அவர்களே ! நான் தொடர்ந்து உங்கள் நேர்காணல் பதிவுகளை பார்க்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்கள் பணத்தை தங்கள் சொந்த சொத்துக்களாக நினைத்து தின்பது முதல் டாய்லெட் போவது வரை அனைத்தும் கோயில் வருவாயில்.அவர்களின் வீட்டு சாவு முதல் பிறந்த நாள் , ஓய்வு பெறுவது வரையில் செலவுகள் செய்வது.திருக்கோயிலில் பணியாளர்கள் & தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் தகுந்த ஊதியம்வழங்குவதில்லை ஒவ்வொரு இ ச அறநிலையத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்ய வேண்டும்.
@jamesedward4746
@jamesedward4746 26 күн бұрын
Poi koviluku vasool pannuna kaasa adicha sanghi karthik gopinath kitta poi koovanum.ok. sotha thinnungadaa
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Ай бұрын
மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@vijisoundharss6600
@vijisoundharss6600 Ай бұрын
அய்யா அதிமுக பணம் கொடுக்கவில்லை ,வேட்பாளர் தேர்வு சரி இல்லை இல்லை
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 12 күн бұрын
இப்படியே கூவி கொண்டிரிக்காமல் இனிமேலாவது உங்கள் ஏரியா பூத் கமிட்டி இல் சேர்ந்து வீடு வீடாக சென்று பணியாற்றுங்கள், மனதில் எத்தனை வருத்தம் இருந்தாலும், வந்தாலும் சரி..
@ramalingam1262
@ramalingam1262 28 күн бұрын
தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதந்ததே, அதை மக்கள் மறந்து விட்டார்கள்.
@mahadevann5551
@mahadevann5551 Ай бұрын
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நேர்மையான யதார்த்த மனிதனாக மதிக்க தெரியாத மக்கள்
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
உண்மையான தேசிய உணர்வு மக்களுக்கு வர வேண்டும்.
@ChandraKumar-qm4tc
@ChandraKumar-qm4tc Ай бұрын
Next CM Annamalai singam tamilnadu
@TAMILAR424
@TAMILAR424 29 күн бұрын
சார் எடப்பாடி வந்து அதிபுத்திசாலி அவர் அதி புத்திசாலிங்க எடப்பாடி பழனிசாமி இன்னைக்கு பாராளுமன்ற தேர்தலில் வந்து அண்ணா திமுக தோத்தது அதாவது அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துவதற்கு எடப்பாடிக்கு நல்லது நல்ல செய்தி இது இவர்கள் ஒரு நான்கு ஐந்து பத்து எம்பிக்களோ வெற்றி பெற்று விட்டால் மோடி அரசில் பங்குபெற்று மந்திரி பதவி வேண்டுமென்று அடம்பிடிப்பார்கள் தொல்லை கொடுப்பார்கள் எடப்பாடி யார் அவர்களுக்கு ஆகவே தான் எடப்பாடி யார் அவர்கள் எம்பி தேர்தலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை இருப்பினும் அவர் சிறப்பாக தான் பிரச்சாரம் செய்தார் கவுண்டர் கொடுத்தார் எல்லாம் செய்தார் ஆனால் எம்எல்ஏ தேர்தலுக்கு போல் இவர் இப்போது செலவு செய்யவில்லை செலவு கொஞ்சம் சுருக்கினார் காரணம் வெற்றி பெற்ற பிறகு இவர்கள் எடப்பாடி பேச்சை கேட்காமல் மோடியிடம் போய் சரணடைந்து விடுவார்கள் தஞ்சம் அடைவார்கள், பந்திப் பதவி கேட்பார்கள் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுப்பார்கள் அந்த காரணத்தினால் தான் எடப்பாடி அவர்கள் மிகத் தெளிவாக எடப்பாடி யார் அவர்கள் காய் நகர்த்துகிறார் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா திமுகவை தனித்து நின்று வெற்றி பெறச் செய்வார் அதற்கான எத்தனை செய்வார் காரணம் எடப்பாடி சிஎம் கேண்டிடேட் அதுபோக அங்கே வெற்றி பெறுகின்ற எம்எல்ஏ வேட்பாளர் எம்எல்ஏக்கள் கட்சி தொட முடியாது ஆகவே தான் எடப்பாடி யார் அவர்கள் எம்பி தேர்தலில் தோற்க வேண்டும் என்று அவர் கோயில் கோயிலாக வேண்டிக் கொள்வார் போல நான் எண்ணுகிறேன் அதுதான் உண்மை ஆனால் இவர்கள் என்ன திமுக பொறுத்த வரை இந்த தேர்தலில் தோற்றுதுதான் அந்த கட்சிக்கு சிறந்தது இனிமே அண்ணா திமுக நிச்சயமாக ஓடி சென்றவர்கள் போட்டியாக நின்றவர்கள் அனைவரும் எடப்பாடி அவர்களிடத்திலே சரண்டர் ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
@VelMurugan-nx8vh
@VelMurugan-nx8vh Ай бұрын
தங்களின் பேச்சுக்கு நான் அடிமை... சிறந்த பேச்சாளர் பொதுவான கருத்துடையவர். அரசியல் ஞானம் உடையவர்.எந்த காட்சியையும் சேராமல் தனக்கென்று தனி கொள்கை உடையவர்.
@srinivasans791
@srinivasans791 Ай бұрын
மிக அருமையான பதிவு. 👍👍👍 அண்ணாமலை தம்பி வளர்க.🎉🎉🎉🎉🎉🇳🇪🇳🇪🇳🇪பிரதமர் மோடிஜி சிறப்புடன் வளர்க. காஞ்சி பெரியவர் அனுஹரத்துடன். பாரத மாதவிற்கு ஜெய்🎉🎉🎉 வந்தே மாதரம்🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@sureshp8596
@sureshp8596 Ай бұрын
தைரியமாண மானமுள்ள மனிதர் நீங்கள்.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Ай бұрын
ஐயா நீங்க உங்கள போல நேர்மையான யதார்த்த உண்மை சார்ந்த நாணயமான அரசியல் ஆளுமை நீங்க? ஆனால் இருக்க வேண்டிய இடமே பாஜக வாக தான் இருக்க வேண்டும்
@saradhambalratnam88
@saradhambalratnam88 Ай бұрын
நன்றி ஐயா, உங்களது விளக்க த்திற்கு
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r Ай бұрын
தி மு க வும் அண்ணா திமுகவும் பணம் கொடுக்கமல் ஜெயிக்க முடியுமா?
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g ok
@balasubramaniyan7970
@balasubramaniyan7970 23 күн бұрын
அண்ணா தீ மு க பழ கருப்பியா சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் (சிண்டிகேட் )காமராஜ் அவர்களுக்கு பிறகு காணாமல் போனதுபோல் போய்விடும் பிஜேபி Majority பெரும் (ஒரிசா )மாநிலத்தை 25ஆண்டுக்கு பிறகு பிஜேபி கைப்பற்றியது போல தமிழகத்தை பிஜேபி கைப்பற்றும்
@subikshabharathi3249
@subikshabharathi3249 Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
பணம் ஐயா பணம். பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்!நன்றி!
@P.chandrasekeren-vc7hx
@P.chandrasekeren-vc7hx Ай бұрын
அனுபவி.ராசா.அனுபவி.சாக்கடையில்.பிறந்த.பூக்கடயே.40.தும்.pocket.சாரயதுக்கடிமை😂😅😢🎉😮
@balachandarvairavan41
@balachandarvairavan41 Ай бұрын
ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய விளக்கம் (எல்லாரைப்பற்றியும்) மிக அருமை ❤
@nagumanian4306
@nagumanian4306 29 күн бұрын
தேமுதிக, புதிய தமிழகம் இதையும் பிஜேபி கூட்டணியில் சேர்ந்திருந்தால் பிஜேபி கூட்டணி 10 இடங்களில் வென்றிருக்கும்.
@hajabai2198
@hajabai2198 28 күн бұрын
அதிமுக கணக்கு 2026 தான் ஐயா இது தேர்தல் உடன்படிக்கையின் கணக்கு அது2026 ல் தெரியும்
@sollinselvan4039
@sollinselvan4039 Ай бұрын
அப்பட்டமான உண்மை
@v.murugappanvellayappan9687
@v.murugappanvellayappan9687 Ай бұрын
ஒரு சாதாரண தமிழன் சொல்ல நினைக்கின்ற, ஆனால் சொல்ல யோசிக்கின்ற, சொல்ல பயப்படுகின்ற, எண்ணத்தை, வார்த்தைகளை மிகத்தெளிவாக பிரதிபலிக்கின்ற பழ.கருப்பையா அவர்களின் சொல்லாடல் வியப்புக்குரியது பாராட்டுதலுக்குரியது. உப்பு போட்டு சோறு திங்க தமிழ் மக்கள் இனிமேலாவது முயற்சிக்கவேண்டும்.
@prabhakaran4259
@prabhakaran4259 27 күн бұрын
மிகவும் அருமையான பேட்டி, திரு.பழ கருப்பையாவின் ஆழ்ந்த அரசியல் பார்வை, இன்றுதான் எந்த சார்பில்லாமல் நியாயமாக பேசியிருக்கிறார்
@srinivasans791
@srinivasans791 Ай бұрын
பழகரப்பையா சார் அருமை. பி. ஜே. பீ. தலைவர் அண்ணாமலை வளர்க,¡¡ வாழ்க¡ பிரதமர் மோடிஜிவெல்க.🎉🎉🎉🎉🎉🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🙏🙏🙏🙏
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 12 күн бұрын
இப்படியே கலர், கலரா படம் கொடி இங்க போடாம உங்க வீட்டில், தெருவில் போய் கட்சி வேலை செய்ய வேண்டும், செய்து கொண்டிருந்தால் மேலும் வலுவாக வேலை செய்யுங்கள்.
@chitram5214
@chitram5214 Ай бұрын
நன்றிங்க ஐயா❤
@gdg851
@gdg851 27 күн бұрын
இதுபோன்ற பட்ட வர்த்தமான பேச்சை எனது வாழ்கையில் இதுவரை கேட்டதில்லை. அருமை செட்டியார் ஐயா
@mumthazjamal4206
@mumthazjamal4206 Ай бұрын
௮ய்யா தா௩்கள் ௯ரியது ௮ணைத்தும்௨ன்மைதான் ௭ண்ரைக்கு தருட்டு திறாவிடம் தமிழ்நாட்டிர்க்குல் நுலைந்ததோ தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டாா்கள்😢
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 28 күн бұрын
மன்னிக்கவும். தங்கள் பதிவில் பல எழுத்து பிழைகள் உள்ளன. பதிவிடும் முன் படித்து பார்த்து தவறு இருந்தால் சரி செய்து பதிவிடவும்.
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Ай бұрын
Good speach congratulations karuppia sir
@KannanKannan-xy3jx
@KannanKannan-xy3jx Ай бұрын
Super.sir.
@nithishkumar2015kumar-pc1ww
@nithishkumar2015kumar-pc1ww Ай бұрын
En Annan Annamalai ji 🎉🎉🎉
@essakimuthu9774
@essakimuthu9774 Ай бұрын
வாழ்த்துக்கள்
@surendrank4365
@surendrank4365 Ай бұрын
Iya excellent speech🎉🙏
@nagarajac.n4090
@nagarajac.n4090 Ай бұрын
எதிர் கட்சியையும் எதிர்த்து, சொந்த கட்சி திரோகிகளையும் சமாளித்து இந்த அளவுக்கு சாதனை செய்தது மஹா சாதனை.
@venkatrao808
@venkatrao808 29 күн бұрын
Very realistic talk
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Ай бұрын
நீதி சம்பந்தமான கருத்துக்கள் மிக அருமை
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 Ай бұрын
பொதுவாக, தேசிய உணர்வு தமிழர்களுக்கு மிக மிக குறைவு. பணம், பிரியாணி, சாராயம் இவற்றை காட்டினால் உலகத்தையே மறந்து விடுகிறார்கள். இலவசமாக ஏதாவது கிடைக்குமா என்றுதான் எப்போதும் யோசனை. திராவிட கட்சியினரும் தமிழர்கள் ஆதலால் இதை நன்கு உணர்ந்து, தேர்தலில் பயன்படுத்தி, சுலபமாக வென்றுவிடுகிறார்கள். எந்த கட்சி வந்தாலும் இந்த யுக்தியை பிரயோகித்தால் தான் வெல்ல முடியும். நேர்மைக்கு தமிழ் நாட்டில் மரியாதை இல்லை
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 29 күн бұрын
10:33 ஆக... பிராணிகள் செவியிற் சுவை உணரா மாக்கள்
@chitram5214
@chitram5214 Ай бұрын
வாழ்க அண்ணாமலை❤
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
40 Mixture mama from Tamilnadu
@raghumuniram5427
@raghumuniram5427 Ай бұрын
அய்யா நீங்கள் நீட் தேர்வு பற்றி சொன்ன யோசனையை இந்த ஆட்சி தான் நடைமுறை படுத்துமா? மக்களும் இவர்களை தானே நம்புகிறார்கள்!
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 28 күн бұрын
உண்மையை உறக்கா சொல்வது தான் ஐயா திரு பழ கருப்பையா.
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 Ай бұрын
Very true this gumbal should go our TN people will never think and change
@elambaruthis7877
@elambaruthis7877 29 күн бұрын
தமிழ்நாட்டை யார் சபித்தார்கள்?விடியுமா இல்லை இத்தோடு முடியுமா
@SanjeeviKumar-pb4mg
@SanjeeviKumar-pb4mg 28 күн бұрын
பழம் என்றும் இனிக்கும் தங்களின் நீதிமன்றகறுத்துக்கள் சாணியனின் ஆயிரம் கேள்விகள் உங்கள் மூலமாக
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 28 күн бұрын
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவா கல்லூரிகளில் இடம் NEET தானே ஒழிந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
அண்ணாமலை சார் Mass Leader
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 Ай бұрын
Super sir
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl Ай бұрын
Annamala sir is a great leader of tamilnadu
@babuv1893
@babuv1893 29 күн бұрын
எல்லாம் பணம் செய்யும் வேலை
@kalyanutube1
@kalyanutube1 29 күн бұрын
Good interview. Good reply by Mr. Pazha Karuppaih
@nr776
@nr776 29 күн бұрын
திமுக 40 பண்ணி 40 குட்டி போட்டதிக்கு சமம்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 28 күн бұрын
Savukku shankar பற்றி பேசுகிறார் news updated ஆக இருக்கா 60 வயதிலும்
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 Ай бұрын
All facts Sir
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 28 күн бұрын
இந்த புரிதல்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இரண்டு திராவிட கட்சிகளும் சில ஒப்பந்தஙகள் மூவம் இருப்பதாக தெரிகிறது
@srinivasans791
@srinivasans791 Ай бұрын
Good Speach Sir. Annamalai Thambi B. J. P. Ketchi Walerha. Prathemer ModiG 100% walarha.🎉🎉🎉🎉🎉 👍👍👍👍👍😄🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🙏🙏🙏
@RajA-uu9iy
@RajA-uu9iy Ай бұрын
If aiadmk alliance with bjp dmk could received only 5 seats according to the recent vote bank data. Bjp alliance get more than 30 seats. Actually both parties have raised the% of vote bank in tamilnadu.
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j Ай бұрын
💐💐💐👏👑💪🇮🇳👌💯👍super super super sir
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m Ай бұрын
திமுக கூட்டணி அனைத்து ம் பெற்ற ஓட்டு சதவீதம் 49 மட்டுமே. ஆனால் எதிராக விழந்த ஓட்டு சதவீதம் 51 ஆகும். எனவே இந்த தேர்தலில் மக்கள் திமுக வுக்கு எதிராக தான் உள்ளார்கள் என்பது தான் உண்மை.
@muthusanthi3009
@muthusanthi3009 Ай бұрын
49 illai.
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m Ай бұрын
@@muthusanthi3009 திமுக கூட்டணி 41 % மற்றும் எதிராக 59 % என்று நம்புகிறேன்.
@komaravelvg8022
@komaravelvg8022 28 күн бұрын
உங்களுடைய நல்ல கருத்துக்கள் பல ஆனால் பிரிவினையை ஊக்குவித்து வாக்களித்த மக்களுக்கு மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரித்து நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை...
@RameshKumar-zn7po
@RameshKumar-zn7po Ай бұрын
சீமான் ஒரு commedy பீஸ்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 29 күн бұрын
திருட்டுப்பயல் தமிழ் தேசியம் போகிறான் இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் வாழ்கிறாள்
@pasanga2027
@pasanga2027 Ай бұрын
திரு அண்ணாமலை அண்ணா இவர்கள் யாரும் ஜெயிக்க விட மாட்டார்கள்
@ajayagain5558
@ajayagain5558 Ай бұрын
நாம் ஜெயிக்க வைப்போம்
@Nallendar
@Nallendar Ай бұрын
Annamalai mass ❤
@yagyanarayanan9651
@yagyanarayanan9651 Ай бұрын
பேச்சுத்திறமை
@MuthurajArumugaperumal-tv6zl
@MuthurajArumugaperumal-tv6zl Ай бұрын
கான்கரன்ஸ் லிஸ்ட் பற்றி தத்திக்கு தெரியுமா??????
@chandrasekaranramamoorthy2571
@chandrasekaranramamoorthy2571 27 күн бұрын
super sir, you are true nation lover, Great
@SathishSengodagounder-lf9rh
@SathishSengodagounder-lf9rh Ай бұрын
Godspekkeg
@SudhakarSudhakar-wu4ws
@SudhakarSudhakar-wu4ws 26 күн бұрын
அருமை ஐயா.
@swamykasinathana7198
@swamykasinathana7198 Ай бұрын
Namaskars sir. Super and detailed information for public.Public will teach a proper.leason to the corrupt Drug Mafia kootam stalin
@rajarampanthulu1327
@rajarampanthulu1327 Ай бұрын
DR.Rajaram as usual the analysis is splendid 👌
@KarthiKesan-ge9gt
@KarthiKesan-ge9gt 28 күн бұрын
YES, THERE IS NO OPPOSITION TO TELL THE TRUTH TO THE COMMON PEOPLE...I ACCEPT AND AGREE WITH MR.PAZHA KARUPPAIYAH..
@natesan206
@natesan206 23 күн бұрын
ஒரு லாபம் , அங்கே கேள்வி கேட்டு அந்த கேள்வியை திரும்ப திரும்ப தமிழக ஊடகங்களில் உருட்டி விட்டு , அங்கே ஓங்கி அறைந்து கொடுத்த சரியான பதிலை மறைத்து தாட்களை ஓட்டலாம்
@user-mm7ri1ve6s
@user-mm7ri1ve6s 25 күн бұрын
Experience speaks , very clear thoughts
@muthukumaranthevar
@muthukumaranthevar Ай бұрын
Impact of annamalai ji
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 27 күн бұрын
இப்ப எல்லாம் போச்சு ...நட்டம் BJP க்கு அல்ல.தமிழகத்தி்ல் BJP +ADMK கூட்டணி சேர்ந்து போட்டி இட்டு இருந்தால் நல்ல பலனை கண்டிருக்கலாம் அ.தி.மு.க அமைச்சர்கள் இரூவரும் ,BJP அமைச்சர்கள் என இருவர் என நான்கைந்து மந்திரிகள் தமிழ்நாட்டுல இருந்திருக்க வேண்டியதை எடப்பாடி கெடுத்தார்.சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்போதும் அவர்கள் ஓட்டு விழுந்ததா .எடப்பாடிக்கு தான் ஓரு MGR,JAYALALITHA போன்ற நினைப்பு..MGR ,JAYALALITHA இருந்த போதும் BJP இருந்தது அப்போதெல்லாம் தங்கள் தொகுதியில் தாமரை போட்டி இல்லையென்றால் அ.தி.மு.க வுக்கு அதாவது MGR ,JAYALALItha வுக்காக தாமரை வாக்குகள் விழும் .அவர்கள் அ.தி.மு.க தலைவர்களாக இருக்கும் போது இந்துக்களை கேவலமாக திமுகவினரே பேசமாட்டார்கள் ஆனால் இந்த எட்டப்பன் எடப்பாடி தலைவனானதும் திமுக, திராவிட கழகங்கள் இந்துக்களை கேவலமாக பேசும் போது வாயை முடி கொண்டு இருக்கிறார் .ஓரு வார்த்தை எதிருத்து பேசவில்லை திமுக வுக்கு ஆதரவாக இருக்கிறார் எட்டப்பன் எடப்பாடி ஆதலால் தான் அ.தி.மு.க இந்துக்கள BJP க்கு வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்கள் .இனி அ.தி.மு.க வாக்குகள் Bjp க்குதான் செல்லோம்
@selvaarts2641
@selvaarts2641 Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@rajaprinting
@rajaprinting 17 күн бұрын
எதிர்க்கட்சித் தலைவராகும் அளவிற்கு ராகுல் காந்தி திறமையானவர் அல்ல .... அவரை விட திறமையான அனுபவம் மிக்கவர்கள் அவையில் உள்ளார்கள்
@mvidyashankar612
@mvidyashankar612 25 күн бұрын
well said
@manoannur1087
@manoannur1087 29 күн бұрын
உளருவாயன் கட்சியாக. உள்ளது சரியான விளக்கம்
@balakrishnans2468
@balakrishnans2468 Ай бұрын
Forty mps are as usual look after their business and getting salary and benefits for 5 years. Toal waste.
@vijayarangana.d.273
@vijayarangana.d.273 Ай бұрын
Hallo sir. Liquor was sold by both government and politicians. If you allow the state government to levy tax on own, politician will buy Tamil nadu itself.
@jeevithat6038
@jeevithat6038 Ай бұрын
Annamalai ❤
@venkatesann801
@venkatesann801 27 күн бұрын
இளம் தலைமுறையினருக்கு பாஜக, அண்ணாமலை போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் தேவை. மோசமான அரசியல் குடும்ப வம்சத்திலிருந்து சுதந்திரம் பெற விரும்பினோம். ஜெய் பாரத்
@manoannur1087
@manoannur1087 29 күн бұрын
எடப்பாடி திட்டம் சரியே
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 26 күн бұрын
Super diagnoses about present govt. Really you are great. You are for NATION ND ITS PEOLE
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 24 күн бұрын
அனல் பரக்கலை . அசிங்கம் நிறைந்தது. கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்பது வள்ளுவரின் அருள் வாக்கு.
@sathiyarajganesan3700
@sathiyarajganesan3700 24 күн бұрын
Good super 👏 👌 answer
@arulprasath4772
@arulprasath4772 12 күн бұрын
Great speach paza karuppayea sir
@muthumoorthy490
@muthumoorthy490 28 күн бұрын
ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் திமுக 🤷 அலிபாபா 40 திருடர்கள்
@sivakumarj7861
@sivakumarj7861 Ай бұрын
Salute
@RamasamyKchitra
@RamasamyKchitra 27 күн бұрын
Pls recollect Pazha Karuppaiah sirs extempore speech in Thuglak annual function when respected Cho sir was there. May these tribes grow. A big thanks for this interaction.
@balakrishnan5089
@balakrishnan5089 Ай бұрын
Yes sir dmk party company
@balasadhi
@balasadhi 29 күн бұрын
Down with Thiruttu Timuka
@parthasarathykr5145
@parthasarathykr5145 Ай бұрын
Rs.8500 ku vote.
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df Ай бұрын
நாற்பதுபேரும்ஆளுக்குகால்கலோ உப்புக்கடலைவாங்கிக்கொண்டுபாராளுமன்றம்போய்கடலையைகொறித்துக்கொண்டுடைம்பாஸ்செய்யலாம்
@kavitharajan9823
@kavitharajan9823 18 күн бұрын
Super Ayya 🎉🎉🎉
@baluramachandran3382
@baluramachandran3382 28 күн бұрын
சட்டம் நிதி திருத்த வேண்டும்
@vijayarangana.d.273
@vijayarangana.d.273 Ай бұрын
GST mattum illaina tamilnadu will be DMK state
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
வெற்றி தான் வளர்ச்சி பெருசு
@srinivasans791
@srinivasans791 Ай бұрын
, மிக அருமை.. பதிவு வா ழ்க அண்ணமலை வளர்க பிரதமர் மோடிஜி செபல் வாழ்க பாரதம்,, பாரத மாதாவிற்கு ஜெய் வந்தே மாதரம்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 12 күн бұрын
இப்படி தி. மு. க., ஆ. தி. மு. க. காரர்கள் கூவுவதில்லை, பூத் கமிட்டி அமைத்து வேறுபாடுகள், ஜாதி ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் பொறாமை இருந்தாலும் கட்சி என்று வரும்போது ஒற்றுமையாக செயல் படுகின்றனர், அதனால் நீங்களும்.....
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 42 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 137 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27