விஜய் இதற்கு கட்சி தொடங்காமலே இருக்கலாம். ..! ஸ்டாலின் கவலை உனக்கு ஏன்? விட்டு விளாசிய

  Рет қаралды 213,041

Tnnews24 digital

Tnnews24 digital

Ай бұрын

விஜய் இதற்கு கட்சி தொடங்காமலே இருக்கலாம். ..! ஸ்டாலின் கவலை உனக்கு ஏன்? விட்டு விளாசிய பழ.கருப்பையா! #actorvijay #pazhakaruppaiya #TAMILCINEMA #vijaylatestspeech #dmk #mkstalin #neetexam #suvengadesan #thiruvalluvar #sengol #selvaperunthagai #senthilbalaji
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 1 100
@tnnews24digital
@tnnews24digital Ай бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@udhayaviews8254
@udhayaviews8254 Ай бұрын
பழ கருப்பையா அருமையான தெளிவுரை ஐயா மிகவும் சிறப்பு அற்புதம் 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@chitralekhachitralekha3527
@chitralekhachitralekha3527 Ай бұрын
Super iyya
@InnocentBabyPenguin-hf4sx
@InnocentBabyPenguin-hf4sx Ай бұрын
வாழ்த்துகள் அய்யா
@thilothamarajan8108
@thilothamarajan8108 Ай бұрын
தெளிவான விளக்கம்
@ramdoss998
@ramdoss998 Ай бұрын
கருப்பையா இப்போதுதான் நெஞ்சுக்கு நீதியாக பேசி உள்ளீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@saravananm864
@saravananm864 Ай бұрын
Unmai unmai
@Sampath6699
@Sampath6699 Ай бұрын
எப்போதும், அய்யா நடுநிலை மாறாதவர்
@rajanpandian9215
@rajanpandian9215 Ай бұрын
சின்ன தத்தியையும், பெரிய தத்தியையும் புகழ்ந்து துதி பாடுவதற்காக சட்டமன்றம் செயல்படுகின்றது.
@vijayaraghavanbalakrishnan382
@vijayaraghavanbalakrishnan382 Ай бұрын
நடு மண்டையில் ஓங்கி அடித்தது போல் சொல்லி அடித்துள்ளீர்கள். அந்த ஜென்மங்களுக்கு உரைக்குமா
@andisamy4512
@andisamy4512 Ай бұрын
மாண்புமிகு திரு. பழகருப்பயா அவர்கள் மிக்க சிரந்த சிந்தயாளர் அருமை. VERY GOOD SPEECH. JAI HIND.
@ramaramanathan8273
@ramaramanathan8273 Ай бұрын
வெங்கடேசன் இப்படி தவறாகப்பேசியதற்கு தவறாகப்பேசியதை உணர்ந்து மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 Ай бұрын
@@ramaramanathan8273 தமிழ் நாட்டின் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தற்க்கு சு.வெங்கடேசன் சார், தவறான பதிவை பாராளுமன்றத்தில் பதிவு செய்கிறார்.அதனால் இந்த பதவு. மண்ணிப்பு கேட்க முடியாது 🙏
@raghunathanvnk883
@raghunathanvnk883 Ай бұрын
Muta kuthi suthu vekateashan​@@venkatesanmunisamy4624
@balak.622
@balak.622 Ай бұрын
நடக்கிறதைபேசனும்,மதுரைத்தமிழனுக்குமானம்ரோசம்இருக்கா
@Sriram-V1992
@Sriram-V1992 Ай бұрын
நீட் தேர்வு பற்றி இவ்வளவு விளக்கமாக இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் பேசியதில்லை நன்றி
@Sriram-V1992
@Sriram-V1992 Ай бұрын
அரசியலும் ஆன்மீகமும் கெட்டுப் போய்விட்டது என்பதை அருமையாக சொன்னீர்கள்
@GopalKrishnan-xj8pj
@GopalKrishnan-xj8pj Ай бұрын
அய்யா உங்கள் உணர்ச்சியை மதிக்கிறேன், தாங்கள் நீண்ட காலம் வாழவேண்டும், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் என்பதே இல்லை,
@pushpavanamv4097
@pushpavanamv4097 Ай бұрын
உண்மையை எவ்வளவு ஓரக்கச் சொன்னாலும் திருந்தாத திராவிட கூட்டம்.
@padmasunderasan4680
@padmasunderasan4680 Ай бұрын
அவர்களை சொல்லி என்ன செய்ய மக்கள் திருந்தனும் அறிவு பூர்வமாக சிந்திக்கணும்
@user-hf1rt4lz4w
@user-hf1rt4lz4w Ай бұрын
ஐயா 40திருடர்களுக்கும் புத்தியை மிக கூர்மையாக விளக்கிகூறியதர்க்கு நன்றி🙏💕
@sundaramragavachary8767
@sundaramragavachary8767 Ай бұрын
புத்தி உள்ளவன் ஏன் திருடனாக இருக்கப் போகிறான்?
@madasamyc1093
@madasamyc1093 Ай бұрын
2026 வரை தாக்குப்பிடிக்க மாட்டான் விஜய். 2026க்குள் அரசியல் கட்சியே வேண்டாம் என்று ஓடி விடுவான்.
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Ай бұрын
செங்கோல் நேர்மையின் சின்னம்
@panneerselvamv8282
@panneerselvamv8282 Ай бұрын
நீட் வேண்டாம் என்று சொல்பவர்கள் இனி காயம்பட்டி பஞ்சாயத்து ஆபீசில் போய் மனு கொடுக்கட்டும் . 😆😆😆😆😆
@sundaresan8343
@sundaresan8343 Ай бұрын
தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் நீட் வேண்டாம் என்று மனு கொடுக்கலாம்
@rameshthiagarajan4173
@rameshthiagarajan4173 Ай бұрын
விஜய் அரசியலில் நுழைந்து என்ன செய்ய போகிறார்.? விசில் அடிக்கும் கூட்டம் சில நாள் பின்னால் வரும். பிறகு????
@kumarkk3325
@kumarkk3325 Ай бұрын
இந்த மடையன் களை தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுத்து அனுப்புவது தான் வேதனையை தருகிறது
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 Ай бұрын
Super sir
@venkeyohgeecorner1833
@venkeyohgeecorner1833 Ай бұрын
S sir asingama irukkuuuu.TN people kku no sense
@anandanthiru4108
@anandanthiru4108 Ай бұрын
@@kumarkk3325 தேசத்துரோகிகள் தான் அவர்களயே தேர்ந்தெடுக்குகிறார்கள்
@panneerselvam8974
@panneerselvam8974 Ай бұрын
Tamilnadu peoples are utterly evil peoples because they selected inefficient 40 out of40s useless mps..Shame shame😂😂😂😂😂😅😅😅😅😅😅
@PolappanRamasubbu-mg3in
@PolappanRamasubbu-mg3in Ай бұрын
A7​@@venkeyohgeecorner1833
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 Ай бұрын
காலம் இந்த கருங்காலிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடும்
@aruna5824
@aruna5824 Ай бұрын
Theivam ninru kollum
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 Ай бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரிலோக சொர்க்க வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறது கட்டுமர குடும்பம்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
செருப்படி கொடுத்தீர்கள் ஐயா.எந்த மாநிலத்திலும் தாய் மொழியை இவ்வளவு இழிவு படுத்த மாட்டார்கள்.
@user-kq1hw1jx7u
@user-kq1hw1jx7u Ай бұрын
ஜோசப்,😢. சாறயத்தை என் பேசவில்லை. பயம்.😢😢
@07Prathab
@07Prathab Ай бұрын
ஜோசப் விஜய் என்ன தான் புடுங்க முடியும் இவன் ஒரு ஆழ் இவனுக்கு ஒரு கட்சி...
@Kumaravel786
@Kumaravel786 Ай бұрын
👍❓🔥
@saravananm864
@saravananm864 Ай бұрын
Sebastin Simon, Joseph Vijay is there any diff ????? Tamil natin nelai veethanai
@meenatchichellan7553
@meenatchichellan7553 Ай бұрын
அவங்க அப்பாஒருகாலத்தில்சட்டம்ஒருஇருட்டரை, நீதிக்குதலைவணங்குஎனபடம்எடுத்தார். இதில்விஜய்நீதியிடம்சரணைந்துவிட்டார்
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 Ай бұрын
😆😆👏👏👏👏
@SumathiSumathi-rs8zt
@SumathiSumathi-rs8zt Ай бұрын
விக் வைச்சா சிஎம் ஆகலாம் என்று நினைத்து விட்டார் விஜய்
@ravichandranarumugam4786
@ravichandranarumugam4786 Ай бұрын
அய்யா, சரியாக நேர்மையாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.விஐய் முட்டாள் ஆகி விட்டார்,இப்படி விஜய் பேசினால் கட்சி வளராது நாசமாகி விடும்.
@padmasunderasan4680
@padmasunderasan4680 Ай бұрын
நடிகர் திலகம் கூட கட்சி ஆரம்பித்தார் கமல் மூடாமல் நொண்டி குதிரை போல செயல் பட்டு கொண்டிருக்கார் அது போல இவரொடதும் மறைந்து போகும்
@bawavalli8843
@bawavalli8843 10 күн бұрын
dmk thaan kalvan entru pesiyrukkirar athi muthalil purinthu koll madaiya
@bagubalijain8381
@bagubalijain8381 Ай бұрын
அய்யா பேச்சு சூப்பர் நான் தெரிந்து கொண்டேன் உண்மையை ஆனால் தமிழ் மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை வருத்தம் அளிக்கிறது
@peterselvaraj7022
@peterselvaraj7022 Ай бұрын
தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்காங்க. கட்சிகள் சரியான அணி அமைக்கவில்லை என்பதுதான் உண்மை.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
விஜய் இதற்கு கட்சி தொடங்காமலே இருந்திருக்கலாம் அருமை! உனக்கென்று தனித்துவம் இல்லை என்றால் ஏன் அரசியலுக்கு வருகிறாய்?
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp Ай бұрын
இநங வெங்கடேசன் க்கு மதுரை மக்கள் தகுந்த முறையில் பதில் அளிக்கவேண்டும் தானாகவே பதவியை விட்டு வெளியேற வேண்டும்
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 Ай бұрын
Worst M. P Venkateshan
@muthukumar-km8iy
@muthukumar-km8iy Ай бұрын
ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. மீண்டும் அவருக்கு வாக்கு அளித்து பாராளுமன்றம் அனுப்புவார்கள்.. மதுரை மக்கள் சிந்திக்க வேண்டும்
@jayshriram4649
@jayshriram4649 Ай бұрын
ஜோசப் விஜய்க்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் சொல்ல கூட தெரியாது
@asokanasokan9653
@asokanasokan9653 Ай бұрын
விஜயின் அரசியல் சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டது
@prashanthrg2637
@prashanthrg2637 Ай бұрын
ஒழங்கா வரிகட்டாதவன், இவனுக்கு எதற்கு கட்சி.
@balasubramanianmuthusamy2652
@balasubramanianmuthusamy2652 Ай бұрын
சரியான கருத்து இவன் முதலமைச்சராக வந்து இன்னும் எவ்வளவு வரி ஏமாற்றப் போகிறானோ
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Ай бұрын
​@@balasubramanianmuthusamy2652 இந்த கூமுட்டை நிதி மட்டும் பெரிய வரி ஏய்ப்பு செய்யாத உத்தமனோ?????
@sami44566
@sami44566 Ай бұрын
Amaa nee poie paartha poramai
@vaishnavip3665
@vaishnavip3665 Ай бұрын
தமிழக வாக்காள மகாஜனங்களின் அறிவுக்கூர்மை வெட்டவெளிச்சம்
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Ай бұрын
திரு பழ கருப்பையா எழுப்பும் கேள்விகள் நியாயமானவை. அவர் கட்சிகளைப் பொறுத்தவரை நிலைப்பாடு எடுத்தது விமர்சனத்துக்கு உள்ள ஆனாலும் அவரது கருத்துக்கள் எழுப்பும் கேள்விகள் அவர் பழுத்த அரசியல்வாதி மற்றும் பிரச்சினையின் அடித் தளம் தொடங்கி அனைத்தையும் அலசுகிறார். வாழ்த்துக்கள்
@arumugamkrishnasamy869
@arumugamkrishnasamy869 Ай бұрын
வெளிநாட்டிற்கு சென்று படிக்க அரசே தேவையான உதவிகளை செய்யலாம் , அருமையான யோசனை.
@sanjeevireka6074
@sanjeevireka6074 Ай бұрын
நான் தெலுங்கு மொழி பேசுபவன். ஆனால் தெலுங்கு எழுத தெரியாது. தமிழ் மட்டும் தான் தெரியும். செங்கோல் காக தமிழக கட்சி. தமிழக மக்கள். மிகப்பெரிய போராட்டம். செய்திருந்தால் அடுத்தது இது போல் தமிழைப் பற்றி பேசுவதற்கு பயப்பட வேண்டும்.
@sureshb7180
@sureshb7180 Ай бұрын
திருமாவளன் அவர் தாய் மேல் ஆணையாக அவர் நிர்வாகிகள் குடிப்பழக்கமே இல்லை என்று சொல்லட்டும்
@gobalakrishnangobu9700
@gobalakrishnangobu9700 Ай бұрын
திரு பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி மீண்டும் அவரின் நேர்மையை உணர்த்துகிறது # சில ஆண்டுகளுக்கு 😜😜😜
@g.vijayakumar6254
@g.vijayakumar6254 Ай бұрын
Neet ஐ கொண்டு வந்தது காங்கிரஸ்+திமுகவும் தான் இப்போது ஒட்டிற்காக நாடகம் போடுகிறார்கள் நடிகர் விஜய் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Ай бұрын
He himself is a partner of that noondi Dravidya kootani. He is also coming with a educational institution developed by his uncle britto 😂
@sundarjaya7244
@sundarjaya7244 Ай бұрын
இவன் ஒரு பணக்கார சின்ன பையன் ஏழை எளியவர்களை பற்றியோ, கஷ்டங்களை பற்றியோ, அரசியல் அறிவோ தெரி ந்திருக்க வாய்ப்பில்லை.டான்ஸ், டிஷும் டிஷும் மட்டுமே பழகியவன். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பேரை கெடுத்துக்கொள்ள தலை விதி இருக்குமேயானால் அதை மாற்ற யாராலும் முடியாது.
@nellaishammu
@nellaishammu Ай бұрын
உணர்வும் அறிவும் அனுபவமும்.... அருமையாக புத்திமதி கூறி இருக்கிறீர்கள்.
@ramdoss998
@ramdoss998 Ай бұрын
பழுத்த பழம் என்பதை இந்த கானொலி மூலம் உச்சம் தொட்டுவிட்டீர்கள் நல்லதை நாளும் சொல்லுங்கள்
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Ай бұрын
உங்கள் பேச்சு அருமை. நீங்கள் விஜய் பற்றி சொன்ன கருத்து சரியானது. நீங்கள் சொல்வது போல் விஜய் இப்படி பேசுவதற்கு அவர் கட்சியை ஆரம்பித்து இருக்க வேண்டாம்.
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Ай бұрын
விஜய் இப்படி கேட்க வேண்டும் அப்படி கேட்க வேண்டும் என்று சொல்லாதீர்கள். அவருக்கு என்னங்க அரசியல் தெரியும். பாவம்.
@srk8360
@srk8360 Ай бұрын
👏👏👏👏👏👍👍 அருமையான விளக்கம்.👌👌 உண்மை யின் குரல்... சரியான விளக்கம் 😅😅😅😅
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
தமிழ் நாட்டை பிச்சை யெடுக்காமல் விடமாட்டார்கள்.
@mr-md2hw
@mr-md2hw Ай бұрын
நான் கூட விஜய்யால் தமிழ்நாடு இனி புதிய விடியல் கிடைக்கும் என என்னைப்போலவே தமிழக மக்களும் நம்பினார்கள், மாணவர்களுக்கு நல்லது செய்வது போல் நீட் பிரச்சனையை ஆரம்பித்து எல்லா பிரச்சனைகளையும் குழி தோண்டி புதைத்து விட்டார், இதுவும் பத்தோட ஒன்னு பதிநொன்னு, வேஸ்ட் பீஸ் விஜய்😊
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Ай бұрын
2 ஆண்டுகளாக மாணவர்களை கூட்டி வெகுமதி கொடுத்தது எல்லாம் உள்நோக்கத்துடன்தான். ஜோசப் விஜய்க்கு ஒரு மதத்தை சேர்ந்த லாபி வேலை செய்கிறது என்பது உண்மை.
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Ай бұрын
Pizhaikum vazhi Mannithu vidungal Thamizhar kovilai Dravidare azhikum Kalam Hindukkalaldan Kovil amaipe irukiradu illavittal karuppaiavin kuladeiva kovilum kaanamal pogum
@laksow123
@laksow123 Ай бұрын
Unnmai
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm 29 күн бұрын
Support Annamalai
@mohankumark8537
@mohankumark8537 Ай бұрын
தெலுங்கு ராஸ்கல் வெங்கடேசன் வாயிலே தமிழக மக்கள் பேளணும்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Ай бұрын
மதுரை மக்கள் பாவம் !😢😥😰🥺😩😫😭 அறிவின் சிகரத்தை MP யாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார்கள். 💥தமிழக மன்னர்கள் எல்லோரும் பல பெண்களை ........என கேவலமாக பாராளுமன்றத்தில் பேசி விட்டார். த்து.....
@selvad9490
@selvad9490 Ай бұрын
மிகச் சிறந்த பேச்சாளார் நீங்கள். சோ அய்யா விற்கு பிறகு திமுகவின் கம்யூனிஸ்ட்களின் முகமூடியை கிழித்துவிட்டீர்கள். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Ай бұрын
இவர்கள் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க ஆசைப்படுகின்ற பணக்கார மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் எண்ணத்தில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புள்ள நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 Ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது 100% உண்மை
@speakerchannel5162
@speakerchannel5162 Ай бұрын
அய்யா உண்மையாகவே செருப்பால் அடித்ததை போல் கேள்வி கேக்கிறார்...! பதில் சொல்லத்தான் இங்கு ஆட்கள் இல்லை...!
@Magizhich
@Magizhich Ай бұрын
அருமையான தெளிவான பேச்சு 🎉🎉
@rajeswarank1409
@rajeswarank1409 Ай бұрын
அய்யா திருமாவளவனை பற்றி தாங்கள் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
@gunasekarn4093
@gunasekarn4093 Ай бұрын
விஜய் தனது பொக்கிஷங்களை பாதுகாக்கும் வழி இது. அவருக்கும் லண்டன் தொடர்பு உள்ளது. நியாயம் பேசுவது உதவி செய்வது ‌எல்லாம் திரைப்படத்தில் மட்டுமே.
@laksow123
@laksow123 Ай бұрын
This is fact
@palanichamimm9587
@palanichamimm9587 Ай бұрын
தமிழுக்கும் தமிழ் நாட்டிற்க்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு.வேதனை
@kandasamyarunagiri2666
@kandasamyarunagiri2666 28 күн бұрын
மதுரை மக்கள் ஒன்னும் தெரியாத முட்டாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Ай бұрын
செங்கோல் பற்றி நல்ல விளக்கம் அளித்து உள்ளிர்கள் அய்யா.
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 Ай бұрын
ஆந்திராக்காரன் எப்படி பேசுவான்😂😂😂😂😂😂 தலை குனிவது மதுரை மக்களே😂😂😂😂😂
@Kumaravel786
@Kumaravel786 Ай бұрын
🎉🎉🎉🎉🔥👍❓
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Ай бұрын
உண்மை
@t.navaneethakrishnannavani4758
@t.navaneethakrishnannavani4758 Ай бұрын
மாணிக்கம் தாகூர் ஆந்திராவா?
@simhendrasharma4452
@simhendrasharma4452 29 күн бұрын
As paza karuppaiah says, politics should never interfere with National & Tamiz pride. We should not make public statwments without knowing the background facts, values of our past kings & greatmen/women and make the world laugh at our age old valuable culture. Karuppaiah ji, has well explained this fact. He has also explained the meaningless amassing of wealth adopting all anti people technics fogetting that the culprits are only the elected servants of the people. Sanatana dharma shaastras throw good light on the painful punishments for such breaches of trust, looting others betraying their trust.The celestial law enforcing system is very very powerful. Only knowing this our past kings adopted very fair practices of ruling & administration. They feared God, the master of masters of the universe. That is why they kept Sengol as their guiding & supervising power. Even Goddes Meenaakshee, queen of Pandya dynasty & the 1st female queen under the Sun, is seen holding the Sengol as the ruling queen of Madurai. Also as Paza Karuppaiah points out in the Sanatana dharma we have great saints like Aadi Shankara Bhagavad paada, Vallalaar & many others. Yet due to the negative influences of today we often witness saints in disguise & people falling pray to duplicate saints due to their inexperiences in such matters, personal problems for which they are unable to get solutions, reliefs & irresistable talents of the culprits in the field. Even rich politically affluent persons fall prey to such cheats seeing the crowd drawn by such people. Finally, film stars shoul consentrate in their field & if they wish, they shall do some charitable acts for their own benefits. It is not easy for them to become great leaders of the people. Voting public are more in number than their own fans. Competitive stars also there around in large numbers. Super star Rajni's successful withdrawel from the race at the right time just prior to take off on some health reasons is to be noted by all. That was a very wise action.
@josiahnathan9325
@josiahnathan9325 29 күн бұрын
​@@t.navaneethakrishnannavani4758 வெங்கடேசன்
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள் அய்யா
@rameshkannanrajupillai2890
@rameshkannanrajupillai2890 Ай бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு மிக்க நன்றி ஐயா
@vishnurprakash7657
@vishnurprakash7657 Ай бұрын
இல்லம் தோறும் இளம் விதவைகள் கனி கூவல்
@elangovan.m.1594
@elangovan.m.1594 Ай бұрын
பாராளுமன்றத்தில் இந்த முதல் கூட்ட தொடரிலேயே திராவிடத்துக்கு பெருத்த சேதமோ.😂😂😂
@moorthyl5204
@moorthyl5204 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு தொடரட்டும் உங்களது பணி
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Ай бұрын
இன்றுதான் இந்த மனிதர் மோடியை பாராட்டியுள்ளார்.
@Sampath6699
@Sampath6699 Ай бұрын
ஆம், அய்யாவின் Good book ல் இடம் பெறுவது கடினம். மோடி தற்போது பெற்றுள்ளார்.
@SPMalimaster-sd9wf
@SPMalimaster-sd9wf Ай бұрын
இன்றைஇளச்சமுதாயாம் சிறப்பாக சிந்திக்க வேண்டும் சினிமா மோகத்தில் நாட்டை பலிகொடுத்துவிடாதீர்கள்
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா ஆனால் இவர்களுக்கு புத்தி வராது
@ramachandran3889
@ramachandran3889 Ай бұрын
ஐயா உங்களுடைய பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 Ай бұрын
மூத்த அரசியல்வாதி திரு கருப்பையா ஜி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையான பதில்கள் நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரசும் திமுக தான் இதை உரக்கச் சொல்ல பிஜேபி மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது உங்களைப் போன்று நடுநிலைவாதிகள் இதை உரக்கச் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விஜயை பற்றி கூறினீர்கள் விஜய் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை போல் இன்று தவழ்ந்து தவழ்ந்து திமுகவின் அத்தனை கொள்கைகளையும் கலாச்சாரங்களையும் பேசி வருகிறார் கட்சி ஆரம்பித்து தேர்தல் நிக்கறதுக்கு முன்னாடியே அழிந்து போக வாய்ப்பிருக்கிறது திமுகவுக்கு பயப்படுகிறேன் என்று சொன்னால் கட்சி ஆரம்பிக்காத எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று இருந்தால் நீ எதிர்த்து அரசியல் செய் திமுக சொல்லுகிறது எல்லாம் நீ சொன்னால் உனக்கும் திமுகவிற்கும் நான் திமுகவில் நினைச்சுட்டு போ கட்சியை திமுகவும் இப்படியே விட்டு விடு பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@nagumanian4306
@nagumanian4306 Ай бұрын
விஜயின் மக்கள் வெற்றி கழகம் விரைவில் திமுக வோடு இணையும்.
@user-fx3po4ur6p
@user-fx3po4ur6p Ай бұрын
ஐயா, தமிழ்நாட்டின் பண்பாட்டை தாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறீர்கள் தாங்கள் வணக்கத்திற்கு உரியவர்.
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 Ай бұрын
பழ கருப்பையா செங்கோளை பற்றி வானளவிய அறிவுரை தேன் துளி ஐயா.
@RVg142
@RVg142 Ай бұрын
அரசர்களை பற்றி பேச பல விடயங்கள் உள்ளது அந்த புரம் மட்டுமே கண்ணுக்கு விருந்து தாக மதுரை MPக்கு தெரிகிறது!
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Ай бұрын
அவன் குடும்பத்தில் உள்ள வழக்கத்தை சொல்கிறான் இதில் என்ன வியப்பு இருக்கிறது தெலுங்கு திருமலை நாயக்கர் 200 பெண்களை அந்தப் புரத்தில் வைத்து இருந்தான் அவன் வழி வந்தவன் பின்னர் எப்படி பேசும் இந்த ஜந்து?????
@balachandran9076
@balachandran9076 Ай бұрын
அருமையான பேச்சு, விளக்கம். 😊😊😊
@kumarsubra1
@kumarsubra1 Ай бұрын
த்தா சூத்தை கிழிச்சி தொங்க விட்டுட்டார் சுவெவை, மனுசன் 😂
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 Ай бұрын
கட்டுமரம் வைத்திருந்த அந்தப்புரம் பற்றியும் பேசி இருந்தால் சுவெ ஒரு ஆண்மகன்.
@sivasamyclassic1455
@sivasamyclassic1455 Ай бұрын
அருமையான பதிவு பழம் பெரும் தலைவர் கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@user-uq5gz2gs3b
@user-uq5gz2gs3b Ай бұрын
பழ கருப்பையா ஐய்யா உங்கள் கருத்துக்கள் யாவும் வெளிப்படையாய் இருக்கிறது.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தமிழ் நாட்டில் உங்களைப்போல ஒரு நேர்மையான அரசியல் அனுபவம் கொண்ட தலைவரில்லை.இன்னும் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ஐய்யா.நன்றி நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
@AmaravathiN-ye7uy
@AmaravathiN-ye7uy Ай бұрын
உண்மை 🙏🙏
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp Ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது தவறு யார் செய்தாலும் தவறுதான் ஆனால் இவர்களுக்கு புத்தி வராது
@SivaKumar-gk6vk
@SivaKumar-gk6vk Ай бұрын
💯 unmai ❤
@nandagopalj8830
@nandagopalj8830 Ай бұрын
UNMAI
@gananathansp3774
@gananathansp3774 Ай бұрын
நடிகர் விஜய் புதிய தொலைநோக்கு சிந்தனையோடு அரசியல் தொடங்குவார் என்று பார்த்தால், திமுக வின் கொத்தடிமைகள் போல நீட் தேர்வு தேவையில்லை என்று சொல்லி, முதல் கோணம் முற்றும் கோணம் என மக்களை யோசிக்க செய்து விட்டார்.
@periyasamychinnugounder
@periyasamychinnugounder Ай бұрын
தெளிவான உரை நன்று ஐயா
@lingappanappan9636
@lingappanappan9636 Ай бұрын
சூப்பர் அய்யா, திராவிட கும்பலை ஓட்டு மொத்தமாக சாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@balachandran9076
@balachandran9076 Ай бұрын
கூத்தாடி சிந்தனை அந்த அளவுக்கு தான் இருக்கும்.
@kaleeswaranvenkatachalam5883
@kaleeswaranvenkatachalam5883 Ай бұрын
ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தனது நாட்டையும் அதன் மக்களையும் எப்படி ஆள்வார் என்பதைத் தெரிவித்ததற்கு நன்றி
@trbalachandran9290
@trbalachandran9290 Ай бұрын
உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நபர் காங்கிரஸ் கட்சி & தி மு க கட்சி உடன் இணைந்து போட்டியிட்டார் ?.
@Wbuffbuff
@Wbuffbuff Ай бұрын
விஜய் சீமான் மக்கள் நீதி மய்யம் கமல் ஆரம்பித்த மாதிரி திமுகவின் B team .திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க வரும் கிருஸ்துவ நடிகர்
@anniebaasky1854
@anniebaasky1854 Ай бұрын
வள்ளலாருக்கு பிறகு காஞ்சி மஹா பெரியவர் அதே போலத்தான் வழிகாட்டினார்
@siva15986
@siva15986 Ай бұрын
இப்போ கூட உதயா விற்கும் இன்பா விற்கும் எடுபிடி வேலை செய்ய முடியும்..
@sammanthamrs5664
@sammanthamrs5664 Ай бұрын
ஐயா அவன் தமிழனாய் இருந்திருந்தால் இப்படி பேசியிருக்கமாட்டான்
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 Ай бұрын
ஐயா அவர்களுக்கு, இதே சிந்தனையுடன் தடம் மாறாமல் இறுதி வரை பயணிக்க வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
@shanmugamu4376
@shanmugamu4376 Ай бұрын
நல்ல யோசனைதான் கூறுகிறீர்கள். வெளிநாட்டில் படிப்பது நல்லதுதான்.
@m.r9888
@m.r9888 Ай бұрын
அறிவில்லா ஆலயத்தில் கூடுதலாக ஒரு நடிகர் கட்சி தொடங்கி இருக்கிறார்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Ай бұрын
விஜய் கமல் மாதிரி காணாமல் போவார்?😢
@AmaravathiN-ye7uy
@AmaravathiN-ye7uy Ай бұрын
உண்மை😄😄😄😄😄🙄🙄😜😜
@Kumaravel786
@Kumaravel786 Ай бұрын
​@AmaravathiN-ye7uy 👌👍🔥🔥🔥❓
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 Ай бұрын
Ummai
@peterselvaraj7022
@peterselvaraj7022 Ай бұрын
உதயநிதியும் நானும் ஒன்றாக பயணிப்போம் என கூறி திமுக வின் அடிமையாக மாறிய கமல் ஒரு அரசியல் கோமாளி 👍😃
@ramachandran3889
@ramachandran3889 Ай бұрын
சூப்பர் ஜி தமிழ் புலமை சூப்பர்
@newworld6013
@newworld6013 Ай бұрын
செருப்பால அடிச்சாலும் புத்தி வராது அய்யா
@user-oj5rx5ju4d
@user-oj5rx5ju4d Ай бұрын
எல்லாம் சினிமாவில் போட்ட வேஷம் அரசியலில் எடுபடும் என்ற நட்பாசை
@0rk762
@0rk762 Ай бұрын
நன்றி ஐயா! மிகத்தெளிவாக ஒரு வீர் சைவனாக செங்கோலை வைத்ததை எதிர்க்கும் 25 கோடி கம்யூனிஸ்ட் டைப் பார்த்து என் மனம் வருந்தி யது. நல்ல பதிலடி கொடுத்தீர்கள்.
@madavansubramaniyan2248
@madavansubramaniyan2248 Ай бұрын
25 கோடி பணம் சம்பாதித்ததின் விசுவாசம்.
@user-xq3ld3mu6u
@user-xq3ld3mu6u Ай бұрын
சிறப்பு ஐயா...சு.வெங்கடேசன் அவர்களுக்கு அறிவிலியாக பேசியுள்ளார்.. அவர் மன நோய் குணமாகும்....
@user-gd4nb2bf6o
@user-gd4nb2bf6o Ай бұрын
சத்தியமா நீங்கள்தான் சிறந்த விமர்ச்சகர் , வாழ்த்துக்கள் ஐயா
@siva15986
@siva15986 Ай бұрын
ராஜியசபை M. P சீட் இரண்டாம் கமல் ஜோசப் விஜய்க்கு ஒதுக் கப்படும். ..
@db_67
@db_67 Ай бұрын
மக்கள் ஏன் சினிமாவில் நாட்டின் தலைவரை தேடுகிறார்கள்? என்று தமிழ் நாட்டில் சினிமா நடிகர் ஆள ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து நாடு நாசமானது.
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@krishnasatagopan1008
@krishnasatagopan1008 Ай бұрын
விஜய் FILM INSTITUTE ல் படிக்க வேண்டாம் என்றும் சொல்லுவார். அறியாமையின் மொத்த உருவம்.
@soundararajanms9717
@soundararajanms9717 Ай бұрын
இதே போல, திருக்குறளையும் குறை சொல்லவும் தயங்க மாட்டார்கள்! அப்படிப்பட்ட அறிவீலிகள் !!
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Ай бұрын
தமிழ்நாட்டில் செங்கோண்மைக்கு இடமில்லை ; ஆதலால் பார்லிமெண்ட்டில் கொண்டு போய் பத்திரப் படுத்தி வைத்து விட்டாா்கள்..! 😅
@gunasekaran396
@gunasekaran396 Ай бұрын
உண்மையான பேச்சு.. தமிழக அரசியல் எனும் சாக்கடையில் விஜய் என்ற நட்சத்திரம் கறை படப் போகிறதே என்ற கவலைதான்...
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Ай бұрын
ரஜினியே மேல்.மிரட்டல் வந்ததும் அரசியலே வேண்டாம் என ஒதுங்கியுள்ளார்.ஆனால் இவர்?
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Ай бұрын
He himself is in the dirty ditch already don't worry about him as his parents, wife and kids are not bothered about him.
@sami44566
@sami44566 Ай бұрын
​@@karthicksivakumar1909daie poramaikal katharal
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Ай бұрын
@@sami44566 semma Semma Comedy...Feel..Feel...haha..jaihind..Nation First..
@Selvakumar-gf7dq
@Selvakumar-gf7dq Ай бұрын
அருமையான பேச்சு இவரெல்லாம் தேர்ந்தெடுத்த மக்கள் சேரும்
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Ай бұрын
காங்கிரஸ் தன்மானத்தோடு செயல்படவேண்டும்
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 Ай бұрын
காங்கிரஸ் கட்சி மண்டி இட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது
@selvad9490
@selvad9490 Ай бұрын
ஸ்டாலினை உங்களை போல் தோலுரித்தவர்கள் யாரும் இல்லை. வாழ்க நலமுடன்.
@v.muralidharan3238
@v.muralidharan3238 Ай бұрын
ஒரு படத்தில் GST பற்றிய வசனத்தை விரும்பிப் பேசினான் விஜய். (வேறு ஒருவர் எழுதிக் கொடுத்த வசனத்தை விரும்பிப் பேசினான்). அந்த விஜய் ஒழுங்கான முறையில் பிறந்தவனாக இருந்தால், இந்த 2026 ஆம் ஆண்டில், டாஸ்மாக் மது விலையக் குறைக்க வேண்டும் என்று தி.மு.க. விறகு புத்திமதி சொல்ல வேண்டும். ( டாஸ்மாக் மதுவின் விலை அதிகமாக உள்ளதால் தான் ஏழை மக்கள் கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடிக்கின்றனர். அதனால், டாஸ்மாக் மதுவின் விலையைக் குறைக்க வேண்டும் என்று தி.மு.க. விற்கு புத்திமதி மதி சொல்ல வேண்டும். தி.மு.க. அதை செய்யத் தவறினால், விஜய் போராட்டம் நடந்த வேண்டும்). விஜய் தன் நேர்மையைக் காட்ட வேண்டிய நேரம் இது.
@kameswaranadvocate8200
@kameswaranadvocate8200 Ай бұрын
விஜய் முழுசா சந்திரமுகியா மாறிக்கிட்டு இருக்காரு போல
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30