அண்ணாவின் Right Hand Kayithe Millath வறுமையில் வாடிய கதை | Journalist Pandian Interview | MGR | DMK

  Рет қаралды 151,136

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

அண்ணாவின் Right Hand Kayithe Millath வறுமையில் வாடிய கதை | Journalist Pandian Interview | MGR | DMK
#aagayamtamil #aagayamcinemas #journalistpandian #journalistpandiyan #dmknews #mkstalin #bjp #dmk #dmknews #kayithemillath #kalaingar #kalaingarkarunanidhi #mgr #admk #india #muslim #allindianmuslim #muhammadalijinnah #pakistan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 342
@balachandernatesan152
@balachandernatesan152 Жыл бұрын
காயிதே மில்லத், மற்றும் ஜின்னா குறித்து இதுவரை யாருமே தெரிவிக்காத அருமையான கருத்துக்கள், நன்றி பாண்டியன் ஐயா அவர்களே
@SenthilKumar-gh8xd
@SenthilKumar-gh8xd 10 ай бұрын
Paradhesi
@kbux3241
@kbux3241 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். காயிதே மில்லத் இஸ்மாயில் கர்மவீரர் காமராஜர் போல் வாழ்ந்து மறைந்தார் என்று தெரிகிறது. திரு. பாண்டியன் அவர்களே , வாழ்க. உங்கள் ஊடக உரையாடல்கள் தொடரட்டும்.🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
என்ன இருந்தாலும் இசுலாத்துக்கு மாறக்கூடாது.காயிதே மில்லத்தும் அப்படி ஒருவர் என அறிகிறேன்.ஆலயவழி பாடுதான் மனித சமூகத்துக்கு நல்லது.எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒன்றுக்கிருக்க வைப்பது சண்டைக்கே.ஆலய வழிபாடுதான் சிறந்தது.அரசன் கடவுளைப் போல இருந்து மக்களை காக்க வேண்டும். மக்கள் உழைப்பைச் சுரண்டி மது மாது சூது என்று மன்னன் வாழக் கூடாது.ஆசைக்குஒன்னறு போதாவிடின் இன்னும் ஒன்றிரண்டு டன் திருத்தப்பட வேண்டும்.
@sivaratnamasabaratnam8946
@sivaratnamasabaratnam8946 9 ай бұрын
Mini Pakistan!
@rajavinroja6988
@rajavinroja6988 Жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்கு 1000 likes போடலாம். இது போன்று மதிப்பு மிக்க தலைவர்களை பறறிய தகவல்கள் கேட்க மிகவும் நன்றாக இருந்தது.ராஜா kuwait
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Жыл бұрын
Super👍
@habibrahman8113
@habibrahman8113 Жыл бұрын
Raja can u gve me ur Kuwait number pls
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
திமுக காயிதே மில்லத் அவர்களை சிறப்பாகக் கொண்டாடி அவரது சிறப்புகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
இசுலாம் பிரிவினை மார்க்கம் . தாம் தமிழர் என்று சொல்லும் இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற வேண்டும்.
@ommohamedmohideen8464
@ommohamedmohideen8464 11 ай бұрын
Really quaide millat. Is. A greatman of ever. Appreciable and. A. Precious gem. For. This. Country
@ommohamedmohideen8464
@ommohamedmohideen8464 11 ай бұрын
He is. To be. More adaptable. By everybody
@user-in2wv3jh6y
@user-in2wv3jh6y 11 ай бұрын
*காயித மில்லத் மாவட்டத்தை தன் அரசியல் சுய லாபத்திற்க்காக பிரித்தது இதே திமுக என்பதை மறந்து விட வேண்டாம்*
@SenthilKumar-gh8xd
@SenthilKumar-gh8xd 10 ай бұрын
Paradhesi
@farooqahmed6305
@farooqahmed6305 10 ай бұрын
இது போன்ற உண்மை தகவல்களை யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக தெரிவித்து வரும் தாங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.... நன்றி ஐயா.....
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Really bro
@mahaboobilyas3809
@mahaboobilyas3809 9 ай бұрын
சூப்பர்
@BabuBhai-sz3xg
@BabuBhai-sz3xg 10 ай бұрын
என் தந்தையார் அவர்கள் 1965 முதல் 2000 வரை குரொம்பேட்டை GST சாலையில் மாட்டு தீவன கடை நடத்தி வந்தார்கள் நான் காலை வேளை சில நாட்களில் கடைக்கு வந்து உட்காரும் வழக்கம் அப்போழுது ஐயா அவர்கள் சொன்னபடி ஜனாப் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக நடந்தே மின்சார ரயில் நிலையம் செல்வதை பல முறை பார்த்துள்ளேன் காயிதே மில்லத் அவர்க ளுக்கு ஜனாப் மியான்கான் என்ற மகன் இருந்தார்கள் அவர்களும் தம் தந்தை போல் மிக எளிமையான வாழ்க்கை கடை பிடித்து வாழ்ந்து வந்தார்கள் காயிதே மில்லத் அவர்கள் இறந்த சில காலத்திற்கு பிறகு வீட்டின் ஒரு பகுதியை ஜனாப் மியான் கான் அவர்கள் என் தந்தையாருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்கள் நாங்கள் அந்த மா மனிதர் வாழ்ந்த வீட்டில் சில வருடங்கள் வாழ்ந்ததை இன்றும் நினைத்தால் மிக பெருமையாக உள்ளது
@muslimtamilan4340
@muslimtamilan4340 9 ай бұрын
Masha allah
@raj-po3nc
@raj-po3nc Жыл бұрын
இதேபோன்று வரலாற்று நாயகர்களின் வரலாறை மக்களுக்கு தெரியப்படுத்தவும்
@alizainudeen9611
@alizainudeen9611 9 ай бұрын
திரு பாண்டியன் அவர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர் விளக்கம் அளித்துள்ளார் கண்ணியம் மிகுந்த காயிதே மில்லத் அவர்களைப் பற்றி ❤❤
@ameermuhyiddheen1899
@ameermuhyiddheen1899 Жыл бұрын
அருமையான பதிவு இது போன்ற உரையாடல்கள் மூலம் இளம் தலைமுறையினரை நல் வழி வாழவும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
ஐயாஅப்துல் கலாம் அவர்களும் எளிமையான தலைவர்தான் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று இறைவனுக்கு பயந்து நடக்கக் கூடியவர்கள் எளிமையாகத் தான் இருப்பார்கள் சிக்கனமாக வாழ்வார்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள்
@user-in2wv3jh6y
@user-in2wv3jh6y 11 ай бұрын
ஆனால் ஜின்னா மற்றும் காயித மில்லத் போல் சமூகத்தை பாதுகாத்து பக்குவப்படுத்தும் தலைவர் இல்லை 2002 குஜராத் கலவரம் President Mr.Abdul Kalam
@thirumalairaj333
@thirumalairaj333 11 ай бұрын
@@user-in2wv3jh6y டேய் பரதேசி வேசி மவனே, குஜராத் கலவரத்திற்கு காரணமாக இருந்த கோத்ரா ரயில் எரிப்பு அதில் 55 இந்து சாதுக்களை முஸ்லிம் மதவெறி கும்பல் எரித்து கொன்றவர்கள் அதைப் பற்றி பேச்சைக் காணோம்.
@hameedfarook4160
@hameedfarook4160 10 ай бұрын
அறிஞர் அண்ணா அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள் ...
@nagoorgani336
@nagoorgani336 10 ай бұрын
ஐயா...பாண்டியன் அவர்களின் விளக்கம் அருமை.....
@arulgopal4451
@arulgopal4451 9 ай бұрын
அருமையான நேர்காணல் கண்ணியமிக்க காயத்தே மில்லத் வாழ்ந்த அனுபவத்தையும் தமிழுக்காக தொண்டாற்றிய தையும் கேட்கும் பொழுது அவர் மீது இன்னும் கூடுதலான மரியாதை எனக்குள் வந்தது வாழ்த்துக்கள்
@AsmaLeathers
@AsmaLeathers 11 ай бұрын
எளிமை தூய்மை நேர்மை காயிதேமில்லத்!💐🌹🙏
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
ஜின்னா அனைவரும் அறிந்த நபர் ஆனால் காயிதே மில்லத் பற்றி மக்கள் மறந்து விட்டார்கள்
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய ஜின்னா. முஸ்லிம் மாக இருந்து ஆங்கிலேயருக்கு பயந்து லால் நேரு பண்டிட் காந்தி என்று அடைமொழி பெயர் கள் மூலம் தங்களை இந்தியர்கள் போல் காட்டிக்கொண்ட ஜவஹர் குடும்பம் என்று இருவரும் சேர்ந்து இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கு செய்த துரோகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
மறந்து விடுவது நல்லது.
@s57691
@s57691 Жыл бұрын
@@krishnaveni2640 pitatral ariyamai Sangi?
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 Жыл бұрын
@@krishnaveni2640 உன் வீட்டு சொத்தையா பிடுங்கினார் நீ பார்ப்பர நாயா நாயுடு நாயா
@BabuBabu-rf7vi
@BabuBabu-rf7vi Жыл бұрын
Found one sangi here😂
@almahboobhaj5830
@almahboobhaj5830 10 ай бұрын
அருமை அருமை பாண்டியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@abdulkaharfarsana5390
@abdulkaharfarsana5390 9 ай бұрын
நன்றி ஐயா! எந்தவித கடும்போக்குவாத சிந்தனைக்கு இடம் கொடுக்காத உங்களைப்போல் பத்திரிகையாளர் தற்கால சமூகத்திற்கு நிறையவே தேவையாக உள்ளது.
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Жыл бұрын
இக்காலத்திற்கு பயனுள்ள அருமையான பதிவு
@mohamedthoufeek6648
@mohamedthoufeek6648 10 ай бұрын
உண்மை வரலாறு அறிந்த உயர்ந்த நம் தமிழ்த் தாய் தந்த தங்கத் திருமகன் காயிதே மில்லத் பற்றிய உண்மையான வரலாறு.....மிக்க நன்றிகள்
@ashiqhyder-lz6wz
@ashiqhyder-lz6wz 10 ай бұрын
திரு"பாண்டியன்அவர்களின்பதிவுஉண்மை.அண்னாருக்குவாழ்த்துக்கள்
@rajaam620
@rajaam620 Жыл бұрын
இன்றும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் திமுக அனுதாபிகளாகவே இருக்கிறார்கள். ஐயா சொன்னதுபோல, இதுவே திமுகவின் மிக பெரிய பலம்.
@syedmubarak546
@syedmubarak546 Жыл бұрын
இந்த தலைவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் தான் தோன்றி தானமாக போவதால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்று சிரழிந்து கிடக்கிறது,இப்போ பணத்துக்கு விலை போனதால் சமுதாயத்தை சீரலித்து விட்டார்கள், ஐயா விற்கு மிக்க நன்றி.🌹🌹🌹
@sangam5525
@sangam5525 9 ай бұрын
சூப்பர் சார்
@jayaramanbhoopathy8990
@jayaramanbhoopathy8990 Жыл бұрын
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சாதிக்பாட்சா அவர்கள் இறுதிக்காலத்தில் சென்னைப் பட்டினப்பாக்கத்தில் இருந்த தமிழ்நாடு வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்ததாக நினைவு.அவர் மகன் முஷ்டக் சென்னையில்தான் வசிப்பதாகக் கேள்வி.
@siddiquemusthafa3282
@siddiquemusthafa3282 11 ай бұрын
Good family, but they are strict with policies, not for money , noble leader.
@templecity2739
@templecity2739 9 ай бұрын
கனிவுடன் முதல்வர் ஸ்டாலின் சாதிக் பாட்சா மகனை தன்௧ட்சி அரசியலில் இணைத்து பதவிப்பொறுப்பு ௧ண்டிப்பாக தரவேண்டும்
@mohammadhussain171
@mohammadhussain171 9 ай бұрын
சாதிக்பாட்சாவுக்கு பின் எந்த முஸ்லிம் மும் திமுக தலைவர் களுக்கு அருகில் மேல் மட்ட பொறுப்பு வழங்கவில்லை அதை சீர்படுத்தனும்
@tajunnisa9561
@tajunnisa9561 9 ай бұрын
மனது நிறைந்த பதிவு ❤❤❤❤
@TheJafarsadiq
@TheJafarsadiq 10 ай бұрын
நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புதுக் கல்லூரியில் படித்தவன் ஆனால் படிக்கும் போது இதற்கு பின்னால் இவ்வளவு சிரமம் இருந்தது தெரியாமல் திமிருடன் நடந்து கொண்டோம் பிறகு தெரிந்து கொண்ட பிறகு எனக்கே வெட்கமாக போய் விட்டது நாம் இன்னும் நன்றாக படித்து இருக்கலாமே என்று
@shaukathb4061
@shaukathb4061 10 ай бұрын
சிலர் மனிதனாக பிறக்கிறார்கள் இறக்கும்போது கடவுளாக மறைகிறார்கள். காமராஜ் காயிதே மில்த்தை அப்துல்கலாமைபோல..நன்றி.
@hameedfarook4160
@hameedfarook4160 10 ай бұрын
ஐயா ..மறக்க முடியாத பதிவு ...மிகவும் நன்றி
@abuthahir4820
@abuthahir4820 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் நன்றி அய்யா
@nagoormeera1729
@nagoormeera1729 11 ай бұрын
Excellent talk by brother Mr pandian ,thanks for the information about Quade Millath
@karigalvalavan7686
@karigalvalavan7686 Жыл бұрын
Kanniyamigu, fantastic sir !🎉
@chagoulhamidabdoulssamadou7376
@chagoulhamidabdoulssamadou7376 Жыл бұрын
MY ROYAL SALUT JOURNALISTE MR PANDIYANE SIR
@nasharussain1979
@nasharussain1979 9 ай бұрын
பாண்டியன் ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@worldlife2984
@worldlife2984 9 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍காயிதே மில்லத் மற்றும் இஸ்லாமிய சகோதரர் கள் பற்றிய தகவல் களை வெட்ட வெளிச்சமாக விவரங்களை அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Pandian Sir, You are really honest about Kayitha Milleth. Thank you for your investigation. Thanks to Agayam Tamil. Valga valamudan.
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh 8 ай бұрын
காயிதே மில்லத் ஜிந்தாபாத்,,,,,,திருநெல்வேலி பேட்டை ,,,தந்த சிங்கம்
@ravisenroy401
@ravisenroy401 Жыл бұрын
❤எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில்தான் "நாகை மாவட்டத்திற்கு "காயிதே மில்லத்" மாவட்டம் என பெயரிடப்பட்டது..... கலைஞரின் 1996ஆட்சியில் மீண்டும் "நாகை" மாவட்டம் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. இது வரலாறு.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
TWIST pannuvathu vishamathanam. Nesamani adhu idhu yenru kalavaram moondathal kalaignaral yella pokkuvarathukkazhagam peyarum neekkappattathu. Nokkam karpikkakkoodathu. Pakkaththaik kizhichchittu pesakkoodathu!
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
அந்த ஒருமாவட்டம் மட்டும் அல்ல புரிந்துகொள்வதற்க்காக கலைஞர் நல்லவர் என்பதல்ல
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@balanrajesh4586 Angu mattumalla, NAGERCOIL,ERODE yellavatrilum porattam nadanthatharkaga. Nanri ketta soothiranum,wicked noolibanum ,whistle adichchankunjugalum Kalaiganarai Nallavar yenru sollamaattargal!. Nyaya brahmins inrum kalaignaral naan PATTATHARIYANEN yenru nanripperukkodu solgirargal.❗
@alexkarthick
@alexkarthick Жыл бұрын
MGR ஆட்சி காலத்தில் அல்ல.. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டு, அதன் மூலம் ஜாதி பெருமை பேசி, தென் மாவட்டங்களில் அதன் மூலம் ஜாதி சண்டை பெரும் அளவில் வலுத்தது. கலைஞர் முதல்வரானவுடன்.. பழைய இடப்பெயர்கள் மூலமே மாவட்டங்கள் அழைக்கப்படட்டும் என்று மாற்றினார். இது ஜெ வால் உருவாக்கப்பட்ட ஒரு தேவையற்ற பதட்டத்தை தனிக்கவே. சும்மா MGR ஒரு புனிதர் போல பேச கூடாது.. MGR பற்றி பழனி பாபாவும், கண்ணதாசனும் பேசியதையும் எழுதியதையும் படித்து அறிய வேண்டும்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
கலைஞர் சூட்சுமப் புத்தி கொண்டவர் நல்ல அறி வாழி. மகனுக்கு சைவ.இலக்கியங்கள் பற்றிய அறிவு உண்டா.பானை ஓலை ,பூனை மேல் மதில் என்றெல்லாம் கூறுபவர்.
@balajitirupathi1099
@balajitirupathi1099 Жыл бұрын
கண்ணியம் மிக்க காயிதே மில்லத்
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 9 ай бұрын
பாண்டியன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது இதையெல்லாம் கேட்கும் பொழுது மத நல்லிணக்கம் என்பது நம் தமிழகத்தில் என்றும் சிறப்பாக தான் இதற்கு இடையூறாக எந்த மதமும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கண்டறிந்து அவர்களை களைய வேண்டியது தமிழர்களின் கடமை மற்றும் தமிழர்களின் கடமை அல்ல சிறந்த மனித குலத்தின் கடமையாகும் ஆகவே மனிதன் மனிதனாக மாற வேண்டும் என்றால் இந்த வேற்றுமைகளை தூண்டுபவர்கள் களையெடுக்க வேண்டும் பாண்டியனின் மத நல்லிணக்கத்தை அருமையாக வளர்க்கக்கூடிய பேச்சு அனைத்து மதங்களும் ஒன்றுதான்
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
தமிழ் நாட்டின் முந்தைய அரசியல்வாதிகள் அரசியல் சந்தேகங்களை காயிதே மில்லத் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம்
@muslimtamilan4340
@muslimtamilan4340 9 ай бұрын
அருமை ஐயா. நன்றி
@ibrahimsyed511
@ibrahimsyed511 Жыл бұрын
WE RESPECT YOU SIR. FOR THE TRUTH.
@vvbb9738
@vvbb9738 Жыл бұрын
2000% உன்மை
@thirumalairaj333
@thirumalairaj333 11 ай бұрын
100 சதவீதம் உன்மை பேச அவர் என்ன காந்தியைப் பற்றியா பேசினார் எல்லாம் காயிதேமில்லத் ஜின்னா பற்றி தானே வாய்க்கு வந்ததை அடித்து விடவேண்டியதுதான். ஜுன்னா ஒரு இந்து என்று சொன்னான் பாருங்கள் அதை அல்லா கூட மன்னிக்க மாட்டார்.
@sakhaader5672
@sakhaader5672 Жыл бұрын
I wondered after watching this video how respectfully the kahide millet is.thank you for giving more light on his persnality.
@jacobcheriyan
@jacobcheriyan 11 ай бұрын
Quaide Milleth College, Medavakkam, Chennai, doesn't collect a single penny more than what Government has prescribed as fees till this day.
@thirumalairaj333
@thirumalairaj333 11 ай бұрын
டேய் டுபாக்கூர் ரோம் கொத்தடிமை பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் என்று திருடன் கருணாநிதியிடம் கற்றுக் கொள்ளவில்லையா, நாயே.
@farookabdullah3741
@farookabdullah3741 10 ай бұрын
Thanks for your great information thanks
@comedygalatta1084
@comedygalatta1084 Жыл бұрын
👍👌அறிய நல்ல தகவல் நன்றி 💯💕
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
அரசியல் தலைவர்கள் மரணத்திற்கு பிறகு இவர் நாட்டுக்காக இத்தனை நன்மைகள் செய்தார்கள் என்று மக்கள் பேசவேண்டும் இன்றைய தலைவர்கள் மரணத்திற்குப் பிறகு இத்தனை சொத்துக்கள் கொள்ளை அடித்திருக்கிறான் என்று மக்களைப் பேச வைத்து விட்டு செல்கிறார்கள்
@jayaramanbhoopathy8990
@jayaramanbhoopathy8990 Жыл бұрын
"வந்தபோது கொண்டு வந்தது எதுவுமில்லை!போகும்போது கொண்டு செல்வது எதுவுமில்லை!"என்பதை உணராதவர்கள். செய்வினைக் குரிய பலன்மட்டமே தொடரும் என்பதனையும் அறியாதவர்கள். "நன்றும் தீதும் பிறர்தர வாரா!"என்பதனைப் படித்தாவது இருக்கவேண்டும்.இல்லை காது கொடுத்துக் கேட்டாவது இருக்க வேண்டும்.சுறண்டிச் சேர்ப்பது செல்வமல்ல;பாவமூட்டை.
@humeraalam3659
@humeraalam3659 11 ай бұрын
Mikka Nandri Tamila Tamila Pandian Sir
@alifimam7676
@alifimam7676 9 ай бұрын
Unmai unmai unmai 💯
@striver-4pds
@striver-4pds 9 ай бұрын
We had a lesson about him in our text books in childhood
@thahailiyas8575
@thahailiyas8575 Жыл бұрын
Thanky pandiyan sir very good history
@rafiqmohamed5715
@rafiqmohamed5715 9 ай бұрын
15:47 🔥🔥🔥👌👌👌 (துரோகிகள்)
@faujibindaas90skid
@faujibindaas90skid Жыл бұрын
MGR , The Great❤❤❤❤❤❤✌✌✌✌✌
@siddiqjamal816
@siddiqjamal816 Жыл бұрын
Undoubtedly Quaide Millath was a great leader. He was introduced to the society by Jamal Mohammed sahib, the founder of Jamal Muhammad College, Tiruchirappalli. Jamal Muhammad Sahib, assisted by Quaide Millath sahib played aa vital role in starting the MEASI the governing body of The New College, Royepettah, Chennai. But the New College and the Jamal Muhammad college, Tiruchirappalli were founded in the 1950s much before DMK came to power and much before the alliance between DMK and Muslim league came into existence. Some of the claims of the speaker are contrary to facts.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
Md Ali Jinnah born by Muslim (Shia) , Jinnah's father was a cotton Exporter in Karachi in 1880's and had a rich family.. Jinnah married before he left for London to studies,
@akganesan3706
@akganesan3706 9 ай бұрын
நன்றி. திரு. பாண்டியன். சார் 34:05
@jayaramanbhoopathy8990
@jayaramanbhoopathy8990 Жыл бұрын
சாதிக்பாட்சா இறுதிக்காலத்தில் சென்னைப் பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாழ்ந்தார்.அவர் மகன் முஷ்டாக் சென்னையில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன்.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
முஸ்லீம்கள் கலைப்பொருள் நுணுக்கமான வேலைப்பாடு இசை விளையாட்டு நாட்டியம் தோல் இரும்பு தயாரிப்பதில் வல்லவர்கள்
@antonyraj5061
@antonyraj5061 Жыл бұрын
Quaidemillath passed away in 1972. Arcotveerasamy was mla then.he was minister only from 89.
@thajtest706
@thajtest706 11 ай бұрын
Was a great leader kanniyamigu kayidhy millad
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 11 ай бұрын
Very good and Godbless your family and friends
@mohamedfayas8813
@mohamedfayas8813 Жыл бұрын
Great information sir
@skpjailani7631
@skpjailani7631 9 ай бұрын
அண்ணா முதல்வர் என்ற போது காயிதே மில்லத். முன்னிலையில் முதல்வராக பதவி ஏற்றுக்கொன்டார் 1967.லில்
@heerasana3396
@heerasana3396 10 ай бұрын
Kaidemillat true story thank u
@johnk8502
@johnk8502 9 ай бұрын
Very interesting ,useful information sir .Thanks.
@sathamusain6271
@sathamusain6271 Жыл бұрын
அந்த காவலர் நல்லா மனிதன்.. அவரும் கண்ணியமிக்கும் காவலைர்ரும்தான்..
@venkateshp4714
@venkateshp4714 Жыл бұрын
Nearby by pettai , Nellai 🔥✋🏾
@ahameda5555
@ahameda5555 Жыл бұрын
Vera level sir❤
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
நன்றி மறந்த திமுக என்றுமே
@mohamedghouse1315
@mohamedghouse1315 9 ай бұрын
சரியான தகவல்கள். தவறான புள்ளி விவரங்கள்.
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 Жыл бұрын
Respectful leader
@ameenacademy6151
@ameenacademy6151 11 ай бұрын
Nice!.
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 11 ай бұрын
Arumaie...spechee..thanks
@mohammedjassim8299
@mohammedjassim8299 Жыл бұрын
Very useful content 👍👍👍
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Thank you bro. This is massages
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
கண்ணியமிகு காயிதேமில்லத்.
@kamalarkarkark4142
@kamalarkarkark4142 Жыл бұрын
திருச்சி ஜமாலியா காலேஜ் காயிதே மில்லத் அவர்களின் மாமனார் காலேஜ் தான் திண்டுக்கல் பெரும் தோல் வியாபாரிகள் அவர்கள் வீட்டில் திருமணம் செய்தவர் தான் காயிதே மில்லத் நீண்ட நாட்கள் அவர் பெரம்பூர் ஜமாலியா இடத்தில் தங்கி இருந்தார்
@k.a.sheikfareedk.a.sheikfa808
@k.a.sheikfareedk.a.sheikfa808 Жыл бұрын
Great man
@nasarali8180
@nasarali8180 Жыл бұрын
Thank you sir
@rafeekalirafeekali840
@rafeekalirafeekali840 Жыл бұрын
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பதிவு
@starstar4376
@starstar4376 10 ай бұрын
Iyya pandiyan Valgha Valamudan
@abbasshabi1248
@abbasshabi1248 Жыл бұрын
Super speech
@kuralovien5524
@kuralovien5524 9 ай бұрын
Muhammad Ishamail/ kaithai millath sonnathu ~ Indian muslims are proud of partition of the country and every single muslim in india have supported it, Pakistan is not only there to protect muslims of Pakistan but also muslims of India. And because Pakistan is going to be majority Muslim country, it'll be progressive better than India as Islam doesn't have caste system... Naa communist la irunthu BJP /RSS ah supporter ah marunathuku mukkiya Karanam kaithai millath is an perfect example of muslim mindset in India.
@mohamedrafi2433
@mohamedrafi2433 9 ай бұрын
சகோதரரே, நம் நாடு இரண்டாக பிரிந்தபோது அந்தந்தப் பகுதியில் இருந்தவர்கள் அப்படியே இருந்து கொண்டார்கள். இரண்டு எல்லையோர மக்கள் தான் தாங்கள் பிறந்த மண்ணை விட்டு வன்முறையாளர்களால் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் இரண்டில் ஒன்று என்ற சோதனையில் இந்தியாவைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். வேறு எந்த சமுதாயமும் இத்தகைய சோதனையில் தங்கள் முடிவை எப்படி எடுத்திருப்பார்கள் என்பதை அவர்களே தங்கள் மனசாட்சிப்படி தீர்மானித்துக் கொள்ளலாம். அதன் பிறகு இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களிடம் பாகிஸ்தான் தலைவர் ஜின்னா தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைத்தபோது இந்தியாதான் எங்கள் நாடு. அங்குள்ள இந்துக்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். *இது தான் வரலாறு.*
@rajasekarekambaram1158
@rajasekarekambaram1158 Жыл бұрын
இந் த மாதிரி மாமனி தரை கண்டும் திரு ந்தா த கருணாநிதி
@ilyas.m6953
@ilyas.m6953 Жыл бұрын
உண்மையாக பேசுகிறார்
@al-jamalmedia3444
@al-jamalmedia3444 9 ай бұрын
Thank you for information ❤
@Hsjjs535
@Hsjjs535 Жыл бұрын
காயிதே மில்லத் பழனிபாபா இருவரும் முஸ்லிம் சமூகத்தின் நேர்மையான தலைவர்கள்
@s57691
@s57691 Жыл бұрын
Qaide millath ganniyamikkavar Palani baba Vai oppidatheergsl
@Hsjjs535
@Hsjjs535 Жыл бұрын
@@s57691 பழனிபாபாவை ஒப்பிட்டால் என்ன பிரச்சனை
@Hsjjs535
@Hsjjs535 Жыл бұрын
@@s57691 காயிதே மில்லத்தை விட பழனிபாபா கண்ணியமிக்கவர் உண்மையாளர்
@s57691
@s57691 Жыл бұрын
@@Hsjjs535 local arasiyalvathipol pesuvar palanibaba Muslim galukku enna seithar? Veera Vsaanam pesuvar
@Hsjjs535
@Hsjjs535 Жыл бұрын
@@s57691 முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் அடைய முயற்சி செய்தார் சங்பரிவார் இயக்கங்கள் ஆபாச மேடை பேச்சு மற்றும் காமத்தில் சிறந்தவள் யார் போன்ற அநாகரிமான பட்டிமன்றங்களை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டிய போது திராவிட கட்சிகள் வேடிக்கை பார்த்ததினால் பழனிபாபா முஸ்லிம்களுக்கு தனியாக அமைப்பு கண்டார் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட. போது தன்னால் இயன்ற வரை பாதுகாத்தார்
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 Жыл бұрын
M.A.Jinnah was in Mumbai.Even after independence he had property in Mumbai. He ordered Direct day(Hindu annihilation) RSS was started in 1925 only
@thirumalairaj333
@thirumalairaj333 11 ай бұрын
He was of a Gujarati Khoja Nizari Isma'ili Shi’a Muslim background, though Jinnah later followed the Twelver Shi'a teachings.[4][5] After his death, his relatives and other witnesses claimed that he had converted in later life to the Sunni sect of Islam.
@syedmoosa2186
@syedmoosa2186 9 ай бұрын
இந்த நேர்காணலில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு சில வற்றை மேலே குறிப்பிட்டு இருந்தார்கள்.முஸ்லீம் லீக்கை இரண்டாகப் பிரித்தவர் கலைஞர்தான் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.தி.மு.க. BJP உடன் தேர்தல் கூட்டணி முரசொலி மாறனின் அறிவுறுத்தலால் ஏற்பட்டது. BJP தீண்ட தகாத கட்சி இல்லை. என சொல்லி தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். அதன் பேரில் கலைஞர் கருணாநிதி தன்னுடன் கூட்டணி சேராத கட்சியை இரண்டாகப் பிரித்தார் என்பது தான் வரலாறு. MGR காயிதேமில்லத் மானுக்கு MP சீட்டு காயிதேமில்லத் மீது இருந்த அன்பினால் கொடுத்தார் அதை விரும்பாத அப்துல் ஸமது அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறினார்.அப்துல் ஸமது சொன்னது கட்சிக்கு 1 சீட் MP கொடுங்கள் நாங்கள் கட்சியில் யாரை விரும்புகிறார்களோ அவரை நிறுத்துகிறோம் என சொன்னார்கள். அதை MGR ஏற்கவில்லை. இதனால் அப்துல் ஸமது கூட்டணியை விட்டு வெளியேறினார். இதுவும் வரலாறு.
@arumuganainar1233
@arumuganainar1233 7 ай бұрын
Nice 🎉
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Dmk ல நல்லவனா இருந்தா, காலம் தள்ள முடியாது
@natarajmurthy2900
@natarajmurthy2900 10 ай бұрын
Sir, do you know that his grandson Mr.Dawood Miya Khan contested against Kalaigner was defeated, their own community not fully supported. Mr.Miya khan was once a speaker.
@hasnaseerhasnaseer8859
@hasnaseerhasnaseer8859 Жыл бұрын
Ungal kaanoli mihavum arumai
@MYKUTTIES88
@MYKUTTIES88 9 ай бұрын
சிறுபான்மை பெரும்பான்மை என்று கூறுவதே தவறு.அனைவரும் சமம் என்று ஏன் இந்தியா சரி சமமான உரிமையை கொடுக்க மறுக்கிறது.
@nazarma1965
@nazarma1965 Жыл бұрын
Thanks
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp Жыл бұрын
Great. Welcome
@abubuckerks8829
@abubuckerks8829 Жыл бұрын
Super man kaithe millath.
@Nasar-je2ds
@Nasar-je2ds 9 ай бұрын
Namma History Legend Super Sir Vazhka Vazhka Sir
@VipVip-qn5fy
@VipVip-qn5fy Жыл бұрын
❤️👌👍🙏
@skpjailani7631
@skpjailani7631 9 ай бұрын
காயிதே மில்லத் போன்று கண்ணிய மாக நடப்பவர் தர்போதய. தலைவர் பேறாசிரியர் காதர்முஹய்யதீ ன் இருக்கின்றார் IUML. STU. DGL
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 27 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Достали существо из под земли
0:29
RICARDO
Рет қаралды 1,5 МЛН
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 2,4 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 445 М.
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 4 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 1,2 МЛН