பால் தினகரன் அற்புதமும், கோடிகள் கொட்டும் அதிசயமும் - பாண்டியன் உடைத்த உண்மைகள் | Journalist Pandian

  Рет қаралды 608,671

Aagayam Tamil

Aagayam Tamil

11 ай бұрын

பால் தினகரன் அற்புதமும், கோடிகள் கொட்டும் அதிசயமும் - பாண்டியன் உடைத்த உண்மைகள் | Journalist Pandian
#jesuscalls #jesuschrist #karunyauniversity #pauldhinakaran #dhinakaran #karunya #trending #interview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 2 400
@SenthilKumar-ce6ew
@SenthilKumar-ce6ew 10 ай бұрын
எனக்கு தெரிய தமிழ் நாட்டில் பால் தினகரனை பற்றி பேசிய முதல் பத்திரிகையாளர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் ஐயா
@banumathikumarasamy
@banumathikumarasamy 10 ай бұрын
@rajendranvikash614
@rajendranvikash614 10 ай бұрын
Very Good wonderful message 🌹💐💐
@user-vx2by2xq8d
@user-vx2by2xq8d 10 ай бұрын
Ama mathavangala pathi pesina ungalukellam sandhosam avan Avan veetla irkara problem paka Vali illa
@sethuram5567
@sethuram5567 10 ай бұрын
சிறப்பு அருமை சூப்பர் பதிவு
@manojplanner824
@manojplanner824 10 ай бұрын
Dae gothaa ...Ivan oru alu pundaa....Ivan pesarthu correct nu comment podraaa
@gnanaselvams1689
@gnanaselvams1689 10 ай бұрын
அருமையான கிருஸ்தவ மார்க்கத்தை. வியபாரமாக்கியது, கிருஸ்தவ மார்க்கத்தை கெடுக்க வந்தவர் தினகரநாடார்.
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 10 ай бұрын
Christianity is absolutely intolerant because Bible says kill all idolators with swords because I am jealous God Duetrenom, Exodus etc. God's cannot be Jealous it is ridiculous sorry to point out if hurts you.
@faithwell
@faithwell 10 ай бұрын
அப்படியெல்லாம் பொதுவாக சொல்லிவிட முடியாது... ஏனெனில் எழுபது வருடங்களுக்கு முன்பு தென்தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் விதைக்கப்பட்ட போது... அதனை ஆர்வமாக முழு மனதோடு ஏற்றவர்கள் நாடார்கள்.... அதுபோல இந்தியா முழுவதும் கிறிஸ்தவத்தை கொண்டு போனவர்களும் அவர்களே... அவர்களில் ஒருவர் தான் DGS ஐயா... அவராலும் திரு பால்தினகரன், OneDay Moses Jikky திரு பெர்க்மான்ஸ் அகஸ்டின் ஜெபக்குமார் ஐயா போன்றவர்களால்தான் கிறிஸ்தவம் எழுச்சி அடைந்தது..... இவர்களில் சிலர் நாடார்கள் கிடையாதே..... ஆகவே ஒரு இனத்திற்குள் அப்படி சுருக்கி பார்க்காதீர்கள்... Please
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 10 ай бұрын
​@@faithwellசரியான கருத்து சகோ
@robinson7337
@robinson7337 10 ай бұрын
Prakmans serantha manithar
@faithwell
@faithwell 10 ай бұрын
@@robinson7337 ஆம் உண்மையேதான்
@user-ox1cy1wc8b
@user-ox1cy1wc8b 10 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா......கிறிஸ்தவளாக தலைகுனிகிறேன்.....இவர்கள் பெரிய பணப்பிரியர்.....மதவாதிகளும் கூட....இயேசு கிறிஸ்துவின் வார்தைபடி இவர்கள் வாழ வில்லை..
@selvaraju4483
@selvaraju4483 10 ай бұрын
அப்புறம் ஏன் இந்த மாதிரி பிராடுகள் எல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று புரியவில்லை
@velraj386
@velraj386 10 ай бұрын
​@@selvaraju4483oru nal thavarai unarndhal adhanalathan
@user-ox1cy1wc8b
@user-ox1cy1wc8b 9 ай бұрын
@@selvaraju4483 நான் ஆதாரிப்பதில்லை
@samks-zg4fh
@samks-zg4fh 9 ай бұрын
அருமை சகோதரர் மோகன் சி லாசரஸ் பற்றி ஒரு நேர்காணல் பதிவு வேண்டும் ஐயா 🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 10 ай бұрын
பாண்டியன் அவர்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்துவிட்டார் மிக்க நன்றி
@-Thulangu
@-Thulangu 10 ай бұрын
தினகரன் குரூப் கொள்ளை உண்மை தான் ஆனால் அதை விட மோசமாக அந்த பெருங்கேடி கள்ளச்சாமியான் ஜக்கி வாசுதேவ் மோடி போன்ற பெரிய ஆளுமைககளை பணக்கார நடிகன்களை நடிகைகளை முதலாளிகளை கையில் போட்டுக் கொண்டு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளையே ஆக்கிரமித்திருக்கிறான் காஞ்சி சங்கராச்சாரியின் சாஸ்தா கல்லூரி ஏக்கர் கணக்கில் அரசு நிலங்களை ஆட்டை போட்டு அனுபவித்து கொண்டிருக்கிறது
@s.madhavan4568
@s.madhavan4568 10 ай бұрын
பால் தினகரனும் திரு பாண்டியன் அவர்களும் ஒரே சமூகம் இருந்த போதிலும் உன்மையை உறக்க பேசும் ஐயா அவர்களுக்கு நன்றி
@esthergangatharan5060
@esthergangatharan5060 10 ай бұрын
Every one knows what Dr Paul Dinakaran is doing. He is a PhD in Business Administration from Madras University and he knows very well about running a business ie Karunya University and other sister institutions. One of the Christian technological Universities with collaboration with the leading American Universities. No one is envious of Jeppiyar who was a dismissed police man or other chancellors who suddenly became the richest edupreuners SRM, VIT Vels and other deemed to be University. DGS Dinakaran was one of the top ranking managers of SBI, not a politician. He is hated because of his faith that he is not afraid to profess inspite of persecution of Indian. No technological University is run by Christians. in India unlike the USA. Even with out doing God's work he can live in luxury., But he continues to be an evangelist. Christians must realise that first before listening to all knowledgeable Pandian.
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம்
@kartheeshk5519
@kartheeshk5519 9 ай бұрын
​@@esthergangatharan5060hahahaha fool jeppiar was a Christian First get your facts right Then dare to comment
@learntherightful
@learntherightful 2 ай бұрын
Pandian is not from Tamil community, he is from the Telugu community.
@Anandkumar-wt9kh
@Anandkumar-wt9kh 8 ай бұрын
என்னுடைய வொலிப வயதில் தினகரானுக்கு விசுவாசியாக இருந்தேன் காணிகையும் கொடுத்து வந்தேன் என்னுடைய இரு மகன்களும் காருண்ய பல்களை கழகத்தின் பங்களர்கள் என்னுடைய இரு மகங்களுக்கும் கல்லூரியில் செற்க்கும்போது அவருடைய உண்மை முகத்தை பார்த்தேன் அவர் விசுவாசிகளை எப்படி ஏமாட்டுகின்றார் என்பதை therinthu❤️கொண்டேன்
@johnspencer1887
@johnspencer1887 10 ай бұрын
என் நண்பரின் தம்பி முதுகலைப் பட்டப்படிப்பு காருன்யாவில் படித்தார். அவர் பல கனவோடு அங்கு வந்தார். அவர் நன்றாக படிக்கக்கூடியவர். காருன்யாவில் அசம்பிலிக்கு ஒரு அடென்டன்ஸ் வகுப்புக்கு ஒரு அட்டென்டன்ஸ்! அசம்பிலி அட்டென்டன்ஸ் பத்தவில்லை என்று படிப்பிலிருந்து டிஸ்மிஸ் பண்ணிவிட்டார்கள். நாங்கள் சென்று கேட்ட போது ஏதேதேதோ சாக்கு சொல்லி அவருடுடைய படிப்பை கெடுத்து விட்டார்கள் ஆனால் அவரிடம் எனக்கு குடும்ப கஷ்டம் அதனால் படிக்க வழியில்லை என எழுதி வாங்கிய பின்னரே TC கொடுத்தார்கள் கட்டிய காசயும் திரும்ப தரவில்லை. இதன் பின்னர் என் நண்பரின் தம்பி மிகுந்த மன தோய்வின் காரணமாக மிகவும் கஷ்ட்டப்பட்டு வாழ்க்கையே தொலைத்து விட்டார். இதுதான் அறமா?
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 10 ай бұрын
நீ கவலைப் படாதே தம்பி அந்த குடும்பமே நாசமாகப் போகிறது.
@santhkumar4094
@santhkumar4094 10 ай бұрын
😊😊😊q
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 10 ай бұрын
அவரது அப்பா மிகமிக மோமோமோசம் 12ஆண்டுகளுக்குமுன்பே தெரியும்.
@221k4
@221k4 10 ай бұрын
@@velayuthamchinnaswami8503 manithanthan manithanai kapatranum thandikanum.kadaul enpathu Kathai
@sylvester8004
@sylvester8004 10 ай бұрын
Assembly ku pogama kaalaila paduthu thoonguna yaaru othukuvaanga??
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 10 ай бұрын
முற்றிலும் உண்மை .காசு பணம் ,துட்டு,மணி மணி .அவ்வளவுதான், நல்ல மேடை நடிகன் தினகரன்
@benjamintitus1415
@benjamintitus1415 10 ай бұрын
நானும் கிறிஸ்தவன் தான் திரு பாண்டியன் சொல்வது முற்றிலும் உண்மை 🙏
@senthisenthil9665
@senthisenthil9665 5 ай бұрын
Thans lot for your honesty brother.
@lourdeslouis8846
@lourdeslouis8846 2 ай бұрын
The mills of God grind slowly but finely. TRUTH WILL PREVAIL.🙏
@anniesuganya8462
@anniesuganya8462 8 ай бұрын
We don't need any agent to pray for us. We can pray to God He always listen. Need to trust in Him. We are all same in front of God.
@HighHarvest
@HighHarvest 10 ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஏமாற்றுகிறவன் எல்லா மதத்திலும் இருக்கிறான். மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்
@rajmohamed2400
@rajmohamed2400 10 ай бұрын
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் போன்று தீயசக்திகளும், ஏமாற்று சக்திகளும் பரவியுள்ளன. ஒளியும் இருளும் போன்று, சாதி, மதம், மொழி, நிறம், என்ற பாகுபாடின்றி,எங்கும், இரண்டுமே வியாப்பித்திருக்கும். ஏனெனில் இவை இறைவனின் படைப்பு திருவிளையாடல்கள். வெயில் இருந்தால் தான் நிழலின் அருமையை உயிர்கள் உணரும். இருள் இருந்தால்தான் ஒளியின் பயனை உயிர்கள் அறிந்துணரும். தீமை யும் , தீயவர்களும் இருக்கும்போது தான், நன்மை, நல்லவர்களின் அருமை, பெருமைகளை உலகம் கண்டு உணர்ந்து அதற்கேற்ப உய்தல் இயலும். பரம்பொருள் என்பது அறிவின் எல்லையாகும்.
@venkatmalar9398
@venkatmalar9398 10 ай бұрын
Super sir very super avan frodu sir
@rajmohamed2400
@rajmohamed2400 10 ай бұрын
துணிச்சலானவர். ஆனால் அப்பாவி மனிதர். இவர் ஆபத்தான பணி செய்வதால் எதிரிகள் அதிகம். பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இவர் எப்போதும் இருக்க வேண்டும்.
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
Nellai Kannan Sir rai Ninaivu Paduththugiraar , Om
@maideenmaideen6784
@maideenmaideen6784 10 ай бұрын
38:11
@lydiasampath2061
@lydiasampath2061 10 ай бұрын
Years before itself, Stella Dinakaran asked for 10lacks for my daughter to join computer engineering even though she got high marks. But she got a free seat in a Hindu college. Thwy are only after money
@ABC-kp8hd
@ABC-kp8hd 10 ай бұрын
This ppl fraud making money in name of jesusv
@EntrumAnbudan
@EntrumAnbudan 7 ай бұрын
Hindus are fools
@vasanthramar3738
@vasanthramar3738 3 ай бұрын
Thanks for sharing truth
@seahorsecampaign
@seahorsecampaign Ай бұрын
They rejected me despite having higher marks. Now I am so happy that I did not waste my money on these people
@dhanasekarvj1404
@dhanasekarvj1404 10 ай бұрын
அவர் சொல்வது உண்மைதான் கிறிஸ்துவர்கள் மத்தியில் ஓரு பல எமற்றுகாரர்கள் இருக்கின்றன 😢...
@melaariff4136
@melaariff4136 9 ай бұрын
Nadigan,politician and Sami peyar solli cheating....Makkal adaiyaalam kandu avoid panni,matravargalaiyum rescue panna vaendum.
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 5 ай бұрын
அதிகம்பேர்ஏமாற்றுகாரர்கள்
@diseemusic1496
@diseemusic1496 5 ай бұрын
அதில் முதன்மையானவர் பால் தினகரன்.
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 10 ай бұрын
அண்ணா உண்மை பேசுனீங்க சூப்பர் இந்து சாமியார் பத்தி பேச நிறைய பேர் வருவாங்க மத்த மத பத்தி யாரும் பேச மாட்டாங்க நீங்க சூப்பரா பேசுனீங்க ❤
@pmlra2020
@pmlra2020 10 ай бұрын
அத்தனையும் உண்மை
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 10 ай бұрын
எவனாக இருந்தால் என்ன❓ மக்கள் மதங்களின் பிடியில் இருக்கும் வரை இந்த பால் தினகரன், ஜக்கி வாசுதேவன் போன்ற மத மோசடிப் பேர்வழிகள் வரத்தான் செய்வார்கள். இங்கு மதம் என்பது முகமூடி மட்டுமே. அதை நம்பி வருபவர்கள் முட்டாள்கள். கடவுள் பெயரில் ஏமாற்றி வருபவர்களை எந்த கடவுளும் காப்பாற்றவில்லை.
@georgefernando100
@georgefernando100 3 ай бұрын
It is necessary to condemn false people who cheat common man in the name of God for the sake of gaining money and wealth. Whoever it may be or religion.
@inbanathansundarraj2524
@inbanathansundarraj2524 10 ай бұрын
திரு.பாண்டியன் சொல்வது முற்றிலும் உண்மை. நானும் ஒரு கிறிஸ்தவன்தான் ஆனாலும் எங்களால் சொல்லமுடியாத தை விளக்கமாக அனைவருக்கும் சொன்னதற்க்கு நன்றி.
@graghunath2106
@graghunath2106 10 ай бұрын
Oh jesus....
@selamuthuthangaraj3996
@selamuthuthangaraj3996 10 ай бұрын
Manachachi llathavargal...
@ivanrasanayagam2760
@ivanrasanayagam2760 10 ай бұрын
பாண்டியன் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நானும் கிறிஸ்த்தவன் தான் இப்படியாக ஏமாற்றும் போலி மனிதர்கள் கண்டிப்பாக தன்டிக்கப்படுவார்கள்
@lightningthunder5491
@lightningthunder5491 10 ай бұрын
நீ கிறிஸ்தவன் மாதிரி கொமன்ட் போட்டுவதால் இந்த இழிச்சவாய் பாண்டியன் சொல்லும் பொய்களை உண்மை கிறிஸ்தவர்கள் நம்ப தயாராக இல்லை.
@jalaludeennojamudeenjalal2993
@jalaludeennojamudeenjalal2993 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 7 ай бұрын
ஐயா உண்மையை மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள்.உங்கள் பதிவை அப்பாவி மக்கள் கேட்க வேண்டும். இன்னமும் பணம் அனுப்பி கொண்டிருக்கும் ஏழை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஆண்டவரின் பெயரில் கள்ள போதனை செய்யும் இவரைப் போன்றவர்களுக்கு ஆண்டவரின் நியாயத் தீர்ப்பில் உரிய பதில் கிடைக்கும். உண்மை பதிவிற்கு நன்றி ஐயா🙏
@PR-gi3ow
@PR-gi3ow 9 ай бұрын
வக்கீல் திரு கஸ்தூரி அய்யா அவர்கள் எனுடைய சொந்த தாத்தா. அவரை இந்த பதிவில் கூறி பெருமை படுத்தியாதற்கு எங்கள் குடும்பம் சார்பாக தங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Congratulations 🎊 bro
@mjustin1475
@mjustin1475 10 ай бұрын
நானும் கிறிஸ்டியன் தான், இவர் சொல்வதை தவறு என்று கூற முடியவில்லை
@user-js6nj5oj5g
@user-js6nj5oj5g 10 ай бұрын
Nee christain ha da ... nee oru naal saguvaa apo theriya poguthu ... naragam na enna paralogam na enna nu ... Iavan enna unamiya sollitan ivan life parthaa kevalama erukum ... Dgs ayya vala yathana per sugam aanaga .. yathana per oda kastam maari erukum ..... neenga lam oru death aguvinga poo theriya poguthu yesu yaarunu
@muruganthevar7351
@muruganthevar7351 10 ай бұрын
😢😅.....I,p 12 L ll
@cyrilalbert1041
@cyrilalbert1041 10 ай бұрын
True brother
@suryavarshan2773
@suryavarshan2773 10 ай бұрын
🙏
@rvcharry830
@rvcharry830 10 ай бұрын
True Christian never publicity themse
@sunils7829
@sunils7829 10 ай бұрын
I'm a Christian too (5th Generation)but I don't believe in this kind of activities..They are living a lavish life.. It's wrong by minting money in the name of God..
@jeevajee2528
@jeevajee2528 10 ай бұрын
இயேசுவை நம்புங்கள் பால் தினகரனை நம்பாதீர்கள்
@mgjuyu5555
@mgjuyu5555 10 ай бұрын
நாங்கள் சிவனைதான் நம்புவோம்
@sinosino1525
@sinosino1525 10 ай бұрын
@@mgjuyu5555 ஒரு தவறும் இல்லை. அது உங்கள் நம்பிக்கை. கடவுள் பேயரை செல்லி ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்.
@aditi2957
@aditi2957 10 ай бұрын
யேசுவ நம்பாதே..... நான் சொல்றேன் அப்புறம் எங்க உங்கள் போலி pastor கள நம்பணும்
@priyalovelycollection
@priyalovelycollection 10 ай бұрын
Well said💯
@anandakumar198
@anandakumar198 9 ай бұрын
Ungalai thirutha vaaipe illai😅😂
@jacobsouza8002
@jacobsouza8002 10 ай бұрын
நானும் கிறிஸ்தவன்தான்.....எந்த மதத்து போதகரானாலும் தவறு செய்தால் அது தவறுதான்.... நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அற்புதம் அங்கே நடக்கும் என போகிறவர்களும் தவறுதான்.
@gunaseharanvenkatesan3042
@gunaseharanvenkatesan3042 10 ай бұрын
ஆண்டவரை அறிந்த
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 10 ай бұрын
@@gunaseharanvenkatesan3042 ஆண்டவரா அப்படி என்றால் இப்பொழுது ஆள்பவர் யார்
@ramsoundar
@ramsoundar 4 ай бұрын
If jesus was a human, and died 2000yrs ago , on what basis you beleive that he will save us ?? there is no rationale behind - he was one of the good human said everyone not to be barbaric ; It took more than 300 years for the Church to admit that Galileo was right and to clear his name of heresy - first bible wrote after 200yrs of Jesus death...it's full of deciples story and nothing else - end of the day, it is formed by those beleived what's good for the society - simple and easy method of one book
@newsongs9814
@newsongs9814 9 ай бұрын
அவனவன் செய்வது அவனுக்கு கிடைக்கும் நிச்சயம் யாரும் தப்பி போக முடியாது
@swamyaru8289
@swamyaru8289 4 ай бұрын
இப்படியாக நல்ல மனம் படைத்த நபர்கள் நினைத்து மனதை தேற்றிக் கொள்கிறோம்
@ravananraju1436
@ravananraju1436 10 ай бұрын
ஐயா இப்படி எதற்கும் யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு துனை நிற்பான்
@masstrustjoseph2279
@masstrustjoseph2279 10 ай бұрын
ஆண்டவர் பெயரால் நடைபெறும் பல நல்ல செயல்களுக்கு இடையே சில சுயநல வாதிக‌ளின் சுயரூபத்தை வெளிவந்த மைக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக ஜோசப் மாஸ் டிரஸ்ட்
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
😂😂😂😂😂😂அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம்
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம்
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
😂😂😂😂😂😂அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம்
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
😂😂😂😂😂அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம் மத்த மதத்துக்காரனுங்க எவனையும் சாகும்போது அவர்கள் கடவுள் காப்பாற்றுகிறதா என்ன லூசு பையலுங்க கொரோனவிலிருந்து எந்த கடவுள் காப்பாத்துச்சு சொல்லுங்கடா வெண்ணெய்களா வீட்டுக்குள்ள மூஞ்சியமூடிட்டு தான இருந்தீங்க கோமாளிங்களா மைக் கிடைச்சா என்னவேண்டுமாமானாலும் பேசுவீங்க
@alexalbertjoyce481
@alexalbertjoyce481 9 ай бұрын
ஐயா அவர்களின் விளக்க உரை மிகவும் அருமை. அதிலும் எல்லா தரப்பிலிருந்தும் குற்றம் நடைபெறுவதை(பாரபட்சம் இல்லாது நடு நிலையில் இருந்து)மனத் தைரியத்துடன் சுட்டிக்காட்டி பேசியது அருமையிலும் அருமை. இறைவன் மற்ற ஜீவராசிகளை விட மனிதனுக்கு ஒரு அறிவை கூடுதலாக கொடுத்தது ஏன் தெரியுமா? நல்லது எது, கெட்டது எது என்றும் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு நன்கு ஆலோசனை செய்து செயல்பட வேண்டும்(பகுத்தறிவு) என்பதற்காக மட்டுமே ஒழிய, ஏமாற்றும் மனிதர்களிடத்தில் சிக்கித் தவித்து வாழ்க்கையை வருத்தத்துடன் கழிப்பதற்கு அல்ல. கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துப்பவர்களின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், அரசர்களுக்கெல்லாம் அரசர் நீதி அரசராம் தேவனுடைய நியாயத் தீர்ப்பு நாள் வரும் பொழுது இவர்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுவது என்னவென்றால், கிறிஸ்தவ சகோதர- சகோதரிகள் மற்றும் பிற சமய சகோதர சகோதரிகள் மிகவும் புத்தி கூர்மையாக இருந்து இந்த பூமியில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவனிடத்திலிருந்து உங்களுக்கு கெட்டவைகள் நீங்கி, நன்மைகள் உண்டாக வேண்டுமெனில் முழு மனதுடன் அவரின் மீது நம்பிக்கை வைத்து, எது வேண்டுமோ அதை நீங்களே நேரிடையாக விண்ணப்பம் செய்யுங்கள், கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் இறைவன். ஆனால் அதற்க்கு சில காலங்கள் பொறுமையாய் காத்திருக்க வேண்டும். தன்னுடைய பசிக்கு தான்தான் உணவு உண்ண வேண்டும், அப்பொழுதுதான் பசி தீரும் வேறொருவர் சாப்பிட்டால் பசி தீராது என்பதை மக்கள் நன்றாக புரிந்து செயல் பட்டால் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை ஓட ஓட துரத்தி விடலாம். உங்களுடைய விசுவாசமே உங்களை இரட்சிக்கும் என்று அருமை நாதர் கிறிஸ்து இயேசு கூறியதை மறந்து விட வேண்டாம்.
@palaniammals2818
@palaniammals2818 8 ай бұрын
😊
@bennyang8542
@bennyang8542 8 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நானும் ஒரு கிறிஸ்தவன். உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த வகையான தவறான தீர்க்கதரிசிகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். தினகரன் வம்சம் மட்டுமல்ல, அண்ணன் மோகன் லாசரஸ், ஜான் ஜெபராஜ் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள், எத்தனையோ பொய்ப் பாடகர்கள் சாமியார்கள்....
@Joshua-ly3vr
@Joshua-ly3vr 10 ай бұрын
ஐயா பாண்டியன் அவர்களே நடுநிலையாகவும் உண்மையாகவும் பேசியுள்ளீர்கள். இயற்கையை யார் சேதப்படுத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kulandaisamy6724
@kulandaisamy6724 10 ай бұрын
😲😁 - பிரமாண்டமான பில்டிங்குகள் (உலக அலவில்) ஆனால் - பரிதாபமான சம்பளம் - 😲😁
@georgeheronimus8293
@georgeheronimus8293 10 ай бұрын
1000% உண்மை. இவர் இப்ப சொல்றார். நான் அப்பவே சொன்னேன். யாரும் நம்பல.
@mizpahstudio1477
@mizpahstudio1477 9 ай бұрын
நீ முதலில் நி உன்ன பார் சகோதரா அவர்கள மாதிரி உன்னால ஒரு பரிசுத்தமா வாழ முடியுமா நீ எவ்வவு நேரம் ஒரு நாளைக்கு முலங்காள் பொடுரே சகோதரா
@DravidaTamilanC
@DravidaTamilanC 8 ай бұрын
​@@mizpahstudio1477அடப்பாவி அவனுங்க தாண்டா ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறான். உனக்கு அறிவு இல்லாத குட்டிச் சுவரா. அவன் மக்களுக்கு சேவை செய்யறான்னா அவன் கல்லூரியில் ஒருத்தனையாவது இலவசமா படிக்க வைப்பானா. முழங்கால் இட்டு ஜெபிக்கனும் என்று யேசு எங்கடா சொல்லியிருக்கார். முண்டமே பைபிள்ல நல்லா படி அவர் சொன்னது ஆறு விஷயங்கள் தான். அவரு முதலில் கோவிலில் வியாபாரம் செய்யாதே என்று கடைகளை அடித்து அப்புறப் படுத்தினார். இவனுங்க என்னடா பண்ணிகிட்டு இருக்காங்க. முட்டாள் 😂😂
@Samsonjp
@Samsonjp 7 ай бұрын
@@mizpahstudio1477 செய்ததெல்லாம் அயோக்கியத்தனம் இதற்கு பெயர்தான் பரிசுத்தமா?
@camishiva7199
@camishiva7199 7 ай бұрын
@@mizpahstudio1477 mulankaal potaal kasu thirudalaamaa
@prabunkl6754
@prabunkl6754 7 ай бұрын
Muditu po da ...un polapu poiduchaa...😅😅😅
@frsministries1030
@frsministries1030 9 ай бұрын
இயேசுவானவர் கற்பிக்காததை, அவர் பெயரால் கற்பித்த கள்ள போதகர்களின் போதனையை காட்சிபடுத்திய தங்களுக்கு நன்றி. அர்பணிப்போடு அருட்பணி செய்து, தங்கள் வாழ்வையே அர்பணித்த மாமனிதர்களுக்கு இவர்கள் கலங்கத்தை ஏற்படுத்தியது வேதனை. கிரகாம் ஸ்டெயின் எங்கே? கிறுக்கன்பால் எங்கே ? 😢
@ramsoundar
@ramsoundar 4 ай бұрын
If jesus was a human, and died 2000yrs ago , on what basis you beleive that he will save us ?? there is no rationale behind - he was one of the good human said everyone not to be barbaric ; It took more than 300 years for the Church to admit that Galileo was right and to clear his name of heresy - first bible wrote after 200yrs of Jesus death...it's full of deciples story and nothing else - end of the day, it is formed by those beleived what's good for the society - simple and easy method of one book
@Brave3538
@Brave3538 10 ай бұрын
Super hats off sir even i m a Christian but I agree with his points
@raj-po3nc
@raj-po3nc 10 ай бұрын
ஒரு காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை காற்றும் சிறுவாணி தண்ணீரின் நீரின் சுவையும் இயற்கை சூழ்ந்த ஒரு மாவட்டம் இன்று இப்படிப்பட்ட ஆளுகளால் அழிந்துவிட்டது இது போன்ற ஒரு நேர்காணலில் தைரியமாக எடுத்துக் கூறிய ஐயா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malarvezhivasanth1607
@malarvezhivasanth1607 10 ай бұрын
​@@mk.balamurugan.3801p
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 10 ай бұрын
Not only Dhinakaran many Christian fathers and brothers irrespective of their basic Hindu caste are highly corrupt. Poor girl from Christian families who joined for doing service are being mis used by fhe so called father's and brothers. Paul Dhinakaran, who did a degree course at loyola was drunkard as per his
@jesusgloryministry849
@jesusgloryministry849 9 ай бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உன்மை ஐயா
@rajendranvikash614
@rajendranvikash614 10 ай бұрын
பாண்டியன் Sir சொல்லுவதுஉண்மை 🌹💐🙏
@SelvarajSelvaraj-ez4mx
@SelvarajSelvaraj-ez4mx 10 ай бұрын
தற்போதைய காருண்யா நகர் முன்பு ஒருநாள் நல்லூர் வயல் என்ற அழகிய தமிழ் பெயரில் இருந்தது.,.
@arunachalama5962
@arunachalama5962 10 ай бұрын
name mattrathirku voor makkal yedhirpu kattavillaiya?
@pitchiah8982
@pitchiah8982 9 ай бұрын
Jesus Christ never fails He will answer for every body one day
@db_67
@db_67 10 ай бұрын
அது எப்படி மத போதகர், சினிமா துறையில் உள்ளவர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக எவ்வளவு குற்றம் செய்த ஆதாரங்கள் இருந்தாலும் நம் நாட்டில் சட்டம் வேடிக்கை பார்த்துக்கிறது?
@ravichandran7234
@ravichandran7234 10 ай бұрын
எல்லாம் பெட்டிதாம்ப்பா
@Chandru_rv
@Chandru_rv 10 ай бұрын
பெரு முதலாளிகள்
@ravi7264
@ravi7264 10 ай бұрын
Pachaya poi soldraanga nu theriyumbodhe pala latcham makkal come on come and cheat me nu poi emaaruraanga. People la irundhu politicians caraikku ellam sura nalam ullavargal dhaan.
@cjk9211
@cjk9211 10 ай бұрын
அவை எல்லாம் அம்பேத்கார் செய்த சட்டங்களா இருக்காது!!!!
@Indian-sh2xz
@Indian-sh2xz 10 ай бұрын
Kootu kalavaanigal
@suryavarshan2773
@suryavarshan2773 10 ай бұрын
I am also Cristian But i accept 💯 True
@ramaraj4560
@ramaraj4560 10 ай бұрын
ஐயா நீங்கள் தான் மனசாட்சி உள்ள மாவீரன். வாழ்த்துக்கள் .
@balusubramaniam1686
@balusubramaniam1686 10 ай бұрын
பாண்டியன் சார்! நீங்கள் தைரியமானவர்.நீடூழி வாழ்க!!
@kingjoysep20
@kingjoysep20 9 ай бұрын
This message and truth should have been told to TN people 30yrs back, atleast few thousand people would have eaten food not given as offering to jesus calls....
@SanthoshakaniJoseph-jo9nd
@SanthoshakaniJoseph-jo9nd 10 ай бұрын
DGS was in coma but he came out with same spirit and able gather lakhs of people again .l know one man he released from his adiction he is also preacher now
@xpress5939
@xpress5939 10 ай бұрын
புது முயற்சி இதை பற்றி பேச யருக்கும் தைரியமே இல்லை பாண்டியன் ஐய்யா பூனைக்கு மணி கட்டி விட்டுடார் வாழ்த்துகள்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 10 ай бұрын
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வசித்து வந்தார் அப்பொழுது வங்கியில் வேலையில் இருந்தார் வெளியில் வரும் பொழுது ஒரு பேப்பர் கடையில் நான் பேசுவேன் அப்பொழுது அவர் மதப் பிரசாரத்தில் தீவிரமாக இல்லை பேசுவதற்கு பழகுவதற்கு இனிமையானவர் ஆனால் அவரின் துரதிஷ்டம் அவருடைய அழகான மகள் ஒன்று மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் கார் என்னுடைய போது விபத்து ஏற்பட்டு விட்டது
@vimalakanagaraj753
@vimalakanagaraj753 10 ай бұрын
😊
@lourduraj4906
@lourduraj4906 9 ай бұрын
A scathing attack on father son preachers. At the end a great compliment to Christianity. I never knew that you were such a great hero to alarm a foreign preacher. I salute you for your courage. Only thing the anchor could have been less mischievous. Prof. Lourduraj, Dindigul
@knatarajan8450
@knatarajan8450 9 ай бұрын
A compliment for Gospel Of truth which is constrained to use for foreign money for conversions
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 5 ай бұрын
எத்தனை பேர் நம்புகிறீர்கள் 😭😭😭அல்லேலுயா 💯
@aruns3574
@aruns3574 10 ай бұрын
Am From Coimbatore & I'm too Christian. Few years back in my family used to pay for them as Sandha.All My Cousins are passed out students of karunya. After we grow and knowing them we stopped to going there.For paying our money to them we can help for Needy people. What he said was 💯 true
@rajmohamed2400
@rajmohamed2400 10 ай бұрын
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.
@Arulrajprince
@Arulrajprince 10 ай бұрын
We can also help missionaries who are doing the Charitable deeds in the remote places of the Country.
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 10 ай бұрын
Actually the money received from public as offering must be used for the needy people, but they used for their wealth creation,
@rapid5208
@rapid5208 10 ай бұрын
True Christian will need no middleman! Jesus is a great messiah who gave simple path for purifying your soul!. Be kind, be forgiving and help the needy! It’s as simple as that. Pastors are the real anti-Christ.
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 10 ай бұрын
Corrupt politicians, bureaucrats, religious, and trusts to be erased. Then only India will get bright feature. A day will come, all will turn into ashes. Thanks Mr. Pandiyan.!!!!!???.
@storytime3735
@storytime3735 10 ай бұрын
உண்மை கூறும் நல்ல மனிதர் வாழ்த்துகள் ஐய்யா
@user-js6nj5oj5g
@user-js6nj5oj5g 10 ай бұрын
Iavan enna unamiya sollitan ... Dgs ayya vala yathana per sugam aanaga .. yathana per oda kastam maari erukum ..... neenga lam oru death aguvinga poo theriya poguthu yesu yaarunu
@MohanRaj-rv6gw
@MohanRaj-rv6gw 10 ай бұрын
@@user-js6nj5oj5gAdei 😂😂
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 9 ай бұрын
அப்படிப்பாத்தா எந்தக்கோவிலுக்கும் பக்தர்கள் போகமுடியாது லூசுங்களா அது இந்துவாக இருந்ததாலும் சரி நித்யனந்தாவாக ரஞ்சிதாவாக பிரமானந்தாவாக இருந்தாலும்சரி மெண்டலுங்களா அப்படினா கொரோனா காலத்துல எல்லா கோவிலும் ஏன்டா மூடினாங்க கோமாளிகளா ஈஷா யோகா என்னபண்ணுறாரு சொலுங்கப்பபோம் லூசுங்களா வேலை இல்லாதவன் உங்களை போன்றவர்கள் பூனையே போட்டு செரச்சானுங்களாம் மத்த மதத்துக்காரனுங்க எவனையும் சாகும்போது அவர்கள் கடவுள் காப்பாற்றுகிறதா என்ன லூசு பையலுங்க கொரோனவிலிருந்து எந்த கடவுள் காப்பாத்துச்சு சொல்லுங்கடா வெண்ணெய்களா வீட்டுக்குள்ள மூஞ்சியமூடிட்டு தான இருந்தீங்க கோமாளிங்களா மைக் கிடைச்சா என்னவேண்டுமாமானாலும் பேசுவீங்க வெட்டிமுண்டங்களா வீணாப்போன தெண்டங்களா
@WhiteBubbles
@WhiteBubbles 10 ай бұрын
ஒரே ஒரு புத்தகத்தை வச்சிகிட்டு 20,000 கோடி சம்பாதிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். கூடவே லட்சக்கணக்கான ஏமாளிகளும் வேண்டும்.
@segtha7389
@segtha7389 4 ай бұрын
puththagathai kurai solla koodadhu.. thalai sirandha puththagam..Its the Word of God..The bible is true.. Jesus Christ is true..There is salvation only in the Name of Lord Jesus Christ..Believe in the Lord and be saved.. Jesus Christ has said "Believe in Me and you will have eternal life" In the book of John in the bible , chapter 11:verses 25-26 it is said by Lord Jesus and written, "The one who believes in Me(Jesus)will live, even though they die; and whoever lives by believing in Me will never die." "Manushanai nambadhae , Devanai nambu" What does the Bible say about not putting your trust in man? In the book of the prophet Jeremiah, in chapter 17: verse 5 Thus says the LORD: "Cursed is the man who trusts in man And makes flesh his strength, Whose heart departs from the LORD.” Psalm(sangeedham) 118:8.. It is better to trust in the LORD Than to put confidence in man.
@segtha7389
@segtha7389 4 ай бұрын
puththagathai kurai solla koodadhu.. thalai sirandha puththagam..Its the Word of God..The bible is true.. Jesus Christ is true..There is salvation only in the Name of Lord Jesus Christ..Believe in the Lord and be saved.. Jesus Christ has said "Believe in Me and you will have eternal life" In the book of John in the bible , chapter 11:verses 25-26 it is said by Lord Jesus and written, "The one who believes in Me(Jesus)will live, even though they die; and whoever lives by believing in Me will never die." "Manushanai nambadhae , Devanai nambu" What does the Bible say about not putting your trust in man? In the book of the prophet Jeremiah, in chapter 17: verse 5 Thus says the LORD: "Cursed is the man who trusts in man And makes flesh his strength, Whose heart departs from the LORD.” Psalm(sangeedham) 118:8.. It is better to trust in the LORD Than to put confidence in man.
@segtha7389
@segtha7389 4 ай бұрын
puththagathai kurai solla koodadhu.. thalai sirandha puththagam..Its the Word of God..The bible is true.. Jesus Christ is true..There is salvation only in the Name of Lord Jesus Christ..Believe in the Lord and be saved.. Jesus Christ has said "Believe in Me and you will have eternal life" In the book of John in the bible , chapter 11:verses 25-26 it is said by Lord Jesus and written, "The one who believes in Me(Jesus)will live, even though they die; and whoever lives by believing in Me will never die." "Manushanai nambadhae , Devanai nambu" What does the Bible say about not putting your trust in man? In the book of the prophet Jeremiah, in chapter 17: verse 5 Thus says the LORD: "Cursed is the man who trusts in man And makes flesh his strength, Whose heart departs from the LORD.” Psalm(sangeedham) 118:8.. It is better to trust in the LORD Than to put confidence in man.
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
மக்களை ஏமாற்றுபவர்கள் எந்த மதமானாலும் எந்த ஜாதி ஆனாலும் விட்டுவிட மாட்டார் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்
@southernwind2737
@southernwind2737 10 ай бұрын
ஆனால் முஸ்லீம் பயங்கரவாதத்தையுமா பழமை பெண்ணடிமை தனத்தையும் பேசி விட கூடாது பச்சை சங்கிகள் கூச்சல் போடுவார்கள் எத்தனை கிறிஸ்வர்கள் இவரின் விமர் சனத்தை ஆமோதிக்கறார்களே
@kulandaisamy6724
@kulandaisamy6724 10 ай бұрын
😁 - பிரமாண்டமான பில்டிங்குகள் (உலக அலவில்) ஆனால் - பரிதாபமான சம்பளம் - 😲😁
@murthysashikumar6945
@murthysashikumar6945 11 ай бұрын
பெரும்பாலான ஊடகங்கள் பேச பயப்படும் பால் தினகரன் பற்றி தைரியமாக பேசிய பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர் கூறிய அனைத்தும் உண்மை
@southernwind2737
@southernwind2737 10 ай бұрын
👍🏾👍🏾👍🏾👇kzfaq.info/get/bejne/mM1do9xy2ZPZYGQ.html
@southernwind2737
@southernwind2737 10 ай бұрын
👍🏾👍🏾👍🏾👇kzfaq.info/get/bejne/mM1do9xy2ZPZYGQ.html
@indiahindunadu
@indiahindunadu 10 ай бұрын
புதிதாக ஜாதியை உருவாக்க வேண்டாம் கிரிஸ்துவ நாடார் என்று ஒரு ஜாதி இல்லை மதம் மாறியவனுக்கு ஜாதி எதற்கு
@user-ih9hu6rp2b
@user-ih9hu6rp2b 3 ай бұрын
தலை வணங்குகிறேன் தமிழா பாண்டியன் அய்யா அவர்களை எந்த மதத்தின் தவறுகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டும் நீங்கள் சிங்கம் யா
@gsbotgaming7191
@gsbotgaming7191 10 ай бұрын
என்னை சிறுவயதில் என்னுடைய நண்பன் குடும்பத்தினர் சென்னை மெரினா யேசு அழைக்கிறார் கூட்டத்திற்கு கூட்டி செல்வார்கள் அங்கே மு டவர் நடப்பார் பார்வையிழந்தவர் பார்வை பெறுவர் அப்பொழுது நான் நினைப்பேன் இவர்கள் ஏன் கண் மருத்துவமனைக்கு சென்று குணப்படுத்த கூடாது என்று பித்தலாட்ட பேர் வழிகள் ஏழைகளின் நிலையை பயன்படுத்தி சுகவாழ்வு பெறுபவர்கள் அரசாங்க உதவியுடன்
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
U scratch my back I scratch ur back , policy
@dasayyana2697
@dasayyana2697 10 ай бұрын
Aagayam unakku ayyo
@velraj386
@velraj386 10 ай бұрын
Thvanudaya arputhathai Keli seira unakku ayyo
@umaraniuma3019
@umaraniuma3019 10 ай бұрын
ஐயா இது போன்ற அநீதியை தோல் உரித்து உண்மையை நாட்டின் க்கு எடுத்துரைக்க வேண்டும்
@panneerselvi5416
@panneerselvi5416 10 ай бұрын
தென்காசி சுற்றுவாட்டரத்தில் நிறைய ஊழியங்கள் உள்ளது அதனை குறித்து விளக்கம் கொடுக்கவும்.
@sundarv1328
@sundarv1328 2 ай бұрын
பாண்டியன் சார் நீங்க நீர் வீழ்ச்சி போல பேசுகின்ற பேச்சில் உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை, உண்மை தன்மை இல்லை என்றால் , பேச்சு தடுமாறும் ❤
@vinolidy4378
@vinolidy4378 10 ай бұрын
அய்யா இது போல் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசரஸ் பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்கள்
@meera4613
@meera4613 10 ай бұрын
கிறித்தவ மத வியாபாரிகள்
@tejascollections2916
@tejascollections2916 10 ай бұрын
Yes pls take interview for mohan C
@nagarajan9918
@nagarajan9918 10 ай бұрын
Avvana nee poda9
@aepcdavidson3413
@aepcdavidson3413 10 ай бұрын
@vinolidy4378. Daai soothai moodittu ozhungaa vun velaiya paarudaa porambokku pannaadai naayea..yeandaa vunakku eriyuthu.?
@user-vx2by2xq8d
@user-vx2by2xq8d 10 ай бұрын
Unaku thandana conform
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
ஏசுவை நம்பலாம் இந்த போலி ஆசாமியை நான் எந்த காலத்திலும் நம்பிய தில்லை இவனும் கஞ்சா வியாபாரியும் சேர்ந்து கோவையை மொட்டை அடித்தது தான் மிச்சம்😂😂😂
@southernwind2737
@southernwind2737 10 ай бұрын
👍🏽👍🏽👍🏾👌👌👌
@t.selvamathan
@t.selvamathan 10 ай бұрын
​@@southernwind2737உண்மை
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp 10 ай бұрын
Unmai
@sureshkannan7210
@sureshkannan7210 5 ай бұрын
உண்மையை உரக்கச்சொன்ன உங்களுக்கு நன்றி கிறிஸ்தவமார்க்கம் சீர்கெட்டு போனது
@annajaya6991
@annajaya6991 8 ай бұрын
Iya. U told v v really truth. I know I'm cresting. But I'm crying now. Iya Jesus not like that way.🙏
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
மனிதனின் மன நிம்மதிக்காக இயற்கை கற்பழிக்கப் படுகிறது 😥
@davidsiebelanalytics
@davidsiebelanalytics 10 ай бұрын
உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன் .ஒரு தனி மனிதனின் சுயநலனுக்காக,பேராசைக்காக இயற்கை கற்பழிக்கப்படுகிறது .
@rajmohamed2400
@rajmohamed2400 10 ай бұрын
மனிதனின், பேராசை மற்றும் சுயநலத்திற்காக என்பதுவே பொருத்தமான தாக விருக்கும், தோழரே!
@velsamym7652
@velsamym7652 10 ай бұрын
நன்றி வாழ்த்துகள் உண்மையை உரக்க சொன்னதற்க்கு
@lifeissweet7901
@lifeissweet7901 10 ай бұрын
உழைத்து வாழ வேண்டும் கடவுள் பெயரை சொல்லி பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
@jayaramanp7267
@jayaramanp7267 7 ай бұрын
மதத்தையும் , கடவுள் நம்பிக்கையையும் வைத்து சுரண்டி கொழுத்தவர்கள். எல்லா மதங்களிலும் உள்ளனர். இதுவே நிதர்சனமான உண்மை. சகோதரர் தினகரன் பேசும்போது கண்ணீர் விட்டு கதறும் அப்" பாவிகள்". மதம் ஒரு அபினி. உண்மையிலும் உண்மை.
@rprabahar4694
@rprabahar4694 10 ай бұрын
அற்புதம் பெற்றவர்கள் யார் என்ற விபரத்தை தேடி அது உண்மையா என்று சோதித்து பார்த்து உண்மையை வெளியிட தைரியம் இருக்கிறதா?
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 10 ай бұрын
இந்த பால் தினகரன் போல் ஏசுகிருஷ்து பெயரை சொல்லி பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர் யாரும் இல்லை
@robinson7337
@robinson7337 10 ай бұрын
Erukkanuga mohan c agastin jayakumar,,,,,,,,,
@jvideochannel1468
@jvideochannel1468 10 ай бұрын
Ellamey frauds dhaan... Believe in God and God's word.. dnt trust these fraud pastors
@melaariff4136
@melaariff4136 7 ай бұрын
The world number one millionaire by the grace of Jesus...
@3jtv971
@3jtv971 7 ай бұрын
போலி பாஸ்டர்கள் போலி பாதர்கள் போலி ஊழியக்காரர்கள் அநேகர் இருக்கிறார்கள் அந்த ஐயா அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை 100/..
@smcv8365
@smcv8365 10 ай бұрын
Good interviewer. He is enabling the conversation to flow naturally, unlike other reporters who try to pick up fights with the guests. Nice work.
@ranjithkct
@ranjithkct 10 ай бұрын
நான் கோவை தான். சாடிவயல் அல்ல பால் தினகரன் கிருஸ்தவ மிசினரியால் நல்லூர் வயல் என்ற பெயர் காருண்யா நகர் என பல வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. ஊர் பெயர் மட்டுமல்லாது காவல் நிலையம், தபால் நிலையம், டெலிபோன் எக்சேஞ்ச் போன்றவையும் காருண்யா நகர் என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. அந்த பெயரை மீண்டும் நல்லூர் வயல் என்று மாற்றி தங்கள் ஊரின் பெயரை மீட்டெடுக்க கிராம மக்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எனக்கு தெரிந்து 150 ஏக்கர் அல்ல 700 ஏக்கர் இருக்கும். தார் சாலை இருபுறமும் church, கல்லூரி என இருக்கின்றது
@bennypremkumar8217
@bennypremkumar8217 10 ай бұрын
Intha pakkam intha aalu..antha pakkam antha aalu .. Coimbatore makkaluku puriyum ...
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
MAHAAN GD Naidu VAALNDHA IDAM ,, GETTING SUFFOCATED
@ranjithkct
@ranjithkct 10 ай бұрын
@@bikedoctor5335 என்னது மாஹானா? கோவையில் கள்ள நோட்டு அடிச்சது அந்த group தான் என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கு
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
Encroachment by dubakoors
@ignicon296
@ignicon296 10 ай бұрын
Corrects சொன்னீங்க
@parthi025
@parthi025 10 ай бұрын
Dear Lord, because our sins your holy name has criticized by a gentile, plz forgive us lord, we should follow your commandments and walk in your way so that all people will praise your holy name.I pray in the name of our father and saviour lord Jesus Christ. Amen
@vasanthychandran6591
@vasanthychandran6591 9 ай бұрын
Thank you for your true comments.
@augustina6318
@augustina6318 9 ай бұрын
மனிதன் பேசும் வீணான வார்த்தைகள் யாவற்றுக்கும் நியாத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும். பல பொய்களையும் சில உண்மைகளையும் கூறி, மக்களை ஏமாற்ற நினைக்கலாம். இறைவனை எவரும் ஏமாற்ற முடியாது. கவனம் தேவை நண்பரே! இறைவனின் கருணையைப் பற்றி தெரியாமல் பிதற்ற வேண்டாம்.
@SivaKumar-vf6lu
@SivaKumar-vf6lu 7 ай бұрын
Nium think aran koottama
@nirmalajulie2739
@nirmalajulie2739 7 ай бұрын
He never said anything against Jesus Christ. He spoke against fake pastors.
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றோர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்
@rajapalamp6468
@rajapalamp6468 10 ай бұрын
Mr.Pandian , you are doing a blind speech without knowing the origin and the inch by inch development of Jesus Calls institution.Who persuaded u by giving huge money?I humbly ask you,"What is your status now and what were you many years ago?"God is great great.
@jvideochannel1468
@jvideochannel1468 10 ай бұрын
​@@rajapalamp6468😂😂😂😂 gud joke... Onething u said is right God is always great but not dinakaran and co....😂😂😂😂😂😂
@priyavincent9574
@priyavincent9574 8 ай бұрын
Correct..
@arulgopal4451
@arulgopal4451 7 ай бұрын
மதத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களை முகத்திரையை கிழித்து தோல் உரித்து காட்டிய திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@johnbenedict915
@johnbenedict915 10 ай бұрын
எப்படி ஐயா இப்படி?.?.? மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை உள்ளது உள்ளபடி தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! "கடவுளுக்கும்,செல்வத்திற்கும் ஒருவர் பணிவிடை செய்ய முடியாது", "பணக்காரர் விண்ணரசில் சேர்வதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது!" என்ற "அகில உலக சமூக சீர்திருத்தவாதி", "மனித குலத்தின் நல்ல மேய்ப்பர்", "இசுரேல் தேசத்து பெத்த பெருமாள்" அன்பர் இயேசுநாதர் ஐயா அவர்களின் போதனைகளை சில பித்தலாட்டகாரர்கள் உணர்ராததையே காட்டுகிறது!!
@JigmySheyali-ew6dr
@JigmySheyali-ew6dr 10 ай бұрын
காருண்யவில் என் அண்ணன் படித்த போது போதை பொருள் புழக்கம் இருந்தது
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 10 ай бұрын
😃
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 10 ай бұрын
Unmaiyava
@sylvester8004
@sylvester8004 10 ай бұрын
Athu Isha yoga foundation la irunthu supply pannathu
@JigmySheyali-ew6dr
@JigmySheyali-ew6dr 10 ай бұрын
20 வருஷத்திற்கு முன்னாடி நடந்தது, அப்போ ஈஷா இல்லையே
@mownamozhi220
@mownamozhi220 7 ай бұрын
Sir இந்து மதத்திலும் கூட ஏகப்பட்ட வருமானம் பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள் ஏன் அதைப்பற்றி பேசாம இருக்கீங்க super sir
@JohnRanjitDavid
@JohnRanjitDavid 9 ай бұрын
Very good video 💖 Speaks the truth about today's so called Christian pastors. Personally, thanks for sharing such informative video.
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 10 ай бұрын
பால் தினகரனே நரம்புத்தளர்ச்சிக்கு பாதிக்கப்பட்டிருந்தாரே
@shivanfighting-ag-injustic3855
@shivanfighting-ag-injustic3855 10 ай бұрын
நான் பாண்டியன் அய்யா அவர்களை வணங்குகிறேன்
@selvaselva277
@selvaselva277 9 ай бұрын
அவர் தூய்மை இல்லாதவர் ஆகட்டும். நீங்கள் எவ்வளவு உண்மையானவர்கள்.
@thambinelloore7795
@thambinelloore7795 9 ай бұрын
We hold few things very close to our heart like our values, integrity, freedom, choices, love for God, respect for the nation and its people. What will we do when you face some are there with all their might and resources to destroy your heart?.
@ATRRajan.317
@ATRRajan.317 10 ай бұрын
அவன் மிக பெரிய ஏசு வியாபாரி...நன்றி அய்யா...
@rekhal.4942
@rekhal.4942 10 ай бұрын
Wonderful ,straight forward explanation!! No mincing of words❤Pandian Anna should be conferred with an Award 🙏I honestly pray Almighty to reward such human beings,,,without any delay... His outspokenness is invaluable
@rkannan1578
@rkannan1578 5 ай бұрын
அப்பாவி தமிழ் மக்களை பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறி அவர்களின் மனதை மாற்றி நல்லது செய்வது போல் நடித்து கல்வித் தருவதாக நடித்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொண்டு இந்த ஏமாற்றும் கிறிஸ்தவ மதமாற்ற கூட்டங்கள் ஒழிச்சு கட்டப்பட வேண்டும் இந்த கிறிஸ்தவ மதத்தில் உள்ள தமிழ் உறவுகள் வெள்ளக்காரன் காலத்தில் இதேபோன்று செயல்பட்டு அவர்களை மதம் மாற்றியது இன்று அந்த தலைமுறைகள் விவரம் தெரியாமல் அதிலேயே இருந்து கொண்டு இருக்கிறார்கள் உண்மை நிலை ஆய்ந்து தமிழர் பண்பாட்டுக்கு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் பால் தினகரனை போன்று நிறைய கூட்டங்கள் இந்தியா முழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் குழுக்களுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது
@madboyma3333
@madboyma3333 10 ай бұрын
ஏமாற்றும் சாமியார்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஏழைகளின் அறியாமையை அழகாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
@dominicpaul3454
@dominicpaul3454 9 ай бұрын
Before the year 2000, I have personally visited Dhinakaran house , and met him, when he was alive , near Adayar , a lavish bungalow with many imported cars , swimming pool, and house full of Red carpet , it was luxury on those days . On the judgement day they will have to pay.
@knatarajan8450
@knatarajan8450 9 ай бұрын
Dont underestimate Jesus. He will grant him Heaven
@monicamonica-fv9th
@monicamonica-fv9th 8 ай бұрын
@@knatarajan8450 and hell for you.
@arunn7508
@arunn7508 10 ай бұрын
அய்யா சொல்வது முற்றிலும் உண்மை
@762000nagc
@762000nagc 10 ай бұрын
ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள். அதனால் வியாபாரிகள் களத்தில் இறங்குகிறார்கள்.
@BalajiBalaji-cm3ju
@BalajiBalaji-cm3ju 10 ай бұрын
இந்த வீடியோ பார்த்தவர்கள் 100/95 பேரு உண்மை ஒத்து கொள்கிறார்கள் ஓரு தனி மனிதன் இப்படி இவ்வளவு சொத்து சேர்க்க முடியும்......... அரசாங்கம் என்ன பண்ணுது?????? J
@aanitha3043
@aanitha3043 10 ай бұрын
கமிஷன் கொடுத்தால் போதும்
@Vijai342
@Vijai342 10 ай бұрын
👌
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
Avargalin Uyir Vote Bank le le only ,BTWD ,
@bikedoctor5335
@bikedoctor5335 10 ай бұрын
Avanga Uyir Vote Bank me me only , BTWD ,
@shirlyxaviour8662
@shirlyxaviour8662 9 ай бұрын
respected dear pandian sir avarkale big salute !! you said very correct ! appreciates. but creator god almighty jehova son alive savior jesus christ alive holy spirit said: holy bible words- mathew 24:5-27,god said: yovan 14:6,mathew 16:26, mathew 23:13-15,god said:?mathew 11:28,issiah 41:10,deuteronomy 7:15.the mens is impossible but nothing is impossible for jesus ! alive jesus christ only the answer. lives everyone,leads everyone. jesus christ gives us life,healing,wealth,health,goodness,blessings daily !god bless you more and more in the coming days. thanks
@BALRaj-uv4fe
@BALRaj-uv4fe 21 күн бұрын
உள்ளதை உள்ள படி தான் பேச வேண்டும் என்று பைபிளில் எழுதியுள்ளதை மிகவும் சிறப்பாக பேசும் பாண்டியன் சாருக்கு வாழ்த்துக்கள். நன்றி.சார்.
@leslysam9644
@leslysam9644 10 ай бұрын
நானும் கிருஸ்த்துவன் தான் சரியாக சொன்னீர்கள் அய்யா 38:23 to 39:20
@draedeen
@draedeen 10 ай бұрын
Nice story teller, don’t believe completely
@indiahindunadu
@indiahindunadu 10 ай бұрын
நானும் கிரிஸ்துவர் தான் என்று சொல்வதை விட்டு தாய் மதம் வாருங்கள்
@johnwesley2090
@johnwesley2090 10 ай бұрын
@@indiahindunadu shudrasa mathipeengala hinduismla.
@ashwinshiva18
@ashwinshiva18 10 ай бұрын
​@@johnwesley2090 Hinduism vida Christianity la dhaan thambi Casteism jaasthi.
@johnwesley2090
@johnwesley2090 10 ай бұрын
@@ashwinshiva18 All are welcome inside the Church.
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 10 ай бұрын
ஐயா மோகன் லாசரஸ் பற்றி தகவல் தரவும்.
@RaniRani-lr7tl
@RaniRani-lr7tl 10 ай бұрын
Dupkkoor no2
@messiahalphones1488
@messiahalphones1488 9 ай бұрын
Sir, you are correct, don't stop, keep going on.
@christopherstalin8844
@christopherstalin8844 10 ай бұрын
Super sir very good both will get a highest place in the society for talking about Jesus calls ministries hope u both got food for talking about them... Hope may my God judge you both accordingly as u talk...
@236715238221
@236715238221 10 ай бұрын
My niece was studying in Karunya have to skip his semester exam bcos he couldn’t pay fees for one of the semester. Luckily we paid the fees and my niece passed two semesters in one go.
@70271
@70271 10 ай бұрын
ஐயா பால் தினகரன் மூத்த மகள் இவர்களின் செயல்களுக்கு உடன்படாமல்.....தனித்து பெண்ணியம் பேசி நீயும் வேண்டாம் உன் பெயரும் வேண்டாம் சொத்தும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டார்
@nathant382
@nathant382 10 ай бұрын
Same think happened for Dawood and Anandakrishnan
@tejascollections2916
@tejascollections2916 10 ай бұрын
Thiruttu pasanga
@johnbright2516
@johnbright2516 10 ай бұрын
இதேமாதிரி நிறைய பேர் உலாவுகிறார்கள்.
@rajilogidasan
@rajilogidasan 10 ай бұрын
He attended his daughter Angel’s funeral with his wife, Stella Dhinakaran . Verify this with old videos..
@velammalvinitha
@velammalvinitha 8 ай бұрын
No,he was unconscious stage at that time
@PANTIYAN-vp6fz
@PANTIYAN-vp6fz 10 ай бұрын
யானை வழிதடம் ஆக்கிரமிப்பு செய்த காருண்யா பல்கலைக்கழகத்தின் மீது மத்திய அரசும், வனத்துறையும், நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 92 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
TRY NOT TO LAUGH 😂
00:56
Feinxy
Рет қаралды 12 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 30 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 92 МЛН