அச்சு அசலாக SPB போல் பாடும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணா | Rj Tamizha

  Рет қаралды 26,761

Rj Tamizha

Rj Tamizha

5 ай бұрын

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.com/watch?v=LRoud...
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.com/watch?v=EP-8G...
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Пікірлер: 108
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 5 ай бұрын
பிரகலாதன் திவா இவங்கள முதல்ல பார்த்ததை விட இப்ப பாட்டியின் மகன் கொஞ்சம் சரி ஆகிட்டாங்க, ஆனால் பாட்டிதான் உடம்பு பாதிக்கப்பட்டுள்ளார்,ஆனால் வயது போய்விட்டது என்ன செய்?இந்த அம்மாவிற்கு உதவி செய்கிற செல்வராணி அம்மா நீங்கள் நீடுழி வாழ்க வாழ்த்துக்கள். உங்கள போல புலம்ப பெயர்ந்த உறவுகளாள தான் இங்குள்ள கஷ்டப்பட்ட மக்கள் வாழ்கின்றனார்.நன்றி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 5 ай бұрын
பிரகி.... திவா.... உண்மையிலும் கோடி நன்றிகள் உங்களது மகத்தான இன்றைய சேவைக்கு!!!🙏💯🙏 இந்த brother நன்றா தெளிவாக feelings-உடன் பாடுறார்!! கடவுள் கொடுத்த வரம்தான்!!🪔🙏🪔 அம்மாவிற்கு உதவுகிற உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: அடுத்த முறை அம்மா பாட்டை பாட கேளுங்க. நானாக நானில்லை தாயே......!!
@jeyaseelyindren2343
@jeyaseelyindren2343 5 ай бұрын
வாழ்துக்கள் தம்பி இவர்களுக்கு உதவி செய்யும் செல்வராணி அம்மாக்கு கடவுள் துணை நிற்பார்
@pargaviesther5139
@pargaviesther5139 5 ай бұрын
மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@thayananthan2662
@thayananthan2662 5 ай бұрын
செல்வறாணி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி அம்மா நீங்களும் நல்ல சுகத்துடன் வாழ இறைவன் அருள் புரிவார் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அதுபோல் றஞ்சி அம்மாவுக்கும் என் சார்ந்த நன்றி அம்மா வாழ்தி வணங்குகிறேன் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eishaeisha2453
@eishaeisha2453 5 ай бұрын
இப்போது சகோதரரில் சிறிய மாற்றம் காணப்படுகிறது இயேசு அப்பா இந்த சகோதரருக்கு பூரன சுகத்த கட்டளை இடுங்கப்பா🙌🙏💖
@Keetha555
@Keetha555 5 ай бұрын
உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி is புண்ணியம் 😢
@RathanRathan-md4pn
@RathanRathan-md4pn 5 ай бұрын
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் Bro அவரின் பாடலுக்கு நான் அடிமை
@suthan8000
@suthan8000 5 ай бұрын
அண்ணாவுக்கு ஒரு றேடியோ வாங்கி கொடுக்கலாம்
@ulso7904
@ulso7904 5 ай бұрын
Amma. Paavam. Praga. Thivan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Amma Son. Paavam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rukmanyy8958
@rukmanyy8958 5 ай бұрын
Rj தமிழா உங்களின் இந்த தெய்வ சேவைதொடரட்டும்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 5 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 5 ай бұрын
கோடி நன்றிகள் பிரகலாதன் திவா 🙏🇨🇭
@ulso7904
@ulso7904 5 ай бұрын
R j Praga. K j Thivan Good boys 💯🥰🙏
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 5 ай бұрын
திவா பிரகலா என்ன நடக்கிறது 😮அதிசயம் ஆனால் உண்மை அண்ணா மனநிலை இப்போ மேம்பட்டிருக்கு மகிழ்ச்சி
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq 5 ай бұрын
சிரிப்பு தான் வருகிறது
@user-rc8kp9bx1y
@user-rc8kp9bx1y 5 ай бұрын
Hi நீங்கள் இப்படியான கள்ளம் கபடம் இல்லாத உறவுகளுக்கு செய்யும் சேவைகள் உங்களை மென்மேலும் உயர்த்தும். இப்படியான சேவைகளை தொடர வாழ்த்துக்கள் bro.
@suthasuthan2258
@suthasuthan2258 5 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகளா தொடரட்டும் ❤
@Blazeaken972
@Blazeaken972 5 ай бұрын
வாழ்த்துக்கள் பிரகலாதன் and திவாகர்👍👍🙏🏾🙏🙏🏻
@sivanmugan81
@sivanmugan81 5 ай бұрын
உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி, பாடகருக்கு வாழ்த்துக்கள்
@Niranjan0102
@Niranjan0102 5 ай бұрын
தங்கள் மகத்தான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் Brothers🤝🏻♥️
@baanubaashkar8517
@baanubaashkar8517 5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பியாக
@berhanha9769
@berhanha9769 5 ай бұрын
Mankal.ungal eruvarukkum Valththukal🙏🙏🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 5 ай бұрын
Super thambis ❤️❤️❤️😘🥰🥰👌🙏🏼🇨🇦🇨🇦
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 5 ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 5 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் இருவரும்
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 5 ай бұрын
சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்❤❤❤💞💕👍🙏
@krishnankicha4915
@krishnankicha4915 5 ай бұрын
கடவுளே😢😢
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 5 ай бұрын
God bless you 👍🇩🇪
@RilwanWaseema
@RilwanWaseema 5 ай бұрын
உங்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சி ❤இருவருக்கும் வாழ்த்துக்கள்❤
@user-jl7tw5qv1p
@user-jl7tw5qv1p 4 ай бұрын
Super Super 👌 👍 😍
@sasibalendran3037
@sasibalendran3037 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 5 ай бұрын
❤❤❤🙏🙏👌 Super ❤❤
@ThangavelNarmithan-ir8nc
@ThangavelNarmithan-ir8nc 5 ай бұрын
Unkal sevaimendum thodara valththukkal thampi❤
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u 5 ай бұрын
❤❤❤
@Naveensparow555
@Naveensparow555 5 ай бұрын
Mulllai thevu paattikku solar curunt maatte kudunga plz plz plz avanga paavam eruttu vettula iruppanga plz solar maattekudunga nega nalla irukkanum plz
@IshanThushara-yr1po
@IshanThushara-yr1po 5 ай бұрын
Jesus bless you anna❤❤❤.
@krishnankicha4915
@krishnankicha4915 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 5 ай бұрын
@ruthjoy8168
@ruthjoy8168 5 ай бұрын
Kadaval ungalaium uthavi seitha selvarani amma vaium kadaval asirwathippar sure hi rj piraba kj thiva bro super💙
@periyasamyperiyasamy7370
@periyasamyperiyasamy7370 5 ай бұрын
அவங்க கூட நீங்கள் உட்கார்ந்து பேசும் போதே அவர்களின் பாதி துயரம் குறைந்து போயிருக்கும்... எல்லோரிடமும் நீங்கள் அமர்ந்து பேசுவது மிக்க மகிழ்ச்சி. .. வாழ்க வளத்துடன் 🙏🙏🙏
@gnanamragu5963
@gnanamragu5963 5 ай бұрын
Super ♥♥♥🙏🙏👋👋👋
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 5 ай бұрын
Super thampikala ithuthan help congratulations continue your job.
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 5 ай бұрын
சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 5 ай бұрын
Congratulations ❤❤❤❤😅😅 God bless you
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 5 ай бұрын
Super ❤❤❤❤❤
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx 5 ай бұрын
God bless you Amma and brother. ❤❤
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 5 ай бұрын
Super vazhthukal thambi 🎉❤
@abinayaabi5703
@abinayaabi5703 5 ай бұрын
Peragalathan ❤❤
@Eelathamilan3530
@Eelathamilan3530 5 ай бұрын
னககு பிரகலாதனை நல்லா பிடிக்கும் போல என அபி. கவலைப்படாதே பிரகலாதனை நேரில் சந்திப்பாய். உன் ஆசைகளை அவரிடம் சொல்.. சரியா அபி
@vs_prashanth
@vs_prashanth 5 ай бұрын
​@@Eelathamilan3530😂😂😂
@abinayaabi5703
@abinayaabi5703 5 ай бұрын
@@Eelathamilan3530 yes 😍
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq 5 ай бұрын
இருவரும்பாட்டிஎன்றால்ரொம்பவிருப்பம்மிக்கமகிழ்ச்சிமகன்இருவருக்கும்இறைவன்துணைஎன்றுமேதுணைபாடல்கேட்கசிரிப்புத்தான்வருகு
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 5 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@user-rh8us6rn5r
@user-rh8us6rn5r 5 ай бұрын
வாழ்த்துகள் தம்பி
@tharsinitharsini8418
@tharsinitharsini8418 5 ай бұрын
🙏🙏🙏😢😢
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 5 ай бұрын
சூப்பர் சூப்பர் 👍👍
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 5 ай бұрын
Ungal sevai thodaratum
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 5 ай бұрын
super
@MathurikaMathu-ul4zc
@MathurikaMathu-ul4zc 5 ай бұрын
God blease you brothers❤
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 5 ай бұрын
👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉
@vadijega1720
@vadijega1720 5 ай бұрын
Thanks thambikal
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 5 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@user-kl3oi2nf3c
@user-kl3oi2nf3c 5 ай бұрын
❤❤❤❤. Super
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 5 ай бұрын
👍♥️😢
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 5 ай бұрын
Thank you pro 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ammuvijay4533
@ammuvijay4533 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-cb9yh1vz7m
@user-cb9yh1vz7m 5 ай бұрын
Super
@MohamedRiRisk
@MohamedRiRisk 5 ай бұрын
Pattikkum avarathu makanukkum uthavi seyum ungaluku iraivan nat pakkiyangalai thantharulvan pattikum avarathu makanukkum iraivan eppoluthum pathukappa alithiduvan
@MohamedRiRisk
@MohamedRiRisk 5 ай бұрын
Pattiyin makanin padal mika atputham masha allah
@dgff9984
@dgff9984 4 ай бұрын
Suppar
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 5 ай бұрын
Thanks 🙏.
@amwajiha
@amwajiha 5 ай бұрын
❤ super Rj
@mahalingamjeyakumar808
@mahalingamjeyakumar808 5 ай бұрын
❤❤❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 5 ай бұрын
Super aa paaduraanga antha Anna . God bless you forever my lovely brothers ❤❤❤❤❤❤❤❤❤
@rupina27
@rupina27 5 ай бұрын
Super 👍👍
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f 5 ай бұрын
❤very ❤Very 😊nice ❤supar
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 5 ай бұрын
Super❤❤❤
@dhanalakshmi7415
@dhanalakshmi7415 5 ай бұрын
God bless you friends ❤amma
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 5 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚
@AnithaAni-hs8oz
@AnithaAni-hs8oz 5 ай бұрын
nice 👍
@annathomas724
@annathomas724 5 ай бұрын
👍👍👍👍👍💐💐💐💐
@rubitheepan2031
@rubitheepan2031 5 ай бұрын
Mega nanti
@asdffdd1335
@asdffdd1335 5 ай бұрын
❤❤❤😢👍👍🙏🙏
@ohmsai5413
@ohmsai5413 5 ай бұрын
🙏
@sarathasaratha2557
@sarathasaratha2557 5 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@sasisasisasi966
@sasisasisasi966 5 ай бұрын
❤❤
@vnivbi7076
@vnivbi7076 5 ай бұрын
👍😢
@user-gx3pe3ez1e
@user-gx3pe3ez1e 5 ай бұрын
Hi, how are you guys?
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 5 ай бұрын
😢😢❤❤❤❤
@abinayaabi5703
@abinayaabi5703 5 ай бұрын
😢😢
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 5 ай бұрын
🙏🙏🙏👍👍👍🤲🤲🤲🤲🤲👌👌❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 ай бұрын
செல்வரானி அம்மாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@susanhammig903
@susanhammig903 5 ай бұрын
👍😘
@ilovemom6604
@ilovemom6604 5 ай бұрын
hi brother..... help panravangaluku thanks....... brother ungalu eppidi thodarpu kolrathu..... Pls answer
@mangaysivam2813
@mangaysivam2813 5 ай бұрын
Give to him a Mac he will come normal maybe
@user-gg9ep2fu6l
@user-gg9ep2fu6l 5 ай бұрын
🎉🎉🎉🎉
@apputhuraisinnandy351
@apputhuraisinnandy351 5 ай бұрын
ஏன் வீடியோ போடவில்லை
@RajaRaja-oj4xu
@RajaRaja-oj4xu 5 ай бұрын
Thabi Prakala atha ponu oru life kudukalaam thapu illa
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 5 ай бұрын
Thambi you enable them to do some business so that they can find money for their living personally with the assistance provided by kind hearts. Thambi hereafter when you reach for help,you can also ask them if they can earn anything by setting up small business from the assistances provided by good hearts.I am very greatful to the thambigals and the good hearts who extended money support from their hard earnings.
@rajebaairajebai5511
@rajebaairajebai5511 5 ай бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 5 ай бұрын
பாட்டி பாட்டிய புடிங்கடா
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 5 ай бұрын
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
Forest Green Shop Black House Red - Sri Lanka Tamil #srilankatamilyoutuber
14:17
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 37 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 166 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН