Adi Ennadi Raakamma T.M.S with his Sons ; அடி என்னடி ராக்கம்மா டி.எம்.சௌந்தரராஜன் + மகன்கள் கனடாவில்

  Рет қаралды 3,234,009

Sivakumaran - Siva Sivalingam

Sivakumaran - Siva Sivalingam

2 жыл бұрын

பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் தனது 83 ஆவது வயதில் இசைநிகழ்ச்சியில் பாடிய "அடி என்னடி ராக்கம்மா" பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த "பட்டிக்காடா பட்டணமா" திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கனடா - ரொரோன்ரோ நகரில் (Canada, Toronto) 2005ஆம் ஆண்டு தமிழோசை வானொலி ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் பாடகர் திலகம் அவருடைய மகன்கள் செல்வகுமார், பால்ராஜ் இருவருடன் இணைந்து பாடுகிறார்.

Пікірлер: 266
@seenivasan7167
@seenivasan7167 2 ай бұрын
டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நடிகர் திலகம்
@ramasamysaranya7807
@ramasamysaranya7807 Жыл бұрын
ஐயா இது பாட்டு 👏👏விபூதி குங்குமத்தோடு உங்கள் முகத்தை பார்த்தாலே ஒரு தனி மகிழ்ச்சி
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
பாடலை ரசித்து ருசித்து பாடியிருக்கிறார் என்பது அவர் உடல் அசைவை பாருங சிங்கம் என்றும் சிங்கம் தான்
@dhinakaranpramila4066
@dhinakaranpramila4066 Жыл бұрын
இசை உலகில் எட்டாத மணிமகுடம் எங்கள் டி எம் எஸ் ஐயா அவர்கள் இவருக்கு இணை இப்பொழுதும் இல்லை எப்பொழுதும் இல்லை இனிமேலும் இருக்காது
@sasekaradilukshan6620
@sasekaradilukshan6620 Жыл бұрын
🥰
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
தள்ளாத வயதிலும் சிங்கம் சிங்கந்தான் எனபதை நிருபித்து விட்டார். 💐🙏🏻
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
உண்மை. அருமையாக சொன்னீர்கள்🙏🙏🙏
@rparthiparthiban5157
@rparthiparthiban5157 2 жыл бұрын
@@Sivakumaran61 ⁶6⁵ உங்களுக்கு 6y⁵yyy50⁴ AA⁴⁴43
@iyyappanseetha1867
@iyyappanseetha1867 2 жыл бұрын
@@Sivakumaran61V டைபடr_படடப_பை மறபnLல் பழைய படம படம.
@valsanparakattilnilagiri2432
@valsanparakattilnilagiri2432 Жыл бұрын
👋👋👋
@gurusamygurusamy1468
@gurusamygurusamy1468 Жыл бұрын
@@rparthiparthiban5157 bo
@viji8641
@viji8641 Жыл бұрын
கணீர் குரலோனே என் தாத்தா என் அப்பா நான் இன்றூம் உங்களுக்கு ரசிகன் நாங்கள் எல்லோரும்
@ShantiRao-tj2vj
@ShantiRao-tj2vj 11 ай бұрын
Nice songs
@krelectricalramesh781
@krelectricalramesh781 Жыл бұрын
அய்யா குரல் கேட்டுத்தான் தினமும் எனது காலை விடியல், தொடங்குகிறது.
@kumareshs3637
@kumareshs3637 Жыл бұрын
விருதுகள் அள்ளவேண்டியவர் காலத்தில் கோலம்
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
அந்த முருகன் பலமுறை உங்கள் குரல் மூலமாக என்னை மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
@RameshRamesh-oe2wg
@RameshRamesh-oe2wg Жыл бұрын
வெங்கலநாதன் வேம்பையாய் நின்று உங்க வாய்ஸ் அவ்ளோ அழகா இருக்கு
@_Harish805
@_Harish805 2 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் கேக்கும் போது நினைவு எங்கயோ கொண்டு செல்கிறது இனி இந்த மாதரி பாடல் எல்லாம் கேட்கமுடியுமா... ஆனந்த கண்ணீர்தான் வருகிறது இந்த படால் எல்லாம் கேக்கும்போது வாழ்க பழை நினைவு வாழ்க இவர்கள் புகழ் பாடல்... ஓம் முருகனே பாேற்றி
@ValarMathi-rr3iv
@ValarMathi-rr3iv 2 жыл бұрын
Hi just be
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு 🙏🙏🙏
@mohamedzakey4275
@mohamedzakey4275 Жыл бұрын
@@Sivakumaran61 see
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது tms அய்யா அவர்கள் சுசீலா அம்மா அவர்களின் அருமையான பாடல் மலர்ந்து மலராக இந்த பாடல் படத்திற்கு பாடும் போது இரு பாடகர்களும் இள வயதினர் கள், ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது இருவரும் என்பதை தாண்டி இருப்பார்கள், இருந்தாலும் இனிமை குறையாமல் பாடியுள்ளார்கள். இவர்களுக்கு இணை இவர்களே. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்..எத்தனை காலம் ஆனால் இவர்களுக்கும் இந்த பாட்டுக்கும் ஈடு இணை ஏது நடிகர் திலகம்,மக்கள் திலகம் இவர்களின் நடிப்பு 50 சதவீதம் என்றால் ஐயா TᗰS ன் குரல் 50 சதவீதம் . இதில் எந்த ஐயமும் இல்லை.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
டி எம் சௌந்தரராஜன் என்றென்றும் போற்றப்படும் பாடகர்.
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 3 ай бұрын
அய்யா 🙏🙏🙏🙏 உங்க முகத்தை உங்க குரல் பார்த்தாலும் கேட்டாலும் என் மனம் சிலிர்த்து அமைதி அடைகிறது 🙏🙏🙏🙏🙏🙏 உங்க திருப் பாதத்தில் இரு கை கூப்பி வணங்கி கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murthy4108
@murthy4108 Жыл бұрын
அய்யா குரல் கேட்டுத்தான் தினமும் எனது காலை விடியல், தொடங்குகிறது
@roshnivlogs
@roshnivlogs 4 ай бұрын
TMS ஐயா அவர்களின் ' இமயத்துடன்' தொடரின் உதவி இயக்குநராக பணியாற்றிய காலம் என் வாழ்நாளின் பொற்காலம்.!❤❤
@Sivakumaran61
@Sivakumaran61 4 ай бұрын
அந்த தொடரின் சில பகுதிகளை பார்த்திருக்கிறேன். விஜயராஜ் அவர்களின் பேட்டியையும் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுக்கள். 👌👌👌👏👏👏🌹🌹🌹🙏🙏🙏
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
இது எல்லாம் ஒர் பாடலா என்று சொன்னது வேறு யாரும் இல்லை. சிவாஜி அவர்கள் தான். ஆனால் MSV அய்யா இந்த பாடல் வெற்றி பெற வில்லை என்றால் ஆர்மோனியம் தொடமாட்டீன் என்று சொல்லி ஹிட் கொடுத்த பாடல்
@user-rr7ug1wq2n
@user-rr7ug1wq2n 2 жыл бұрын
6yyyu
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
இந்த பாடலில் இப்படி ஒரு ரகசியம் இருக்கிறதா
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
அப்படியா நான் கேள்விப்படவில்லை. எம்.எஸ்.வி, கண்ணதாசன், டி.எம்.எஸ் இந்த மூவர் இணைந்து கொடுத்த அற்புதமான பாடல்கள் தான் எத்தனை!
@gbalanbalannanthana2079
@gbalanbalannanthana2079 2 жыл бұрын
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️
@t.rajkumarreddiar384
@t.rajkumarreddiar384 2 жыл бұрын
🙏 Super O Super song 🙏
@rameshrithesh7698
@rameshrithesh7698 Жыл бұрын
கிராம திருவிழாவில் கடைசியில் இந்த பாடலை ஒலிக்க வி்ட்டு அனைவரும் ஆடிப்பாடி மகிழ்வதும், இப்பாடல் இல்லாமல் திருவிழா நிறைவடையாதாம்
@muneshkumar2159
@muneshkumar2159 Жыл бұрын
Tms அய்யா பாடல் என்றாலே தனி சுகம் தான்
@sathiyaraj5947
@sathiyaraj5947 Жыл бұрын
என்ன ஒரு பாடல் சூப்பர் 🥁🥁🥁🥁🥁🎧🎧🎧🎧🎧🎧🎧👌👌👌👌👌👌👌
@sriyer7229
@sriyer7229 Жыл бұрын
Vietnam veedu.hun kannil neervazhindal.
@sriyer7229
@sriyer7229 Жыл бұрын
Vetnam veedu .unkannil neer vs Zhimdal. Tamilsong by tms
@sriyer7229
@sriyer7229 Жыл бұрын
Tamil old song Film.vetnam veedu.song.un kannil neer vazhindal by t.m.soundar rajan..
@kushanthadisanayaka2388
@kushanthadisanayaka2388 2 жыл бұрын
I'm feel this and it's make me tears with joy.. Love old Tamil songs.. From srilanka ❤️💐tms sir🙏
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
Thanks Kushantha for your nice comment. Despite of differences in Language and barriers in understanding the meaning of lyrics, your liking for Tamil songs is commendable. I also like some old Sinhala songs of the 1970s sung by Nanda Malini and others. 🍁🌸🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸🌸🍁
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 5 ай бұрын
இவரின் புதல்வர்களுக்கு சினிமாவில் பாட சந்தர்ப்பம் கிடைக்காதது துரதிஷ்டமே
@venkatjalam4474
@venkatjalam4474 4 ай бұрын
இந்த பாடல் மதிய உணவுபோல‌இருக்குசூப்பர்
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx Жыл бұрын
❤️தெய்வ பாடகர் ஐயா டி.எம்.எஸ்.❤️
@sundarmann6167
@sundarmann6167 Жыл бұрын
TMS is the greatest singer to ever come out of Tamilnadu
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks🙏
@maniviji309
@maniviji309 2 жыл бұрын
இவரு voice கேட்ட தில்லை Super
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏. 1955 முதல் 1985 வரையான 30 ஆண்டு காலங்களில் தமிழ்திரை இசையில் கொடி கட்டி பறந்தவர்.
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
எம்ஜிஆர் , சிவாஜி. இவரதுபாடல்களால் பெரும் புகழ் அடைந்தனர்
@shanmugarajshanmugaraj2275
@shanmugarajshanmugaraj2275 Жыл бұрын
இசை அமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் பாடகர்கள் டி.எம்.எஸ் மற்றும் எஸ்.பி பாலசுப்பிரமணி மற்றும் கே.ஜே ஜேசுதாஸ் . பாடகி பி.சுசிலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இவர்களுடன் பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி இந்த வாழ்க்கை யாருக்கும் இனி கிடைக்காது .
@venugopalanp2641
@venugopalanp2641 Жыл бұрын
இரவு வணக்கம். அருமை அருமை IS SWEETY.
@violetgovender8957
@violetgovender8957 2 ай бұрын
Happy jovial song from the master himself ❤💃💃
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 3 ай бұрын
Tms avargal paduvadhe oru alagu. ❤
@munshikc170
@munshikc170 Жыл бұрын
Naan oru malayali aana eniku intha paatu rombam pidikum
@RNARAYANASWAMY-ld6fy
@RNARAYANASWAMY-ld6fy 15 күн бұрын
Some ghar CB
@JJ-ir6yb
@JJ-ir6yb Жыл бұрын
enga ayya T.M.S darbaar en iraivaninarulaal silarukuthaan appan paiyan kurala onnaga vaithaan adhula ungakural arumaiyagavaithaan
@gajanhaas
@gajanhaas 7 ай бұрын
TMS was when he performed this! Yet his was so still powerful and he was as enthusiastic as the original song. My god he was another legend and his songs will stay on here forever. I love this song and many other songs he sang for MGR and Sivaji Ganesan. What a treat to our ears.
@Good-po6pm
@Good-po6pm 2 жыл бұрын
GREAT TMS sir IS A WORLD VOICE GOD
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
Thanks🙏🙏🙏
@kannabiranv1100
@kannabiranv1100 6 ай бұрын
கடவுள் குரல் எங்கள் நடிகர் திலகம் tms ஐயா.
@dhanaseeland5355
@dhanaseeland5355 3 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டு மக்கள் மனதில் இருக்கும்.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகரதிலகத்தின்குரலாய்எதிரொலித்தT M Sஅவர்களின் குரல்வளம்கடவுள்தந்தவரம்இரவி
@Dadoosnp
@Dadoosnp Жыл бұрын
Super song. Valga chevaliyar sivajiganesanji. I like chevaliyar very much and his acting also.
@csveerayazhini4681
@csveerayazhini4681 5 ай бұрын
Super
@pitchavelganesan6240
@pitchavelganesan6240 Жыл бұрын
I have seen this picture 1972 in devi theater thiruvarangam very good film till date appreciate this song samayapuram pichaivel retired manager nlc
@maarundathi3501
@maarundathi3501 2 жыл бұрын
Respected sir this is my one of favorite song . . I sing the song in the function and i coriyographer this song for teenage girls to dance. Bcud of that song i got best play back singer and dance teacher in 1981 in place of kushalnagar coorg dist
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks. It is great to hear your success storey.🌸🌹🌹🙏🌹🌹🌸
@user-zp2kp2yj2q
@user-zp2kp2yj2q Жыл бұрын
5:12
@dorai-mw5cj
@dorai-mw5cj Жыл бұрын
My favourite song in 1972 until now still like to listen. Saw the film in Buntong, Ipoh. Glory theatre
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks for your nice comments. Based on the name of the city, I undetstand you are from Malaisia. Am I right?
@dorai-mw5cj
@dorai-mw5cj Жыл бұрын
@@Sivakumaran61 from Malaysia
@parasuramann2549
@parasuramann2549 Жыл бұрын
ஐயா உங்கள் குரல் அருமையாக உள்ளது
@sankarkumar5213
@sankarkumar5213 Жыл бұрын
தெய்வ பாடகர் டி எம் எஸ்
@sathish-ej2ss
@sathish-ej2ss Жыл бұрын
Thalaivar padalukku endrum naan adimai
@rajendrakannada9797
@rajendrakannada9797 Жыл бұрын
Super Song
@viji8641
@viji8641 Жыл бұрын
Ilangai vanolyil naketttathu 1995,6 BH Abdul Hamid sir voice and TMS voice always cute cute cute
@manimarankmanimarankarunak1269
@manimarankmanimarankarunak1269 Жыл бұрын
அருமை அய்யா
@samankarunathilakasaman7754
@samankarunathilakasaman7754 3 ай бұрын
Im from sri 🇱🇰 lanka respect
@railwaykarthik4
@railwaykarthik4 2 жыл бұрын
அருமை
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 Жыл бұрын
தெய்வத்திரு மகன். டி எம்எஸ்
@anbualguananbualuguan4002
@anbualguananbualuguan4002 2 жыл бұрын
Unga voice romba pidikum super
@pk_psych
@pk_psych 8 ай бұрын
Legend TMS Aiya 🙌🏼
@PrabaKaran-gr6pi
@PrabaKaran-gr6pi 2 жыл бұрын
Super thalaiva
@Manoharan-qn6wq
@Manoharan-qn6wq Жыл бұрын
MSV TMS யை பிரிக்க முடியாத
@asarjraj6190
@asarjraj6190 2 жыл бұрын
Super Song iyya Jesus stay blessed
@sailendrakumar101
@sailendrakumar101 Жыл бұрын
TMS....great..song.......from God's own country
@sathiyaraj5947
@sathiyaraj5947 2 жыл бұрын
அருமையான பாடல் மிகவும் உற்சாகமானது
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@rjai7396
@rjai7396 9 ай бұрын
Thanks for your programmes all the songs are very good.
@rohini61ca
@rohini61ca 5 ай бұрын
TMS Family awesome 💯
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super iyya valkavalamudan
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@venthankettavan
@venthankettavan Жыл бұрын
காலம் காலமாக இருந்து வருகிறது என்றும் வாழ்க
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
படத்தில் நன்றாக இருக்கும்
@elumalaideena7775
@elumalaideena7775 Жыл бұрын
TMS voice very nice and song interested
@karthikca711
@karthikca711 2 жыл бұрын
The One and only, TMS!!!
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
Super Song... Still This Song Are Roaring In Every Nook And Corner Wherever Tamilian Living..!
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
Thanks
@LEOxLCU
@LEOxLCU 2 жыл бұрын
This is how தமிழ் சினிமா grow. 🔥
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@srinivasanm9112
@srinivasanm9112 Жыл бұрын
Wonderful song and super singing by all
@shreeraghurm8185
@shreeraghurm8185 Жыл бұрын
Amazing song by TMS
@samytailor1977
@samytailor1977 2 жыл бұрын
குரல் அருமை
@yoosaftp6441
@yoosaftp6441 Жыл бұрын
Sooper 👌👌👌👌😍😍😍
@venkatrao3455
@venkatrao3455 Жыл бұрын
Spectacular song For all the time
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@SD-dt6qe
@SD-dt6qe Жыл бұрын
Super 👌👌👌🌹
@mohandasdas9170
@mohandasdas9170 2 жыл бұрын
Super song
@Girish749
@Girish749 2 жыл бұрын
My favorite ❤️ Song
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks
@fftamilan155
@fftamilan155 Жыл бұрын
❤❤❤❤ I love the song😊
@sunilwarnakulsooriya6818
@sunilwarnakulsooriya6818 Жыл бұрын
Very nice singing (from Srilanka )
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks for your nice comments
@radhikamr2075
@radhikamr2075 Жыл бұрын
Very good, congratulations.
@anbalagan9668
@anbalagan9668 Жыл бұрын
Super song TMS and MSV
@seturamathilagan6043
@seturamathilagan6043 2 жыл бұрын
ARUMAI*SUPPER
@tamila6893
@tamila6893 Жыл бұрын
Super song sung by tmsgroup
@arivazhagan7409
@arivazhagan7409 Жыл бұрын
All time favourite song 💛🧡
@rameshanalakkadan389
@rameshanalakkadan389 Жыл бұрын
Super song ❤️
@kumaresanrangaswamy645
@kumaresanrangaswamy645 Жыл бұрын
to see in original voice with tms sir good
@praveenvemulla2422
@praveenvemulla2422 Жыл бұрын
I don't this language but i love this song and performance 🙏
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks for your nice comments. 🙏🙏🙏🙏🙏
@vaithinathasamymahalingam6809
@vaithinathasamymahalingam6809 Жыл бұрын
Super sir TMS
@sivayamsiva9343
@sivayamsiva9343 2 жыл бұрын
Amazing performance congratulations 🙏🙏🙏
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Thanks
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 Жыл бұрын
அருமையான பாடல்.
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Жыл бұрын
நான் உங்க super funs unka voice so super and unga song enakku rombha pudikkum. Vaalthukal
@NagarajNagaraj-qe8mv
@NagarajNagaraj-qe8mv Жыл бұрын
🍒🍒🍒🍒
@soundsanthi2023
@soundsanthi2023 Жыл бұрын
2:23 vera level ❤❤❤❤❤
@vijayam2936
@vijayam2936 Жыл бұрын
Super paattu 🙏🙏 Vijaya Ramesh
@javieromegastar7261
@javieromegastar7261 Жыл бұрын
Super voice
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
TMS = TMS - Voice God Ond and Only No More
@navaneethkrishan1319
@navaneethkrishan1319 5 ай бұрын
😮😮😮🥰🥰😍
@fathimasona6698
@fathimasona6698 Жыл бұрын
Wa .👌
@babyjohns529
@babyjohns529 Жыл бұрын
Nice🎉🎉🎉
@sunnymurupel3890
@sunnymurupel3890 Жыл бұрын
Wow
@haribhaskar1986
@haribhaskar1986 Жыл бұрын
Enoda all time fvt song❤️
@jayak4824
@jayak4824 25 күн бұрын
Super
@jegadeeshp5335
@jegadeeshp5335 Жыл бұрын
Congratulation friends Drj
@selvaganesh3713
@selvaganesh3713 Жыл бұрын
I like you song ❤️❤️❤️
TMS Legend LIVE  singapore
46:34
DMKKalaignar62
Рет қаралды 8 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 10 МЛН
ADI YENNADI A MUSICAL TREAT
5:10
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 1 МЛН
Super Singer Mookuthi Murugan  Kattavandi Kattavandi Song
5:22
Kingstv Tuticorin
Рет қаралды 2,6 МЛН
SP Bala stage concert 2007
1:27:38
neoblimbos
Рет қаралды 10 МЛН
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
Godvin Wilson
Рет қаралды 16 МЛН