யார் அந்த நிலவு (சாந்தி) டி.எம்.எஸ் கனடா நிகழ்வில்; Yaar Antha Nilavu T.M.S sings in Canada Program

  Рет қаралды 740,810

Sivakumaran - Siva Sivalingam

Sivakumaran - Siva Sivalingam

Жыл бұрын

இசையரசர் டி.எம்.சௌந்தரராஜன் தனது 82 ஆவது வயதில் கனடா - ரொரோன்ரோ நகரில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சாந்தி (1965) திரைப்படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த "யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு" என்ற பாடலை பாடினார். நிகழ்ச்சிக்கு இசையை வழங்கியவர்கள்: அரவிந்தனின் மெகா டியூனர்ஸ் (Mega Tuners) குழுவினர். நிகழ்ச்சித் தொகுப்பு: பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

Пікірлер: 166
@sumi3421
@sumi3421 11 ай бұрын
பாடலும், நடிப்பும், இசையும் கடவுள் படைப்பாகவே இருந்த காலம், மீண்டும் கிடைக்காது, நினைவுகளே மிஞ்சும், அசைபோடுவோம் ! ஆனந்தமாக !!
@natraj140
@natraj140 11 ай бұрын
இந்தகூட்டணிவெற்றிகூட்டணி❤ஹி
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s 7 ай бұрын
கண்ணதாசன் விஸ்வநாதன் சௌந்தரராஜன் ஆகிய மூவரையும் மிஞ்சிய ஒரு சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையழகை அந்தப் படத்திலும் காணலாம்.
@pazhamalainathan6585
@pazhamalainathan6585 Жыл бұрын
அருமையான பாடல்.டிஎம்எஸ்ஸை தவிர வேறு யாரும் இயற்கையாக பாடிவிட முடியாது.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 11 ай бұрын
பாடல் மட்டுமா ஜெயித்தது! சிவாஜியின் துவண்ட நடையும் சிகரட் புகையும் கூடஅல்லவா காட்சியைத்தூக்கி நிறுத்தியது. இந்தப்பாடலில் ஜெமினி, எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் ஆகியோரை கற்பனை செய்துபார்த்தபோது, சங்கடமாக இருந்தது.
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 10 ай бұрын
​@@sethuramanchinnaiah1071நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு பானியை ஏற்படுத்திகொண்டு சிறப்பாகத்தான் நடித்திறுக்கிறார்கள்.S.S.R. எந்தஊர்என்றவனே பாடலிலும்,Mgr.அன்னையும் பிதாவும் என்ற பாடலிலும், ஜெமினி காதலிலே தோல்வியுற்றான் என்றபாடலிலும் சோகமாக சிறப்பாக நடித்திருப்பார்கள்.சிவாஜியும் சிறப்பாக நடித்திறுக்கிறார்.அதற்காக மற்றநடிகர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்.
@arjung3427
@arjung3427 10 ай бұрын
வயதாகிவிட்டது.இளமையில் குரல் இனிமை.முதுமையில் குரல் முரண்படுகிறது.இது இயற்கை.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
முப்பது வயதில் "உங்காளு" எளயராசா பாடிய எல்லா பாடலிலுமே குரல் சகிக்கவில்லை !! "இளையராஜா பாடாமல் இருப்பது நல்லது !" என்றவர் பாடகர், இசைக்கல்லூரி பேராசிரியர், தமிழ் இசைசங்கத்தலைவர், அகில உலக சங்கீத வித்வான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா !! அந்த அளவுக்கு தூங்கி எழுந்த வண்டிக்காரன் குரல் போல தட்டைக்குரல் ( FLAT VOICE) உள்ளவர் ராசா !! அவருக்கு பிபிஸ்ரீநிவாஸ் போல கீழ் சுருதி ( LOW PITCH) யோ, தியாகராஜ பாகவதர் போல உச்ச சுருதி ( High Pitch) யோ வராது !!
@govardhanthorali588
@govardhanthorali588 6 ай бұрын
இரவில் அமைதியாக கேட்கும் பாடல் செவிக்கு இனியது யார் அந்த நிலவு.....டிம் எஸ் ம் எம்எஸ்வி யும் இனைந்து சாந்தி படத்தில் கொடுத்தபாடல் நடிகர் சிவாஜியின் நடிப்பால் இமயத்தை தொட்டது....
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
சாந்தி படத்திற்கு இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி !!,
@vasanthadevi4939
@vasanthadevi4939 2 ай бұрын
Om ​@@KrishnanSubramanian-wt4gv
@ravindrannanu4074
@ravindrannanu4074 8 ай бұрын
கவியரசர், கவியரசர், கவியரசர்... கண்ணதாசன் புகழ் வாழ்க பல்லாண்டு காலம். 🙏
@mahalingammaha8860
@mahalingammaha8860 10 ай бұрын
முருகா! நீ எனக்கு TMS அய்யா குரலை எனக்கு இரவலாக பெற்றுத்தா! நான் பிறந்த பயனை அடைந்து விடுவேன்.
@musicmate793
@musicmate793 11 ай бұрын
என்பதி இரண்டு வயதில் இந்த பாடலை பாடிய TMS,,,, அருமை அருமை 👌,,,,, இசை மீது பக்தி
@kponnambalam5523
@kponnambalam5523 11 ай бұрын
இசை தெய்வத்தை வணங்குகிறேன்.
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
Superb TMS. Both Sivaji and TMS are inter related one .. Nature has United naturally
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 6 ай бұрын
முருகா வடிவுகளை TMS முகத்தில் தெரிகிறது. பார்க்கிறேன்😆😁👌🙏🙏
@aravindanthiruthipulli
@aravindanthiruthipulli 4 күн бұрын
He, my opinion, never acted, but he was the acting and every act came from him through which he presented various innumerabale characters. Genius.
@vgbaskaran9851
@vgbaskaran9851 9 ай бұрын
😅 மனிதன் ஒரு சகாப்தம் குரல் மன்னன் இறைவன் திருவடி அருள் பெற்ற.தெய்வீக பாடகர் அய்யா.டி.எம்.சௌந்தரராசன்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
@SarathySingam
@SarathySingam 4 ай бұрын
11
@kumarrathnam7365
@kumarrathnam7365 11 ай бұрын
மறக்க முடியுமா .சிகரம் தொட்ட பாடல்
@gunashekar5149
@gunashekar5149 7 ай бұрын
One and only Dr Sivaji ayya greatest actor ever in the world🙏
@karamegank8055
@karamegank8055 4 ай бұрын
Sswsàà
@manoharankaliyappan2508
@manoharankaliyappan2508 11 ай бұрын
Ayya t.m.s always remarkable, No one can surpass his singing for m.g.r and sivaji sir in 1960s. Great nostalgic remembrance!!
@lakshminarayanan474
@lakshminarayanan474 Ай бұрын
பட்ட இது, நடிப்பா இது.என்றும் மறக்க முடியாத பாடல் மற்றும் நடிப்பு. அருமை
@leelavathipadmanabhan5641
@leelavathipadmanabhan5641 6 ай бұрын
One Sun,one moon,one T.M.S.❤
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 Жыл бұрын
Immortal legend.He has done great service not only to music but also to Tamil language through his beautiful pronunciation.
@victorsamraj3314
@victorsamraj3314 2 ай бұрын
இதில் பாராட்டப்படவேண்டியது இசையும் குரலும் தான்.
@chandranraman9519
@chandranraman9519 11 ай бұрын
மிக அருமை. அபாரமாக உள்ளது.
@LoganathanNew
@LoganathanNew Ай бұрын
நான் இலங்கை Tms ஐயா குரலில் பாடி பிழைப்பு நடந்துகிறோம்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 6 күн бұрын
My favourite film . I remember my uncle Rajendram and my mother went to this film in jaffna
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
This song is still lives in the heart of NT fans. Grt NT,TMS MSV + and kannadasan.
@seenivasan7167
@seenivasan7167 Ай бұрын
டி எம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 10 ай бұрын
Super, Cute and Beautiful Song! Thanks to TMS,MSV& Kannadhasan !!
@balankr1494
@balankr1494 3 ай бұрын
யாராலும் பாட முடியாத அற்புதமான பாடல்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 5 ай бұрын
இந்த பாடல் தமிழ் மட்டும் அல்ல ஆங்கில வழிமுறையிலும் பாடமுடியும் என்று பாடி TMS சிகரத்தை தொட்டது உண்மை. BV.JEÝANTHILAL புங்கா
@varadharajanjayaraman4636
@varadharajanjayaraman4636 11 ай бұрын
Not a cliff but peak of performance of musical trios of tamil
@samuelpushpa7188
@samuelpushpa7188 Жыл бұрын
🎉🎉🎉🎉 அற்புதமான பாடல்
@susirose2930
@susirose2930 10 ай бұрын
இனிமையான பழமைக்குவாழ்த்துக்கள்
@rajendranthangavel9161
@rajendranthangavel9161 12 күн бұрын
TMS had a divine voice....matchless singer!
@benjaminwilliams7893
@benjaminwilliams7893 Күн бұрын
Sir SMS no one can beat your talent ?the way you sing with the hands movements😂
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 2 ай бұрын
பிறவிக் கலைஞன் திரு.டி.எம்.எஸ் ஐயா அவர்கள்.அவர்கள் பிறந்த மண்ணில் நானும் வசிக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது.தன்னுடைய வசீகர குரலால் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். மதுரை மண்ணிற்கு புகழ் தேடி தந்தவர். வாழ்க அவரது ஆன்மா
@SubramaniRajeswari-dr7cx
@SubramaniRajeswari-dr7cx 11 ай бұрын
Super melody song nam kadhugalukku isai rasam
@rajanrg
@rajanrg 11 ай бұрын
தள்ளாத வயதிலும் கூட இந்த பாடலை இளைய வயது டிஎம்எஸ் ஆக பாடி கண்ணீரை வரவழைத்து விட்டார் அமரர் டிஎம்எஸ்.
@MuraliR-xf5te
@MuraliR-xf5te 10 ай бұрын
@pandiank14
@pandiank14 11 ай бұрын
Tms ayyavin pugal vaazhka congratulations to all musicians 👌🎉💐🙏👍
@abdulrahmannauzar1575
@abdulrahmannauzar1575 Жыл бұрын
HE IS SOUND A RAJAN SUPER AIYYA UNGAL MUN YARUM VARAMUDIYADU TME IS TMS
@ravichandranp1921
@ravichandranp1921 6 ай бұрын
God's gift on earth
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 Ай бұрын
TMS போல யார் இனி அன்றும் இன்றும் என்றும் இதம் தரும். உணர்வுகளை திரட்டி ஊட்டி சிலிர்க்க வைத்த குரல்... சில சமயம் கண்களை குள மாக்கும் ஆற்றலும் கொண்டது.
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 11 ай бұрын
தேன் அமுது. இன்னும் நூறு தலைமுறைக்கு இப்பாடல் நிலைத்து நிற்கும்.
@nskubendran357
@nskubendran357 28 күн бұрын
Excellent voice on western style song by Great long live Ayya TMS
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 6 ай бұрын
நவீன இசையமைத்த குழுவிற்கு, சிரமப்பட்டு பாடியதற்காக டி எம் எஸ் அவர்களுடைய நினைவாக பெற்றுவரும்.
@dharmalingamchellan3247
@dharmalingamchellan3247 11 ай бұрын
TMS great singer this Would
@user-qp4iz6mx3g
@user-qp4iz6mx3g 10 ай бұрын
R M.S ஏன் இப்படி ஒரு சம்பவம் ❤❤❤
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b 11 ай бұрын
Vanakkam ayyal❤❤❤❤❤❤❤❤❤❤no words 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤ excellent 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤mattra yaaraalum mudiyaathu only one tms ayya mattum
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 20 күн бұрын
Wonderful song. TMS IS A LEGEND
@ganeshanganesh1511
@ganeshanganesh1511 7 ай бұрын
Nice song word's 🌹❤️ vinayaga portri portre Ganesan 🌹 . Shanthi. Daughter ❤
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 10 ай бұрын
அற்புதம்.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 11 ай бұрын
நடிகர்திலகத்தைஅப்படியேபிரதிபலித்தார்T.M.Sஇரவி
@sanman976
@sanman976 9 ай бұрын
13
@balachandran9074
@balachandran9074 6 ай бұрын
Beautiful bro..nice music..
@kumarsanthia2151
@kumarsanthia2151 5 ай бұрын
TMS is the best singer in the world
@shivarajd2698
@shivarajd2698 6 ай бұрын
What an era we were
@balachandran9074
@balachandran9074 6 ай бұрын
I like base guitarist.. nice play
@thilakchristopher8246
@thilakchristopher8246 2 ай бұрын
TMS - உன்னத பாடகன் MSV - இசை அரக்கன் VCG - நடிப்பு சக்கர்வர்த்தி
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Very fine
@user-nq6gb8jr1s
@user-nq6gb8jr1s 6 ай бұрын
Old Is Gold.❤
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 11 ай бұрын
Thanks sir TMS MSV
@user-gb3lv1fy5l
@user-gb3lv1fy5l 10 ай бұрын
அவர் இந்தப் பாடலில் புதிய கோணத்தில் புதிய குரலில்❤❤❤❤
@KathirvelM-lp6mv
@KathirvelM-lp6mv 6 ай бұрын
TMS MURUGAN BLESSINGS PETRA I GERED SINGR TAMIL ANNAI ANUPPIYA VARA PIRSATHAM IN TMS
@SivaTS-uj8zu
@SivaTS-uj8zu 4 ай бұрын
Super Singer tms. Super actor Sivaji &music M.s.v.
@rajubai7359
@rajubai7359 Жыл бұрын
So SWEET soung I Love the best song
@GunaSekaran-dg5kd
@GunaSekaran-dg5kd Жыл бұрын
Great record singer TMS
@tcrJagadesh
@tcrJagadesh Ай бұрын
Kannadasan, MSV, TMS and Shivaji/MGR is the best combination for the success of the song, because of which the film also. These songs will be echoed everywhere for centuries.
@murugarajreddy1602
@murugarajreddy1602 9 ай бұрын
TMS IS VERY GREAT HUMAN, NO matter to add
@zakirh3225
@zakirh3225 Ай бұрын
T M S legend old is gold masterpiece
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
Engal Tms always Great
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
NT the greatest.
@venkatramans6186
@venkatramans6186 23 күн бұрын
47 வயதில் பாடிய இப் பாடல் 82 வயதிலும் அதே துடிப்பு.
@subramanianrr3239
@subramanianrr3239 Жыл бұрын
Super song
@ramanibai760
@ramanibai760 10 ай бұрын
Wow nice Sir ❤
@senthamaraikannansenthamar5011
@senthamaraikannansenthamar5011 10 ай бұрын
Super
@steven-gw1kq
@steven-gw1kq Жыл бұрын
TMS saar… true legend
@murugesangoodsong7525
@murugesangoodsong7525 11 ай бұрын
Yes!😂
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
Thalaivar NT too.
@devadossd3321
@devadossd3321 8 ай бұрын
❤🎉😊Thank you
@srinivasamurali2159
@srinivasamurali2159 Жыл бұрын
I listen 👂🎉 often
@Shanmugam-nx1tp
@Shanmugam-nx1tp 2 ай бұрын
Really super.
@shahulhameed6367
@shahulhameed6367 3 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 11 ай бұрын
Muruga perumanin arul tms ayya avargal
@sithupapali4704
@sithupapali4704 10 ай бұрын
Superb
@VijithAnandh
@VijithAnandh 2 ай бұрын
What a legendary singer is Sri TMS ! ❤
@gracelineflorence6549
@gracelineflorence6549 11 ай бұрын
Old is Gold
@mohanarok7708
@mohanarok7708 2 күн бұрын
King of voice TMS
@srinivasamurali2159
@srinivasamurali2159 Жыл бұрын
Transcendental Mesmerizing Voice
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 6 ай бұрын
இதே பாடலை எஸ்பிபி அவர்கள் டிஎம்எஸ் அவர்களை வைத்து கொண்டே பாட வேண்டிய சூழல் ஒருமுறை.டிஎம்எஸ் வயது காரணமாக பாட இயலவில்லை.காலம் செய்த கோலம் நான் இங்கு வந்த வரவு என பாலு பாட நான் கலங்கிப் போனேன்.நன்றி பதிவிற்கு.நன்றி
@user-cl8od5hl3e
@user-cl8od5hl3e 6 ай бұрын
Asc
@sampathkumar3018
@sampathkumar3018 6 ай бұрын
But SPB added his own sangathis and spoiled the original. And " இந்த கனவு " was pronounced as " இந்தக் கனவு ".
@subadrasankaran4148
@subadrasankaran4148 4 ай бұрын
Sampath kumar sir s p b was always like only he used to change the sangatjis and brikas ad his own in every song even in the bhakthi slokas i dont like it
@sarvajithwhatsupstatus1180
@sarvajithwhatsupstatus1180 3 ай бұрын
99
@marimari-lx2te
@marimari-lx2te 2 ай бұрын
.🎉🎉😢😮😅😊 😊​@@sampathkumar3018
@balasubramaniank1610
@balasubramaniank1610 Жыл бұрын
TMS அவர்களை வணங்கி மகிழ்கிறோம்
@bhuwaneshrg4314
@bhuwaneshrg4314 8 ай бұрын
TV un un mm lll
@singerchandrasekaran
@singerchandrasekaran 8 ай бұрын
​@@bhuwaneshrg4314❤ 11
@thiyagarajan5820
@thiyagarajan5820 Жыл бұрын
No other Singer like legend TMS,in Tamil Songs.Pugal Maalai to TMS.Tamil Spiritual language.
@user-hw1op2xm9f
@user-hw1op2xm9f 3 ай бұрын
ஒரே சூரியன் ஒரே TMS.
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 10 ай бұрын
சிவாஜியை தவிர வேறு யாராலும் அவரே பாடுவது போல நடிக்க முடியாது
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
Sure.
@vchandrasekaranraja7681
@vchandrasekaranraja7681 Ай бұрын
No actor other than Shivaji can act as his own voice.
@palanichamy7781
@palanichamy7781 Ай бұрын
😊😮ui ​@@saimanohar4811
@moorthyr674
@moorthyr674 Ай бұрын
அந்தப் பாடல் ஆசிரியரே மறந்து விட்டீர்களே ❓
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
MSV Tms kaviaraarsar Bhimbhai and above all engal Shivaji Sir
@narismanmannari829
@narismanmannari829 8 күн бұрын
@jeyakanthankanagaratnam6276
@jeyakanthankanagaratnam6276 4 ай бұрын
Great
@kanthimathi1000
@kanthimathi1000 3 ай бұрын
👏👏👏👌👌👌
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
🙏🙏👌👌😊😊
@RameshS-nn6gv
@RameshS-nn6gv 10 ай бұрын
Thanks in the love
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
NT cigarette will also act in this song...❤
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
பாடசொன்னால்பேசியேநேரத்தைஓட்டியிருக்கார்தாத்தா.
@soundaryapachaiyappan1573
@soundaryapachaiyappan1573 Жыл бұрын
My heart TMS .Avargal
@srinivasannagarajan5220
@srinivasannagarajan5220 11 ай бұрын
❤❤❤❤❤
@gangeshwaran01
@gangeshwaran01 2 ай бұрын
🙏🙏
@manoharang4943
@manoharang4943 9 ай бұрын
Tms is that nila..is the correct answer..long live tms..
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 10 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 8 МЛН