ஐயோ பாவம் இந்த சுபவீ |

  Рет қаралды 76,372

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

2 жыл бұрын

Published On - 12 .09 .2021 - SATURDAY
ஐயோ பாவம் இந்த சுபவீ
|Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
#Tamil #ntk #seeman #DMK #ADMK
Facebook - l. l.php?u=https%...
Messanger - l. l.php?u=https%...

Пікірлер: 465
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 2 жыл бұрын
மிகத்தெளிவானவன்... இந்த போதை கூட்டத்தை தெளிவிக்க வந்தவன்... இதுவரை ஈட்டியது முப்பது லட்சம் சொந்தங்கள்... வரும் முறை மூன்று கோடியாகும்.... 💪💪🤗🤗
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 2 жыл бұрын
தம்பி இது நடக்கும்......
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
நாம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் 🔥🔥
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
கண்டிப்பாக அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி வெற்றி பாதையில் விரைந்து பயணித்து வருகிறது என்பது புலப்படுகிறது. அடுத்து அமையப்போவது நாம் தமிழர் கட்சியின் ஆட்சிதான். நாம் தமிழர்.
@kannanmarkandu6754
@kannanmarkandu6754 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் துனைவியாருக்கும் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 2 жыл бұрын
நாம் தமிழர் வாழ்த்துக்கள் அண்ணா
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 2 жыл бұрын
சீமான் அவர்களுக்கு மணநாள் வாழ்த்துக்கள்!
@narasimhanramarao211
@narasimhanramarao211 2 жыл бұрын
@ஐயம்? iyam? 0000
@Thamilnad
@Thamilnad 2 жыл бұрын
அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் அரசியல் விழிப்புணர்வு ஆசான்
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
அண்ணா நீங்கள் போகும் பாதை சரி உங்களை வீழ்த்த வேண்டும் என்றே ஆரியமும் திராவிடமும் செயற்படுகிறது திமுகாவில் இருக்கும் பிராமண தெலுங்கு துளசி இராமன் சொல்கிறான் நானே . முன்வந்து சீமானை எதிர்க்க சொல்லப்போகிறேன் சீமான் வரக்கூடாது என்று நீங்கதான் அண்ணா தமிழர்களுக்கான அரசியல் தலைவன் என்பதை எதிரிகளே காட்டிவிடுகிறார்கள் . சீமான் அண்ணனை வெறுப்பவர்களை பார்த்தால் தெரியும் தமிழர் போர்வையில் ஒளிந்திருக்கும் தெலுங்கர்களும் கன்னடர்களும் மாற்று மொழிபேசுபவர்களும் குறிப்பாக பாஜக திமுக ஆதரவாளர்களே . மானத்தமிழ் பிள்ளைகள் எப்பவும் அண்ணனுடன்தான்
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 2 жыл бұрын
நான் கிறிஸ்தவ மதத்தைஏற்றுக்கொண்டவன்தான்.. அது கோவிலில்.ஆனால் அரசியலில்..தமிழ் நாட்டையும் தமிழர்களையும் நேசிக்கிரவர்களையே நான் ஆதரிக்கிறேன்.. அதனால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற உடன் இருக்கிறேன். 💪
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
அண்ணே நன்றி
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 2 жыл бұрын
@@shanmugamporpatham8952நாம் தமிழர் கட்சிக்கு பலம் சேர்க்க வேண்டியது .. தமிழனோட கடமை.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
கிறித்தவம் ஒரு தமிழின துரோகம்.தமிழர்களையும் தமிழர் கடவுளர்களையும் என்று தோமை என்பவன் ஏளனபடுத்தியதால் அவனை தமிழய்கள் கொன்றனர்.தமிழ் மதம் திரும்பு நண்பா.
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
Tamilaruku matham illai varungala varalaril intha pilaigal nila padum ipothu ungalai kataya padautha Virupam illai nalai varum thaliamurai tamilar aram etru valum. Matham ennum piniyai vittu olikum
@monkysonky
@monkysonky 2 жыл бұрын
கர்த்தரின் அன்பு பிள்ளை தான் சீமான் அண்ணன் ... விரைவில் தமிழகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் கர்த்தரின் ஆட்சி நடக்கும் ...
@user-ts2tr4jw3h
@user-ts2tr4jw3h 2 жыл бұрын
தெளிவான சிறந்த சிறந்த கருத்துக்களை வழங்கிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் அதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்ட அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@mohandas588
@mohandas588 2 жыл бұрын
அருமை
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
சு ப வி நீ ஏனய்யா இப்படி ஆனாய்.உன்னை என் தலைமேல் வைத்திருந்தேன்.இப்பிடி தரையில மல்லாக்க படுத்திட்டியே.
@umapriya5201
@umapriya5201 2 жыл бұрын
✊✊✊✊எங்கள் அண்ணன்✊✊✊✊அரசியல் ஆசான்✊✊✊ இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை✊✊
@gan90a
@gan90a 2 жыл бұрын
தலைமை என்பது இப்படி தான் இருக்க வேண்டும் அவர்தான் சீமான்
@galaxyknight6740
@galaxyknight6740 2 жыл бұрын
அண்ணன் சீமானின் கலந்துரையாடல் ஒன்று கூட தவறாமல் பார்ப்பேன், ராவணா ஐயா வாழ்த்துக்கள்
@jaganvcv6364
@jaganvcv6364 2 жыл бұрын
அவர் பெயர் ஏகலைவன்
@user-vt8eh4dv2d
@user-vt8eh4dv2d 2 жыл бұрын
@@jaganvcv6364 ஏகலைவன் அடிமைச்சின்னம் இராவணன் என்பது வீரத்தின் சின்னம் யாருக்கும் அடிபணியா வீரன் என் பாட்டன் அவரும் ஐயாவும் இராவணனின் பேரன்
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் 👍👍👍👍 இவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் திராவிட சங்கி + பாஜக சங்கி + கம்யூனிஸ்ட் சங்கி + விசிக சங்கி திராவிட சிறுத்தை தலைவர் + காங்கிரஸ் சங்கி + இதுகளுக்கு அறிவு இருந்தால் பதில் சொல்ல துப்பு இல்லாத கூட்டம் 👎👎🏼👎🏼 ஆனால் தனி மனித விமர்சனம் 👎🏼👎🏼👎🏼
@mohanramasami2596
@mohanramasami2596 2 жыл бұрын
அருமையான நேர்காணல்👌 அண்ணனின் கருத்து செரிந்த உரை சிறப்பு ஐயா🙏
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍👍👍 அண்ணா ஏகலைவன் தமிழ் தேசியத்துக்கு அதராவக இருக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
சிறப்பு! சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி! தமிழ் மக்களின் நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்.
@saravanant4755
@saravanant4755 2 жыл бұрын
அண்ணண் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்.
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 2 жыл бұрын
Annan Seeman will be in victory soon.❤🧡💛💚💙💜🤎
@pspp592
@pspp592 2 жыл бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மனிதநேயமிக்க மானத்தமிழன் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு....
@krishb1145
@krishb1145 2 жыл бұрын
ரொம்ப கஷ்டம், உண்மை இருந்தால் நடந்தே தீரும்🤔🤔
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 2 жыл бұрын
அருமை.....
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 2 жыл бұрын
தமிழர்களின் காவலன் எங்கள் அண்ணன் சீமான்
@naguleshvimal8446
@naguleshvimal8446 2 жыл бұрын
இதையும் விட யாரும் தமிழ் தமிழர் இயற்கை வலங்கள் பற்றி யாரும் பேசவோ கற்பிக்க முடியாது சிறந்த அரசியல் பார்வை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Sivaviji983
@Sivaviji983 2 жыл бұрын
அண்ணன் அண்ணிக்கு திருமண வாழ்த்துக்கள்
@balat9201
@balat9201 2 жыл бұрын
ஆகச் சிறப்பு. சரியானது வென்றே தீரும். வெல்லும். வெல்ல வைப்போம். வாழுவோம். வாழ வைப்போம்
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 2 жыл бұрын
திராவிடம் ஜாதி இருப்பதை வலுப்பெறுவதை வரவேற்கிறது, என்பதுதான் உண்மை!
@Mentalresiliences
@Mentalresiliences 2 жыл бұрын
Yes. We're are Tamizhs.
@Tenkasi12345
@Tenkasi12345 2 жыл бұрын
சீமான் அண்ணன் மாஸ் 😉🙏👌
@user-in7uj8mb5x
@user-in7uj8mb5x 2 жыл бұрын
நாம் தமிழர் 💪🏾
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 2 жыл бұрын
சிறப்பு அண்ணா நாம் தமிழர் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@Ashfaque_05
@Ashfaque_05 2 жыл бұрын
அருமையான நேர்காணல் மகிழ்ச்சி 🤝👌
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 2 жыл бұрын
சிறப்பான விவாத நிகழ்ச்சி ..தொடரட்டும் உங்கள் பணி
@uthayakumar6415
@uthayakumar6415 2 жыл бұрын
சீமான் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்க திருமவளனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க ஆனால் ஒரு போதும் திருமவோ,VCK கட்சியோ உங்களுக்கும்,உங்கள் NTK கட்சிக்கோ சப்போர்ட் பண்ணுறது இல்ல ஒரு போதும் திருமா அதை கவனத்தில் கொள்ளுங்கள் குறிப்பாக வன்னிஅரசு.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 жыл бұрын
Tru
@jayakanth8145
@jayakanth8145 2 жыл бұрын
திமுக திராவிட ஆரிய மூகத்திரையை கிழிப்போம் தமிழ்மக்களை தமிழ்த்தேசியப்படுத்துவோம்
@karthikeyankarthikeyan7785
@karthikeyankarthikeyan7785 2 жыл бұрын
பல இன்னல்களை தாண்டி நிச்சயமாக தமிழர்களாகிய நாம் வெல்வோம்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🐅🔥💪
@bavaidappadi5316
@bavaidappadi5316 2 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு எனது இனிய மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள், அண்ணன் அவர்கள் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க. நாம் தமிழர்..
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 2 жыл бұрын
தொடருங்கள,் அண்ணா உங்கள் இருவருக்கும் என் தாய் தமிழ் வணக்கம்.
@vikramvikraman8676
@vikramvikraman8676 2 жыл бұрын
அண்ணன்அண்ணி இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
தமிழர் பெருமைகள் உலகறியச் செய்ய வேண்டும்.அப்போது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வார்கள்.
@edwardedwin1043
@edwardedwin1043 2 жыл бұрын
NTK💪
@youtu547
@youtu547 2 жыл бұрын
சிறந்த தலைமைப் பண்பு மற்றும் முதிர்ச்சி அடைந்த நிலை - அண்ணன் சீமான் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி பெறுவது உறுதி.
@fgjanujan4387
@fgjanujan4387 2 жыл бұрын
Thank you Raavana You are next CM (seeman) Tamilnadu GERMANY
@arunrl
@arunrl 2 жыл бұрын
Omg.... Subavee trolled 😂😂😂😂😂😂 மிக்க மகிழ்ச்சி 😂😂😂❤️❤️❤️
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி 👍👍👍👍👍👍👍
@vanarajanm4708
@vanarajanm4708 2 жыл бұрын
தமிழ் 🌴 குடியின் 👍 தலைவன் ♥️ சீமான் 👍 தம்பிகள் ♥️🌴 விவசாயி 🌴🌴🌴🌴🌴
@iniyaniniyan3437
@iniyaniniyan3437 2 жыл бұрын
ஐயா உங்கள் பணி சிறப்பு
@lokesh7hills
@lokesh7hills 2 жыл бұрын
Love and support for RAAVANAN ♥️🙏 Annan Seeman 🇰🇬🐅✊🔥 நாம் தமிழர், Karnataka 🇰🇬🐅✊🔥
@arunkumars1693
@arunkumars1693 2 жыл бұрын
அருமை 👏👏👏
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@indrarani9376
@indrarani9376 2 жыл бұрын
Ippadi patta talaivanai taan makkal yerka marukkirargal, arumaiyana nerkanal 🙏🙏🙏
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
ஒவ்வொரு தெருவுக்கு நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்த்து அடிமட்ட கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் இதில் சீமான் நேரடியாக பங்கு பெற வேண்டும் உறுப்பினரை சேர்க்க நாம் தமிழர் கட்சி பலமான கட்சியாக மாறும்
@paulsoosai7921
@paulsoosai7921 2 жыл бұрын
NAAM THAMILAR
@abdahirmohammed9457
@abdahirmohammed9457 2 жыл бұрын
அண்ணன் 🙌🙌🙌🙌🙌
@ravivaratharajah6590
@ravivaratharajah6590 2 жыл бұрын
தமிழ் தேசிய வளர்ச்சிக்கு அமெரிக்க இந்திய சதிகாரர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 жыл бұрын
👍👍
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
மூடு. முதலில் திருட்டு திராவிடத்தை ஒதுக்க வேண்டும்
@vasanthakumarsivasithampar3155
@vasanthakumarsivasithampar3155 2 жыл бұрын
🙏🏽🇩🇰டென்மார்க்
@sandysand8058
@sandysand8058 2 жыл бұрын
😘😘😘
@abdulgani8365
@abdulgani8365 Жыл бұрын
தம்பி சீமான் மட்டும் இல்லையென்றால் தமிழர்கள் தமிழ் தேசியமே பேசினாலும் பிரிந்து பிளந்து கிடந்தார்கள். அவர்களை ஒன்றுபடுத்தி நாம் தமிழர் என்ற ஒன்றைப் புள்ளியில் இணைத்தது தம்பி சீமான் மட்டுமே. வாழ்க தமிழ் தாய் வாழ்க மேதகு தலைவர் பிரபாகரன்.
@vsaravanansaravanan530
@vsaravanansaravanan530 2 жыл бұрын
அண்ணணுக்கு இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள். ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@krishnaiipm1
@krishnaiipm1 2 жыл бұрын
Seeman Annan ❤❤❤❤❤❤❤
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
NTK ❤🔥
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
நாம் தமிழர்
@fazarudeen89
@fazarudeen89 2 жыл бұрын
🔥🔥🔥❤️🥰
@anushasellaiah8891
@anushasellaiah8891 2 жыл бұрын
God bless you brother seeman
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் நன்றி
@thiyagurajan5057
@thiyagurajan5057 2 жыл бұрын
ஐயாவிற்கு நன்றி
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு தொளிவான‌பதில்கள்.💕💕💕💕💕💕💕💕🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு தமிழர்கள் வென்றாக வேண்டும். நாம் தமிழர் ❤️❤️🔥🔥🔥🔥
@user-qe9wn1pj6l
@user-qe9wn1pj6l 2 жыл бұрын
வணக்கம் பொதுவாகவே அண்ணன் ஏகலைவன் உடைய காணொளி மிகவும் சிறப்பாக இருக்கும் அண்ணன் சீமானை மிஞ்சி வதற்கு யாருமில்லை அவர் மிகச் சிறந்த அறிவாளி ஒரு ஆளுமை சிறப்பான காணொளி
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@dhakshinavasanml
@dhakshinavasanml 2 жыл бұрын
Next TamilNadu Chief Minister is Seeman
@sunaanrao6370
@sunaanrao6370 2 жыл бұрын
🔥🔥
@josephphilip672
@josephphilip672 2 жыл бұрын
Our leader and Anna Seeman.
@abilashakilan2450
@abilashakilan2450 2 жыл бұрын
👌sariyana pathil anna 💐 NAAM THAMIZHAR 💪
@tamilantamil1678
@tamilantamil1678 2 жыл бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 жыл бұрын
"காசு கொடுத்தீங்க போட்டான்" அருமை!!
@ayyappankumaran9482
@ayyappankumaran9482 2 жыл бұрын
NTK
@abdullahyousuf9445
@abdullahyousuf9445 2 жыл бұрын
அண்ணன் பதில்கள் சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@Nandha1323
@Nandha1323 2 жыл бұрын
செந்தமிழன் சீமான்...💝
@RamuRamu-zg7ti
@RamuRamu-zg7ti 2 жыл бұрын
🙏சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🔥
@thamilhumanity324
@thamilhumanity324 2 жыл бұрын
Mr.seeman don't give up all thamil most Christians will support more next election
@anushasellaiah8891
@anushasellaiah8891 2 жыл бұрын
God bless you seeman
@muthamilselvan4124
@muthamilselvan4124 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ராவணன் ஐயா அவர்களுக்கு நன்றி எங்கள் அண்ணன் இன்று போல் என்றும் நலமுடன் வாழ அன்புத் தம்பிகள் நாங்கள் வாழ்த்துகிறோம் நாம் தமிழர்
@parameswaranjayaraman5602
@parameswaranjayaraman5602 2 жыл бұрын
திராவிடத்தை கருவறுக்க வேண்டும்
@rameshchithra5600
@rameshchithra5600 2 жыл бұрын
நாம் தமிழர் ஆலங்குடி தொகுதி.அரசியல் ஆசிரியர் இருவருக்கும் நன்றி
@MohanRaj-cc8wq
@MohanRaj-cc8wq 2 жыл бұрын
Canada 🇨🇦🇨🇦🇨🇦🙏🙏🙏
@user-nw8is6jx2y
@user-nw8is6jx2y 2 жыл бұрын
சிறப்பு அண்ணா... மிக தெளிவு
@raavanansivan7705
@raavanansivan7705 2 жыл бұрын
It's time to lead. Come soon NTK
@ravisutha7348
@ravisutha7348 2 жыл бұрын
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்க சிங்கப்பூர் ரவி மானாமதுரை
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் நன்றிகள். நாம் தமிழர் நாமே தமிழர்.
@THAMILTIGERS
@THAMILTIGERS 2 жыл бұрын
தமிழ்நாட்டின் மக்களுக்கான பாதுகாப்பு படை நாம் தமிழர் கட்சி... தமிழ்நாட்டின் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
@vinothansham
@vinothansham 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@elangovanarumugam439
@elangovanarumugam439 2 жыл бұрын
nice
@saravanajkg6307
@saravanajkg6307 Жыл бұрын
சிறந்த நேர்காணல்...நன்றி ராவணா !💖💖💖
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 2 жыл бұрын
👍👍👍👍👍
@abrahamchristopher3944
@abrahamchristopher3944 2 жыл бұрын
Great leader also knowledge person, Select Seeman as our Tamilnadu leader.
@velarumugam1155
@velarumugam1155 2 жыл бұрын
நன்றி நாம் தமிழர் 🇺🇲
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar 2 жыл бұрын
10:18🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣 சுபவீ பாவம்ன #Thuglifeseeman
@karthikakaanthan8956
@karthikakaanthan8956 2 жыл бұрын
என்றும் தமிழ் உணர்வுடன் இருப்போம்........வெல்லுவோம்........
@rahulpriyas8720
@rahulpriyas8720 2 жыл бұрын
நாம் தமிழர். என்று சீமானவழியில். நாங்கள் தமிழர்கள். திராவிடர் ஒருபோதும் கிடையாது.
@samynathan644
@samynathan644 2 жыл бұрын
Unmai Tamilan Seeman Ntk
@anchali550
@anchali550 2 жыл бұрын
நாம் தமிழர் ❤️🔥
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
சிறப்பான நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@user-rq4wt9yy1m
@user-rq4wt9yy1m 2 жыл бұрын
அற்புதம் சகோ
@picklemaker
@picklemaker 2 жыл бұрын
அனைத்து ஆபிரகாமிய மதங்களின் புனித தலைவர் சீமான். வெற்றிவேல் வீரவேல்.
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 2 жыл бұрын
சிறப்பு
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН