No video

Anand Srinivasan Explains on Mutual Fund Investment: SIP or Lump sum எது நல்லது?

  Рет қаралды 871,971

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

சேமிப்பு & முதலீடு குறித்த பிபிசி தமிழின் சிறப்பு தொடரின் ஐந்தாவது பாகம் இது. இந்த வீடியோவில் Mutual Fund குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
Video Producer & Host - Muralidharan Kasi Viswanathan
Shoot - Jerin Samuel
Edit - Janarthanan
#AnandSrinivasan #MutualFund #Investment #Economy
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 396
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
சகோதரர்களே Mutual ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானது, இது என்னுடைய சொந்த அனுபவம்..
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
@Meow zone 😂😆😂
@divyarajeshkumar7287
@divyarajeshkumar7287 2 жыл бұрын
Which mutual fund
@senthatamil5535
@senthatamil5535 2 жыл бұрын
Bro brokarage yapadi choose panningah
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
@@senthatamil5535 zerodha. It has direct mutual funds.so less expense ratio
@senthatamil5535
@senthatamil5535 2 жыл бұрын
Sir what about upu in your point of you sir then..oru brokarage moliyama porathu safeah irukuma..(financial manager)
@optionfurious6191
@optionfurious6191 2 жыл бұрын
வாழ்கையில் வளர நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
இவனை மாதிரி வயிறு வளர தின்னாலே போதும் பன்றி மாதிரி 😮😮😮
@user-ju9gc5nq8j
@user-ju9gc5nq8j 2 жыл бұрын
உங்கள் video க்களை பார்த்த பின்பு தான் வாழ்கையின் இன்னொரு பரிணாமம் இருப்பதே தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி, உங்கள் வாதைகள் எங்களுக்கான தன்னம்பிக்கை துளிகள்....🙏🙏
@457anand
@457anand 2 жыл бұрын
Semma comedy
@user-ju9gc5nq8j
@user-ju9gc5nq8j 2 жыл бұрын
வணக்கம், Investment இல் உள்ள பிரிவுகள் அதாவது liquid funds, Sip funds and mutual funds இதில் உள்ள வேறுபாடுகள் மற்றும் returns எனப்படும் இலாபம் பெறும் கால அளவீடுகள் மற்றும் அதனை பெற்று கொள்ளும் விதங்கள் பற்றி கூறுங்கள் நன்றி
@millionairesnetwork7849
@millionairesnetwork7849 2 жыл бұрын
அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.
@baskarbaskar3893
@baskarbaskar3893 Жыл бұрын
யதார்த்தமான உண்மை
@saranbiker
@saranbiker 2 жыл бұрын
Anchor looks very much interested to know and asks questions what we would have in mind. Keep up the good work
@sivakumarkandasamy8828
@sivakumarkandasamy8828 2 жыл бұрын
நன்றி ஐயா. கடந்த ஆண்டு நீங்கள் சந்தை (NIFTY 50) 5000 க்கு செல்லும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து சந்தை எப்போது அந்த நிலைக்கு செல்லும் என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி நான் இன்னும் தேநீர் காபி தொகையை மட்டுமே முதலீடு செய்கிறேன்.
@mathileo407
@mathileo407 2 жыл бұрын
Bro ungala contact panna mudiyuma
@susithara1255
@susithara1255 2 жыл бұрын
Pls bro kindly share your contact I need invest but need guidance
@balajipethiah9628
@balajipethiah9628 2 жыл бұрын
@@susithara1255 ninka kathukitinkana enakum soli thanka plz
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அட முட்டாள் முரசொலி நாயே நிஃப்டி இப்போது 25000 பாயிண்ட் ஆகி விட்டது 😮😮. இந்த நாதாரி பேச்சைக் கேட்டால் வீணாய் போய் விடுவாய். இந்த நாதாரி கொரானா வீழ்ச்சியில் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். அப்போது முதலீடு செய்தது இப்போது நான்கைந்து மடங்கு லாபத்தில் உள்ளது இந்த மூதேவி அதானி என்டர்பிரைஸ் ஷேர் 150 கங்கு இருந்த போது வாங்க வேண்டாம் என்றான். இவன் சொல்வதற்கு மாறாக துணிந்து வாங்கினேன். இப்போது அதன் விலை 3000 . மியூசுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். நான் நிப்பான் இண்டியா க்ரோத் ஃபண்ட் முதலீடு செய்து அதன் விலை 4000. 29 வருடத்தில் கிட்டத்தட்ட 23 % ரிட்டர்ன் கொடுத்துள்ளது. குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். அதைப் பார்த்து பயந்தால் எப்படி லாபம் கிடைக்கும்?
@gurunathangopalakrishnan9101
@gurunathangopalakrishnan9101 7 ай бұрын
inflation ஐ விட பல fund கள் லாபம் கொடுக்கின்றது, குறைந்தது 10 ஆண்டுகாலம் sip யில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஓர் Midcap fund ல் செய்யலாம் 12% அதிகமான வருவாய் கிடைக்கும்.
@padmanabhan55
@padmanabhan55 2 жыл бұрын
Sir you are correct 80C section
@pushparajraj1784
@pushparajraj1784 2 жыл бұрын
Anand Sir feeling sick I think cold ..take care health sir thank you ..
@cnu73
@cnu73 2 жыл бұрын
look at the way the anchor listens to him after every question ...... :-)
@cuteboy4663
@cuteboy4663 2 жыл бұрын
😄😄
@vetrisuccess1618
@vetrisuccess1618 2 жыл бұрын
சிறப்பு! நல்ல கேள்வி சிறந்த பதில்!
@Rajkumar-jm5qc
@Rajkumar-jm5qc 2 жыл бұрын
A
@shajahanaf
@shajahanaf 2 жыл бұрын
One of the best and useful program by bbc Tamil is getting financial ideas from Anand sir.
@user-pk5fv7zx3t
@user-pk5fv7zx3t 3 ай бұрын
அருமை அண்ணா... என்னை சேமிக்க வைத்து விட்டீர்கள்...
@JunaidAhmed-hx4ti
@JunaidAhmed-hx4ti 2 жыл бұрын
Whoever started SIP in Nifty 50 and Nifty Next 50 after Anand srinivasan advice.
@Numbers0123
@Numbers0123 2 жыл бұрын
ஒன்றும் புரியவில்லை. யாராவது தெளிவாக சொல்ரவஙக இருக்காங்களா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
இந்த நாயை நம்பினால் வீணாய் போய் விடுவாய்😮. இந்த நாதாரி வாயில் நல்ல வார்த்தை வராது மூதேவி வாயில் 😮😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 күн бұрын
காங்கிரஸ் களவாணி குண்டன் பேச்சைக் கேட்பதும் ஓடும் ரயிலில் விழுவதும் ஒன்று தான் 😮😮😮
@secularman3402
@secularman3402 5 ай бұрын
Very good financial expert Mr Anand sir. By Mohamed.
@ort88
@ort88 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@dr.senthilkumarkalyanasund6099
@dr.senthilkumarkalyanasund6099 2 жыл бұрын
Sir, Get well soon, You are my Guru in Economics / wealth., Be conscious in Your Health, Lord will Save you.🙏
@jagankodhandapani2618
@jagankodhandapani2618 Жыл бұрын
nifty and nifty 50 return are zero when market are worst. It is better to go with Multi sset/balanced fund which given better return even in worst market
@hariprasath8363
@hariprasath8363 2 жыл бұрын
Always check Expense Ratio
@dchandrasekaran5000
@dchandrasekaran5000 2 жыл бұрын
சார் பங்கு சந்தையில் விருப்பம் தான் ஆனால் நிறைய விவரம் இருக்கு இதுக்கு ஏதாவது வகுப்பு இருக்கா எப்படி கற்றுக்கொள்வது..சார்
@balajit7373
@balajit7373 Жыл бұрын
வகுப்பு இருக்கு Avadhut sathe trading academy பெங்களூரு Trade achivers chennai
@user-mw1vk4ly1v
@user-mw1vk4ly1v 7 күн бұрын
Madurai, trichy ?
@_Prathikz_
@_Prathikz_ 7 ай бұрын
Very clear explanation and important information sir thank you so much sir
@SHAREMARKETMEMES
@SHAREMARKETMEMES 2 жыл бұрын
Anchor vera level 👍
@alexxela707
@alexxela707 Жыл бұрын
Canara robeco small cap is best and ranked no 1 fund..
@sridhar4502
@sridhar4502 2 жыл бұрын
He needs to take care of his health.
@Drelamparithi
@Drelamparithi 2 жыл бұрын
Real eye opener
@rajarajarajan8774
@rajarajarajan8774 2 жыл бұрын
Greatfull sir ,i will try sir. Tank u much
@italiandiary
@italiandiary 2 жыл бұрын
This is one of usefull video.. Pls post such kind of this idea
@pandipandian6376
@pandipandian6376 2 жыл бұрын
good video
@babithaselvam4547
@babithaselvam4547 6 ай бұрын
Thank you sir very useful information ❤
@v.likkith1b107
@v.likkith1b107 Жыл бұрын
Thanks you sir 🙏 👏👏👏
@musicmode2192
@musicmode2192 5 ай бұрын
For most gulf countries and other countries even if TDS deducted for mutual fund capital gains, we can claim refund through double taxation rule by submitting TRC Tax residency certificate from resident abroad country. In gulf no income tax and also we can get refund of mutual funds capital gains taxes.
@nagendranr3878
@nagendranr3878 12 сағат бұрын
Sir, தயவு மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்த NPS மற்றும் தற்போது அமுல் படுத்தப்படும் UPS Guarantee pension scheme இவைகளில் எது சிறந்தது. தயவு செய்து பரிந்துரைக்கவும் சார்
@sindhunarayanan911
@sindhunarayanan911 2 жыл бұрын
Sir, could you please explain the pros and cons of sovereign gold bonds ..
@prakashnallamani5374
@prakashnallamani5374 2 жыл бұрын
He has discussed already in detail. Please go through the playlist
@sethupathi1315
@sethupathi1315 2 жыл бұрын
Index fund pathi sollu ga sir
@madhaiyanmadhan2167
@madhaiyanmadhan2167 4 ай бұрын
Mutual Fund SIP growing in a excellent manner due to power of compounding effect.
@kanthanklakshmi2019
@kanthanklakshmi2019 2 жыл бұрын
வணக்கம் சார், எனது நண்பருக்கு RK குளோபலில் a/c உள்ளது, டிரேடிங் செய்து லாபம் சேர்த்துள்ளார், எனது நண்பர் லாபத்தின் ஒரு பாகுதி தொகையை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு சொல்லியபிறகும், பல மாதமாக ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி பல மாதமாக காலதாமதம் செய்கிறது, இதை எப்படி சரிசெய்வது, வழி சொல்லுங்கள் சார் நன்றி...
@everwin7827
@everwin7827 2 жыл бұрын
Respected sir thanks for your information's my question is SBI mutual fund for best or not?.
@ManikandanR-zp6mo
@ManikandanR-zp6mo 2 жыл бұрын
Every mutual fund has many schemes. All are not star performers. Mutual funds are categorized into small ,medical and large cap. Further there are sector based funds like IT , pharma, Metals, FMCG, BFSI. Every funds differs in equity exposure ,ie, markets exposure. Some are 100% invested in markets, others are partially invested in govt bonds and securities.
@user-wi8zk7kk4r
@user-wi8zk7kk4r 2 жыл бұрын
Thanks your info sir I m a new invester for small saving...
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Super.thank you for the video.
@nagalakshmir4902
@nagalakshmir4902 2 жыл бұрын
Excellent
@thepurplescarf9277
@thepurplescarf9277 Жыл бұрын
Paragh flexi cap Parag tax saving fund Canara Rebecca tax saving fund Nippon India small cap Axis small cap Sbi small cap Quantum flexi cap These are my collections
@kishanbsh
@kishanbsh 7 ай бұрын
Great collection!
@AKhan22222
@AKhan22222 7 ай бұрын
Is it worth? Can I invest ?? suggestions please??
@JeevanandamSC
@JeevanandamSC 2 жыл бұрын
Sovereign gold bonds pathi sollunga 🤔🤔🤔
@hema6618
@hema6618 2 жыл бұрын
He will never say Because he is pro congressman
@ramunagarajan2589
@ramunagarajan2589 Жыл бұрын
Anand Sir, if the Kumbakonam Mutual fund is Best or not kindly Elatberly give about Share and Divedent of this Kumbakonam investment (Ramu,)
@andrewthangaraj
@andrewthangaraj 2 ай бұрын
Mutual Funds are still a big question!! Our personal experience.
@venkataramanbn2079
@venkataramanbn2079 Жыл бұрын
Demat linked accounts investing into direct schemes has its own problem of redemption especially tata mf I am facing such problem. I have invested online and have accounts in both demat linked snd without with simply eith pan number I have invested in both these in direct funds. Tmf/rta could not redeem my funds In demat linked accounts They ask me to contact my broker The broker bcan redeem regular accounts fund only They couldn't redeem such funds. In online only purchase/ sip links appear and not redemption/ switch I am intending open letter to ratan tata
@ashokraja6855
@ashokraja6855 2 жыл бұрын
Please take care ur health Sir
@shakthis_view
@shakthis_view 2 жыл бұрын
Anchor is well matured..
@ramakrishnannagaraj5675
@ramakrishnannagaraj5675 2 жыл бұрын
🙂🙏Respected Anand sir, my sadhar pranaam to you. I am a Retd. Army person old guy, from Chennai. Guru ji, i am intresting to learn in this field from the scratch. Now, i am 65 yrs. I am watching some of your great presentations and your suggestions, good opinions for the beginners easy to understand before doing investments their hard earnings money. Pls. Guide me what book, do i need to study to gain my more knowledge in-details in this field. Your written book i need to buy. So, pls. Adv. Me where should I buy in Chennai. Tq. And Namaskar again, Sir.🙂🙏
@rajdri8957
@rajdri8957 2 жыл бұрын
do watch his own channel money pechu.... i tnk he wrote some book
@ramakrishnannagaraj5675
@ramakrishnannagaraj5675 2 жыл бұрын
@@rajdri8957 Sir, Thank you very much and appreciated you. For your kind valueble suggestion. 🙂🙏👍
@rjqueen4476
@rjqueen4476 Жыл бұрын
Even I want to learn from basics . Don't know from where I can start any suggestions?
@msudha6833
@msudha6833 Жыл бұрын
சார் வணக்கம் mutual fund எங்கு எப்படி முதலீடு செய்யவது
@Suryavathi049
@Suryavathi049 8 ай бұрын
Grow app la pannikalam sis
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
​@@Suryavathi049 ஆப்பில் நீங்களே போய் உட்கார கூடாது 😮😮. உங்கள் ஊரில் உள்ள நல்ல ம்யூசுவல் ஃபண்ட் அட்வைசரிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்தால் பிறகு மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள் வரும் போது நல்ல ஆலோசனைகளை வழங்கி உங்கள் முதலீட்டை வளர்த்து கொடுப்பார். ஆப்பில் நீங்களே போய் உட்கார வேண்டாமே😮😮😮😮
@rameshdaniel8881
@rameshdaniel8881 2 жыл бұрын
Uyar jadhi yelaikal pathi kojam solunga bro - SBI bank panum athuooliyagal pathi velicham potu solunga bro, intha uyar jadhi yalaigal varusathuku 8lakh sampathikum elaikaluku sbi katu karisanam makalluku solanum...
@govindasamikannan
@govindasamikannan Ай бұрын
Pl. allow the expert to complete the index fund positive aspects. Next topic you can change.
@user-ju9gc5nq8j
@user-ju9gc5nq8j 2 жыл бұрын
Emergency funds எனப்படும் உடனடி தேவைக்காக எந்த funds இல் முதலீடு செய்யலாம் தகவல் கூறுங்கள், நன்றி
@Rajeshp0707
@Rajeshp0707 2 жыл бұрын
Please invest in Liquid Funds. It will give return up to 6% now a days and you can withdraw amount within a day without exit load.
@Jeevaathma
@Jeevaathma Жыл бұрын
@@Rajeshp0707 mobikwik with 12% interest
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
​@@Jeevaathma அதுக்கு நீ சுடுகாட்டுக்கு நேராக போய் விடலாமே
@varuthapadathatradersangam5292
@varuthapadathatradersangam5292 2 жыл бұрын
பணம் அதிகம் உள்ளவர்களுக்கு அனைத்தும் லாபம்...
@parthasarathiravi434
@parthasarathiravi434 2 жыл бұрын
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
​@@parthasarathiravi434 ஆனந்த் சீனிவாசன் மலைமாடு லூசுப் பயல் பேச்சைக் கேட்காமல் இருந்தால் உங்கள் பணம் வளரும் 😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@parthasarathiravi434ஆனால் இந்த ஈத்தரை பேச்சைக் கேட்டால் சாவு தான் 😮😮😮
@believebasker4493
@believebasker4493 2 жыл бұрын
வீட்டு வாடகையும் EMI um சமமாக இருந்தால் வீடு வாங்கலாம் என்ற கருத்து சரியே. ஆனால் ஒருவர் எவ்வளவு சதவீதம் ஒருவர் வீட்டு வாடகைக்கு செலவு செய்யலாம்?????
@saravananrockz
@saravananrockz 2 жыл бұрын
Maximum 10% from your income (salary)
@kidoo1567
@kidoo1567 2 жыл бұрын
@@saravananrockz30%
@equitytrader_001
@equitytrader_001 2 жыл бұрын
@@saravananrockz Minimum 10-15% vandhidum bro, while considering the common man who earning like 30K to 40K .. At the max u could spend upto 15 to 20% of his monthly income as rent who is earning less than 75,000 ...
@saravananrockz
@saravananrockz 2 жыл бұрын
@@equitytrader_001 if you spend about 20% u have to compromise some other things.. unless you go for lease from your savings..
@saravananrockz
@saravananrockz 2 жыл бұрын
@@equitytrader_001 that's the problem now.. rental market is too high.. not in a reality
@mathanmunis6004
@mathanmunis6004 2 жыл бұрын
Saving return and family safe mode best plan tata param rakshak plan ok va sir
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super congratulations 👌
@sureshkanna4339
@sureshkanna4339 2 жыл бұрын
Gold Coin or Gold Bar is best for future liquidate. Buying gold bar/Coin will return the same amount of market price after few years?
@mansukku
@mansukku 2 жыл бұрын
go for Gold bees or gold ETF..
@gopalshanmugam610
@gopalshanmugam610 2 жыл бұрын
Buy Sovereign Gold Bonds. That is better ETFs.
@saranyadevi6468
@saranyadevi6468 2 жыл бұрын
Every day update message sir
@AshaAsha-xk3lf
@AshaAsha-xk3lf Жыл бұрын
What is different between mutual and index fund
@Rkb-kc4fj
@Rkb-kc4fj 24 күн бұрын
இன்டெக்ஸ் என்றால் என்ன.. இது கேள்வி.. பதில் அதற்கானதல்ல... அது செயல் படுவது எப்படி என்ற கேள்விக்கு பாதி பதில்😮
@samuei1000
@samuei1000 2 жыл бұрын
Thank you sir
@harishj3520
@harishj3520 2 жыл бұрын
Hello sir I have following you So that I have to Invest in stock and mutual funds. How to select a broker for stock market... I'm waiting for your answer..
@dharaneesh.16
@dharaneesh.16 2 жыл бұрын
Go for groww, zerodha, upstox, angel broking...
@jacobzachariah9756
@jacobzachariah9756 2 жыл бұрын
Gold mutual fund ( eg : SBI Gold Fund ) or gold ETF ? Which is better ? ETFs have liquidity problems . Correct ?
@Purely_Investment_22
@Purely_Investment_22 Жыл бұрын
may be some times it will happen. but real time buying selling possible in etf
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@mfinvest
@mfinvest Жыл бұрын
👍
@germdios
@germdios 15 күн бұрын
But he is not answering what is a mutual fund............Mutual funds are pooled investments managed by professional money managers. They trade on exchanges and provide investors with access to a wide mix of assets selected for the fund. A professional fund manager handles this mix of investments, and the fund's assets and goals are detailed in the prospectus. For those who deposit into their mutual funds from their paychecks, they offer automatic investing and lower investment risk than buying stocks on your own because most funds have diverse holdings.
@rajeswaranraja5811
@rajeswaranraja5811 2 жыл бұрын
Mutual fund and Nifty enna different
@anandann6415
@anandann6415 2 жыл бұрын
Good video super thanks 👍 anand
@susikaranp9007
@susikaranp9007 2 жыл бұрын
சார், எனக்கு 52 வயது ஆகிறது. நான் இப்போது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியுமா? எவ்வாறு?
@pavithrasubramanian8168
@pavithrasubramanian8168 2 жыл бұрын
Share vandam mutual fund la podunga. Nega nalla time eduthu and timely share fluctuations papinga na go with shares or stick withf
@Hijklm
@Hijklm 2 жыл бұрын
If you have surplus money and don’t bother about that amount invest in Blue chip companies and forget the fluctuations. It will give you good return.
@varuthapadathatradersangam5292
@varuthapadathatradersangam5292 2 жыл бұрын
ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதுற்கு முன்பு ஒரு 100 வீடியோ பாருங்க, யாரும் உண்மைய சொல்ல மாட்டாங்க..
@pavithrasubramanian8168
@pavithrasubramanian8168 2 жыл бұрын
@@varuthapadathatradersangam5292 crt sir adehy mari 100 video pathalum puriyadhu nega trade pnni loss profit um pannanum
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
@@pavithrasubramanian8168 சரியா சொன்னீங்க மேடம்.
@imran6621
@imran6621 2 жыл бұрын
Sir Nifty 50 Nifty 100 என்ன வித்தியாசம் Nifty 100 லா buy பண்ணனும் என்றால் அந்த எப்படி பண்றது
@pavithrasubramanian8168
@pavithrasubramanian8168 2 жыл бұрын
NIFTY NA namba india poda top companies shares Allam Sethu nifty nu solluvanga nIfty 50 top 50 companies of india nIfty 100 na next top 100 companies of india
@SHAREMARKETMEMES
@SHAREMARKETMEMES 2 жыл бұрын
Invest half amount in nifty50 , Remaining half amount in NEXT 50 nifty.Better consult with a mutual fund consultant at starting stage.
@ravishankar2610
@ravishankar2610 Жыл бұрын
How to invest in index fund
@thevarajank
@thevarajank 2 жыл бұрын
Mutual fund agents will not tell the truth. He would entice you with sweet words like milk and honey in a short term. They are capable of removing your undergarments while the upper garments are on. Company guys will behave as if they have no responsibility. Good if you have knowledge on the subject. Otherwise better to keep away. Most of the advisors or agents are corrupt to the core.
@chembukrishnamurthysriniva1397
@chembukrishnamurthysriniva1397 Жыл бұрын
Nice
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 жыл бұрын
Anchor looks very much stunned....
@rajeshgs
@rajeshgs 2 жыл бұрын
SIP vs ElSS, Please kindly tell us differences 🙏
@rajr4445
@rajr4445 2 жыл бұрын
sip is a investment pattern and elss is a category of mutual fund. you can do SIP in elss funds as well
@teebone25
@teebone25 2 жыл бұрын
Your question itself doesn't make sense
@rajeshgs
@rajeshgs 2 жыл бұрын
@@teebone25 The answer given by Raj was what I expected.
@rajeshgs
@rajeshgs 2 жыл бұрын
@@rajr4445 Thank you so much for your answer. BTW in ELSS can i able to invest in index fund.
@rajr4445
@rajr4445 2 жыл бұрын
@@rajeshgs ELSS are actively managed funds, and index is passively managed. Some ELSS have beat index returns for considerable amount of time, some are lower. So do some basic study about funds and invest. The main motive to invest in ELSS is to save tax under 80C section
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
Sir, Fund manager - க்கும், investor - க்கும் இடையே இப்ப புதிதாக. RTA ( Registrar & Transfer Agents ) என்று ஒரு நபர் செயல் படுகிறார். அதை பற்றி சொல்லவும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அட தற்குறி நாயே அவர் இல்லாமல் எப்படி நீ பணம் போட முடியும் 😮😮😮
@sase2024
@sase2024 2 жыл бұрын
Entha fund la invest pannalam
@muruganvaidhyanathan4365
@muruganvaidhyanathan4365 2 жыл бұрын
இவர் எப்போதுமே தவறான தகவல்களை மட்டுமே கொடுப்பார். இவரை ஒரு பொருளாதார நிபுணர் என்று நினைத்துக்கொண்டு சிலர் பேட்டி எடுக்கிறார்கள்...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
எல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு சோரம் போகும் ஊடக வேசிகள் தானே மூதேவிகள் 😮😮. உங்கள் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் களவாணி மூஞ்சியில் கூட முழிக்க கூடாது 😮😮😮
@gop1962
@gop1962 Ай бұрын
Modi government more concerned about Development of Nation using private capital.But unfortunately most of benefits is cornered by a few and even average salary of middle level employee is below 20 K except in a few IT companies. This budget also BJP failed to reduce to agony of general public and Unemployment.On the other Raghual ji most concerned divide rule, Caste and Freebies.So his chances of getting power is possible in near future.This means the end of Mutual Funds and Share Market.
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
index fund is NATIONAL STOCK EXCHANGE NSE BOMBAY STOCK EXCHANGE BSE
@melvinjoseph5809
@melvinjoseph5809 2 жыл бұрын
super
@meenasasi9939
@meenasasi9939 23 күн бұрын
Yanakum thariyathu sir
@Basictraderr
@Basictraderr 2 жыл бұрын
bro entha shop la cutting poting hair style semaa❤️
@th40417
@th40417 2 жыл бұрын
😒
@cnu73
@cnu73 2 жыл бұрын
:-)
@khalis_vlog2144
@khalis_vlog2144 2 жыл бұрын
BBC TAMIL FINANCE.👍
@samugapriya2163
@samugapriya2163 Жыл бұрын
Hai sir how to joined this nifty50 ,next nifty Bank pokanuma ella eppadi investment pandrathu
@sendhoora2570
@sendhoora2570 2 жыл бұрын
If we plan for SIP 15 years.for ex.5000 per month. Investment is 900000 .at the end of the 15 year How much is minimum return.do I need to pay tax for the entire return amount includes my 900000
@XoticTraderz
@XoticTraderz 2 жыл бұрын
No u have to pay tax for only ur gains
@amogapriyan5862
@amogapriyan5862 2 жыл бұрын
How to decide how many years pls say
@XoticTraderz
@XoticTraderz 2 жыл бұрын
@@amogapriyan5862 bro u can hold it for 50yrs ... no minimum or maximum years in mutual funds except ELSS funds..
@Arunkumar-vt3jj
@Arunkumar-vt3jj 2 жыл бұрын
Profit above 1 lack... 10% tax per lack
@subhashreen4280
@subhashreen4280 2 жыл бұрын
Really very useful sir
@mfinvest
@mfinvest Жыл бұрын
👍
@parithikumaran.g4905
@parithikumaran.g4905 2 жыл бұрын
SIP AND LUMSUM பற்றி இன்னும் தெளிவாக சொல்லுங்க சார்
@pavithrasubramanian8168
@pavithrasubramanian8168 2 жыл бұрын
Sip na emi mari g monthly one particular date oru mutual fund la invest pannaradhu and lump some na oru amount kaila kidaikum podhu adha mutual fund la podradhu. Mutual fund systematic investment planning (SIP) than nalla return tharum
@mubarakabbas
@mubarakabbas 2 жыл бұрын
@@pavithrasubramanian8168 suppose if I invested via sip, elss for 36 months, 1st month 5k, 2nd month 5k, like that for 36 months, can I redeem all my amount at the same time after 36 months..
@pavithrasubramanian8168
@pavithrasubramanian8168 2 жыл бұрын
@@mubarakabbas sip is monthly same amt tha poda mudiyum then . Holding period nu onnu erukum min 1 yr 3 yr 5 yr nu nega endha holding period kudukaringalo andha period varikum amt eruka mudiyadhu. For eg sip of 500 1 yr hold kudutha 1 yr ku monthly 500 podanum nadula cancle panna cancel charges varum suppoes pay panna viita then adhu appdiyae 1 yr kalichu enn amt eruki adha yaduthykalam
@mubarakabbas
@mubarakabbas 2 жыл бұрын
@@pavithrasubramanian8168 thanks, romba helpfula irundychu ungal info,
@vivekz2008
@vivekz2008 2 жыл бұрын
@@mubarakabbas you can't redeem all your sip after 36 months. Neenga 1st month vaangina 1st SIP units matum sell panalam.. adhe 37th month la 2nd SIP eligible to sell.. Ipadi thaan pogum..
@kavinsiva6409
@kavinsiva6409 7 ай бұрын
interviewer has no understanding of what he is asking... He just googled some terms and asking a random questions...
@nithinraj2723
@nithinraj2723 Жыл бұрын
If we invest on any SIP, does we receive as per the SIP Calculator ? SIP Compound interest is true or fake ?
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 8 ай бұрын
Yenga calculator is just a mathematical instrument. SIP calc unga rate of returns ah particular time ku constant ah maintain achuna ena returns varumnu soluthu, avlo than. Calculator solratha market kkanumnu avasiyam ila...
@ashokkumar-fq2qk
@ashokkumar-fq2qk 2 жыл бұрын
Policy basaar la sip monthly invest pannalama sir pls reply
@Purely_Investment_22
@Purely_Investment_22 Жыл бұрын
open directly in amc company
@arvintharvinth3483
@arvintharvinth3483 2 жыл бұрын
Sip podalama
@manisaraswathi2001
@manisaraswathi2001 11 ай бұрын
Share about index fund
@MrRameshpuru
@MrRameshpuru 2 жыл бұрын
Splendid...👍
@mfinvest
@mfinvest Жыл бұрын
👍
@Staypositive2489
@Staypositive2489 2 жыл бұрын
Basic ah pakkuravangalukku ivaru solrathu suthama puriyathu koncham clear solravangala interview panunga
@a2ztipstricks875
@a2ztipstricks875 2 жыл бұрын
Hai sir
@arjune6653
@arjune6653 2 жыл бұрын
Sip monthly pay panurom so continue ah 3months pay pana mudiyama miss panita ena aagum? Penalty lam iruka? Ithunala entha Mathiryana problem varum
@malar827
@malar827 2 жыл бұрын
Sip discontinued akidum
@arjune6653
@arjune6653 2 жыл бұрын
@@malar827 so previously pay pana elame waste aagiruma.
@malar827
@malar827 2 жыл бұрын
@@arjune6653 no you can redeem that amount time also any time again Star sip there is no charges.
@rupak9046
@rupak9046 2 жыл бұрын
Mutual funds la 3 months continues ah sip pogalana automatic ah stop agidum. Ana kasu athula than irukum. 3 1000 potrukom na 1050 irukum na apdiyea erum erangum ana active la irukathu perusa changes irukathu. Ana continue panna profit kandipa varum. Namalala evlo mudium nu parunha Monthly one day choose panunga. 1st salary na 5th kula oru day choose panikonga. Sip than best namalala athan mudium long run ku nala returns varum. . 1000 start panunga. All the best
@arjune6653
@arjune6653 2 жыл бұрын
@@rupak9046 3 month continue ah pay pana mudiyala. 4rth month pay pana ready then enala 4rth month pay pani sip continue pana mudiyuma?
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 2 жыл бұрын
Mutual fund investment needs special knowledge. Mere auditors or bank managers or the so called economists will not be able to help investors. My request to investors is please find an ethically motivated mutual fund distributor and follow his or her advice blindly. Good luck
@abdulazizm6517
@abdulazizm6517 2 жыл бұрын
Do you know someone
@karthikavijaya88
@karthikavijaya88 2 жыл бұрын
Contact some sebi registered financial advisers.
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
How to find them. I am in Chennai
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
​@@indianguy3129 மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் நிறைய இருக்காங்க. சென்னையில். கூகுளில் தேடினால் பத்து நிமிடத்தில் நூறு ஆலோசகர்கள் கிடைப்பார்கள். இந்த கழிசடை எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே பதில் கொடுப்பான் பணம் வாங்கிக்கொண்டு. இவனுக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தமே இல்லை. இன்ஜினியரிங் படித்து வீணாய் போனவனை பொருளாதார நிபுணர் என்று கூவுகிறார்கள் ஊடக வேசிகள் 😮😮😮
@spunitha155
@spunitha155 2 жыл бұрын
👌
@mohanbabu7213
@mohanbabu7213 2 жыл бұрын
Sir, housing loan edutha, 1.5 Lakhs income tax la kaattalaam. Exactly how much money we save per year for this. Forget about salary. I need this calculation. Nobody answers directly for this. They just drag it to something else. Answer please Anand Sir.
@udhayasankar6914
@udhayasankar6914 2 жыл бұрын
For example if your annual package is 12lakh means then 20 percent of 1.5 lakh save per year 30k u can save it
@mail2raja
@mail2raja 2 жыл бұрын
You can get Tax rebate of 1.5 Lakhs for the Premium and 2 Lakhs for the Interest you pay on the Bank Loan. So total exemption is 3.5 Lakhs. How much you save is based on which tax slab you fall. 70 Thousand Per year saving if you fall under the 20% tax slab.
@m.gchandrasekar662
@m.gchandrasekar662 Жыл бұрын
Not just interest even the principle of upto 2 lacs can be declared
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 427 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 5 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Index Fund Investing (தமிழ்)
11:29
Investment Insights Tamil
Рет қаралды 549 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 427 М.