No video

டபுள் இன்ஜின் எதுக்கு? சம வேகமா? இரண்டிலும் பிரேக் புடிக்கணுமா? Double Engine trains

  Рет қаралды 150,903

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#indianrailways #railway #locopilot
2 லோகோ பைலட் டுகளா!! இரட்டை இன்ஜின்கள் எப்படி செயல்படுகிறது?
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
2:03 How do double engines work?
4:10 What does Push and pull Method - Rajdhani express
6:30 Vasuki train in india
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 269
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 ай бұрын
இங்கு தமிழ்நாட்டில் செங்கோட்டையில் இருந்து கேரளா புனலூர் மலைப்பாதையில் முன்னால் இழுவை எஞ்சினும் (BREAKER ENGINE) பின்னால் தள்ளு எஞ்சினும் (BANKER ENGINE) இணைக்கப்படுகிறது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
ஆம்
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 2 ай бұрын
ஆமாம் நான் அதில் பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு மாற்றம் அப்போது நீராவி எஞ்சின்
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 Ай бұрын
மேற்கு வங்கம் கஞ்சன்ஜங்கா விபத்து பற்றி வீடியோ‌ போடுங்க​@@indruoruthagaval360
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
பயனுள்ள தகவல் சார், இந்த மாதிரி சொல்லுவதற்கு நீங்க ஒருத்தர்தான் இருக்கீங்க... ரொம்ப நன்றிகள் சார்
@DSPRMP
@DSPRMP Ай бұрын
நானும் ரயில்வே டீசல் எஞ்சின் மெக்கானிக்கல் ஓய்வு பெற்ற ஊழியன்.
@UnescoHeritageTraveller
@UnescoHeritageTraveller 4 ай бұрын
கர்நாடகாவில் உள்ள லோண்டா ரயில்வே நிலையத்தில் இருந்து கோவாவிற்கு முன் பக்கம் மட்டும் 5 இன்ஜின் பொருத்தப்பட்டு சரக்கு ரயில் செல்லும்,போன வருடம்(2023) நான் நேரில் பார்த்தேன்
@Rajeshviji1989
@Rajeshviji1989 4 ай бұрын
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami Ай бұрын
நன்றி ஐயா! இப்படி ஒரு அருமையான பயனுள்ள CHANNAL ஐ இன்றுதான் கவனித்தேன். நன்றி.
@umapathisivams
@umapathisivams 4 ай бұрын
எந்த இஞ்சினையும் எந்த இஞ்சினோடும் இணைக்க முடியாது. ஒரேவகையான இரு இஞ்சின்களை மட்டுமே இணைக்க முடியும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Same category..உண்மைதான். ஒவ்வொரு வகையையும் அதே வகையுடன் மட்டுமே இணைக்க வசதி உள்ளது....
@KNPatti
@KNPatti Ай бұрын
Both Speed and torque is matched of all engines.
@subbarajraj4078
@subbarajraj4078 4 ай бұрын
அருமையான தகவல் இரண்டு இன்ஜின் 3 இன்ஜின் பற்றி எனக்கு தெரியாது நீங்கள் தெரியப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
4...5...எஞ்சின்கள் வரை உள்ள சரக்கு வண்டிகள் உள்ளன.
@vpalifestyleandvlog6603
@vpalifestyleandvlog6603 4 ай бұрын
அப்படியா. 🤔🤔🤔 நான் இதுவரை பார்த்தது இல்லை. 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@suganth72
@suganth72 4 ай бұрын
@@vpalifestyleandvlog6603 very common in Australia/USA/Canada (long freight trains, at inclined area)
@mohamednizamudeen4190
@mohamednizamudeen4190 2 ай бұрын
_சுவையான தகவலை இந்த பதிவு மூலம் அறிய முடிந்தது… நன்றிகள் சார்!_
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 4 ай бұрын
எனக்கும் இந்த சந்தேகம் வெகு நாட்களாக இருந்தது அருமையான தகவல்
@munissamy
@munissamy Ай бұрын
இவ்வளவு சுமையும் தாங்கும் தண்டவாளம் தான் மிகவும் ஆச்ரியமாna ஒன்று
@KNPatti
@KNPatti Ай бұрын
Carriage loads uniformly distributed to all rail tracks. There is no single point or sudden load to damage tracks.
@rajaarunkumar2046
@rajaarunkumar2046 4 ай бұрын
Yanakum eintha doubt romba naal erunthuchu. Thanks for your information sir.
@RAJESH_V666
@RAJESH_V666 4 ай бұрын
உங்களுக்கு இந்த அரிய தகவல்கள் எப்படி தெரிகிறது ? இரயில்வே துறையில் பணியாற்றினீர்களா ஐயா ?
@Rajarajan586
@Rajarajan586 4 ай бұрын
He is a retired teacher commerce.
@muthusubramanianv428
@muthusubramanianv428 3 ай бұрын
அருமை. நல்ல பல அறிந்திராத அருமையான தகவல்கள். நன்றி.
@VenkatRaman-wf3ge
@VenkatRaman-wf3ge Ай бұрын
ஐயா ஒரு இன்சின் என்ன விலை அதன் மதிப்பு எவ்வளவு நம்ம மக்களுக்கு தெரியப்படுத்தவும். தங்கள் தகவல் நல்ல பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி👍
@arunbabups1399
@arunbabups1399 4 ай бұрын
அற்புதமான விளக்கும் நன்றி சார் வாழ்க வளமுடன்
@saravanakumar551
@saravanakumar551 4 ай бұрын
முதல் என்ஜின் to ரெண்டாவது என்ஜின்: ஐயோ ஸ்பீடு பத்தல மண்டைய வச்சி அண்ட குடு,,,,,😂😂😂😂
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 4 ай бұрын
பயனுள்ள தகவல்.. நன்றி🎉
@thirumalaisamiakilaesh2359
@thirumalaisamiakilaesh2359 2 ай бұрын
வணக்கம் ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்கள்.தொடர்ந்து தாருங்கள்.நன்றி.
@vetriselvanp3588
@vetriselvanp3588 3 ай бұрын
Very nice explanation about trains news..! Thank you sir. 🙏🙏🙏
@kathirvelkathirvel2378
@kathirvelkathirvel2378 4 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 4 ай бұрын
From Mumbai to Pune route also double engines are used to pull and push at Khandala Ghat from Karjat to Lonavala.
@sekar_antony
@sekar_antony Ай бұрын
I was in Pune for 8 months... Lonavala is an awesome hills station...!
@ramachandranswami9402
@ramachandranswami9402 4 ай бұрын
Therinthukolla vendia nalla ppayanulla thagaval Thanks
@krameshramesh1796
@krameshramesh1796 2 ай бұрын
Super sir super Good working is your message is so Very very thank you sir
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 4 ай бұрын
Superb, informative.
@raomsr8576
@raomsr8576 4 ай бұрын
Very clear explanation given. I have seen somany trains like this and confussed, now I got it. And also I heard in some final stations it seems there is no provision to detach from front to back, so this back and front engines will run not remove and all the way ie. Dep to arr & arr to dep stations will operate, this I have seen is it correct ?
@DSPRMP
@DSPRMP Ай бұрын
மிக அருமையான விளக்கம் திருவாளர் முருகன் சார் நான் பொன்மலை ரயில்வே டீசல் லோகோ பி.ஓ எச் ஒர்க்ஷாப்ல மெக்கானிக்கல் சீனியர் டெக்னீஷியனா ஒர்பண்ணி 28 .02.2022 ரிடையர்ட் ஆனேன்.
@vlogguppy200channel9
@vlogguppy200channel9 4 ай бұрын
💝💝Supper information sir thank you❤❤
@sureshinfo2753
@sureshinfo2753 3 ай бұрын
romba naal doubt ipo than solve achi. thanks sir.
@baskaranp157
@baskaranp157 4 ай бұрын
அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 3 ай бұрын
We gained knowledge about the double engine trains .... Thanks sir.....
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
It's my pleasure
@balajivimal-kw8yl
@balajivimal-kw8yl Ай бұрын
ஐயா. அருமையான பதிவு.நன்றி
@antonyraj4999
@antonyraj4999 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b Ай бұрын
ரயிலை பற்றி நிறையவே தகவல் சொல்வது பயனுள்ளதாக இருக்கிறது சார்
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 👍🏼
@danieldanny5752
@danieldanny5752 4 ай бұрын
Very good explanation video sir 🎉
@Surendar.V
@Surendar.V 4 ай бұрын
Superbly explained sir ❤
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 4 ай бұрын
அருமை.மிக அருமை.
@rselvaraju3045
@rselvaraju3045 2 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@snamasivayam
@snamasivayam 8 күн бұрын
Very good and clear explanation
@prejithedward
@prejithedward 2 ай бұрын
My very old doubt got cleared. Thank you sir
@RajaSekar-qr8ok
@RajaSekar-qr8ok 4 ай бұрын
Karjat to Lonavala in Mumbai Pune route three bankers are usually connected at the back..........
@philipjoseph4804
@philipjoseph4804 Ай бұрын
. ரயில்ல போறம் வாறம் சார் சொல்லிதான் இந்த விவரம் தெரியிது நன்றி
@jayaramankn9016
@jayaramankn9016 Ай бұрын
Excellent explanation_ instructive & educative. Ìt ìs useful to railroad lovers. It is a 'new approach' to improve the knowledge of railways of common people. Goodluck.
@blueriverexpress3858
@blueriverexpress3858 4 ай бұрын
Super information sir.
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m Ай бұрын
Super speech thanks
@bkkeyboardtutorials1574
@bkkeyboardtutorials1574 Ай бұрын
Informative
@SaravanaKumar-pp7qi
@SaravanaKumar-pp7qi 3 ай бұрын
அருமையான விளக்கம்
@vetrivelsriram503
@vetrivelsriram503 4 ай бұрын
Useful information.
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அய்யா❤
@nagukrithi5990
@nagukrithi5990 4 ай бұрын
super explaination
@user-dd2go9yh4h
@user-dd2go9yh4h Ай бұрын
A very interesting explanation; .this gentleman very clearly explains every important aspect of the railway traffic. Congratulation gentleman
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Many thanks!
@venkateswaranr3952
@venkateswaranr3952 Ай бұрын
நல்ல தகவல் ❤
@time-direction
@time-direction 3 ай бұрын
அருமை சார் சூப்பர்
@vishnupriyan7392
@vishnupriyan7392 4 ай бұрын
நன்றி ஐயா
@sampathcmda7614
@sampathcmda7614 4 ай бұрын
Very good explanation sir thanks
@maheshwaranswaminathan5374
@maheshwaranswaminathan5374 3 ай бұрын
Dear Sir, recently had the opportunity to see your video.. Wonderful for sharing very basic information.. Good Sir..
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Thanks and welcome
@2011var
@2011var 3 ай бұрын
Very good information. I am a loco and train enthusiast.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Very cool!
@sk77-p6i
@sk77-p6i 4 ай бұрын
Romba naala kelvi ithu 😌
@p.swaminathan6495
@p.swaminathan6495 4 ай бұрын
நன்றி ஐயா❤
@clashcreations8704
@clashcreations8704 4 ай бұрын
Wow I did not think of these aspects of double engines.
@sureshpk8391
@sureshpk8391 2 ай бұрын
நல்ல தகவல். ❤ ❤ ❤
@raviprakashprakash7371
@raviprakashprakash7371 Ай бұрын
Sir ur explanation is super hatts off
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks and welcome
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 4 ай бұрын
Super sir.
@pskumar8414
@pskumar8414 4 ай бұрын
நன்றி சார்
@rbsmanian729
@rbsmanian729 2 ай бұрын
மிகவும் நன்றி
@Aathi150
@Aathi150 4 ай бұрын
Super ❤❤❤
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493 4 ай бұрын
Nice
@kandasamya1049
@kandasamya1049 2 ай бұрын
super super.very good explanation
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thanks and welcome
@tamilcnctech
@tamilcnctech 4 ай бұрын
Arumai
@mdsoundsframes9646
@mdsoundsframes9646 4 ай бұрын
Track la yan sir metal jalli use Panranga. Athukku padhila concrete Podalamay????
@gsprasanna6382
@gsprasanna6382 4 ай бұрын
Very informative video Sir🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Thanks and welcome
@sureshs8136
@sureshs8136 2 ай бұрын
Thank you for enligthing us!
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Any time!
@sudarao2775
@sudarao2775 4 ай бұрын
Thanks lots sir
@sureshs8136
@sureshs8136 2 ай бұрын
Maybe one episode on the track sounds will be great.
@DSPRMP
@DSPRMP Ай бұрын
இந்த மாதிரி டபுள் இஞ்சின் இரண்டு இஞ்சின் இணைத்து ஓட்டுவது மைலைபகுதி மேடான ரயில் வே பாதையில் அதிக அளவிலும் கூட்ஸ் சரக்கு வண்டிகளில் நீண்ட வண்டிகளில் சம தளங்களிலும் பயன்படுத்தப்படும். திருவாளர் முருகன் அவர்களுடைய இந்த வீடியோ மிக அருமை.
@jagatheeshj.m185
@jagatheeshj.m185 4 ай бұрын
Thanks sir
@SivakumarN-kp5hw
@SivakumarN-kp5hw 4 ай бұрын
Sir 2 disel engine join in the beginning will 2 engine has to give smoke to operate
@gopinath-dz4qp
@gopinath-dz4qp 4 ай бұрын
Vanakum ana, tell about the train Vasugi the worlds largest is goods. Nandry
@TheRavisrajan
@TheRavisrajan 4 ай бұрын
Bankers are used in many sections Kasara-igatpuri, kajath-Lonavala, kuellem-castle rock, punnlur-sengotai, Subramanya road*- skleshpur, etc.. where gradients more than 1 in 60 banker is needed. Bankers are always coupled locos (set of 2 or 3 locos connected) so that one loco failure do not result in “ train stuck in mid section” situation which is very dangerous. Bankers operate on uphill direction on steep stations and that return as breakers on reverse (down hill) direction. Bankers are not connected to loco on thr front. Co ordination done thru walk-in talkie
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Thanks for supporting information.
@erodiantrolls6907
@erodiantrolls6907 4 ай бұрын
ஐயா Railway Gaurd duty பத்தி சொல்லுங்க ஐயா 🙏🙏
@manickaraju6678
@manickaraju6678 4 ай бұрын
Tamil Nadu EXPRESS train when introduced with 22 compartments was with TWO ENGINES.
@benjaminchristopher5722
@benjaminchristopher5722 4 ай бұрын
Sir, hats off to you Beautiful explanation
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
So nice of you
@venkasi
@venkasi 2 ай бұрын
Good info. Rajdhani push-pull is also to give more speed/ acceleration.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thanks for the info
@sakthivellic7767
@sakthivellic7767 Ай бұрын
Very useful msg
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thank you
@mukeshmuralimohan3521
@mukeshmuralimohan3521 4 ай бұрын
Nenga vera level... Enaku irukura elam question answer paniringa😅..
@viki19910
@viki19910 4 ай бұрын
Goods la seshanag vasuki names for long goods.. First engine peru Master loco (muthalali loco) second loco peru slave loco( adimai loco) as per railway technical name
@Mohan-nb7ds
@Mohan-nb7ds 4 ай бұрын
sir we have breaker/bunker in shenkottai/punalur path
@mahijagan-bg5nn
@mahijagan-bg5nn 2 ай бұрын
Thank Murugan Sir
@jamesdarwin4400
@jamesdarwin4400 4 ай бұрын
LHB coaches turning la romba sound kekuthu ethukaga please ethai pathi oru video podunga please 🙏
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
ஓ, நீங்க முதுகலை பட்டதாரி ஆசிரியரா. அதுதான் நன்றாக விளக்குகிறீர்கள். நீங்கள் ரயில்வே ஊழியரோ என்று நினைத்தேன். வாழ்த்துக்கள். பாதி வழியில் டிரெயின் மாற வேண்டிய சூழலை முன்கூட்டியே அறிவது எப்படி. உதாரணமாக சென்றல் ஸ்டேஷன் போகாது. தாம்பரத்தில் வண்டி மாற வேண்டும் என்றால் டிரெயின் மாற வேண்டிய சூழலை முன்கூட்டியே அறிவது
@rajaniyer6144
@rajaniyer6144 2 ай бұрын
fantastic Presentation Dear
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Many many thanks
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 4 ай бұрын
Even Mumbai Pune route all trains have 2 engines due to Ghat section
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 2 ай бұрын
இரண்டு எங்கினிலும் உற்பத்தி ஆகும் current sincronise செயப்படுமா?
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 2 ай бұрын
GOOD DESCRIPTION SIR..
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thanks and welcome
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 2 ай бұрын
Hello sir ivlo sonna neengha 80_2000 la gooty loco shed la operate panna triplets engines pathi sollaway illa( vasco to Madras port iron ore )
@homerk6821
@homerk6821 2 ай бұрын
மிகவும் அருமை அருமையான தகவல்
@kumaresann3311
@kumaresann3311 2 ай бұрын
அருமை
@user-bp9oe9cb8r
@user-bp9oe9cb8r Ай бұрын
சார் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் மற்ற நபர்கள் ஏறினால் என்ன செய்ய வேண்டும் அதுமட்டுமல்லல அவர் அவ்வாறு கட்டுக்கடங்காத கூட்டம் ஏறினால் செயின் பிடிச்சு இழுப்பது சரியா தவறா அந்த காரணத்திற்காக செயின் இழுக்கலாமா இந்திய ரயில்வே சட்டம் என்ன சொல்லுகிறது சார் என்று எனக்கு சொல்லுங்க இந்த விவரம் எனக்கு பிரயோஜனமாக இருக்கும் நான் அடிக்கடி ரயில்களில் செல்கின்றேன் நான் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டேன் அப்பொழுது இந்த சம்பவம் நடந்தது எட்டு ஆறு8 6 2024 சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்தது ஆதலால் இது போன்ற சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் அதற்கான வீடியோ அல்லது ரிப்ளை எனக்கு சொல்லுங்க சார் இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி கா பாக்ய பிரபு செயின் இழுத்தலாமா
@balak26
@balak26 2 ай бұрын
Good info Sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Welcome
@balugkkl6216
@balugkkl6216 Ай бұрын
Spr
@mrbalamurugadasnaidu6543
@mrbalamurugadasnaidu6543 4 ай бұрын
The main purpose of running three trains together with one engine leading the first formation,the second train with leading engine coupled inrear of the brakevan of the first train and third train coupled with the brakevan of second train is to save time. Say if a train takes 15 mts between station A and station B if three trains are run individually running time of 45 minutes and extra 5 minutes for completing the formalities of starting the next train after the preceding train arrived station B are required whereas by clubbing three trains roughly in 20 minutes three trains will reach station B from station A. Such trains are called long haul trains.They are run in sections where maximum trains are running and it is difficult to run few more additional trains for want of time.
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Thank you very much sir, for your supportive information
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 125 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН