No video

அரிசி உப்புமா இப்படி சுவையா உதிரி உதிரியா ஒருமுறை செஞ்சுபாருங்க அடிக்கடி செய்வீங்க|RiceUpma in tamil

  Рет қаралды 14,875

Ragas kitchen

Ragas kitchen

Күн бұрын

அரிசி உப்புமா இப்படி சுவையா உதிரி உதிரியா ஒருமுறை செஞ்சுபாருங்க அடிக்கடி செய்வீங்க|RiceUpma in tamil
#riceupma
#அரிசிஉப்மா
#அரிசிஉப்புமா

Пікірлер: 40
@Deepa-q2t
@Deepa-q2t Ай бұрын
Super sister❤
@mypetsmygarden
@mypetsmygarden Ай бұрын
Your arisi upma looks so delicious and comforting! I can almost taste the flavors through the screen. Can't wait to try making it myself! 😋🍚
@meerar1718
@meerar1718 28 күн бұрын
Eventhough it was my regular way of preparation I like ur way of explanation sister ❤❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 27 күн бұрын
Thank you so much 🙂 sister
@hanasogesathish4335
@hanasogesathish4335 Ай бұрын
Very fine
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thank you so much
@arunaaruna5696
@arunaaruna5696 Ай бұрын
Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thank you very much sistwr
@user-nj1wq2tc1j
@user-nj1wq2tc1j Ай бұрын
சூப்பர்
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 Ай бұрын
அலோசிஸ்டர் அரிசி உப்புமா அருமையாக இருந்தது நீங்கள் செய்துகாண்பிக்கும் டிபன் வகைகள் அனைத்தும்‌அருமை. நன்றி மேன்மேலும் உங்கள் சமையல் வளர்ச்சி உயரட்டும் உங்கள் குரல்‌‌ இனிமையாக உள்ளது‌ ரோம்ப சிம்பில்லாக ' மிக அழகாக இருக்கீரிகல்
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
மிக்க நன்றி
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Ай бұрын
Super recipe ❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thanks a lot bro
@M.Nirmala745
@M.Nirmala745 Ай бұрын
அரிசி உப்புமா சூப்பர் ❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
நன்றி சிஸ்டர்
@A.B.C.58
@A.B.C.58 Ай бұрын
மேடம். அருமை. நன்றி. நானும் இனிமேல் இதேபோல் செய்வேன். ஒரு டவுட். தாங்கள் செய்து காண்பிக்கும் ரெசிபிக்களை சாப்பிட்டு காலி செய்வதற்கென்றே யாராவது ரெடியாக காத்திருப்பார்களா. 😂 தெரிந்துகொள்ள ஆசை. காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்க்கலாமா. ❤🥰👌👍🤲🤝🙏🏻
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
ஆம் சிஸ் நன்றி, என் குழந்தைகள், கணவரும். பச்சை மிளகாய் சேர்க்கலாம்
@A.B.C.58
@A.B.C.58 Ай бұрын
@@ragaskitchen1701 நன்றி.😂🌶🌶🌶👌
@manjuladurairajan130
@manjuladurairajan130 Ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
நன்றி
@naliniganesh1806
@naliniganesh1806 Ай бұрын
Pramatham. Healthy & tasty Arisi Upma with Mango Pickle. 👌👏👍😋🙏.
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thanks mam
@meeraramani3749
@meeraramani3749 Ай бұрын
Soooooper😂🤗👌👍👏
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thank you so much
@meenalsp7498
@meenalsp7498 Ай бұрын
Super
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Thanks
@ThoufiqThoufiq-oo5nw
@ThoufiqThoufiq-oo5nw Ай бұрын
😊😊😊😊😊
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 Ай бұрын
அலோ சகோதரி‌ இனிப்பு சீடை‌ கேட்டிருந்தோம் அதை மீண்டும் ஞாபகபடுத்துகிறொம் தயவு கூர்ந்து வீடியொபோடவும் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிரோம் தயவுசெய்து வீடியோ போடவும் நன்றி மிக்க நன்றி தயவு கூர்ந்து
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 Ай бұрын
18/7/2024 வியாழன்‌பாபா அருள் மிக்க நன்றி
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
சரி சகோதரி
@Nagaveni-j1i
@Nagaveni-j1i Ай бұрын
Akka unga craft channella video podunga please😣😣😣 Upma very nice thank you akka
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Ok kandippa weekly once or twice post panren sis
@Nagaveni-j1i
@Nagaveni-j1i Ай бұрын
@@ragaskitchen1701 thank you akka
@swamysa5696
@swamysa5696 Ай бұрын
அரிசி உப்புமா அருமை சகோதரி 👌😋
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
மிகா நன்றி
@geethamurthy4419
@geethamurthy4419 Ай бұрын
What kind of pacharisi mavu pacharisi or சாப்பாடு pacharisi??
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
பொங்கல் அரிசி
@geethamurthy4419
@geethamurthy4419 Ай бұрын
@@ragaskitchen1701 சாப்பாடு arisi ?? correct correct?? I tried உப்புமா for 1 cup rice 2 1/2 water but it was half boiled
@A.B.C.58
@A.B.C.58 Ай бұрын
மேடம். தாங்கள் ஏதேனும் டால் சைட் டிஷ் வீடியோ போட்டிருந்தால் லிங்க் கொடுங்க அல்லது இனி வரும் காலங்களில் வீடியோ போட ஒரு வேண்டுகோள். நன்றி❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Ай бұрын
Ok
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Recipe 162: Arisi Upma
12:18
Yogambal Sundar
Рет қаралды 806 М.