Arunagiri Nathar Ekakshara Paadal

  Рет қаралды 493,577

Chocka Natarajan

Chocka Natarajan

Күн бұрын

Arunagiri Nathar vs Villiputhurar

Пікірлер: 133
@Exporeindia
@Exporeindia 4 жыл бұрын
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
@Vanniyars2024
@Vanniyars2024 2 жыл бұрын
Dai jaadi saayam poosadhey.
@saravananjothi4045
@saravananjothi4045 2 жыл бұрын
அருமை
@tamilselvanl79
@tamilselvanl79 2 жыл бұрын
meaning pls
@Exporeindia
@Exporeindia 2 жыл бұрын
@@tamilselvanl79 திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். .
@tamilselvanl79
@tamilselvanl79 2 жыл бұрын
Thanks.,Jai Sri saradharamakrishna!....
@sbalakrishnan1461
@sbalakrishnan1461 3 жыл бұрын
அற்புதம் மெய்சிலிர்க்க வைக்கிறது அருணகிரிநாதர்இதிகாசத்தை தத்ரூபமாக கண் முன் நிறுத்திய டி எம் எஸ் ஆர் எஸ் மனோகர் அவர்களின் நடிப்பு அற்புதம்
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
Lyrics --- Dhanasekaran Manivannan--- 1 year ago திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
@srspriya8996
@srspriya8996 2 жыл бұрын
அருணகிரிநாதர் பெருமான் புகழ் பூவடி திருவடி ஏத்தி இறைஞ்சுவாம். ஓம் நமசிவாய
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
சந்தங்களை பதிவிட்டதற்கு நன்றி.
@jpjp2520
@jpjp2520 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 No words to say 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamizharuviraman
@thamizharuviraman Жыл бұрын
தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு இது தான். இப்பாடலில் த வரிசை எழுத்துக்களை மட்டுமே கையாளப்பட்டுள்ளது.❤
@srspriya8996
@srspriya8996 2 жыл бұрын
அற்புதம் ஓம் நமசிவாய அருணகிரிநாதர் திருவடி நிழலின் கீழ் இருக்க போற்றி எம்பெருமான் தில்லைக்கூத்துடையான் கழல் இறைஞ்சுவாம்
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
ஓம் அருணகிரிநாத குருவே‌ சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@rajendranb567
@rajendranb567 3 жыл бұрын
இந்த வைஷ்ணவர்தான் வில்லிபுத்துரார்பின்னாளில் இவர் பாடிய மகாபாரதம் வில்லிபுத்தூரார் பாரதம் என்று இன்றும் கம்பராயணத்துக்கு இணையாக கருதப்படுகிறது
@selvarajsubramanian3432
@selvarajsubramanian3432 2 жыл бұрын
⁰0
@tamilventhan2460
@tamilventhan2460 Жыл бұрын
பாஞ்சாலி அம்மன் கோயிலில் இவர் பாரதம்தான் பாடப்படுகிறது.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 11 ай бұрын
அருமை ஆணவம் அடியோடு ஒழியும்.இதை இளையசமுதாயத்திடம்கொண்டு சேர்க்கவேண்டும்.🙏
@anbuarasuaradu1336
@anbuarasuaradu1336 3 күн бұрын
OM ARUNAGRINATHAR YAMPERUMANE POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM APPA 🙏🙏🙏
@suburaj3090
@suburaj3090 11 ай бұрын
அருமை.அன்புடன் இராஜபிரியன். நாவலாசிரியர்.
@rvelavanrvelavan7531
@rvelavanrvelavan7531 3 жыл бұрын
தமிழின் பெருமையை அன்றே போற்றியவர்கள்.
@user-sm9oq6wv4c
@user-sm9oq6wv4c 9 ай бұрын
❤அருணகிரிநாதர்.திருப்புகழ்.பாடினார். முத்தைத்தருபத்திதௌதிருநகை....இதை.தினம்பாடினால் நாம்நன்குபேசலாம் திக்கிதிக்கிபேசுபவர்கள்..சரளமாகப்பேசலாம் இங்கு.வருகிறேன். அருமை.தமிழே.நீவாழ்க...
@user-vn5wj9zn2e
@user-vn5wj9zn2e 3 жыл бұрын
அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி.. போற்றி..
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 3 жыл бұрын
Beauty of Tamil, 🙏🙏🙏🙏🙏
@Suresh-do1pj
@Suresh-do1pj 3 жыл бұрын
Beauty of Tamil
@banunsbanu2631
@banunsbanu2631 3 жыл бұрын
In tn school tamil syllabus we have thiruarutpa thiruvasagam etc. Like wise we should have thiruppugazh also. Many easy thiruppugazhs are there so that students can memories andsing
@gmurday
@gmurday 2 жыл бұрын
YES YES YES
@jpjp2520
@jpjp2520 Жыл бұрын
True true true
@user-sj6nk5cj4u
@user-sj6nk5cj4u 2 жыл бұрын
ஓம் சரவணபவ சரணம் சண்முகா
@momthegreatest
@momthegreatest 3 жыл бұрын
Many songs were sung and Villiputhurar kept telling the meaning.for 53 songs. For the 54th song,he could not tell the meaning.Set of songs are called as Kandhar Andhathi. Meaning: நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
@sivasenthil3426
@sivasenthil3426 9 ай бұрын
அமுதெனும் தமிழ் மொழி அழியாது இருக்க எவர் உள்ளத்திலும் நின்று நிலைபெற அருள் புரிவாய் அப்பனே
@kannanrealestate9579
@kannanrealestate9579 3 жыл бұрын
Love God shiva
@dkguru802
@dkguru802 3 жыл бұрын
தமிழ்
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Siva siva
@thamilmagal
@thamilmagal Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@chandrasekaran659
@chandrasekaran659 11 ай бұрын
🙏🙏🙏🦚🦚🦚 ஓம் சரவணபவ
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
அருமை அருமை இறைவனின் திருவுள்ளம்
@velouk9492
@velouk9492 Жыл бұрын
V v nice message
@sridharan8571
@sridharan8571 20 күн бұрын
Muruga saranam
@karunar4325
@karunar4325 10 ай бұрын
Sakthi transport karunakaran
@radhashankar8924
@radhashankar8924 Жыл бұрын
Super 👌🏻
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
பாண்டேவும் சுப வீரபாண்டியன் ஒருங்கிணைந்து என்றோ வந்தார்களோ அன்றே அவர்கள் தோற்றதாக தானே அர்த்தம் இதில் விவாதம் ஒருவர் பேச பேராசிரியர் ஒருவர் மூத்த பத்திரிகையாளர் இன்னும் எவ்வளவு காலம் இவர்களின் பித்தலாட்டம்
@skmedia6928
@skmedia6928 Жыл бұрын
Vinavar eppothim sivasanmarkatthukku adimy
@karunar4325
@karunar4325 10 ай бұрын
Sri viyalakshmi engineering karunakaran
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Arumai arumai
@Mani-mv3pn
@Mani-mv3pn 3 жыл бұрын
Any one can memorize this song?????
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw Жыл бұрын
Sivasiva sivasiva
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk Жыл бұрын
💐💐💐💐🙏
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 3 жыл бұрын
Rare peoples
@user-sm9oq6wv4c
@user-sm9oq6wv4c 9 ай бұрын
❤அருணகிரிநாதர்.திரைப்படம்பாருங்கள்..அவர்எப்படிஇருந்து..எப்படி.மாறுகிறார்.புரியும்
@annuannussuya2460
@annuannussuya2460 2 жыл бұрын
I need full songs please show
@biologyyagnavalkya2680
@biologyyagnavalkya2680 2 жыл бұрын
Hey Nataraja please send me the Telugu language version for this movie
@baskersaro
@baskersaro 5 ай бұрын
Muruga saranam.
@eraam3204
@eraam3204 2 жыл бұрын
Tamil the best
@jayaramanloganathan2251
@jayaramanloganathan2251 2 жыл бұрын
Engal tamizh annaikku eadu enai veru engum illai enbatharku ethu oru udhsranam
@jackjo1655
@jackjo1655 3 жыл бұрын
Can anyone explain the meaning
@sundharamkc7984
@sundharamkc7984 3 жыл бұрын
குருநாதர்அருணகிரிநாதர்திருவடிபோற்றி
@thangapandianeo4162
@thangapandianeo4162 3 жыл бұрын
வயிறு வளர்ப்பதற்கு
@puduhari1
@puduhari1 2 жыл бұрын
How is the meaning matching to the verse. Can someone translate section by section
@hariprasathg8123
@hariprasathg8123 Жыл бұрын
ஏக்கதத்த தத்ராயம் என்றால் என்ன?
@truthordare9267
@truthordare9267 2 жыл бұрын
சிவாஜி இருப்பார் போலும்
@govindgl2664
@govindgl2664 8 ай бұрын
கற்றது கை அளவு கல்லாதது உலகளவு
@nitinrathod7796
@nitinrathod7796 2 жыл бұрын
Ekakshara...
@senthilsachin333
@senthilsachin333 5 ай бұрын
OM MURUGA OM 🤲 🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Super
@thamilmagal
@thamilmagal Жыл бұрын
ஓம் சரவணபவ
@manishriya9310
@manishriya9310 Жыл бұрын
Arputham
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 2 жыл бұрын
Hello Admin pls allow us to download
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Marvellois
@skmedia6928
@skmedia6928 Жыл бұрын
Tamil ayiram millian andugal valara vandum
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
Nadri
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
Raga ---
@seenuvasansankar7918
@seenuvasansankar7918 2 жыл бұрын
Muruga
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti 2 жыл бұрын
Pokkisham
@ramkumarram1684
@ramkumarram1684 4 жыл бұрын
Meaning enna? Please please
@SathishMobils
@SathishMobils 4 жыл бұрын
kadichiyil varum
@karunar4325
@karunar4325 10 ай бұрын
Sakthi engineering karunakaran
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 2 жыл бұрын
@04:24 - 06:07 :D 🔱 IAm curious .......who understands this ... :p🔱 i suppose.....there is still scope for thiruvilayadal ....in the age of internet... HAHHAhahhahahaha
@biologyyagnavalkya2680
@biologyyagnavalkya2680 2 жыл бұрын
Please send us Telugu language version of this movie
@KumarKumar-bz4qj
@KumarKumar-bz4qj Жыл бұрын
😮l
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
Neeya naana oru bro soonaru athan entha vdo parka vanthen arumai 😍
@praveenravichandiran3531
@praveenravichandiran3531 Жыл бұрын
Athu vera poem bro, ithu vera Arunagirinathar - poet name He sung 16000 poems But only around 1000 to 1200 poems found
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
அருணகிரிநாதர் பாடலிலும் வடமொழி சொற்கள் கலந்து உள்ளது
@selvamthiagarajan8152
@selvamthiagarajan8152 2 жыл бұрын
என்னவென்று கூறுங்கள்.
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
@@selvamthiagarajan8152 நீங்கள் நன்னூலரைதான்கேட்கவேண்டும் அவர் பாடிய 16,000 பாடலில் 1038 பாடலில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள் இதில் எதைகூருவது
@selvamthiagarajan8152
@selvamthiagarajan8152 2 жыл бұрын
@@anbazhagansubramani1781 இந்த வீடியோவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று நான் நினைத்தேன்.
@sakthivelpa7014
@sakthivelpa7014 2 жыл бұрын
வட மொழி கலப்பு தவறில்லை... எந்த மொழியும் கலப்பு இல்லாமல் சிறப்பாக இயங்காது
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
@@sakthivelpa7014 நீங்கள் குறிப்பிடுவது வடமொழி என்று எந்த மொழியை
@user-sj6nk5cj4u
@user-sj6nk5cj4u 2 жыл бұрын
திதத்தத்தத்
@Intusr
@Intusr 11 ай бұрын
Kalaingar karunanidhi potta pichai tamil
@amrefractories9889
@amrefractories9889 9 ай бұрын
Super
Lord Murugan appears infront of 3000 people in Thiruvannamalai
11:31
Murugabhaktan
Рет қаралды 1,8 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 8 М.
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 619 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
அருணகிரிநாதர் ஜீவ சமாதி/Arunagirinathar jiva Samadhi Thiruvannamalai/unknow secret revealed/
4:30
Tamil Siddhars தமிழ் சித்தர்கள்
Рет қаралды 191 М.
Lord Muruga teaches Arunagiri the astama siddhi (8 great siddhis)
4:33
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.