அஸ்வினி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை எளிமையாக விரட்டியடிக்க

  Рет қаралды 42,570

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Жыл бұрын

Пікірлер: 30
@dhandapanidhandapani1951
@dhandapanidhandapani1951 6 күн бұрын
அருமை
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 4 ай бұрын
Thanks for sharing this helpful video sir. I'm having this pests problem in CLUSTER BEANS plants.
@selvasakthiganapathineemse3314
@selvasakthiganapathineemse3314 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க மெய்ஞானம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் வ
@chelladuraiarumugam4315
@chelladuraiarumugam4315 Жыл бұрын
அய்யா வணக்கம்... தகவல் தெரிந்து கொண்டேன்.. நன்றி.. ஆ. செல்லத்துரை 🙏🙏🙏
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@umagarden
@umagarden Жыл бұрын
புதிய தகவல். I will try it sir🤔🤔
@prasanthgsp409
@prasanthgsp409 Жыл бұрын
நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 6 ай бұрын
Thanks sir Well explained
@thirunavukkarasun3065
@thirunavukkarasun3065 Жыл бұрын
Thank you sir 🙏
@prakashrambo2460
@prakashrambo2460 Жыл бұрын
நன்றிங்க சார்
@fransismuthu4097
@fransismuthu4097 Жыл бұрын
அண்ணா வணக்கம்.இந்த சோற்றுக் கற்றாழை சாறு பூஎடுக்க பூத்த பின் காய் வைக்க. குறிப்பாக முருங்கைக்கு பயன்படுத்தலாமா
@vadivelu5341
@vadivelu5341 Жыл бұрын
Wonderful pathivu for our farmers, thanks, vazhga vazhamudan,. Vadivelu, Trichy
@SakilaMani-bc9jo
@SakilaMani-bc9jo Жыл бұрын
Sathukudi sedikku kudukkslama
@hinditution1974
@hinditution1974 Жыл бұрын
Thenai poo uthirgirathu nangu kaika villai
@sivanandam-qb3ew
@sivanandam-qb3ew Жыл бұрын
ஐயா வணக்கம்... இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் கற்றாழை மடல் சேர்த்து பயன்படுத்தலமா
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Жыл бұрын
வணக்கம் ஐயா கற்றாழை அமிலம் பயன்படுத்தலாமா அமிலம் செய்முறை விளக்கம் தாருங்கள் நன்றி
@dr.a.singaravelan3037
@dr.a.singaravelan3037 11 ай бұрын
விரைவாக சொன்னால் நேரம் மிச்சம் ஆகும். அல்லது நிறைய விஷயங்கள் சொல்லலாம்
@somasundharamsomuma5879
@somasundharamsomuma5879 4 ай бұрын
ஐயா மாவு பூச்சி தாக்குதல் இது கேக்குமா
@marichamy402
@marichamy402 Жыл бұрын
ஐயா தென்னைக்கு அமிர்தகரைசல் சூடோமோனஸ் விரிடி தொடர்ந்து மாதாமாதம் கொடுத்து வருகிறேன் இதனோடு கற்றாழை கரைசல் மண்ணில் கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்கலாம்
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
இந்த கரைசல் இருக்கும் அளவுக்கு பிரித்து தரையில் ஊற்றி விடலாம்
@jagadeesh.s1704
@jagadeesh.s1704 Жыл бұрын
தரைவழி கொடுக்கும் போது மண்புழுக்கள் பாதிக்கப்படுமா? Sir.
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
பாதிக்க படாது
@manikandan9892
@manikandan9892 Жыл бұрын
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் 5 வருடம் உடைய 15 அடி உயரமுடைய ராமர் சீதா மரம் உள்ளது. இதுவரை பூ விடுகிறது காய் பிடிக்காமல் உதிர்ந்து விடுகிறது. என்ன காரணமாக இருக்கும் காய் பிடிக்க என்ன வழி சொல்லுங்கள் ஐயா
@nambialwar7595
@nambialwar7595 Жыл бұрын
Vermi compost vaingaa
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
1லிட் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யா அல்லது இ எம் கரைசல் அல்லது 50 மில்லி தே மோர் கரைசல் கலந்து தெளிக்கலாம்
@shifamareyam3044
@shifamareyam3044 Жыл бұрын
Sir,அந்த கற்றாழை சோறு அதை மிக்ஸியில் பொட்டு அடிச்சி செடிகளுக்கு தெளிக்கலாமா கூடாதா.
@kmuniyasamy7798
@kmuniyasamy7798 Жыл бұрын
கற்றாழையில் உள்ள தோல்களை சீவி எடுத்து விட்டு, அந்த சோறுகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டு அளவு தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அதில் இருக்கும் பிசு பிசு தன்மை தண்ணீரில் நன்றாகச் சேரும்.
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
செய்யலாம் ஐயா
@masilamaniraja3831
@masilamaniraja3831 Жыл бұрын
ஐயா வணக்கம் பதிவு நன்றி மாடி தோட்டத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மடல் பயன் படுத்தலாம்
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
ஒரு லிட் தண்ணீரில் 10 மில்லி தெளிக்கலாம் 1/2மடல்
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,4 МЛН
ஏன் மாலைநேரத்தில் மட்டும் பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும்? உண்மை என்ன!!
8:58
3G கரைசல் @ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் செய்முறை & பயன்படுத்தல்
7:20
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 56 М.
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 260 М.
பல ஆயிரங்கள் வேண்டாம்! பத்திலைக் கரைசலே போதும்!!
14:49
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 13 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН