No video

பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4

  Рет қаралды 82,525

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
• பகுதி 3 - கந்த சஷ்டி க...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 232
@jayapandianm4706
@jayapandianm4706 2 жыл бұрын
ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
@isradive
@isradive 2 жыл бұрын
சிவபுராணம் விளக்கவுரை வரிக்கு வரி நீங்கள் சொல்ல கேட்க ஆவலாக உள்ளேன்,. தங்களுடைய நாயன்மார் வரலாறு போல இதுவு‌ம் கேட்க காத்திருக்கிறேன். நன்றி
@karthikeyankarthik8750
@karthikeyankarthik8750 2 жыл бұрын
ஓம். திருச்செந்தூர் முருகா. போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@santhoshsasikala7400
@santhoshsasikala7400 2 жыл бұрын
அம்மா உங்களை பாராட்டவார்த்தைகளே இல்லை உங்கள் குரல் கேட்டாலே 🙏🙏🙏🙏சந்தோஷமாக உள்ளது
@jb19679
@jb19679 2 жыл бұрын
கந்தசஷ்டி கவசம் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🥭🥭🌻🌻🙏🏿🙏🏿
@Raji-np3ot
@Raji-np3ot Жыл бұрын
உங்களைப் போன்ற அம்மா கிடைத்ததற்கு எங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்
@gHemalatha
@gHemalatha 2 жыл бұрын
வணக்கம், நீங்க சந்திராஷ்டமம் பற்றி ஒரு தெளிவான பதிவு கொடுக்கிறிங்களா ?
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Aama Amma
@logithsabari7929
@logithsabari7929 24 күн бұрын
விளக்கம் தந்த அம்மாவுக்கு நன்றி 💐💐💐🙏🙏
@jamesm9822
@jamesm9822 2 жыл бұрын
ஓம் முருகா
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
முருகா முருகா முருகா எல்லோருடைய துன்பத்திலிருந்து சீக்கரம் வந்து துன்பத்தை நீக்கி தேவர்களைப் போல் ராஜயோக வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்திட வேண்டுகிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rathinam253
@Rathinam253 2 жыл бұрын
மிகவும் மனவருத்ததுடன் உங்கள் சகோதரி உங்களின் தந்தையின் ஆத்மா சாந்தி ஆடைய கடவுளிடம் பிரர்த்திக்கிறேன்😭😭😭😭😭
@srikaviprathap1200
@srikaviprathap1200 2 жыл бұрын
Eppo amma? Sollunga
@sivapriyaasaisubramanian
@sivapriyaasaisubramanian Жыл бұрын
Listening to you always gives goosebumps Ma'am ! ❤️ You are doing a very big service for humanity as a whole! Thank you so much ❤️
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏 கந்த சஷ்டி வரிகளுக்கு விளக்கம் தருகிறீர்கள்..மிக்க நன்றி 🙏🙏🙏🙏 ஒரு காலத்தில் கந்த சஷ்டியில் சில வரிகளுக்கு எனக்கு விளக்கம் தெரியாமல் இருந்தது யாராவது கற்றுத் தருவார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம் இருந்தது.. இப்பொழுது நீங்கள் கற்பித்து தருகிறீர்கள் 🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@gomathy3971
@gomathy3971 2 жыл бұрын
அம்மா, உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடையவும் அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் சக்தியை உங்கள் அம்மாவிற்கும் மற்றும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கொடுக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
இந்த வரிக்கு வரி விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Athma Vannakkam Amma. Narpavi.🙏🙏🙏🙏🙏🙏 Arumaiyana villakkam amma.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🌼திருச்சிற்றம்பலம்🥥💐🙏
@jamesm9822
@jamesm9822 2 жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 жыл бұрын
நன்றி அம்மா
@sushmasrim9494
@sushmasrim9494 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
@parvathia5418
@parvathia5418 2 жыл бұрын
Om Murugha potri 🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏💐
@jeevananthan3654
@jeevananthan3654 2 жыл бұрын
நன்றி அம்மா நன்றி
@muthulaksmi77
@muthulaksmi77 2 жыл бұрын
Amma en appa thavariveetar naan 8month pregnant ah iruken... 🧚‍♀️ ungal mugathai parkum poluthu manasuku oru puththunarvu ah iruku..ungal maugham alagu💖
@KavithaMohan-zo5vw
@KavithaMohan-zo5vw Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏😍🪷💐🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@jayamalathi8255
@jayamalathi8255 2 жыл бұрын
மிக மிக மிக நன்றி அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍😍 ஓம்சரவணபவஓம்
@thejashwinivs4376
@thejashwinivs4376 2 жыл бұрын
Super ma., idhey mari neraya videos podunga❤
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@deepajimin1841
@deepajimin1841 2 жыл бұрын
Vanakkam sagothari...om saravana pava
@sivasankarg9160
@sivasankarg9160 2 жыл бұрын
அம்மா மனம் குளிர் வணக்கம், நன்றி அம்மா, விளக்கத்திற்கு
@ananthimanikandan1365
@ananthimanikandan1365 2 жыл бұрын
Nanri amma 🙏🙏oru kulappam thirnthadu👍👍👍
@gautamsiva9677
@gautamsiva9677 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா......காலை வணக்கம்.......
@krishnalatha8119
@krishnalatha8119 2 жыл бұрын
Amma 🙏🏻🙇🏻‍♀️nandri
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Thanks akka❤
@SivaSiva-xc2tl
@SivaSiva-xc2tl 2 жыл бұрын
Hi madam on namasivayaamma
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 2 жыл бұрын
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா
@muniyammal7044
@muniyammal7044 2 жыл бұрын
Nandri madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 жыл бұрын
நன்றி அம்மா அற்புதம் 💐💐💐🙇🙏
@sivaharibalaa2160
@sivaharibalaa2160 2 жыл бұрын
Amma neenga ithu varaikkum sonna aanmiga thagaval anaithum oru puthagamaga irunthaal engalukku migavum oru valigattiyaga irukkum.
@poornasuresh9538
@poornasuresh9538 2 жыл бұрын
மிகவும் அருமை...மிக்க நன்றி🙏🙏
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 2 жыл бұрын
Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Pava 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thanks Amma, very difficult lines, made clearly to be understood, nice presentation in slides too.
@balajik1157
@balajik1157 2 жыл бұрын
ஓம் சரவண பவ
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 жыл бұрын
என்ன அருமையான விளக்கம் அருமை அருமை அம்மா நன்றி
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 2 жыл бұрын
Very good explanation amma... 😊😊❤️ i love muruga... 🥰
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Kanthasasti kavasam urai villakkam very fantastic ! Amma
@navarathnamvithya4940
@navarathnamvithya4940 2 жыл бұрын
அம்மா இராமாயணம் மகாபாரதம் பற்றி சொல்லுங்க plz
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
அன்னை வணக்கம் எங்களுக்கு கந்த சஷ்டி கவசம் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@vinothiniguna1397
@vinothiniguna1397 2 жыл бұрын
Every word is Purely a best gift 🙏
@kathakokilateluguaudiobook3730
@kathakokilateluguaudiobook3730 2 жыл бұрын
Amma nandri Very difficult lines explained neatly. Thank you
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️♥️♥️♥️
@banureka7883
@banureka7883 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஆத்ம தோழி🙏🕉️
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@amuthasilks123
@amuthasilks123 8 ай бұрын
நன்றி அம்மா🙏
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 жыл бұрын
மிகவும் அருமை உண்மை
@sivacanthirs648
@sivacanthirs648 2 жыл бұрын
அம்மா!நன்றி...💐🙏
@dineshkarthick5178
@dineshkarthick5178 2 жыл бұрын
Arumai amma🙏🙏🙏🙏🙏🙏
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 2 жыл бұрын
Kalai vanakam amma
@deepagarashupachailingam2534
@deepagarashupachailingam2534 Жыл бұрын
நன்றி அம்மா.
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Very clear Amma, Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Miga miga nandri tholi
@kavithasaastha456
@kavithasaastha456 2 жыл бұрын
Nandri,,, amma
@user-ye3ys8ke8s
@user-ye3ys8ke8s 2 жыл бұрын
காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து பல பல பல வீடியோவில் கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் இது எனது குலதெய்வம் தயவு செய்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@krishkrishvendhan6574
@krishkrishvendhan6574 2 жыл бұрын
Thank you Amma🙏🙏🙏🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாஅம்மாதங்கதாய்அம்மாஎன்றால்அதற்குமிகைல்லாஅம்மாநன்றிஅம்மா
@swethacosmetologist
@swethacosmetologist 6 ай бұрын
Romba nandri amma 🥰🙏
@divyayuvasri7431
@divyayuvasri7431 2 жыл бұрын
Om murga 🙏🙏🙏
@loganathanbabul3997
@loganathanbabul3997 2 жыл бұрын
🙏🙏🙏🌹🌷⚘🙏🙏🙏om murga om murga om murga
@rajagopalthangavelu8011
@rajagopalthangavelu8011 2 жыл бұрын
Ohm Muruga.. nice explanation.👍
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சி
@samygopi8608
@samygopi8608 Жыл бұрын
Amma👌👌👌👏👏👏👏
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 2 жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 2 жыл бұрын
This is kritthigai special.... 😊😊💐💐🙏🙏
@santhisanthi1740
@santhisanthi1740 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@msprasanna1766
@msprasanna1766 10 ай бұрын
Oru pen deivam neril vanthu vilakk kodothaal epdi irukum adhu pol ulladhu intha pathivu
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 2 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@kpnvlogs5846
@kpnvlogs5846 2 жыл бұрын
Amma sivayanama
@sharmiraa
@sharmiraa 2 жыл бұрын
அருமை அம்மா
@sangeethar2610
@sangeethar2610 2 жыл бұрын
அருமை🙏🙏🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very thanks Amma
@sathyaprakash284
@sathyaprakash284 4 ай бұрын
Complete divine feel ma
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 жыл бұрын
Very very thanks amma 🙏👌🙏
@rajadurai3888
@rajadurai3888 2 жыл бұрын
அருமை அம்மா 🌻
@jkiruthick4260
@jkiruthick4260 2 жыл бұрын
Thank you amma 🙏
@rajiva1633
@rajiva1633 2 жыл бұрын
I'm 1st comment
@lathaj1074
@lathaj1074 2 жыл бұрын
Good morning mam
@gokila3899
@gokila3899 2 жыл бұрын
வணக்கம் அம்மா விளக்கத்திற்கு நன்றி அம்மா
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 2 жыл бұрын
Om Saravanabhava
@jothikani3990
@jothikani3990 2 жыл бұрын
Arumai Arumai 🙏🙏
@umamaheshwari1465
@umamaheshwari1465 2 жыл бұрын
Very very thanks 👍💖👍 amma
@sarathasrayapalan5313
@sarathasrayapalan5313 2 жыл бұрын
அம்மா மாவிலை தோரணம் கட்டுவது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 жыл бұрын
Om muruga 🙏
Алексей Щербаков разнес ВДВшников
00:47
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47