பகுதி 5 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 23 முதல் 26 வரை | Kandha Sashti Kavasam - Part 5

  Рет қаралды 77,449

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

2 жыл бұрын

கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
• பகுதி 3 - கந்த சஷ்டி க...
பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4
• பகுதி 4 - கந்த சஷ்டி க...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 225
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 жыл бұрын
அற்புதம் மிகவும் அற்புதமான பதிவு இதைவிட அழகாக யாரும் சொல்ல முடியாது மகிழ்ச்சி அம்மா நன்றி🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@minminineram2024
@minminineram2024 Жыл бұрын
அருமை அருமை அம்மா சக்தி தேவியிடம் எம்பெருமான் முருகன் வேல் வாங்கியதன் விளக்கம் நீங்கள் சொல்வதைக் கேட்டபோது எனக்கு மெய் சிலிர்த்து நன்றி🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
@sugantham4022
@sugantham4022 2 жыл бұрын
அம்மா மிகவும் அற்புதமாக இருக்கிறது. இனி தினமும் கவசம் படிப்பேன்.மிக மிக நன்றி. உங்களின் இந்த விளக்கவுரை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ 🙏🙏🙏🙏💓
@user-vu9ex8pk4d
@user-vu9ex8pk4d 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌺
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஒரு விளக்கம். உங்களைப் போல் செய்யுளின் அற்புதமான விளக்கவுரை தருவதற்கு உலகில் வேறு யாரும் இல்லை.
@36-7e-suryasp2
@36-7e-suryasp2 2 жыл бұрын
முருகா குமரா குகனே 🙏🏻🙏🏻🙏🏻
@sabarees4346
@sabarees4346 2 жыл бұрын
Om saravanabava🙏🙏♥️♥️♥️♥️
@balajik1157
@balajik1157 2 жыл бұрын
ஓம் சரவண பவ
@user-st4nh2pi7b
@user-st4nh2pi7b 2 жыл бұрын
பிரணவத்தின் பொருள் பரம்பொருளுக்கு தெரிந்தாலும் முருகன் சொல்ல அதைக்கேட்டு களிப்படைந்து போல உங்களின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதை கேட்க மனம் ஆவல் ஆகவே இருக்கிறது 🙏 எல்லாம் வல்ல முருகன் ஆசிர்வாதத்துடன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Oom muruga Thanks akka 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐🔥🌹திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🥥
@darshan-hr3vt
@darshan-hr3vt 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு🌸🌸 முருகா முருகா🙏🙏🙏🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@hemalatha8853
@hemalatha8853 2 жыл бұрын
நன்றி சகோதரி மகிழ்ச்சி
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Athma Vannakkam Amma . Arumaiyana villakkam amma. Muruganai patri kettukitte irukkalam . Porumaiyaga sollunga amma paaravaillai. Nanga details a kekka kaathuttu irukkom . Kandha saranam. Health is wealth. Health a pathukonga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kandha saranam muruga saranam. Om sharavana bhava.
@rajeshraj6611
@rajeshraj6611 2 жыл бұрын
Super amma unkal pani cirakka valdukal
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@jeevithab6239
@jeevithab6239 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்குஅரோகர வீரவேல் முருகனுக்கு அரோகரகந்தவேல்முருகனுக்குஅரோகர வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்குஅரோகர ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ மீனாட்சி சொக்கநாதர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@bakayalakshmi.n1939
@bakayalakshmi.n1939 Жыл бұрын
என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 жыл бұрын
Very very thanks 🙏❤️💕🌹 i love u 💗
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@deepikam.ashwiga8161
@deepikam.ashwiga8161 2 жыл бұрын
என் அப்பன் முருகனின் அடிமை நான். இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 2 жыл бұрын
Om Saravanabhava
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
⭐ஓம் சரவணபவாய நமஹ🌷🙏 வணக்கம் குருமாதா 🌹🙏 அம்மா கடவுளை பறறி சொல்லும் போது ஆர்வம் அதிகரித்து உடல் சிலிர்த்து கண்ணு கலங்குகிறதுமா எதனால் தெரியலைமா பொதுவாகவே சாமி கும்பிடபோதும் விசாகம் பரிபுஜ பஞ்சாமிர்த வண்ணம் படிக்கும்போது கந்தசஷ்டி படித்தேன் சண்முக கவசம் படித்தேன்மா எனக்குள் ஏதோ ஒன்று நடப்பதுபோல உணர்ந்தேன் படிதது முடித்தது பக்கத்தில் கோவில் மணி சத்தம் ஒளித்ததுமா அழுகை சாமியே பார்த்து கொண்டுயிருந்தேன்மா எனக்குள் ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு புரியவில்லை முருகா.......🙏🙏🙏🙏🙏🙏 குருவே எனது நன்றிகள்மா
@pothumani1071
@pothumani1071 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
நன்றி சகோதரி
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 2 жыл бұрын
Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Pava Namka 🌻🌻🌻🌻🌻🌻 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namah Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 13 күн бұрын
நன்றி அம்மா.
@radharaju4021
@radharaju4021 2 жыл бұрын
Good morning ma'am thank you ma'am
@swethacosmetologist
@swethacosmetologist 5 ай бұрын
Romba nandri amma ❤️🙏
@manisathya2332
@manisathya2332 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 amma
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice amma
@DivyaDivya-sr6ro
@DivyaDivya-sr6ro Жыл бұрын
Mangalagaramana dheviye dheiveegam porundhiya thaye amma amirdham neraindha thamizhal thangalin thiruvayil irundhu udhikindra sirandha vilakam emmai maisilirka vaikudhu amma en Manam anmeegathil thilaithu andavanai unargiradhu kodanakodi nandrigal amma andha Adhiparasakthi thaye thangalin thiruvakil amarndhu ubadhesippadhu pol unargindren om namashivaya🙏🙏🙏🌷Om saravanabava🙏🙏🙏🌷
@vignesha5828
@vignesha5828 2 жыл бұрын
Om muruga 🙏🙏🙏
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏
@scepterthrone4315
@scepterthrone4315 Жыл бұрын
❤kandipa venum
@saivasanthikitchen5701
@saivasanthikitchen5701 2 жыл бұрын
MikKa nandri Amma🙏 Mailum velum Thunai🙏 Muruga Saranam 🙏
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏👌😍🌟🪷💐🍎மிக்க மகிழ்ச்சி😀 மிக்க நன்றி 🙏வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 2 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம்🙏
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@murugasabanathansabanathan3190
@murugasabanathansabanathan3190 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா வரிகள் மனனம் மட்டுமே பண்ணிய. எனக்கு விளக்கம் கிடைப்பது🙏 முருகனோட. அருள்தான்
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Thanks for your effort Amma, very clear Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
🙏🙏🙏
@gnanaprakashm8858
@gnanaprakashm8858 2 жыл бұрын
Om muruga potri 🙏🙏🙏 nandri amma
@nippaldurai237
@nippaldurai237 2 жыл бұрын
Super amma
@theanmozhic441
@theanmozhic441 2 жыл бұрын
Amma really lord Murugan blessed our family members thanks 👍👍
@senthilkumarn228
@senthilkumarn228 2 жыл бұрын
Valgaa vaiyagam! Valgaa valamudam! Amma ungal eraiarul sayvai! To be continued................Tamil kadavul murugan! kandha sasti kavasam! Nan 2014 mudhal padithu varukerean ! Adhu yanai kakuradhu! Yendhu kuduimbam kakuradhu! Amma Neeingal neeinda kaalam valaa vayindum valgaa palaaindu!valgaa ungal pugal !
@revathe413
@revathe413 2 жыл бұрын
ஓம் சரவணபவ அம்மா,mokka nandringa amma kola kurathyoda viraindhu varanum amma engalukum virumbiya velai kidaikka vendum amma
@maridevidevi7965
@maridevidevi7965 2 жыл бұрын
🙏🌸📿📿
@vithyashangeran1143
@vithyashangeran1143 2 жыл бұрын
Thank you amma
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
அனைத்து சாகோதர சகோதரிகளுக்கும் ஆன்மீக காலை வணக்கம் 🙏
@kalaiselvi1325
@kalaiselvi1325 2 жыл бұрын
Lot's of thanks Amma,, for starting giving explanation to kandha sasti kavasam,,,,
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙏🏻
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍
@jb19679
@jb19679 2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி நன்றி வாழ்த்துக்கள் 🌻🌻🌻🍒🍒🍒🙏🏽🙏🏽🙏🏽
@valarmathiudayakumar4634
@valarmathiudayakumar4634 2 жыл бұрын
Kodanakodai nandri amma🙏🙏🙏
@ananthyjeganathan3104
@ananthyjeganathan3104 2 жыл бұрын
Om Muruga Saranam 🙏🙏🙏🙏🙏
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sengeeskannan4402
@sengeeskannan4402 2 жыл бұрын
🙏
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
@banureka7883
@banureka7883 2 жыл бұрын
👍🙏🕉️
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@pandiselvipandiselvi1500
@pandiselvipandiselvi1500 2 жыл бұрын
Om Saravana Bhavan
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏🙏🙏🙏
@sakthiakshaya4033
@sakthiakshaya4033 2 жыл бұрын
Thank u ma'am.
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 2 жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@natarajans3179
@natarajans3179 2 жыл бұрын
Muruga Saranam
@devadharshinisneha7902
@devadharshinisneha7902 2 жыл бұрын
Super amma🙏🙏🙏
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
அன்னை வணக்கம் கந்த சஷ்டி கவசம விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@janakigopalan1992
@janakigopalan1992 Жыл бұрын
Every part is too beautiful, so informative 🙏🙏🙏🙏🙏
@deeparajan5056
@deeparajan5056 2 жыл бұрын
Thankyou amma om saravanabava
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 жыл бұрын
Nandri amma
@RajeshKumar-ty3mo
@RajeshKumar-ty3mo 2 жыл бұрын
நன்றி அம்மா
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 2 жыл бұрын
Romba Romba Nandre Amma 🙏💜
@santhoshkumar7039
@santhoshkumar7039 2 жыл бұрын
Romba thanks amma..
@dharsanparshitgo1681
@dharsanparshitgo1681 2 жыл бұрын
Super mam
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Romba romba romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சி
@kaviv7021
@kaviv7021 2 жыл бұрын
Thanks a lot for uploading this Amazing it's really to us
@praveenkirubha4853
@praveenkirubha4853 2 жыл бұрын
Super amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@arch-harimomsonduos9694
@arch-harimomsonduos9694 2 жыл бұрын
Nanri Thaye
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Veru 4 lines sonnalum nalla purijidhu super Amma.... Vera vel vetri vel, sakthi vel vetrivel
@selvamkumar7113
@selvamkumar7113 9 ай бұрын
அற்புதம் 🙏அம்மா🙏
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 2 жыл бұрын
நன்றி மா 🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
🥰🥰🥰🌹🌹🌹 காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏
@majeesh4019
@majeesh4019 2 жыл бұрын
Om muruga potri 💖💖🙏🙏🙏
@gomathithanasekaran9628
@gomathithanasekaran9628 Жыл бұрын
Thank you so much Amma.
@sivakalakumarasamy2452
@sivakalakumarasamy2452 Жыл бұрын
ரொம்ப நன்றிம்மா. விளக்கம் கொடுத்ததுக்கு.
@Sowmya_Thirulogachandran
@Sowmya_Thirulogachandran 2 жыл бұрын
Nandri madam
@jothikani3990
@jothikani3990 2 жыл бұрын
Amma I wanted to see in my life time I wish to get ur blessings from you 🙏
@kalaikalai613
@kalaikalai613 2 жыл бұрын
🙏 amma 👍
@thangapanti9725
@thangapanti9725 2 жыл бұрын
அம்மா சைவசிந்தாங்கம் பற்றி சொல்லுங்க அம்மா
@thangameen9420
@thangameen9420 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@MuthuKumar-rm5ss
@MuthuKumar-rm5ss 2 жыл бұрын
விரைந்தென்னை காக்க வேலோன் வருக 🙏❤️🙏❤️🙏❤️🙏
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН