ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ? New Zealand Plan is on 🇳🇿| Episode 1 | Way2go தமிழ்

  Рет қаралды 124,372

Way2go தமிழ்

Way2go தமிழ்

11 ай бұрын

Naturalistic New Zealand | Episode 1
In this video we are talking about New Zealand's History and brief itinerary plan.
KUKU FM:
Download Link - kukufm.page.li...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/sho...
Editors : Kamal & Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 524
@mr.unknowndatachannel9945
@mr.unknowndatachannel9945 11 ай бұрын
Thumbnail a paatha odane oru sandhosam ooadi vanten paaa 😂
@way2go201
@way2go201 11 ай бұрын
Me also bro ❤
@mahababu6829
@mahababu6829 11 ай бұрын
❤❤❤❤
@yumna66
@yumna66 11 ай бұрын
After seeing the Swiss episodes, I was waiting for New Zealand 😍 let’s go this will be fun Specially excited for Milford 😍
@panneerselvaml7662
@panneerselvaml7662 11 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம் மாதவன்! உங்களைப் போன்று எந்த யூடியூப் சேனல் காரரும் இவ்வளவு தெளிவான intro வுடன் வீடியோ போட்டு பார்த்ததில்லை. பயணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துக்கள் 💐
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 11 ай бұрын
NEWZEALAND TRIP Amazing Video Views Iam Waiting for Amazing & Video Views & Informations Happy Journey Wish you all the best 👍👍💪💪💪
@jayamgovind9003
@jayamgovind9003 11 ай бұрын
நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் நாங்களும் இனைந்து பயணிக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்🎉❤ஜெயம் கோவிந்தன், தர்மபுரி
@srinivasann3238
@srinivasann3238 11 ай бұрын
நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயனிக்க மிகவும் மகிழ்ச்சி சீனிவாசன் ஊத்தங்கரை
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 11 ай бұрын
ஒவ்வொரு இடத்தையும் மிக நேர்த்தியாகவும் மற்றும் அழகாகவும் காட்சிப்படுத்தி வருகிறேர்கள். அந்தவகையில் இந்த நியூஸ்லாந்து பயணமும் சிறப்பாக இருக்கும். பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐💐💐
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 11 ай бұрын
எதிர்பார்து காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.🎉🎉
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவீர்கள் என்று தெரியும்.. நியூசிலாந்து காட்சிகளை காண காத்திருக்கும் நண்பா.. கோயம்புத்தூர் பிரேமநாதன்
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 11 ай бұрын
தம்பியை பார்த்து கொஞ்ச நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறிர்கள்.நியூசிலாந்து டூர் நன்றாக இருக்கும் போல் இருக்கிறது. ஆத்மார்த்தமாக அழகாக நன்றாக பிரயாணம் செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளிர்கள். மிகவும் மகிழ்ச்சி. தம்பி யோடு நாங்களும் பயணம் செய்யப்போகிறோம். பயணம் நல்ல படியாக அமைய தம்பிக்கு வாழ்த்துக்கள். பயணத்தின் முன்னுரையே மிக மிக அருமை. வாழ்க வளமுடன்.
@knowthyself_facts
@knowthyself_facts 11 ай бұрын
Good plan bro. Welcome to beautiful NZ. I’m one of your subscribers from Wellington. I know your coming to experience local experiences and will be super busy but if get desperate for good South Indian food or need a local at Wellington give me a buzz. Happy to host you in the great windy Welly, the coolest little capital in the world. Don’t miss Te Papa museum and parliament tour when you are here.
@badruduja3202
@badruduja3202 11 ай бұрын
Newzealand பயணத்திற்கான ஆயத்தம் ஆரம்பம் அதேபோல் பயணமும் சிறப்பாக அமையட்டும் நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 11 ай бұрын
மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு.. தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤ God bless you ❤❤❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 11 ай бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்பா.❤
@shankarramachandran3073
@shankarramachandran3073 11 ай бұрын
Awaiting NZ episode.First to explore. All the best Madhavan ji. Take care
@vithuvijay33
@vithuvijay33 11 ай бұрын
Awaited for the series. NewZealand 💥🔥 It's a long time to meet you Madhavan Bro 😇
@AadityaNatarajan2007
@AadityaNatarajan2007 11 ай бұрын
Semma ending bro... The quality of your videos are increasing day by day.... Waiting for NZ bro.....
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 11 ай бұрын
பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்👍👍👍👍
@Kichdy
@Kichdy 11 ай бұрын
Yaarachum ivara kattupaduthungalen ( Jus Kidding)..Way to go
@Way2gotamil
@Way2gotamil 11 ай бұрын
Haha Thalaiva 😀 Nandrigal 🙏🏻
@flyingcolours8849
@flyingcolours8849 11 ай бұрын
Awaiting for this episode👍Great sir... Thank you so much🎉😊
@sezhiann5657
@sezhiann5657 11 ай бұрын
உங்கள் கானொலி அனைத்தும் அருமை. என் பிள்ளைகள் உங்கள் கானொலியை ஒன்று விடாமல் பார்க்கின்றனர் அவர்கள் சொல்லிதான் கடந்த 2 ஆண்டு மேலாக உங்கள் கானொலியை பார்கிரேன்.
@ameerabdullah4256
@ameerabdullah4256 11 ай бұрын
Welcome way2go
@manoharanrajan824
@manoharanrajan824 11 ай бұрын
வணக்கம், தோழர் மாதவன்! பயணத் திட்ட விவரிப்பு அருமை! நுணுக்கமான தயாரிப்பே , ஹாலிவுட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர் பட அனுபவத்தைத் தருகிறது! தங்களது முந்தையப் பயண அனுபவங்களை நாங்கள் உணரும் விதத்தில், எங்களுக்குக் கடத்தியதில் உள்ள உங்களது ஈடுபாடு, தீவிர உழைப்பு மற்றும் தனித்துவமான செப்பனிடல் இவை அனைத்தையும் ஏற்கனவே அறிந்துள்ளோம்! அதுபோலவே, இம்முறை இந்தப் பயணமும் மெருகேறி, சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்! வாழிய நலம்! நன்றி!💐
@jayasreeavm4660
@jayasreeavm4660 11 ай бұрын
Car வாங்கியவுடன் மாதவன் viewers மறந்துவிட்டு personal tour போயிட்டதாக நினைச்சேன். நல்லவேளை வந்துட்டீங்க. Welcome Newzealand
@karthickm4222
@karthickm4222 11 ай бұрын
Perfect planning for exploring new zealand 🇳🇿
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 11 ай бұрын
Vanakkam so happy for you coming back waiting for you all the best 👍🌹🌹💐💐🤝🙏😊
@katethechef4635
@katethechef4635 11 ай бұрын
I am very excited and eagerly waiting for your videos, be safe with all your adventures.
@RanjithKumar-km3oe
@RanjithKumar-km3oe 11 ай бұрын
I got goosebumps when u said as ' the plan is on' and switch it on button... Eagerly awaiting bro.. 🎉
@P.Anbalagan704
@P.Anbalagan704 11 ай бұрын
I'm so happy anna 🎉 romba naala ethirpathom
@saravananselva6647
@saravananselva6647 11 ай бұрын
Plan is ON🔥🔥🔥 verithanam bro🤝🤝🤝
@bobbys3032
@bobbys3032 11 ай бұрын
So excited my favorite travel vlogger is going to my favorite country NZ. Have been there three time in 3 different seasons and it’s a different experience each time. My parents in Auckland would be so excited to watch this series. Milford sounds is a breathtaking place. Can’t wait to experience it all over again through your channel. Supera panreengo. Enjoy!
@sindhubalagopal7685
@sindhubalagopal7685 11 ай бұрын
Long awaited series !!!! Waiting bro 😎
@TheCruiser1122
@TheCruiser1122 11 ай бұрын
Sounds very exciting, that too on a road trip covering 3000+ KMS !! Soo looking forward to this amazing journey through your lens and experience! All the best Madhavan !!
@sanjaykannaa2783
@sanjaykannaa2783 11 ай бұрын
Yeah waiting for this episodes ❤😊
@kavimani3638
@kavimani3638 11 ай бұрын
I am waiting for way2go❤
@chandrasekar115
@chandrasekar115 11 ай бұрын
Excellent narration and I am looking forward to your exciting trip to New Zealand. Waiting for the visual treat. Wishing you all the Best.
@jenifersaranraj5791
@jenifersaranraj5791 11 ай бұрын
Happy to hear ......ur letting time for you nd for ur family 🎉
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy 11 ай бұрын
Eagerly waiting thalaiva.. Vema podunga
@s.srinivas3115
@s.srinivas3115 11 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Explanation evolo Best explain ah pannringa Avalodu Kathuirukirom New Zealand eyarkai pasumai niraindha edam New Zealand
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 11 ай бұрын
Hi Madhavan, All the best for your new episode. I just finished New Zealand trip for 3 months and back home by June. Again planning to leave by November end. Milford Sound and Queens town are the jewel in the crown. Near Queens town there is another place called Arrow town . Don't miss. While returning to Christchurch go via, Lake Pukaki and Lake Tekapo. Hopefully your followers will have a blast in this series.
@ehsaims2003
@ehsaims2003 11 ай бұрын
Hi Bro..,Sai from Auckland here..,please plan to bring winter cloths.,its still cold here than usual.We are waiting bro..
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 11 ай бұрын
ஆரம்பமே அமர்களமா இருக்கே புரோ காணொலி காண ஆவலாய் காத்திருக்கிறேன் குக் எப்எம் மட்டும் பயன் தரும் தகவல் அல்ல இப்போது நீங்கள் பேசியதும் பயன் தரும் தகவலே இந்த வீடியோவும் குக் எப்எம் மாதிரி என்றும் எங்களுடனே இருக்கும் மாதவன் புரோ
@prakashn8465
@prakashn8465 11 ай бұрын
Enjoy your journey bro
@suriyanarayanansuriyanaray118
@suriyanarayanansuriyanaray118 11 ай бұрын
Eagerly awaiting your NewZealand tour..... Advance wishes & Happy Journey.... Best wishes Madhavan Sir...
@tamilaussie
@tamilaussie 11 ай бұрын
Human will discover what nature is like if it is untouched in NZ 🖤 I'm sure it will be a life time experience for you brother. Hope you have covered Franz Joseph from Christ church driving through Arthur's Pass which is something you will have to experience! Looking forward to witness your journey 😊
@guhan9207
@guhan9207 11 ай бұрын
Eagerly waiting for this series ❤😍
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 11 ай бұрын
Super thambi waiting for your newzealand videos 👍👍👍👍👍👍
@rebeccaganesh75
@rebeccaganesh75 11 ай бұрын
Thanks for the intro and info about New Zealand, Madhavan. Sounds really exciting!!!😎
@suriyakalaramalingam7777
@suriyakalaramalingam7777 11 ай бұрын
Wow wow New Zealand Unexpected madhavan Rock it
@rkarthik25
@rkarthik25 11 ай бұрын
Take care....sleep well. Avoid Bungee jump for safety reasons...
@vijayakumar5267
@vijayakumar5267 11 ай бұрын
Congratulation happy and safe journey with valuable information about New Zealand form your style videos.
@vrkboys156
@vrkboys156 11 ай бұрын
Sir சொல்லும் போதே very interesting ஆக இருக்கிறது....
@noormohamed2364
@noormohamed2364 11 ай бұрын
It's my dream country bro enjoy your trip I'm eagerly waiting for this series.have a safe journey bro tc🎉❤
@saravananbabu7239
@saravananbabu7239 11 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பர்கள் பலரில் நானும் ஒருவன் - Best of Luck
@angayarkannan9419
@angayarkannan9419 11 ай бұрын
Thank you very much for choosing New Zealand. Very happy and excited to see the videos
@itsthamin1701
@itsthamin1701 11 ай бұрын
Expect the Unexpected Maddy bro 🎉
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 11 ай бұрын
அருமையான சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் .. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது 👍✈️🛫🛬🛩️🇮🇳🇮🇳🇮🇳
@ashwinachu4102
@ashwinachu4102 11 ай бұрын
Congrats and all the best madhavan... We wish you good luck..
@praveenkumarm5635
@praveenkumarm5635 11 ай бұрын
Best wishes brother ❤
@mageshviswesmanik6671
@mageshviswesmanik6671 11 ай бұрын
Wow 🌹🌹🌹🌹💞💞💞THANK YOU SIR for this MUCH ANTICIPATED TOUR & DIRECT FLIGHT TO NEW ZEALAND WOULD BE NEW DELHI TO NEW ZEALAND AUCKLAND NON STOP FLIGHT FROM INDIA
@shanthiselvaraj7679
@shanthiselvaraj7679 11 ай бұрын
சூப்பர் தம்பி காத்திருக்கிறேம்
@rduudayan9492
@rduudayan9492 11 ай бұрын
நன்றி அண்ணா. போய் பாக்க முடியாது. இப்பிடி சரி பாக்க வெச்சிதாக ❤❤
@pushparanineduncheralathan1464
@pushparanineduncheralathan1464 11 ай бұрын
Eagerly waiting for your New Zealand tour. All the very best, Madhavan.👍
@mpdassche
@mpdassche 11 ай бұрын
Super, looks like lot to explore in New Zealand, waiting for the series 👍
@thumuku9986
@thumuku9986 2 ай бұрын
Fine...Superb...Thank You...
@shibucoutinho5327
@shibucoutinho5327 11 ай бұрын
When you drive a car in Newzealand please fix the camera on your head and drive..... Then we viewers can have experience like driving in Newzealand.... Humble request make it happen bro❤😊
@Top10Stock
@Top10Stock 11 ай бұрын
🎯வாழ்த்துக்கள்
@Lovely_dg
@Lovely_dg 11 ай бұрын
அப்புறம் என்னப்பா, அடுத்த one week newzealand trip.... இந்த வாரம் newzealand வாரம் nu அறிவிச்சுடலாமா???✨🤩🤩💐
@Way2gotamil
@Way2gotamil 11 ай бұрын
😀🙌🏻
@Lovely_dg
@Lovely_dg 11 ай бұрын
​@@Way2gotamil✨🤩🤝🏻💐
@naveenj4281
@naveenj4281 11 ай бұрын
I am waiting bro 🥰 Newzland is very beautiful country உங்களால அதை நாங்க பார்க்க போறோம் நண்பரே ரொம்ப நன்றி உறவே 👍😍 அன்புடன் நவின் தீர்த்தமலை
@malrajraj2416
@malrajraj2416 11 ай бұрын
Semma Waiting Bro,Sekirama videos podunga
@ldragneel8024
@ldragneel8024 11 ай бұрын
Hi Madhavan, thanks for the information about Newzealand. Waiting to explore Newzealand. Ur plan is really awesome 👌👌👌👌👌👌 Have a memorable time in Newzealand Regards MRS MURUGAN, BANGALORE
@Angela-iw8fm
@Angela-iw8fm 11 ай бұрын
Wow 😂 Bro. Semma Plan 👌 super excited to travel with you virtually. All the best Bro ❤ Health is wealth. Of course we all enjoying at the same time your health is also important. Take good care of your health always. We're gonna watch your videos after you reach back India only. Be safe during your travels. Drive patiently. Eating & sleeping on time are most important especially in a long travel. I don't how you're managing your funds but I know God bless you more & more because people like me couldn't think of even foreign travels but you're fulfilling our wishes also. Especially, you make us travel along with you like We're also in that real place & we also feel that real feeling. Hope everything will fall in line & take care ❤❤
@grajendran4821
@grajendran4821 11 ай бұрын
Happy journey! Best wishes!🌹🌹
@akilan3056
@akilan3056 11 ай бұрын
Good to see you bro., Mauritius vlog ku appuram meendum unga video pakkiran.., 🤞
@harishbabu17100
@harishbabu17100 11 ай бұрын
Eagerly waiting bro ❤
@Gajan.bala04
@Gajan.bala04 5 ай бұрын
Madhavan Anna, you are so lucky men to visit the most popular countries..like Australia,newzeland ..your video screening are vice nice to see this anna...thank you Anna...
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 11 ай бұрын
Superb Madhavan you plan v well on the places before you land in . that's True traveller mind set looking forward and awaiting for New Zealand virtual vlog with no other than ULAGAM SUTRA VALIBAN with excellent coverage and informative 👍👍👍
@gouthamjoy3092
@gouthamjoy3092 11 ай бұрын
Nice plan ,excited 11:39
@svenkat66
@svenkat66 11 ай бұрын
Madhavan back in action 🎉 And you are going to a place which would be beyond expectations - Hobbiton. Pls say hi to Frodo, Sam, Pippin, Merry, Legolas, Gandalf and Aragorn. Most awaited video.
@ganeshramanathan4433
@ganeshramanathan4433 11 ай бұрын
We are waiting ❤
@naveenjothi3192
@naveenjothi3192 11 ай бұрын
Poitu vanga mathavan sir i am waiting yours video engala santhosa paduthuringa
@prabakaranraju5618
@prabakaranraju5618 11 ай бұрын
Wow,waiting,Ozone பற்றியும் குறிப்பிடுங்கள்
@vkupdates0697
@vkupdates0697 11 ай бұрын
Bro neenga sollumbodhe semmaya iruku, I'm waiting
@aravindhariharan5494
@aravindhariharan5494 11 ай бұрын
Awaited for the series. NewZealand Mr.Madhan Bro All the very best 🎉
@lakshminarayanan6680
@lakshminarayanan6680 11 ай бұрын
New Zealand much awaited episode 😊 Was nice to see some Maharashtra and munnar episodes as part of Indian series.. Madhavan bro rocks..🎉🎉 Ulagum suttrum Valiban
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 11 ай бұрын
Long time after watching your channel i am happy after aborad vlog waiting for New Zealand series
@nirmalkumar.p121
@nirmalkumar.p121 10 ай бұрын
அண்ணா உங்கள் பதிவை அனைத்தையும் பார்த்து உள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது ❤🥳😍
@sumathiramar2752
@sumathiramar2752 11 ай бұрын
Bro super. Enjoy. We will also enjoy with u. Waiting Bro.
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 11 ай бұрын
Super tour itinerary. Eagerly waiting to see New Zealand through your lens 😅
@karthikas9026
@karthikas9026 11 ай бұрын
Waiting laye veri yerudhey🔥🔥
@aaron-cv6wf
@aaron-cv6wf 11 ай бұрын
Super thalaiva can't wait see haha.. Bro twitter layum pics la podunga bcos insta use pannala 😅
@johnj6002
@johnj6002 11 ай бұрын
அண்ணா நிறைய வீடியோ போடுங்க ரொம்ப நாளா காத்திருக்கும் நியூசிலாந்து வாழ்த்துக்கள் அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு மத்த எந்த வெளிநாட்டு வீடியோ பாத்தாலும் ஒத்து போகும் முடியல
@arafathsyed6049
@arafathsyed6049 11 ай бұрын
I think no other indian youtuber made videos about new zealand so it's gonna be new to everyone good luck brother have a safe journey ❤️
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 11 ай бұрын
I think you are not seeing other youtubers,just now ' nomadic Indian ' completed newzeland episodes 4 days ago.Many other Indian youtubers have already covered this country
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 11 ай бұрын
Yes. Newzealand Tamizhan, modern singhs and many other indian u tubers have already presented fantastic videos about newzealand. However waytogo is most welcome to the beautiful country. We may watch newzealand in a different angle thro this brother's camera.
@dharaneeshv9644
@dharaneeshv9644 11 ай бұрын
Madhavan anna !! This is our most awaited series .. we're looking into .. All the best !! We're waiting ❤❤
@rajant.g.5071
@rajant.g.5071 11 ай бұрын
Anaa varada semaiya information super so good 👍 congratulations 👏 Happy
@rparanradha
@rparanradha 11 ай бұрын
Na expect pannathu newzealand neenga poiting❤
@mygopikrish
@mygopikrish 11 ай бұрын
I am excited waiting to see the New Zealand travel series bro❤
@mugeshraj4075
@mugeshraj4075 11 ай бұрын
Thalaivan is on the way ❤️
@suganthisenthilkumar9869
@suganthisenthilkumar9869 11 ай бұрын
Your intro has given us great expectations, hope and wish we also enjoy this trip with you. Please make it an awesome one Madhavan. Best wishes for a happy and safe journey. Fingers 🤞
@ilavarasisivakumaran6035
@ilavarasisivakumaran6035 11 ай бұрын
Can't wait to see NZ in your narrative :)
@opapi_
@opapi_ 11 ай бұрын
Me too
@mohammedrifkhan5210
@mohammedrifkhan5210 11 ай бұрын
Enga da recent onnum podalaye nu pathutu irunden now I’m happy 😊
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 5 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН