🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்காக | Kingston Sabina Park visit |Jamaica Ep4

  Рет қаралды 141,614

Backpacker Kumar

Backpacker Kumar

4 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous Sabina Park Cricket Stadium and had a great time there.
Please do watch the video fully to feel the complete excitement.
With Love,
BPK.
#jamaica #westindies #cricket #ipl2024 #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries #bobmarley #cricketlover #cricketstadium
Season 6 - CARIBBEAN
JAMAICA
EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
EP 3 - • 🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக...
EP 4 - • 🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரச...
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 448
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: kzfaq.info/get/bejne/ma6AhrWqvba8mZ8.html Ep2: kzfaq.info/get/bejne/Y8uBfMykp9nTaKs.html Ep3: kzfaq.info/get/bejne/rdR8p5Wc2NGop2w.html Ep4: kzfaq.info/get/bejne/Z8t8opl409W4gJc.html
@nanda9790
@nanda9790 4 ай бұрын
Skip laam panrathu illa bro... Very interesting
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
@navithahamed1954
@navithahamed1954 4 ай бұрын
Hi Kumar.... Love from Kuwait.... Busy with work....not getting time for watch your video regularly on time ... But watched every video when I get time .......now your in which country
@MuhammedArshad505
@MuhammedArshad505 4 ай бұрын
Hi kumar bro!! Sri Lanka eppa varivinga?
@LKAnanth_
@LKAnanth_ 4 ай бұрын
Your not adding tags in your video keywords. Please add then only subscribes will increase I have messaged you in insta kindly reply I will explain details thanks.
@ramarajanravi5479
@ramarajanravi5479 4 ай бұрын
2024 T20 உலக கோப்பை இம் மைதானத்தில் ஆடும் போது உங்க விடியோ நினைவில் வரும் அண்ணா ❤
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 4 ай бұрын
கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் மிக சரியாக காட்டி உள்ளீர்கள் 😊🇮🇳
@prasanthg1233
@prasanthg1233 4 ай бұрын
குமார் அண்ணா உங்க vlog பார்த்து நாங்களும் Gracias சொல்ல ஆரம்பிச்சுட்டோம் 😂
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நன்றி தம்பி
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 ай бұрын
Please listen carefully does he say "gravitas or garcias".
@karthiksurya4252
@karthiksurya4252 4 ай бұрын
Yes gracias 🎉
@user-bx7rc4hp4v
@user-bx7rc4hp4v 4 ай бұрын
@@karthiksurya4252 si gracias
@indrasuresh2222
@indrasuresh2222 4 ай бұрын
Yes nanum
@raveendhana7084
@raveendhana7084 4 ай бұрын
Jimmy Adams , wavel hinds, Ridley Jacobs , chanderpaul, ram naresh sarwan , Carl Hooper, Mervin dhillon, courtney walsh etc are some of the legends of the early 90s and 2000s , strong west indies team which every 80s kids will know.
@SudalaiTAG
@SudalaiTAG 2 ай бұрын
Brain Lara crying 😭
@raveendhana7084
@raveendhana7084 2 ай бұрын
@@SudalaiTAG yes I missed him , but andha time la brain Lara was a automatic pick , but the mentioned players are the part of the core group
@chandramoulir4568
@chandramoulir4568 4 ай бұрын
15:39 டெரான் டிக்ஸன் (1954-1958), செஸ்டர் வாட்சன் (1960-1962), ஜாக்கி ஹென்ட்ரிக்ஸ் (1962-1969), லெஸ்டர் கிங் (1962-1968), மௌரீஸ் ஃபோஸ்டர் (1969-1978), ஆர்தர் பேரெட் (1971-1975), டெஸ்மண்ட் லூயிஸ் (1971), உட்டன் டோவ் (1971-1973), லாரன்ஸ் ரோ (1972-1980), ரான் ஹெட்லி (1973), மைக்கேல் ஹோல்டிங் (1975-1987), ரிச்சர்ட் ஆஸ்டின் (1978), பேசில் வில்லியம்ஸ் (1978-1979), ஹெர்பர்ட் சாங் (1979), எவர்ட்டன் மட்டிஸ் (1981), ஜெஃப் டுஜான் (1981-1991), கோர்ட்னி வால்ஷ் (1984-2001), பேட்ரிக் பட்டேர்சன் (1986-1993), ராபர்ட் ஹேன்ஸ் (1989-1991), ஜிம்மி ஆடம்ஸ் (1992-2001), லாரி வில்லியம்ஸ் (1996-2001), ராபர்ட் சாமுவெல்ஸ் (1996-1997), ஃப்ராங்க்ளின் ரோஸ் (1997-2000), நெஹெமியா பெரி (1999-2000), ரிக்கார்டோ பவல் (1999-2005), வாவெல் ஹிண்ட்ஸ் (2000-2010), கிரிஸ் கேல் (2000-2021), மார்லோன் சாமுவெல்ஸ் (2000-2018), லியான் காரிக் (2001), ஜெர்மெய்ன் லாசன் (2001-2005), டேரன் பவல் (2002-2009), காரல்ட்டன் பா (2003-2012), டேவிட் பெர்னார்ட் (2003-டேவிட் பெர்னார்ட் (2003-2010), ஜெரோம் டேலர் (2003-2018), சாவியர் மார்ஷல் (2005-2009), டொனோவன் பேகன் (2005), டுவைட் வாஷிங்டன் (2005), பிரெண்டன் பார்ச்மெண்ட் (2007-2008), ஷான் ஃபிண்ட்லே (2008-2009), நிக்கிட்டா மில்லர் (2008-2018), சாட்விக் வால்டன் (2009-2018), ஆண்ட்ரே ரஸ்ஸல் (2010-), டான்சா ஹையட் (2011-2012), நக்ருமா போன்னர் (2011-), கிரிஷ்மார் சாண்டோக்கி (2011-2014), ஜெர்மெய்ன் பிளாக்வுட் (2014-), ரோவ்மான் பவல் (2016-), ஃபேபியான் ஆலன் (2018-), ஓஷேன் தாமஸ் (2018-), ஜான் கேம்ப்பெல் (2019-), பிராண்டன் கிங் (2019-) ஆகியோர் அடங்கும். இவர்கள் ஜமைக்காவின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், மற்றும் சிலர் சர்வதேச அரங்கிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 4 ай бұрын
ஐபிஎல் சீசன் ஐ விட மிகவும் எதிர்பாத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாறு❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 ай бұрын
குமாருக்கு வாழ்த்துகள் 🌏🌏🌏எனக்குப் புரியலைன்னா லும் ஏராளமான ரசிகர்களுக் குப் புரிந்திருக்கும் அவர்க ளுக்கும் வாழ்த்துகள் ❤❤❤
@nagarasan
@nagarasan 4 ай бұрын
தேர்தல் காய்ச்சல் லிலும் கோடை வெயலிலும் வேர்த்து விருவிருத்து இருந்த எனக்கு உங்கள் பதிவு ஒரு இனிய குளிர் தென்றலாக வருடுகிறது தம்பி !!
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
Courtney Walsh = 1 for 5 against Sri Lanka in 1987 World Cup in India (1 run for 5 wickets) He had also got the Gentleman Award for calling Salim Jaffer tail ender of Pak. (Non striker who was long way out of the crease before Walsh delivered that important ball of the match) in without making him run out . Otherwise West Indies would have entered the Finals . Golden days of Cricket and Cinema as well 😊
@MindMuse1357
@MindMuse1357 4 ай бұрын
I googled “Courtney Walsh” after read your comment. Thanks for introducing legends to 90s kids 🎉
@liramu69
@liramu69 4 ай бұрын
Stafanie Taylor is a Jamaican cricketer who is a former captain of the West Indies women's cricket team. She is an genuine allrounder
@sounderrajan7285
@sounderrajan7285 4 ай бұрын
Super episode Kumar. Old memories of Sabina park. One of the fastest pitch in the World.
@sidanjelan4988
@sidanjelan4988 4 ай бұрын
Till now no one has come to that kumar sangakkara place our pride jersey no 11 ❤😢
@liramu69
@liramu69 4 ай бұрын
Jeoffrey Dujon one of the all time great Wicket Keepers
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 ай бұрын
எனக்கு Cricket மேல ஆர்வம் இல்லையென்றாலும் உங்களின் Vlog மீது ஆர்வமே. அதனால எந்த Content பார்க்கலாம் வாத்தியாரே. 😊
@jam6851
@jam6851 4 ай бұрын
குமார், அருமையான காணொளி. எந்த நிகழ்வாக இருந்தாலும் அதன் தொடர்புடைய வரலாறு, அது நடந்த வருடம், சமயங்களில் திரைப்பட உதாரணங்கள், பாடல் அட அட அட , நீங்க எங்கயோ போயிட்டீங்க குமாரு.
@chandrupavi3379
@chandrupavi3379 3 ай бұрын
Super Kumaru bro attakasamana video. Semma memorable moments. Full stadium eppadi parpathu India la kuda mudiyathu but Jamaica la super aah explore panni irrukinga bro congratulations 🎉🎈
@sarathkumarm1341
@sarathkumarm1341 4 ай бұрын
I love westindies cricket player Thank you Kumar bro all information
@jeyaramah1475
@jeyaramah1475 4 ай бұрын
Awesome Kumar 👌 . Could feel your heart beating fast with excitement, while you were or the renowned Jamaica Cricket Stadium. Wonderful 💖. Thanks for sharing and touring us around Sabina Park. The mural pictures of the great cricketers are amazing. Superb. Thanks. Take care ❤
@adityaiyer603
@adityaiyer603 4 ай бұрын
Himachal Pradesh ground in Dharamshala
@user-pf3md1gv3h
@user-pf3md1gv3h 4 ай бұрын
Great video. Jamaica so lovely ❤
@vijay2007india
@vijay2007india 4 ай бұрын
Hi kumar I have lot of nostalgic memories with Sabina park stadium ❤
@vinodchandran3308
@vinodchandran3308 4 ай бұрын
All time favourite,West Indies Player's 90's Brian Lara, Ambrose, Walls, Hooper, chandrapaul, and kingfisher add oolla lala olley lo..... 😍
@allwinalley
@allwinalley 4 ай бұрын
Much awaited series bro thanks a lot
@lingolearner27
@lingolearner27 4 ай бұрын
When the Airbnb owner was speaking to you I was also smiling as though he spoke to me. I am also wi fan and my childhood memories are with most of matches you said. Very excited to watch this. Kudos and thank you for bringing this out. Excellent. Someday would like to meet you if possible.
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu 4 ай бұрын
Hi bro 🙏 sunday monday உங்க வீடியோ இல்லாமல் feel ஆயிடுறோம் 😂 போனஸ் வீடியோ monday போடுங்க மார்னிங் எழும் போது அப்பா இன்னைக்கி குமார் வீடியோ வரும் னு ஹாப்பி யா எழுவோம் hotstar வருவதற்கு முன்னாள் வீக் end movies கு wait பண்ணுவோம் ல அது pola இருக்கோம் so no பிரேக் 😂 😅 உங்கள் journey கு வாழ்த்துக்கள் ❤️
@AshokKumar-zn7wz
@AshokKumar-zn7wz 2 ай бұрын
Neenga evlo true cricket fan nu theriyudhu na and good cricket knowledge🙌
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 3 ай бұрын
Bro video is awesome🎉 gives nostalgic feeling seeing this ground😊
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 4 ай бұрын
Well done, Kumar 🎉 மிக்க நன்றி.
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 4 ай бұрын
வாழ்த்துக்கள் கிரிக்கெட் ரசிக்காத ஆளுங்க யாராவது இருப்பாங்களா விளையாடுறத பாக்காட்டினாலும் கிரவுண்ட் காமிச்சுட்டீங்களே பில்டிங்கை காமிச்சிட்டீங்க ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி குமார்
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நன்றி நண்பரே 😊
@manivelan9672
@manivelan9672 4 ай бұрын
அருமையான கிரிக்கெட் சுற்றிக் காட்டல்...நினைவலைகள்!!!
@Imran_A09
@Imran_A09 4 ай бұрын
Kumar bro you covered two big things in this Jamaica❤Happy to see the iconic cricket stadium of WI and Bob Marley Museum in ur last video. Good job showcasing these landmarks in Jamaica❤
@madeshvenugopal3094
@madeshvenugopal3094 4 ай бұрын
This Episode is very Excellent Particularly SABINA PARK CRICKET STADIUM super Kumar sir
@VRossi56
@VRossi56 4 ай бұрын
Awaiting... Always 1st like within secs . Transparent Traveller 💙 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@sivaramakrishnaiyer9862
@sivaramakrishnaiyer9862 Ай бұрын
Hello Kumarji nice for your initiatives taken much pain and nice that your knowledge about cricket is appreciated
@vaikkala7651
@vaikkala7651 4 ай бұрын
❤ Inthalavu cricket rasigar nu edhirpakala Raw&real Chinnadha oru miss kumar finishing touch
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 4 ай бұрын
Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Jamaica -west Indians episode 6🎉😂❤
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 3 ай бұрын
Nice video Kumar bro. I love this video Kumar bro. I love cricket. Nice video. Super.
@kameshwarans.m
@kameshwarans.m 4 ай бұрын
How could you miss the legend Sir Vivian Richards anna !!! The Swagger in International Cricket , Sir Clive Lloyd two times world cup winning Captain
@thamizhmanju3666
@thamizhmanju3666 4 ай бұрын
Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it❤I love cricket❤
@kaverikathirvel
@kaverikathirvel 4 ай бұрын
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கத் தலைவரின் சார்பாக அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள்
@CREATIVE521
@CREATIVE521 4 ай бұрын
Illa bathroom ra irundhu pakuren da❤❤
@kaverikathirvel
@kaverikathirvel 4 ай бұрын
​@@CREATIVE521 சாப்பிட்டாச்சா😂😂😂
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 4 ай бұрын
One of the finest vlog from kumar. ❤❤❤❤.
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 4 ай бұрын
Coming June la icc world T20 USA and west indies la sernthu nadakkuthu . Innoru season la remaining Carribbean (west indies ) countries ayum cover pannunga bro . Trinidad and Tobago, Guyana, Barbados, Antigua and others
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 4 ай бұрын
Brain Lara.. is best ciricter vv n Richard world famous ...😊
@divinelife-we1ru
@divinelife-we1ru 4 ай бұрын
Good day out discovering the cricket ground and history in JR. Waiting for HB. ENJOY....
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 4 ай бұрын
சூப்பர். இடங்கள். குமார். 👍🌺
@diahannmcbean9306
@diahannmcbean9306 4 ай бұрын
I waited so long to see your videos released and finally it did so interesting. 🇯🇲🇯🇲
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks
@balakrishnan3007
@balakrishnan3007 4 ай бұрын
90kids nostalgic bro !!! Cricket is in our blood that time😖
@vinodhaya6611
@vinodhaya6611 4 ай бұрын
Super நண்பா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்🎉🎉🎉🎉🎉
@thanasri3624
@thanasri3624 4 ай бұрын
Hi Kumar, you doing such amazing travelling vlogs, very interesting but pls look into your appearance as well. 😂😂my humble request
@davidjayakumar8810
@davidjayakumar8810 4 ай бұрын
As a cricket fan I really love this episode..Super brother Kumar
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@suvekongutamil364
@suvekongutamil364 4 ай бұрын
Walsh..ambrose....❤❤❤❤❤😊😊😊😊
@SupaSelvarajah-ik6lh
@SupaSelvarajah-ik6lh 4 ай бұрын
Great to see your enthusiasm with cricket 👍👍hoping that you will visit Montego Bay too🙌🙌
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 4 ай бұрын
Good narration about cricket. Indias most favorite game..
@allinall.......science7932
@allinall.......science7932 4 ай бұрын
anna jamaica na adhu chris gayle , andre russel, odean smith, rovman powell( present t20i captain) , marlon samuels
@VIJAYARTHY
@VIJAYARTHY 4 ай бұрын
Kumar Anna you have proven that we 80's kids are crazy about cricket games. I saw your eye balls full of happiness that you are a true cricket fan. Thanks for reminding us of our childhood memories.... My kids VARUN PRAGADHEESH and RAJARAJAN actually identify your voice even if they are in another room. Amma is a big fan of you and your vlogs. She said to convey her hearty regards to you and we family hope your good work goes on great and happy for you Kongu Tamilaaaaaa.....
@jagadesht4551
@jagadesht4551 4 ай бұрын
Video worth 💯
@gulfsamayal6326
@gulfsamayal6326 4 ай бұрын
Makka Lai Vera level
@praveenkundar366
@praveenkundar366 2 ай бұрын
Good job sir❤🎉
@santhoshs8468
@santhoshs8468 4 ай бұрын
Great work. Appreciate your hard work for meaningful content. All the best for your future plans. Great fan of yours😀😀
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@ilandjezianramadass7340
@ilandjezianramadass7340 4 ай бұрын
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விடிய விடிய பார்த்தவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்😊
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 4 ай бұрын
Eagerly waiting for your video kumar brother.hi brother thanks for entertainings us🙏🤗
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks sister
@maniking7659
@maniking7659 4 ай бұрын
Super.i waiting for video
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 4 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@suvekongutamil364
@suvekongutamil364 4 ай бұрын
June..2024...t20 world cup w.i..aa nadakkuthu..bro...❤❤❤❤😊😊😊😊😊😊
@thunderop1158
@thunderop1158 4 ай бұрын
Gracious 🎉🎉
@user-cd5tj3cw8l
@user-cd5tj3cw8l 4 ай бұрын
Super kumaru ❤❤❤
@vickyvix4525
@vickyvix4525 4 ай бұрын
Massive❤🎉
@sekarvara6094
@sekarvara6094 4 ай бұрын
Arumai
@babun7206
@babun7206 4 ай бұрын
Waiting over. 💖 . Kumar anna
@Mv20249
@Mv20249 4 ай бұрын
வணக்கம்🙋 மாஸ்டர்🤩🤩🤩
@kowtham007
@kowtham007 4 ай бұрын
Wow.. 🔥super Kumar.. cricket fans like this video..👍
@jagandeol7054
@jagandeol7054 3 ай бұрын
Big HiFi from cricket lovers to kumar bro... Windies 🇯🇲 ❤
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
I envy you for witnessing the Great Sabina Park in Live 😊
@chandrasekarann901
@chandrasekarann901 4 ай бұрын
All video super
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l 4 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@sasi3413
@sasi3413 3 ай бұрын
hatsoff kumar for wonderful cricket tour
@Livespiritful
@Livespiritful 3 ай бұрын
Hi Kumar. Your videos are good.
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 4 ай бұрын
Excellent journey enjoy Kumar 🙏🌼💛🤲👏
@RSXXX229
@RSXXX229 4 ай бұрын
VG REPORTING 👌. HE (AIRBNB HOST) INSISTED HE IS 👉JAMAICAN👈 BUT ACCEPTS HIS GREAT GREAT GREAT GREAT FATHER FROM INDIA.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 4 ай бұрын
Thanks your video ❤, including my favourite cricket player, KUMAR SANGAKKARA.
@srisridhar5738
@srisridhar5738 4 ай бұрын
Next South Africa series podunga ❤
@rajaramnagaranjith9217
@rajaramnagaranjith9217 4 ай бұрын
After seeing your videos we feel relax and happy br. Thank you
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@Simon-no3yc
@Simon-no3yc 4 ай бұрын
Anna, living my dream through you. The iconic Sabina park
@jayaseelanvenkatesan8134
@jayaseelanvenkatesan8134 4 ай бұрын
Feel about I'm in Jamaica brother...❤🎉
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 4 ай бұрын
I have been waiting to see Sabina Park cricket stadium steeped in cricketing legend and folklore. True cricket lovers wont forget the bloodbath in Sabina Park in April 1976 when 5 Indian batsmen were hit and injured in this very ground by Michael Holding Andy Robert's. After that match only restriction of bowling bouncers in a Over was introduced. Famous Jamaican cricketers are Lawrence Rowe Jeff Dujon Courtney Walsh Michael Holding Chris Gayle and the country is renowned for great Athletes like Usain Bolt. The magnificent ground looks so simple bereft of the cricketers..The Blue Mountain backdrop looks surreal and a goosebumps moment for me. Nostalgia .❤❤❤❤
@lokesanlk
@lokesanlk 4 ай бұрын
குமார் மாமா, almost உங்க எல்லா videos எல்லாம் சூப்பர் மாமா. 👌💐
@Balamurugan-fh4bc
@Balamurugan-fh4bc 4 ай бұрын
அருமை அண்ணா ❤
@TheVynatheya
@TheVynatheya 4 ай бұрын
Jeff Dujun, famous wicket keeper bro also from Jamaica, Awesome content
@ananthsubha7914
@ananthsubha7914 4 ай бұрын
நண்பரே நீங்கள் உலகம் முழுவதும் சுற்றி வருகிறீர். உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் கண்டுபிடித்து Video போடுங்கள்😉
@rajavaishnavi7115
@rajavaishnavi7115 4 ай бұрын
Superuuu 🎉🎉🎉
@SanthoshAnnadurai661
@SanthoshAnnadurai661 4 ай бұрын
Sema detailing anna❤?neenga mass anna
@antoebenezar8273
@antoebenezar8273 4 ай бұрын
Satisfied Kumar bro❤❤
@Shakeel_2000
@Shakeel_2000 4 ай бұрын
I can't sleep without watching your video very very interesting ❤ Pure Content in tamil KZfaq #gracias 😅
@learntolise
@learntolise 4 ай бұрын
All videos super bro.satis from Bangalore
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 3 ай бұрын
பழைய கிரிக்கெட் ஸ்டேடியம் பார்த்தது சந்தேஷம். வெஸ்ட் இன் டீஸ் மீண்டு வரும் நம்புவோம்.
@dhanusri7181
@dhanusri7181 4 ай бұрын
Hi sir good evening eagerly waiting for your Jamaica videos
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks 😊
@rang9926
@rang9926 4 ай бұрын
Sunil Gavaskar hit 13 centuries against west indies. There is a calypso song about him
@kaleelurrahman2045
@kaleelurrahman2045 4 ай бұрын
Kumar sangakkara fan andru sollom romba happya irundichi. ❤
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 28 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5
57:20
Backpacker Kumar
Рет қаралды 221 М.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН